Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. பரியேறும் பெருமாள் `கறுப்பி’ பேருந்து மோதி உயிரிழப்பு! பரியேறும் பெருமாள் படத்தில் நடித்த ‘கறுப்பி’ என்ற பெண் சிப்பிபாறை நாய், பேருந்து மோதி உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான ‘பரியேறும் பெருமாள்’ படத்தில் கதாநாயகன் கதிர் அவர்களின் செல்ல நாயாக ‘கருப்பி’ என்னும் சிப்பிபாறை வகை பெண் நாய் நடித்தது. இந்த நாய் அந்த படத்தின் இயக்குனரான மாரி செல்வராஜ் அவர்களின் உறவினர் ஒருவருக்கு சொந்தமானது. இப்படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து சினிமா ரசிகர்கள் பலராலும் இந்த நாய் நேசிக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த அக்டோபர் 31ஆம் திகதி தீபாவளி அன்று திருநெல்வேலி மாவட்டம் புளியங்குளம் கிராமத்தில் தனது வீட்டில் இருந்த கறுப்பி பட்டாசு சத்த…

  2. இன்று போய் நாளை வா படக்கதையை தான் கண்ணா லட்டு திண்ண ஆசையா என எடுக்கிறார்கள் என்ற செய்தியே எனக்கு இப்போது தான் தெரியும். என்னிடம் கேட்காமல் எப்படி அதன் ரைட்ஸை வாங்கினார்கள் என கடுங்கோபத்தில் இருக்கிறார் பாக்யராஜ். நேற்றிலிருந்து கண்ணா லட்டு திண்ண ஆசையா படத்தின் கதையைப் பற்றிய பிரச்சினை சூடு பிடிக்கத்துவங்கி விட்டது. நேற்று ஒரு உதவி இயக்குனர் இது என்னுடைய கதை, நான் சந்தானத்திடம் சொன்ன கதையை என்னிடம் சொல்லாமல் எடுத்துவிட்டார்கள் என புகார் குடுத்தார். அதற்கு பதிலளித்த படத்தின் தயாரிப்பாளரான இராம.நாராயணன் இது பாக்யராஜ் இயக்கத்தில் வெளிவந்த இன்று போய் நாளை வா படத்தை தழுவி எடுக்கப்பட்டது என்றும், அதற்கான அனுமதியை கவிதாயலயா நிறுவனத்திடன் முறையாக வாங்கியிருக்கிறோம் என்றார். இந…

  3. 93 ஆவது ஒஸ்கர் விருது : சிறந்த இயக்குநர் விருது வென்றார் சீனப் பெண் இயங்குனர் 93 ஆவது ஒஸ்கர் விருது விழாவில் சிறந்த இயக்குநருக்கான விருதை 'Nomadland' படத்துக்காக சீன பெண் இயக்குனர் க்ளோயி சாவ் பெற்றார். திரைப்படத் துறையில் மிக உயரிய விருதாக கருதப்படும் ஒஸ்கர் விருதுகள் வழங்கும் விழா, கொரோனா பரவல் காரணமாக 2 மாதங்கள் தாமதமாக ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. இன்று காலை 5.30 மணியளவில் ஆரம்பமாகிய இந்த நிகழ்ச்சி, தொகுப்பாளர் இன்றி இடம்பெற்று வருகிறது. லொஸ் ஏஞ்சல்ஸின் யூனியன் ஸ்டேஷன் மற்றும் டால்பி தியேட்டர் ஆகிய 2 இடங்களில் ஒஸ்கர் விருது விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் விருந்தினர்களாக பங்கேற்க உள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் ப…

  4. மாடி மனை, கோடி பணம், கண்ட பின்னும், குடிசை வாழ்வை மறக்காத வடிவேல்… வடிவேலுவின் மருமகள் யார் என்பது பற்றிய தகவல் ஒன்று வேகமாக பரவியுள்ளது. வடிவேலு தனது மகன் சுப்ரமணிக்கு புவனேஸ்வரி என்ற பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைத்தார். அவர்களின் திருமணம் சொந்த ஊரில் மிகவும் எளிமையாக நடைபெற்றது. இந்த திருமண விழாவில் வடிவேலுவின் உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டநிலையில் வடிவேலுவின் மருமகள் யார் என்ற விபரம் வெளியாகியுள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்த புவனேஸ்வரியின் தந்தை மரவேலை செய்யும் கூலித் தொழிலாளி எனவும் குடிசை வீட்டில் வசித்த புவனேஸ்வரியை , வடிவேலு தன் வீட்டு மருமகளாக்கியுள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. …

  5. கமல் ஹாசன் பிறந்தநாள்: ஓடிடி குறித்து கமல் கொடுத்த விளக்கம் முதல் அடுத்த பட அறிவிப்பு வரை கல்யாண் குமார் பிபிசி தமிழுக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES ஒருபுறம் ஷங்கரின் இயக்கத்தில் இந்தியன்-2 படத்தின் படப்பிடிப்பு. இன்னொருபுறம் சொந்த நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸின் சார்பில் அடுத்தடுத்து நான்கு படங்களின் தயாரிப்புப் பணிகள். மலையாள இயக்குனர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் ஹீரோவாக நடிக்கும் 'தலைவன் இருக்கிறான்' படத்திற்காக ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடல் பதிவு. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் பணி, விக்ரம்-2 படத்தின் நூறாவது நாள் விழா ஏற்ப…

  6. பட மூலாதாரம்,MOVIE TRAIN MOTION PICTURES/GETTY IMAGES ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி எடுக்கப்பட்டுள்ள '800' என்ற திரைப்படம் இன்று திரையரங்கில் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகைச் சேர்ந்த தொழில்நுட்ப கலைஞர்கள் பலர் இந்தப் படத்தில் பணியாற்றி உள்ளனர். இந்தப் படத்தின் பெரும்பகுதி இலங்கையில் படமாக்கப்பட்டுள்ள நிலையில் ஒரு சில சர்ச்சைகளுக்குப் பிறகு இன்று வெளியாகியுள்ளது. படத்தின் கதை சுருக்கம் பட மூலாதாரம்,MOVIE TRAIN MOTION PICTURES இந்தியாவிலிருந்து, இலங்கையில் உள்ள தேயிலை தோட்டங்களில் வேலை செய்ய பலரும்…

  7. அன்புச் செழியன்: கோலிவுட்டின் சக்திவாய்ந்த நபராக உருவானது எப்படி? அவரின் பின்புலம் என்ன? பிரசன்னா வெங்கடேஷ் பிபிசி தமிழுக்காக 4 மணி நேரங்களுக்கு முன்னர் சினிமா ஃபைனான்சியரான 'கோபுரம் பிலிம்ஸ்' அன்புச் செழியன் தொடர்பான சுமார் 40 இடங்களில் இரண்டாவது முறையாக வருமான வரித் துறை சோதனைகளை நடத்தியிருக்கிறது. தமிழ்த் திரையுலகின் ஃபைனான்சியர்களின் மிக சக்தி வாய்ந்த நபராக அன்புச்செழியன் பார்க்கப்படுகிறார். அவருடைய பின்புலம் என்ன? இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துார் தாலுகாவில் உள்ள பம்மனேந்தல் கிராமத்தில் நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர் அன்புச்செழியன். வறண்ட பூமி ஆன ராமநாதபுரத்தில…

  8. கண்ணீரும் இசையும் கலந்த சினிமா காவியங்கள்: ஏ. பீம்சிங்கும் தமிழ்சினிமாவின் மெலொடிராமாவின் ஆன்மாவும் சொர்ணவேல் ஜூன் 22, 2025 மலர்ந்தும் மலராத பாதி மலர் போல வளரும் விழி வண்ணமே விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக விளைந்த கலையன்னமே நதியில் விளையாடி கொடியின் தலை சீவி நடந்த இளம்தென்றலே வளர் பொதிகை மலை தோன்றி மதுரை நகர் கண்டு பொலிந்த தமிழ் மன்றமே யானைப் படை கொண்டு சேனை பல வென்று ஆளப் பிறந்தாயடா புவி ஆளப் பிறந்தாயடா அத்தை மகளை மணம் கொண்டு இளமை வழி கண்டு வாழப் பிறந்தாயடா தங்கக் கடிகாரம் வைர மணியாரம் தந்து மணம் பேசுவார் பொருள் தந்து மணம் பேசுவார் மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக உலகை விலை பேசுவார்..உலகை விலை பேசுவார் மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக உலகை விலை பேசுவார் சிறகில் எனை மூடி …

  9. மார்பளவை.... கேட்ட ரசிகரை, கெட்ட வார்த்தையால் திட்டிய நடிகை.ஹைதராபாத்: ஃபேஸ்புக்கில் தனது மார்பளவை கேட்ட ரசிகரை தெலுங்கு நடிகை ஷ்ராவ்யா ரெட்டி கெட்ட வார்த்தையால் திட்டியுள்ளார். ஒரு சில தெலுங்கு படங்களில் நடித்துள்ளவர் ஷ்ராவ்யா ரெட்டி. அவர் ஃபேஸ்புக் லைவ் மூலம் கறுப்பு பணத்தை ஒழிக்க பிரதமர் நரேந்திர மோடி எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை குறித்து தனது ரசிகர்களிடம் பேசினார். அப்போது ரசிகர் ஒருவர் ஷ்ராவ்யாவின் மார்பளவை கேட்டு ஃபேஸ்புக்கில் கமெண்ட் போட்டார். இதை பார்த்து கடுப்பான ஷ்ராவ்யா கூறுகையில்,எனது மார்பளவை கேட்கும் உங்களுக்கு என்ன பைத்தியமா? நான் முக்கியமான ஒரு விஷயத்தை பற்றி பேசும்போது ஏன் என் உடம்பை பார்க்கிறீர்கள்? (ஆங்கிலத்தில் வரும் எஃப் வார்த்தையை பயன்படு…

  10. "மண்டேலா படம் எடுக்கப் போன ஊர் மாரி செல்வராஜின் ஊர் என்று பின்னர் தான் தெரிந்தது" - மண்டேலா இயக்குநர் மடோன் அஸ்வின் ஹேமா ராக்கேஷ் பிபிசி தமிழுக்காக 29 ஜூலை 2022, 08:50 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் கடந்த 2021ஆம் ஆண்டு வெளிவந்த மண்டேலா திரைப்படத்திற்காக 2 தேசிய விருதுகளை வென்றிருக்கிறார். இந்தத் திரைப்படத்தின் இயக்குநர் மடோன் அஸ்வின். சிறந்த அறிமுக இயக்குநர் மற்றும் சிறந்த வசனகர்த்தா என 2 தேசிய விருதுகள் இவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மடோன் அஸ்வினுக்கு ஏற்கெனவே தேசிய விருது கிடைத்தாலும் அது பெரிய வரவேற்பைப் பெறவில்லை. ஆனால், இம்முறை கிடைத்த தே…

  11. 50 வயது ஹீரோவுக்கு 18 வயது ஹீரோயின் எதற்கு கேப்டனின் சுவாரசியமான பதில்

  12. முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் நடிகர்கள்: வித்யா பாலன், சரத் சக்ஸேனா, முகுல் சட்டா, விஜய் ராஸ்; ஒளிப்பதிவு: ராகேஷ் ஹரிதாஸ்; இயக்கம்: அமித் மாசூர்கர். வெளியீடு: அமெஸான் ப்ரைம். சினிமாவில் அதிகம் பேசப்படாத விஷயங்களை வைத்து மிக அரிதாகவே திரைப்படங்கள் வெளியாகும். அப்படி ஓர் அரிதான திரைப்படம்தான் (Sherni - பெண் புலி). சுலேமானி கீடா, நியூட்டன் படங்களை இயக்கிய அமித் மாசுர்கரின் அடுத்த படம் இது. மத்தியப் பிரதேசத்தின் ஒரு பகுதிக்கு புதிய காட்டிலாக அதிகாரியாக வருகிறார் வித்யா. அந்தத் தருணத்தில் பெண் புலி ஒன்று அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த மனிதர்களை அடித்துக்கொல்ல ஆரம்பிக்கிறது. அந்தப் புலியை உயிருடன் வேறு இடத்திற்கு மாற்ற முயலும் வித்யாவி…

  13. ஆஸ்கர் போட்டியில் மண்டேலா: மகிழ்ச்சியில் யோகிபாபு மின்னம்பலம்2021-10-22 தமிழ்நாட்டு அரசியலில் வாக்குக்குப் பணம் கொடுப்பதையும், அதனால் ஏற்படும் விளைவுகளையும் மையக்கருவாக கொண்டு சமூக அவலங்களை விமர்சித்த திரைப்படம் மண்டேலா படைப்பு ரீதியாக விமர்சகர்களால் பாராட்டப்பட்ட மண்டேலா திரைப்படம் இந்தியாவிலிருந்து ஆஸ்கர் விருதுக்கு அனுப்புவதற்கு முன்பு நடத்தப்படும் தேர்வு பட்டியலில் இடம்பிடித்து பெருமை சேர்த்திருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு நாடுகள் சார்பிலிருந்து பல படங்கள் இந்த விருதுக்குப் போட்டியிடுகின்றன. அந்தவகையில் 2022ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருது வழங்கும் விழா 2022மார்ச் 27ல் நடக்கிறது. சிறந்த வெளிநாட்டுத் திரைப்படத்துக்கான பிரிவில் ஆண்டுதோறு…

  14. திரை விமர்சனம்: எனக்கு வாய்த்த அடிமைகள் ஐடி துறையில் வேலை செய்யும் கிருஷ்ணா (ஜெய்), சக ஊழிய ரான திவ்யாவை (ப்ரணிதா) காதலிக்கிறார். ஒரு கட்டத்தில் கிருஷ்ணாவை உதறித் தள்ளும் திவ்யா, வேறொருவரை விரும்புகிறார். இதில் மனமுடையும் கிருஷ்ணா தற்கொலை செய்துகொள்ள முடிவெடுக்கிறார். சாகும் முன் தனது உயிர் நண்பர்களான ரமேஷ் (கருணாகரன்), மொய்தீன் (காளி வெங்கட்), சௌமி நாராயணன் (நவீன்) ஆகிய மூவருக்கும் தகவல் தருகிறார். பதறும் நண்பர்கள் கிருஷ்ணாவைத் தேடிப் புறப்படுகிறார்கள். அந்த முயற்சி யில் ஆளுக்கொரு பிரச்சினையில் மாட் டிக்கொள்கிறார்கள். அவற்றிலிருந்து அவர்களால் வெளியே வர முடிந்ததா? கிருஷ்ணாவைக் கண்டுபிடித்துக் காப் பாற்ற மு…

  15. வெள்ளை மாளிகையின் விருந்துபசாரத்தில் பங்குபற்றுவதற்கு நடிகை பிரியங்கா சோப்ரா அழைக்கப்பட்டுள்ளார். பொலிவூட் நடிகையாகத் விளங்கிய பிரியங்கா சோப்ரா, குவான்டிகோ தொலைக்காட்சித் தொடர், மற்றும் பே வொட்ச் திரைப்படம் மூலம் அமெரிக்காவிலும் பிரபலமானவராகி விட்டார். கடந்த ஒஸ்கார் விருது வழங்கல் விழாவிலும் அவர் விருதொன்றை கையளிப்பதற்கு தெரிவு செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, திருமதி மிஷெல் ஒபாமா ஆகியோர் வெள்ளை மாளிகை செய்தியாளர்களுக்காக நடத்தும் வருடாந்த விருந்துபசாரத்தில் பங்குபற்றுவதற்கு பிரியங்கா சோப்ராவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஹொலிவூட் நட்சத்திரங்களான பிரட்லி கூப்பர், லூசி லியூ, ஜேன் ஃபொன்டா, கிளாடிஸ் நைட் ஆ…

  16. மேலாடை... இல்லாமல், போட்டோ எடுத்து வெளியிட்ட அஜீத் பட நடிகை. பிரேசிலை சேர்ந்த மாடலும், நடிகையுமான ப்ரூனா அப்துல்லா மேலாடை இல்லாமல் எடுத்த புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். பிரேசிலை சேர்ந்த மாடல் அழகி ப்ரூனா அப்துல்லா. மும்பைக்கு வந்தபோது பாலிவுட் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதையடுத்து அவர் மும்பையில் தங்கி இந்தி படங்களில் நடித்து வருகிறார்.அஜீத்தின் பில்லா 2 படம் மூலம் கோலிவுட் வந்தார். அண்மையில் அவர் வெளிநாட்டில் கடற்கரையோரம் பிகினியில் எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இந்நிலையில் அவர் டாப்லெஸ்ஸாக ஒரு புகைப்படத்திற்க்கு போஸ் கொடுத்தார். அந்த புகைப்படத்தை அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார…

  17. ஹன்சிகாவுக்கு என் மீது கோபம்!- பிரபுதேவா சிறப்பு பேட்டி நீ ண்ட காத்திருப்புக்குப் பின் ‘களவாடிய பொழுதுகள்’ வெளியாகியிருக்கிறது. பொங்கலுக்கு ‘குலேபகாவலி’ வெளியாகிறது. தொடர்ந்து ‘மெர்குரி, ஏ.எல். விஜய் இயக்கும் நடனத்தை மையமாகக் கொண்ட படம்,‘சார்லி சாப்ளின்’ படத்தின் இரண்டாம் பாகம்,‘எங் மங் சங்’, இந்தியில் சல்மான்கானை வைத்து இயக்கவிருக்கும் ‘தபாங்க் 3’ படத்தின் கதை விவாத வேலை என்று ஒரு வலசைப் பறவையாய்ச் சுற்றி வருகிறார் பிரபுதேவா. ‘தி இந்து’ தமிழுக்காக அவரிடம் பேசியதிலிருந்து… பொங்கலுக்கு வெளிவரவிருக்கும் ‘குலேபகாவலி’யில் எப்படிப்பட்ட பிரபுதேவாவைப் பார்க்கலாம்? …

  18. 'ஐ' இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் ஷங்கர் மற்றும் அர்னால்ட் | கோப்பு படம் இயக்குநர் ஷங்கருக்கு ஹாலிவுட் நடிகர் அர்னால்டு விதித்த நிபந்தனையால், 'எந்திரன் 2'-வில் யார் நடிக்கவிருக்கிறார்கள் என்பதில் குழப்பம் நீடிக்கிறது. 'எந்திரன் 2' படத்துக்காக இயக்குநர் ஷங்கர் முழுவீச்சில் முதற்கட்ட பணிகளில் பணியாற்றி வருகிறார். ரஜினி நடிக்கவிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரஜினியோடு நடிக்கும் நடிகர், நடிகைகள் தேர்வு, கிராபிக்ஸ் தொழில்நுட்பத்தில் உள்ள காட்சிகளுக்கான முன் வேலைகள் என பணிகள் துரிதப்படுத்தப்பட்டு இருக்கின்றன. இப்படத்தில் ரஜினியோடு, முக்கியமான பாத்திரத்தில் நடிக்க அர்னால்டிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் ஷங்கர். எத…

    • 1 reply
    • 300 views
  19. செல்வராகவன் இயக்கிய முதல் படத்தில் இருந்தே தனக்கென்று தனிப்பாணியைப் பின்பற்றி படம் எடுத்து வருகிறார். மயக்கம் என்ன படத்தைத் தொடர்ந்து செல்வராகவன் இயக்கும் படம் இரண்டாம் உலகம். இப்படத்தில் ஆர்யா கதாநாயகனாகவும், அனுஷ்கா கதாநாயகியாகவும் நடிக்கின்றனர். நீண்ட காலமாக தயாரிப்பில் இருக்கும் இப்படம் பற்றிய டாப் சீக்ரெட் தகவல் ஒன்று தற்போது வெளியே கசிந்துள்ளது. See more at: http://www.vuin.com/news/tamil/arya-landed-in-a-new-planet

    • 0 replies
    • 300 views
  20. 'ஜல்சா' திரைப்படம்: செரிப்ரல் பால்சியுடன் பாலிவுட்டில் ஜொலிக்கும் சூர்யா காசிபட்லா ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,PRIME VIDEO படக்குறிப்பு, ஜல்சா திரைப்படத்தில் நடித்த வித்யா பாலன் மற்றும் ரோஹிணி அத்தங்காடியுடன் சூர்யா காசிபட்லா. சமீபத்தில் வெளியான 'ஜல்சா' பாலிவுட் திரில்லர் திரைப்படத்தில் செரிப்ரல் பால்சியால் (பெருமூளை வாத நோய்) பாதிக்கப்பட்ட கதாபாத்திரத்தில் நடித்த சூர்யா காசிபட்லா, தன் நிஜ வாழ்க்கையில் தினந்தோறும் அத்தகைய பாதிப்புடன் வாழ்ந்து வருபவர். ஆனால், உலகின் மிகப்பெரிய திரைத்துறையான பாலிவுட்டில் அவரை நடிக்க வைப்பதென்பது, எல்லோருக்கும் வாய்ப்பளிப்பதில் அரிதான ஒரு நிக…

  21. சிவாஜிகணேசன் | 'தாய்மொழியில் பதில் சொல்லவே விரும்புகிறேன்' இன்று சிவாஜிகணேசன் 87-வது பிறந்த நாள் நடிகர் திலகம் சிவாஜிகணேசனுக்கு மணிமண்டபம் கட்டப்படும் என்று சட்டசபையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா சமீபத்தில் அறிவித் துள்ளார். சிவாஜியின் 87-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்படும் இவ் வேளையில் அவரது ரசிகர்கள் அனைவருக்கும் இது தித்திக்கும் செய்தி! ஒருநாள் எனக்கு சிவாஜி வீட்டில் இருந்து அழைப்பு வந்தது. என்னை அவர் அருகில் உட்கார சொன்னவர், “ என்டிடிவி என்னைப் பேட்டி காணப் போகி றது. அவர்கள் ஆங்கிலத்தில் கேள்வி கேட்க, நான் தமிழில் பதில் சொல்லப் போகிறேன்” என்றார். “உங்களுக்கு ஆங்கிலம் தெரியுமே பின் ஏன் தமிழில்?” என்றேன். “அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு நான் சரியான பதில் தர விரும்…

    • 1 reply
    • 300 views
  22. ஓவியா - சிம்புவின் ’மரண மட்ட' பாடல்! சிம்பு - ஓவியா இணைந்து, புத்தாண்டு ஸ்பெஷல் பாடல் ஒன்றை உருவாக்கியுள்ளனர். சிம்பு இசையமைத்திருக்கும் இந்த புத்தாண்டுப் பாடலை ஓவியா மற்றும் ஹரிஷ் பாடியுள்ளனர். இப்பாடலின் வரிகளை சிம்பு, மிர்ச்சி விஜய் இணைந்து எழுதியுள்ளனர். இப்பாடலுக்கு ’மரண மட்ட' என்று தலைப்பு கொடுத்துள்ளார் சிம்பு! https://www.vikatan.com/news/cinema/112386-oviya-simbus-newyear-album.html

    • 1 reply
    • 299 views
  23. தமிழ் சினிமா எனக்கு கொடுத்திருக்கும் இடம் மிகவும் பொியது - ஸ்ரீதிவ்யா 2016-11-03 21:05:03 ‘தாவ­ணிதான் காஸ்ட்­யூமா, கிரா­மத்துப் பெண் வேடமா? கூப்­பிடு ஸ்ரீதிவ்­யாவை...’ என்­கிற வில்லேஜ் இமேஜை முற்­றி­லு­மாக உடைக்­கிறார் ஸ்ரீதிவ்யா. ‘காஷ்­மோ­ரா’வில் ஜீன்ஸ், டீ-ஷர்ட் என்று அல்ட்ரா மொடர்­னாக மிரட்­டி­யி­ருக்­கிறார். ‘மாவீரன் கிட்டு’, ‘சங்­கிலி புங்­குலி கதவ திற’ என்று வரிசை கட்டி வந்து கொண்­டி­ருக்­கி­றது ஸ்ரீதிவ்­யாவின் படங்கள். அண்மையில் அவர் அளித்த பேட்டி, கிரா­மத்து வேடம் போர­டிச்­சி­டிச்சா? இல்­லவே இல்லை. எனக்கு பாவாடை தாவணி ரொம்ப பிடிச்ச காஸ்ட்யூம். ஆனா, ‘திவ்யா இதுக்­குதான் லாயக்­குன்…

  24. திரை விமர்சனம்: பழைய வண்ணாரப்பேட்டை இடைத்தேர்தல் பரபரப்பில் இருக்கும் பழைய வண் ணாரப்பேட்டையில் பொது வுடைமைக் கட்சித் தொண்டர் ஒருவர் கொல்லப்படுகிறார். கொலையாளியைத் தேடும் காவல் துறை, பொறியியல் கல்லூரி மாணவர் கார்த்தியையும் (பிரஜன்) அவரது நண்பர்கள் 5 பேரையும் சந்தேகத்தின் அடிப்படையில் அள்ளிக்கொண்டு செல்கிறது. அவர்களில் ஒருவர்தான் கொலை யாளி என்ற முடிவுக்கு காவல் துறை வருகிறது. ஆனால், இதில் உதவி ஆணையர் மூர்த்திக்கு (ரிச்சர்ட்) நம்பிக்கை இல்லை. அரசியல் கொலையின் சூத்திரதாரி யைத் தேடி அவர் புறப்படுகிறார். இன்னொரு பக்கம், தனது நண் பனை மீட்க உண்மையான குற்ற வாளியைக் கண்டுபிடித்தாக வேண் டும் என்று கார்த்தியும் புறப்படு கிற…

  25. ஆதரவு கரம் கொடுத்த நடிகர் ஷாருக்கான் :பிஹாரில் ரயில்வே நடைமேடையில் இறந்துகிடந்த தாயை எழுப்ப முயன்ற குழந்தைக்கு உதவி நடிகர் ஷாருக்கான்: கோப்புப்படம் புதுடெல்லி பிஹாரில் முசாபர்பூர் ரயில்நிலைய நடைமேடையில் இறந்துகிடந்த தனது தாயை எழுப்ப முயலும் குழந்தை தொடர்பான வீடியோ கடந்த வாரம் சமூக ஊடகங்களில் வைரலானது. இதைப்பார்த்த நடிகர் ஷாருக்கான் அந்த குழந்தைக்கு ஆதரவு கொடுத்து உதவியுள்ளார். நடிகர் ஷாருக்கான் நடத்தும் மீர் அறக்கட்டளை அந்த குழந்தைக்கு தேவையான உதவிகளையும், நிதியுதவியும் வழங்கும் என அவர் தெரிவித்துள்ளார் கரோனா வைரஸால் கொண்டுவரப்பட்ட லாக்டவுனால் கடந்த இரு மாதங்களாக ஏராளமான தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டதால் வே…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.