வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5557 topics in this forum
-
வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் பாடகராக அவதாரம் எடுத்துள்ளாராம் சிவகார்த்திகேயன். கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர்நீச்சல் போன்ற படங்கள் வெற்றி அடைந்ததால் கொலிவுட்டில் சிவகார்த்திகேயனுக்கு மவுசு கூடிவிட்டது. இதனை தொடர்ந்து நகைச்சுவைக்கு முக்கியத்துவம் தரும் படமான வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ராம் ஜாவ் இயக்குகிறார், இவர் ஓகே.ஓகே, பாஸ் என்ற பாஸ்கரண் போன்ற படங்களில் ராஜேஷின் உதவியாளராக பணியாற்றியவர். இதில் பஸ் ஸ்டாப் என்ற தெலுங்கு படத்தில் நடித்த ஸ்ரீ திவ்யா நாயகியாக நடிக்கிறார். இந்நிலையில் டி.இமானின் இசையில் இப்படத்தில் பாடலொன்றையும் பாடியுள்ளாராம் சிவகார்த்திகேயன். பெரும்பாலான படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், அடுத்த மாத…
-
- 0 replies
- 490 views
-
-
சினிமா மற்றும் சின்னத்திரையில், காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து தற்போது கலக்க ஆரம்பித்திருக்கிறார், `கடைக்குட்டி சிங்கம்' தீபா. இவரின் வெகுளித்தனமான பேச்சு, எல்லோரையும் ரசிக்கவும் சிரிக்கவும் வைக்கிறது. தன் இயல்பான பேச்சு மற்றும் பர்சனல் உலகம் குறித்துப் பகிர்கிறார், தீபா.
-
- 0 replies
- 346 views
-
-
வடிவேலு: 'யானையா, குதிரையா?' தமிழ் சினிமா தொடர்பாக சமீபத்தில் வெளியான ஒரு தகவல், ரசிகர்களை உற்சாக வெள்ளத்தில் தள்ளியிருக்கக்கூடும். ஆம். 'நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் மீது விதிக்கப்பட்ட 'ரெட் கார்ட் தடை' நீங்கியது' என்கிற செய்திதான் அது. 'கெளம்பிட்டான்யா.. கெளம்பிட்டான்யா...' 'தலைவன் is back' என்று ரசிகர்கள் இணைய வெளியில் உற்சாக மீம்ஸ்களை தெறிக்க விடுகிறார்கள். வடிவேலுவின் மீள்வருகை காரணமாக இதர நகைச்சுவை நடிகர்கள் திகைத்து நிற்பதைப் போலவும் வெறித்தனமான 'மீம்ஸ்'கள் கிளம்புகின்றன. ஒருவர் நடிப்பதை நிறுத்தி இத்தனை ஆண்டுகளைக் கடந்தும் மக்களின் ஆதரவும் நினைவும் சற்றும் குறையாமல் இருப்பதென்பது மிக ஆச்சரியமான விஷயம். அந்த அளவிற்கு வடிவேலுவ…
-
- 0 replies
- 534 views
- 1 follower
-
-
நம்மவர்களின் படைப்புக்கள் நாளுக்கு நாள் வித்தியாசமான உச்சங்களை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கக் கூடிய சூழலில் அண்மைய நாட்களாக இந்த நெருக்கடியான சூழலிலும் பல படைப்புக்களை நம்மால் பார்க்க கூடியதாக இருக்கின்றது. அந்த வகையில் தற்போது வெளியாகி இருக்கும் குவேனிக்கதையை நந்திக்கடலின் துயரப்பாடலுடன் இணைத்து 20 நிமிட திரிவுபட்ட வரலாற்றுக் கதையாக நந்திக்குவேனி உருவாகியிருக்கிறது. சிறு எறும்பாகவாவது பதிவு செய்ய வேண்டும் என்பதற்காக திரிபுபடுத்திய குவேனியின் கதையை நந்திக்கடல் துயரத்துடன் இணைத்து படைத்திருக்கிறார்கள் “நந்தி குவேனி” என்ற குறும்படம் தற்போது இந்த படத்தின் பெஸ்ட் லுக் வெளிவந்துள்ளது .இந்த குறும்படத்தினை கதை எழுதி இயக்கியுள்ளார் ஈழ வாணி கதைக்கு உயிரோட்டமளித்து …
-
- 0 replies
- 405 views
-
-
டி.ஆரின் கடும் சாடலால் அழுத தன்ஷிகா: 'விழித்திரு' பத்திரிகையாளர் சந்திப்பில் சர்ச்சை டி.ராஜேந்தர் மற்றும் தன்ஷிகா | கோப்புப் படம் டி.ராஜேந்தரின் கடும் சாடலால் தன்ஷிகா அழத் தொடங்கியதால், 'விழித்திரு' பத்திரிகையாளர் சந்திப்பில் சிறு சலசலப்பு ஏற்பட்டது. மீரா கதிரவன் இயக்கத்தில் வெங்கட்பிரபு, விதார்த், கிருஷ்ணா, தன்ஷிகா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'விழித்திரு'. இதில் டி.ராஜேந்தர் ஒரு பாடல் பாடி, அதற்கு நடனமும் ஆடியுள்ளார். அக்டோபர் 6-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் தன்ஷிகா பேசும்போது, மேடையிலிருந்த அ…
-
- 0 replies
- 312 views
-
-
வணக்கம் சகோதரர்கள் உங்கள் எல்லோருக்கும் இந்த இணையத்தளம் பிடித்திருந்தால் பார்த்து மகிழவும். http://www.behindwoods.com/ நன்றி
-
- 0 replies
- 1.3k views
-
-
சூப்பர் ஸ்டார் சூப்பர் ஸ்டார்தான்’&இளையமகள் சௌந்தர்யா& அஸ்வின் திருமணத்தை கோலாகலமாக நடத்தி முடித்திருக்கும் ரஜினியை இப்படித்தான் வாழ்த் திக்கொண்டிருந்தார்கள், வந்திருந்த வி.ஐ.பி.க்கள். இடம் சென்னை ராணி மெய்யம்மை ஹால்.கல்யாண வீட்டில் இருந்து அட்சதை தூவலாக சில வரிகள் : காலை 5.30மணிக்கு மண்டபத்திற்கு வந்த மணமக்கள் ஊஞ்சல் சடங்கில் கலந்துகொண்டனர். அப்போது மணமகன் அஸ்வினின் பஞ்ச கச்சத்தைச் சரி செய்துவிட் டபடி, ‘சூப்பர்’ என்பதுபோல கையைக் காட்டி சிரித்தார் ரஜினி. சடங்கு நடந்து கொண்டிருந்தபோதே பரபரப்புடன் ‘தனுஷ் வந்தாச்சா’ என்று கேட்டுக்கொண்டே இருந்தார், பாசமுள்ள மாமனாராக ரஜினி. சௌந்தர்யாவை ரஜினி மடியில் உட்கார வைத்து நடந்த சடங்கில் புர…
-
- 0 replies
- 924 views
-
-
அதே தெம்போடு வந்திருக்கிறேன்: டி.ராஜேந்தர் Jul 22, 2022 08:44AM IST உடல்நலக் குறைவு காரணமாகச் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருந்த டி.ராஜேந்தர் இன்று (ஜூலை 22) சென்னை திரும்பினார். அப்போது பழைய தெம்போடு வந்திருப்பதாகச் செய்தியாளர்களிடம் கூறினார். நடிகர், இயக்குநர் என பன்முகத் தன்மை கொண்ட டி.ராஜேந்தர் கடந்த மே மாதம் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டார். முதலில் சென்னை குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன்பிறகு போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். டி.ராஜேந்தருக்கு ஹார்ட்டில் பிளாக் இருப்பதுடன் வயிற்றில் புற்று நோய் பாதிப்பு இருப்பதும் உறுதி செய்யப்பட்டது. இதனால் மருத்துவர்கள் இந்த இரு நோய்க்கும் இங்கு சிகிச்சை அளிப்பதை விட அமெரிக்…
-
- 0 replies
- 718 views
-
-
‘கோல்டன் குளோப்’ பெற்ற முதல் தமிழ் நடிகர்: ஹாலிவுட் தொடரில் எம்ஜிஆர் பாடல் ‘மாஸ்டர் ஆஃப் நன்’ தொடரில் அசிஸ். ‘மாஸ்டர் ஆஃப் நன்’ (Master of None) என்ற ஹாலிவுட் தொலைக்காட்சித் தொடரில் நடித்த அசிஸ் அன்சாரி சிறந்த நடிகருக்கான கோல்டன் குளோப் விருதைப் பெற்றிருக்கிறார். கோல்டன் குளோப் விருதை முதன்முதலாகப் பெற்றிருக்கும் அமெரிக்கக் குடியுரிமை பெற்ற ஆசியர் அசிஸ் அன்சாரி என்று உலகப் பத்திரிகைகள் புகழ்கின்றன. அவரது பெற்றோர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். தந்தை சவுகத் அன்சாரியின் ஊர் திருநெல்வேலி மாவட்டம் வாசுதேவநல்லூர். திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியில் பயின்ற முதல் குழு மாணவர்களில் ஒருவர். இப்போது அ…
-
- 0 replies
- 240 views
-
-
-
இயக்குனர்கள் சங்கத் தேர்தல் - கொதிப்பும், கசப்பும் இயக்குனர்கள் சங்கத்துக்கு விரைவில் தேர்தல் நடக்கயிருக்கிறது. தேர்தல் அறிவுப்பு வெளிவந்த நாள் முதல் சங்கத்தில் நடந்து வரும் மாற்றங்களும், மோதல்களும் தமிழ் சினிமாவின் ஸ்கிரீன் ப்ளேயைவிட மர்மங்கள் நிறைந்தது. பாரதிராஜா தலைமையில் ஒரு அணியினரும், அமீர் தலைமையில் இன்னொரு அணியினரும் சங்கத் தேர்தலில் போட்டியிடுவதாக இருந்தனர். இவர்கள் தவிர உதவி இயக்குனர்கள் புதிய அலைகள் என்ற பெயரில் தனி அணியாக களத்தில் குதித்தனர். பாரதிராஜா அணிக்கும், அமீர் அணிக்குமான போட்டி அரசியலை முன்வைத்து என்பதை அனைவரும் அறிவர். சீமான் தமிழர் பிரச்சனைக்காக சிறை சென்ற போது சீமானின் தனிப்பட்ட விஷயம் அது, அதற்கும் சங்கத்துக்கும் தொடர்ப…
-
- 0 replies
- 730 views
-
-
“அஜக்குன்னா.. அஜக்குத்தான்” - கவிஞர்களின் ஸ்பெஷல் குறும்புகள்! சினிமா பாடல்களில் கவிஞர்கள், தங்கள் கைவரிசையைக் காட்டுவது ரசிகனைப் பொறுத்தவரை சுவாரஸ்யமான விஷயம். மறைபொருளாக சிலவற்றை வைத்திருப்பார்கள். அதில் வாலி, அடித்து ஆடுகிற கோஹ்லி மாதிரி. இளையராஜாவுக்கு எழுதுகிற பாடல்களில் சாமர்த்தியமாக ராஜாவைப் புகழ்ந்துவிடுவார். ‘சின்னத் தாயவள் தந்த ராசாவே’ என்று நேரடியாகவும் சரி, ‘ஊரெல்லாம் உன் பாட்டுத்தான் உள்ளத்தை மீட்டுது’ என்று மறைமுகவாகவும் சரி. இவற்றில் பல செவி வழிச் செய்திகள். சில உறுதிப்படுத்தப்பட்டவை. ஆனாலும் அவை தரும் சுவாரஸ்யமும், கவிஞர்களின் இயல்பும், ‘இவங்க நிச்சயம் இப்டி பண்ணீருபாங்க’ என்றே தோன்றுகிறது! கண்ணதாசன் காங்கிரசிலிர…
-
- 0 replies
- 553 views
-
-
ஆனந்தவிகடன் ஞாயிறு 25.06.2011 இதழில் இருந்து அடுத்தமுதல்வர் சென்னை: சூப்பர் ஸ்ரார் அவர்கள் நடித்த ரோபோட் ["எந்திரன்" வரிவிலக்குக்காக வைத்தபெயர்] படத்தின் வெள்ளிவிழா நிகழ்ச்சி பெரியார் திடலில் விமர்சையாய் நடைபெற்றது. இந்தியாவின் எல்லாமாநிலங்களிளும் இருந்துரசிகர்கள் அலைஅலையாய் திரண்டுவந்திருந்தனர். ஜப்பானில் இருந்தும் ரசிகர்கள் வரவழைக்கப்பட்டுஇருந்தனர்! சூப்பஸ்ரார் தனது கட்சிகொடியை இன்று அறிமுகப்படுத்துவார் என்று ரஜினி மன்றங்களின் தலைவர் சத்யநாராயணாவே கூறியதால் ரசிகர்களுக்கு இன்று கொண்டாட்டம்தான். ரசிகர்களிடம் இன்னும் எதிர்பார்ப்பை தூண்டியவிடயம்! பெரியார் திட…
-
- 0 replies
- 1.1k views
-
-
சே குவாரா Argentinian doctor; joined Castro in Mexico in 1954; a leader of the 1956-59 Cuban Revolution. Che served as president of Cuba's national bank and as Cuba's minister of industry in the period immediately following the Cuban Revolution. Towards the end of his formal affiliation with the Cuban government, Che came to implicitly criticize Soviet bureacracy. His positions put him at odds with the party line of the Cuban CP. In 1965, Che realized that the defence of the Cuban revolution and the creation of revolutions abroad were naturally not always in sync, and this ultimately led to his resignation and his return to revolutionary work ab…
-
- 0 replies
- 648 views
-
-
எஸ் ஷங்கர் நடிப்பு: சிவா, ப்ரியா ஆனந்த், சந்தானம் இசை: அனிருத் ஒளிப்பதிவு: ரிச்சர்ட் எம் நாதன் தயாரிப்பு: ரெட்ஜெயன்ட் மூவீஸ் இயக்கம்: கிருத்திகா உதயநிதி கையில் காசிருந்தால் யாரிடமும் உதவியாளராக இருந்து படம் இயக்கக் கற்றுக் கொள்ள வேண்டியதில்லை... நான்கைந்து படங்களை சொந்தமாகவே எடுத்து ஒத்திகைப் பார்த்துக் கொள்ளலாம் என நினைக்கும் காலமிது. பெரிய தயாரிப்பாளரான உதயநிதி ஸ்டாலின் மனைவி கிருத்திகாவின் முதல் படம். முதல் பாராவில் சொன்ன வரையறையை மீறாத அளவுக்குதான் படமும் வந்திருக்கிறது. லண்டன் பெண்ணான ப்ரியா ஆனந்துக்கு புகைப்பட பைத்தியம். மொத்த தமிழகத்தையே புகைப்பட வடிவில் சர்வதேச கண்காட்சியில் வைக்க ஆசைப்படுகிறார். சென்னை வருகிறார். தங்க வீடு பார்க்கிறார். அதே நேரம…
-
- 0 replies
- 872 views
-
-
அஜெய் என்பவர் இயக்கி நடிக்கும் படம் ''ராவண தேசம்'' இப் படத்தை நியூ எம்பயர் செல்லுலாயிட்ஸ் சார்பில் லட்சுமிகாந்த் தயாரிக்கிறார். இந்த படம் ஈழத்து மக்களது அகதிப்பயணத்தை மையமாக கொண்ட படமாக தெரிவித்துள்ள இயக்குனர் மேலும் தெரிவிக்கையில், போர் காலத்தில் ஈழத்திலிருந்து அப்பாவி மக்கள் படகுகளிலும் சிறு கப்பல்களிலும் வெளிநாட்டுக்கு அகதிகளாக தப்பி ஓடினார்கள். அதில் நடுக்கடலில் ஜலசமாதி ஆனவர்கள் அதிகம். அப்படிப்பட்ட ஒரு கொடிய பயணத்தை மையமாக கொண்ட படம் இது. யதார்த்தமாக பதிவு செய்துள்ளோம் இருக்கிறது என்றார் படத்தின் இயக்குனர் தெரிவித்தார். http://www.sankathi24.com/news/34615/64//d,fullart.aspx
-
- 0 replies
- 650 views
-
-
கவிஞர் கொடுக்கல் வாங்கலில் கறாரானவர்.கொடுக்கல் வாங்கல் என்றதும் தவறாக நினைக்க வேண்டாம்.அன்பைக் கொடுத்து அந்த அன்பை இரண்டு மடங்காக வாங்கிவிடுவார்’’ என்று கமல் சொன்னார். கமல் குறிப்பிட்டது கவிப்பேரரசு வைரமுத்துவை, அவரது மகன் கபிலன் திருமண விழாவில். கமல் சொன்னது உண்மைதான்.கவிஞர் அத்தனை அன்பைக் கொடுத்திருந்த தால்தான் காலையிலேயே கலைஞர் அரங்கம் அன்பு உள்ளங்களால் நிறைந்திருந்தது. அரங்கில் முதலில் வந்த பிரபலம் ரஜினி.வெள்ளை நிற வேட்டி சட்டையில் எளிமையாக இருந்தார்.மகள் திருமணத்தை திருப்தியாக முடித்த நிம்மதி தெரிந்தது. அவரைத் தொடர்ந்து பிரபலங்கள் வரிசையாய் வரத் துவங்கினர்.உள்நாடு மட்டுமில்லாமல் வெளிநாடுகளிலிருந்தும் கவிஞரின் நண்பர்கள். இங்கே…
-
- 0 replies
- 1.4k views
-
-
"சுவிஸ்" நாட்டில் ஈழத்தமிழர்களின் வாழ்வியலை மையமாக கொண்டு தயாரிக்கப்படும் அடம்பன் முழுநீள திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியாகியுள்ளது. அகரம் படைப்பகம் சார்பாக எஸ்.சிறி அவர்களின் எழுத்து, இயக்கத்தில் விரைவில் வெளிவருகிறது... # எமது முகநூல் பக்கத்தில் பகிர்ந்து இவர்களின் படைப்புக்களை உலகறிய செய்ய உதவி கோரியதால் இங்கு பதியப்படுகிறது.. https://www.facebook.com/fbtamil
-
- 0 replies
- 505 views
-
-
பாட்டல் ராதா: விமர்சனம்! Jan 26, 2025 மதுப்பிரியர்களின் மனதை அசைத்தால் நன்று! ’இருபது வருஷத்துக்கு முன்னால இவ்வளவு பேர் குடிச்சாங்களான்னு தெரியலை’, ‘முப்பது வருஷத்துக்கு முன்னால இவ்ளோ கடைகள் கிடையாது தெரியுமா’, ‘நாப்பது வருஷத்துக்கு முன்னால எல்லாம் குடிக்கறவனை கேவலமாதான் நினைப்பாங்க’, ‘பொடி போடுறது, போயிலை போடுறதையே மோசமான பழக்கங்களா நினைச்ச காலம் ஒண்ணு உண்டு’. கடந்த நூற்றாண்டின் ஒவ்வொரு பத்தாண்டுகளிலும் இப்படிப் போதை குறித்த கருத்துகள் மாறி வந்திருப்பதைக் காண முடியும். Bottle Radha Movie Review ‘மது குடிக்காதவர்களின் எண்ணிக்கையை விரல் விட்டு எண்ணிவிடலாம்’ என்கிற நிலையை இன்று அது அடைந்திருக்கிறது. இந்தச் சூழலில், குடியின் தீமைகளை விளக்…
-
- 0 replies
- 195 views
-
-
[size=5] [/size] [size=5]மரண தண்டனைக்கு எதிரான 'இப்படிக்கு தோழர்.செங்கொடி' ஆவண படத்தின் வெளியீட்டு விழா சென்னையில் 19.08.2012 அன்று நடைபெற்றது. தமிழ் தேசிய பொதுவுடைமைக் கட்சியின் தலைவர் பெ.மணியரசன் தலைமை தாங்கினார். ஆவணப்படத்தின் சிடியை திரைப்பட நடிகர் சத்யராஜ் வெளியிட, பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் அதனை பெற்றுக்கொண்டார். [/size] [size=5]நிகழ்ச்சியில் பேசிய சத்யராஜ், [/size] [size=5]பொதுவாக ஒரு சினிமா நடிகரை கூட்டத்தில் கடைசியாக பேச வைப்பார்கள். ஏன் என்றால் அந்தக் கூட்டம் கலைந்து போகாமல் இருப்பதற்காக. ஆனால் இந்தக் கூட்டத்தில் அப்படி செய்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இது நடிகரைப் பார்க்க கூடிய கூட்டம் அல்ல. இது முத்துக்குமாரின் தியாகத்தை புரிந்துகொண்ட கூட…
-
- 0 replies
- 717 views
-
-
பேங் பேங் (2014) - திரைவிமர்சனம் இந்திய ராணுவத்தால் தேடப்பட்டு வரும் பயங்கரவாதியான உமரை லண்டன் போலீசார் கைது செய்து காவலில் வைத்துள்ளனர். உமரை (டேனி) இந்தியாவிற்கு அழைத்து வர இந்திய ராணுவம் சார்பாக ஒரு அதிகாரி லண்டனுக்கு சென்று உமரை சந்தித்து பேசுகிறார். அப்போது உமரின் ஆட்கள் துப்பாக்கியுடன் வந்து அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தி உமரை அழைத்து செல்கிறார்கள். இந்திய ராணுவ அதிகாரியை உமர் கொன்று விட்டு செல்கிறார். வெளியே வந்த உமர் லண்டனில் உள்ள விலையுயர்ந்த வைரக்கல்லான கோஹினூர் வைரத்தை கைப்பற்ற முயற்சி செய்கிறார். அதற்குள் அந்த வைரத்தை நாயகனான ஹிருத்திக் ரோஷன் திருடி விட்டதாகவும் அவன் இந்தியாவிற்கு சென்று விட்ட…
-
- 0 replies
- 256 views
-
-
-
பொதுவாக தமிழகத்தில் உள்ள பத்திரிகைகளுக்கு தனிப்பட்ட பேட்டிகளைக் கொடுப்பதில்லை சூப்பர் ஸ்டார் ரஜினி. காரணம், ஏற்கெனவே அவர் சொன்னதுதான்… ‘ஒருத்தருக்கு கொடுத்தா எல்லாருக்கும் கொடுத்தாகனும்… இல்லன்னா மனசு கஷ்டப்படுவாங்க!’ சேனல்கள், நாளிதழ்கள், பத்திரிகைகள், இணையதளங்கள் என பல வடிவங்களில் உள்ள ஊடகங்கள் அவரை தினமும் பேட்டிகளுக்காக அணுகி வந்தாலும், யாருக்கும் அவர் பேட்டி தருவதில்லை. இன்னொன்று, தான் சொல்ல நினைப்பதை பொது விழாக்கள், இசை வெளியீட்டு நிகழ்வுகள், பட விழாக்கள் என பல வழிகளில் சொல்லிவிடுகிறார் ரஜினி. எனவே தனியாகப் பேச அவசியம் வைப்பதில்லை அவர். இதனை நாம் ஏற்கெனவே ஒரு கட்டுரையில் குறிப்பிட்டுள்ளோம். அப்படீன்னா, வட நாட்டுப் பத்திரிகைகளுக்கு மட்டும் தருகிறாரே.. என்ற …
-
- 0 replies
- 823 views
-
-
குருநாதர் கே பாலச்சந்தர் மரணம் குறித்து விகடனில் ரஜினிகாந்த் எழுதிய கட்டுரை இது. குருவின் மரணம் அவரை எந்த அளவுக்கு பாதித்துவிட்டது என்பதற்கு அவரது இந்த எழுத்துக்களே சான்று. அந்தக் கட்டுரை என் வீட்டுத் தொலைபேசி ஒலித்தது. தொலைபேசியை எடுக்க மறுமுனையில் இருந்து 'சார்... நான் கே.பி சாரோட அசிஸ்டென்ட் பேசறேன். நீங்க உடனே காவேரி ஹாஸ்பிட்டலுக்கு வர முடியுமா?' என தழுதழுத்த குரல் கேட்டது. அந்தக் குரல் ஒலித்த தொனி, ஏதோ நடக்க இருக்கும் ஓர் அசம்பாவிதத்தை உணர்த்துவதுபோல தோன்றியது எனக்கு. மருத்துவமனைக்கு வண்டியைச் செலுத்தச் சொன்னேன் டிரைவரிடம். என் மனத் தடுமாற்றத்தின் வேகத்தைவிட வண்டியின் வேகம் குறைவாக இருந்ததுபோல் தோன்றியது. ஒருவழியாக மருத்துவமனையை அடைந்து அந்த அறைக்குள் நுழைந்தேன். அங்…
-
- 0 replies
- 1.6k views
-
-
நான் பார்த்த தமிழல்லாத ஏனைய மொழித் திரைப்படங்கள் (குறிப்பாக Hollywood திரைப்படங்கள்) பற்றி ஒவ்வொரு கிழமையும் எழுதலாம் என்று எண்ணியிருக்கிறேன். அந்தத் திரைப்படங்களை நீங்களும் பார்த்திருந்தால் உங்கள் பார்வையையும் எழுதலாம். நான் எழுதுவது திரைப்படம் பற்றிய விமர்சனமாக இருக்காது. மேலோட்டமாக படத்தின் கதைச் சுருக்கம் பற்றியும், படத்தின் சூழல் பற்றியும் எழுதுவேன். அத் திரைப்படத்தைப் பார்த்தவர்கள் அதுபற்றிக் கருத்தாடலாம். அல்லது அதில் நடித்த நடிகர்கள் பற்றிய மேலதிக தகவல்களை இணைக்கலாம். தகவட் பிழைகள் இருந்தால் சுட்டிக்காட்டலாம். The Holiday (தமிழில்: விடுமுறை) இயக்கம்: Nancy Meyers தயாரிப்பு: Bruce A. Block, Nancy Meyers எழுத்து: Nancy Meyers ந…
-
- 0 replies
- 864 views
-