Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. The Da Vinci Code - Sakrileg þó¾ ¾¢¨ÃôÀ¼õ ÀüȢ ¸¡ðº¢¸û (trailer)«øÄÐ þ¨½Âò¾¢ø Å¡º¢ì¸ìÜÊ þ¾ý ¸¨¾ ±í§¸ þÕ츢ýÈÐ.

    • 17 replies
    • 4.5k views
  2. சென்னை எழும்பூரில் இருக்கும் புதுப்பேட்டைக்கும் செல்வராகவனின் புதுப்பேட்டைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை... நிழல் உலகத்தை தவுசண்ட் வாட்ஸ் லைட் போட்டு வெளிச்சப்படுத்தி காட்ட நினைத்திருக்கிறார் இயக்குநர்... இந்த அளவுக்கா நிழல் உலகம் சென்னையில் இருக்கிறது என்ற அதிர்ச்சி.... இருந்தாலும் இயக்குநர் கொஞ்சம் மிகைப்படுத்தியே காட்டி இருப்பார்... இவ்வளவு மோசமாக இருக்காது என்றும் நினைக்கத் தோன்றுகிறது... மும்பை வேண்டுமானால் இதுபோல இருக்கலாம்... சென்னை அப்படி அல்ல என்று ஒவ்வொரு சென்னைவாசியும் உறுதியிட்டு சொல்லலாம்.... பொதுவாக சென்னையில் தாதாக்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் அவ்வளவாக ஒத்துப் போகாது... தாதாக்களின் காட்பாதர்கள் இங்கே சேடுகள் தான்.... அரசியல்வாதிகள் அல்ல.... ஓரிரு தாதா…

    • 2 replies
    • 2.3k views
  3. சிவாஜி படப்பிடிப்பு புதிய படங்கள் வெவ்வேறு கெட் அப்பில் ரஜினி. spain shooting visit the blog below http://bavaantamil.blogspot.com

    • 2 replies
    • 1.7k views
  4. கோலங்கள், கல்கி தொடர்களில் நடித்த டி.வி. நடிகை தற்கொலை: காதல் தோல்வி எதிரொலியா? டி.வி. நடிகைகள் ஷாலினி, வைஷ்ணவி ஆகியோர் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டனர். இந்த சம்பவம் மனதை விட்டு அகலு வதற்குள் ஷர்தா (வயது21) என்ற இன்னொரு டி.வி. நடிகை தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஷர்தா பாலச்சந்திரன் கல்கி தொடரில் நடித்தவர். தற்போது ஒளிபரப்பாகி வரும் கோலங்கள் தொடரிலும் நடித்து வந்தார். இதில் ஆதித்யாவில் 2-வது தங்கையாக அஞ்சலி என்ற கேரக்டரில் நடித்தார். இவருடைய தந்தை விசுவ நாதன். தாயார் சுபத்ரா. இவர்களுடைய வீடு கோட்டூர் கார்டன் 4-வது மெயின் ரோட்டில் உள்ளது. ஷர்தா வுக்கு வீட்டில் தனி அறை உண்டு. அங்கு இரவு தனியாக படுத்து தூங்கினார். இன்று காலை அவரது தாயார் சுபத்ரா, ஷர்தாவின் பட…

    • 14 replies
    • 4.2k views
  5. சின்னத்திரை நடிகை வைஷ்ணவி காதல் தோல்வியால் தற்கொலை செய்துள்ளார் என செய்தி. முகூர்த்தம், மலர்கள் என தற்போதைய தொடர்நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த இவர் தேவானந் எனும் சின்னத்திரை நடிகர் இவரைக் காதலித்து ஏமாற்றியதாக இவரின் தாயார் புகார் கொடுத்திருப்பதாகவும் செய்தி!

    • 20 replies
    • 5.9k views
  6. கன்னடத்தின் மிகபெரும் நடிகரும் கன்னட வெறியருமான ராச்குமார் மரணம் என்று செய்திகளிலை வந்திருக்கு

    • 2 replies
    • 1.6k views
  7. Started by kanapraba,

    தமிழ் சினிமா உலகின் துரதிஷ்டம் நல்ல பல எழுத்தாளர்களின் படைப்புக்களை உள்வாங்காதது, மலையாள சினிமா உலகின் அதிஷ்டம் மேற்கண்ட முதலடியை மாற்றிப் போடுங்கள். அந்த வகையில் மலையாள சினிமா அளித்த, காலத்தால் அழியாத காவியம் "செம்மீன்". முழுப்பதிவிற்கும் http://kanapraba.blogspot.com/2006/03/blog...og-post_31.html

  8. நண்பர்களே ! வேறு ஒரு களம் ஒன்றில் தமிழகத்தின் இப்போதைய சூப்பர் ஹிட் சாங் பற்றி விவாதம் நடந்து வருகிறது... நாமும் அதைப் பற்றி விவாதிக்கலாமே? நண்பர் ஒருவர் எழுதியது : Dear Friends, Please update your latest and favourite hit songs here.... if possible its link to hear or download.. It will be helpful to NRIs to know what is the latest hit song now... Anybody want to hear 'Ghana' Song?? Ghana type songs were very famous before 5 years No.... why those songs lost importance now?? I think its maker Deva lost the market Latest Ghana type song ...is here http://www.raaga.com/getclip.asp?id=999999029342 Vazha Meenu Singer(s): Ghana Ulag…

  9. பட்டியல் படம் பார்த்தேன் நன்றாக இருந்தது. பாடல்களும் சூபார்ஹிட் என பத்திரிகைகளில் பார்த்தேன், கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது. இருவரது நடிப்புகளும் அருமையாக இருக்கிறது வெற்றிப்படமாக அமையும் என எண்ணுகிறேன் உங்கள் கருத்துக்கள் என்ன?

  10. Started by பிரியசகி,

    "மிட்வேலி எண்டெர்டயிண்மென்ட், மோஷன் பிக்சர்ஸ் பார்ட்னர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் மிகப்பிரம்மாண்டமான படம் "தம்பி'. இதில் மாதவன் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக பூஜா நடிக்கிறார். மலையாள நடிகர் பிஜுமேனன் வில்லனாக நடிக்கிறார். வடிவேலு, இளவரசு, மணிவண்ணன், மனோபாலா, ராஜ்கபூர், சண்முகராஜன், வினோத்ராஜ், சுமித்ரா மற்றும் பலர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு - பாலசுப்பிரமணியம். இசை - வித்யாசாகர். பாடல்கள் - வைரமுத்து, நா.முத்துக்குமார். படத்தொகுப்பு - வி.டி.விஜயன், சண்டைப்பயிற்சி - விக்ரம் தர்மா, நடனம் - பிரசன்னா. கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் -சீமான். வன்முறைக்கு வன்முறை தீர்வு இல்லை என்ற கொள்கை கொண்ட தம்பி கதாபாத்திரம், தமிழ்த் திரைக்கண்ட கதாநாயகப் பாத்திரங்களிலிருந்…

    • 41 replies
    • 7.8k views
  11. நல்லதொரு திரைப்படத்தைப் பார்த்த மாத்திரத்திலேயே அது மனசுக்குள் புகுந்து அப்படத்தின் கதையும் காட்சியமைப்புக்களும் நீண்ட நாளாக அலைக்கழிக்கும். அந்தப் படத்தைப் பார்த்தவர்களின் அபிப்பிராயத்தைக் கேட்கவும், பார்க்காதவர்களைப் பார்க்கச் சொல்லவும் அவா எழும். அப்படியான ஒரு மன உணர்வை ஏற்படுத்தும் திரைப்படம் தான் “சினிமா பரடைசோ” (Cinema Paradiso). முழுப்பதிவிற்கும் http://kanapraba.blogspot.com/2006/03/blog-post.html

  12. ரசிகர்களை சுண்டி இழுக்கும் பட்டியல் எல்லா இடங்களிலும் வசூலை வாரிக் குவிக்கிறத விக்ரம் விஜய் முதல் நாளே பார்த்துவிட, படம் பத்திரிகை, டிவி அனைத்திலும் ஒருவரை ஒருவர் மாறி மாறி வாரிக்கொள்ளும் ஆக்ஷன் ஹீரோக்கள். அனல் பறக்கும் அவர்களது பேட்டிகள். அதற்கு மேல் ஆவேசம் ததும்பும் ரசிகர்களின் வெறி எல்லை மீறும். இப்படிப்பட்ட கூண்டுக்கிளித்தனமான தமிழ் சினிமா சூழலில் 2 ஆக்ஷன் ஹீரோக்களைப் போட்டு படம் எடுத்தால் தயாரிப்பாளர், இயக்குநர் கதி அதோகதிதான். ஆனால், ஒரே படத்தில் 2 ஆக்ஷன் ஹீரோக்கள் என மற்றவர்கள் செய்யத் தயங்கிய விஷயத்தை கதையில் எடுத்துக் கொண்டு கலக்கியிருக்கிறார் பட்டியல் இயக்குநர் விஸ்வநாதன். வெற்றி இயக்குநர்கள் பட்டியலில் இப்போது விஸ்வநாதனும். வெளியான வெள்ளிக்கிழம…

    • 0 replies
    • 1.3k views
  13. கோலிவுட்டின் பந்தாபரமசிவ நடிகர் வருஷத்திற்கு மூன்று ஹிட் கொடுக்கிற விஜய் 'கம்'மென்று இருக்கிறார். தேசிய விருது வாங்கிய விக்ரம்? இருக்கும் இடம் தெரியாத பரம சாது. சரி, சூர்யா? எங்கிருக்கிறார் என்றே தெரியவில்லை. முன்னணி ஹீரோக்களே இப்படி கண்ணியம் காக்கும்போது ஆறுநூறு தமிழர்களுக்கு கூட முக பரிட்சயம் இல்லாத ஜெய் ஆகாஷ் போடும் ஆட்டம் லோக்கல் கரகாட்டத்தையே தோற்கடித்துவிடும். 'அமுதே' என்றொரு படம். பெரிய ஸ்டார்களின் படமாக இருந்தாலும் ஐம்பது நாளில் 'பர்ஸ்ட் காப்பி' ரெடி பண்ணும் எழில், இதன் டைரக்டர். ஜெய் ஆகாஷ், உமா என்று சின்னச் சின்ன ஸ்டார்கள் தானே.. நாற்பது நாள்களுக்குள் படத்தை எடுத்து முடித்துவிடலாம் என்பது எழிலின் திட்டம். படத்தின் புரொடியூசர்களும் தடையில…

    • 118 replies
    • 13.4k views
  14. Started by Mathan,

    நயன்தாரா! ஹீரோயினாக நடிக்க வந்த நயன்தாரா மெல்ல மெல்ல "கவர்ச்சி காளியாத்தா'வாக மாறி வருகிறாராம். ஐயாவில் அட்டகாசமான, அடக்க ஒடுக்கமான, பாங்கான அழகுடன் அறிமுகமான நயன்தாரா, சந்திரமுகியில் சூப்பர் ஸ்டாருடன் ஜோடி போட்டு அசத்தினார். இந்தப் படங்களில் எல்லாம் அடக்கி வாசித்த நயன்தாரா, இப்போது புக் ஆகி வரும் அத்தனை படங்களிலும் கிளாமருக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து அசத்தப் போகிறார். கமல்ஹாசனுடன் "வேட்டையாடு விளையாடு' படத்தில் "முத்தப் புரட்சி' உள்ளிட்ட பலவித புரட்சிகளை செய்ய காத்திருக்கிறார். இது தவிர சிம்புவின் "வல்லவன்', "கிளாமர் சேட்டைக்காரன்' எஸ்.ஜே.சூர்யாவின் "கள்வனின் காதலி' ஆகிய இரு படங்களிலும் கவர்ச்சியில்போட்டுத் தாக்கு தாக்கென்று தாக்கப் போ…

  15. Started by விது,

    ÐÕ츢 Ãõ§À¡ [img]

  16. சேரனை யாராலும் புறக்கணிக்க முடியாது. மீண்டும் 'மாயக்கண்ணாடி'யில் முகம் காட்ட வருகிறார். அதற்காக எடுத்துக்கொள்கிற நிதானம், ஈடுபாடு எல்லாமே அழகான திட்டமிடல். குமுதத்திற்காக சந்திப்பு என்றதும், 'ஆஹா' என்று சம்மதித்தார். அதென்ன மாயக்கண்ணாடி? மனிதனின் வாழ்க்கைக்குள் தேங்கிக் கிடக்கிற பல விஷயங்களுக்கு பதில் சொல்லக் கூடிய சினிமா. இந்த வாழ்க்கை நம்மை திணறடிக்கும். இன்னும் கொஞ்சம் சந்தோஷம் நீடிக்கக் கூடாதான்னு ஏங்க வைக்கும். வாழ்க்கையையும் அதில் ஒரு காதலையும் சொல்லியிருக்கேன். காதல் காட்டுகிற ஜீபூம்பாக்கள் அதிகம். அதுமாதிரி காதலையும், கூடவே அசலான வாழ்க்கையையும் கொண்டு வந்து முன்நிறுத்துவதுதான் மாயக் கண்ணாடி. இளையராஜா கதையை கேட்டு விட்டு, நிஜமாகவே இந்தப் படத்திற்கு நிறைய …

    • 48 replies
    • 6.3k views
  17. திரைப்படப் பிரிவு தமிழீழம் தமிழீழத்தின் முதலாவது முழு நீள திரைப்படத் தொடக்க விழா இடம்பெற்றுள்ளது. தமிழ்மக்களின் போராட்டவாழ்வை போரின் பாதிப்புகளை உலகசமுகத்தின் மனத்தை தட்டியெழுப்பும் வகையில் திரைப்படங்கள் உருவாக்கப்படவேண்டும் என்ற தமிழீழ தேசியத்தலைவர் அவர்களின் எண்ணக்கருவுக்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில் நெடும் படத்தொடக்கம் அமைகின்றது என்று தமிழீழ அரசியல்த்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாழ்த்துரையை விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர் கா.வே.பாலகுமாரன்,மகளீர் அரசியல்த்துறைப்பொறுப்பாளர் தமிழினி,கிளிநொச்சி அரசஅதிபர் தி.இராசநாயகம் ஆகியோர் வழங்கினர். சிறப்புரையை தமிழீழ அரசியல்த்துறைப்பொறுப்பாளர் சு.ப.…

  18. விவாகரத்தை நோக்கி அரவிந்த்சாமி நடிகர் அரவிந்த் சாமியின் மனைவி காயத்ரி விவகாரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். தளபதி படத்தில் ரஜினியின் தம்பி வேடத்தில் நடித்து, தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அரவிந்த்சாமி. மணி ரத்தினத்தின் அறிமுகமான அரவிந்த்சாமி, பம்பாய் படத்தில் உச்சத்தை அடைந்தார். பிசியான நடிகராக இருந்து வந்த அரவிந்த்சாமி, திடீரென நடிப்பைக் கைவிட்டு விட்டு தனது பிசினஸில் தீவிர கவனம் செலுத்தத் தொடங்கினார். ஒரு முன்னணி கன்சல்டன்சி நிறுவனத்தின் விற்பனை அதிகாரியாக, உலகம் சுற்றி வருகிறார் அரவிந்த்சாமி. இவரது மனைவி காயத்ரி. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் இருவருக்கும் இடை…

    • 5 replies
    • 2.3k views
  19. **காட் பாதர்** முதல் முறை மூன்று வேடங்களில், கே. எஸ். ரவிகுமார் இயக்கத்தில் மற்றும் நிக் ஆட்ஸ்(ணீC ஆர்ட்ச்) தயாரிப்பில். பாடகர் : ஏ.ஆர். ரஹ்மான் படம் : காட் பாதர் இசை : ஏ.ஆர். ரஹ்மான் வரிகள்: வைரமுத்து பாடல்: தீயில் விழுந்த இயக்கம் : கே.எஸ் ரவிகுமார். நடிப்பு : அஜித்குமார் & ஆசின் :arrow: **காட் பாதர்** [9 பாடல்] கதை அப்பா மகன் வில்லன் என்ற மூன்று வேடங்களில் அஜித் நடிக்கும் பழிவாங்கும் கதை, 'காட்பாதர்'. நடிகர்கள் அஜித், அசின், ரமேஷ் கண்ணா, பாண்டு, சுஜாதா, கனிகா, சுமன்ஷெட்டி, ஜானி, ஜப்பான் குமார் மற்றும் பலர். சிறுதுளிகள் * அஜித் மூன்று வேடங்களில் நடிக்கும் முதல் படம். * முதல் முறையாக அஜித்…

  20. குஷ்புவிடம் 'மேக்ஸிம்' சமாதானம் பிப்ரவரி 16, 2006 சென்னை: நடிகை குஷ்புவின் ஆபாசப் படத்தை வெளியிட்ட மேக்ஸிம் பத்திரிக்கையின் ஆசிரியர், பதிப்பாளர், வெளியீட்டாளர் ஆகியோர் விரைவில் கைது செய்யப்படுவர் என்று சென்னை மாநகர காவல்துறை ஆணையர் நடராஜ் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய நடராஜ், மேக்ஸிம் பத்திரிக்கை எங்கிருந்து அச்சாகி வெளியிடப்படுகிறது என்ற விவரங்கள் அந்தப் பத்திரிக்கையில் இடம் பெறவில்லை. இதனால் அவர்களை அடையாளம் கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டது. தற்போது பத்திரிக்கை ஹரியானாவுக்கு அருகே உள்ள தொழிற்பேட்டையில்தான் அச்சிடப்படுகிறது என்பது தெரிய வந்துள்ளது. மேலும், அதன் ஆசிரியர், பதிப்பாளர், வெளியீட்டாளர் ஆகியோரது முகவரிகளும் க…

  21. கலாவுக்கு நேர்ந்த களேபரம் ஹீரோக்களால், தயாரிப்பாளர்களால், இயக்குனர்களால் ஹீரோயின்கள் சில நேரம் செக்ஸ் சில்மிஷத்தில் சிக்கிக் கொண்டு அவஸ்தைப்படுவது உண்டு. ஆனால் டான்ஸ் மாஸ்டர் கலா, வித்தியாசமான பிரச்சினையை சந்தித்துள்ளார். ஷýட்டிங் ஸ்பாட்டின்போது ஹீரோக்கள் தேவையில்லாமல் கட்டிப் பிடிப்பது, கட்டி உருளும்போது (பாடல் காட்சிகளின்போதுதான்) கண்ட கண்ட இடங்களில் கையை வைப்பது, முத்தமிடும் காட்சிகளில் அழுத்தமாக உம்மா பதிப்பது, சில நேரங்களில் கடித்து வைப்பது என ஹீரோயின்களுக்கு சில நேரம் சிக்கல் ஏற்படுவதுண்டு. இதுமாதிரியான நேரங்களில் சம்பந்தப்பட்ட பார்ட்டிகளை சில ஹீரோயின்கள் உடனுக்குடன் தண்டித்து விடுவதுண்டு. உதாரணம், கலாபக் காதலன் படப்பிடிப்பின்போது இறுக்கிக் கட்…

  22. நமீதா விட்ட டுபாக்கூர் கொஞ்ச நாளைக்கு முன்பு நமீதா ஒரு பெரிய பரபரப்பை ஏற்படுத்தினார். கை விரலில் போட்டிருந்த ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள வைர மோதிரம் கடலில் காணாமல் போய் விட்டதாக அவர் போட்ட போட்டில், கோவை பிரதர்ஸ் பட யூனிட்டே ஆடிப் போனது. காதலர் பரத் கபூர் போட்டு விட்ட மோதிரம் அது என்று வேறு சொல்லி எல்லோரது ஹார்ட்டையும் டச் செய்தார் நமீதா. ஆனால் அது மிகப் பெரிய டுபாக்கூராம். அதை நமீதாவே தனது திருவாயால் ஒத்துக் கொண்டுள்ளார். நம்ம நமீதா வைர மோதிரத்தை தொலைத்துவிட்டாரே ஆறுதலாக நாலு வார்த்தை சொல்லி விட்டு வருவோம் என்று நினைத்த கோலிவுட்டைச் சேர்ந்த நமீதாவின் அன்பாளர் ஒருவர், ஷýட்டிங் ஸ்பாட்டுக்குப் போய் ஆறுதல் கூறியுள்ளார். அப்போது லேசான…

  23. Started by Mathuran,

    ஆதி பெரும்பாலான யாழ்கள விசிறிகளின் திரைநாயகன் தளபதி விசயின் பொங்கல் வரவு தான் ஆதி என்னும் திரைப்படம். குறிப்பாக விசயின் படங்கள் வெளியாகும் பொழுது நானும் திரையரங்குகளில் நிற்பேன். தீபாவளிக்கு வெளியான சிவகாசியில் இருக்கும் ஒரு பாடல். தீபாவளி தீபாவளி என்று தீபாவளியை நினைவூட்டும் பாடல்கள் அமைந்ததிருந்தது. அது ஏனோ தெரியவில்லை தமிழர் திருநாளான பொங்கலுக்கு வரவிருக்கும் ஆதி திரைப்படப் பாடல்களில் தைபொங்கலை நினைவூட்டும் வண்ணம் பாடல்கள் எதுவும் அமையவில்லை. தமிழர்திருநாளாகிய தைபொங்கல் நாளன்று வெளியாகும் திரைப்படத்தில் ஒரு செய்தியும் தைப்பொங்கல் பற்றிஇடம்பெறாமல் இருந்தால் எங்கள் மனம் நோகாதோ????

    • 21 replies
    • 9.4k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.