வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5554 topics in this forum
-
முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த ‘கத்தி’ படம் கடந்த வருடம் வெளியானது. இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்திருந்தது. இப்படம் வெளியாகி சூப்பர் ஹிட்டானது. மேலும் வணீக ரீதியாகவும் வெற்றியடைந்தது. இப்படத்தை தொடர்ந்து லைக்கா நிறுவனம் சங்கர் இயக்கத்தில் ரஜினி நடிக்க இருக்கும் ‘எந்திரன் 2’ படத்தை தயாரிக்க இருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. இதற்கிடையில் இந்நிறுவனம் படங்களை வாங்கி விநியோகம் செய்ய இருக்கிறது. சமீபத்தில் தனுஷ் தயாரிப்பில் விஜய் சேதுபதி-நயன்தாரா ஜோடியாக நடித்துள்ள ‘நானும் ரௌடிதான்’ படத்தை விநியோகம் செய்யும் உரிமையை வாங்கியது. மேலும் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘விசாரணை’ படத்தையும் லைக்கா நிறுவனம் வாங்கியது. தற்போது இந்…
-
- 0 replies
- 311 views
-
-
கடவுளே நீ எங்கே இருக்கிறாய்? கோபமாகக் கேள்வி கேட்கும் பர்க்மன் படம் கடவுளைக் காண யாத்திரை சென்ற ஆயிரக்கணக்கான பக்தர்கள் இயற்கைச் சீற்றத்தால் பலியானார்கள். சபரிமலைக்கு வேனில் சென்ற பக்தர்கள் விபத்தில் பலியானார்கள். ஐந்து வயது சிறுமியை கிழவன் பாலியல்வன்புணர்வு செய்து,கொலை செய்தான். விபத்தில் நூற்றுக்கு மேற்பட்டோர் பலி. போர், இனவெறியில் லட்சக்கணக்கில் அப்பாவி மக்கள் உயிரழப்பு. இவ்வாறான கொடூரங்களைக் கேட்கும் போது நிச்சயமாக கடவுள் என்பவர் இருக்கிறாரா? என்ற கேள்வியும் ,அப்படி அவர் இருந்தால் எங்கே இருக்கிறார் ? என்ற கேள்வியும் நம் மனதில் கண்டிப்பாக எழும்.. இதற்கு சமீபத்திய சான்று, முஸ்லிம்களின் புனித நகரமான சவூதி அரேபியாவின் மெக்காவில் மசூதி மீது ராட்சத கிரேன் ஒன்று நேற்றிர…
-
- 0 replies
- 556 views
-
-
கோவை ஆட்டோ டிரைவர் எழுதிய கதைக்கு வெனிஸ் திரைப்பட விழாவில் அங்கீகாரம்! வெனிஸ் திரைப்பட விழாவில் தமிழ் படமான விசாரணைக்கு மனித உரிமைகளை வலியுறுத்தும் படத்துக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் மூலக் கதையை எழுதியவர் கோவையை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சந்திரக்குமார். வெற்றி மாறன் இயக்கத்தில் இன்னும் வெளிவராத தமிழ் திரைப்படமான 'விசாரணை' 72வது வெனிஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. இந்த விழாவில் மனித உரிமையை வலியுறுத்தும் சிறந்த படத்திற்காக விருது விசாரணை படத்திற்கு கிடைத்தது. இந்திய சிறைகளில் கைதிகள் சந்திக்கும் இன்னல்களை மையமாக கொண்டு கதை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் மூலக் கதையை எழுதியவர் சந்திரக்குமார் என்ற ஆட்டோ டிரைவர். கோவையை சேர்ந்த சந…
-
- 0 replies
- 470 views
-
-
-
விளையாட்டு, அரசியல், நிழ லுலகம் என எதை முதன்மைப் படுத்தினாலும் அதில் வலு வான குடும்பப் பின்னணியை அமைத்து யதார்த்தமான சித்தரிப் புடன் படங்களைத் தருபவர் சுசீந்திரன். இந்தப் படத்திலும் குடும்பமும் உறவு களும் இருக்கின்றன. அவற்றுடன் குற்றவியல் நடவடிக்கைகளும் ஊடாடுகின்றன. நிழல் உலக தாதாக்களைத் தீர்த்துக் கட்டும் முயற்சிக்கு எதிர்பாராத இடத்தி லிருந்து சவால் வரும்போது காவல் துறை அதிகாரி என்ன செய்வார் என்பதுதான் ‘பாயும் புலி’. சுதந்திரப் போராட்டத் தியாகியின் பேரன் காவல் அதிகாரியான விஷால். தன் அப்பா கேட்டுக்கொண்டதற்காக அரசியலில் நுழையாமல் இருக்கிறார் விஷாலின் அப்பா. ஆனால் விஷாலின் அண்ணன் சமுத்திரக்கனி அரசியலில் நுழையும் எண்ணம் கொண்டவர். அன்பும், பாசமும் மிக்க இவர்களது குடும்பம் வச…
-
- 0 replies
- 392 views
-
-
Niyoga is a gripping story of Malar, a Tamil woman, a political refugee who fled Sri Lanka during the civil war. It revolves around a fractured immigrant family, people who left behind, especially a woman, without choice, and without a future. Malar’s marriage to Ranjan, a journalist only lasted three days when unknown men abducted him. He joined the ever-growing list of missing persons who voiced for human rights in the country. In fear of their own lives, Malar and family move to Canada and settle in the suburbs of Toronto. The conventional Tamil family values continued and Malar’s brother, Jeeva freely went to school, got a degree, found a job in Toronto, and chose to …
-
- 2 replies
- 1.9k views
-
-
-
- 0 replies
- 1.3k views
-
-
சரத்குமார், இனி "புரட்சித்திலகம்" என்று அழைக்கப்படுவார்…... சென்னை: எனது பெயரை மறக்கடித்து, ‘புரட்சி திலகம்' என்ற பெயரில் அழையுங்கள். அதை மக்கள் மனதிலும் பதிய வையுங்கள் என்று தனது தொண்டர்களை கேட்டுக்கொண்டுள்ளார் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித்தலைவர் சரத்குமார். அ.இ.ச.ம.கவின் 9வது ஆண்டு விழா சென்னை தியாகராயநகரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. காலை 10.30 மணிக்கு கட்சியில் நிறுவனர்-தலைவர் சரத்குமார் எம்.எல்.ஏ. கட்சி அலுவலகத்தில், கட்சியின் கொடியினை ஏற்றி வைத்து விழாவினை தொடங்கி வைத்தார். விழாவையொட்டி, கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து சரத்குமார் தலைமையில் கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. கட்சியி…
-
- 0 replies
- 473 views
-
-
சிவாஜிக்கு மணிமண்டபம்.. முதல்வருக்கு நடிகர்கள் ரஜினிகாந்த், பிரபு மற்றும் தமிழ்த்திரையுலகம் பாராட்டு. சென்னை : மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு தமிழக அரசு சார்பில் மணிமண்டபம் கட்டப்படும் என்று முதல்-அமைசசர் ஜெயலலிதா சட்டசபையில் அறிவித்துள்ளதற்கு நடிகர்கள் ரஜினிகாந்த், பிரபு ஆகியோர் பாராட்டு தெரிவித்துள்ளனர். சிவாஜி கணேசனுக்கு சென்னையில், தமிழக அரசு சார்பில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். இதற்கு வரவேற்பு தெரிவித்து தனது ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்த், மதிப்புக்குரிய நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் கட்ட முன் வந்திருக்கும் தமிழக அரசுக்கு என் மனமார்ந்த நன்றி மற்றும் பாராட்டுக்களை தெரி…
-
- 3 replies
- 526 views
-
-
நண்பர் செந்தில் தான் புதிதாகத் துவங்க இருக்கிற மின்னிதழுக்காக பொறுப்பான வேலையொன்றைத் தந்து செய்துதரச் சொன்னார். அப்போது நான் பொறுப்பான வேலைகள் எதுவும் செய்யும் மனநிலையில் இல்லை. ஆனாலும் முதல் இதழ் என்பதால் செந்திலுடன் இருக்க விரும்பினேன். ஆகவே “பொறுப்பற்ற வேலையொன்றை“ செய்து தருவதாக ஒப்புக்கொண்டேன்.அதுவே குத்துப்பாடல்கள் பற்றிய இக்கட்டுரை. அவற்றுடன் இடையறாத புழக்கத்தில் இருப்பவன் என்பதால் சொந்த மண்ணில் சதமடித்து விட்டு ஸ்டைலாக மட்டையைத் தூக்கிக் காட்டிக்கொள்ளலாம் என்பது என் தந்திரமாக இருந்தது. ஆனால் “தகதக தகதக வென ஆடவா… “ , “சித்தாடை கட்டிக்கிட்டு…” எனத் துவங்கி “ வா மச்சா ..வா வண்ணாரப்பேட்டை…” , “பல்ல இளிக்கிறவ.. தொல்ல கொடுக்குறவ ..” என சுற்றித்திரிந்து “ டாங்காமாரி ஊதாரி…
-
- 2 replies
- 1.4k views
-
-
-
- 3 replies
- 880 views
-
-
கனடாவில் கட்டபொம்மன் Veerapandiya Kattabomman Language: Tamil Runing Time: Release Date: 2015 Saturday, 29 August, 2015 04:00 PM, 07:00 PM, 10:00 PM
-
- 0 replies
- 441 views
-
-
-
- 5 replies
- 1.4k views
-
-
-
நச்சுன்னு 4 கிலோ எடையைக் குறைத்த நர்கீஸ் பக்ரி. மும்பை: ஒரே மாதத்தில் என்னென்ன செய்ய முடியும்.. நர்கீஸ் பக்ரி 4 கிலோ எடையைக் குறைத்து டிவிட்டரில் அதைப் போஸ்ட் செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இப்போதெல்லாம் எடைக் குறைப்பு மற்றும் எடை அதிகரிப்பு கை வந்த கலையாகி விட்டது கலைஞர்களுக்கு. தேவையென்றால் குறைகிறார்கள், தேவையில்லாவிட்டால் கூட்டிக் கொள்கிறார்கள். ஒரே படத்தில் தினுசு தினுசான வெயிட்டிலும் வந்து அசத்துகிறார்கள். இந்த நிலையில் அழகுச் சிலையான நர்கீஸ் பக்ரி தனது எடையை 4 கிலோ குறைத்து அசத்தியுள்ளாராம். வாயைக் கட்டியதே இந்த எடைக் குறைப்புக்கு முக்கியக் காரணம். தேவையில்லாமல் உள்ளே தள்ளி வெயிட்டை ஏற்றும் வேலையை முதல் வேலையாக நிறுத்தினாராம். 10 ஆயிரம் படிகள்... அத…
-
- 2 replies
- 1.3k views
-
-
தமிழ் சினிமாவின் நம்பர் 1 நடிகர் விஜய்.. தென்னிந்திய நடிகர்களில் 2வது இடம்! Posted by: Manjula Published: Tuesday, August 18, 2015, 14:31 [IST] இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்க: ஷேர் செய்ய ட்வீட் செய்ய ஷேர் செய்ய கருத்துக்கள் (0) மெயில் சென்னை: தென்னிந்திய நடிகர்களில் மிகவும் புகழ் வாய்ந்த 10 நடிகர்கள் யார் என்று சமீபத்தில் எடுத்த சர்வே ஒன்றில், கீழே வரும் 10 நடிகர்களை வாக்களித்துத் தேர்ந்தெடுத்து இருக்கின்றனர் மக்கள். பணம், புகழ், இளமை, நடிப்பு மற்றும் மக்கள் மத்தியில் இவர்களின் படங்களுக்கு உள்ள செல்வாக்கு, படங்களின் வசூல், வாங்கும் சம்பளம் என்ற அடிப்படையில் இந்தப் பட்டியல் உருவாக்கப் பட்டுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு நடிகர்கள் மட்டுமே இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள…
-
- 0 replies
- 875 views
-
-
ஆண்களின் நட்பு திருமணத்துக்குப் பிறகும் தொடர்வது சாத்தியமா? நட்புக்கும் திருமண / காதல் வாழ்க் கைக்கும் இருக்கும் முரண்களைத் தீர்க்கவே முடியாதா? இந்தக் கேள்விக் கான பதில்தான் ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’. வாசுவும் (சந்தானம்) சரவணனும் (ஆர்யா) பால்யம் முதலே நண்பர்கள். இருவரில் வாசுவுக்குக் கல்யாணம் நடக்கிறது. சரவணன் செய்யும் முட்டாள் தனமான குறும்புகளால் வாசுவின் மனைவி செல்லம்மா (பானு) எரிச்சல் அடைகிறாள். சரவணனுடனான நட்பை வெட்டிவிட்டு வந்தால்தான் தாம்பத்திய வாழ்க்கை என்கிறாள் செல்லம்மா. சரவணனுக்கும் திருமணம் செய்து வைத்துவிட்டால் பிரச்சினை தீர்ந்துவிடும் என்பது வாசுவின் கணக்கு. சரவணன் ஐஸ்வர்யாவைக் (தமன்னா) கண்டதுமே காதலில் விழுகிறான். ஆனால் ஐஸ்வர்யா, சரவணனைப் பிடிக்…
-
- 0 replies
- 1.4k views
-
-
அக்ஷய் குமார், எமி ஜாக்சன் நடித்து, தான் இயக்கிய ‘சிங் ஈஸ் ப்லிங்’ இந்தி படத்தின் டிரெய்லர் வெளியீட்டு வேலைகளில் மூழ்கியிருக்கிறார் பிரபுதேவா. இதற்கிடையே சமீபத்தில் அவர் தொடங்கியுள்ள தயாரிப்பு நிறுவனத்தின் அறிவிப்பு மற்றும் அதுதொடர்பான பணிகளுக்காக மும்பையில் இருந்து சென்னைக்கு வந்து சில நாட்கள் வட்டமடித்துக்கொண்டிருந்தார். அப்போது அவரை சந்தித்துப் பேசியதில் இருந்து.. நீங்கள் புதிதாக தொடங்கியிருக்கும் ‘பிரபுதேவா ஸ்டுடியோஸ்’ பற்றி.. தயாரிப்பு நிறுவனம் தொடங்க வேண்டும் என்று நீண்ட நாள் திட்டம் எதுவும் இல்லை. திடீரென யோசனை வந்தது. நினைத்தபடி சரியாக செயல்படுத்தவும் முடிந்திருக்கிறது. கடவுளுக்கு நன்றி. எனக்கு பிடித்த மாதிரியான கதைகள், பொழுதுபோக்கு விஷயங்கள், ஒவ்வொரு கதையிலு…
-
- 0 replies
- 1.3k views
-
-
சினேகா - பிரசன்னா தம்பதிக்கு ஆண் குழந்தை.நடிகை சினேகா - நடிகர் பிரசன்னா தம்பதிக்கு நேற்று இரவு ஆண் குழந்தை பிறந்துள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகத் திகழ்ந்தவர் சினேகா. பத்தாண்டுகளுக்கு மேல் நாயகியாக நடித்து வந்த சினேகாவுக்கும், நடிகர் பிரசன்னாவுக்கும் சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. திருமணத்துக்குப் பிறகும் சினேகா சில படங்களில் நடித்து வந்தார். இந்த நிலையில் அவர் கருவுற்றார். அதன் பிறகு படங்களில் நடிப்பதையும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதையும் நிறுத்திக் கொண்டார். இந்த நிலையில், நேற்று இரவு சினேகாவுக்கு தனியார் மருத்துவமனையில் ஆண் குழந்தைப் பிறந்தது. சினேகாவும் குழந்தையும் நலமுடன் இருப்பதாக மருத்துவமனையில் தெரிவித்தனர். ஆண் குழந்தைப் பிறந்த மகிழ்ச்சியை இனி…
-
- 4 replies
- 1k views
-
-
இரண்டு ஊர்களுக்கிடையே இருக்கும் பகை, ஒரு சிலரின் சுயநலத்தால் குடிநீருக்கு வரும் சோதனை ஆகியவற்றோடு, ஒரு காதல் கதையை இணைத்துச் சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குநர் சற்குணம். தஞ்சை மாவட்டத்தில் அருகருகே உள்ள இரண்டு கிராமங்கள்தான் கதைக் களம். சிங்கப்பூரிலிருந்து ஊர் திரும்பும் பொறுப் பில்லாத இளைஞர் அதர்வா, இங்கேயும் அப்படியே இருக்கிறார். பிழைக்கும் வழி யைப் பார்ப்பதைவிட, அந்த ஊரில் ரைஸ் மில் நடத்தும் லாலின் மகள் ஆனந்தியைக் காதலிப்பதிலேயே அதிக ஆர்வம் காட்டுகிறார். ஆனந்தியும் காதலுக்குப் பச்சைக்கொடி காட்டுகிறார். இந்த நேரத் தில்தான் பக்கத்து ஊர் மக்களின் குடிநீர் பிரச்சினை எந்தளவுக்கு அவர்களை பாதித்து இருக்கிறது என்பதையும், அதற்கு முக்கியக் காரணம் தன் காதலியின் தந்தை லால் கொண்டிர…
-
- 0 replies
- 1.1k views
-
-
Tilbage LYRICS Lord Siva [Intro:] Jeg er her, du kan ikke finde mig Jeg er langt væk, de prøver at finde fejl Bange for hvad der sker nu huh Skru' op for dit stereo for... [Bro:] Jeg er træt i min krop Så jeg kommer ikke op i dag Jeg er oppe alligevel Ved ikke om jeg kommer tilbage Ved Ikke om jeg kommer tilbage... [Vers 1:] Men jeg når den nok i morgen De er så i går Mit flag sat på halv Så tror jeg er der helt, helt Vi [Hook:] (x2) Lige startet nu Ved de ikke parate Kun få ting der stopper mig Så ved ikke om jeg kommer tilbage Nej, nej jeg ved ikke, ved ikke Ved ikke om jeg kommer, ved ikke om jeg kommer... Tilbage Nej, nej ved ikke, ved ikke, ved ikk' Nej ved ikk…
-
- 0 replies
- 444 views
-
-
சின்சியர் டீச்சர்’ அவதாரம் எடுத்த டி டி
-
- 1 reply
- 565 views
-
-
வணிக சினிமா வகுத்துக்கொண்ட இலக்கணங்களை மீறி வெளியாகும் பல படங்களை ரசிகர்கள் கொண்டாடியிருக்கிறார்கள். அதற்கு சமீபத்திய உதாரணம் ‘காக்கா முட்டை’. இதே வகையில் பாசாங்கில்லாத படமாக வெளியாகியிருக்கும் படம் ‘ஆரஞ்சு மிட்டாய்’. 108 ஆம்புலன்ஸ் வண்டியில் அவசர கால மருத்துவ உதவியாளராகப் பணிபுரியும் சத்யா (ரமேஷ் திலக்) தன் பணியை மிகவும் விரும்பிச் செய்கிறார். தன் பணிக்காகக் காதலையே துறக்கும் அளவுக்கு அவர் இதை நேசிக்கிறார். கைலாசம் (விஜய் சேதுபதி) அறுபது வயது இதய நோயாளி. ஆதரவின்றி வீட்டில் தனியாளாக வசிக்கிறார். நோய் தரும் பாதிப்பைவிடத் தனிமை தரும் அழுத்தமே அவருக்கு அதிகம். ஆம்புலன்ஸுக்கு போன்செய்து அழைக்கிறார். சத்யாவும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஆறுமுகமும் (ஆறுபாலா) அவரை மருத்துவமனைக்கு அழைத…
-
- 1 reply
- 1.3k views
-
-
படுத்துக் கிடக்கும் மார்க்கெட்டை, தூக்கி நிறுத்த விரும்பும் நயன்தாரா... சென்னை: டோலிவுட்டில் மீண்டும் முன்னணி நடிகையாக வேண்டும் என்று விரும்புகிறாராம் நயன்தாரா. கோலிவுட்டின் முன்னணி நடிகையாக உள்ளவர் நயன்தாரா. தெலுங்கு திரை உலகிலும் ஒரு காலத்தில் நயன்தாரா முன்னணி நடிகையாக இருந்தார். ஆனால் தற்போது டோலிவுட்டில் அவரது மார்க்கெட் நிலைமை சரியில்லை. தெலுங்கு படங்களில் நடிக்க அவருக்கு வாய்ப்புகள் கிடைக்க மாட்டேன் என்கிறது. இந்நிலையில் அவர் வெங்கடேஷ் ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். கிராந்தி மாதவ் இயக்கும் இந்த படம் காதலை அடிப்படையாகக் கொண்டது. இந்த படம் தெலுங்கில் படுத்துக் கிடக்கும் தனது மார்க்கெட் தூக்கி நிறுத்தும் என்று நம்புகிறார் நயன்தாரா. இந்த படம் கைகொடுத்தால் கோல…
-
- 4 replies
- 1.3k views
-
-
திரிஷா திரிஷா நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘சகலகலா வல்லவன்’. இதில் ஜெயம் ரவி, அஞ்சலி, சூரி, விவேக், பிரபு உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். சுராஜ் இப்படத்தை இயக்கியிருக்கிறார். இப்படம் ஜூலை 31ம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தில் திரிஷா, அஞ்சலியுடன் இணைந்து நடித்திருக்கிறார். இது போல் எந்த நடிகையுடன் இணைந்து நடிக்க ஆசை என்று திரிஷாவிடம் கேட்டதற்கு, நயன்தாராவுடன் இணைந்து நடிக்க ஆசை என்று கூறியிருக்கிறார். இதுபற்றி அவர் மேலும் கூறுகையில், ‘நயன்தாரா என்னுடைய நெருங்கிய தோழி. அவருடன் இணைந்து ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்று ஆசை இருக்கிறது. ஏற்கனவே, என்னையும் நயன்தாராவைவும் வைத்து பெண்களை மையப்படுத்தும் கதையம்சம் கொண்ட ஒரு படத்தை இயக்க வெங்கட் பிரபு மு…
-
- 0 replies
- 427 views
-