ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142931 topics in this forum
-
சுமந்திரனின் பொய் கிழக்கு மக்களிடம் எடுபடாது. இவரின் செயற்பாட்டினால் 15 இளைஞர்கள் சிறையில் அரசியல் கைதிகளாக உள்ளனர் என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) தெரிவித்தார். அம்பாறை மாவட்ட தேர்தல் நிலைமை தொடர்பில் கட்சி வேட்பாளர்களை திங்கட்கிழமை (15) முற்பகல் சந்தித்து கலந்துரையாடிய பின்னர் கல்முனை கட்சி காரியாலயத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் மேற்கண்டவாறு கூறினார். நேற்ற அம்பாறையில் எம்.ஏ.சுமந்திரன் செய்தியாளர்களை சந்தித்தபோது, கருணா போன்ற கண்டகண்டவர்களிற்கு பதிலளிக்க வேண்டியதில்லை என்றார். இந்த நிலையில் இன்று கருணா செய்தியாளர்களை சந்தித்போது, சுமந்திரன் பற்றி நான் பெரிதாக எடுத்துக்…
-
- 2 replies
- 584 views
-
-
இன்றைய கொழும்பு மாவட்ட அமைச்சர் மற்றும் முன்னாள் கொழும்பு மாவட்ட அமைச்சர் ஆகியவர்களின் இரகசிய கும்பல்களினால் நடத்தப்படும் வசையும், பொய்யும் மட்டும் பாடும் இணையத்தளங்களில், "மனோ கணேசன், சஜித்தை விட்டு விலகி செல்கிறார்" என்ற ஒரு பொய் செய்தி சிங்களத்தில் சற்று முன் பிரசுரமாகியுள்ளது. இது பொய். அப்பட்டமான பொய். இவர்களின் கையறு நிலையை இது காட்டுகிறது. திடீர் திடீர் என "அங்கிருந்து இங்கே, இங்கிருந்து அங்கே" பாயும் தவளை அரசியலை நான் ஒருபோதும் செய்ததில்லை என்பதை மக்கள் அறிவார்கள். நான் எங்கே இருந்தாலும், எனது கட்சியிலேயே இருக்கிறேன். ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் சஜித் பிரேமதாச மீது, நம்பிக்கை வைத்து, நான் பயணிக்கிறேன். என்னுடன், எனது கட்சியும், எமது கூட்டணியு…
-
- 1 reply
- 496 views
-
-
156 இந்திய பிரஜைகள் இந்தியா பயணம் இலங்கையில் சிக்கியிருந்த 156 இந்திய பிரஜைகள் விசேட ஏர் இந்தியா விமானம் (AI 1202) மூலமாக 2020 ஜூன் 15 ஆம் திகதி கொழும்பிலிருந்து கொச்சி மற்றும் பெங்களூருக்கு பயணமானார்கள் கொவிட்19 காரணமாக நாடு திரும்ப முடியாத நிலையில் உலகளவில் சிக்கியிருக்கும் இந்திய பிரஜைகளை இந்தியாவுக்கு அழைத்துவருவதற்காக இந்திய அரசின் மூன்றாவது கட்டத்தின் ஓர் அங்கமாக இந்த விமானப் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இந்திய பிரஜைகளை சந்தித்த இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே அப்பயணிகளின் பாதுகாப்பான பயணத்துக்காக வாழ்த்துக்களை பகிர்ந்திருந்தார். அவர்கள் சொந்த நாட்டுக்கு திரும்புவதையிட்டு அவர் மகிழ்ச்சியை வெளிப்படு…
-
- 1 reply
- 434 views
-
-
-என்.ராஜ் யாழ்ப்பாணம் - தீவகப் பகுதியில், புகையிலை செய்கைக்குப் பதிலாக விவசாயத் திணைக்களத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட மாற்று பயிர்ச்செய்கையில் ஈடுபடுவதில் மக்கள் அதிக ஆர்வம் காட்டிவருவதாக, வடக்கு மாகாண விவசாய பணிப்பாளர் எஸ். சிவகுமார் தெரிவித்தார். யாழ்ப்பாணம் தீவகத்தில் தற்போதைய விவசாய நிலைமைகள் தொடர்பில் ஊடகங்களுக்கு, இன்று (16) கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்துரைத்த அவர், புகையிலைச் செய்கையில் இருந்து விடுபட வேண்டும் என்பது மக்களுடைய விருப்பமெனவும் இதற்கமைய, மாற்று பயிர்ச்செய்கைகளில் மக்கள் ஈடுபட வேண்டும் என்ற நோக்கிலேயே, நாங்கள் அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் கூறினார். இதற்கமைய, மிளகாய்…
-
- 1 reply
- 523 views
-
-
கபில நிறத் தத்தி; அவதானம் இல்லையேல் இழப்பு அதிகரிக்கும்’ எம்.ஏ.றமீஸ் அம்பாறை மாவட்ட விவசாய நிலப்பரப்புகளில் பெருக்கமடைந்து வரும் கபில நிறத் தத்திகளின் தாக்கம் தொடர்பில், விவசாயிகள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டுமெனவும் இல்லையேல் பாரிய இழப்புக்களை எதிர்நோக்க வேண்டியேற்படுமெனவும், அம்பாறை மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் எம்.எப்.ஏ.சனீர் எச்சரித்தார். இது தொடர்பில் இன்று (16) அவர் ஊடகங்களுக்கு விவரிக்கையில், அம்பாறை மாவட்டத்தில் 2020 சிறுபோக நெற் செய்கை 65 ஆயிரம் ஹெக்டயரில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இவற்றில் சுமார் 30 ஏக்கர் நிலப்பரப்பில் கபில நிறத் தத்திகளின் தாக்கம் கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அக்கரைப்பற்று, ஹிங்குராணை, இறக்காமம், வாங்கா…
-
- 0 replies
- 416 views
-
-
தனியார் கல்வி ஆசிரியர்களுக்கு மானியம் வழங்குக – மதிசுதன் தனியார் கல்வி துறையினை மட்டும் நம்பி வாழ்வாதரத்தை நடத்தும் ஆசிரியர்களுக்கு அரச மானியங்கள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் கு.மதிசுதன் தெரிவித்தார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘கொரோனா தொற்று காரணமாக ஏற்பட்ட ஊரடங்கு நிலைமையின் போதும் அதன் பின் தற்போது அனைத்து துறைகளும் வழமைக்கு திரும்பிய போதும் இன்னும் தனியார் கல்வி துறை இயங்க முடியாத நிலையே காணப்படுகிறது. எதிர்வரும் ஜூன் 29ம் திகதி தனியார் கல்வி நிலையங்கள் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ள போதிலும் கடந்த மூன்று மாத காலமாக தனியார் துறை கல்வி கற்பித்தல் நடவடிக்கைகளினை நம்பி உள்ள பல ஆசிரியர்கள் உள்ளார்…
-
- 0 replies
- 414 views
-
-
தற்போதைய ஆட்சியில் தமிழர்களுக்கு எதுவும் கிடைக்குமென நம்பவில்லை: மாமனிதர் ரவிராஜின் மனைவி by : Dhackshala தற்போதைய ஆட்சியின் கீழ் தமிழ் மக்களுக்கு எதுவுமே கிடைக்குமென தான் நம்பவில்லை என்றும் நல்லாட்சியென கூறப்பட்ட முன்னைய ஆட்சியிலேயே தனது கணவரது படுகொலை வழக்கு மூடி வைக்கப்பட்டதென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளரும் மாமனிதர் ரவிராஜின் மனைவியுமான சசிகலா ரவிராஜ் தெரிவித்தார். யாழ். ஊடக அமையத்தில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “வடக்கிலுள்ள 87ஆயிரம் விதவைகள் சார்பில் நான் அரசியலுக்கு வந்துள்ளேன். கடந்த பத்து வருடங்களிலும் மாறி மாறி கதிரைய…
-
- 1 reply
- 374 views
-
-
ஊடகவியலாளர் தரிஷாவின் லப்டொப்பை சிஐடி கைப்பற்றியது தனது வீட்டுக்கு இரண்டு தடவைகள் வருகைதந்த சிஐடியினர் ஆணைப்பத்திரம் இன்றி தனது லப்டொப்பை கைப்பற்ற முயன்ற நிலையில், கடந்த 9ம் திகதி ஆணைப்பத்திரத்துடன் வந்த சிஐடியினர் தனது லப்டொப்பை கைப்பற்றி சென்றனர் என்று சன்டே ஒப்சேவர் முன்னாள் ஆசிரியர் தரிஷா பஸ்ரியன் தெரிவித்துள்ளார். 2019 நவம்பரில் சுவிஸ் தூதரக அதிகாரி கடத்தப்பட்டமை தொடர்பான குற்றவியல் விசாரணையுடன் பல மாதங்களாக தரிஷா பஸ்டியனின் பெயர் இணைக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணை தொடர்பாக, குற்றப் புலனாய்வு பிரிவினர் தனது கூட்டாளிகள் மற்றும் சகாக்களிடம் தனது மின்னணு சாதனங்கள் குறித்து குறிப்பாக கேள்வி எழுப்பியுள்ளதாக தரிஷா கூறினார். மேலும், …
-
- 1 reply
- 442 views
-
-
தேர்தலுக்குப் பின்னர் எம்.சி.சி. ஒப்பந்தம் குறித்து முடிவு…! எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் இடம்பெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் மிலேனியம் சவால்கள் ஒப்பந்தம் குறித்த முடிவு எட்டப்படும் என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார். ஊடகவியாளர்களுடனான இணையவழி கலந்துரையாடலில் ஈடுபட்ட அவர், குறித்த ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்வது என்றும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முடிவினை அமெரிக்கா மதிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். 2018 ஆம் ஆண்டில் இலங்கையில் ஏற்பட்ட அரசியலமைப்பு நெருக்கடியைத் தொடர்ந்து குறித்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுவது ஸ்தம்பிதமடைந்துள்ளதாகவும், தற்போது நாடாளுமன்றத் தேர்தலுக்காக அமெரிக்கா காத்திருக்கிறது என்றும் அ…
-
- 0 replies
- 282 views
-
-
யாழ் மாநகர சபையின் தீயணைப்பு வாகனம் விபத்து; ஒருவர் பலி! யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு சொந்தமான தீயணைப்பு வாகனம் ஒன்று பருத்தித்துறை, மணற்காட்டு பகுதியில் தீயினை அணைப்பதற்காக விரைந்து சென்ற போது இன்று (16) சற்றமுன் நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரிக்கு அண்மையில் தீயணைப்பு வாகனத்தின் வலது பக்க முன்ரயர் காற்று போனதன் காரணமாக வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டுவிலகி அருகில் உள்ள வயலுக்குள் பாய்ந்ததில் ஒருவர் பலியாகியுள்ளார். சம்பவத்தில் அரியரட்ணம் சகாயராஜா (37-வயது) எனும் தீயணைப்பு வீரர் படுகாயமடைந்து யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். மேலும் தீயணைப்பு வாகனத்தில் பயணித்த இருவர் படுகாயமடைந்து யாழ் போதனா வைத்தியசாலையில் அன…
-
- 0 replies
- 309 views
-
-
Miau Miau: இலங்கையில் வடகிழக்கு மாகாணங்களில் உள்ள பிரச்சினை.காவல் துறை ஆயிதம் வைத்து இருப்பதா. இல்லை யா. இதுவா. தமிழ் மக்களின் பிரச்சினை .அது என்ன வடகிழக்கு. வேறு நாடு. தெற்கு மேற்கு. வேறு நாடு. அது உண்மை தமிழ் ஈழம். வடகிழக்கு. ஆனால். ஆயிதத்தை வைத்து. தமிழ் மக்களின். உரிமைகளை. சிங்களவன் செய்யும் அரசியலுக்கு. தமிழ் மக்கள் மிகவும் அவதானமா இருக்க வேண்டும். தமிழ் மக்களின் உரிமைகள் ஆயிதம் இல்லாத. அரசியல் தீர்வு. வடகிழக்கு எந்த ஒரு காலத்திலும் ஆயிதம் தரித்த ராணுவம் பொலிஸ் நிர்வாகம் இரு க்க. கூடாது. இதை யார் சிபாரிசு செய்தார். ஒரு சிங்கள எம் பி. தமிழ் பேச தெரியும் என்பது வேறு. கோட்டாபாயாவிற்கு இவர் ஆலோசனை.தமிழ் மக்களை இவர்கள் எப்படி நினைத்து இப்படி இவர்கள். பேசுகின்றன. தமிழ…
-
- 3 replies
- 480 views
-
-
போலி பொலிஸ் அதிகாரி கைது பொலிஸ் அதிகாரியாக நடித்து பம்பலப்பிட்டி பொலிஸ் தலைமையகத்துக்குள் நுழைய முயன்ற இளைஞர் ஒருவர் நாராஹேன்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு 12 ஐ சேர்ந்த இளைஞரே (வயது-23) இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். தான் குற்றப் புலனாய்வுப் பிரிவில் கடமை புரிவதாகவும் சர்வதேச பொலிஸ் அடையாள அட்டை ஒன்றை தான் பெற வேண்டியுள்ளதாகவும் சந்தேக நபரான குறித்த இளைஞர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் சந்தேகம் கொண்ட பம்பலப்பிட்டி பொலிஸ் தலைமையக அதிகாரிகள் நாராஹேன்பிட்டி பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்தே சந்தேக நபர் கைது செய்ப்பட்டுள்ளார் https://newuthayan.com/போலி-பொலிஸ்-அதிகாரி-கைது/
-
- 0 replies
- 349 views
-
-
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பிசிஆர் பரிசோதனை எதிர்வரும் தேர்தலின் பின்னர் ஒன்று கூடவுள்ள முதலாவது நாடாளுமன்ற கூட்டத் தொடரின் போது, அனைத்து உறுப்பினர்களும் உள்நுழைவதற்கு முன்னர் பெரும்பாலும் பிசிஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்படுகின்ற அனைத்து உறுப்பினர்களும், நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகளின் பிரகாரம் முதலாவது கூட்டத் தொடரில் கலந்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஒரு மீட்டர் இடைவெளியைப் பேணி அனைத்து உறுப்பினர்களையும் ஆசன அடிப்படையில் அமர வைப்பதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக முதலாது கூட்டத் தொடரின் போது, 225 உறுப்பினர்க…
-
- 1 reply
- 411 views
-
-
விக்னேஸ்வரன் எனது கட்சிக்கு வந்தால் தலைவர் பதவியை வழங்குவதற்கு தயாராகவே இருக்கின்றேன் – ஆனந்த சங்கரி எங்கள் கட்சிக்கு இதுவரை யாரும் நிதி உதவி செய்யவில்லை யாராவது நிதியுதவி தந்திருந்தால் அதை எங்களுக்கு பகிரங்க படுத்துங்கள். எந்த கட்சிக்கும் தற்பொழுது நிதி உதவி தேவைப்படுகின்றது அதைவிட விக்னேஸ்வரன் அவர்கள் தமது கட்சிக்காக நீதிகோரி இருக்கின்றனர். சி.வி.விக்னேஸ்வரன் தமிழ் மக்களிடம் பணம் கேட்டு கையேந்தி மரியாதை கெடுவதை விடுத்து தமிழர் விடுதலைக் கூட்டணி கட்சியில் இணைந்து கொள்ளுமாறு அக்கட்சியின் செயலாளர் நாயகம் ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார்.அதைவிடுத்து சி . வி. விக்னேஸ்வரன் அவர்களை நீங்கள் தேவையில்லாமல் பணத்தினை சேகரித்து உங்கள் கட்சியில் மானத்தை வாங்கிக் கொள்ளாதீர்கள் அவர் க…
-
- 2 replies
- 454 views
-
-
தேர்தல் காலத்தில் மட்டும் புலிகளின் புகழ்பாடுவது கடைந்தெடுத்த அரசியல் அயோக்கியத்தனம்- ஐங்கரநேசன் விடுதலைப் புலிகள் ஈழத்தமிழ்ச் சமூகத்தின் போராட்ட அடையாளம். அத்தகையவர்களை தேர்தல் காலம் நெருங்கியவுடன் புகழ்பாட சில தமிழ் அரசியல்வாதிகள் ஆரம்பித்துள்ளனரென நாடாளுமன்றத் தேர்தல் வேட்பாளரான பொ.ஐங்கரநேசன் குற்றம் சுமத்தியுள்ளார். யாழ்ப்பாணம்- வலிகாமம் பகுதியில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த நிகழ்வில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “மாவீரர்கள் எந்நாளும் போற்றுதற்குரியவர்கள். ஆனால், யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பின்னர் அவர்களைக் கண்டுகொள்ளாமல் விட்ட அரசியல்வாதிகளும், விடுதலைப்புலிகளும் யுத…
-
- 1 reply
- 339 views
-
-
மாமனிதர் கௌரவத்தை நீக்கியதில் உடன்பாடில்லை June 15, 2020 இந்த ஆட்சியின் கீழ் தமிழ் மக்களிற்கு எதுவுமே கிடைக்குமென நான் நம்பவில்லை. நல்லாட்சியென சொல்லப்பட்ட முன்னைய ஆட்சியில் தான் எனது கணவரது படுகொலை வழக்கு மூடி வைக்கப்பட்டதென மாமனிதர் ரவிராஜின் மனைவியான சசிகலா ரவிராஜ் தெரிவித்தார். யாழ்.ஊடக அமையத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , வடக்கிலுள்ள 87ஆயிரம் கணவனை இழந்த பெண்கள் சார்பில் நான் அரசியலுக்கு வந்துள்ளேன். கடந்த பத்துவருடங்களிலும் மாறி மாறி கதிரையிலிருந்த எந்தவொரு அரசும் அவர்கள் தொடர்பில் எதனையும் செய்யவில்லை. நான் மக்கள் பிரதிநிதியாக தெரிவானதும் அரசினது உதவிகளை மட…
-
- 1 reply
- 588 views
-
-
பொலிஸ் நிலையத்துக்குள் கான்ஸ்டபிள் தற்கொலை! புத்தளம் – மாதம்பை பொலிஸ் நிலைய கான்ஸ்டபிள் ஒருவர் பொலிஸ் நிலையத்துக்குள் தற்கொலை செய்து கொண்டுள்ளார். 26 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிளே இவ்வாறு தற்கொலை செய்துள்ளார். https://newuthayan.com/பொலிஸ்-நிலையத்துக்குள்-க/
-
- 1 reply
- 508 views
-
-
பெற்றோரின் கவனயீனம்; சிறுவனின் உயிர் பறிபோனது! யாழ்ப்பாணம் – வடமராட்சி, அல்வாய் பகுதியைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் யாழ்.போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளான். ஜெபநேசன் சியோன் என்ற 3 வயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, அல்வாய் பகுதியைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு வீட்டில் கதிரையில் இருந்த போது தவறுதலாக வீட்டு மேடையில் விழுந்துள்ளான். சிறுவன் விழுந்ததை பெற்றோர்கள் பெரிதும் கவனத்தில் எடுக்காத நிலையில், குறித்த சிறுவன் நேற்றைய தினம் தலைப் பகுதி வீங்கி காதுப்பகுதிகள் வலிப்பதாக தனது பெற்றோரிடம் தெரிவித்தான். இதையடுத்து சிறுவனின் தலைப்பகுதியை அவதானித்தனர், அத்துடன்…
-
- 0 replies
- 402 views
-
-
ஜூலை முதல் ஆரம்ப பாடசாலைகளும் திறப்பு ஆரம்பப் பாடசாலைகள் மற்றும் சிறுவர் பராமரிப்பு நிலையங்களை எதிர்வரும் ஜூலை முதலாம் திகதி முதல் மீண்டும் திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சு வழங்கியுள்ள ஆலோசனைகளை பின்பற்றியே ஆரம்பப் பாடசாலைகள் மற்றும் சிறுவர் பராமரிப்பு நிலையங்கள் திறக்கப்படவுள்ளன. https://newuthayan.com/ஜூலை-முதல்-ஆரம்ப-பாடசால/
-
- 0 replies
- 353 views
-
-
ஐ.தே.கவினாயாலேயே சிறுபான்மையினரைப் பாதுகாக்க முடியும்’ ஐக்கிய தேசிய கட்சியால் மாத்திரமே, நாட்டில் ஜனநாயகத்தை உருவாக்க முடியுமெனத் தெரிவித்த அக்கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம், நாட்டின் பிற இனத்தவர்களைப் பாதுகாக்கவும், தமது கட்சியாலேயே முடியுமென்றார். பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று அரசாங்கத்தை ஸ்தாபிப்பதே தேர்தல் இலக்கு என்றும் அவர் தெரிவித்தார். ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில், நேற்று (15) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு தொடர்ந்துரைத்த அவர், பாடசாலைகளைத் திறப்பதற்காக, தற்போதைய அரசாங்கம் மேற்கொண்டுள்ள தீர்மானத்தை, ஐ.தே.க எதிர்க்காது என்றும் சஹ்ரான் குழுவினரால் தற்கொலைத் தாக்குதல்கள் நடத்தப்பட்ட போதும்,…
-
- 2 replies
- 463 views
-
-
கோட்டாபயவின் செயலணிகள் நாட்டை இராணுவ மயப்படுத்துவதற்கான நகர்வு -சிவில் சமுக பிரதிநிதிகள் அறிக்கை கோட்டாய ராஜபக்ச உருவாக்கியுள்ள செயலணிகள் நாட்டை இராணுவ மயப்படுத்துவதற்கான நகர்வாக அமைந்துள்ளதாக ஸ்ரீலங்காவின் சிவில் சமூகபிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி செயலணிகள் தொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர். 59 சிவில் சமூக பிரதிநிதிகளும் 15 அமைப்புகளும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது. ஏற்கனவே உள்ள தொல்பொருள் திணைக்களம் போன்றவற்றை புறக்கணித்து இந்த செயலணிகள் பரந்துபட்ட தெளிவற்ற ஆணைகளுடன் உருவாக்கப்பட்டுள்ளன. அவர்களின் நடவடிக்கைகள் மற்றும் அதிகாரங்களை கண்காணிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள…
-
- 1 reply
- 553 views
-
-
பொலிஸார் தாக்கிய சம்பவம்: ஆணைக்குழுவின் விசாரணைகள் ஆரம்பம் முல்லைத்தீவு - முள்ளிவாய்கால் பகுதியைச் சேர்ந்த மூவர் மீது முல்லைத்தீவு பொலிஸார் தாக்கிய சம்பவம் தொடர்பாக, வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழுவில், இன்று (15) விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. மே 6ஆம் திகதி இரவு வேளையில், முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் கிழக்கு, முள்ளிவாய்க்கால் மேற்கு ஆகிய பகுதிகளுக்குச் சென்ற முல்லைத்தீவு பொலிஸ் நிலைய அதிகாரிகள், நபரொருவருடைய பெயரைக் கேட்டு, அவர் எங்கே என்றும் அவரைக் கொண்டுவந்து உடனடியாக ஒப்படைக்குமாறும் தெரிவித்து, 3 பேர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இவ்விடயம் தொடர்பாக பாதிக்கப்பட்டோர் சார்பில் வவுனியா பிராந்திய மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்ட…
-
- 0 replies
- 315 views
-
-
தலைமையைத் தீரமானிப்பதற்கு இ.தொ.கா புது வியூகம்? அழகன் கனகராஜ் நாடாளுமன்றத் தேர்தலில், ஆகக்கூடிய விருப்பு வாக்குகளைப் பெறும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் வேட்பாளருக்கே, காங்கிரஸின் தலைமைத்துவத்தை வழங்குவதற்குக் கலந்தாலோசிக்கப்பட்டு வருவதாக அறியமுடிகின்றது. ஆகையால், வேட்பாளர்கள் தங்களுடைய விருப்பு வாக்குகளை அதிகளவில் பெற்றுக்கொள்ளும் வகையில் பிரசாரங்களை முன்னெடுப்பதற்கான வியூகங்களை வகுத்து வருகின்றனரென, அந்தத் தகவல்கள் தெரிவித்தன. இதுதொடர்பிலான உத்தியோகபூர்வ அறிவிப்பு, தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்கும் தருவாயில் இன்றேல், மௌன காலத்தில் அறிவிக்கப்படுமென உள்வீட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் சார்பில், நடைபெறவுள்ள ந…
-
- 0 replies
- 353 views
-
-
உடனடியாக தடுத்து நிறுத்துங்கள் தவறின் பேராபத்து - வடக்கு ஆளுநருக்கு பறந்த கடிதம் இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி மூலம் மீண்டும் கொரோனா தொற்று பரவ வாய்ப்பு உண்டு. மேலும் எம்மவர்களின் வாழ்வாதாரமும் சுரண்டப்படுகின்றது என மாநகர பதில் முதல்வர் து.ஈசன் வடக்கு மாகாண ஆளுநருக்கு இன்று (2020.06.15) அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இந்திய மீனவர்கள் வடக்கின் கடல் எல்லைப் பரப்பிற்குள் அதிலும் குறிப்பாக யாழ் மாவட்டத்தில் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது தொடர்பில் பின்வரும் விடயங்கள் குறித்து நாம் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. குறிப்பாக மீன்பிடியை மட்டும் தமது வாழ்வாதாரம…
-
- 0 replies
- 366 views
-
-
ஸ்ரீலங்கா மீது நம்பிக்கையில்லை! நிதி வழங்குவதை நிறுத்திய சர்வதேச நிறுவனம் ஸ்ரீலங்கா அரசாங்கம் மீதிருந்த நம்பிக்கை இல்லாமல் போயுள்ளதால், அரச திட்டங்களுக்காக நிதி வழங்குவதை நிறுத்தியுள்ளதாக ஜெய்கா என்ற ஜப்பானிய சர்வதேச ஒத்துழைப்புகளுக்கான முகவர் அமைப்பு, நிதியமைச்சுக்கு அறிவித்துள்ளது. அரசாங்கத்தின் கடன் நிலைமைகள் மற்றும் பொதுவாக அரசாங்கம் கையாளும் நிதி கொள்கை சம்பந்தமாக எவ்வித நம்பிக்கையும் இல்லை என அந்த அமைப்பு கூறியுள்ளது. ஜப்பானிய அரசாங்கத்தின் அனுசரணையில் இயங்கும் ஜெய்கா நிறுவனம், ஸ்ரீலங்காவின் பழமையான மற்றும் நீண்டகால அபிவிருத்தி நடவடிக்கைகளின் பங்காளி அமைப்பாகும். இந்த நிறுவனம் இலங்கையில் அபிவிருத்தித் திட்டங்களுக்காக கடன் மற்றும் நிதியுதவிகளை வழங்…
-
- 0 replies
- 397 views
-