Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் அதிரடி அறிவிப்பு சுற்றுலா வீசாவில் சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்குச் சென்ற அனைத்து பெண்களையும் கறுப்புப் பட்டியலில் சேர்க்கத் தீர்மானித்துள்ளதாகவும், அவர்களுக்கு எதிராக பணியக சட்டத்தின் விதிகளின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கவும் தீர்மானித்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. கடந்த 24 ஆம் திகதி முதல் 8 பெண்களைக் கொண்ட குழு இலங்கை வந்தடைந்ததாகவும், மேலும் 6 பெண்கள் இன்று (02) இலங்கைக்கு வரவுள்ளதாகவும் பணியகம் மேலும் தெரிவித்துள்ளது. தூதரகத்தால் பணியகத்தில் சட்டப்பூர்வமாக பதிவு செய்யப்படாத சுற்றுலா வீசாக்களுடன் ஓமனுக்கு வேலைக்குச் சென்ற 18 பேர் சிக்கித் தவிப்பதாகவும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது…

    • 0 replies
    • 205 views
  2. இணைந்த சுற்றுக்காவல் கோரிக்கை இந்தியாவால் நிராகரிப்பு. இலங்கை-இந்திய கடல் எல்லைகளில் இணைந்து சுற்றுக்காவல் நடவடிக்கைகளை மேற்கொள்ள சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளை இந்திய அரசு நிராகரித்துள்ளதாக தெரிகிறது. இந்தியாவுக்கு சென்ற அரச தலைவர் மகிந்த ராஜபக்ச, இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்து விரிவான பேச்சுகளை நடத்தியுள்ளார். இந்த சந்திப்பின் பின்னரே இந்த தகவல் வெளியாகியுள்ளது. இந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாக புதுடில்லியின் முக்கிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்திய கடற்படை தமது கடல் எல்லைகளை வழமைபோல் கண்காணிக்கும். ஆயினும் சிறிலங்கா அரசுடன் இணைந்து கடல் கண்காணிப்புக்களையு…

  3. சுன்னாகத்தில் வெள்ளை வான் பீதி: மக்கள் பதற்றம் வீரகேசரி இணையம் 2/11/2011 3:36:48 PM சுன்னாகத்தில் மீண்டும் வெள்ளை வான் பீதி ஆரம்பமாகியுள்ளதால் மக்கள் பதற்ற நிலையில் காணப்படுகின்றனர். நேற்று நள்ளிரவு 12.45 மணியளவில் சுன்னாகம் கந்தரோடைப் பகுதியில் உள்ள ஒழுங்கையில் வெள்ளை வானில் சந்த சிலர் அப்பகுதியில் உள்ள வீடுகளின் கதவுகளை தட்டி கதவுகளை திறக்கும் படி சத்தமிட்டுள்ளார்கள். சாரம் மற்று காற்சட்டை அணிந்த ஐந்து நபர்கள் நடமாடியதாக அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர் இதனால் பதற்றமடைந்த பிரதேச மக்கள் தமது வீடுகளின் கதவுகளை திறக்காது இருந்துள்ளனர். இதனையடுத்து சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸாருக்கு அறிவித்த போதும், பொலிஸார் குறிப்பிட்ட இடத்துக்கு வரவில்லை என ம…

  4. முன்னாள் போராளியொருவர் இன்றைய தினம் சாவு! உயிரிழை அமைப்பின் மன்னார் மாவட்டத்தை சேர்ந்த சிவலிங்கம் ராமச்சந்திரன் (தேவா) எனும் முன்னாள் போராளி ஒருவர் இன்றையதினம் அழுத்தப் புண் காரணமாக மன்னார் வைத்தியசாலையில் சாவினைத் தழுவியுள்ளார். ’உயிரிழை’ எனப்படும் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டோர் தன்னெழுச்சி அமைப்பின் நீண்டகால பயனாளியான இவர், கடந்த 1991ஆம் ஆண்டு மன்னார் பகுதியில் ஸ்ரீ லங்கா படையினருடன் நடந்த நேரடி மோதலின் போது தனது முள்ளந்தண்டுப் பகுதியில் படுகாயமடைந்தார். அதன்பின்னர் இன்றுவரை இடுப்புக்கு கீழ் உணர்வில்லாமல் தனது வாழ்கையை பெரும் சவால்களுக்கு மத்தியில் கழித்து வந்த நிலையில் கடந்த 1999 ஆண்டு திருமணம் முடித்துள்ளார். இரண்டு பிள்…

  5. இரட்டைக் குடியுரிமை வழங்கும் நடைமுறை தற்காலிகமாக இடைநிறுத்தம்: 18 பெப்ரவரி 2011 மறு அறிவித்தல் வரையில் இரட்டைக் குடியுரிமை வழங்கும் நடைமுறை.. இரட்டைக் குடியுரிமை வழங்கும் நடைமுறை தற்காலிகமாக இடைநிறுத்தம்: இலங்கையில் இரட்டைக் குடியுரிமை வழங்கும் நடைமுறை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மறு அறிவித்தல் வரையில் இரட்டைக் குடியுரிமை வழங்கும் நடைமுறை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகழ்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது. ஜனாதிபதியின் அறிவுறுத்தலுக்கு அமைய இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகழ்வு கட்டுப்பாட்டாளர் சூளானந்த சில்வா தெரிவித்துள்ளார். இரட்டைக் குடியுரிமை வழங்கும் நடைமுறையில் மாற்றம் கொ…

  6. 13 ஐ முழுமையாக அமுல்படுத்த இடமளியோம் - சரத் வீரசேகர By T. Saranya 18 Jan, 2023 | 09:31 AM (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) வீடு தீப்பற்றி எரியும் போது புகைப்பிடிக்க முயற்சிப்பதை போன்று தமிழ் தலைமைகள் பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் நாட்டை பிளவுப்படுத்தும் வகையில் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை நிறைவேற்ற முயற்சிக்கிறார்கள். நாட்டின் ஐக்கியத்தை பாதுகாக்கவே 69 இலட்ச மக்கள் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தினார்கள். எக்காரணிகளுக்காகவும் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த இடமளிக்க முடியாது. வடக்கு மாகாணத்திற்கு பொலிஸ் அதிகாரத்தை வழங்கினால் நாட்டின் தேசிய பாதுக…

    • 10 replies
    • 1k views
  7. அரச - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சந்திப்பில் PLOT, TULF, EPDP என்பன இணைய வாய்ப்பு! [ Sat, Feb 26, 2011, 11:15 am ] அரசாங்கத்திற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் இடம்பெற்று வரும் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு குறித்த கலந்துரையாடலில் தமிழீழ மக்கள் விடுதலை கழகம்(PLOT), தமிழர் விடுதலைக் கூட்டணி(TULF), ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(EPDP) உள்ளிட்ட கட்சிகளையும் இணைத்துக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கத்திற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான அடுத்தக் கட்ட சந்திப்பு எதிர்வரும் செவ்வாய்கிழமை இடம்பெறவுள்ளது. இதுகுறித்து தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தினக் தலைவர் சித்தார்த்தனுடன் நாம் தொடர்பு கொண்டு வினவியபோத…

  8. ஜனாதிபதி தேர்தல் தொடர்பாகவும், பாப்பரசர் பிரான்ஸிஸ்சின் இலங்கை வருகை தொடர்பாகவும், ஏற்பட்டுள்ள சந்தேகம் குறித்து இலங்கை கத்தோலிக்க திருச்சபை அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியுள்ளது. இலங்கை அரசாங்கம் ஜனாதிபதி தேர்தல் திகதியை இன்னமும் அறிவிக்கவில்லை. எனினும் பாப்பரசர் இலங்கை வரவுள்ள ஜனவரியில் தேர்தல் நடைபெறவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்தநிலையில் தேர்தல் ஒன்று நடைபெறும் போது பாப்பரசர் நாடு ஒன்றுக்கு பயணம் செய்ய மாட்டார் என்பதை கத்தோலிக்கத் திருச்சபை சுட்டிக்காட்டியுள்ளது. இது இவ்வாறிருக்க தாம் எதனையும் இன்னும் தீர்மானிக்கவில்லை என்ற இலங்கை கத்தோலிக்க திருச்சபை பேச்சாளர் சிறில் காமினி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இதற்கிடையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் …

  9. அர்­ஜுன மகேந்­திரன் , அர்ஜுன் அலோ­சி­ய­ஸூடன் தொலை­பே­சியில் உரை­யா­டியோர் விபரம் 5 ஆம் திகதி பாரா­ளு­மன்­றத்தில் ஆர்.யசி மத்­திய வங்கி பிணை­முறி ஊழ­லுடன் தொடர்­பு­பட்­டுள்ள பேர்­பச்­சுவல் ட்ரசரிஸ் நிறு­வ­னத்தில் 118 அர­சியல் வாதிகள் பணம் பெற்­றுக்­கொண்­ட­தாக எந்­த­வொரு ஆவ­ணமும் இல்லை எனவும் மத்­திய வங்கி விவ­கா­ரத்தில் தொலை­பேசி அழைப்­புகள் மேற்­கொண்ட தக­வல்கள் மட்­டுமே மறைக்­கப்­பட்ட ஆவ­ணத்தில் உள்­ள­தா­கவும் ஜனா­தி­பதி செய­லகம் அறி­வித்­துள்­ளது. அர்­ஜுன மகேந்­திரன் மற்றும் அர்ஜுன் அலோ­சி­ய­ஸுடன் தொலை­பேசி உரை­யா­டல்­களை மேற்­கொண்ட அர­சியல் வாதி­களின் பெயர்ப் பட்­டி­யலை நாளை மறு­தினம் பாரா­ளு­மன்­றத்தில் சபா­நா­யகர் வெளி­யி­ட­வுள்ளார். …

  10. பாலசிங்கம் மறைவு ஏற்படுத்தும் கவலைகள் -பா. கிருஷ்ணன்- தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் ஆலோசகர், சித்தாந்தவாதி என்று போற்றப்பட்ட அன்ரன் பாலசிங்கம் மறைவு இலங்கை இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் சமாதான முயற்சிகளுக்குப் பின்னடைவை ஏற்படுத்துமோ என்ற கவலை தோன்றியுள்ளது. அன்ரன் ஸ்ரனிஸ்லோஸ் பாலசிங்கம் தொடக்கத்தில் `வீரகேசரி' நாளேட்டில் பணிபுரிந்தவர். அதன் பின் பிரிட்டிஷ் தூதரகத்தில் மொழிபெயர்ப்பாளராகவும் இருந்திருக்கிறார். அவரது பின்னணியே புதுமையானது. பாலசிங்கத்தின் தந்தை இலங்கை கிழக்குப் பகுதியையும் தாய் வடக்குப் பகுதியையும் சேர்ந்தவர்கள். தந்தை இந்து. தாய் கிறிஸ்தவர். சிங்கள இனவாதத்தை எதிர்க்கும் புலிகள் அமைப்பைச் சேர்ந்த அவருக்கு புத்தரின் தத்துவங…

  11. தீர்வின்றேல் திங்களன்று மீண்டும் போராட்டம் (ரி.விரூஷன்) கடற்­றொழில் நீரியல் வளத்­தி­ணைக்­கள அதி­கா­ ரிகள் மூன்று நாட்­களில் சட்­ட­வி­ரோ­த­மாக கட­லட்டை பிடிக்கும் தென்­ப­குதி மீன­வர்­களை கைது­செய்­வ­தாக உறு­தி­ய­ளித்­துள்­ளனர். இதன்­படி வட­ம­ராட்சி கிழக்கு மீன­வர்கள் திருப்­­தி­ய­டையும் வகையில் நீரி­யல்­வளச் சட்டம் அமுல்­ப­டுத்­தப்­ப­டு­கின்­ற­னவா என்­பதை அவ­தா­னிப்போம். அவ்­வாறு இல்­லையெனில் மீண்டும் திங்­கட்­கி­ழமை முதல் தொடர்ச்­சி­யான போராட்டம் முன்­னெ­டுக்­கப்­படும் என்று பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.ஏ.சுமந்­திரன் தெரி­வித்தார். யாழ்.கடற்­றொழில் நீரியல் வளத்­துறை திணைக்­க­ளத்தை முற்­று­கை­யிட்டு நிர்­வாக முடக்கல் போராட்­டத்தை …

  12. (இராஜதுரை ஹஷான்) அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் தேவையா, இல்லையா என்பதை தீர்மானிக்கும் உரிமை நாட்டு மக்களுக்கு உள்ளதே தவிர ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு அந்த அதிகாரம் இல்லை. 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டுமாயின் மக்கள் வாக்கெடுப்பு அல்லது ஜனாதிபதி தேர்தலை நடத்த வேண்டும். சுபீட்சமான கொள்கை திட்டத்திற்கு அமையவே ஜனாதிபதி செயற்பட வேண்டும் என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்தார். பிவிதுரு ஹெல உறுமய கட்சி காரியாலயத்தில் வெள்ளிக்கிழமை (3) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது, அரசியலமைப்பின் 13 ஆவதுதிருத்தத்திற்கு அமைய …

  13. யாழ். தென்மராட்சி சாவகச்சேரிப் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினர் மீது நடத்தப்பட்ட கிளைமோர் தாக்குதலில் 2 இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 3 இராணுவத்தினர் காயமடைந்துள்ளனர். இராணுவத்தினரின் ட்றக் வாகனத்தை இலக்கு வைத்து இன்று வியாழக்கிழமை பிற்பகல் 1.10 மணியளவில் இத்தாக்குதல் நடத்தப்பட்டது. காயமடைந்த இராணுவத்தினர் பலாலி இராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். http://www.eelampage.com/?cn=30263

  14. திடீர் பனிமூட்டத்தால் சுன்னாகம் பகுதி மக்கள் அச்சம் [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-03-10 07:50:40| யாழ்ப்பாணம்] வலிகாமம் வடக்கு, வலி காமம் தெற்குப் பகுதிகளில் நேற்று திடீரென ஏற்பட்ட அதிகளவான பனி மூட்டத்தால் அப்பகுதி மக்கள் அச்ச மடைந்தனர்.யாழ்.மாவட்டத்தில் தற்போது இரவு வேளைகளில் அதிகளவான பனி பெய்து வருகின்றது. இந்நிலை யில் நேற்றுக் காலை மேற்குறித்த இடங்களில் அதிகளவான பனி மூட்டம் காணப்பட்டது. என்றுமில்லாதவாறு காணப் பட்ட அதிகளவான பனிமூட்டத் தால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். அருகில் நிற்பவர்களைக் கூட கண்டு கொள்ளமுடியாதவாறு பனிமூட்டம் காணப்பட்டதாக அப் பகுதி மக்கள் தெரிவித்தனர். valampurii.com

  15. இலங்கையில் ஐந்தில் ஒரு பங்கு பரப்பளவு நிலத்தில் புதையும் ஆபத்து! [sunday 2014-11-02 07:00] இலங்கையின் மொத்த நிலப்பரப்பில் ஐந்தில் ஒரு பங்கு மண்சரிவு அபாயத்தை எதிர்கொண்டுள்ளதாக தேசிய கட்டுமாண ஆய்வு நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கையின் நிலப்பரப்பில் சுமார் 12122 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பு இவ்வாறு மண்சரிவு மற்றும் மண்ணுள் புதையுண்டு போகும் ஆபத்தை எதிர்கொண்டுள்ளது. குறிப்பாக கண்டி, மாத்தளை, நுவரெலியா, ரத்தினபுரி, கேகாலை, களுத்துறை, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களே இவ்வாறு ஆபத்தை எதிர் கொண்டுள்ளதாகவும் பட்டியலிடப்பட்டுள்ளது. இயற்கை காரணிகள் மற்றும் மனித செயற்பாடுகள் காரணமாக இந்த ஆபத்து ஏற்பட்டிருப்பதாக தேசிய கட்டுமாண ஆய்வு நிறுவனம் தனது எச்சரிக்கையி…

  16. 197 நாட்களுக்குள் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு… June 17, 2018 இந்த ஆண்டு இறுதிக்குள் தீர்வு காண மைத்திரி இணக்கம் …. தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு எப்படியும் இந்த ஆண்டு இறுதிக்குள் தீர்வு காணப்பட வேண்டும் என்ற தம் வலியுறுத்தலுக்கு, இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணங்கியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் கூறியுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன், முல்லைத்தீவில் நேற்று நடந்த இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்திலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். இந்தக் கூட்டத்தில், உரையாற்றிய கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, இலங்கை அரசாங்கம் அரசியல் தீர்வு விடயத்…

  17. Q: How much does the Sri Lankan Tamil community stand to benefit from Tamil diaspora efforts? A: As stated earlier, the diaspora is an integrated part of the Tamil Nation. The Tamils living in the island and outside are one entity. As long as the Tamils living in the island do not have the political space to fully articulate their political aspirations, the diaspora living around the world in liberal democratic countries have to undertake that task. The people in the homeland and their political leaders have to struggle on an everyday basis simply to ensure the physical survival of the Tamil Nation, the inherent right to their homeland, the betterment of the peop…

    • 0 replies
    • 1.5k views
  18. முஸ்லிம்களுக்காக தனி நிர்வாக மாவட்டத்தை ஏற்படுத்துமாறு கோருவதை தனிநாட்டுக் கோரிக்கையாகக் கொள்ளக் கூடாது என்று சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஹசன் அலி தெரிவித்துள்ளார்.கிழக்கு மாகாணத்தில் கல்முனையை மையமாகக் கொண்டு கரையோரமாக வாழும் முஸ்லிம்களுக்கான தனியான மாவட்டம் ஒன்றை ஏற்படுத்தும் முஸ்லிம் காங்கிரஸின் கோரிக்கையை பிரதமர் திமு ஜயரட்ண நிராகரித்தது குறித்து கருத்துக் கூறும் போதே ஹசன் அலி இவ்வாறு தெரிவித்தார். அம்பாறை முஸ்லிம்கள் தமது காரியங்களை தமது சொந்த மொழியிலேயே செய்துகொள்வதற்கு வசதியாக முஸ்லிம் காங்கிரஸினால், முன்வைக்கப்பட்ட இந்தக் கோரிக்கை ஒரு புதிய கோரிக்கை அல்ல. கிழக்கு மாகாண ஆட்சியமைப்பதற்கான நிபந்தனையாகக் கூட இதனை ஆளும் ஐக்கிய …

  19. A Vigil is organised by the Tamil Civil Society in front of 10 Downing Street from 12 noon to 8pm A Vigil is organised by the Tamil Civil Society in front of 10 Downing Street from 12 noon to 8pm ''British Tamil Civil Society'' calls all who believe in humanity and protection of fundamental and basic human rights in Sri Lanka to join them on 12th January to give voice to the voiceless in Sri Lanka in front of 10 Downing Street from 12 noon to 8pm to draw the attention of British Prime Minister Tony Blair. VENUE: Front of 10 Downing Street TIME: 12 noon to 8pm DATE: 12 - 01 - 2007 CONTACT: Eliza Mann: 07944 117 959 Punitham: 01322 440 594 …

  20. கழிவு ஒயில் அகற்றுவதற்கு புதிய பொறிமுறையினை கையாளுவதற்கு நோத் பவர் நிறுவனம் நீதிமன்றத்தில் சம்மதம் தெரிவித்துள்ளது. சுன்னாகத்தில் அமைந்துள்ள மின்சார சபையில் இருந்து வெளியேற்றப்பட்ட கழிவு ஒயிலினால் கிணறுகள் பாதிக்கப்பட்டமை சம்பந்தமாக தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரியினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்றைய தினம் மல்லாகம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. மல்லாகம் மாவட்ட நீதிமன்ற நீதிபதி எஸ். சதிஸ்தரன் முன்னிலையில் இடம் பெற்ற இந்த வழக்கு விசாரணையில் தெல்லிப்பழை சுன்னாகம் பிரதேச சுகாதார வைத்தியதிகாரிகள் சுன்னாகம் பிரதேச சபையின் செயலாளர், வட மாகாண சுற்றுச் சூழல் அதிகார சபையின் உதவிப்பணிப்பாளர், நோத்பவர், உத்துறு ஜெனனி ஆகிய மின் உற்பத்தி நிறுவனங்களின் …

  21. சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்களின் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கு மத்திய வங்கியில் புதிய புலனாய்வு பிரிவு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது இந்த புலனாய்வு பிரிவு சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்களின் செயல்பாடுகள் அவர்களுக்கான நிதி பெறப்படும் முறை மற்றும் அவை எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றமை குறித்து ஆராயும் என தெரிவிக்கப்பட்டுள்ளது இந்த பிரிவு முதல் கட்டமாக 50 அரச சார்பற்ற நிறுவனங்களின் செயல்பாடுகளை கண்காணிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

  22. மட்டக்களப்பின் எல்லைக் கிராமமொன்றில் 2008 முதல் 28 தமிழர்கள் காணாமல் போயிருக்கிறார்கள் 08 ஏப்ரல் 2011 கணவனை இழந்த பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல். மட்டக்களப்பின் எல்லைக் கிராமமொன்றில் 2008 முதல் 28 தமிழர்கள் காணாமல் போயிருக்கிறார்கள் சிங்கள மாவட்டத்துடன் இணைக்கப்பட்டு உள்ள மட்டக்களப்பின் எல்லைக் கிராமமொன்றில் 2008 முதல் 28 தமிழர்கள் காணாமல் போயிருக்கிறார்கள் என்று மட்டக்களப்பின் மனித உரிமைப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் மணமுடித்து குழந்தைகளும் உள்ளவர்கள். இராணுவத்தினர் அதிகம் பிரசன்னமாக உள்ள இந்தக்கிராமத்தில் கணவனை இழந்த பெண்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாகி வருகிறார்கள். செங்கலடி ஏறாவூர் பற்று பிரதேசத்தில…

  23. கடந்த 1999ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது கடுமையான மோசடிகளில் ஈடுபட்டதாக உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க ஊடகங்களில் தெரிவித்துள்ளார். 1999ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் நியாயமான முறையில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க வெற்றியீட்டவில்லை என அவர் தெரிவித்துள்ளார். கடுமையான மோசடிகளில் ஈடுபட்டே சந்திரிக்காவை தாம் வெற்றிபெறச் செய்ததாகக் குறிப்பிட்டுள்ளார். போலியான வாக்குகளைப் போட்டதாகவும், ஜே.வி.பி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்களை தாக்கி விரட்டியதாகத் தெரிவித்துள்ளார். மேலும் வாக்குச் சாவடிகளில் இருந்த அதிகாரிகளை அச்சுறுத்தி விரட்டியடித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இறந்தவர்கள், வீடுகளில் இல்லாதவர்கள், வெளிநாடு ச…

  24. புலிகளுக்கு நிதியுதவிகள் சென்றடைவதை தடுக்க அமெரிக்கா நடவடிக்கை எடுத்துள்ளது: றொபேட் ஒ பிளேக். அபிவிருத்திப்பணிகளுக்கு சமாதானம் முக்கிய காரணமென அமெரிக்கத் தூதுவர் றொபேட் ஒ பிளேக் தெரிவித்தார். காலியில் நேற்று இடம்பெற்ற உதவி வழங்கும் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு உரையாற்றுகையில் மேலும் தெரிவித்ததாவது: இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு சமாதானம் முக்கியமாகவுள்ளது. அரசியல் தீர்விற்கான பேச்சுவார்த்தைமூலமே இது சாத்தியமாகும். இலங்கையில் உள்ள அனைத்து மக்களுக்கும் திருப்தியான அரசியல் தீர்வை காண்பதற்கான அதிகாரப்பகிர்விற்கான தீர்வுத்திட்டம் குறித்து அரசாங்கம் முன் முயற்சிகளை எடுத்து வருவது க…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.