ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143169 topics in this forum
-
புத்தரை முத்தமிட்ட மூவர் கைது கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 21 ஆகஸ்ட், 2012 - 13:59 ஜிஎம்டி புத்தர் சிலை புத்தர் சிலையை இழிவுபடுத்தும் விதமான புகைப்படங்களை எடுத்ததன் மூலம் பௌத்தர்களின் மத உணர்வுகளை புண்படுத்தியதாகக் குற்றம்சாட்டி பிரஞ்சு சுற்றுலாப் பயணிகள் மூன்று பேருக்கு இலங்கை நீதிமன்றம் ஒன்று நிறுத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனைகளை விதித்துள்ளது. இந்த சுற்றுலாப் பயணிகள் தாங்கள் எடுத்த படங்களை ஒரு கடையில் அச்சிடக் கொடுக்கப்போனபோது அக்கடைக்காரர் முறையிட்டதன் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புத்த மதம் சம்பந்தப்பட்ட வணக்கத்துக்குரிய விஷயங்களை தவறாகக் கையாள்வதற்கு பௌத்தர்கள் பெரும்பான்மையாக வாழும் இலங்கையில் கடுமையான தடைகள் உண்டு. புகைப்பட …
-
- 21 replies
- 1.8k views
-
-
அடாத்தாக காணிகளை பறித்தே கீரிமலை ஜனாதிபதி மாளிகை! ஒப்புக்கொள்கின்றார் அமைச்சர் கீரிமலையிலுள்ள ஜனாதிபதி மாளிகை பொதுமக்களின் இடங்களைக் கைப்பற்றிச் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ளது என்று வீடமைப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் அநுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:- அந்த இடத்துக்கு 8 பேர் உரிமை கோரியுள்ளனர். அதனால் அந்த மாளிகையை முதலீட்டாளர்களுக்கு வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்தப் பிரச்சினையை முழுமையாகத் தீர்த்த பின்னரே மாளிகையை முதலீட்டாளர்களுக்கு வழங்கமுடியும். காணி உரிமையாளர்களுக்கு நட்டஈடு வழங்கிப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவருவதா? அல்லது வேறு வழிகளில் தீர்ப்பதா? என்பது தொடர்பாக ஆலோசித்து வருகின்றோம். பிரச்சினையை…
-
- 0 replies
- 108 views
-
-
சிறீலங்காவில் பணியாற்றும் அனைத்துலக மனிதநேய அமைப்புகள் மீது அழுத்தங்களை அதிகரிக்கும் நடவடிக்கையை சிறீலங்கா அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.வெளிநாட்டு மனிதநேய பணியாளர்களின் வீசா – நுழைவு அனுமதியில் புதிய கட்டுப்பாடுகளை அமுல்படுத்துவதற்கு சிறீலங்கா அரசு எண்ணியுள்ளது என தெரியவருகின்றது. அரசின் மனித உரிமை மீறல்கள் பற்றிய விபரங்கள் வெளிநாட்டு மனிதநேய அமைப்புகளால் வெளியுலகுக்குக் கொண்டு செல்லப்படுவதால், இந்த புதிய நடைமுறைகள் கொண்டு வரப்படவுள்ளதாக, ஆய்வாளர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் கூறுகின்றனர். இதனால் சிறீலங்கா அரசாங்கம் மிக மோசமான நெருக்கடிகளை சந்திக்க இருப்பதாக கூறுகின்றனர். -முகிலன் http://www.tamilseythi.com/srilanka/lanka-2008-07-13.html
-
- 0 replies
- 864 views
-
-
வெயிலால் மயங்கி வீழ்ந்தவர் உயிரிழப்பு - செல்வநாயகம் கபிலன் தற்போது நிலவும் அதிக வெப்பம் காரணமாக மயங்கி வீழ்ந்து, யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த முதியவர், நேற்றுச் சனிக்கிழமை (26) உயிரிழந்துள்ளதாக கோப்பாய்ப் பொலிஸார் தெரிவித்தனர். மருதுநகர் கிளிநொச்சி பகுதியினை சேர்ந்த அஞ்சலிங்கம் தர்மதேவா (வயது 60) என்ற ஒய்வுபெற்ற பேருந்து நடத்துநரே இவ்வாறு வெப்பப் பாதிப்பினால் உயிரிழந்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் கூறினர். கடந்த 15ஆம் திகதி, கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணத்தில் உள்ள உறவினர் ஒருவரைப் பார்க்க வந்த இவர், உறவினர் ஒருவரின் துவிச்சக்கரவண்டியில் திருநெல்வேலி சந்திப்பகுதியில் உள்ள வர்த்தக நிலையத்துக்கு, அன்று மதியம் வந…
-
- 0 replies
- 407 views
-
-
[size=4]யாழ்ப்பாணத்தில் உள்ள மக்களை சுயமாக முயற்சிக்க தூண்டாது, பணத்தை அனுப்பி சீரழித்தது புலம் பெயர் சமுதாயம் இழைத்த பாரிய தவறு என்பது இப்போது பேசு பொருளாக மாறியுள்ளது.[/size] [size=4]புலம் பெயர்ந்த தமிழர்கள் வாசிப்பு, தெடலை கோட்டைவிட்டது போலவே யாழ். சமுதாயமும் கோட்டை விட்டுள்ளதை யாழ். நூலகரின் கருத்து தெளிவாக விளக்குகிறது.[/size] [size=4]யாழில் இருந்தாலும், கனடா – அமெரிக்காவில் இருந்தாலும் தமிழினம் தேடலற்ற, வாசிப்பற்ற இனம் என்பதே யதார்த்தமாக உள்ளதை மறுபடியும் இந்தச் செய்தி உறுதி செய்கிறது.[/size] [size=4]இதோ செய்தி…[/size] [size=4]சமூக மேம்பாடு என்பது தனி மனித அபிவிருத்தியிலேயே தங்கியுள்ளது. ஆனால் யாழ் மாவட்டத்தைப் பொறுத்தவரையில் தனி மனித அபிவிருத்தி…
-
- 16 replies
- 2.6k views
-
-
குமார் குணரட்னத்தை விடுதலை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்: பலர் காயம் இலங்கையில் கைது செய்யப்பட்டு சிறைவைக்கப்பட்டுள்ள சோசலிஷ கட்சியின் முன்னணி தலைவர் குமார் குணரட்னத்தின் அரசியல் உரிமையை பாதுகாக்கக்கோரி நடந்த ஆர்ப்பாட்டத்தின்போது காவல்துறை தடியடியில் அவரது ஆதரவாளர்கள் பலர் காயங்களுக்குள்ளாகியுள்ளனர். குமார் குணரட்னம் ஆஸ்திரேலியக் குடியுரிமை பெற்றவர். குமார் குணரட்னத்தின் ஆதரவாளர்கள், தலைநகர் கொழும்பு பொரளையில் அமைந்துள்ள குடிவரவு - குடியகல்வு திணைக்கள கட்டடத்தின் கண்ணாடிகளை உடைத்து, அதனுள் நுழைய முற்பட்டபோது அங்கு பெரும் பதற்றமான சூழல் காணப்பட்டது. குடிவரவு சட்டத்தை மீறி இலங்கையில் தங்கியிருந்தார் என்ற குற்றச்சாட்டில், குமார் குணரட்னத்திற்கு ஒர…
-
- 0 replies
- 385 views
-
-
மன்னார், வவுனியா, மணலாறு, யாழ்ப்பாண களமுனைகளில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதல்களில் சிறிலங்காப் படையினர் மூவர் கொல்லப்பட்டுள்ளனர். 13 பேர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 652 views
-
-
தீர்வு மேசையில் சிறுபான்மை சமூகத்தின் பிரதிநிதிகளாக சம்பந்தன், ரவூப் ஹக்கீம் ஆகிய இருவருக்கு மட்டுமே இடம்! இனப்பிரச்சினைக்கான தீர்வு மேசையில் சிறுபான்மை சமூகத்தின் பிரதிநிதிகளாக சம்பந்தன் ஐயாவும், ரவூப் ஹக்கீமும் மாத்திரமே இருப்பார்கள் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மிகத் தெளிவாக அறிவித்துள்ளார் என விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார். விஞ்ஞான தொழில்நுட்பவியல் மற்றும் ஆராய்ச்சி அமைச்சின் “கிராமத்திற்கு தொழில்நுட்பம்’ எனும் தொனிப்பொருளின் கீழ் சாய்ந்தமருது வொலிவேரியன் பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட விதாதா வள நிலையத் திறப்பு விழா கடந்த திங்கட்கிழமை இடம்பெற்றது. பிரதி அமைச்சர் …
-
- 0 replies
- 290 views
-
-
கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலய திருவிழா மார்ச் 6 -7 கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலய திருவிழா எதிர்வரும் 6 ஆம் 7 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. இம்முறை இந்த திருவிழாவில்சுமார் 10 ஆயிரம் பக்தர்கள் வரையில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. இந்தியாவில் இருந்து 3,000 பக்தர்களும், இலங்கையில் இருந்து 7,000 பக்தர்களும் இந்த புனித தேவாலய திருவிழாவில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை கடற்படை ஊடக போச்சாளர் லெப்டினன் கமாண்டர் இசுரு சூரிய பண்டார தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர்கூடத்தில் நடைபெற்ற செய்தியாளர்களுடனான சந்திப்பில் இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், பக்தர்களின் வசதி கருதி போக்…
-
- 1 reply
- 431 views
-
-
29 JUL, 2025 | 11:35 AM நல்லூர் கந்தசுவாமி ஆலய வளாகத்தில் இராணுவத்தினர் அத்துமீறி உள்நுழைந்ததால், அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நல்லூர் கந்தசுவாமி ஆலய மஹோற்சவத் திருவிழா இன்றைய தினம் (29) காலை 10 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. இதன்போது நல்லூர் ஆலய முன்வாயிலில் திடீரென இராணுவ வாகனம் ஒன்று உள்நுழைந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. நல்லூர் திருவிழா காலத்தில் அந்தப் பகுதியில் ஆலய வளாகத்திற்கு தண்ணீர் பாய்ச்சும் யாழ்ப்பாணம் மாநகர சபையின் வாகனத்தை தவிர வேறு எந்த வாகனத்துக்கும் உள்ளே செல்வதற்கு அனுமதி இல்லை. அத்துடன் பாதணிகளுடன் எவரும் ஆலய வளாகத்துக்குள் செல்வதற்கும் அனுமதி இல்லை. இந்நிலையில், பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசுவா…
-
- 0 replies
- 240 views
- 1 follower
-
-
போரின்போது இருந்த நிலை இலங்கையில் இன்னமும் மாறவில்லை! குற்றவாளிகள் தப்புகிறார்கள்!! சாடுகிறது அமெரிக்கா! இலங்கையில் ஆயுத மோதல்கள் இடம்பெற்ற காலத்திலும் அதன் பின்னரான காலத்திலும் சித்திரவதைகள், பாலியல் வன்புணர்வுகள், ஊழல், மனித உரிமைகள் மீறலில் ஈடுபட்டோர் தண்டனையில் இருந்து தப்புகின்றனர் என அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது. இலங்கையின் மனித உரிமைகள் நடைமுறைகள் 2015' என்ற அறிக்கையை அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் நேற்று வெளியிட்டது. அதிலேயே மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டவை வருமாறு, கடந்த ஆண்டில், சிவில் செயற்பாட்டாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் துன்…
-
- 6 replies
- 466 views
-
-
<p>Your browser does not support iframes.</p> பொலிஸ் மா அதிபராக பூஜித்த ஜெயசுந்தர நியமனம் இலங்கையின் 34வது பொலிஸ் மா அதிபராக பூஜித்த ஜெயசுந்தர நியமிக்கப்பட்டுள்ளார். சற்று முன்னர் இதற்கான உத்தியோகபூர்வ கடிதத்தை ஜனாதிபதியிடம் இருந்து பூஜித்த ஜெயசுந்தர பெற்றுக் கொண்டுள்ளார். பொலிஸ் மா அதிபராக இருந்த என்.கே.இளங்கக்கோன் அண்மையில் ஓய்வு பெற்றதை அடுத்து, அந்தப் பதவிக்காக மூவரின் பெயர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பரிந்துரைத்திருந்தார். சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக இருந்த எஸ்.எம்.விக்ரமசிங்க, பூஜித்த ஜெயசுந்தர மற்றும் சந்தன விக்ரமரத்ன ஆகியோரின் பெயர்களே இவ்வாறு பரிந்துரைக்கப்பட்டிருந்தது. அவர்களில் பூஜித்த ஜெயசுந்தரவை அரசியலமைப…
-
- 1 reply
- 542 views
-
-
குடும்பங்கள் மீதான ஒடுக்குமுறைகள் தொடர்கின்றன; பொறுப்புக்கூறலுக்கான அழுத்தத்தை சர்வதேசம் பிரயோகிக்க வேண்டும் - மனித உரிமைகள் கண்காணிப்பகம் 21 AUG, 2025 | 06:01 PM (நா.தனுஜா) ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் நிர்வாகத்தின் கீழும் பாதுகாப்புப் படையினரால் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்கள் மீது இன்னமும் அத்துமீறல்கள் பிரயோகிக்கப்பட்டு வருவதாகச் சுட்டிக்காட்டியுள்ள மனித உரிமைகள் கண்காணிப்பகம், மனிதப்புதைகுழிகள் தொடர்பில் நம்பத்தகுந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, மிகமோசமான குற்றங்களைப் புரிந்தவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவதற்கு அவசியமான அழுத்தத்தை சர்வதேச நாடுகளின் அரசாங்கங்கள் பிரயோகிக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளது. இது குறித்து மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின…
-
- 0 replies
- 94 views
- 1 follower
-
-
[size=4]மக்கள் கொடுத்த ஆணையையும் முஸ்லிம் மக்கள் தொடர்ந்து வலியுறுத்திவந்த விடயத்தினையும் முஸ்லிம் காங்கிரஸ் உதறித் தள்ளியிருக்கிறது. இதன்மூலம் முஸ்லிம் மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் கூறினார். முஸ்லிம் காங்கிரஸ் இன்று எடுத்த முடிவு தொடர்பாக தமிழ்மிரருக்கு பிரத்தியேகமாக கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்படி கூறினார். தொடர்ந்தும் அவர் கூறுகையில்... கிழக்கு மாகாண மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளையும், மக்கள் வழங்கிய ஆணையினையும் முஸ்லிம் காங்கிரஸ் உதாசீனம் செய்து சுயநலமாக செயற்பட்டுள்ளது. தேர்தல் முடிவடைந்த பின்னரும் முஸ்லிம் மக்கள் பல விடயங்களை வலியுறுத்தி வந்தனர். அந்த மக்களின் ஆணைக்கு …
-
- 8 replies
- 997 views
-
-
Posted on : 2008-08-15 தமிழ் - சிங்கள தேசியங்கள் சுட்டமண்; இனி அவை ஒட்டுமா? இலங்கையின் இனப்பிரச்சினைக்கு நியாயமான தீர்வு காணும் விடயத்தில் தனக்குள்ள நேர்மையை, சர்வதேச சமூகத்திற்குப் புரிய வைப்பதில் இலங்கை அரசு தோல்வி கண்டுள்ளதாகக் கூறி யிருக்கின்றார் இலங்கையின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும், இலங்கை ஜனாதிபதியின் சகோதரரும், நாட்டின் பாதுகாப்பு விடயங்களில் ஜனாதிப திக்கு அடுத்து அதிக அதிகாரமும் செல்வாக்கும் கொண்ட வருமான கோத்தபாய ராஜபக்ஷ. செயன்முறையில் தமக்குள்ள நேர்மையை சாதித்துள்ள போதிலும், அது பற்றிய பிரசாரத்தில் தாம் துரதிஷ்ட வசமாகத் தோற்றுவிட்டோம் என்கிறார் அவர். ஆனால் ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை அவர்களுக்கு நியாயமான அரசியல் தீர்வு ஒன்றையோ, அதிகாரப் பகிர்வை…
-
- 2 replies
- 1.2k views
-
-
இலங்கையின் இனப்பிரச்சினை தீர்வுக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முழுமை பங்களிப்பை வழங்கவேண்டும் என்ற அடிப்படையில் இந்தியா அழுத்தம் கொடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு சென்றிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் இடம்பெற்ற பேச்சுக்களை அடுத்து இந்தியா இந்த நிலைப்பாட்டுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் இந்தியாவுக்கு விரைவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அழைக்கப்படலாம் அல்லது இந்தியத் தரப்பினர் இலங்கையில் வைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை சந்திக்கலாம் என்று எதிர்ப்பாhக்கப்படுகிறது. இதன்போது இலங்கையின் ஜனாதிபதியினால் கூட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் பங்கேற்குமாறு இந்தியா, கூட்டமைப்பை கேட்கக்கூடும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ள…
-
- 2 replies
- 834 views
-
-
போர்ச் சூழலினால். வாழ்விடங்களை இழந்து, வாழும் வகையறியாது, ஏதிலிகளாக நிற்கும் எம்மவர்க்கு உதவுங்கள் என தமிழர் சமூக பொருளாதார அமைப்பு நிறுவனம் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளது.பாதிப்புற்ற மக்களுக்கு உதவி கோரி. உலககெங்கும் பரந்திருக்கும் தமிழ்மக்களிடம் விடுக்கப்பட்டிருக்கும் அதன் விரிவான அறிக்கை மேலும் விபரங்கள் இங்கே... http://www.4tamilmedia.com/index.php?optio...&Itemid=268
-
- 0 replies
- 1.2k views
-
-
டக்ளஸ் வராததால் 'நினைவுத்தூபி' ஒத்திவைப்பு -அழகன் கனகராஜ் யுத்தத்தில் உயிரிழந்த மக்களை நினைவு கூருவதற்கான நினைவுத்தூபி ஒன்றை ஓமந்தையில் அமைத்தல் மற்றும் நினைவு கூறுவதற்கான பொதுத் திகதி ஒன்றை அறிவித்தல் தொடர்பான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு எம்.பியான டக்ளஸ் தேவானந்தாவின் தனிநபர் பிரேரணை விவாதத்துக்கு எடுக்கப்பட்ட போதும் சபைக்கு எம்.பி வருகைதராமையினால் அப்பிரேரணை ஒத்திவைக்கப்பட்டது. யுத்தத்தின்போது உயிரிழந்த மக்களை நிறைவுகூர்வதற்காக நினைவுத்தூபியொன்றை அமைத்தல் மற்றும் நினைவு கூர்வதற்கான பொதுத் திகதியொன்றைக் குறித்தொதுக்குதல் - வட மாகாணத்தில் கடந்த பல தசாப்தங்களாகக் காணப்பட்ட யுத்த நிலவரம் நீங்கி அமைதியானதொரு வாழ்க்கை முறைக்கு மக…
-
- 0 replies
- 312 views
-
-
பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான மல்லாகம் நீதவான் தனது பதவியை துறந்தார்! adminSeptember 25, 2025 நீதவானுக்கு உரிய கண்ணியமான நடத்தைகளை வெளிப்படுத்தாமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளான மல்லாகம் நீதவான் தனது பதவியில் இருந்து விலகியுள்ளார். யாழ்ப்பாணம் , மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் , நீதவானுக்குரிய கண்ணியமான நடத்தைகளை வெளிப்படுத்தாதமை, உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களை முன் வைத்து மல்லாகம் சட்டத்தரணிகள் சங்கம், நீதிச்சேவை ஆணைக்குழுவிற்கு முறைப்பாடுகளை மேற்கொண்டிருந்தது. முறைப்பாட்டின் பிரகாரம் நீதிச்சேவை ஆணைக்குழுவினால் விசாரணைகளை முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், நீதவான் தனது பதவி விலகல் கடிதத்தை நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை நீதி சேவை ஆணைக்குழுவிடம் கையளித்துள…
-
- 9 replies
- 521 views
-
-
திருமலை கடற்படைத்தளத்தில் கடந்த செவ்வாய் இரவு நடந்தது என்ன?: கொழும்பு ஊடகம் [வெள்ளிக்கிழமை, 29 ஓகஸ்ட் 2008, 08:57 பி.ப ஈழம்] [ப.சண்முகம்பிள்ளை] திருகோணமலை கடற்படைத்தளத்தின் மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் வானூர்திகள் நடத்திய தாக்குதலில் சிறிலங்கா படைத்தரப்புக்கு ஏற்பட்ட இழப்புக்கள் குறித்து தொடக்கத்தில் எதுவும் தெரிவிக்காதபோதும் தற்போது அவை மெல்ல மெல்ல கசியத்தொடங்கியிருக்கின்றன. குறிப்பிட்ட தாக்குதலில் காயமடைந்த பலர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு மருத்துவமனைக்கு இடமாற்றப்பட்டுள்ளனர் என்று கொழும்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை இரவு விடுதலைப் புலிகளின் வானூர்திகள் நடத்திய தாக்குதல் குறித்து அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: …
-
- 2 replies
- 1.8k views
-
-
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் காவல் நிலைக்கு கடமைக்குச் சென்ற சிறீலங்கா காவல்துறை அஙகத்தவர் ஒருவர் காணாமல் போயிருப்பதாகக் கூறப்படுகின்றது. இதேவேளை, பட்டிப்பளை, தாந்தாமலை படை முகாமிலிருந்து புளுக்குணாவ வீதியின் ஊடாக பயணித்த சிறீலங்கா காவல்துறையினரது உழவூர்தி நேற்று விபத்துக்குள்ளாகியதில் காவல்துறையைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். http://www.tamilskynews.com/index.php?opti...s&Itemid=50
-
- 0 replies
- 784 views
-
-
சிறீலங்கா அரசும், பிள்ளையானும் தம்மை ஏமாற்றியிருப்பதாகக் குற்றம் சுமத்தி, கிழக்கு மாகாண பட்டதாரிகள் இன்று இரண்டாவது நாளாகவும் உண்ணாநிலைப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். சுமார் 300 வரையிலான பட்டதாரிகள் மட்டக்களப்பில் ஒன்றுகூடி நேற்று முதல் மேற்கொண்டுவரும் போராட்டத்திற்கு சிறீலங்கா அரசும், பிள்ளையானும் உரிய பதில் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே தமக்கு அரசாங்கம் உறுதிமொழி வழங்கிய போதிலும், இதுவரை தமது பிரச்சினைக்குத் தீர்வு காணப்படவில்லை என உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டோர் சுட்டிக்காட்டினர். துணைப்படைக் குழுவின் துணைத் தலைவரும், கிழக்கின் முதலமைச்சருமான பிள்ளையான் தேர்தல் போட்டியிட்டபோது தமக்கு வாக்குறுதி வழங்கியபோதிலும், அந்த வாக்…
-
- 0 replies
- 1.4k views
-
-
சிறீதரனின் தந்தையார் காலமானார் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் தந்தையார் சின்னத்துரை சிவஞானம், இன்று புதன்கிழமை காலமானார். மண்டைதீவு அல்லைப்பிட்டியில் பிறந்த இவர் 1950களில் வன்னியை நோக்கிய படித்தவாலிபர் திட்ட குடியேற்றத் திட்டங்களினூடாக கிளிநொச்சி வட்டக்கச்சியில் குடியேறினார். நெடுந்தீவைப் பூர்வீகமாகக் கொண்ட கந்தையா கதிராசிப்பிள்ளையின் மகளாகிய இலட்சுமியை வாழ்க்கைத் துணையாக ஏற்று வட்டக்கச்சியில் வாழ்ந்து வந்தார். மனைவியின் பிரிவிற்கு பின்னும் பிள்ளைகளுடன் வட்டக்கச்சியில் வாழ்ந்த இவர், இறுதி யுத்தத்தின்போது குடும்பத்தினருடன் முள்ளிவாய்க்கால் ஊடாக வெளியேறி ஐரோப்பாவில் …
-
- 6 replies
- 741 views
- 1 follower
-
-
வலைப்பாட்டில் கடற்புலிகளுக்கும் கடற்படைக்கும் இடையில் பெரும்சமர் நடந்ததாக தீபம் செய்தயில் கூறுகின்றார்கள். வேறு ஒரு இடத்தில் காணவில்லை. யாராவது ஏதாவது அறிந்தீர்களா?
-
- 6 replies
- 3.9k views
-
-
சீனாவும் இலங்கையும் இணைந்து செயற்கை கோள் தயாரிப்பு. சிறீலங்கா | ADMIN | OCTOBER 18, 2012 AT 10:50 சீனாவும் இலங்கையும் இணைந்து தயாரித்துள்ள செயற்கை கோள் எதிர்வரும் 22ம் திகதி நவம்பரில் விண்ணில் செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.இலங்கையின் சுப்ரீம் செட் என்ற தனியார் நிறுவனம் இந்த செயற்கை கோளை தயாரித்துள்ளது. இதனை விண்ணில் செலுத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவடைந்துள்ளதாக, இந்த நிறுவனத்தின் தலைவர் எஸ்.மணிவானன் தெரிவித்துள்ளார். http://thaaitamil.com/?p=35737
-
- 7 replies
- 667 views
-