Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பிரிவினைவாதிகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் மிச்சல் சீசன் கருத்து வெளியிட்டுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இலங்கை இனப்பிரச்சினையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்திக் கொள்கின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதன் பின்னரே தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக கூட்டமைப்பினர் தங்களை நிலைநிறுத்திக் கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார். 2009ம் ஆண்டு மே மாதம் வரையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழீழ விடுதலைப் புலிகளின் கைபொம்மைகளாகவே செயற்பட்டனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நோர்வேயுடனான சமாதான பேச்சுவார்த்தைகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்கேற்கவில்…

  2. தமிழர்கள் பிரச்சினைக்குத் தீர்வுகாண வேண்டும் என்று எல்லாத் தரப்பினருமே நினைக்கிறார்கள்! - ரணில் விக்ரமசிங்க பேட்டி என்.ராம் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் இலங்கையில் நான்காவது முறையாகப் பிரதமர் பதவியை ஏற்றிருப்பவருமான ரணில் விக்ரமசிங்க (67) இலங்கை அரசின் அமைப்பு முறையையே மாற்றும் முக்கியமான அரசியல் செயல்பாட்டில் முக்கியப் பங்கு வகிக்கிறார். அரசியல் சட்டத்தையே மாற்றும் இந்தப் பணி நாடாளுமன்றம், மக்களிடம் கருத்தறியும் வாக்கெடுப்பு போன்றவற்றின் மூலம் மேற்கொள்ளப்படவிருக்கிறது. சட்டமியற்றும் அதிகாரம் உள்ளிட்ட அதிபர் பதவி ஆட்சி முறையிலிருந்து பிரதமர் தலைமையிலான அமைச்சரவை முக்கியத்துவம் பெறும் …

  3. இன்று உலக நாடுகள் எங்கும் உலகத்தில் எப்போதும் நிகழ்ந்திராதவாறு புலம் பெயர்வாழ்தமிழர்களினால் மேற்கொள்ளப்படும்காலவரையறைய

    • 1 reply
    • 1.7k views
  4. நத்தார் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட வாள்வீச்சு சம்பவத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர். நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலயப்பகுதியில் நேற்று மாலை இடம் பெற்ற மேற்படி வாள்வீச்சு சம்ப வத்தில் மட்டக்களப்பைச் சேர்ந்த குடும்பஸ்தரான கிறிஸ்தோபர் பிர நீத், நவாலியைச்சேர்ந்த இளைஞ ரான வின்சன், ஆட்டோச் சாரதியான சாய்சமாறன் ஆகியோரே படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேற்படி பகுதியில் நத்தார் கொண்டாட்டம் இடம்பெற்றிருந்த வேளை அங்கு வாள், கத்தி மற்றும் கொட்டன்களுடன் வந்த ஆயுததாரிகளே சரமாரியான வாள் வீச்சை அங்கு நின்றிருந்தவர்கள் மீது நடத்தியிருந்தனர். இதில் முதலில் பிரநீத், வின்ச…

  5. 23 தொழிற்சங்க பிரதிநிதிகளிடமும் அமைச்சரவை உபகுழு திட்டவட்டமாக அறிவிப்பு கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை 51வீத உரிமம் இலங்கைக்கும், 49 வீத உரிமம் இந்திய அதானி நிறுவனத்திற்கும் நிருவாக ரீதியில் வழங்கும் உடன்படிக்கையை செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலையில், அதனை தடுக்க துறைமுக தொழிற்சங்கங்கள், அரச பிரதிநிதிகளுடன் முன்னெடுத்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்துள்ளது. இந் நிலையில் அடுத்த பேச்சுவார்த்தையில், 51-49 வீதம் என்ற உரிமத்தின் அடிப்படையிலான உடன்படிக்கைக்குள்ளே பேச்சுவார்த்தை நடத்துவதென்றால் அரசாங்கம் தயார் எனவும் இலங்கைக்கு 100 வீத உரிமத்தை வழங்கவே முடியாது எனவும் அமைச்சரவை உபகுழு திட்டவட்டமாக அறிவித்துவிட்டது. கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு மு…

  6. ஊடகவியலாளர்களுக்கு எதிரான அடக்குமுறைகள்! இலங்கைக்கு 4ம் இடம் ஊடகவியலாளர்களுக்கு எதிரான அடக்குமுறைகளை பிரயோகிப்போர் தண்டிக்கப்படாத நாடுகளின் பட்டியிலில் இலங்கை இரண்டாவது தடவையாகவும் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. அமெரிக்காவை மையமாகக் கொண்டு இயங்கி வரும் ஊடகவியலாளர்களை பாதுகாக்கும் அமைப்பு வெளியிட்டுள்ள தரவரிசைப் பட்டியலே இலங்கையில் ஊடகவியலாளர்களின் நிலையை இவ்வாறு எடுத்துக் காட்டியுள்ளது. பிலிப்பைன்ஸ், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளும் இந்த வரிசையில் உள்ளடங்குகின்றன. ஈராக், இலங்கை, மெக்ஸிக்கோ, கொலம்பியா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்படும் சம்பவங்களில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகத் ஊடகவியலாளர்களை பாதுகாக்க…

    • 0 replies
    • 306 views
  7. சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுடன் கொழும்பில் நேற்று வெள்ளிக்கிழமை இந்திய உயர்மட்டக்குழு நடத்திய பேச்சுக்களின் போது போர் நிறுத்தம் தொடர்பாக பேசப்படவே இல்லை என சிறிலங்கா அரச தலைவரின் செயலாளரும் இந்தப் பேச்சுக்களில் கலந்துகொண்டவருமான லலித் வீரதுங்க தெரிவித்திருக்கின்றார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 318 views
  8. பிரிட்டன் பிரதமர் டேவிட் கமருனின் தீர்மானத்திற்கு ஈழ ஆதரவாளாகள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்கப் போவதாக பிரதமர் கமருன் அறிவித்துள்ளார். இந்தத் தீர்மானத்திற்கு ஈழ ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். எதிர்ப்பை வெளியிடும் நோக்கில் கொன்சவேட்டிவ் கட்சி உறுப்புரிமையை துறக்கவும், முக்கிய பதவிகளை இராஜினாமா செய்யவும் ஈழ ஆதரவாளர்கள் திட்டமிட்டுள்ளனர். இது தொடர்பில் பிரிட்டன் தமிழர் பேரவைக்கும், உலகத் தமிழர் பேரவைக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. எனினும், பதவிகளை இராஜினாமா செய்ய சில ஈழ ஆதரவாளர்கள் விரும்பவில்லை என சிங்கள ஊடகமொன்று சுட்டிக்காட்டியுள்ளது. ஈழ ஆதரவாளர்கள் பலர் கொன்சவ…

  9. தென் மாகாண சபையில் அமளி துமளி ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு காணிகளை வழங்குவது தொடர்பில் தென் மாகாண சபையில் இன்று அமைதியற்ற நிலை ஏற்பட்டுள்ளது. தென் மாகாண சபையில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற பிரதிநிதிகள், காணிகள் வழங்குவது தொடர்பில் கேள்வி எழுப்பியதாலேயே இந்த அமைதியற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. http://www.virakesari.lk/article/15298

  10. தனித் தமிழீழம் அமைப்பதுதான் ஈழத் தமிழர்களுக்கான ஒரே அரசியல் தீர்வு என தெரிவித்த அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதாவுக்கு நெதர்லாந்து தமிழ் அமைப்புக்களின் கூட்டமைப்பு தனது மகிழ்ச்சியினை தெரிவித்திருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 326 views
  11. இலங்கை இராணுவ இணையத்தளம் சிதைக்கப்பட்டுள்ளது இலங்கை இராணுவத்தின் உத்தியோகபூர்வ இணையத் தளமான army.lk இன்று காலை விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டு முடக்கப் பட்டுள்ளது. www.Lankapuvath.lk கைப்பற்றப்பட்டு முடக்கப் பட்டுள்ளது www.paasam.com

  12. இலங்கை சரித்திரத்தில் அதிக மனுக்களை வலிகாமம் வடக்கு காணி மீட்பு வழக்கு Published on May 16, 2013-6:25 pm · No Comments அரசாங்கம் காணி சுவீகரிப்பினைத் தொடருமாயின் அதற்கு எதிராக தொடர்ச்சியான மக்கள் போராட்டங்கள் நடத்தப்படும் என தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ். வலிகாகம் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் இராணுவத் தேவைக்காக காணி சுவீகரிக்கப்படுவதை தடுத்து நிறுத்துமாறு கோரி நேற்று 1474 பேர் ரிட் மனு தாக்கல் செய்துள்ளனர். சுவீகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள 25.8 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பு, கொழும்பு நகரத்தின் மூன்றில் இரண்டு பகுதிக்கு ஒப்பானது என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. ”இலங்கை சரித்திரத்திலேய…

  13. அம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா? மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய் கிளிநொச்சி உதயநகர் மேற்கைச் சேர்ந்தவர் நாகராஜன் கனுசியா. இவர் தரம் ஜந்து வரை கிளிநொச்சி மத்திய ஆரம்ப வித்தியாலயத்தில் கல்வி கற்றவர். கிளிநொச்சி மத்திய ஆரம்ப வித்தியாலயத்தில் தரம் ஜந்து வரைக்குமே வகுப்புகள் உள்ளன. அதுவொரு ஆரம்ப பாடசாலை. 2016 இல் கிளிநொச்சி மத்திய ஆரம்ப வித்தியாலயத்தில் இருந்து வெளியேறிய கனுசியா டிசம்பர் பாடசாலை விடுமுறை காலத்தில் தனது நாளாந்த மேசன் வேலை செய்கின்ற தந்தையிடம் தொடர்ந்தும் தனக்கு புதிதாக புத்தக பை, கொப்பிகள், புதிய சீரூடை வேண்டும் என வற்புறுத்தி அவற்றையெல்லாம் ஆவலுடன் பெற்று தரம் ஆறுக்…

  14. இதனுடன் சீனா இலங்கைக்கு வழங்கியுள்ள கடன்தொகை 1.4 பில்லியன் டொலர்களாக உயர்கிறது. http://tamilworldtoday.com/?p=12035

  15. வட்டுக்கோட்டைப் பிரகடனத்தின் அடிப்படையில் ஈழத் தமிழர் தன்னாட்சியையும் இறைமையையும் மீள உறுதிப்படுத்த மக்களால் நடத்தப்படும் வாக்குப்பதிவு நோர்வேயில் நடைபெறவுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 380 views
  16. ராஜீவ் - ஜெயவர்த்தனே உடன்பாட்டின்படி ஈழப் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் - சோனியா ஞாயிற்றுக்கிழமை, மே 10, 2009, 10:23 [iST] சென்னை: இலங்கைத் தமிழர்களைப் பாதுகாக்க ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு உறுதி பூண்டுள்ளது. இலங்கை இனப்பிரச்சினைக்கு, ராஜீவ் காந்தி - ஜெயவர்த்தனே அமைதி ஒப்பந்தத்தின்படி தீர்வு காண இந்தியா உறுதி பூண்டுள்ளது என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று சென்னை வந்தார். மாலை 4 மணிக்கு சோனியா காந்தி தனி விமானம் மூலம் சென்னை வந்து சேர்ந்தார். விமான நிலையத்தில், திமுக, காங்கிரஸ் சார்பில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. சென்னை விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் தீவுத் திடல் அரு…

  17. அரசியல் அந்தஸ்துடன் வாழ வேண்டுமானால் அதிகாரப் பகிர்வு மிகவும் அவசியமாகின்றது சிறுபான்மை சமூகங்கள் அடுத்த ஆண்டு நாட்டின் 70 ஆவது சுதந்திரத் தினத்தை அரசியல் தீர்வைப் பெற்று சகல சமூகங்களும் நிம்மதியுடனும் உண்மையான சுதந்திரத்தை அனுபவிக்கும் சூழ்நிலையில் கொண்டாட வேண்டும். இன்றைய தினம் (04.02.2017) அரசியல் தீர்வொன்றை எதிர்பார்த்தவர்களாக சிறுபான்மையினத்தவர்களான நாம் 69 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடுகின்றோம், சிறுபான்மையினத்தவர்களின் ஒரே அபிலாஷை சுதந்திர இலங்கையில் நிம்மதியாகவும் உண்மையான சுதந்திரத்தை அனுபவிக்கின்றோம் என்ற உணர்வுடனும் தமது தாய்த் திருநாட்டில் வாழ வேண்டும் என்பதே ஆகும், எனவே சிறுபான்மை ம…

  18. பயங்கரவாதத் தடைச் சட்டம் மறுபரிசீலனை செய்யப்படும்- ஐ.நா.வுக்கு பதிலளித்துள்ளது இலங்கை! பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) ஏற்பாடுகள் மறுபரிசீலனை செய்யப்படவுள்ளதாக, மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு அரசாங்கத்தால் பதிலளிக்கப்பட்டுள்ளது. ஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் அறிக்கைக்கு இலங்கை அரசாங்கம் ஆட்சேபனை தெரிவித்து வெளியிட்ட பதில் அறிக்கை தற்போது வெளியிட்டுள்ளது. இலங்கையின் முழுமையான பதிலை, இணையத்தில் வெளியிடக்கோரி இலங்கை அரசாங்கம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு கடிதம் எழுதியிருந்தது. இதன்படி, ஐ.நா. வெளியிட்டுள்ள பதிலில், “பயங்கரவாத எதிர்ப்புச் சட்டவரைபு குறித்த ஏற்பாடுகள் தொடரப்படவில்லை என இலங்கை அரசாங்கம் குறிப்பிட்டது. ந…

  19. பாதுகப்பு சபை கூட்டபட்டிருக்கிறது - இலங்கை விடயம் ஆராயப்படவேண்டும் UN Security Council to meet on Sri Lanka The UN Security Council is to hold its first formal session on the plight of civilians in Sri Lanka, a move diplomats said could increase pressure on government forces to stop shelling a zone where tens of thousands of people are trapped. The council, which has held several informal meetings on Sri Lanka without taking any action, was due to start its session at 3pm. Source Link: UN Security Council to meet on Sri Lanka

    • 3 replies
    • 1.3k views
  20. சர்வதேசத்தை புறந்தள்ளி செயற்பட்டால் பேராபத்து ஏற்படும் – எச்சரிக்கும் சம்பந்தன்! இலங்கை இராணுவத்தினர் போர்க்குற்றங்களை இழைக்கவில்லையெனில் அது தொடர்பான விசாரணைக்கு ஏன் அஞ்சுகின்றீர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கேள்வி எழுப்பியுள்ளார். ஊடகம் ஒன்றின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘இலங்கையில் இறுதிப்போரில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் நீதியான விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு பரிகாரம் கிடைக்க வேண்டும் என்பதும் எமது வேண்டுகோளாகும். இதை நாம், 2009இல் போர் நிறைவுக்கு வந்தத…

    • 10 replies
    • 593 views
  21. என்ன பிழை நடந்தாலும் அது எங்கள் தலையில்தான் கேப்பாப்பிலவு மக்களின் போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. வாழ்ந்த நிலத்தை வழங்க மறுப்பதால் இப்போராட்டம் தொடர்வதில் மிகுந்த நியாயப்பாடு உண்டு. யுத்தத்துக்கு பின்னர் நாட்டில் அமைதியும் சமாதானமும் நிலவுகிறது என்றால், யுத்த காலத்தில் இடம்பெயர்ந்த மக்கள் மீண்டும் தமது சொந்த இடங்களில் குடியமர்வது கட்டாயமானதாகும். இருந்தும் கேப்பாப்பிலவு மக்கள் தமது சொந்த இடங்களில் குடியமர முடியாமல் மிகுந்த கஷ்டங்களையும் அவலங்களையும் அனுபவித்து வருகின்றனர். இந்நிலையில் அந்த மக்கள் இரவு பகலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவ் விடத்தில் அந்த மக்களின் நியாயபூர்வமான போராட்டத்து…

  22. சிறீலங்காவுடனான உறவில் மனித உரிமைகளை மையப்படுத்தவும் -அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் ராஜாங்கச் செயலருக்கு கடிதம் Deputy Secretary of State Antony Blinken testifies on Capitol Hill in Washington, Tuesday, Jan. 27, 2015, before the Senate Banking Committee hearing on Iran sanctions. A group of Senate Democrats told the White House on Tuesday that they won't support passage of an Iran sanctions bill until at least the end of March. (AP Photo/Susan Walsh) 26 Views சிறீலங்காவுடனான இராஜீக உறவில் மனித உரிமைகளை மையப்படுத்துமாறும் சிறீலங்காவுக்கான ஒரு பன்னாட்டுப் பொறுப்புக்கூறல் பொறிமுறையை ஊக்குவிக்குமாறும் ஒன்பது அமெரிக…

  23. மாவீரருக்கு செய்வோம் வீரவணக்கம்!! இன்று புலத்திலும் களத்திலும் நடந்துகொண்டு இருப்பது என்ன? அந்நியனும் சிங்களமும் இன்று வெற்றி திளைப்பில் இருக்கிறான் நாமோ பல தளபதிகளைய்ம் ஆயிரக்கணக்கில் போராளிகளையும் இழந்ததால் இடிந்து போய் இருக்கிறோம் யுத்தம் முடிந்த உடனேயே தலைவனை கொன்றோம் பொட்டரை கொன்றோம் என்றது தளபதிகளை நய வஞ்சயமாக கொன்றது ஆனால் எம் சூரிய புதல்வனை தொட முடியவில்லை தலைவனை கொன்றதாக சொல்லும் சிங்களம் முதலில் ஒரு பொம்மையினை வைத்து உலகினை ஏமாற்ற நினைத்தது Plastic Surgery பிழைத்ததுக்கான காரணம் தனது Video Clip என்று உணர்ந்தது அது பிசகி போகவே இன்று இன்னொரு விதமான இனொரு செட் படங்களை வெளியிட்டது அதில் தாடி முளைத்துவிட்டது காலையில் clean ஆக இருந்த முக…

  24. இலங்கையில் கத்தோலிக்க வழிபாட்டிடம் ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் பொதுபல சேனை அமைப்பின் தலைவர் ஞானசார தேரர் உட்பட 13 பேர் மீது கொழும்பு மேல்நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை வாசிக்கப்பட்டது. 2008 ஜூன் மாதம் 7ஆம் தேதி கொழும்பு மாவட்டத்தில் உள்ள தலாஹேனவில் கல்வாரி என்ற கத்தோலிக்க வழிபாட்டிடத்தில் தாக்குதல் நடத்தி, தங்க மாலை ஒன்றையும் கைத்தொலைபேசி ஒன்றையும் கொள்ளையடித்ததாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது. ஞானசார தேரர் உள்ளிட்ட குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் குற்றச்சாட்டுகளை மறுத்திருந்தனர். விசாரணையின்போது கல்வாரி கத்தோலிக்க வழிபாட்டிடத்தின் போதகர் சாட்சியமளிக்கையில், வழிபாட்டு நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும் என்று தன்னை மிரட்டி வந்த ஞானசார தேரர் தலைமையிலான …

  25. ‘தனியார் நீதிமன்றமா, இது கூடத் தெரியாதா?’ -ஜே.ஏ.ஜோர்ஜ் ‘”உலகில் எந்த நாட்டிலும் நீதித்துறையை தனியார் மயப்படுத்தும் முறை இல்லை. இதனைக் கூட அறியாதவர்கள் உள்ளமைதான், மக்கள் விடுதலை முன்னணியின் இன்றைய நிலைக்கு காரணம்” என, சபைமுதல்வரும் உயர்கல்வி அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். அவர் தொடரந்து கூறுகையில், “இலங்கையில் கல்விகற்கும் மருத்துவ மாணவர்கள், பட்டம் பெற்றதும் நாட்டை கைவிட்டு வெளிநாடுகளுக்கு வேலைக்குச் சென்று விடுவதால் தான், நாட்டில் வைத்தியர்களுக்குத் தட்டுபாடு நிலவுகின்றது. அதன்காரணமாகத்தான் தனியார் மருத்துவக் கல்லூரிகளை உருவாக்க இடமளிக்க வேண்டியுள்ளது” என்றார். அதன்போது குறுக்கிட்டுக் கேள்வியெழுப்பிய பிமல் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.