Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 02 SEP, 2024 | 11:37 AM ஜெனீவாவின் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் மூலம் ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்களை எவ்வாறு எதிர்கொள்ளப்போகின்றார்கள் என்பதை ஜனாதிபதி வேட்பாளர்கள் தெளிவுபடுத்த வேண்டும் என முன்னாள் இராணுவ அதிகாரி ஜெனரல் ஜகத் டயஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆதாரமற்ற யுத்த குற்றச்சாட்டுகளை அடிப்படையாக வைத்து யுத்தத்தில் வெற்றிபெற்ற இராணுவத்தினரை இலங்கை அரசாங்கம் தண்டிக்கவேண்டும் என அழுத்தம் கொடுக்கும் மனித உரிமை பேரவையை எவ்வாறு எதிர்கொள்ளப்போகின்றார்கள் என்பது குறித்து ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தமது நிலைப்பாடுகளை முன்வைக்கவேண்டு;ம் என அவர் தெரிவித்துள்ளார். ஜெனீவாவின் சமீபத்தைய அறிக்கையை சுட்டிக்காட்…

  2. இன முரண்பாட்டு கற்கைகளுக்கான பேர் கோப் மன்றத்தின் பணிப்பாளர் நோபேட் ரெபேர்சை நாட்டைவிட்டு வெளியேறுமாறு அரசாங்கம் அறிவித்துள்ளது. இவர் இன்று திங்கட்கிழமை நாட்டை விட்டு வெளியேற வேண்டுமென உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சுவிட்ஸர்லாந்து மற்றும் ஜேர்மன் நாடுகளின் நிதி உதவியில் இந்த அரச சார்பற்ற நிறுவனங்கள் இலங்கையில் இயங்கி வந்தன. மன்றத்தின் பணிப்பாளர் நோபேட் மீது ஜே.வி.பி. அண்மைக்காலமாக கடும் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வந்தது. இந்த நிலையில் அரசாங்கத்தின் செயற்பாடுகளில் தலையிட்டார் என்ற குற்றச்சாட்டின்பேரிலேயே இவரை நாட்டைவிட்டு வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது என்று குடிவரவு, குடியகல்வு திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்தன. கடந்த மே மாதம் பாராளுமன்ற தெரிவுக் குழு முன்ப…

  3. யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் சர்வதேச சிறுவர் தின நிகழ்வு நடைபெற்றன இந்த நிகழ்வில் மகளீர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி அமைச்சர் சந்திராணி பண்டார பிரதம விருந்தினராக் கலந்து கொண்டார். சிறப்பு விருந்தினராக மகளீர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி இராஜங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் , இந்திய துணை தூதுவர் ஏ.நடராஜன் , யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் உட்பட அரசாங்க உயர்மட்ட அதிகாரிகள், பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். இந் நிகழ்வில் சிறுவர்களின் நடன நாடக கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன. அத்துடன் சிறுவர் தினத்தை முன்னிட்டு தேசிய ரீதியில் சிறுவர்களுக்கு இடையில் நடாத்தப்பட்ட பொட்டிகளில் வெற்றியீட்டியவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டன. …

  4. புலம்பெயர் தொழிலாளர்களினால் அனுப்பப்படும் பணத்தொகையின் வீதம் அதிகரிப்பு! கடந்த 2023 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில், கடந்த ஓகஸ்ட் மாதத்தில் புலம்பெயர் இலங்கை தொழிலாளர்களினால் நாட்டுக்கு அனுப்பட்ட பணம் 11 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதன்படி, கடந்த ஓகஸ்ட் மாதம் புலம்பெயர் தொழிலாளர்களினால் மொத்தம் 577.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றது முதல் நாட்டிற்கு 12.4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பணம் அனுப்பப்பட்டுள்ளன. இதனிடையே, உத்தியோகபூர்வ பணம் அனுப்பும் முறைகளைப் பயன்படுத்தும் தொழிலாளர்களுக்கு மின்சார வாகன கொள்வனவில் குறைந்த வட்டி …

  5. இலங்கையின் தற்போதைய நிலை குறித்து பாதுகாப்பு ஆய்வாளரின் கருத்து இலங்கையில் போர் நிறுத்த உடன்படிக்கையில் இருந்து இலங்கை அரசு விலகிவிட்ட நிலையில், உடனடியாகப் போர் வருமா என்பதை தன்னால் உறுதியாகக் கூற முடியவில்லை என்று தெரிவித்த இலங்கை பாதுகாப்பு ஆய்வாளர் இக்பால் அத்தாஸ், அதே நேரம் விடுதலைப் புலிகள் பலம் இழந்து விட்டார்கள் என்று செய்யப்படும் பிரசாரத்தை தன்னால் நம்ப முடியவில்லை என்றும் கூறினார். இலங்கையில் போர்களத்தில் நடக்கும் சம்பவங்களை அப்படியே எழுத முடியாத சூழல் ஊடகங்கள் மத்தியில் இருப்பதன் காரணமாக போரில் இலங்கை அரசு படைகளின் கை ஒங்குவது போன்ற எண்ணம் தோற்றுவிக்கப்பட்டுள்ளது என்று இலங்கைப் பாதுகாப்பு பகுப்பாய்வாளர் இக்பால் அத்தாஸ் தமிழோசையிடம் தெரிவித்தார். …

  6. விசுவமடு கூட்டுப்பாலியல் வல்லுறவு வழக்கு: 4 இராணுவ சிப்பாய்களுக்கு 30 ஆண்டுகள் கடூழியச் சிறை : இளஞ்செழியன் அதிரடி தீர்ப்பு கிளிநொச்சி விசுவமடு கூட்டுறவுப் பாலியல் வல்லறுவு மற்றும் பாலியல் துஸ்பிரயோக வழக்கில் எதிரிகளான 4 இராணுவத்தினருக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் 30 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளார். கடந்த 2010 ஆம் ஆண்டு வன்னிப்பிரதேசத்தில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்த போது, இராணுவத்தினரால், விசுவமடு பகுதியில் இரண்டு குழந்தைகளின் தாயார் ஒருவர் கூட்டுப்பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதுடன், 5 பிள்ளைகளின் தாயார் ஒருவரை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டிருந்தார். நள்ளிரவு வேளையில் பாதுகாப்பற்ற தற்கா…

  7. அதிகாரப் பகிர்வை வழங்க தாமும், தமது கட்சியினரும் அர்ப்பணிப்புடன் உள்ளனர் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், அதிகாரப் பகிர்வை எவ்வாறு வழங்குவது என்பது குறித்து கலந்துரையாட வேண்டும். குறிப்பாக, சிங்கள, முஸ்லிம் மற்றும் ஏனைய தரப்பினரால் ஏற்றுக்கொள்ளக்கூடியவாறு எவ்வாறு அதிகாரத்தைப் பகிர்ந்தளிப்பது என்பது குறித்து ஆராய வேண்டும் என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில், மாகாண மட்டத்தில் மட்டுமல்லாது, உள்ளுராட்சி மன்றங்கள் ரீதியாக அதிகாரத்தை எவ்வாறு பகிர்ந்தளிப்பது எ…

    • 4 replies
    • 857 views
  8. வாக்குச் சீட்டு பொதிகளுடன் நபர் ஒருவர் கைது! சுயாதீன வேட்பாளர் ஒருவரின் சின்னத்துடன் கொண்ட வாக்குச் சீட்டு பொதிகளை எடுத்துச் சென்ற நபர் ஒருவர் சம்பூர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறான இரண்டு பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், ஒரு பொதி யின் எடை மூன்று கிலோ 325 கிராம் எனவும் மற்றைய பொதியின் எடை மூன்று கிலோ 495 கிராம் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபர் சம்பூர் நகரில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://athavannews.com/2024/1400439

  9. டக்ளஸ், கருணா போன்றவர்களும் கைது செய்யப்பட வேண்டும் - சுமந்திரன் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்ட ஆயுதக்குழுக்களை சார்ந்தவர்களை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் இன்று செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் முதலாம் குறுக்கு வீதியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போது, இதனைத் தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் பல ஆயுதக் குழுக்கள் குற்றங்கள் புரிந்ததாக சொல்லப்பட்டுள்ளது. குறிப்பாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் கே.என்.டக்…

  10. 1980 களில் ராஜபக்ஷ தான் சொன்னதை இன்று செயலால் நிரூபித்திருக்கின்றார். அதாவது இந்தியா தமிழர் பிரச்சனை மூலம் இலங்கையில் நிரந்தரமாகக் காலூன்றி, இலங்கையையும் தனது மாநலங்களில் ஒன்றாக இணைப்பதற்குரிய செயற்பாடே ஐபிகேஎவ். இந்தியாவின் இந்தத் தலையீட்டை இலங்கையிலிருந்து அகற்றப்படவேண்டும் என்ன கனவு இன்று நிறைவேறியுள்ளது. பிரச்சனையை உருவாக்கிய இந்தியாவையே வைத்து அவர்களின் செலவிலும் முழுமனதுடனான பங்களிப்பிலும் அவர்களால் உருவாக்கப்பட்ட தமிழ் குழக்களை எல்லாம் அழித்து, முடிவில் இந்தியாவையே இலங்கையிலிருந்து அப்பால் தள்ளி, இலங்கையின் காலடியில் இந்தியாவை விழவைத்த பெருமை ராஜபக்ஸவைச்சாரும். தமிழர்களுக்குரிய உரிமையையும் சுமுகமாகத்தீர்த்தால் இந்தியாவை இலங்கையிலிருந்து முறறு முழுதாக அப்ப…

    • 13 replies
    • 1.7k views
  11. பொறுப்பற்ற சமூகத்தின் உருவாக்கம் இலங்கையில் மதுப் பொருட்களின் விற்பனையின் மூலம் அதிக வருமானம் ஈட்டும் மாவட்டமாக யாழ்ப்பாணம் முன்னணியில் இருப்பதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சில மாதங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார். சுற்றுலா மையங்கள் மற்றும் நவீன பல்கலாசார சூழல் கோலொச்சும் கொழும்பு, கம்பஹா, குருநாகல், கண்டி உள்ளிட்ட மாவட்டங்கள் சனத்தொகையின் அடிப்படையிலும் யாழ்ப்பாணத்தைத் தாண்டியவை. ஆனாலும், யாழ்ப்பாணமே இதில் முன்னணியில் இருக்கின்றது. கடந்த நான்கு ஆண்டுகளில் அதன் அதிகரிப்பு பல மடங்காகியிருக்கின்றது. கல்வி, கலாசாரம், பண்பாடு, சமூக விழுமியங்கள் பற்றி அதிகமாக அக்கறை கொள்ளும் ('அலட்டிக் கொண்டிருக்கும்' என்பதுதான் பொருத்தமாக இருக்கும்) சமூகமாக தன்னை தொடர்ந்தும் முன்…

  12. ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரான சமல் ராஜபக்ஷ எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக போட்டியிடகூடும் என பீ.ஹெரிசன் தெரிவித்துள்ளார். கெக்கிராவையில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திபொன்றை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் பொழுதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதற்கிடையில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் ஐக்கிய தேசிய முன்னணி எந்த சந்தர்ப்பத்திலும் கூடட்ணி அமைக்காது என அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார். கண்டியில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். http://www.hirunews.lk/tamil/221149/ஜனாதிபதி-வேட்பாளராக-சமல்-ராஜபக்ஷ-போட்டியிடகூடும் …

    • 2 replies
    • 914 views
  13. https://www.virakesari.lk/article/195618 பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதா இல்லை ஏற்கனவே எடுத்த தீர்மானத்தின் பிரகாரம் ஒதுங்கியிருப்பதா இல்லை பொதுக்கட்டமைப்பின் பங்காளிகளாக அரசியல் கட்சிகளை கட்டுப்படுத்தி வைத்திருப்பதா என்று தீர்மானம் எடுக்க முடியாது சிவில் அமைப்புக்களின் ஒருங்கிணைவான தமிழ் மக்கள் பொதுச்சபை தடுமாற்றத்துக்கு உள்ளாகியுள்ளது. இதுதொடர்பில் மேலும் தெரியவருவதாவது, தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பின் பங்காளிகளில் ஒன்றான சிவில் அமைப்புக்களின் ஒருங்கிணைவான தமிழ் மக்கள் பொதுச்சபையானது, ஆரம்பத்தில் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியை இணைத்து தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைப்பாக தேர்தலுக்கு முகங்கொடுப்பதென பேச்சுக்களை நடத்தியிருந்தது. பின்னர் இருநாட…

  14. இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஒன்றை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா கொண்டுவந்துள்ளது. தமிழக அரசியலில் அதிசயத்தில் அதிசயமாக அத்தனை கட்சிகளும் இலங்கைக்கு எதிரான இந்தத் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டுமென்று ஒருமித்த குரலாக எதிரொலிக்கின்றன. ஜெயலலிதா: (அதிமுக) ஒரு குறிப்பிட்ட நாட்டின் மீது கொண்டு வரப்படும் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்து, அந்த நாட்டுக்கு எதிராக இந்தியா செயல்படாது� என்பது போன்ற செய்திகள் ஊடகங்களில் வெளிவருகின்றன. இந்த நடவடிக்கை, இலங்கைக்கு நேரடியான ஆதரவை இந்தியா தருவது போலாகி விடும். இது ஏற்றுக்கொள்ள முடியாதது. கருணாநிதி: ( திமுக) இறுதிப் போரின்போது எடுக்கப்பட்ட காட்சிகளின் தொகுப்பை மத்தியில் ஆட்சியில் இருப்போர் ஒரு…

  15. இந்திய மீனவர்கள், இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக சர்வதேச நீதிமன்றில் முறைப்பாடு செய்ய ஆயத்தமாகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. அத்து மீறி மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களுக்கு கடுமையான அபராதம் விதிப்பதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இவ்வாறு சட்டம் அமுல்படுத்தப்பட்டால் சர்வதேச நீதிமன்றம் அல்லது ஐக்கிய நாடுகள் அமைப்பில் முறைப்பாடு செய்து வழக்குத் தொடரப்படும் என தேசிய மீனவர் பேரவையின் தலைவர் எம்.இளங்கோ தெரிவித்துள்ளார். தமது அமைப்பும் ஏனைய மீனவர் அமைப்புக்களும் கூட்டாக இணைந்து இந்த விடயம் குறித்து மத்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். உத்தேச சட்டத்தை அமுல்படுத்த வேண்டாம் என இலங்கையிடம் ராஜதந்திர …

  16. அலி ரொஷான் உள்ளிட்ட 8 பேருக்கு பிணை In இலங்கை August 2, 2019 5:59 am GMT 0 Comments 1491 by : Yuganthini சட்ட விரோதமான யானை கடத்தலில் ஈடுபட்ட ´அலி ரொஷான்´ என அறியப்படும் நிராஜ் ரொஷான் உள்ளிட்ட 8 பேருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. நீதிபதிகள் விக்கும் களு ஆராய்ச்சி, தம்மிக கணேபொல மற்றும் அடிய படபெந்தி ஆகிய 3 நீதிபதிகள் கொண்ட குழாம் முன்னிலையில் இந்த வழக்கு இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது சந்தேக நபர்களுக்கு பிணை வழங்குவதற்கு சட்டமா அதிபர் தரப்பில் எதிர்ப்பு வெளியிடப்படவில்லை. இந்நிலையிலேயே குற்றவளிகள் ஒவ்வொருவருக்கும் 25,000 ரூபாய் ரொக்கப் பிணையும் 50 இலட்ச…

    • 1 reply
    • 426 views
  17. முள்ளிவாய்க்கால் என்னும் இடத்தை மறைத்த கூகுள் ஏத்! கூகுள் தேடுபொறி, கூகுள் ஏத் எனப்படும் அதி நவீன சட்டலைட்டைப் பயன்படுத்தி பூமியின் எப்பாகத்தையும் பார்க்கும் தொழில் நுட்ப்ப புரட்சியை ஏற்படுத்தியது யாவரும்அறிந்ததே. நிலப்பரப்பில் இருந்து சுமார் 100 மீட்டர் தூரத்தில் இருந்து துல்லியமாக பார்ப்பது போல, கூகுள் ஏத் எனப்படும் சட்டலைட் மூலம் நாம் உலகின் எப்பாகத்தையும் பார்க்க முடியும். உதாரணமாக லண்டனில் வசிப்பவர் ஒருவர் இலங்கைக்கு மேலே சென்று, அங்கிருந்து யாழ்ப்பானத்தைப் பார்த்து, அதிலும் நல்லூர் கோவிலை துல்லியமாகப் பார்க்க முடியும். அதுமட்டும் அல்ல மட்டும் அல்ல வெளிவீதியையும் பார்க்க முடியும். சிரியாவில் நடைபெற்ற அரச அடக்குமுறை, பலஸ்தீனத்தின் மேல் இஸ்ரேல் …

    • 0 replies
    • 1.1k views
  18. இது வீரர்களின் மாதமாகும் :சாவகச்சேரி சுவரொட்டிகளால் பரபரப்பு முன்னிலை சோசலிசக் கட்சி எனக் பெயர் குறிப்பிட்டு 26ஆவது கார்த்திகை வீரர் நினைவு என்று பொறிக்கப்பட்ட சுவரொட்டி சாவகச்சேரிப் பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளது. “இது வீரர்களின் மாதமாகும்" என்ற வாசகத்துடன் விலங்கை உடைத்தெறியும் கைகள் போன்ற படமும் சித்தரிக்கப்பட்டுள்ளது. குறித்த சுவரொட்டிகளால் சாவகச்சேரிப்பகுதி மக்களிடையே பல்வேறு சந்தேகங்களை தோற்றுவிக்கும் ஒரு விதமான பரபரப்பு ஏற்பட்டுள்ளது. http://onlineuthayan.com/news/2279

  19. Started by ஏராளன்,

    From Wikipedia, the free encyclopedia National People's Power ජාතික ජන බලවේගය தேசிய மக்கள் சக்தி Abbreviation NPP Leader Anura Kumara Dissanayake General Secretary Dr. Nihal Abeysinghe Founder Anura Kumara Dissanayake Founded 13 July 2019 (5 years ago)[1] Preceded by …

  20. சஜித் – கோத்தாவை மோதலில் சிக்க வைக்கும் இணைய முடக்கிகள் சிறிலங்கா அதிபர் தேர்தலில் நேரடியாக மோதுவார்கள் என எதிர்பார்க்கப்படும் கோத்தாபய ராஜபக்சவையும், சஜித் பிரேமதாசவையும், இணைய மோதலுக்குள் சிக்க வைத்துள்ளனர் இணையத்தள முடக்கிகள். சஜித் பிரேமதாசவின் பெயரில் உள்ள, www.sajithpremadasa.com என்ற இணையத் தளத்துக்குள் நுழைவோர், கோத்தாபய ராஜபக்சவின் பெயரில் உள்ள, www.gota.lk என்ற இணையத்தளத்துக்கு தானாகவே கொண்டு செல்லப்படுகிறார்கள். அதுபோல, கோத்தாபய ராஜபக்சவுக்காக பரப்புரைகள் செய்யப்படும், gotabayarajapakse.com என்ற இணையத் தளத்துக்குள் நுழைவோர், சிறிலங்கா சிறைச்சாலைகள் திணைக்களத்தின் அதிகாரபூர்வ வலைத்தளமான http://www.prisons.gov.lk இற்குள் …

    • 0 replies
    • 217 views
  21. Started by Nellaiyan,

    Sri Lanka could learn from Myanmar which has radically changed bringing democratic reforms in the country says Sri Lanka Ambassador to France, Dr.Dayan Jathilleka. He told Sandeshaya that in 2009, Myanmar came under vigorous international pressure over its human rights record and Myanmar was defeated in a vote brought in the UN Human Right Council. Changing Myanmar “A few weeks after Sri Lanka won our battle in Geneva in May 2009, Myanmar lost in the same forum. It had the votes of India, Russia and China,” said Dr.Jayathilleka. But, he said, today there is nothing levelled against that country because it is changing. With defeat in UN Human Right…

    • 10 replies
    • 1.1k views
  22. ஒரு தொகை ஆயுதங்களுடன் ஓய்வுபெற்ற இராணுவ சிப்பாய் கைது! இரத்தினபுரி, எம்பிலிபிட்டிய பகுதியில் பல துப்பாக்கிகள், கூரிய ஆயுதங்களுடன் ஓய்வுபெற்ற இராணுவ சிப்பாய் ஒருவர் நேற்று (04) கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து கொத்தலாவல சந்திக்கு அருகில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது இந்த கைது இடம்பெற்றுள்ளது. AK47 துப்பாக்கி, ஒரு கைத்துப்பாக்கி, 7.62 துப்பாக்கியின் 25 தோட்டாக்கள், 09 மிமி துப்பாக்கியின் 07 தோட்டாக்கள், AK47 ஆயுதத்தின் மகசீன், இரண்டு வாள்கள் மற்றும் ஒரு கத்தி என்பன இதன்போது மீட்கப்படடன. எம்பிலிப்பிட்டிய பகுதியில் வசிக்கும் 53 வயதுடைய சந்தேகநபர், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்கள் மற்றும் ப…

  23. இலங்கையில் "தனியான தமிழர் தாயகம்' ஒன்று வரலாற்றில் என்றுமே இருந்ததேயில்லையாம்! அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதர் அங்கு விளக்கம் இலங்கை பிளவுபடாத ஒரு தேசமாக விளங்குவதற்கான சக்தியை அமெரிக்கா வழங்கவேண்டுமென அந்த நாட்டிற்கான இலங்கைத் தூதுவர் பேர்னாட் குணதிலக வேண்டுகோள் விடுத்துள்ளார். "வாஷிங்டன் டைம்ஸ்' இதழில் ஞாயிற்றுக்கிழமை தாம் எழுதியுள்ள கட்டுரை ஒன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அமெரிக்கா, ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கான தனது முயற்சிக்காக புதிய பகுதிகளை தேடிக்கொண்டிருக்கையில், இலங்கை போன்ற பிரதேசங்களில் ஜனநாயகங்களுக்கு அச்சுறுத்தலாக உள்ள ஜனநாயக எதிர்ப்பு சக்திகள் குறித்து அது விழிப்புடனிருக்கவேண்டுமென பேர்னாட் குணதிலக தெரிவித்துள்ளார். இலங்கையின் மோதல்…

  24. திருமலை கடற்படை முகாமில் ஐ.நா. ஆணைக்குழு சோதனை! கடற்படை கடும் அதிருப்தி [ வெள்ளிக்கிழமை, 20 நவம்பர் 2015, 04:44.21 AM GMT ] திருகோணமலை கடற்படை முகாமில் ஐ.நா. சபையின் காணாமல் போனோர் தொடர்பான ஆணைக்குழு சோதனை மேற்கொண்ட சம்பவம் குறித்து கடற்படையினர் கடும் அதிருப்தியுற்றுள்ளனர். கடற்படையினரை மேற்கோள்காட்டி இது தொடர்பான செய்தியொன்றை சிங்கள ஊடகம் ஒன்று இன்று வெளியிட்டுள்ளது. குறித்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கை ராணுவ வரலாற்றில் முதல் தடவையாக ராணுவ முகாம் ஒன்று சில நாட்களுக்கு முன்னர் வெளிநாட்டுக்குழுவினரின் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. திருகோணமலை கடற்படை முகாமுக்கு அவ்வாறு சோதனையிடுவதற்காக ஐ.நா. ஆணைக்குழுவின் பிரதிநிதிகளை புலனாய்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.