Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. டொலர் நெருக்கடியால்... விமானங்களை, மட்டுப்படுத்த தீர்மானம் நாட்டில் ஏற்பட்டுள்ள அந்நியச் செலாவணி நெருக்கடியின் விளைவாக இலங்கைக்கு சேவையாற்றும் விமான சேவை நிறுவனங்களுக்கு 150 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலுத்த வேண்டியுள்ளது என தகவகள் தெரிவிக்கின்றன . இதன் விளைவாக பெரும்பாலான விமான நிறுவனங்கள் கொழும்பில் இருந்து தங்கள் விமானங்களை மட்டுப்படுத்துகின்றன என்று ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது . கடந்த 3 – 6 மாதங்களில் சரக்கு மற்றும் பயணிகள் பயணங்களுக்கான கொடுப்பனவுகள் அதிகரித்துள்ளது என்றும் விமானத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் இலங்கை வங்கிகள் மூலம் வெளிநாட்டு நாணயத்தில் பணம் அனுப்ப முடியாமல் போனதன் விளைவுகள் இவை எனவும் சுட்டிகா…

  2. சே.ஜெயானந்தமூர்த்தி அவர்களுக்கு ஓர் உள்ளம் திறந்த மடல் – சேரமான் By: அதியமான் முள்ளிவாய்க்காலில் சிங்களம் காவுகொண்ட ஒன்றரை இலட்சம் எம் தமிழீழ உறவுகளுக்காக நாங்கள் கலங்கியழும் இவ்வேளையில்… தமிழீழமே உயிர்மூச்சு என்று வாழ்ந்து வீரகாவியமாகிய எங்கள் மானமாவீரர்களை இதயங்களின் ஏந்தி நாங்கள் பூசிக்கும் இந்த நாட்களில்… இருபது ஆண்டுகளாக எங்கள் சூரியத்தேவன் ஆட்சிசெய்த தமிழீழ அரசை இழந்துபோன துயரில் இருந்து மீண்டெழுவதற்கு நாமெல்லாம் முற்படும் இக்காலகட்டத்தில்… ‘தேசியத் தலைவன்’ என்று தமக்குத்தானே மகுடம்சூடிக் கொள்வதற்கு கயவர்கள் கும்பலொன்று முற்படுகையில்… ‘‘தேசியத்திற்கான தலைமை ஒன்றுதான் என்பதில் நான் உறுதியாக உள்ளேன். அது எமது தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் மாத்தி…

    • 16 replies
    • 2.1k views
  3. முன்பு கொழுக்கட்டை சாப்பிட்ட நாங்கள் இப்போது மோதகம் சாப்பிடுகிறோம் : தவராசா வடமாகாணசபையின் அமைச்சர் சபை மாற்றப்பட்டதன் பின்னரும் மாற்றங்கள் எதனையும் காண இயலவில்லை,முன்பு கொழுக்கட்டை சாப்பிட்ட நாங்கள் இப்போது மோதகம் சாப்பிடுகிறோம். உள்ளடக்கத்தில் மாற்றம் இல்லை உருவத்தில் மட்டுமே மாற்றம் என எதிர்கட்சி தலைவர் சி.தவராசா கூறியுள்ளார். சமகால அரசியல் நிலமைகள் தொடர்பாக இன்று யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்கட்சி தலைவர் சி.தவராசா மேற்கண்டவாறு கூறியிருக்கின்றார். இதன்போது மேலும் அவர் கூறுகையில்… "வடமாகாணசபையின் பழைய அமைச்சர்கள் பதவி நீக்கப்பட்டு புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட…

    • 3 replies
    • 598 views
  4. புதிய அமைச்சரவையில்... ஐக்கிய மக்கள் சக்தியை சேர்ந்தவர்களை, இணைத்துக் கொள்ள வேண்டுமாயின்.... உடனடியாக அறிவிக்கவும் – சஜித்திற்கு, கோட்டா கடிதம் ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமிப்பதற்கான தீர்மானத்தை மாற்ற முடியாது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சில நிபந்தனைகளின் கீழ் அரசாங்கத்தை அமைப்பதாக முன்னர் அனுப்பிய கடிதத்திற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அனுப்பி வைத்துள்ள பதில் கடிதத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவரின் கடிதத்தில் சில நிபந்தனைகள் உள்ளதாகவும் அவை இன்னும் கட்சித் தலைவர்களால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்றும் ஜனாதிபதி அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளார். ரணில் விக்ரமசி…

  5. மாவீரர்களின் நினைவிடங்களை சிதைக்கும் சிங்கள இராணுவம் ! குமுறும் ஈழ தமிழர்கள் என்கிற தலைப்பில் தமிழகத்திலிருந்து வெளிவரும் குமுதம் வார இதழில் இராணுவம் மாவீர்களின் நினைவிடங்களை சிதைப்பதை குறித்தும் அதனால் ஈழத் தமிழர்களுக்கு ஏற்படும் மனக் குமுறலை தொடர்ந்து தீபச்செல்வன் விபரிக்கிறார். அவர் தெரிவித்துள்ளவை வருமாறு: ”ஒரு போராளி விதைக்கப்பட்டதாக உணரும் ஈழ மண்ணில் அவர் மரணமடைந்து போனதாக யாரும் எண்ணுவதில்லை. கனவுக்காக அவர் உறங்ககிக் கொண்டிருக்கிறார் என்றே வணங்கப்படுகிறார். ஈழ மக்களில் பெரும்பாலானவர்களின் பிள்ளைகள், சகோதரர்கள், தந்தைமார், தாய்மார், உறவுகள் என்று இப்படி முப்பதாயிரத்திற்கும் மேற்ப்பட்டவர்கள் கனவுக்காக விதைக்கப்பட்டிருக்கிறார்கள். கனவு உறங்கும…

    • 0 replies
    • 1.2k views
  6. கைது செய்யப்பட்ட... பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களை, நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை! ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சனத் நிஷாந்த மற்றும் மிலன் ஜயதிலக ஆகியோர் இன்று (புதன்கிழமை) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த இருவரும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று கைது செய்யப்பட்டனர். காலி முகத்திடல் மற்றும் கொள்ளுப்பிட்டியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் இவர்கள் இருவரும் செய்யப்பட்டுள்ளனர். https://athavannews.com/2022/1282406

  7. நவனீதம்பிள்ளையின், விசாரணைகளை நடாத்தும் முனைப்புக்களுக்கு பூரண ஆதரவளிக்கப்பட வேண்டும்: - GTF சுரேன் சுரேந்திரன் [saturday, 2014-03-29 07:33:36] யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் உடனடி விசாரணை நடத்தப்பட வேண்டுமென க்ளோபல் தமிழ் போரம் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது, ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பில் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளது. யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் உடனடியாக விசாரணை நடாத்த வேண்டிய அவசியம் எழுந்துள்ளதாக க்ளோபல் தமிழ் போராம் அமைப்பின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையின், விசாரணைகளை…

  8. நாடு எப்போதோ பிளவுபட்டுவிட்டது- நாடாளுமன்றில் சரா எம்.பி. FacebookTwitterPinterestEmailGmailViber இன்று நாடு பிள­வு­ப­டப் போகின்­ற­தெ­னக் கூச்­ச­லி­டும் இன­வாத சக்­தி­களை நோக்கி ஒரு விட­யத்­தைப் பொறுப்­பு­டன்­கூறி வைக்க விரும்­பு­கின்­றேன். இந்த நாடு எப்­போதோ பிரிக்­கப்­பட்­டு­விட்­டது. அதைப் பிரித்­த­வர்­கள் தமிழ் மக்­க­ளல்ல, முஸ்­லிம் மக்­க­ளல்ல, மலை­ யக மக்­க­ளு­மல்ல, அதை மேற்­கொண்­ட­வர்­கள் அரச அதி­கா­ரத்­துக்­குள்­ளி­ருந்த இன­வாத சக்­தி­கள்­தான் என்­பதை நான் இங்கு ஆணித்­த­ர­மாக முன்­வைக்­ ­கிறேன். இவ்­வாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் யாழ்ப்­பா­ணம், கிளி­நொச்சி மாவட்ட நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஈ.சர­வ­ண­ப­வன்…

  9. ரணில் தலைமையிலான... அரசாங்கம், பொருளாதார பிரச்சினைக்கு... தீர்வு காணும் – அசாத் சாலி. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம், நாட்டின் பொருளாதார பிரச்சினைக்கு தீர்வு காணும் என்ற நம்பிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருவதால், புலம்பெயர் இலங்கையர்களும் உதவ முன்வர வேண்டுமென தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் மேல்மாகாண முன்னாள் ஆளுநருமான அசாத் சாலி தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,“அந்நியச்செலாவணி வருமானத்தில் ஏற்பட்ட வீழ்ச்சியை சரிசெய்வதற்கு, நாட்டிற்குள் அதிகளவு டொலர் வரவேண்டும். புலம்பெயர் இலங்கையர்கள், வௌிநாடுகளில் இதைச் சேகரித்து இலங்கை மத்திய வங்கிக்கு அனுப்பும் முயற்சிகளில் இறங்குவது அவசியம். இவ்விடயத்தில், குறுகிய மனநிலையில் செயற்படக்…

    • 1 reply
    • 218 views
  10. தெற்கில் சென்று வெளிநாடுகள் பற்றிச் சிங்களத்தில் தூற்றிப் பேசிவிட்ட பின்னர் அந்நாடுகளிடம் சென்று ஆங்கிலத்தில் கும்பிடும் செயற்பாடானது இராஜதந்திர நடவடிக்கைகளில் அரசாங்கம் போடும் இரட்டை வேடத்தையே எடுத்துக் காட்டுவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் எம்.பி.நேற்று வியாழக்கிழமை சபையில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வரவுசெலவுத் திட்டம் மீதான விவாதத்தில் பேசும்போதே ரவூப் ஹக்கீம் இந்தக் கருத்தை வெளியிட்டார். அவர் இங்கு மேலும் பேசுகையில்; சர்வதேச நாணய நிதியம் தயாரித்துக் கொடுத்த அறிக்கையையே பதில் நிதியமைச்சர் சரத் அமுனுகம வரவுசெலவுத் திட்டமாகக் கொண்டு வாசித்தõர். அவர் வாசித்தது பொருளாதாரத்தின் எதிர்காலம் பற்றிய அறிக்கையே தவிர, வரவு…

  11. தமிழர் பிரதேசங்களில் அண்மைக்காலமாக கைது செய்யப்பட்ட 65 பேரும் விடுதலைப் புலிகளை மீண்டும் கட்டி எழுப்ப முனைந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு மாதங்களில் இவர்கள் அனைவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 1கைது செய்யப்பட்ட 10 பெண்களில் எண்மர் பூஸா முகாமிலும் இருவர் வவுனியா தடுப்பு முகாமிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களிடம் வெளிநாட்டு பணம் காணப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். http://www.onlineuthayan.com/News_More.php?id=449732860610520764

  12. ‘இடைக்கால வரைவை வைத்து மக்களைக் குழப்பக்கூடாது’ அரசமைப்புச் சபையின் வழிகாட்டல் குழு சமர்ப்பித்த இடைக்கால அறிக்கையே தற்போது வெளிவந்துள்ளது எனச் சுட்டிக்காட்டிய, யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், இடைக்கால வரைவை வைத்துக் கொண்டு, மக்களைக் குழப்பக்கூடாது என,தமிழரசுக் கட்சியின் விசேட மத்திய குழுக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது எனத் தெரிவித்தார். இவ்விசேட கூட்டம், வவுனியாவில் நேற்று (12) இடம்பெற்றது. அதில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகவியலாளர்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், “இன்றைய (ஞாயிறு) கூட்டத்தில், அரசமைப்புத் தொடர்பான விடயங்கள் பரிமாறப்பட…

  13. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனுக்கு தொலைபேசியூடாக கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது. அவர் நேற்றிரவு யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த சமயமே குறித்த கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனைத் தொடர்பு கொண்டபோது, ""குறித்த அழைப்பு எனது கையடக்கத் தொலைபேசிக்கு மேற்கொள்ளப்பட்டிருந்தது. தமிழில் உரையாடிய ஒரு நபர், நீங்கள் தற்போது எங்கு சென்று கொண்டிருக்கிறீர்கள் என்று எனக்கு நன்றாகத் தெரியும். நீங்கள் எவ்வாறு போக வேண்டிய இடத்துக்குப் போய்ச் சேருகிறீர்கள் என்று பார்ப்போம் என்று அச்சுறுத்தும் பாணியில் பேசினார். 0779908892 என்ற இலக்கத்தில் இருந்தே அ…

  14. வடக்கில் மணல் பிரச்சினைக்கு நடவடிக்கை இல்லை வடக்­கில் கனி­ய­வ­ளத் திணைக்­க­ளம் அமைத்­தல் மற்­றும் மணல் தட்­டுப்­பாட்­டுக்­கான முடிவை எட்­டு­வது தொடர்­பில் மாவட்ட அதி­கா­ரி­க­ளு­டன் கலந்­து­ரை­யாடி முடி­வெ­டுப்­பது என முத­ல­மைச்­சர் தலைமை­யி­லான கூட்­டத்­தில் முடி­வெ­டுத்த நிலை­யில் இன்­று­ வரை எந்த முன்­னேற்­ற­மும் கிடை­யாது என கட்­டு­மா­னத் தொழி­லா­ளர்­கள் கவலை தெரி­விக்­கின்­ற­னர். இது தொடர்­பில் மேலும் தெரி­ய­வ­ரு­வதா­வது: மணல் மற்­றும் கிர­வல் விநி­யோ­கத்­தில் உள்ள தடங்­கல் தொடர்­பில் ஆரா­யும் சிறப்புக் கூட்­டம் கடந்த யூலை 31ஆம் திகதி யாழ்ப்­பாண மாவட்­டச் செய­ல­கத்­தில் முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ ­ரன் மற்…

  15. - சுப்பிரமணியம் பாஸ்கரன் கிளிநொச்சி முரசுமோட்டைப் பகுதியில் கரைச்சி வடக்கு விவசாயிகள் தனியார் நிறுவனத்தினால் உருவாக்கப்பட்ட விதை நெல் சுத்திகரிப்பு நிலையத்தை கிளிநொச்சி மாவட்டச் செயலர் ரூபவதி கேதீஸ்வரன்; வெள்ளிக்கிழமை (25) திறந்து வைத்தார். அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றின் நிதியுதவியில் கட்டப்பட்ட இந்த விதை நெல் சுத்திகரிப்பு நிலையத்திற்கு 20 இலட்சம் பெறுமதியான நெல் சுத்திகரிப்பு இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது. இந்த நிலையத்தின் மூலம் கிளிநொச்சி விவசாயிகள் தரமான விதை நெல்லைப் பெற்றுக்கொள்ள வழியேற்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்டச் செயலர் தெரிவித்தார். இந்நிகழ்வில் நிறுவனத்தின் உத்தியோகத்தர்கள், விவசாயிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். http://tamil.dailymir…

  16. யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் வாகன விபத்து இருவர் பலி! யாழ்ப்பாணம் - சாவகச்சேரி ஏ 9 வீதி நுணாவில் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளனர். இந்தச் சம்பவம் நேற்றிரவு(26) 9.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த சொகுசு பஸ்ஸூம் மோட்டார் சைக்கிளும் மோதியதாலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது. சம்பவத்தில், நுணாவில் மேற்கைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான கந்தையா மோகன்ராஜ்(30), நுணாவில் மத்தியைச் சேர்ந்த யோகராசா சபேஸ்குமார்(26) ஆகிய இருவருமே உயிரிழந்துள்ளனர். சம்பவத்தையடுத்து பஸ்ஸின் சாரதியைச் சாவகச்சேரிப் பொலிஸார் கைதுசெய்து வி…

  17. Started by Nellaiyan,

    மீண்டும் கொழும்பில் வெள்ளை வான்கள்! 2 persons abducted in white van in Borella [TamilNet, Wednesday, 04 August 2010, 10:43 GMT] Two persons including a woman were abducted in Colombo Tuesday night around 10.30 p.m. by unidentified persons arrived in white van. The couple were walking along the road between Borella and Fort when the van stopped and forcibly took them and fled, according to complaints lodged with the Borella Police. Whereabouts of both persons were still not known according to preliminary inquiry by the police. The victims identities also were not revealed by the police.

    • 2 replies
    • 1.3k views
  18. Started by akootha,

    இலங்கையின் வியூகம் எதுவோ? வன்னிப் போரினால் பாதிக்கப்பட்டு, இடம் பெயர்ந்த இலட்சக்கணக்கான மக்களின் மீள்குடியேற்றம் மற்றும் அவர்களுக்கான வாழ்வாதார வசதிகளைச் செய்து கொடுப் பதில் எத்தகைய முன்னேற்றம் உண்டாகியுள்ளது. அதன் பொருட்டு இந்தியா வழங்கிய நிதியுதவிகள் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களைச் சென்றடைந்ததா? அவர்களது வாழ்வில் விடிவு பிறப்பதற்கான அறிகுறிகள் சிறு கீற்றாகவேனும் தென் படுகின்றதா? இவற்றுக்கான விடைகளைக் கண்டறியும் பொருட்டு விஷேட தூதுவர் ஒருவரை இந்திய மத்திய அரசு இலங் கைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று சுமார் 2 மாதங் களுக்கு முன்னர் தமிழக முதல்வர் கருணாநிதி, இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கிடம் கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால் இந்தியத் தரப்பின் விருப்பம், ஏற்பாடு, …

    • 3 replies
    • 1.4k views
  19. வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனை பொது வேட்பாளராக நியமிக்க எந்தவித தேவையும் இல்லை. அவசியமிருப்பின் அவருடன் பேச்சுவார்த்தை நடத்துவோம் என ஐக்கிய தேசியக்கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சி தெரிவித்துள்ள நிலையில் விக்னேஸ்வரனை நியமிப்பதில் தவறில்லை. எனினும் பெரும்பான்மை சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவரின் தேவையுள்ளது என்று ஜே.வி.பி. தெரிவித்தது. ஜனாதிபதி தேர்தல் இடம்பெறுமாயின் பொது வேட்பாளராக போட்டியிடுவதற்கு வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் பொருத்தமானவர். இது குறித்து எதிர்க்கட்சிகளின் நிலைப்பாடு என்ன? என்று கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கருத்து தெரிவித்திருந்தார். இது தொடர்பில் எதிர்க்கட்சிகளிடம் வினவிய போதே அக்கட்சிகளின் தலைவர்கள் மேற்…

  20. அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்தில் 9 ஆம் திகதி முதல் செயற்­ப­ட­வுள்ள சீன நிறு­வ­னங்கள் துறை­முக அதி­கார சபையும் சீன நிறு­வ­னமும் அம்பாந்­தோட்டை துறை­முகம் தொடர்பில் செய்­து­கொண்ட உடன்­ப­டிக்­கையின் பிர­காரம் உரு­வாக்­கப்­பட்ட இர ண்டு நிறு­வ­னங்­களும் தமது செயற்­பா­டு­களை 9 ஆம் திகதி முதல் ஆரம்­பிக்­க­வுள்­ளன என்று அமைச்­ச­ரவை பேச்­சாளர் கயந்த கரு­ணா­தி­லக்க தெரி­வித்தார். அர­சாங்க தகவல் திணைக்­க­ளத்தில் நேற்று நடை­பெற்ற வாராந்த அமைச்­ச­ரவை முடி­வு­களை அறி­விக்கும் செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு அமைச்­ச­ரவை முடி­வு­களை அறி­வித்­த­போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்பிட் டார். அவர் மேலும் குறிப்­பி­டு­கைய…

  21. சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு தியாகி முத்துக்குமார் பெயர் சூட்ட வேண்டும்.-நாம் தமிழர் கோரிக்கை இது தொடர்பாக நாம் தமிழர் செய்தி தொடர்பாளர் கூத்தன் வெளியிட்டுள்ள் அறிக்கையில் கூறி இருப்பதாவது.பழமை வாய்ந்த சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு தமிழர்க்காக தன் ஒப்பற்ற தன் இன்னுயிரை ஈந்த மாவீரன் தியாகி தமிழர் முத்துக்குமார் பெயர் சூட்ட வேண்டும் என நாம் தமிழர் கோரிக்கை வைக்கின்றது. தமிழர் தம் இனமானம் காக்கவும்,தன்மானம் மீட்கவும் தன் இன்னுயிரை ஈந்தவன் முத்துக்குமார்.எந்த அரசியல் கட்சியிலும் தன்னை இணைத்துக்கொள்ளாமல் தமிழர் நலனுக்காக தன்னை அர்ப்பணித்தவன் முத்துக்குமார்.மக்களுக்கு சேவை செய்வதே லட்சியம் என்று கூறிக்கொண்டு பதவிகளைத்தேடிச் செல்பவர்கள்,நாட்டின் பாதுகாப்புக்காக …

  22. “அதிகாரங்களை மத்தியில் தம்வசப்படுத்தி அவற்றை நம்மூடாக நடைமுறைப்படுத்துகிறார்கள்”…. முதலாவது வடக்குமாகாணசபையின் ஐந்தாவதும் கடைசியுமான வரவு செலவுத் திட்ட உரையில் விக்கி…… முதலாவது வடக்கு மாகாணசபையின் 112வது அமர்வு 12ஃ12ஃ2017 அன்று காலை 9.30 மணிக்கு மாகாண பேரவைச் சபா மண்டபத்தில் முதலமைச்சர் அவர்களால் சமர்ப்பிக்கப்படும் 2018ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் அறிமுகவுரை கௌரவஅவைத்தலைவர் அவர்களே, கௌரவ அமைச்சர்களே, கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் அவர்களே, கௌரவ உறுப்பினர்களே! இது எமது முதலாவது வடக்குமாகாணசபையின் ஐந்தாவதும் கடைசியுமான வரவு செலவுத் திட்டம். எமது ச…

  23. அடுத்த வாரத்தில் ஐ.தே.க செயற்குழுவைக்கூட்டி, முஸ்லிம் காங்கிரஸ் தொடர்பாக ஆராயும் ஐக்கிய தேசிய முன்னணியின் அங்கமாக இருந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்திற்கு ஆதரவளித்தமை தொடர்பில் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளார். இந்தநிலையில் அடுத்த வாரத்தில் கட்சியின் செயற்குழுவைக்கூட்டி, இது தொடர்பாக ஆராயுமாறு அவர் பணிப்புரை விடுத்தள்ளார். ஏற்கனவே பொது எதி;ர்க்கட்சி ஒன்றை அமைப்பதற்கு ரவூப் ஹக்கீம் தமது முழு ஆதரவை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதன் அடிப்படையிலேயே மனோ கணேசன் உட்பட்டோர் இணைந்து பேச்சுவார்த்தைகளும் நடத்தப்பட்டதாகவும் திடீரென ரவூப் ஹக்கீம், தமது கட்சியை இவ்வாறான ஒரு நிலைக்கு இட்டு சென்றமை …

  24. சிங்கள பெண்களுக்கு கருத்தடை, முஸ்லிம்கள் ஒரு வீதமும் இல்லை- ஞானசார தேரர் கடந்த 10 வருடத்தில் சிங்கள மற்றும் தமிழ் பெண்களில் 9 லட்சத்துக்கும் அதிகமானோர் கருத்தடைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொதுபல சேனா செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். இந்த தகவல்களை சாட்சியுடன் நிரூபிக்க முடியும் எனவும் அவர் சகோதர தேசிய ஊடகமொன்றுக்கு தெரிவித்ததாக கூறப்படுகிறது. அவா் மேலும் தெரிவிக்கையில் 75 சதவீதமான சிங்களப் பெண்கள் கருத்தடை செய்து கொண்டுள்ளதாகவும் முஸ்லிம் பெண்களில் ஒரு சதவீதமேனும் இந்தக் கருத்தடை செய்யாதவர்களாக உள்ளனர். இலங்கையில் சிங்கள பெண்கள் மாத்திரமின்றி சிங்கள ஆண்கள் கூட ஆண்மை இழக…

  25. பாப்பரசர் பிரான்சிஸின் இலங்கை விஜயம் உறுதி செய்யப்பட்டுள்ளது. 2015 ஆண்டு ஜனவரி மாதம் பாப்பரசர் இலங்கை வரவுள்ளார். அவர் இரண்டு நாட்கள் இலங்கையில் தங்கி பல பகுதிகளுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். http://virakesari.lk/articles/2014/05/27/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF

    • 0 replies
    • 338 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.