ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142992 topics in this forum
-
யாழ். தீவக பகுதியில் சஞ்சரிக்கும் அழகிய வெளிநாட்டு பறவைகள்! யாழ். தீவக பகுதியில் தற்போது ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றத்தின் காரணமாக வெளிநாட்டு பறவை இனங்கள் சஞ்சரிப்பதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். ஊர்காவற்துறை, அல்லைப்பிட்டி, சாட்டி, வேலணை, மண்டைதீவு ஆகிய பிரதேசங்களில் உள்ள நீர் நிலைகளை நாடி இந்த வெளிநாட்டு பறவை இனங்கள் வருகை தருவதாகவும் அவர் குறிப்பிட்டார். இதனால் வெளிநாட்டிலிருந்து வரும் குறித்த பறவையினங்களை இரசிப்பதற்காக பலரும் இந்த இடத்திற்கு வருவதோடு அங்கு ஒளிப்படம் எடுப்பதிலும் ஆர்வம் காட்டி வருவதாகவும் அவர் தெரிவித்தார். இதேவேளை, இந்த மாத இறுதியில் தீவகத்தில் பல நாட்டுப் பறவைகளும் இங்கு வந்து தங்குவதாக யாழ்.பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்…
-
- 0 replies
- 549 views
-
-
தமிழ் மக்கள் கூட்டணியின் தலைமையில் பரந்துபட்ட கூட்டணி அமைக்கும் முயற்சிக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி எவ்வாறு முட்டுக்கட்டை போட்டு வருகிறது என்பதை புட்டுபுட்டு அம்பலப்படுத்தியுள்ளார், முன்னாள் வடக்கு முதல்வர் க.வி.விக்னேஸ்வரன். அவர் இன்று அனுப்பி வைத்துள்ள வாராந்த கேள்வி பதிலில் இந்த விடயங்கள் அம்பலப்பட்டுள்ளன. சைக்கிள் சின்னத்தில் தேர்தலில் போட்டியிட தயாராக இருப்பதாக கூறியும், முன்னணி தமிழ் மக்களின் நலன்களில் அக்கறையின்றி கட்சி அரசியலை முன்னிலைப்படுத்த முயன்றதை விக்னேஸ்வரன் அம்பலப்படுத்தியுள்ளார். அவரது அறிக்கையில், “தமிழ் மக்களின் உரிமைகளுக்கான போராட்டத்தின் இன்றைய காலகட்டத்தில் ஒத்த கருத்துடையவர்கள் ஒருமித்துப் பயணிக்க வேண்டும் என்பதில் நான் குறியாக இரு…
-
- 1 reply
- 563 views
-
-
நம்பிக்கையில்லாப் பிரேரணை ; த.தே.கூ.வின் இறுதி தீர்மானம் நாளைமறுதினம் (ஆர்.யசி ) அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரிப்பதா இல்லையா என்பது குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பு நாளைமறுதினம் இறுதித் தீர்மானம் எடுக்கவுள்ளது. அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை மக்கள் விடுதலை முன்னணி கொண்டுவர்ந்துள்ள நிலையில் நாளையும் நாளை மறுதினமும் நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் நடத்தி நாளைமறுதினம் வாக்கெடுப்பை நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக ஜே.வி.பியுடன் பிரதான எதிர்க்கட்சியான மஹிந்த தரப்பினரும் வாக்களிக்கவுள்ளனர். இந்நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தமது நிலைப்பாடு என்ன என்பதை நாளை…
-
- 2 replies
- 867 views
-
-
(ஆர்.விதுஷா) மட்டக்களப்பு பல்கலைக்கழகத்திற்கு எதிராக கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டம் செய்த அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரை கலைப்பதற்காக பொலிசார் கண்ணீர்புகை பிரயோகமும் , நீர்தாரை பிரயோகமும் நடத்தினர். அலரிமாளிகை வரையான ஆர்ப்பாட்டத்தின் காரணமாக விஜேராமயிலிருந்து நுகேகொடைவரையிலான வீதியில் இன்று பிற்பகல் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டது. இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று பிற்பகல் ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கு முன்பாக ஆரம்பமாகியது. நுகேகொட ,கிருலப்பனை , தும்முல்ல சந்தியூடாக அலரி மாளிகைக்கு சென்றடைய ஆர்ப்பா…
-
- 1 reply
- 744 views
-
-
மனிதப் படுகொலை குற்றம் சுமத்த எந்த அடிப்படையும், சாட்சியும் இல்லை - நீதிவான் லங்கா ஜயரத்ன 21/4 உயிர்த்த ஞாயிறு தொடர் தற்கொலை குன்டுத் தாக்குதல்களை தடுப்பதற்கு அல்லது அதன் தாக்கங்களை குறைத்துக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்காமை தொடர்பில் குற்றவியல் பொறுப்புச் சாட்டப்பட்டு, கைது செய்யப்பட்ட முன்னாள் பாதுகாப்பு செயலர் ஹேமசிறி பெர்ணான்டோ மற்றும் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டனர். தலா 5 இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் செல்லவே அவ்விருவரும் கொழும்பு பிரதான நீதிவான் லங்கா ஜயரத்னவினால் அனுமதிக்கப்பட்டனர். முன்னாள் பாதுகாப்பு செயலர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிராக தண…
-
- 2 replies
- 1k views
-
-
போர்க்குற்ற விவகாரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு கொண்டுசெல்ல வேண்டும்! அமெரிக்க உயர் அதிகாரிகளிடம் விக்னேஸ்வரன் தெரிவிப்பு! சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு போர்க் குற்ற விவகாரத்தை கொண்டுசெல்ல வேண்டும் அமெரிக்காவின் உயர் மட்டக் குழுவிடம் வலியுறுத்திய விக்கி “போர்க் குற்றங்கள் குறித்த பாராபட்சமற்ற விசாரணை ஒன்று நடத்தப்படுவது தமது படையினரது குற்றங்களையும், அதற்கான கட்டளைகளைப் பிறப்பித்த அதிகாரிகளினதும் தவறுகளையும் அம்பலப்படுத்திவிடும் என்பதாலேயே அரசாங்கம் கால அவகாசத்தைத் தொடர்ந்தும் பெறுகின்றது” எனக் குற்றஞ்சாட்டிய, வடமாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான சி.வி.விக்கினேஸ்வரன், “அதனால், போர்க் குற்ற விவகாரத்தை சர்வதேச குற…
-
- 0 replies
- 285 views
-
-
"போராட்டத்தில் தோல்வியடைந்தாலும் இலங்கைத் தமிழர்கள் இன்னுமே நம்பிக்ைக இழக்கவில்லை" சிக்காகோ மாநகரில் நடைபெற்ற உலக தமிழாராய்ச்சி மாநாட்டில் 'அருட்திரு. தமிழ்நேசன் அடிகளார் உரை குழப்ப நிலையில் இலங்கை அரசியல் தமிழர் பிரச்சினை புறந்தள்ளப்படுகிறது. தலைவர்கள் பலருக்கு தாங்கள் என்ன பேசுகிறோம் என்பது புரியவில்லை பத்தாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு அமெரிக்காவின் சிக்காகோ மாநகரில் கடந்த 4ஆம் திகதி தொடக்கம் 7ஆம் திகதி வரை நான்கு நாட்கள் நடைபெற்றது. இதில் தமிழ் ஆய்வாளராக இலங்கையில் இருந்து கலந்து கொண்ட மன்னார் மறைமாவட்டத்தைச் சேர்ந்த அருட்திரு. தமிழ் நேசன் அடிகளார் பல்வேறு உரைகளை நிகழ்த்தியதுடன் ஆய்வுக் கட்டுரையையும் சமர்ப்பித்தார். இம்மாநாட்டின் முதல் மற்றும் இரண…
-
- 1 reply
- 384 views
-
-
நாட்டிலிருந்து வெளியேறியது நிலத்தடியைக் கண்காணிக்கும் விமானம்! கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்ட நிலத்தடியைக் கண்காணிப்பது உள்ளிட்ட விசேட செயற்பாடுகளுக்காக பயன்படுத்தப்படும் விமானம் நாட்டிலிருந்து புறப்பட்டு செல்லவுள்ளது. குறித்த விமானம் இன்று (செவ்வாய்க்கிழமை) மும்பை நோக்கி புறப்படவுள்ளதாக சிவில் விமான சேவைகள் மற்றும் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. Basler BT-67 என்ற விமானம் கடந்த சனிக்கிழமை கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. இதனை பயன்படுத்தி சுமார் 1000 மீற்றர் ஆழத்தில் நிலத்திற்கடியில் உள்ளவற்றை கண்காணிக்க முடியும். இந்த விமானம் இந்தோனசியாவிலிருந்து நாட்டை வந்தடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. http://athavann…
-
- 1 reply
- 715 views
-
-
பாராளுமன்றத்தில் நவாலி படுகொலையை நினைவுகூர்ந்த ஸ்ரீதரன் நவாலி சென்.பீற்றர்ஸ் தேவாலயத்தில் 1995 ஆம் ஆண்டு சந்திரிகா அரசு நடத்திய குண்டுத்தாக்குதலை பாராளுமன்றத்தில் நினைவுகூர்ந்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன். இங்கு அவர் பேசுகையில்; 1995 ஆம் ஆண்டு நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலயத்தில் சந்திரிகா அரசு நடத்திய வான் தாக்குதலில் 147 பேர் கொல்லப்பட்ட நினைவு தினம் இன்றாகும்.அதே நவாலி படுகொலைகள் போல சின்னக்கதிர்காமத்திலும் மக்கள் படுகொலை செய்யப்பட்ட தினம். நவாலி படுகொலையில் உடல்சிதறி துடிக்க படுகொலை செய்யப்பட்டமை அங்கு இரத்த ஆறு ஓடியமை ஐ நாவிலும் உலக அளவிலும் பதியப்பட்டுள்ளது. அந்த துன்பத்தை இன்று நான் சபையில் நினைவுகூருகிற…
-
- 0 replies
- 340 views
-
-
இலங்கையின் சுற்றுலாத்துறை கடந்த 10 வருடங்களில் பாரிய வளர்ச்சி பாதையை எட்டியிருந்தது. யுத்தம் நிறைவடைந்த அமைதியான சூழ்நிலை நிலவும் பின்னணியில், தெற்காசியாவில் சுற்றுலாத்துறையின் இலங்கை பாரிய மைல் கல்லை எட்டியிருந்தமை யாவரும் அறிந்த உண்மை. கடந்த 10 வருடங்களில் 2018ஆம் ஆண்டு இலங்கையை நோக்கி பெரும் எண்ணிக்கையிலான சுற்றுலா பயணிகள் வருகைத் தந்திருந்ததாக இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. Image caption இலங்கை மத்திய வங்கியின் அறிக்கை 2018ஆம் ஆண்டு இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின் பிரகாரம், 2,333,796 சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகைத் தந்துள்ளதுடன், அது 10.3 வீத சுற்றுலாத்துறை வளர்ச்சி என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 201…
-
- 0 replies
- 956 views
-
-
21/4 உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத்தககுதலின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் மொஹம்மட் சஹ்ரானுடன் மிக நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருந்ததாக கூறப்படும் மூன்று பேரை மேலதிக விசாரணைகளுக்காக இன்று பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினர் பொறுப்பேற்றுள்ளனர். நிக்கவரட்டிய, வெலிமடை மற்றும் பேராதெனிய பகுதிகளில் வைத்து கைது செய்யப்பட்ட மூவரே இவ்வாறு கொழும்பு பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் தலைமையகத்துக்கு அழைத்து வரப்பட்டதாக பொலிஸ் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சருமான ருவன் குணசேகர கூறினார். https://www.virakesari.lk/article/60119 ரி.ஐ.டி.யிடம் ஒப்படைக்கப்பட்ட ஹமீத் ஹிஸ்புல்லா! கடந்த ஜூன் மாதம் 15 ஆம் திகதி கைதுசெய்யப்…
-
- 0 replies
- 372 views
-
-
July 9, 2019 Add Comment Share This! Facebook Twitter Google Plus Pinterest LinkedIn கொக்குவில் பிடாரி அம்மன் கோவிலடியில் நள்ளிரவில் அடுத்தடுத்து 3 வீடுகளுக்குள் புகுந்த வன்முறைக் கும்பல், வீட்டில் உள்ளவர்களை அச்சுறுத்தும் வகையில் அடாவடியில் ஈடுபட்டுத் தப்பித்துள்ளது. 3 மோட்டார் சைக்கிள்களில் வாள்களுடன் சென்ற 6 பேர் கொ…
-
- 1 reply
- 318 views
-
-
ஜனாதிபதியின் ஐந்தாண்டு பதவிக்காலம் உத்தியோகபூர்வமாக எப்பொழுது முடிவடைகிறது என்ற அபிப்பிராயத்தை உயர்நீதி மன்றத்திடம் ஜனாதிபதி விரைவில் கோரவுள்ளதாகத் தெரிகிறது. ஜனாதிபதியின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகளா, ஆறு ஆண்டுகளா என்ற சர்ச்சை தோன்றிய போது, ஏற்கெனவே உயர் நீதிமன்றத்தை ஜனாதிபதி நாடியிருந்தார். 19வது திருத்தத்தின் பின்னர், தற்போதைய ஜனாதிபதிக்கும் 5 வருட பதவிக்காலமா அல்லது இனிமேல் பதவியேற்கும் ஜனாதிபதிக்கு 5 வருட பதவிக் காலமா என்ற குழப்பம் ஏற்பட்டிருந்தது. தற்போதைய ஜனாதிபதிக்கும் 5 வருட பதவிக்காலம்தான் என உயர்நீதிமன்றம் விளக்கமளித்திருந்தது. இந்தநிலையில், மீளவும் உயர்நீதிமன்றத்தை ஜனாதிபதி நாடவுள்ளார் எனத் தெரிகிறது. ஜனாதிபதி ப…
-
- 1 reply
- 725 views
-
-
தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் கலந்து கொண்ட நிகழ்வொன்றில் இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இளைஞர்களின் எதிர்ப்பையடுத்து, நிகழ்வில் பாதியிலேயே அவர் வெளியேறி சென்றார். மட்டக்களப்பு குருமன்வெளியிலுள்ள ஆலயத்தின் மதில் மற்றும் விளையாட்டு மைதானம் ஆகியனவற்றிற்கு கம்பெரலிய ஒதுக்கீட்டிலான அபிவிருத்தி திட்டங்களிற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வில் சிறிநேசன் கலந்து கொண்டிருந்தார். நிகழ்வில் சிறிநேசன் உரையாற்றிக் கொண்டிருந்தபோது, சில இளைஞர்கள் திடீரென மண்டபத்திற்குள் நுழைந்து, சிறிநேசனிடம் சரமாரியாக கேள்விகள் கேட்க ஆரம்பித்தனர். “உங்களை வாக்களித்து அனுப்பியது கம்பெரலிய கொண்டு வருவதற்கு அல்ல, எமக்கா…
-
- 1 reply
- 595 views
-
-
கோத்தாவை சிறையில் அடைத்தாலும் அவர் தேர்தலில் வெற்றி பெறுவார்-உதய கம்மன்பில தெரிவிப்பு கோத்தபாய ராஜபக்க்ஷ ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்பட வேண்டும் என பிவித்துரு ஹெல உறுமய யோசனை முன்வைக்கும். கோத்தபாய ராஜபக்க்ஷ சிறையில் அடைக்கப்பட்டாலும் அவர் சிறையில் இருக்கும் போது, அவருக்காக தேர்தல் பிரசாரங்களை மேற்கொள்ளப் போவதாக பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். எம்புல்தெனிய மெக்ரின் ஹோட்டலில் நேற்று நடைபெற்ற பிவித்துரு ஹெல உறுமயவின் விசேட செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார். மேலும் அவர், சிறையில் இருக்கும் போது தேர்தலில் வெற்றி பெறுவது மிகவும் இலகுவானது என்பது கடந்த கால அனுபவங்கள் மூலம் அறிந்துகொள்ள முடியும். …
-
- 1 reply
- 331 views
-
-
தமிழ்தேசிய கூட்டமைப்பு தலைவர் திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினர் முன்னாள் எதிர்கட்சி தலைவர் இரா.சம்மந்தன் ஐயா சிறு நோய் காரணமாக இன்று பி.ப 5,மணிக்கு கொழும்பு நவலோகா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவு விடுதியில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் தெரிவித்துள்ளார். https://thinaseithy.com/தீவிர-சிகிச்சை-பிரிவில்/?fbclid=IwAR0vhRmomAFO9SVWaeSKJsLcb1JeKUHO_VBTCqadcG4pRzdMcWQRhKMQKTE
-
- 6 replies
- 1.5k views
-
-
அமெரிக்காவின் தேவைக்காக காணி கொள்வனவு சட்டத்தை கொண்டு வர பிரதமர் முயற்சி - தயாசிறி நாட்டு மக்கள் அனைவருக்கும் தமது காணிகளை சொந்தமாக்கிக் கொள்வதற்காக காணி கொள்வனவு மற்றும் காணி தொடர்பான ஒழுக்க விதிகள் சட்டத்தின் மூலம் நாட்டில் பாரிய பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகத் தெரிவித்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, அமெரிக்காவின் வசதிக்கேற்பவே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்த சட்டங்களை கொண்டு வர முயற்சிக்கிறார் என்றும் குறிப்பிட்டார். காணி தொடர்பான இந்த சட்டங்கள் மூலம் திருகோணமலை தொடக்கம் கொழும்பு வரையான பொருளதார வலய திட்டத்திற்கு மில்லேனியம் சவால் ஒப்பந்தத்தின் மூலம் அமெரிக்காவுக்கு இடங்களை தாரை வார்ப்பதே பிரதமரின் நோக்கமாக…
-
- 1 reply
- 958 views
-
-
நெதர்லாந்தில் சிறிலங்காவின் இரண்டு தூதுவர்கள் நெதர்லாந்தில் தற்போது சிறிலங்காவின் இரண்டு தூதுவர்கள் இருப்பதாகவும், ஒருவர் அதிகாரபூர்வ வதிவிடத்திலும் மற்றொருவர் விடுதியிலும் தங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. நெதர்லாந்துக்கான புதிய தூதுவராக நியமிக்கப்பட்ட சுமித் நாகந்தல, ஹேக் நகருக்குச் சென்று பதவியைப் பொறுப்பேற்றுள்ள போதும், சிறிலங்கா தூதுவராகப் பணியாற்றியவரின் பணிக்காலம் முடிந்த பின்னரும், அதிகாரபூர்வ வதிவிடத்தை விட்டுக் கொடுக்காமல் அங்கேயே தங்கியுள்ளார். சுமித் நாகந்தல பல வாரங்களுக்கு முன்னரே, பணிகளைப் பொறுப்பேற்று விட்ட போதிலும், அதிகாரபூர்வ வதிவிடம் ஒப்படைக்கப்படாததால், விடுதியொன்றில் தங்கியுள்ளார். பதவிக்காலம் முடிந்த தூதுவரும்,…
-
- 3 replies
- 930 views
-
-
வடக்கு,கிழக்கை தவிர ஏனைய பகுதிகளை சிங்கள தேசமாக மாற்றுவதில் தமக்கு ஆட்சேபனை இல்லையென வடக்கு மாகாண அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். அத்தோடு, தமிழர்கள் தன்னாட்சி அமைப்பதற்கான கோரிக்கையை ஞானசார தேரர் முன்னெடுப்பாரானால், இந்த விடயத்தில் எந்தவித எதிர்ப்பையும் தாம் வெளியிட மாட்டோமென்றும் அவர் குறிப்பிட்டார். கண்டியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற பௌத்த மாநாட்டில் பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர், சிங்கள ஆட்சி அமைப்போம் தமிழர்கள் கோபிக்க வேண்டாமெனக் கூறியிருந்தார். இந்த கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் யாழில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார். இங்கு மேலும் தெரிவித்த அவர், “ஞானசாரரின் க…
-
- 0 replies
- 287 views
-
-
இராஜினாமா செய்த முஸ்லீம் அமைச்சர்கள் மீண்டும் தங்களுடைய அமைச்சு பதவிகளை பொறுப்பேற்பதா?இல்லையா?என்பது தொடர்பில் எதிர்வரும் 11 ஆம் திகதி கூடி ஆராய்ந்து முடிவெடுப்பர் என்று அறியவருகிறது. எதிர்வரும் வியாழக்கிழமை கொழும்பில் கூடும் முஸ்லிம் அரசியல்வாதிகள் இதனை கூடி ஆராய்ந்து தீர்மானத்திற்கு வருவார்களென எதிர்பார்க்கப்படுகிறது. http://thinakkural.lk/article/31491
-
- 0 replies
- 299 views
-
-
குருணாகலை - ரஸ்னாயக்கபுர பகுதியில் சஹ்ரான் ஹாசிமுடன் தொடர்பினை பேணியதாக கைது செய்யப்பட்ட மௌலவி மேலதிக விசாரணைகளுக்காக பயங்கரவாத விசாரணை பிரிவில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ககடந்த மே மாதம் முதலாம் திகதி நிகவெரட்டிய ஊழல் தடுப்பு கைது செய்யப்பட்ட சந்தேக நபரான மௌலவி தொடர்பான விசாரணைகளை ரஸ்னாயக்கபுர பொலிஸார் மேற்கொண்டு வந்தனர். அதற்கமைய இரு மாத காலமாக சந்தேக நபரை தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர். இதன் போது சந்தேக நபர் பயங்கரவாதி சஹ்ரான் ஹாசிமுடன் நெறுங்கிய தொடர்பை பேணியுள்ளதாகவும் இஅவரது தலைமையின் கீழ் இயங்கி வந்த பயிற்சி முகாம்களில் சந்தேக நபர் பயிற்சி பெற்றுள்ளதாகவும் பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரியவந்தள்ளது. …
-
- 0 replies
- 285 views
-
-
நாட்டில் குண்டுத் தாக்குதலை மேற்கொண்ட சர்வதேச பயங்காரவாத அமைப்பான ஐ.எஸ். ஐ.எஸ், தீவிரவாத அமைப்பினை ஒரு மாததிற்குகள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடியுமாக இருந்தால் ஏன் இந்த சாதாரணமாக வடபகுதியில் ஒரு பகுதிக்குள் இயங்குகின்ற 15 - 20 இளைஞர்களைக் கொண்ட இந்தக் வாள் வெட்டுக் கும்பலை அடக்க முடியாது. என ஈரோஸ் கட்சியின் தலைவர் இ.பிரபாகரன் கேள்வி எழுப்பினார் . யாழ்ப்பாணதில் அமைந்துள்ள ஈரோஸ் கட்சியின் அலுவலத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின்போதே மேற்படி கேள்விளை எழுப்பினார். இது தொடர்பில் அவர்,மேலும் தெரிவிக்கையில், இந்த வாள் வெட்டுக் குழுக்கள் தானாக தோற்றம் பெற்றது என்று சொல்லவிட முடியாது. இதற்கு பின்னால் ஏதோ ஒரு பலமான பி…
-
- 0 replies
- 376 views
-
-
முஸ்லிம்களுக்கு காணிகளை விற்க கூடாது என்று கூறுவது இனவாதத்தின் உச்சக் கட்டம் - ஆரிப் சம்சுதீன் உயர் நீதிமன்ற ஓய்வு நிலை நீதியரசர் சி. வி. விக்னேஸ்வரன் ஐயா போன்ற படித்த பண்பாளரான ஒருவர் கேவலமான அரசியல் பிழைப்புக்காக பாவிகளை போல இனவாதம் பேசி அப்பாவி மக்களை உசுப்பேற்றுவது பேரதிர்ச்சி தருகின்றது என்று கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய இளைஞர் அமைப்பாளருமான சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் தெரிவித்தார். இவரின் நிந்தவூர் இல்லத்தில் ஊடகவியலாளர்களை இன்று (09) செவ்வாய்க்கிழமை சந்தித்து இவ்வாறு தெரிவித்துள்ளார். முஸ்லிம்களுக்கு காணிகளை விற்க கூடாது, குறிப்பாக தமிழர்களின் காணிகள் முஸ்லிம்களுக்கு விற்கப்பட கூடாது என்பதாக விக…
-
- 4 replies
- 1.4k views
-
-
தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் சேதமடைந்த வீடு திருத்தப்படுகிறது… July 6, 2019 சாய்ந்தமருது வொலிவேரியன் கிராமத்தில் கடந்த ஏப்ரல் 26 திகதி மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதலில் சேதமடைந்த வீட்டை திருத்தியமைப்பதற்கான நடவடிக்கைகளை கல்முனை இராணுவ படை முகாம் கட்டளை தளபதிகள் மேஜர் தர்மசேன தலைமையிலான இராணுவ அணி சென்று பார்வையிட்டுள்ளது. இன்று (6) காலை குறித்த பகுதிக்கு சென்ற இராணுவத்தினர் சேதமடைந்த வீட்டின் பகுதிகளை புகைப்படம் எடுத்ததுடன் அதனை மீள அமைப்பதற்கான உத்தேச வரைவு ஒன்றினையும் செயற்படுத்தி துரித கதியில் பழைய நிலைக்கு அவ்வீட்டை திருத்தி அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த வீட்டை இராணுவத்தினர் திருத்தியமைக்க முன்வந்துள்ளமை தொடர்பாக அப்பகுதி மக்கள…
-
- 1 reply
- 869 views
-
-
யாழ்ப்பாணம் அபூபக்கர் வீதியில் தமிழீழ விடுதலைப் புலிகளால் நடப்பட்ட மரங்கள் இரவோடு இரவாக தறிக்கப்பட்டுள்ளது. 1992 ஆம் ஆண்டு குறித்த வீதிகளின் இரு மருங்கிலும் தேக்கு மரங்கள் புலிகளால் டப்பட்டன. அவை மிகவும் செழிப்பாக வளர்ந்திருந்த நிலையில் யாழ்ப்பாணம் மாநகர சபையின் உறுப்பினர் எனக் கருதப்படும் ஒருவரால் குறித்த மரங்கள் எந்த அனுமதியும் இன்றி அடியோடு சாய்க்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது. https://newuthayan.com/story/16/விடுதலைப்-புலிகளால்-நடப்.html
-
- 3 replies
- 875 views
-