Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மிஹின் லங்கா – ஶ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் மோசடி – அறிக்கை தயார்…. July 2, 2019 மிஹின் லங்கா விமான சேவை மற்றும் ஶ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை, வரையறுக்கப்பட்ட ஶ்ரீலங்கன் கேட்டரிங் நிறுவனம் ஆகியவற்றில் இடம்பெற்ற மோசடிகள் குறித்து விசாரணை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை இன்று (02.07.19) ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்படவுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் வைத்து இன்று மாலை இந்த அறிக்கை ஒப்படைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31 ஆம் திகதியில் இருந்து இவ்வருடம் ஜனவரி மாதம் 31 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில், குறித்த நிறுவனங்களில் இடம்பெற்ற மோசடிகள் குறித்து விசாரணை செய்வதற்காகவே இந்த ஜனாதிபதி ஆண…

  2. லக்ஸ்மன் கதிர்காமர் படுகொலை வழக்கு விசாரணை நிறைவு! முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் படுகொலை வழக்கை முடிவுக்குக் கொண்டுவரவுள்ளதாக கொழும்பு மேல்நீதிமன்றம் அறிவித்துள்ளது. குறித்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டிருந்த சந்தேகநபர்கள் அனைவரும் இறந்து விட்ட நிலையிலேயே இந்த முடிவு எட்டப்பட்டுள்ளதாக நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. கதிர்காமர் கொலை வழக்கில் கடந்த 15 ஆண்டுகளாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபரான முத்தையா சகாதேவன் (வயது 62) சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த மாதம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உயிரிழந்தார். குறித்த மரணத்துக்கு பின்னர் கதிர்காமர் கொலை வழக்கை நடத்துவதில்லை என மேல் நீதிமன்றம் அறிவித்துள்ளது. க…

  3. கதிர்காமத்திற்கு பாதயாத்திரைச் சென்ற முஸ்லிம்கள் இருவர் கைது? கதிர்காமம் நோக்கி பாதயாத்திரை மேற்கொள்வோர் மத்தியில் சென்ற இரண்டு முஸ்லிம் நபர்கள் ஊடகவியலாளர்களினால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருவரில் ஒருவர் வெளிநாட்டைச் சேர்ந்தவர் என்றும் அவர் எந்த நாட்டினை சேர்ந்தவர் என அடையாளப்படுத்தமுடியவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. வியால காட்டுப்பகுதியில் நேற்று (திங்கட்கிழமை) அப்பகுதியால் கால்நடையாக யாத்திரைக்குச் சென்ற ஊடகவியலாளர்களிடம் சந்தேகநபர்கள் குறித்து பெண்ணொருவர் கூறியுள்ளார். இதன்போது ஊடகவியலாளர்கள் மூவர் குறித்த இருவரிடமும் சென்று விசாரித்தபோது அவர்கள் முன்னுக்கு பின் முரணான தகவல்களை க…

  4. முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றங்களிலிருந்து அவர் விடுவிக்கப்படுவதாக பாராளுமன்றத் தெரிவுக்குழு குறிப்பிட்டுள்ள நிலையில், முடியுமானால் அவருக்கு அமைச்சுப் பதவி கொடுத்துப் பார்க்கட்டும் எனத் தாம் அரசாங்கத்திடம் சவால் விடுவதாக பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் தெரிவித்துள்ளார். அவ்வாறு அமைச்சுப்பதவி வழங்கப்படுமானால் நாடு முழுவதும் உண்ணாவிரதத்தில் ஈடுபட நேரிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். ச. தொ .ச வாகனத்தைச் சட்டவிரோதமாகப் பயங்கரவாத செயல்களுக்கு வழங்கினார் என்பது உட்பட பல குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக தாம் பொலிஸ் திணைக்களத்தில் பல முறைப்பாடுகளை முன்வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.…

  5. ஜனாதிபதி திரும்பியுள்ளார்- முஜிபுர் ரஹ்மான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த அரசாங்கத்துக்கு முற்றிலும் எதிராக போக்கிலேயே செயற்படுகின்றார் என பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான கூறியுள்ளார். கொழும்பில் நேற்று (01) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார். கடந்த 2015 ஜனவரி 08 முதல் ஓக்டோபர் 26 இல் அரசாங்கத்தை திடீரென மாற்றும் நேரம் வரை அரசாங்கத்துடன் இருந்த ஜனாதிபதி, தற்பொழுது 360 பாகை அரசாங்கத்துக்கு எதிராக திரும்பியுள்ளார். அவர் இந்த அரசாங்கத்துக்கு விருப்பமில்லை. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் விருப்பமில்லை. இந்த அரசாங்கத்துடன் பணியாற்ற முட…

    • 0 replies
    • 332 views
  6. வெளிநாடுகளின் உதவியில் தேர்தலை வெற்றிகொள்ள அரசாங்கம் சதி- ரோஹித எம்.பி. வெளிநாடுகளின் உதவியில் எதிர்வரும் தேர்தலை வெற்றிகொள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க முயற்சித்து வருவதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது. அமெரிக்காவுடனான சோபா உடன்படிக்கை அரசாங்கம் கைச்சாத்திடப் போவது இதனாலேயே ஆகும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன குறிப்பிட்டுள்ளார். கோட்டாபய ராஜபக்ஸ ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதைத் தடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது. இதற்காகவே, அவருக்கு எதிராக அமெரிக்காவில் வழக்குகளை தாக்குதல் செய்து வருகின்றது. எந்த தேர்தல் வந்தாலும், அதில் வெற்றி பெறுவது நிச்சயம் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார். …

    • 0 replies
    • 204 views
  7. முஸ்லிம் அமைச்சர்கள் அரசுக்குக் கொடுத்த ஒருமாத காலக்கெடு நாளை மூன்றாம் திகதியுடன் நிறைவடையும் நிலையில் தமது அடுத்த கட்டநகர்வு குறித்து எதிர்வரும் 10ஆம் திகதி புதன்கிழமை கூடி ஆராயவிருப்பதாக சிரேஷ்ட முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். பௌஸி நேற்று தினகரனுக்குத் தெரிவித்தார். முஸ்லிம் சமூகம் சமீபகாலமாக எதிர்கொண்டுவரும் நெருக்கடிகள், சவால்களுக்கு நியாயமான தீர்வைப் பெற்றுத்தருமாறு வலியுறுத்தி கடந்த மாதம் மூன்றாம் திகதி அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் உள்ளிட்ட ஒன்பது பேர் அரசுக்கு காலக்கெடு விதித்து தமது பதவிகளை இராஜினாமாச் செய்திருந்தனர். இதற்கிடையில், குற்றம் சுமத்தப்பட்டவர்கள் தவிர்ந்த ஏனையவர்கள் மீண்டும் அமைச்சுப் பதவிகளை ஏற்க முன்வர வேண்ட…

    • 0 replies
    • 412 views
  8. கிழக்கில் மாற்று சமூகத்தால் திட்டமிட்டு நடைபெறும் அடக்குறைகள் பறி போகும் நிலையில் கிழக்கு ஏரூர் தில்லை கிழக்கு மாகாணத்தில் மாற்று சமூகத்தால் திட்டமிட்டு நடைபெறும் அடக்குறைகள் பறி போகும் நிலையில் கிழக்குமாகாணம் இருப்பதாக முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் தற்போதைய நாவிதன்வெளி பிரதேசசபையின் தவிசாளர் தவராசா கலையரசன் அச்சம் தெரிவித்தார். இன்று( 29) காலை நாவிதன்வெளி பிரதேச விஞ்ஞான மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பிரதேச மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளை ஊக்குவிக்கும் நோக்கோடு படிப்பகம் ஒன்றினை திறந்து வைக்கும் நிகழ்வு தலைவர் வ. யதுர்ஷன் தலைமையில் இடம்பெற்து. மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய தவிசாளர் அவர்கள்.. கிழக்கு மாகாணத்தை எடுத்துப்பார்க்க…

  9. அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழில் ஆரப்பாட்டம் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தியும், சிறைச்சாலையில் உயிரிழந்த தமிழ் அரசியல் கைதியான சகாதேவனின் மரணத்திற்கு விசாரணை வேண்டும் எனக் கோரியும், பயங்கரவாதத் தடைச்சட்டத்தினை உடனடியாக நீக்கக் கோரியும் யாழ். பிரதான பஸ் நிலையம் முன்பாக இன்று ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்பட்ட இப் போராட்டத்தில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ. கஜேந்திரன், சட்டத்தரணி சுகாஸ், மாநகர சபை உறுப்பினர்கள், பொதும்மக்கள் உடப்படப் பலரும் கலந்து கொண்டனர். போராட்டத்தில் கலந்துகொண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள், அரசியல் …

  10. இந்தியா மீது எங்களுக்கு முழு நம்பிக்கை- தமிழரசுக் கட்சியின் மத்திய கூட்டத்தில் தீர்மானம் தமிழரசுக் கட்சியின் மாநாடு யாழ். மார்ட்டின் வீதியிலுள்ள கட்சித் தலைமையகத்தில் நேற்று இரவு பரபரப்பான நிலையில் இடமபெற்றது. சம்பந்தன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் சிறிதரன் எம்.பி. தவிர்ந்த மற்றயவர்கள் கலந்து கொண்டிருந்தார்கள்.இந்தக் கூட்டத்தில் சர்வதேசம் மற்றும் இந்தியாவின் ஆதரவுடன் இனப்பிரச்சினைக்குத் தீர்வு” என்ற வாசகம் அடங்கிய பிரேரணை ஒன்றின் நகல் வடிவத்தை மாவை சேனாதிராசா சமர்ப்பித்தார். அப்போது,“ இந்தியாவின் ஆதரவுடன் தீர்வு முயற்சி என்கிறீர்கள். இங்கு எமது நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இந்தியாவைக் காட்டமாகத் தாக்கி பகிரங்கப் பேட்டி அளிக்கின்றார். அப்படியா னால் கட…

  11. அடுத்த தேர்தலில் கூட்டமைப்புக்கு இன்று உள்ள அளவில் எத்தனை வீதமான பாராளுமன்ற அங்கத்துவம் மீண்டும் கிடைக்கும்?

    • 2 replies
    • 3.8k views
  12. யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரி வீதி ஓர் வெளிநாட்டவர் நடந்து செல்கிறார், வீடியோ பதிவு செய்து கொண்டு. வீதியின் இரு புறமும், முளைத்திருக்கும், மருத்துவ ஆய்வு கூடங்களும். பார்மசிகளும் குடாநாட்டு, மக்களின் நலத்தினை கட்டியம் கூறுகின்றனவே.

    • 44 replies
    • 5.7k views
  13. அதன் பிரகாரம் 11இலட்சம் அரச சேவையாளர்களுக்கு 2,500ரூபா இடைக்கால கொடுப்பனவு அதிகரிக்கப்படவுள்ளது. காப்புறுதி, விசேட கொடுப்பனவு, ஓய்வூதிய கொடுப்பனவுக்கான பிணக்குகளை தீர்த்தல், விசேட தேவையுடையவர்களின் கொடுப்பனவு அதிகரிப்பு தொடர்பிலான யோசனையும் இன்றுமுதல் நடைமுறைக்கு வருகிறது. இந்தக் கொடுப்பனவுகளுக்காக 40ஆயிரம் மில்லியனை வரவு- செலவுத் திட்டத்தில் அரசாங்கம் ஒதுகீடு செய்துள்ளது. 11இலட்சம் அரச சேவையாளர்களுக்கும் 2,500ரூபா இடைக்கால கொடுப்பனவை வழங்குவதற்காக 20ஆயிரம் மில்லியன் ஒதுக்கீடு செய்துள்ளது. இக்கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டாலும் வாழ்க்கைச் செலவுக்காக வழங்கப்பட்டுவரும் 7,800ரூபா அவ்வாறே தொடர்ந்தும் வழங்கப்படும். சேவையாளர்களுக்கும் 2,500ரூபா இடைக்கால …

    • 0 replies
    • 404 views
  14. 12 ஏக்கர் காட்டை அழித்து, பாண்டியன்குளத்தில் விவசாயம் செய்கிறாரா சாந்தி சிறிஸ்கந்தராசா? June 28, 2019 காடழிப்பு, சுற்றுசூழல் தொடர்பில் தேர்தல் மேடைகளில் மாத்திரம் பேசி செல்லும் மக்கள் பிரதிநிதிகளால் அதிகளவு காடழிப்பு இடம்பெறுகின்றது என்பதற்கு இந்த பகுதி சான்றாக அமைவதாக சுட்டிக்காட்டப்பட்டள்ளது. சொந்த மண்ணிலேயே இவ்வாறு காட்டினை அழித்து சொத்தாக்கிக்கொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்காந்தராசாவின் செயற்பாடு தொடர்பில் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலர் பிரிவில் பாண்டியன்குளம் பிரதேசத்தில் இவ்வாறு 12 ஏக்கர் வரையான காடு அழிக்கப்பட்டு நெற்செய்கை மெற்கொள…

  15. ஏரூர் தில்லை வீட்டில் அணியும் சாரன் நைட்டியுடன் அரச வேலைக்கு வந்த சிங்கள அரச உத்தியோகத்தர் முஸ்லிம் உத்தியோகத்தர் ஹபாயாவை கழட்டி தடைசெய்யாவிடின் தொடரும் சமிக்கை !!? இன்று உடுநுவர பிரதேச சபையில் கடமைபுரியும் சிங்கள அரச உத்தியோகத்தர்கள் இன்று காலைக்கடமைக்கு வீட்டில் இருந்த மாதிரி அணியும் இரவு ஆடைகள் சகிதம் சாரன் ,நைட்டி,பாவடை ,சட்டையுடன் அரச அலுவலகத்தில் பிரவேசித்த போது இதன் திணைக்கள தலைவரான பிரதேச சபை செயலாளர் ஒரு சிங்கள பெண்ணை கூப்பிட்டு விசாரணை செய்த போது அவர் கூறிய கருத்தையும் காரணத்தையும் கேட்டு செயலாளர் அதிர்ச்சியடைந்தார் . அதாவது எல்லா அரச ஊழியருக்கும் பொதுவான ஆடை உள்ள போது முஸ்லிம்களுக்கு மாத்திரம் சிவப்பு ,பச்சை என கலர்புல்லான ஹபாயா உடன் அரச …

    • 1 reply
    • 1.2k views
  16. இலங்கைக்கு எதிராக செயற்படும் புலம்பெயர் தமிழர்களுடன் அதுரலியே ரத்ன தேரர் கூட்டணி அமைத்து விட்டார். அதன் காரணமாகவே வைத்தியர் சாபி மீதான குற்றப்புலனாய்வு உள்ளிட்ட உள்நாட்டு விசாரணைகள் மீது தனக்கு நம்பிக்கை இல்லை என்றும் சர்வதேச விசாரணைகள் முன்னெடுக்கவேண்டும் என்றும் அதுரலிய தேரர் கூறுவதாக பாராளுமன்ற உறுப்பினர் முஜூபுர் ரஹூமான் குற்றஞ்சாட்டினார். அலரிமாளிகையில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இது குறித்து அவர் மேலும் கூறியதாவது, குருணாகலை போதனா வைத்தியசாலையின் பிரசவ மற்றும் மகப்பேற்று பிரிவின் வைத்தியர் மொஹமட் சாபி மீதான குற்றசாட்டுக்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் ஒருக்கட்டம் நிறைவுக்கு வந்துள்ளது. …

    • 1 reply
    • 625 views
  17. கிளிநொச்சி இரணைமடுக் குளத்தின் , சிறு போக நெற்செய்கைக்கான நீர் விநியோகமும் தொடரும் தவறுகளும்… July 1, 2019 கிளிநொச்சி இரணைமடுக்குளத்தின் கீழான சிறு போக நெற்செய்கைக்கான நீர் விநியோகம் உரிய முறையில் வழங்கப்படாத நிலையில் குறிப்பிட்ட சில பகுதிகளில் நெற்செய்கை அழிவடைந்து காணப்படுவதுடன் இது தொடர்பான தகவல்களை சம்பத்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லும் விவசாயிகள் திட்டமிட்டு பழிவாங்கப்படும் சம்பவங்கள் இடம் பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குளத்திலிருந்து நீர் உரிய முறைகளில் வழங்கப்படுகின்ற போதும் முரசு மோட்டை மருதங்குளம் உடுப்பாற்றுக் கண்டல் சேற்றுக்கண்டி பொக்கன் குளம் போன்ற பகுதிகளிலுள்ள விவசாயிகளுக்கான நீரைஉரிய முறையி…

    • 1 reply
    • 681 views
  18. இலங்கை தமிழரசு கட்சியின் தலைவராக மீண்டும் மாவை தெரிவு Jun 29, 20190 இலங்கை தமிழரசு கட்சியின் பொதுக்குழு தெரிவின் போதே, தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா பொதுக்குழு தலைவராக ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார்.அதையடுத்து, பொதுச் செயலாளர் தெரிவு தொடர்பான விடயத்தை தலைவர் சபையில் முன்வைத்தார். அப்போது இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் செயலாளர் குலநாயகம், இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் ஆகியோரது பெயர்கள் பொதுச் செயலாளர் பதவிக்காக பரிந்துரைக்கப்பட்டன. எனினும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரனின் ப…

    • 4 replies
    • 1.1k views
  19. இலங்கை இராணுவ முகாம்களில் பாலியல் அடிமைகளாக வைக்கப்பட்ட தமிழ் பெண்கள்..! கருத்தடை மாத்திரைகள் கொடுக்கப்பட்டு இராணுவ முகாமில் பாலியல் அடிமைகளாக வைக்கப்பட்டிருந்த பெண்கள் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளா் கோட்டாபாய ராஜபக்ஸவுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யவுள்ளனா். யஸ்மின் சூக்காவை தலைமையாகக் கொண்ட சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பின் ஏற்பாட்டில் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதில் 3 வருடமாக பாலியல் அடிமையாக வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படும் இளம்பெண் ஒருவரும் வழக்கு தாக்கல் செய்துள்ளார். கருத்தடை மருந்துகள் ஏற்றப்பட்டு, இராணுவ முகாமில் பாலியல் அடிமையாக வைக்கப்பட்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் சர்வதேச உண்மை ம…

    • 4 replies
    • 1.5k views
  20. ஜனாதிபதி மைத்திரிபாலா சிறிசேனாவின் வழிகாட்டலில் ”போதையிலிருந்து விடுதலையான தேசம் ”எனும் தொனிப்பொருளிலான நிகழ்ச்சித் திட் டத்தின் இறுதி நாள் நிகழ்வு இன்று [ 01.07.2019 வடக்கில் பல்வேறு பிரதேச செயலங்களில் இடம்பெற்றது. அந்தவகையில் அரசாங்க அதிபர் தலைமையில் யாழ் பேருந்து நிலையத்திலிருந்து யாழ் மாவட்ட செயலகம் வரை இடம்பெற்ற விழிப்புணர்வு பவனியில் அரச அலுவலர்கள் அனைவரும் கலந்து கொண்டு போதைக்கு எதிரான பல்வேறு கோஷங்களையும் எழுப்பினார்கள் . அத்துடன் பறை மேளங்கள் அதிர கூண்டில் அடைக்கப் பட்ட போதை அரக்கனுடனான ஊர்தியினை யாழ் பிரதேச செயலாளர் எஸ் .சுதர்சன் தலைமையிலான குழுவினர் ஆற்றுகைக்கான காண்பியமாக தயாரித்திருந்தார். கோஷங்களும் ஊர்தியும் இணைந்த பவனி மாவட்ட செயலகத்தை …

    • 1 reply
    • 750 views
  21. சுதந்திர, அமைதியான நாட்டிற்காக சமூகங்கள் மத்தியில் மொழி அறிவை மேம்படுத்த வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அரச கரும மொழிகள் தினத்தை முன்னிட்டு கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். அரச கரும மொழிகள் கொள்கையில், இலங்கை நிர்வாக சேவையின் சிரேஸ்ட அதிகாரிகள் இன்னும் சரியான அவதானம் செலுத்தவில்லை என்பதால் ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதன்போது தெளிவுப்படுத்தினார். hirunews

    • 1 reply
    • 620 views
  22. தமிழரசுக் கட்சி செயலாளர் செயல்திறனான செயலாளர் அல்ல.அவரது பதவிக்காலத்தில் கிழக்கில் கட்சி வீழ்ச்சியை சந்தித்துள்ளதென மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஷ்வரன் தமிழரசுக்கட்சி பொதுச்சபை மாநாட்டில் பகிரங்கமாகவே சுட்டிக்காட்டியுள்ளார். அவர் மட்டக்களப்பிற்கான செயலாளராக மட்டுமே இருக்கிறார். யோகேஸ்வரன் எம்.பி பகிரங்க சாடல் கிழக்கின் ஏனைய பகுதிகளை கவனிக்கிறாரில்லை. எம்மையும் சுதந்திரமாக இயங்கவிடாமல் தடை போடுகிறார்.உள்ளூராட்சித் தேர்தலில் அவரது தொகுதியிலேயே கோட்டை விட்டார். தமிழ்தேசிய கூட்டமைப்பு தலைவர் சம்பந்தன், துரைராசசிங்கத்தை மீண்டும் ஒரு தடவை செயலாளராக நியமிக்க அனைவரும் விட்டுக் கொடுங்கள் என கேட்டமைய…

    • 0 replies
    • 386 views
  23. வவுனியா நகரசபை உத்தியோகத்தர்கள் இன்று (01) காலை முதல் நகரில் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் நடைபாதை வியாபாரத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கிலும், நடைபாதை வியாபாரிகளுக்கு இறுதி எச்சரிக்கை வழங்கும் நடவடிக்கையிலும் இன்று ஈடுபட்டிருந்தனர். நடைபாதையில் வைக்கப்பட்டிருந்த மரக்கறிகளை அகற்றியுள்ளதுடன் இனிவரும் காலங்களில் நடைபாதையில் வியாபார நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால் அவர்களுக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளனர். இன்று காலை முதல் ஹொறவப்பொத்தான வீதி, இலுப்பையடி, சந்தை சுற்றுவட்ட வீதியில் மக்களின் போக்குவரத்திற்கு இடையூறுகள் ஏற்படுத்தி நடைபாதையில் சுகாதாரத்திற்கு தீங்கான முறையில் மரக்கறிகள், பழங்கள் மற்றும் உணவுப் பொருட்களை …

  24. சோபா மற்றும் எக்சா உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டால், வெகுவிரைவிலேயே சிரியாவின் நிலைமைக்கு இலங்கை தள்ளப்படும் என எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ எச்சரிக்கை விடுத்தார். மேலும், இலங்கையை அமெரிக்கா கையகப்படுத்திக் கொள்ளும் திட்டத்தின் ஓர் அங்கமாகவே ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் இடம்பெற்றதாகவும் அவர் கூறினார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே மஹிந்த ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினரான விமல் வீரவன்ஸ இவ்வாறு தெரிவித்தார். இந்த நிகழ்வின்போது தொடர்ந்தும் உரையாற்றிய அவர், அமெரிக்காவுடன் இலங்கை செய்துக்கொள்ளவுள்ள எக்ஸா மற்றும் சோபா உடன்படிக்கையினால், எதிர்க்காலத்தில் அமெரிக்காவின் காலணித்துவத்தின் கீழ் இலங்கை வருவதற்கான அபாயம் ஏற்படும் …

  25. மரண தண்டனையை நிறைவேற்றும் ஜனாதிபதியின் தீர்மானத்திற்கெதிராக 10 அடிப்படை மனித உரிமை மீறல் மனுக்கள் இன்று உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நல்லிணக்க பொறிமுறைக்கான கலந்தாலோசனைச் செயலணி, பேராசிரியர் சீ. குணரத்ன, கலாநிதி கே சேனரத்ன மற்றும் வெலிகட சிறைச்சாலையிலுள்ள் மரண தண்டனை வழங்கப்பட்டுள்ள குற்றவாளிகள் சிலர் சட்டத்தரணிகள் ஊடாக குறித்த மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். குறித்த மனுக்களில் பிரதிவாதிகளாக சட்டமா அதிபர், நீதி அமைச்சர், நீதிமன்ற அமைச்சின் செயலாளர், சிறைச்சாலை ஆணையாளர், வெலிகட சிறைச்சாலை கண்காணிப்பாளர் உட்பட பல தரப்பினரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. மரண தண்டனை வழங்கப்பட்டுள்ள குற்றவாளிகளில் போதைப்பொருள் வியாபாரத்து…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.