ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143269 topics in this forum
-
தயாசிறி ஜெயசேகரவுக்கு மாரடைப்பு – கொழும்பு மருத்துவமனையில் சிகிச்சை சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலரும் நாடாளுமன்ற உறுப்பினருமான, தயாசிறி ஜெயசேகரவுக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று மாலை அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து, சிறி ஜெயவர்த்தனபுர தேசிய மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவசர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு மருத்துவ சோதனைகள் நடத்தப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. http://www.puthinappalakai.net/2019/02/12/news/36369
-
- 0 replies
- 146 views
-
-
சிறிலங்கா விவகாரம் குறித்து அமெரிக்க தூதுவருடன் ஐ.நா அதிகாரிகள் ஆலோசனை சிறிலங்காவில் நல்லிணக்கம், மனித உரிமைகள், பொறுப்புக்கூறல் ஆகியன தொடர்பாக, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் உயர்மட்டக் குழு, அமெரிக்கத் தூதுவர் அலெய்னா ரெப்லிட்சை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளது. ஜெனிவா கூட்டத்தொடர் ஆரம்பிக்கவுள்ள நிலையில், ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் உயர்மட்ட அதிகாரிகள் குழுவொன்று சிறிலங்கா வந்துள்ளது. இந்தக் குழுவினர் நேற்று கொழும்பில் அமெரிக்க தூதுவர் அலெய்னா ரெப்லிட்சை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். இதுகுறித்து அமெரிக்க தூதுவர் தமது கீச்ச…
-
- 0 replies
- 151 views
-
-
"வெள்ளை வானை" அறிமுகப் படுத்தியவர் யார்? – கோட்டா புதுக்கதை இலங்கையில் வெள்ளை வான் கலாசாரத்தை அமெரிக்காவே அறிமுகப்படுத்தியது என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தாம் பதவியிலிருந்த காலத்தில் புலனாய்வுப் பரிவினர் பயன்படுத்திய வாகனங்கள் வெள்ளை நிறத்தில் காணப்பட்டதால், அவற்றை வெள்ளை வான் என கூறமுடியாது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் கடந்த ஆட்சிக்காலத்தில் வெள்ளைவான் கலாசாரத்தை கோட்டாவே அறிமுகப்படுத்தினார் என்ற குற்றச்சாட்டுக்கள் பரவலாக முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், ஆங்கில வார இதழொன்றிற்கு வழங்கிய செவ்வியிலேயே மேற்குறித்த விடயங்களை கூறியுள்ளார். குறிப்பாக செப்டெம்பர் 11 தாக்குதலுக்கு பின்னர் உலகெங்கு…
-
- 2 replies
- 923 views
-
-
பிரித்தானியா தலைமையில் ஜெனீவாவில் பிரேரணை!- இலங்கைக்கு நெருக்கடி ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானத்தை விரைவில் நடைமுறைப்படுத்த கோரும் வகையில், ஜெனீவாவில் புதிய பிரேரணை ஒன்று கொண்டுவரப்படவுள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் அடுத்த அமர்வு எதிர்வரும் மார்ச் மாதம் ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில், பிரித்தானியாவின் தலைமையில இப்பிரேரணை கொண்டுவரப்படவுள்ளது. ஜெனீவாவிலுள்ள ஐ.நா.விற்கான பிரித்தானிய தூதரகம் நேற்று (திங்கட்கிழமை) இந்த அறிவிப்பை விடுத்துள்ளது. அமெரிக்காவின் இணை அனுசரணையில் ஏற்கனவே ஜெனீவாவில் கொண்டுவரப்பட்ட 30/1 பிரேரணையில் குறிப்பிடப்பட்ட பரிந்துரைகளை விரைவாக நடைமுறைப்படுத்தக் கோரும் வகையில் இந்த புதிய பிரேரணை கொண்டுவரப்படவுள்ளது. அத…
-
- 1 reply
- 633 views
-
-
முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் எதிர்பார்ப்பது போன்று இறங்கிச் செல்வதற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி தயாராக இல்லை- மணிவண்ணன் நீதியரசர் விக்னேஸ்வரன் மீது எமக்கு தனி மரியாதை உண்டு. அவர் கொள்கையில் உறுதியாக உள்ளார். ஆனால் அவர் எதிர்பார்க்கும் வகையில் சற்று இறங்கிச் செல்வதற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியோ அதன் தலைவரோ தயாராகவில்லை.எமது நிலைப்பாட்டை நன்கு அறிந்த அவர் இவ்வாறான கருத்தை ஏன் முன்வைத்தார் என்பது தெரியவில்லை. தேர்தல் கூட்டணி ஒன்றுக்காக நாம் எமது கொள்கையிலிருந்து சற்றும் கீழிறங்கத் தயாரில்லை” என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பேச்சாளர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார். ஈபிஆர்எல்எப் மாநாட்டில் தான் பங்கேற்றது சரியானது எனக் குறிப்பிட்டு வெளியிட…
-
- 1 reply
- 299 views
-
-
February 12, 2019 தலைக்கவசம் அணியாது பாடசாலை மாணவர்களை ஏற்றி சென்ற 25 பேருக்கு சாவகச்சேரி காவற்துறையினர் தண்டம் விதித்துள்ளனர். யாழில் பெரும்பால இடங்களில் தலைக்கவசம் அணிவிக்காது பாடசாலை மாணவர்களை மோட்டார் சைக்கிளில் பலர் ஏற்றி சென்று வரும் நிலையில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை சாவகச்சேரி காவற் துறைப் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் பொறுப்பதிகாரியின் உத்தரவின் கீழ் போக்குவரத்து காவற் துறையினர் தலைக்கவசம் அணிவிக்காது மாணவர்களை ஏற்றி சென்றவர்களுக்கு தண்ட பணம் விதித்தனர். இன்றைய தினம் அவ்வாறாக 25 பேருக்கு தண்ட பணம் விதித்துள்ளனர். அத்துடன் மாணவர்க…
-
- 1 reply
- 301 views
-
-
"...இந்து சமய விவகாரம் புதிதாக என்னிடம் வந்துள்ளது. இந்த துறையில் ஒரு அடிப்படை மாற்றத்தை ஏற்படுத்தி, ஏனைய மத கட்டமைப்புகளை போன்று, தேசியரீதியாக இந்து சமய கட்டமைப்பை ஏற்படுத்த முடிவு செய்துள்ளேன்..."
-
- 1 reply
- 394 views
-
-
பங்கு தந்தையின் செருப்படி கேள்விகள்
-
- 0 replies
- 403 views
-
-
ஹிகாத் ஆயுதக்குழுவின் இராணுவ மரியாதையுடன் ஹிஸ்புல்லாவுக்கு வரவேற்பு. காத்தான்குடி மத்திய கல்லூரியின் 89ஆவது விளையாட்டுப் போட்டிக்கு பிரதம அதிதியாக வருகை தந்த கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவிற்கு ஆயுதப்பயிற்சி வழங்கப்பட்ட ஹிகாத் ஆயுதக்குழுவினரால் இராணுவ மரியாதையுடனான வரவேற்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழர்களை அழிப்பதற்காக முஸ்லீம் இளைஞர்களுக்கு ஆயுதப்பயிற்சி வழங்கி அவர்களுக்கு ஆயுதங்களை வழங்கினேன் என ஹிஸ்புல்லா சில வருடங்களுக்கு முதல் காணொளி ஒன்றின் மூலம் தெரிவித்திருந்தார். காத்தான்குடியில் பெருந்தொகையானவர்களுக்கு சட்டவிரோதமாக ஆயுதங்கள் வழங்கப்பட்டிருப்பதாகவும், அவர்களுக்கு ஆயுதப்பயிற்சிகளும் வழங்கப்பட்டிருப்பதாகவும் வெளிவந்த தகவல்களை உறுதிப்ப…
-
- 9 replies
- 1.3k views
-
-
வசந்த சந்திரபால விவசாய திணைக்களம் சேனா படைப்புழுக்களின் தாக்கம் குறைவடைந்துள்ளதாக தெரிவித்துள்ள போதிலும், படைப்புழு மேலும் வியாபித்து வருவதாக, அகில இலங்கை விவசாய சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர் நாமல் கருணாரத்ன தெரிவித்தார். படைப்புழுவால் அழிவுக்குள்ளான, அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளில்\, சோளம் பயிரிடப்பட்ட காணிகளை சென்று சோதனையிட்ட பின்னரே அவர் இவ்வாறு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார். விவசாய திணைக்களம் படைப்புழுவை அழித்துவிட்டதாக கூறுகிறது. படைப்புழு உள்ளதென்பதை, திணைக்களத்தின் அதிகாரிகள் வந்து பார்வையிட்டால் அறிந்துகொள்ள முடியும்.கரம்பான பகுதியிலுள்ள சோளப் பயிர…
-
- 0 replies
- 292 views
-
-
(நா.தினுஷா) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டினதும் மக்களினதும் எதிர்காலத்தை திட்டமிடுவதற்கு மாறாக ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியினை பிரபல்யமாக்கும் தனிப்பட்ட நோக்கத்துக்காகவே செயற்ப்பட்டு வருகின்றார். இவ்வாறான ஜனாதிபதியின் சுய அரசியல் போக்கே நாட்டில் ஏற்படும் அனைத்து பிரச்சினைகளுக்கும் காரணமென ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எக்டர் அப்புஹாமி குற்றம்சாட்டினார். மேலும் தொடர்ந்து அனைவரையும் குறை கூறி ஆட்சி புறியாமல் ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவாளர்களுக்கு கொடுக்கவேண்டிய நன்றிக்கடனை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கட்டாயம் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுக்கோள் விடுத்தார். …
-
- 0 replies
- 217 views
-
-
February 12, 2019 நல்லூர் பிரதேசசபையின் எல்லைக்குள் இரசாயன கலவை பயன்படுத்தப்பட்டு பழுக்க வைக்கப்பட்ட பழங்களை கண்டு பிடிப்பதற்கு சிறப்பு செயலணி ஒன்று உருவாக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. நல்லூர் பிரதேச சபையின் மாதாந்த அமர்வு சபை மண்டபத்தில் த.தியாகமூர்த்தி தலைமையில்நேற்று இடம்பெற்றது. இந்த அமர்வில் சபை உறுப்பினர் கௌசல்யா, இராசாயண கலவை கலந்த மருந்துக்களை விசிறி பழங்களை பழுக்க வைத்து விற்பனை செய்வதனை தடுக்கவேண்டும். அதனால் பொதுமக்களுக்கு பெரும் நோய்களை ஏற்படுத்தி உயிர் ஆபத்து கூட ஏற்படலாம் என தெரிவித்து தீர்மானத்தை முன்மொழிந்தா…
-
- 0 replies
- 249 views
-
-
February 12, 2019 Add Comment Share This! Facebook Twitter Google Plus Pinterest LinkedIn ஹற்றன் நகரில் இயங்கி வரும் தனியார் வைத்தியசாலை ஒன்றில் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்படும் தலவாக்கலை வட்டகொடை ஒக்ஸ்போட் பிரதேச தாதி ஒருவரின் மரணம் தொடர்பில் நீதியான விசாரணை வேண்டும் என கோரி அட்டன் சிவில் அமைப்புகள் அட்டன் நீதி…
-
- 0 replies
- 225 views
-
-
ஸ்ரீ லங்கா சுதந்திர தின அணி நடை நிகழ்ச்சியின் உச்சகட்டம் .
-
- 2 replies
- 784 views
-
-
அமைச்சர் அலிசாகிர் மௌலானா தன் உயிரை பணயம் வைத்து விடுதலை புலிகள் இயக்கத்தை இரண்டாக பிளவுபடுத்தியதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டார். மட்டக்களப்பு - ஏறாவூர் தள வைத்தியசாலையின் நிர்மாணிக்கப்படவுள்ள நான்கு மாடிக்காட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. அங்கு உரையாற்றிய அவர் இதனை குறிப்பிட்டார். அங்கு மேலும் கருத்து வெளியிட்ட அவர், அலிசாஹிர் மௌலானா எனது நீண்ட கால நண்பர் . அவரை தேசிய அரசிலுக்குள் கொண்டுவந்தது நான் தான்.தன் உயிரை பணயம் வைத்து விடுதலை புலிகள் இயக்கத்தை இரண்டாக பிளவுபடுத்தியனார்.இதுதான் உண்மையான வரலாறு.கருனாவை பிரித்து கிழக்கினை பிரித்திருக்காவிட்டால் இன்றும் எல் டி டியை எம்மால் தோற்கடி…
-
- 16 replies
- 1.5k views
-
-
700 பேரின் நுண்நிதி கடன்கள் தள்ளுபடி!! பதிவேற்றிய காலம்: Feb 12, 2019 நுண்நிதிக் கடனைப் பெற்று அதனை மீளச் செலுத்த முடியாத 700 பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் கடன்கள் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. அதற்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நாளை மறுதினம் வியாழக்கிழமை யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் காலை 10 மணிக்கு நிதி அமைச்சர் மங்கள சமரவீர தலைமையில் இடம்பெறவுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் சபை அமர்வில் நுண் நிதிக் கடன் தொடர்பில் ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் முன்வைத்துள்ள அறிக்கை விவாதிக்கப்படவுள்ள நிலையில் இந்தச் செயற்பாடு அரசால் முன்னெடுக்கப் பட்டுள்ளது. …
-
- 1 reply
- 593 views
-
-
யாழ். பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அமைக்கும் பணிகள் நிறைவு! இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்ட பொதுமக்களின் நினைவாக யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டுவந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியின் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. கடந்த வருடம் இந்த தூபி அமைக்கும் பணிகள் பல்கலைக்கழக மாணவர்களால் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் குறித்த பகுதியில் தூபியை அமைப்பதற்கு பல்கலைக்கழக நிர்வாகத்தால் தடை விதிக்கப்பட்டிருந்தது. அதனால் ஆரம்பக் கட்ட வேலையுடன் குறித்த நினைவுத்தூபி அமைக்கும் பணிகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன. இந்த நிலையில் குறித்த தூபியை முழுமையாக பல்கலைக்கழக மாணவர்கள் நிறுவியுள்ளனர். இறுதி யுத்தத்தின் போது படுகொலை செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் மற்று…
-
- 3 replies
- 981 views
-
-
யாழ். பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அமைக்கும் பணிகள் நிறைவு! இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்ட பொதுமக்களின் நினைவாக யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டுவந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியின் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. கடந்த வருடம் இந்த தூபி அமைக்கும் பணிகள் பல்கலைக்கழக மாணவர்களால் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் குறித்த பகுதியில் தூபியை அமைப்பதற்கு பல்கலைக்கழக நிர்வாகத்தால் தடை விதிக்கப்பட்டிருந்தது. அதனால் ஆரம்பக் கட்ட வேலையுடன் குறித்த நினைவுத்தூபி அமைக்கும் பணிகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன. இந்த நிலையில் குறித்த தூபியை முழுமையாக பல்கலைக்கழக மாணவர்கள் நிறுவியுள்ளனர். இறுதி யுத்தத்தின் போது படுகொலை செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் த…
-
- 1 reply
- 376 views
-
-
யாழிலிருந்து வெளிவரும் பத்திரிகை தொடர்பில் முறைப்பாடு எம். றொசாந்த் / 2019 பெப்ரவரி 12 செவ்வாய்க்கிழமை, மு.ப. 10:18 Comments - 0 யாழிலிருந்து வெளிவரும் பத்திரிகை ஒன்றில் வெளியான யாழ்.மேல் நீதிமன்றம் தொடர்பிலான செய்தி தொடர்பில் இலங்கை பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. யாழ்.மேல் நீதிமன்றில் உத்தியோகத்தர்களுக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தை அடுத்து மூன்று பெண் உத்தியோகஸ்தர்களை மூன்று நாட்களாக அலுவலக நேரத்தில் அலுவலகத்துக்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டதாக கடந்த 30 ஆம் திகதி யாழில் இருந்து வெளிவரும் பத்திரிகை ஒன்றின் முன் பக்கத்தில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. பின்னர் கடந்த 08 ஆம் திகத…
-
- 0 replies
- 308 views
-
-
இலங்கையில் மகிந்த ராஜபக்ச மீண்டும் ஆட்சி அமைப்பதை இந்தியா விரும்புகிறது- பேராசிரியர் பீரிஸ் கூறுகிறார் இந்த ஆண்டில் இலங்கையில் அரசியல் மாற்றம் ஏற்படும் என புதுடில்லி நம்புவதாகவும் சொல்கிறார் இலங்கையில் மகிந்த ராஜபக்ச மீண்டும் ஆட்சி அமைப்பதையே இந்திய மத்திய அரசு விரும்புவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தவிசாளர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார். இந்த ஆண்டு இலங்கை அரசியலில் பெரியதொரு மாற்றம் நிகழும் என இந்தியா எதிர்ப்பார்க்கின்றது. மகிந்த ராஜபக்ச தலைமையில் புதிய அரசாங்கம் ஒன்று அமையும் என இந்தியா நம்புவதாகவும் பேராசிரியர் பீரிஸ் கூறியுள்ளார். கொழும்பில் இன்று …
-
- 1 reply
- 334 views
-
-
Image caption எம்.பி.நடராயா இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதியில் வாழ்கின்ற இந்தியவம்சாவளி மக்களை ஒன்றிணைக்க "அகதேசிய முற்போக்கு கழகம்" எனும் அரசியல் கட்சி உருவாக்கப்படுள்ளது. கடந்த சில வருடங்களாக வவுனியாவில் இருந்து இந்திய வம்சாவளி மக்களின் நலன்களுக்காக குரல் கொடுத்துவந்த 'வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்கள் ஒன்றியமானது' அகதேசிய முற்போக்கு கழகம் எனும் பெயரில் அரசியல்கட்சியாக தற்போது பதியப்பட்டுள்ளது. இக்கட்சியின் தலைவராக முன்னாள் வட மாகாணசபை உறுப்பினர் எம்.பி.நடராயா நியமிக்கப்பட்டுள்ளார். …
-
- 2 replies
- 718 views
-
-
February 11, 2019 Add Comment முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸ உள்ளிட்ட ஏழு பேருக்கெதிரான வழக்கை விசாரணை செய்யாமல் நிராகரிக்குமாறு கோரி தாக்கல் செய்த மனுவை கொழும்பு விசேட நீதாய மேல் நீதிமன்றம் இன்றையதினம் நிராகரித்துள்ளது. கடந்த அரசாங்கத்தின் போது, டீ.ஏ.ராஜபக்ஸ அரும்பொருட் காட்சியகத்தை நிர்மாணிப்பதற்காக, அரச நிதியிலிருந்து சுமார் 34 மில்லியன் ரூபாயை தவறான முறையில் பயன்படுத்தினார்கள் என குற்றம் சுமத்தப்பட்டு கோத்தாபய உள்ளிட்ட ஏழு பேருக்கெதிராக, சட்ட மா அதிபரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை நிராகரித்த நீதிமன்…
-
- 1 reply
- 320 views
-
-
மஹிந்த தலைமையிலான புதிய அரசாங்கத்தை இந்தியா எதிர்பார்க்கிறது: ஜி.எல். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான புதிய அரசாங்கத்தையே இந்தியா விரும்புவதாக, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”அண்மையில் பெங்களூரில் நடைபெற்ற வருடாந்த மாநாட்டில் விசேட அதிதியாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்துக் கொண்டார். அதில் இந்திய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, இந்திய ஊடக பிரதானிகள், உயர்மட்ட வர்த்தக பிரதிநிதிகள், பேராசிரியர்கள் எனப் பெரும்பாலனோர் கலந்துக் கொண்டிருந்தனர். …
-
- 1 reply
- 757 views
-
-
தூக்கிலிடுபவர் பதவிக்கு விண்ணப்பம் கோரியுள்ளது சிறிலங்கா அரசு சிறிலங்கா சிறைச்சாலைகள் திணைக்களம், தூக்கிலிடுபவர் பதவிகளுக்கு விண்ணப்பங்களைக் கோரியுள்ளது. இந்தப் பதவிக்கு இரண்டு வெற்றிடங்கள் இருப்பதாகவும், குற்றமிழைத்தவர்களுக்குத் தண்டனை நிறைவேற்றும் தற்துணிவு கொண்டவர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது. எனினும், விண்ணப்பதாரிகள், கபொத சாதாரண தரத் தேர்வில், இரண்டு திறமைச் சித்திகளுடன், ஆறு பாடங்களில் சித்திபெற்றிருப்பது அவசியம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு இரண்டு மாதங்களுக்குள் மரணதண்டனையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்…
-
- 1 reply
- 316 views
-
-
மஹிந்தவால் தமிழர்களுக்கான தீர்வினை வழங்க முடியாது: பிரதமர் ரணில் புதிய அரசிலமைப்பு நாட்டினைத் துண்டாக்கும் எனக்கூறிய மஹிந்த ராஜபக்ஷவால் தமிழர்களுக்கான தீர்வினை வழங்க முடியாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் இன்று (திங்கட்கிழமை) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “ஆட்சியைப் பிடிப்பதற்காக மீண்டும் தமிழர்களை ஏமாற்றும் விதத்தில் கருத்துக்களை மஹிந்த வெளியிட்டு வருகின்றார். ஆனாலும் தமிழ் மக்கள் மிகவும் தெளிவாகவே இருக்கின்றனர். தமது ஆட்சியின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரைப் பல தடவைகள் பேச்சு மேசைக்கு அழைத்த மஹிந்த ராஜபக்ஷ, இறுதியில் அவர்களையும், ஒட…
-
- 0 replies
- 364 views
-