ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143287 topics in this forum
-
அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தியின் பெயரில் பண மோசடி December 24, 2024 5:02 pm கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தனது பெயரில் மேற்கொள்ளப்படும் பண மோசடி தொடர்பில் முறைப்பாடு செய்துள்ளார். இன்று (24) பிற்பகல் கொழும்பு குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் தலைமையகத்தில் குறித்த முறைப்பாட்டை வழங்கியுள்ளார். அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி என அடையாளப்படுத்தப்படும் நபர் அல்லது குழு, வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை இலக்கு வைத்து சமூக பராமரிப்பு சேவைகளுக்காக பணம் பெற்றுக்கொள்வதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக சுனில் ஹந்துன்நெத்தி முறைப்பாடு செய்துள்ளார். குற்றப் புலனாய்வுத் தலைமையகத்தில் இந்த முறைப்பாட்டை ஆதாரங்களுடன்…
-
- 0 replies
- 472 views
-
-
வீரகேசரி நாளேடு - நெருக்கடியான காலகட்டத்தின்போது உதவிகளை வழங்கிய இந்தியாவுடனான பாதுகாப்பு மற்றும் இராஜதந்திர உறவுகள் வலுவடைந்துள்ளன. விடுதலைப்புலிகளின் அழுத்தங்கள் காரணமாக தமிழ் நாட்டில் சில எதிர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றபோதும் இத்தகைய எதிர்ப்புக்கள் இருநாட்டு உறவுகளையும் பாதிக்காது என்று பாதுகாப்பு விவகாரங்களுக்கான அரசாங்கத்தின் பேச்சாளரும் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார். பயங்கரவாதிகளிடமிருந்து மீட்கப்பட்ட கிழக்கு மாகாண மக்களுக்கு விரைவில் பொருளாதார, மற்றும் அரசியல் சுதந்திரம் பெற்றுக்கொடுக்கப்படும். இவ்வாறõனதொரு நிலையில் கிழக்கு மாகாணத்திற்குள் மீண்டும் பயங்கரவாதம் ஊடுருவாத வகையில் சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன என்று பாதுகாப்பு விவகார…
-
- 0 replies
- 625 views
-
-
யாழ், குடாநாட்டு மக்கள் நாள் தோறும் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகிறார்கள். அவர்கள் படுகின்ற துயரங்களை எண்ணில் அடக்கிக்கொள்ள முடியவில்லை. கடந்த 2006. டிசெம்பர் முற்பகுதியில் படையினருக்கும்,புலிகளுக்கும
-
- 0 replies
- 1.1k views
-
-
தி.தவபாலன்- இன்னொரு முறையும் கொல்லப்பட்டவர் யோ.கர்ணன் 5சுவிற்சர்லாந்திலுள்ள நண்பரொருவர் அண்மையில் தொலைபேசியில் கதைத்திருந்தார். இருவரும் பேசிக் கொண்ட முதல்ச் சந்தர்ப்பம் அதுதான். அதற்கு முன்னர் சாதாரணமான மின்னஞ்ல்த் தொடர்பு மட்டுமேயிருந்தது. சம்பிரதாயமான பேச்சுக்கள் முடிய, அவர் அதிகமும் கதைத்துக் கொண்டது யுத்தத்தின் இறுதிக்காலம் பற்றியே. அதிலும் குறிப்பாக இறுதிநாட்களில் கொல்லப்பட்ட அல்லது தற்கொலை செய்துகொண்ட முக்கியஸ்தர்கள் பற்றிய கதைகளை அறிந்து கொள்வதில் ஆர்வமாகயிருந்தார். இவற்றையெல்லாம் கதைத்துக் கொண்ட போது மிகுந்த ஆதங்கப்பட்டுக் கொண்டிருந்தார். அவரது ஆவலும், ஆதங்கமும் என்னால் புரிந்து கொள்ளக்கூடியதே. ஏனெனில் அவர் ஒரு அதிதீவிரமான தேசியவாதியாகயிருந்தார். தமிழ்த் த…
-
- 5 replies
- 1.6k views
-
-
[ ஞாயிற்றுக்கிழமை, 27 டிசெம்பர் 2015, 03:28.44 PM GMT ] தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்கட்சி இல்லை அது அரசாங்க கட்சி என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திர குமார் பொன்னம்பலம் கொழும்பு ஊடகமொன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியில் இதனைத் தெரிவித்துள்ளார். பெயரளவிலேயே எதிர்கட்சித் தலைவராக சம்பந்தன் இருக்கிறார். அவர் அரசாங்கத்துடன் இணைந்த வகையிலேயே செயல்படுகின்றார். அரசாங்கத்துக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் இடையில் பொதுவான இணக்கப்பாடு இருக்கிறது. சர்வதேச விசாரணை உள்ளிட்ட இந்த இணக்கப்பாட்டின் அடிப்படையிலேயே அவர்கள் செயற்படுகின்றனர் என்றுஅவர் குறிப்பிட்டுள்ளார். http://www.tamilwin.com/show-RUmtzCRbSWkv3I.html
-
- 3 replies
- 682 views
-
-
ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசாரங்கள் எதிர்வரும் 13ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவு! ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசாரங்கள் எதிர்வரும் 13ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளது. தேர்தல் ஆணைக்குழுவின் முக்கிய அதிகாரி ஒருவர் இதுகுறித்த தகவல்களை வெளியிட்டுள்ளார். இந்த ஜனாதிபதித் தேர்தலில் கடமைகளில் ஈடுபடவிருக்கும் அதிகாரிகளை இனங்காணும் நடவடிக்கையும், பயிற்சிகளைவழங்கும் பணியும் தற்போது இடம்பெறுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தேர்தலுக்காக அதிகளவானோரின் பங்களிப்பு ஆணைக்குழுவிற்குத் தேவைப்படுகிறது. உதவித் தேர்தல் ஆணையாளர்களுக்கும், தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கும் தேவையான வாகனங்கள் உட்பட ஏனைய வசதிகளை வழங்குவது பற்றி ஆணைக்குழு கவனம் செலுத்தியிருக்கிறது. இவர்களுக்குத் தே…
-
- 0 replies
- 337 views
-
-
Published By: RAJEEBAN 21 JAN, 2025 | 10:32 AM முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தான் தனது உத்தியோகபூர்வ வாசல்ஸ்தலத்திலிருந்து வெளியேற தயாராகயிருப்பதாக தெரிவித்துள்ளதுடன் ஜனாதிபதி இந்த விடயத்தை தனக்கு சாதகமான பிரச்சாரத்திற்கு பயன்படுத்துவதற்கு பதில் எழுத்து மூல வேண்டுகோளை விடுக்கவேண்டும் எனதெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சிக்காலத்தில் அமைச்சரவையின் அனுமதியின் பின்னரே தனக்கு உத்தியோகபூர்வ வாசல்ஸ்தலம் வழங்கப்பட்டதாக தெரிவித்துள்ள அவர் முன்னாள் ஜனாதிபதி என்ற அடிப்படையில் எனது பாதுகாப்பிற்காக அதனை வழங்கினார்கள் அரசமைப்பின் கீழ் எனக்குஅதற்கான உரிமையுள்ளது என குறிப்பிட்டுள்ளார். நான் அந்த வீட்டிலிருந்து வெளி…
-
- 2 replies
- 205 views
- 1 follower
-
-
வடமராட்சியில் களவாக மண் அகன்ற குழு மீது சரமாரியாக துப்பாக்கி சூடு. இளைஞன் காயம். இனந் தெரியாதோரால் யாழ்-வடமராட்சியில் களவாக பார ஊர்தியில் மண் எடுக்க சென்ற குழு மீது சரமாரியன துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. வடமராட்சி வல்லிபுரக் கோவில் பகுதியில் கன்றர் ரக பாரஊர்தியில் சென்றோரே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். பருத்தித்துறை நீதி மன்றத்தின் தடை உத்தரவையும் மீறி இராணுவத்தினரின் அனுசரணையுடன் சிலர் சூழல் அழிவைப் பொருட் படுத்தாமல் களவாக மண் ஏற்றும் செயலில் ஈடுபட்ட வந்துள்ளனர். குறிப்பாக ஊரடங்கு வேளைகளில் இவர்கள் இச்சட்ட விரோத செயலில் ஈடுபட்டு வந்துள்ளனர். இக் குழு பற்றி பத்திரிகைகளில் எழுதிய இராமச்சந்திரன் என்ற பத்திரிகை நிருபர் முன்னர் காணாமல் போயி…
-
- 0 replies
- 826 views
-
-
ஜனாதிபதி வேட்பளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்களை ஆராய்ந்ததன் அடிப்படையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சஜித் பிரேமதாசவுக்கு தனது பூரணமான ஆதரவை வெளியிடுவதற்கு தீர்மானித்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதான தரப்பான இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு அக்கட்சியின் வவுனியா மாவட்டக் கிளை அலுவலகமான ‘தாயகம்’ பணிமனையின் பிரதான கேட்போர் கூட்டத்தில் நடைபெற்றது. தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எம்.ஏ.சுமந்திரன், யோகேஸ்வரன் உள்பட கட்சியின் உறுப்பினர்கள் பங்கேற்றனர். …
-
- 27 replies
- 2.9k views
-
-
சாவகச்சேரியில் மீண்டும் மருத்துவ பெருநெருக்கடி சாவகச்சேரி மருத்துவமனையில் மீண்டும் மருத்துவ நெருக்கடி உச்சம் பெற்றுள்ளது என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சாவகச்சேரி மருத்துவமனையில் பணியாற்றிவந்த சிறுநீரக சுத்திகரிப்பு தொடர்பான மருத்துவர் இடமாற்றலாகிச் சென்றுள்ளார். பதில் மருத்துவர் பொறுப்பேற்காத நிலையில் இடமாற்றத்தின் அடிப்படையில் அவரை விடுவிப்பதற்கு மருத்துவமனை நிர்வாகம் மறுப்புத் தெரிவித்திருந்தது. எனினும், அந்த மருத்துவர் பிராந்திய சுகாதாரப் பணிப்பாளரின் அனுமதியைப் பெற்று மாற்றலாகிச் சென்றுள்ளார். அத்துடன், ஏற்கனவே சில மருத்துவர்களுக்கும் அங்கு பற்றாக்குறை நிலவிய நிலையில் தற்போது சாவகச்சேரி மருத்துவமனையில் நெருக்கடி நிலை தோற்றம் பெற்றுள்ளது என்று சுட்டிக்…
-
- 0 replies
- 148 views
-
-
பிள்ளையான் ஆயுததாரி தலைமையிலான ஒட்டுக்குழுவினுள் உட்கட்சி முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்தியாவில் இருந்து இலங்கை திரும்பியுள்ள முன்னர் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் கருணாவின் தீவிர விசுவாசியுமான மௌனகுருசாமி பிள்ளையான் குழு சார்பில் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுகின்றார். மௌனகுருசாமிக்கு மக்கள் மத்தியில் உள்ள ஆதரவு காரணமாக அவரை முதலமைச்சர் வேட்பாளராக நியமிக்க வேண்டும் என்று பிள்ளையான் குழுவின் ஒரு சாரார் விருப்பம் வெளியிட்டுள்ளனர். எனினும் முதலமைச்சர் பதவியை எவருக்கும் வழங்க முடியாது என்று பிள்ளையான் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். இதனை அடுத்து ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாகவே பிள்ளையான் குழு உறுப்பினர் ஒருவர் நேற்று ச…
-
- 5 replies
- 2.2k views
-
-
தலைமன்னார் மாவட்ட வைத்தியசாலை பொறுப்பதிகாரியின் தகாத நடத்தையில் அதிருப்தி தெரிவித்து ஆஸ்பத்திரி பெண் ஊழியர்களும் பொதுமக்களும் இணைந்து பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளருக்கு வியாழக்கிழமை மகஜரொன்றைக் கையளித்துள்ளனர். பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த இந்த வைத்திய அதிகாரி ஆஸ்பத்திரி பெண் தாதியர்களுடனும் பெண் ஊழியர்களுடனும் தவறாக நடந்துகொள்ள முற்படுவதாக நீண்ட நாளாக புகார் தெரிவிக்கப்பட்டு வந்தது. தற்போது இவர் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சை பெற வரும் இளம் பெண்களிடமும் இதுபோல் தவறாக நடந்துகொள்ள முற்படுவதுடன் அங்கச் சேஷ்டைகளிலும் ஈடுபடுவதாகவும் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. எனினும், இந்த டாக்டர் ஆஸ்பத்திரி பொறுப்பதிகாரி என்பதால் எதுவுமே செய்ய முடியாத நிலையில் நேற…
-
- 0 replies
- 487 views
-
-
ஹிருணிகா எம்.பிக்கு பிணை இளைஞனை கடத்திய குற்றச்சாட்டில் கொழும்பு குற்றப்பிரிவினாரால் இன்று சனிக்கிழமை கைதுசெய்யப்பட்ட ஐக்கிய தேசியக்கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர, கொழும்பு நீதவானால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். - See more at: http://www.tamilmirror.lk/163398/%E0%AE%B9-%E0%AE%B0-%E0%AE%A3-%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%AE-%E0%AE%AA-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%AA-%E0%AE%A3-#sthash.QkXtgSyv.dpuf
-
- 0 replies
- 361 views
-
-
(இராஜதுரை ஹஷான்) மதகுருமார்களையும், மத தலைவர்களையும் அரசியல்வாதிகள் தங்களின் அரசியல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்திக் கொள்வதை இனியாவது தவிர்த்துக் கொள்ள வேண்டும்.மதகுருமார்களை அடிப்படையாகக் கொண்டு ஆணைக்குழுவிற்கு கிடைக்கப் பெற்றுள்ள முறைப்பாடுகளை தற்போது பகிரங்கப்படுத்துவது பொருத்தமானதமாக அமையாது. அரசியல்வாதிகளும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அரசியல்வாதிகளிடம் கோரிக்கை விடுத்தார் அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். ஜனாதிபதி தேர்தலுக்கான பிரச்சாரங்கள் மற்றும் அரசியல் கட்சியிகளின் செயற்பாடுகள் குறித்…
-
- 2 replies
- 447 views
-
-
இலங்கையிலிருந்து வெளியேறுவதை உறுதிப்படுத்திய அதானி கிறீன் எனர்ஜி Shanmugan Murugavel / 2025 பெப்ரவரி 13 , பி.ப. 04:04 இலங்கையின் மன்னாரிலுள்ள தமது காற்றாலை மின்சக்தி திட்டத்திலிருந்து வெளியேறத் தீர்மானித்துள்ளதாக இந்திய செல்வந்தர் கெளதம் அதானியின் அதானி குழும அதானி கிறீன் எனர்ஜி தீர்மானித்துள்ளது. தமது பணிப்பாளர் சபையின் முடிவை இலங்கைக்கு அதானி கிறீன் எனர்ஜி அறிவித்துள்ளதாக அதானி குழுமத்துக்கான பேச்சாளரொருவர் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் இலங்கையுடன் தொடர்ந்தும் ஈடுபாட்டுடன் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அதானி குழுமம், இலங்கையரசாங்கம் விரும்பினால் எதிர்கால கூட்டிணைவுக்கு தயாராகவுள்ளதாகக…
-
- 4 replies
- 292 views
- 1 follower
-
-
பாதுகாப்பு அமைச்சின் அனுமதியின்றியே இராணுவத்தளபதி முகமாலை தாக்குதலுக்கு உத்தவிட்டார்? Sunday, 27 April 2008 பாதுகாப்பு அமைச்சின் அனுமதியின்றியே இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சரத் பொன்சேகா, முகமாலை தாக்குதலுக்கு உத்தரவிட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்தநிலையில் அதில் ஏற்பட்ட தோல்விக்கு அவரே பொறுப்பேற்கவேண்டும் என்ற கருத்துக்களும் வெளியாகியுள்ளன. எனினும் இதனை மறுத்துள்ள தேசிய பாதுகாப்பு தொடர்பான தகவல் மையம், பாதுகாப்பு அமைச்சின் அனுமதியின்றி முகமாலை தாக்குதலுக்கு இராணுவத்தளபதி உத்தரவிட்டார் என்ற தகவலை நிராகரித்துள்ளது. தமிழீழ விடுதலைப்புலிகள் தாக்குதல் நடத்திய போது படையினரும் எதிர்தாக்குதலை நடத்திய சம்பவமே முகமாலையில் இடம்பெற்றதாக அந்த மைய…
-
- 1 reply
- 1.4k views
-
-
Published By: DIGITAL DESK 3 21 FEB, 2025 | 03:57 PM நாட்டின் பல பகுதிகளில் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை அதிகரித்து காணப்படும் என வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, வடக்கு, வடமத்திய, வடமேற்கு, மேற்கு, சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் இந்த நிலைமை ஏற்படக்கூடும் என்று திணைக்களம் அறிவித்துள்ளது. பணியிடங்களில் இருப்பவர்கள் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்றும், வீட்டில் தங்கியிருக்கும் முதியவர்கள் மற்றும் நோயாளிகள் இது குறித்து கவனமாக இருக்க வேண்டும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், நீண்ட நேரம் வெளியிடங்களில் இருந்து விட்டு மீண்டும் வீடு திரும்பிய பின்னர் குளிர் நீரில் குளித்தல் பொர…
-
- 1 reply
- 176 views
- 1 follower
-
-
யாழ்.பல்கலைக்கழகத்தின் 31ஆவது பொதுப்பட்டமளிப்பு விழா! யாழ். பல்கலைக்கழகத்தின் 31 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழா இன்று யாழ். பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் தலைமையில் நடைபெற்றது. இன்று காலை 8.30 மணிக்கு ஆரம்பமாகிய இப்பட்டமளிப்பு விழாவில் யாழ்.பல்கலைக்கழக வேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் சி.பத்மநாதன் மாணவர்களுக்கான பட்டங்களை வழங்கி வைத்தார். முதலாவது அமர்வில் 170 மாணவர்களுக்கும், முற்பகல் 10.45 மணிக்கு ஆரம்பமாகிய 2 ஆவது அமர்வில் 193 மாணவர்களுக்கும், பிற்பகல் 1.45 மணிக்கு ஆரம்பமாகவுள்ள 3ஆவது அமர்பில் 196 மாணவர்களுக்கும், 3.30 மணிக்கு ஆரம்பமாகும் 4ஆவது அமர…
-
- 1 reply
- 289 views
-
-
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் உத்தரவுக்கு அமைய ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் சுமார் 900 அதிகாரிகள் ஏனைய பொலிஸ் பிரிவுகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். கடந்த 24 ஆம் திகதி முதல் 900 ஜனாதிபதி பாதுகாப்பு சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன உத்தரவிட்டுள்ளதாகவும், அதன் பின்னர் அவர்கள் பணிபுரிய விரும்பும் இரண்டு பிரிவுகளுக்கு அவர்களை பெயரிட அனுமதி வழங்கியுள்ளதாகவும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இவ்வாறு இடமாற்றம் செய்யப்படவுள்ள பட்டியலில் இரு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களும், நான்கு உதவி பொலிஸ் அத்தியட்சகர்களும், ஐந்து பொலிஸ் அத்தியட்சகர்களும், ஏழு பிரதம பொலிஸ் பரிசோதகர்களும் அடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/69723
-
- 0 replies
- 347 views
-
-
தேசபந்து தென்னகோன் உட்பட ஆறு சந்தேக நபர்களைக் கைது செய்ய உத்தரவு. முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் உட்பட ஆறு சந்தேக நபர்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிறுத்துமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி மாத்தறை வெலிகம பெலேன பகுதியில் உள்ள W 15 உணவகத்துக்கு முன்னால் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பிலேயே தேசபந்து தென்னகோனை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. இது தொடர்பாக, முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மீது வழக்கு எண் 6314/23 இன் கீழ் சட்ட நடவடிக்கைகள் தொடர்பாகக் கொலைக்குச் சூழ்ச்சி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கொழும்பு குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி அன்செல்ம் டி சில்வா ம…
-
-
- 51 replies
- 2.5k views
- 1 follower
-
-
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் குடியுரிமையை இரத்து செய்ய வேண்டும் – மக்கள் போராட்ட முன்னணி March 8, 2025 9:53 am முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் குடியுரிமையை இரத்து செய்ய வேண்டும் என மக்கள் போராட்ட முன்னணியின் பிரசார செயலாளர் துமிந்த நாகமுவ தெரிவித்துள்ளார். பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கையை நாடாளுமன்றில் சமர்ப்பித்து, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் குடியுரிமையை இரத்து செய்து, அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அல்ஜஷீராவுக்கு கருத்துரைத்த முன்னாள் ஜனாதிபதி, பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை நாடாளுமன்றுக்கு சமர்ப்பிக்கப்பட்டதா…
-
- 0 replies
- 214 views
-
-
சிங்கள நாட்டில் நிலவி வரும் அரிசி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யுமுகமாக வடக்கு கிழக்குப் பகுதிகளில் இருந்து அரிசியை கொழும்புக்கு கொண்டுவர நடவடிக்கை.................................. தொடர்ந்து வாசிக்க.......................... http://isoorya.blogspot.com/2008/05/blog-post_6581.html
-
- 0 replies
- 2.2k views
-
-
[size=4]தமிழீழ விடுதலைப் போரின் தடைநீக்கிகளாக, உயிராயுதமாகி, தம்மையே அர்ப்பணித்து விடுதலைப்போருக்கு வலுச்சேர்த்து, வீரகாவியமாகிவிட்ட தேசப்புயல்களை நினைவுகொள்ளும் "தற்கொடையாளர் நாள்" நிகழ்வு எதிர்வரும் ஜுலை - 5 இல் பிரித்தானியாவில் நடைபெறவுள்ளது.[/size] [size=4]காற்றிலும், நீரிலும் கலந்த கந்தகத்துகள்களை நினைவுகொள்ளும் நிகழ்வாக அமையும் இந்த "தற்கொடையாளர் நாள்" நிகழ்வுகள், பிரித்தானியாவின் தென்மேற்கு லண்டன் பகுதியின் 51, Woodland Way, Mitcham, Surrey, CR4 2DY எனும் முகவரியில் அமைந்துள்ள NORTH MITCHAM ASSOCIATION LTD மண்டபத்தில் நடைபெறவுள்ளது.[/size] [size=4]எதிர்வரும் 05-07-2012 மாலை 6:00 மணி முதல் 9:00 மணி வரை நடைபெறவுள்ள இந்த வணக்க நிகழ்வில், பிரித்தா…
-
- 0 replies
- 373 views
-
-
மெதிரிகிரிய வன்முறை; ஆறு சந்தேக நபர்கள் கைது! மெதிரிகிரிய பகுதியில் அண்மையில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட வன்முறை சம்பவங்கள் தொடர்பில் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட ஆறு சந்தேக நபர்களும் மெதிரிகிரியவைச் சேர்ந்தவர்கள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்களை நாளை நீதிமன்றில் ஆஜர்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, குறித்த வன்முறை சம்பவம் தொடர்பில் மீதமுள்ள சந்தேக நபர்களை கைது செய்ய ஐந்து பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். https://athavannews.com/2025/1425382
-
- 0 replies
- 113 views
-
-
மன்னார் மாவட்டத்தில் உள்ள சிறிலங்காப் படையினரின் தள்ளாடிப் படைத்தளம் மீது நேற்று தமிழீழ விடுதலைப் புலிகள் ஏவிய எறிகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.3k views
-