ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143496 topics in this forum
-
அம்பாறை மாவட்டத்தில் உள்ள கஞ்சிக்குடிச்சாறு வனப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் இன்று நடத்திய தாக்குதலில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையைச் சேர்ந்த அதிகாரி உட்பட இருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் இருவர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 674 views
-
-
[size=4]அரசாங்கம் தேர்தலில் வெற்றிப்பெற்றுள்ளமையினால் நாட்டின் பிரச்சினைகள் அனைத்தும் முடிவுக்கு வந்துள்ளது என்று கூற முடியாது தேசிய பொருளாதாரத்தில் அநீதிகளை ஏற்படுத்தி பொருளாதார நல்லாட்சி இல்லாத சூழல் இன்று இலங்கையில் ஏற்பட்டுள்ளது என்று ஐக்கிய தேசியக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் பொருளாதார நிபுணருமான ஹர்சடி சில்வா தெரிவித்தார்.[/size] [size=4]எதிர்க்கட்சிகளை விமர்சிக்கும் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்தின் பிரதமராக வர முடியாமலுள்ளார். ராஜபக்ஷ குடும்பத்தைத் தவிர வேறொருவர் அரசின் முதன்மைப் [/size][size=4]பதவிகளை வகிக்க முடியாது என்பதே உண்மையாகும். எனவே இன்று மத்திய கிழக்கில் பெரும் துன்பங்களை அனுபவித்து இலங்கைப் பெண்கள் அனுப்பும் நிதியிலேயே அரசாங்கம் உயிர…
-
- 1 reply
- 452 views
-
-
சடா கோபன்:- 193 வருட பாரம்பரியத்தையும் வரலாற்றையும் கொண்ட பரியோவான் கல்லூரியின் தனித்துவங்கள் பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள். சமூகத்தினதும் அந்த மண்ணினதும் மக்களினதும் இந்த தேசத்தினதும் ஒருமைப்பாடுகள் செயற்பாடுகளில் மிகுந்த அக்கறை கொண்ட ஒரு பொறுப்புவாய்ந்த கல்லூரி என்ற வகையில் இளைஞர்கள் ஒன்றுகூடுகின்ற ஒரு நல்ல காரியத்திற்காக கல்லூரி வளாகத்தை எத்தகைய நம்பிக்கையோடும் பொறுப்போடும்தான் கல்லூரி அதிபர் வழங்கியிருப்பார் என்பது அந்த வளாகத்தில் தவழ்ந்து வளர்ந்து நிமிர்ந்தவன் என்ற வகையில் நான் நன்கு உணர்வேன். ஆயினும் அதை பொறுப்பேற்ற இளைஞர் அமைப்பினதும் இளைஞர்களினதும் பொறுப்பற்ற நடவடிக்கையே இந்த சுகாதாரச் சீர்கேடு ஆகும். அண்மையில் சாரணர்…
-
- 1 reply
- 815 views
-
-
Published By: Digital Desk 3 02 Sep, 2025 | 03:16 PM 2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் இந்த வாரத்திற்குள் வெளியிடப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே தெரிவித்தார். கடந்த ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி நாடு முழுவதும் 2,787 நிலையங்களில் பரீட்சை நடத்தப்பட்டதாகவும், 307,951 பேர் பரீட்சைக்கு தோற்றியதாகவும் அவர் தெரிவித்தார். அவர்களில் 901 விசேட தேவையுடைய மாணவர்களும் அடங்குவர். அவர்களில் 12 பேர் பிரெய்லி ஸ்கிரிப்ட்களைப் பயன்படுத்தினார்கள். பரீட்சை முடிவுகளை உடனடியாக வெளியிட தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் பரீட்சைகள் திணைக்களம் எடுக்கும் எனவும், தேவையான நடவடிக்கைகளைச் செயல்படுத்த அதிகாரிகளுக்கு போதுமான நேர…
-
- 0 replies
- 147 views
- 1 follower
-
-
முன்னாள் போராளிகள் இனி கைது செய்யப்படமாட்டார்கள்: த.தே.கூ -சொர்ணகுமார் சொரூபன் 'அரசாங்கத்துடன் நாங்கள் கதைத்ததன் விளைவாக, புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகளை, பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் மீண்டும் கைது செய்தல் இனிமேல் நடக்காது என நம்புகின்றோம்' என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை (29) இடம்பெற்ற சந்திப்பொன்றை முடித்த பின்னர் வெளியில் வந்த சுமந்திரன் எம்.பி, ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலே மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'நாங்கள் அரசாங்கத்தைச் சந்தித்தமைய…
-
- 4 replies
- 703 views
-
-
திருகோணமலை பாலம்போட்டாறு பகுதியில் வயோதிப் பெண் ஒருவர் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டதாக இராணுவ உத்தியோகத்தர் ஒருவர் மீது சட்டமா அதிபர் திணைக்களம் குற்றம்சாட்டி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி எம்..இளஞ்செழியன் 20 வருட கடுங்காவல் சிறைத் தண்டனை வழங்கி புதன்கிழமை தீர்ப்பளி்ததுள்ளார். சீருடையில் - ஆயுதத்துடன் ரோந்து நடவடி்க்கையில் ஈடுபட்டிருந்த வேளை - பாலம்போட்டாறு பத்தினிபுரத்தில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த வயோதிபப் பெண்ணைக் கையில் பிடித்து இழுத்து தூக்கிச் சென்று பற்றையில் வைத்து பாலியல் வல்லுறவு கொண்டதாக இராணுவ லான்ஸ் கோப்ரல் மீது இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. சிங்ககந்த இராணுவ முகாமைச் சேர்ந்த இந்த இராணுவ உத்தி…
-
- 0 replies
- 1.3k views
-
-
வன்னியில் இடம்பெரும் மக்களுக்கு உதவ நிதி நெருக்கடி: உதவி வழங்கும் நாடுகளிடம் தொண்டர் அமைப்புக்கள் அவசர கோரிக்கை வியாழன், 28 ஆகஸ்ட் 2008 [செய்தியாளர் மயூரன்] போரினாரினால் பாதிக்கப்பட்டுள்ள வடக்கில் வன்னியில் இடம்பெயர்ந்துகொண்டிருக்கும
-
- 0 replies
- 580 views
-
-
சித்திரவதை முகாம்கள் இல்லை : அரசாங்கம் (ப.பன்னீர்செல்வம்) திருகோணமலை கடற்படை முகாமுக்குள் எந்தவிதமான சித்திரவதை முகாம்களும் இல்லையென அரசாங்கம் நிராகரித்துள்ளது. சில இடங்களில் சில பொலிஸார் அத்துமீறிய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இவை தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படுமென்றும் அரசு தெரிவித்தது. கொழும்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடாகவியலாளர் மாநாட்டிலேயே அரசாங்கம் இத்தகவல்களை அரசு வெளியிட்டது. இங்கு உரையாற்றிய அமைச்சரவை பேச்சாளரும், சுகாதார அமைச்சருமான டாக்டர் ராஜித சேனாரத்தன ஐ.நா. குழுவினர் அரசுக்கு அறிவிக்காமலேயே திருகோணமலையிலுள்ள கடற்படை முகாமு…
-
- 1 reply
- 518 views
-
-
Published By: Digital Desk 3 13 Oct, 2025 | 05:05 PM இலங்கை, பூட்டான், நேபாளம் ஆகிய நாடுகளுக்கு இந்திய ரூபாயில் கடன்களை வழங்க தீர்மானித்துள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வெளியிட்ட வர்த்தமானி அறிவிப்பின்படி, அந்நியச் செலாவணி முகாமைத்துவம் (கடன் வாங்குதல் மற்றும் கடன் வழங்குதல்) விதிமுறைகள், 2018-ல் முக்கியமான திருத்தத்தைக் கொண்டு வந்துள்ளது. அந்நியச் செலாவணி முகாமைத்துவச் சட்டம், 1999 இன் கீழ், இந்திய ரிசர்வ் வங்கி (RBI) "அந்நியச் செலாவணி முகாமைத்துவ (கடன் வாங்குதல் மற்றும் கடன் வழங்குதல்) (திருத்தம்) விதிமுறைகள், 2025" என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. புதிய திருத்தத்தின்படி, இந்திய வங்கிகள் (அத்துடன் அவற்றின் வெளிநாட்டுக் கிளைகளும்) …
-
-
- 2 replies
- 267 views
- 1 follower
-
-
வன்னி மக்களின் அவலநிலையினை வெளிப்படுத்துவதற்காக நெதர்லாந்து நாட்டில் கவனயீர்ப்பு ஒன்றுகூடல் நேற்று நடத்தப்பட்டது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 507 views
-
-
[size=3][size=4]ஏற்காடு: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மேல் உள்ள அன்பை பறைசாற்றும் வகையில், ஏற்காட்டில் தம்பி பிரபாகரன் உணவகம் என்ற பெயரில் ஒரு உணவகம் செயல்பட்டு வருகின்றது.[/size][/size] [size=3][size=4]தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன். கடந்த 1972ல் புதிய தமிழ் புலிகள் என்ற அமைப்பை தனது 18வது வயதில் பிரபாகரன் தொடங்கினார். 1975ல் தமிழர் ஆர்ப்பாட்ட இயக்கங்களில் அவர் அதிகமாக இயங்கி வந்த கால கட்டத்தில், யாழ்ப்பாண மாநகர மேயர் அல்பிரட் துரையப்பா படுகொலைக்கு காரணமாக அவர் குற்றச்சாட்டப்பட்டார்.[/size][/size] [size=3][size=4]கடந்த 1976 மே 5ம் தேதி புதிய தமிழ் புலிகள் இயக்கம், தமிழீழ விடுதலைப் புலிகள் என்று…
-
- 0 replies
- 1.4k views
-
-
தாஜுதீன் கொல்லப்பட்ட அன்று, அநுர சேனநாயக்க சிவில் உடையில் இருந்தார் பிரபல றக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீனின் கொலை தொடர்பில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அநுர சேனநாயக்க, எதிர்வரும் 26ஆம் திகதி வியாழக்கிழமை வரையிலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட அவர், கொழும்பு மேலதிக நீதவான் நிஸாந்த பீரிஸ் முன்னிலையில் நேற்றுத் திங்கட்கிழமை மாலை ஆஜர்படுத்தப்பட்டார். இதன்போதே, மேலதிக நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டார். பிரபல றக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீன், 2012ஆம் ஆண்டு கொலைசெய்யப்பட்டமை தொடர்பிலான சாட்சியை மறைத்தார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே, குற்றப்புலனாய்வு …
-
- 0 replies
- 227 views
-
-
நாட்டில் 80 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ளனர் - சட்டத்தரணியும் பேராசிரியருமான பிரதிபா மஹானாமஹேவ 25 Oct, 2025 | 04:22 PM நாட்டில் 80 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ளனர் என சட்டத்தரணியும் பேராசிரியருமான பிரதிபா மஹானாமஹேவ தெரிவித்துள்ளார். பிரஜா சக்தி அபிவிருத்தி அறக்கட்டளையின் ஏற்பாட்டில் கொழும்பில் உள்ள கிராண்ட் ஓரியண்டல் ஹோட்டலில் வெள்ளிக்கிழமை (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே சட்டத்தரணியும் பேராசிரியருமான பிரதிபா மஹானாமஹேவ மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். சட்டத்தரணியும் பேராசிரியருமான பிரதிபா மஹானாமஹேவ இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில், பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்களை முறை…
-
- 0 replies
- 212 views
- 1 follower
-
-
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள வட்டக்கச்சியில் இடம்பெயர்ந்த பொதுமக்கள் தங்கியிருந்த பகுதி மீது சிறிலங்கா வான்படை நடத்திய குண்டுத்தாக்குதலில் பொதுமக்கள் இருவர் படுகாயமடைந்தனர். எட்டு வீடுகள் சேதமாகியுள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 608 views
-
-
படையினர் சிவில் விடயங்களில் தலையிட்டால் எதிர் விளைவுகளை ஏற்படுத்தும் ஏற்றுக் கொள்ள முடியாத காரணங்களைக் காட்டிக் கொண்டு படையினர் குறிப்பாக கடற்படையினர் சிவில் சார்ந்த விடயங்களில் நுழைய எத்தனிப்பது ஏற்றுக் கொள்ள முடியாதவை மாத்திரமல்ல எதிர் விளைவுகளை உண்டாக்க முயலும் செயற்பாடுகளாகும். இதுவே கிழக்கு மாகாண முதல் அமைச்சருக்கும் கடற்படை அதிகாரிக்கும் ஏற்பட்ட முரண்பாடு ஆகும் என்று எதிர்க்கட்சித்தலைவர். இரா.சம்பந்தன் தெரிவித்தார். திருகோணமலை கச்சேரி கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்ற திருகோணமலை மாவட்ட இணைக்குழுக் கூட்டத்திலேயே அவர் இதனைத் தெரிவித்தார். முதலமைச்சர் கௌரவம் அந்தஸ்து பதவி நிலை காப்பாற்றப்பட வேண்டும். கவனிக்கப்பட வேண்டும். அவரை …
-
- 1 reply
- 434 views
-
-
ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு நிபந்தனைகளுடன் சுமந்திரன் விடுக்கும் அழைப்பு! தமிழரசுக் கட்சியின் நிலைப்பாட்டை ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணிக்கு தெரியப்படுத்தியுள்ளோம். அவர்கள் அதற்கு இணங்கி வந்தால் மட்டும் தமிழ் தேசியக் கூட்டமைப்பாக செயற்பட முடியும் என தமிழரசுக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும், செயலாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் வவுனியாவில் இடம்பெற்ற பின்னர் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இன்றைக்கு இலங்கை தமிழ் அரசு கட்சியினுடைய மத்திய செயற்குழு கூட்டம் வவுனியாவில் உள்ள இலங்கை தமிழ் அரசு கட்சி அலுவலகத்தில் காலை பத்து மணியிலிருந்து மாலை வரை நடைபெற்றது. …
-
- 0 replies
- 115 views
-
-
அம்பாறை மாவட்டம் கஞ்சிக்குடிச்சாறு வனப்பகுதியில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய பொறிவெடித் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இருவர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 723 views
-
-
தனிமைப்படுத்தலுக்காக திருகோணமலைக்கு சிலரை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து – ஒருவர் உயிரிழப்பு 29 பேர் படுகாயம்! வரக்காபொலவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 29 பேர் காயமடைந்துள்ளனர். வரக்காபொலவில் பேருந்து ஒன்றும் லொறி ஒன்றும் நேருக்குநேர் மோதிக்கொண்டதனாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. கொழும்பிலிருந்து கொரோனா தனிமைப்படுத்தலுக்காக திருகோணமலைக்கு சிலரை ஏற்றிச் சென்ற கடற்படைக்கு சொந்தமான பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்தநிலையில் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். http:…
-
- 0 replies
- 238 views
-
-
16 Nov, 2025 | 05:11 PM வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் கிடைத்து வருகின்ற கனமழை எதிர்வரும் 3 நாட்களுக்கு நீடிக்கும் வாய்ப்புள்ளது என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் புவியியல் துறையின் தலைவரும், வானிலை ஆய்வாளருமான பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். நிலவும் வானிலை குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் 19ஆம் தேதி வரை தொடர்ச்சியாக மழை கிடைப்பதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன. யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஒரு மணி வரையான காலப் பகுதியில் பல பகுதிகளுக்கும் சராசரியாக கடந்த 36 மணியளங்களில் 125 மில்லி மீட்டருக்கு மேற்பட்ட மழை வீழ்ச்சி கிடைத்துள்ளது. இந்த நிலைமை இன்னமு…
-
- 0 replies
- 154 views
- 1 follower
-
-
கிளிநொச்சியில் சிறிலங்கா வான்படை குண்டுத்தாக்குதல்: 2 அப்பாவி பொதுமக்கள் பலி; 2 சிறார்கள் உட்பட 13 பேர் காயம் [புதன்கிழமை, 01 ஒக்ரோபர் 2008, 11:54 மு.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] கிளிநொச்சி நகர் கனகாம்பிக்கைக்குளம் வீதி மக்கள் குடியிருப்புக்கள் மீது சிறிலங்கா வான்படை நடத்திய குண்டுத்தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். இரண்டு சிறார்கள் உட்பட 13 பேர் காயமடைந்துள்ளனர். குண்டுச்சிதறல்கள் கிளிநொச்சி பொதுமருத்துவமனைப் பகுதிகளிலும் வீழ்ந்துள்ளன. கிளிநொச்சி நகரில் உள்ள கனகாம்பிகைக்குளம் வீதி ஏ-9 சாலை அருகில் உள்ள மக்கள் குடியிருப்புக்கள் மீது இன்று புதன்கிழமை முற்பகல் 10:20 நிமிடத்துக்கு சிறிலங்கா வான்படையின் இரண்டு கிபீர் வானூர்திகள் …
-
- 5 replies
- 1.1k views
-
-
பிரிட்டன் தமிழர் பேரவை மாநாட்டில் ஸ்டாலின், டி.ஆர்.பாலு - வைகோ, ராமதாஸ் பங்கேற்பார்களா? [ஸுன்டய், 2012௰௨8 07:56:00] லண்டனில் அடுத்த மாதம், 6ம் தேதி நடக்கும், பிரிட்டன் தமிழர் பேரவை மாநாட்டில், தி.மு.க பொருளாளர் ஸ்டாலின், டி.ஆர்.பாலு ஆகியோர் பங்கேற்கின்றனர். இதனால், ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் ஆகியோர், இந்த மாநாட்டை புறக்கணிப்பார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இலங்கை தமிழர்களின், மனித உரிமை மீறல் பிரச்னை தொடர்பாக, நியூயார்க்கில் உள்ள ஐ.நா.,சபை, மற்றும் ஜெனீவாவில் உள்ள மனித உரிமைகள் ஆணையத்திடம் மனுக்களை கொடுக்க தி.மு.க., முடிவெடுத்துள்ளது.தி.மு.க., தலைவர் கருணாநிதியிடம், ஐ.நா., சபையில் அளிக்கவுள்ள, டெசோ மாநாட்டுத் தீர்மானங்களின் வரை…
-
- 4 replies
- 763 views
-
-
திருகோணமலை மாவட்டத்தில் ஊரடங்குச்சட்டம் இன்று (20) தளர்த்தப்பட்ட நிலையில் திருகோணமலை, மூதூர், கிண்ணியா, முள்ளிப்பொத்தானை, சேருவில,வெருகல், குச்சவெளி பிரதேசங்களில் சமூக இடைவெளியை பேணி மக்கள் பொருட் கொள்வனவில் ஈடுபட்டனர். ச.தொ.ச. உள்ளிட்ட முக்கிய வியாபார நிலையங்களில் பொலிஸாரும் பாதுகாப்புப் படையினர் கடமையில் ஈடுபட்டுள்ளனர். உள்ளூர் போக்குவரத்துகள் சுமூகமாக இடம் பெற்று வருகின்றது ஆனால் மக்கள் மிக குறைவாகவே காணப்படுகின்றனர். மக்கள் தங்களுக்குத் தேவையான பொருள்களை சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி சமூக இடைவெளியைப் பேணி கொள்வனவு செய்தனர். மேலும் உள்ளூராட்சி மன்றங்கள், அரச காரியலயங்கள் இயங்கி வருகின்றபோதும் உத்தியோகத்தர்களின் வரவு குறைவாகவே காணப…
-
- 0 replies
- 373 views
-
-
யாழ்ப்பாணம் 8 மணி நேரம் முன் மாசி சம்பலுக்குள் போதை மாத்திரை; மூவர் கைது! யாழ்ப்பாணம் நகரப்பகுதியில், போதைமாத்திரைகளுடன் மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்புப்பிரிவு பொலிஸாருக்குக்கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமையவே மேற்படி போதை மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளன. கொழும்பிலிருந்து மாசிச்சம்பல் போத்தல்களுக்குள் மறைத்துக் கடத்தப்பட்ட நிலையிலேயே மேற்படி போதைமாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளன. மேலதிக விசாரணைகளின் பின்னர் அவர்களை நீதிமன்றில் முற்ப டுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக் கப்பட்டுள்ளன மாசி சம்பலுக்குள் போதை மாத்திரை; மூவர் கைது!
-
- 0 replies
- 149 views
-
-
பிரித்தானியாவில் சட்டவிரோதமாக குடியேறிய இலங்கையர் உள்ளிட்ட 13 பேரை அந்நாட்டு குடிவரவு குடியகல்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். சாண்டோஸ் கைத்தொழில் பேட்டையில் நேற்றைய தினம் இடம்பெற்ற தேடுதலில் குறித்த சட்டவிரோத குடியேற்றக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். முறையான தொழில் வீசா அற்றவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 20 அதிகாரிகளினால் இந்த தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் உக்ரேய்ன் போன்ற நாடுகளைச் சேர்ந்த நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு சட்டவிரோதமாக பிரித்தானியாவில் தொழில் புரிவோருக்கு 10,000 ஸ்ரேலிங் பவுண்கள் வரையில் அபராதம் விதிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்பட…
-
- 0 replies
- 1.2k views
-
-
[size=3] [/size][size=3] பிரித்தானிய தமிழர் பேரவை, கனேடிய தமிழர் பேரவை, அமெரிக்க தமிழ் அரசியல் திட்ட கழகம் ஆகிய அமைப்புக்களின் கூட்டறிக்கை. சர்வதேச மனித உரிமை விதிமுறைகளுக்கு சிறிலங்கா கட்டுப்பட வேண்டும் Nov 01 2012 01:21:53[/size] [size=3] [size=3]சிறிலங்காவில் போரின் போதும் அதற்குப் பின்னரும் இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான விடயங்களை பரிசீலனை செய்வதற்கான ஐக்கிய நாடுகள் அமைப்பின் கூட்டம் நேற்று ஜெனீவாவில் நடைபெற்றது. 2008 க்குப் பிறகு சிறிலங்காவின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் முடிவெடுப்பதற்காக நடத்தப்பட்ட இரண்டாவது கட்ட பரிசீலனைக் கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது. நாட்டில் இடம்பெற்றுள்ள மனித உரிமை மீறல்கள் தொடர்பான விரிவான அறிக்கையை …
-
- 0 replies
- 540 views
-