ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142782 topics in this forum
-
19 சபைகளுக்கு 229 பேரைத் தெரிவு செய்ய 1,169 வேட்பாளர்கள் யாழ்.தேர்தல் களத்தில் Wednesday, June 8, 2011, 3:59 சிறீலங்கா, தமிழீழம் ஒத்திவைக்கப்பட்ட உள்ளூராட்சிச் சபைகளுக்கான தேர்தல் அடுத்த மாதம் 23 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் ஜனவரி மாதம் இடம் பெற்றது. இதன் போது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. நீதிமன்றத் தீர்ப்பின் பின்னர் அந்த வேட்பு மனுக்கள் தேர்தல் ஆணையாளரால் ஏற்றுக் கொள்ளப்பட்டன. வல்வெட்டித்துறை நகர சபைக்கு 9 பேரைத் தெரிவு செய்வதற்கு 48 வேட்பாளர்களும் பருத்தித்துறை நகர சபைக்கு 9 பேரைத் தெரிவு செய்வதற்கு 60 வேட்பாளர்களும் சாவகச்சேரி நகரசபைக்கு 11 பேரைத் தெரிவு செய்வதற்கு 60 வேட்பாளர் கள…
-
- 0 replies
- 317 views
-
-
19 திருத்தம் குறித்த யோசனையை ஜனாதிபதி முன்னெடுக்க விரும்பினால் அதற்கு ஆதரவளிக்க தயார் - ரணில் : 24 நவம்பர் 2014 நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் அதிகாரங்களையும் , அமைச்சர்களின் எண்ணிக்கையை குறைக்கும் அரசமைப்பின் 19 திருத்தம் குறித்த யோசனையை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச முன்னெடுக்க விரும்பினால் அவருக்கு அதற்கு ஆதரவளிக்க தயார் என ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அரசமைப்பின் 19 திருத்தத்தை அவசர சட்டமூலமாக கொண்டுவந்தால் அதற்கு ஐக்கிய தேசிய கட்சி ஆதரவளிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அரசமைப்பின் 19 வது திருத்தத்தை பாராளுமன்ற விவாதமின்றி நிறைவேற்றுவதற்கு கூட நாம் தயாராகவுள்ளோம் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஜாதிக ஹெல உறுமயவினால் மு…
-
- 0 replies
- 334 views
-
-
புதன் 05-09-2007 17:39 மணி தமிழீழம் [தாயகன்] 19 நாடுகளின் படைத்துறைப் புலனாய்வாளர்கள் இரகசிய சந்திப்பு சிறீலங்கா உட்பட 19 நாடுகளின் படைத்துறைப் புலனாய்வுப் பொறுப்பாளர்கள் இரகசிய சந்திப்பு ஒன்றை மேற்கொண்டுள்ளனர். மலேசியாவில் இன்று நடைபெற்ற இந்த சந்திப்பில் பயங்கரவாத நடவடிக்கைகளை முறியடித்தல் உட்பட பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டதாகத் தெரிய வருகின்றது. அமெரிக்கா, பிரித்தானியா, ஜப்பான், இந்தியா, பாகிஸ்தான், அவுஸ்திரேலியா, பிரான்ஸ், நியூசிலாந்து, பங்களாதேஸ், பிலிப்பைன்ஸ், புருணே, கம்போடியா, இந்தோனேஸியா, மலேசியா, சிங்கப்பூர், தென் கொரியா, தாய்லாந்து, வியட்னாம், மற்றும் சிறீலங்கா ஆகிய நாடுகள் இந்த இரகசிய கூட்டத்தில் கலந்து கொண்டன. சீனாவும் இந்த இரகசிய மாநா…
-
- 7 replies
- 2.3k views
-
-
19 நாடுகள் பங்குபற்றும் ‘சர்வதேச கடல் பாதுகாப்பு மாநாடு 2011′ காலியில் ஆரம்பம்! Published on November 14, 2011-12:33 pm இலங்கை கடற்படை ஒழுங்கு செய்துள்ள 0சர்வதேச கடல் பாதுகாப்பு மாநாடான ‘கோல் டயலொக் 2011′ இன்று திங்கட்கிழமை காலி, லைட்ஹவுஸ் ஹோட்டலில் ஆரம்பமாகியது. சுமார் 19 நாடுகளின் கடற்படை உயரதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு தரப்பின் உயரதிகாரிகள் இதில் பங்குபற்றுகின்றனர். கடல் விடயங்களில் நிபுணத்துவம் பெற்ற பல புலமையாளர்கள், கடல் பாதுகாப்பு, இந்திய சமூத்திர பிராந்தி நாடுகள் எதிர்கொள்ளும் சவால்கள், போன்ற தலைப்புகளில் இந்த மாநாடு நடைபெற ஏற்பாடாகியுள்ளது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டின் முதலாம் நாளான இன்றைய தின நிகழ்வுகள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபய ராஜ…
-
- 0 replies
- 525 views
-
-
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தம்மை 19 நிமிடங்கள் துர்வார்த்தைகளினால் திட்டியதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மஹிந்த ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் தாம், அவரை வாழ்த்துவதற்காக தொலைபேசி அழைப்பு ஒன்றை எடுத்தாகவும் அதன் போது கடுமையான துர்வார்த்தைகளினால் 19 நிமிடங்கள் தம்மை திட்டியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் ஏற்கனவே சில ஊடங்களில் தகவல் வெளியிட்ட போதிலும் அவை வெளிப்படுத்தப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார். தம்மை தொடர்ச்சியாக திட்டிக் கொண்டே சென்றதாகவும் இறுதியில் தமக்கு தெரிந்த இரகசியம் ஒன்று பற்றி கூறிய போது அப்படி…
-
- 13 replies
- 1.2k views
-
-
ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் பொதுச் சொத்துக்களை முறையற்ற விதத்தில் பயன்படுத்தி அவற்றைக் கொள்ளையிட்டவர்களை கைதுசெய்யும் நடவடிக்கை அடுத்தவாரம் முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என அரசாங்கத்திலுள்ள சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் 'ஶ்ரீலங்கா மிரர்'' இணையத்தளத்திற்குத் தெரிவித்தார். இவ்வாறு குற்றச்சாட்டப்பட்டுள்ள அரசியல்வாதிகள், அதிகாரிகள் உள்ளிட்ட 08 பேர் குறித்த விசாரணைகள் நிறைவுக்கு வந்துள்ள போதிலும் 19ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றிக் கொள்ளும் வரை கைது நடவடிக்கையை நிறுத்திவைக்க அரசாங்கம் தீர்மானித்ததாக அவர் மேலும் தெரிவித்தார். தற்போது விசாரணை செய்யப்பட்டுவரும் சந்தேக நபர்களில் பெரும்பாலானவர்கள் சட்டத்தின் பார்வையில் குற்றவாளிகள் என்பதற்கான சாட்சியங்கள் இருப்பதாக தகவல் கிடைத்துள…
-
- 0 replies
- 747 views
-
-
1 அரசமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டம் நாடாளுமன்றில் சாதாரண மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் மட்டுமல்லாமல், ஏகோபித்த ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்குக் கிடைத்த மகத்தான வெற்றியாகும். அவரின் முன்னேற்றகரமான பாதைக்கு இது நல்ல உதாரணமாகும்.' - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். நாட்டில் பிரச்சினைகள் அனைத்துக்கும் மூலகாரணமாக உள்ள தேசிய இனப்பிரச்சினைக்கும் நிரந்தர அரசியல் தீர்வைக்கான ஜனாதிபதி மைத்திரிபால உடன் நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்றும் சம்பந்தன் எம்.பி. வலியுறுத்தினார். அரசமைப்பின் 19ஆவது திருத்தச் சட்ட வரைவு திருத்தங்களுடன் நாடாளுமன்றில் நேற்று…
-
- 0 replies
- 309 views
-
-
இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு, காலி முகத்திடலில் வைத்து 19பீரங்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. அவருக்கு கடற்படையினர் அணிவகுப்பு மரியாதை செலுத்தினர். குதிரைப்படை சகிதம் ஜனாதிபதி செயலகத்துக்கு அவர் அழைத்துவரப்பட்டார். அங்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்ததுடன் நான்கு ஒப்பந்தங்களில் கைச்சாத்திடுவதற்கான இருதரப்பு பேச்சுவார்த்தை தற்போது இடம்பெற்றுகொண்டிருக்கின்றது. http://www.tamilmirror.lk/141571
-
- 18 replies
- 865 views
-
-
19 பேருக்கு விரைவில் தூக்கு – மைத்திரி எடுத்த திடீர் முடிவு!! தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளின் விபரங்களை வழங்குமாறு, அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன உரிய தரப்புக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார் என்று , அமைச்சரவை இணைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். அரச கவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். நாட்டில் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ள தூக்குத் தண்டனையை மீண்டும் நடைமுறைக்குகு் கொண்டு வருவது தொடர்பான அமை…
-
- 2 replies
- 824 views
-
-
புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பல பகுதிகள் இலங்கை இராணுவத்திடம் தொடர்ச்சியாக வீழ்ந்து வருவதாகவும், இருப்பினும் புலிகள் பெரும் தாக்குதல் ஒன்றை நடாத்தும் திறனை இன்னமும் கொண்டிருப்பதாக பிரபல ஆங்கில செய்தி இணையமான AFP செய்தி வெளியிட்டுள்ளது. அதில் மேலும் குறிப்பிடுகையில் யாழ்ப்பாணத்தில் இருந்து புலிகள் வெளியேறிய போதும் ஆனையிறவு பெருந்தள வீழ்ச்சியின் போதும் 1000 திற்க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் ஒர் இரு தினங்களில் கொல்லப்பட்டதை சுட்டிக் காட்டியுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் பின்னர் மேற்கொண்ட அதிரடி தாக்குதலில் வன்னி பெருநிலப்பரப்பு கைப்பற்றப்பட்டது. இத்தாக்குதலானது தற்போது உள்ள நிலை ஒத்ததாகும் என குறிப்பிட்டுள்ள AFP செய்திச் சேவை, அன்று புலிகள் 19 மாத காலமாக …
-
- 7 replies
- 3.2k views
-
-
19 மாவட்டங்களில் 9,175 குடும்பங்களைச் சேர்ந்த 30,838 பேர் Published by J Anojan on 2019-12-05 15:31:11 நாட்டில் நிலவும் சீரற்ற வானிலைக் காரணமாக கடந்த 02 ஆம் திகதி முதல் இன்று நண்பகல் வரையான காலப் பகுதியில் உண்டான அனர்த்தங்களினால் 19 மாவட்டங்களைச் சேர்ந்த 9,175 குடும்பங்களைச் சேர்ந்த 30,838 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மூவர் உயிரிழந்துள்ளதுடன், நால்வர் காயமடைந்தும், ஒருவர் காணாமல்போயும் உள்ளனர். அத்துடன் இந்த அனர்த்தங்களில் சிக்குண்டு 11 வீடுகள் முழுமையளவிலும், 358 வீடுகள் காணாமல் போயும் உள்ளனர். இதேவேளை 663 குடும்பங்களைச் சேர்ந்த 2,081 …
-
- 0 replies
- 260 views
-
-
19 வயதான தனது இளம் மனைவி மீது துப்பாக்கிச் சூடு நடத்திக் கைக் குண்டையும் வீசிய 26 வயதான இராணுவ வீரர் ஒருவர் கைது செய்யபப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் திஸ்ஸமகராம பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.இந்த இராணு வீரரரையும் அவரது மனைவியையும் தனிக்குடித்தனம் நடத்த அனுமதிக்காததன் காரணமாக எழுந்த குடும்பப் பிரச்சினையே இறுதியில் இவ்வாறு முடிந்துள்ளது. இந்தப் பிணைக்கைத் தீர்த்து வைப்பதற்காக இவர்கள் திஸ்ஸ மகராம பொலிஸ் நிலையத்துக்கு வந்திருத் போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்தார். பெண் வீட்டாரின் தனிக்குடித்தன எதிர்ப்பு தொடர்பில் கிடைத்திருந்த முறைப்பாடொன்றை விசாரிப்பதற்காக இரண்டு தரப்பினரும் பொலிஸ் நிலையத்திற்கு அழைக்…
-
- 0 replies
- 1k views
-
-
25 Mar, 2025 | 04:57 PM பத்தொன்பது வயதில் கைதுசெய்யப்பட்ட சிவகுமார் பார்த்தீபன் என்ற இருவர் ,முப்பது வருடங்கள் கடந்தும் இன்று 50 வருடங்கள் ஆகியும் விடுதலையடைய முடியாமல் சிறையில் உள்ளனர் என தெரிவித்துள்ள மக்கள் போராட்ட முன்னணியின் ராஜ்குமார் ரஜீவ்காந் ஆனால் அரசியல் கைதிகள் விடுதலை குறித்து வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் என்பிபி தோழர்கள் பொய்யான வாக்குறுதிகளுடன்மீண்டும் தேர்தலிற்காக களத்தில் குதித்துள்ளனர் என தெரிவித்துள்ளார் மகசின் சிறைச்சாலைக்கு சென்று தமிழ்அரசியல்கைதிகள் சிலரை பார்த்த பின்னர் கருத்து தெரிவிக்கையில்இதனை குறிப்பிட்டுள்ள அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது என்பிபி அரசாங்கம் ஆட்சிக்கும் அதிகாரத்திற்கும் வந்துஆறுமாதங்களிற்கு மேல் ஆகிவிட்டது,இந்த ஆட்சிக்கு வர…
-
- 0 replies
- 115 views
-
-
புதன் 23-01-2008 12:55 மணி தமிழீழம் [வெற்றி திருமகள்] 19 வயது இளம்பெண் மீது பாலியல் வலோற்காரம் வேலை தேடிச் சென்ற மட்டக்களப்பைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் பாலியல் வலோற்காரத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார். மருதானை தொழில் வழங்கும் முகவர் நிறுவனத்தில் இணைந்து செயற்படும், வெளிநாடுகளில் வேலை வாய்ப்பைத் தேடித் தரும் நிறுவனப் பணியாளர்கள் இருவர் மீது பாலியல் வலோற்காரம் புரிந்ததற்காக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மட்டக்களப்பு கரடியனாறு பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண்னுக்கு, பாலியல் வலோற்கார குற்றச்சாட்டுக்கு ஆட்படுத்தப்பட்டிருக்கும் இருவருமே மருதானை விடுதியில் அப்பெண் தங்குதவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தனர். குறுகியகாலத்தில் கரடியனாறு திரும்பிய இளம்பெண் ந…
-
- 0 replies
- 1.5k views
-
-
19 வயது பெண் ஒருவரை பயன்படுத்தி நிர்வாண வீடியோ காட்சிகளை படமெடுத்து இருவட்டில் உள்ளடக்கி வைத்திருந்ததாகக் கூறப்படும் பௌத்த விகாரையின் விகாராதிபதி பிக்கு ஒருவரை விசாரணை செய்வதற்காக கைது செய்துள்ளளாக பெந்தோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர். கணவன் மனைவியின் காட்சிகளே இந்த இருவட்டில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் இந்த பிக்கு தன்னியக்க வீடியோக் கெமரா ஒன்றின் மூலமே இந்தக் காட்சிகளை எடுத்துள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பெந்தொட்ட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். http://goldtamil.com/?p=6278
-
- 4 replies
- 1k views
-
-
வவுனியா நிருபர் ஞாயிற்றுகிழமை, மே 15, 2011 கிளிநொச்சி நாச்சிக் குடாப்பகுதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்து தூக்கில் தொங்கிய நிலையில் இளம் பொண் ஒருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளதாக நாட்சிக்குடாப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மீட்கப்பட்ட சடலத்தில் அடி காயங்கள் காணப்படுவதாகவும் உடற்பகுதிகளில் பல இடங்களில் வெட்டுக்காயங்கள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தூக்கில் தெங்கிய இளம் பெண்ணான விமலதாசன் பவிதா வயது 19 என்ற பெண்ணே தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டவராவார் இவரது சடலம் மருத்துவப்பரிசோதனைக்காக நாச்சிக்குடா அரச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. Bookmark/Search this post with: http://www.eelanatham.net/story/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0…
-
- 0 replies
- 1.6k views
-
-
19.01.09 GTV இன் தாயக செய்திகள் இணைக்கப்பட்டுள்ளது. நன்றி http://eelaman.net/
-
- 0 replies
- 1.4k views
-
-
190 கோடி டொலர் கடனை சர்வதேச நாணயநிதியம் வழங்குமா? [23 - March - 2009] * தூதுக்குழு கொழும்பில் இறுதிக்கட்ட பேச்சு இலங்கை அரசாங்கம் கோரியிருந்த 190 கோடி டொலர் கடன் தொகை தொடர்பாக சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழு நேற்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் இறுதித் தீர்மானம் எடுக்கவிருந்தது. அந்நியச் செலாவணி கையிருப்பு குறைவடைந்ததையடுத்து அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்திடம் 190 கோடி டொலரை கடனாகக் கோரியிருந்தது. இதேவேளை, இந்தக் கடன் உதவி தொடர்பாக இதுவரை சர்வதேச நாணயநிதியம் நிபந்தனைகள் எவற்றையும் முன்வைக்கவில்லையென மத்திய வங்கி அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். "சர்வதேச நாணயநிதியம் உதவி அளிக்க விரும்புகிறது. கடந்த காலத்தில் போன்று நிபந்தனைகளை முன்வைக்கும் நில…
-
- 2 replies
- 1.1k views
-
-
190 பேருக்கு எதிரான தேசத்துரோக பிரகடனத்தை நீக்க நடவடிக்கை – ஜனாதிபதி உறுதி 1804 ஜுன் 07ஆம் திகதி பிரித்தானிய அரசால் தேசத்துரோகிகளாக பிரகடனம் செய்யப்பட்ட 190 பேருக்கு எதிரான வரத்தமானி அறிவித்தலை நீக்கி அவர்களை நாட்டுக்காக போராடிய தேசிய வீரர்கள் என பிரகடனம் செய்யுமாறு புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் கோரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில், இது சம்மந்தமாக தான் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இராஜாங்க அமைச்சருக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார். பிரித்தானிய ஆட்சியாளர்களுக்கு எதிராக கிளர்ச்சி செய்த மூவினத்தைச் சேர்ந்த 190 பேர் தேசத்து…
-
- 0 replies
- 291 views
-
-
190நாடுகளை உள்ளடக்கிய பட்டியலில் இலங்கைக்கு நான்காவது இடம்! உலகில் அரச விடுமுறைகள் அதிகம் வழங்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இலங்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளது. 190 நாடுகளை உள்ளடக்கி மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இலங்கை 4 ஆம் இடத்தில் தரப்படுத்தப் பட்டுள்ளதோடு முதல் இடத்தை மியன்மார் பெற்றுள்ளதுடன், அந்தநாட்டில் நடப்பாண்டில் மாத்திரம் 32 அரச விடுமுறைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் நேபாளம் இரண்டாம் இடத்திலும், ஈரான்3ஆம் இடத்திலும் தரப்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன் இலங்கை இந்த பட்டியலில் 4ஆம் இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இந்தவருடத்தில் இதுவரை 25 அரச விடுமுறைகள் வழங்கப்பட்டுள்ளமை குறிப…
-
- 1 reply
- 314 views
- 1 follower
-
-
191 பேரின் உயிரை காவுகொண்ட விமான விபத்து : இன்றுடன் 42 வருடங்கள் மு.இராமசந்திரன் 191 பேரைகாவு கொண்ட பாரிய விமான விபத்து இடம்பெற்று இன்றுடன் 42 வருடங்கள் கடந்துவிட்டன. இந்தோனேசியா சுராபயாவிலிருந்து 182 ஹஜ் பயணிகளை ஏற்றிக்கொண்டு மக்கா நோக்கி பயணித்த மார்டின் எயார் டீ.சீ 8 ரக பயணிகள் விமானம் சப்த கன்னியா என அறியப்படும் ஏழுகன்னியர் மலையில் ஐந்தாவது குன்றின் மீது விமானம் மோதி சிதறியது. விமானமோட்டிகள் உட்பட 191 பேரும் அதே இடத்தில் உடல் சிதறி பலியாகினர். 1974ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 4ஆம் திகதி இரவு 10 மணி 10 நிமிடம் மஸ்கெலியா நோட்டன்பிரிட்ஜ் தெப்பட்டன் பகுதியில் இந்ந சம்பவம் இடம்பெற்றது. 191 பேரை பலியெடுத்…
-
- 0 replies
- 452 views
-
-
1915 இல் தூக்கிலிடப்பட்டவருக்கு ஜனாதிபதியினால் பொது மன்னிப்பு! கடந்த 1915 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 7 ஆம் திகதி தூக்கிலிடப்பட்ட தியுனுகே எட்வர்ட் ஹென்றி பெட்ரிஸுக்கு மரணத்திற்குப் பின் ஜனாதிபதியினால் பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த 1915 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 25 ஆம் திகதி, அப்போதைய இலங்கை ஆளுநரால் நியமிக்கப்பட்ட இராணுவ நீதிமன்றத்தின் நியாயமற்ற விசாரணையைத் தொடர்ந்து,எட்வர்ட் ஹென்றி பெட்ரிஸுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்கப்பட்டுள்ள விசேட அதிகாரங்களுக்கு அமைவாக இந்த ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த தீர்மானத்தை அறிவிக்கும் வர்த்தமானி அறி…
-
- 0 replies
- 220 views
-
-
192 உள்ளூராட்சி மன்றங்கள் தேசிய மக்கள் சக்தியின் கட்டுப்பாட்டில்! தேசிய மக்கள் சக்தி (NPP) இப்போது இலங்கை முழுவதும் 192 உள்ளூராட்சி மன்றங்களின் கட்டுப்பாட்டைப் பெற்றுள்ளது. இவற்றில், NPP 151 நிர்வாகங்களில் நேரடி பெரும்பான்மையைப் பெற்றது. அதே நேரத்தில் அவர்கள் 41 பிற மன்றங்களில் தேர்தலுக்குப் பிந்தைய பெரும்பான்மையைப் பெற்று நிர்வாகங்களை அமைத்தனர். NPP இப்போது கொழும்பு, களுத்துறை, காலி, குருநாகல், புத்தளம் மற்றும் நுவரெலியா உட்பட பல முக்கிய மாநகர சபைகளை ஆளுகிறது. அக்கரபத்தனை, கொட்டகலை மற்றும் நுவரெலியா பிரதேச சபைகளில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் பதவியை வகிக்கிறது. அதே நேரத்தில் துணைத் தலைவர்கள் பதவிகளை NPP பிரதிநிதிகள் பெற்றுள்ளனர். இதற்கிடையில், எந்தவொரு கட்சிக்கும்…
-
- 0 replies
- 82 views
-
-
1923 மற்றும் 1936 ஆம் ஆண்டுகளிலேயே தமிழீழக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது என்று தமிழீழ நிதித்துறைப் பொறுப்பாளர் செ.வ.தமிழேந்தி தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 792 views
-
-
1938 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு நாள் ஒன்றிற்கு சுமார் 400 முதல் 500 தொலைபேசி அழைப்புக்கள் வருவதாக தகவல்! சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தின், மகளிர் உதவி மத்திய நிலையத்தின் 1938 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு நாள் ஒன்றிற்கு சுமார் 400 முதல் 500 தொலைபேசி அழைப்புக்கள் வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தின், மகளிர் உதவி மத்திய நிலையத்தின் அதிகாரியான மானெல் ஜயமான்ன இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அவர், “உள்வரும் அழைப்புகளில் 50% பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை தொடர்பானவை மற்றும் பெண்களுக்கு எதிரான பிற வன்முறைகள் குறித்து சுமார் 80 முதல் 100 முறைப்பாடுகள் பெறப்படுகின்றன. மேலும், குடும்பங்களில் நிலவும் …
-
- 0 replies
- 337 views
-