ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142782 topics in this forum
-
20 ஆம் திகதி முதல் பொது போக்குவரத்து;அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரம் அரச, தனியார் போக்குவரத்து சேவையை எதிர்வரும் 20ஆம் திகதிக்கு பின்னர் அத்தியாவசிய சேவைக்கு மட்டுமே பயன்படுத்த அரசு தீர்மானித்துள்ளது. ஊரடங்கு தளர்த்தப்படும் பகுதிகளில் மட்டும் இந்த சேவை இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொது போக்குவரத்து சேவைகளை எவ்வாறு செயற்படுத்துவது என்பது குறித்து போக்குவரத்து அமைச்சில் இன்று கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. இந்த கலந்துரையாடலில் மேற்படி முடிவு எடுக்கப்பட்டது. இந்த கூட்டத்திற்கு அமைச்சர் மஹிந்த அமரவீர மற்றும் ரயில்வே துறை, இலங்கை போக்குவரத்து சபை, தேசிய போக்குவரத்து ஆணையம் மற்றும் மோட்டார் வாகன பதிவு துறை அதிகாரிகள் கலந்து க…
-
- 0 replies
- 253 views
-
-
(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) 20 ஆம் திருத்த சட்டம் கொண்டுவரப்பட்டவுடன் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பொம்மையாகப் போகின்றார். அதிகாரத்தை தக்கவைக்க தொடர்ச்சியாக போராடிய ஒருவர் இறுதியாக பொம்மையாக அமர வேண்டிவரும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா சபையில் தெரிவித்தார். மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருப்பதாக கூறி எம்மை அச்சுறுத்த நினைக்கின்றனர். ஆனால் இவற்றிக்கு நாம் அஞ்சப்போவதில்லை எனவும் அவர் கூறினார். 2019ஆம் ஆண்டின் இறுதிக் காலாண்டுக்கான நிதி ஆணைக்குழுவின் செயலாற்றுகை அறிக்கை, தேர்தல்கள் ஆணைக்குழுவின் 2019ஆம் ஆண்டுக்கான மூன்றாவது காலாண்டு செயலாற்றுகை அறிக்கை ஆகியவற்றின் மீதான சபை ஒத்திவைப்பு வேளை விவாதம் இன்று புதன்கிழமை பாராளுமன்றத்தில் …
-
- 0 replies
- 377 views
-
-
(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) 20ஆவது திருத்தச் சட்டத்தால் ஜனாதிபதியிடம் பாராளுமன்றம் மண்டியிட்டுள்ளதுடன் , நாடு சர்வாதிகார திசையை நோக்கியே நகருமென ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா சபையில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டத்தின் இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், நிறைவேற்று அதிகாரத்தின் மூலம் ஏற்படும் பாதகத்தன்மை பற்றி கடந்த காலத்தில் அனைத்து தேர்தல்களிலும் வேட்பாளர்கள் பேசினர். அதனை அடிப்படையாக கொண்டுதான் மக்கள் ஆணையை பெற்றுக்கொண்டார்கள். 19ஆவது திருத்தத்தில் சர்வாதிகார போக்குடைய ஜனா…
-
- 1 reply
- 324 views
-
-
1972ஆம் ஆண்டில் இராணுவத்திலிருந்து தப்பிச் சென்ற முதலாவது படைவீரரிலிருந்து இதுவரையில் 50 ஆயிரம் படைவீரர்கள் தப்பிச் சென்றுள்ளனர் என்று இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்துள்ளார். இவர்களில் 30 ஆயிரம் பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் எஞ்சியுள்ள 20 ஆயிரம் பேரை கைது செய்ய சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். http://www.onlineuthayan.com/News_More.php?id=805532828104554987
-
- 3 replies
- 448 views
-
-
தமிழ்.வெப்துனியா.காம்: தமிழீழ விடுதலைப் போராட்டத்திலும், ஈழத் தமிழ் மக்கள் வாழ்க்கையிலும் ஒரு எதிர்பாராத சூழல் ஏற்பட்டுள்ளது. மிகப்பெரிய ஒரு தாக்குதல் நடத்தி போரை முடித்துள்ளதாக அறிவித்துள்ளது சிறிலங்க அரசு. பாதுகாப்பு வலயத்தில் இருந்து விரட்டப்பட்ட அல்லது அங்கு நடந்த தாக்குதலால் ஓடிவந்த சற்றேறக்குறைய இரண்டே முக்கால் லட்சம் மக்கள் இன்றைக்கு அங்கு வசதியற்ற 40 முகாம்களில் இருப்பதாக செய்தி வந்துள்ளது. அதே நேரத்தில் மீண்டும் தமிழீழ விடுதலைப் போராட்டம் தொடருமா? அல்லது எப்பொழுதுதான் தொடரும்? இதற்குப் பிறகு எந்த திசையில்தான் செல்வது? போன்ற பல்வேறுபட்ட கேள்விகள், பொதுவாக தமிழக மக்களிடையே எழுந்துள்ளது. தமிழீழ விடுதலைப் போராட்டத்தோடு ஒரு நெருங்கிய தொடர்புடையவர், ஈழத் தமிழ் மக்…
-
- 0 replies
- 797 views
-
-
இலங்கையில் இடம்பெற்ற போரில் 20 ஆயிரத்திற்கும் அதிகமான அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டிருப்பது குறித்தும் 13 ஆயிரத்திற்கும் அதிகமான தமிழர்கள் அகதிகள் முகாமில் இருந்து காணாமல் போய் இருப்பது குறித்தும் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையில் நாளை மறுநாள் விசாரணை நடைபெறுகிறது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 368 views
-
-
வட மாகாணசபையின் ஆலோசனைகளைப் பெறாது கிளிநொச்சியில் 20 ஆயிரம் காணி உரிமைப் பத்திரங்களை அரசு வழங்கியுள்ளது சட்டத்துக்கு முரணானது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். நேற்று அவர் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போது, அரசியலமைப்புச் சட்டத்தின் பிரகாரம் அரச காணிகளை பராதீனப்படுத்தும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருக்கின்ற போதிலும், அவ்விடயத்தில் குறித்த மாகாணசபையின் ஆலோசனையைப் பெற்றே அதனை மேற்கொள்ள வேண்டும். எனினும், கிளிநொச்சியில் காணி உறுதி வழங்கலின்போது சட்டம் பின்பற்றப்பட்டிருக்கவில்லை. வடமாகாண சபையிடம் எந்த ஆலோசனையும் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை. காணி (பராதீனப்படுத்தல் மீதான மட்டுப்பாடுகள்) சட்டமூலம் இங்கு சமர…
-
- 1 reply
- 384 views
-
-
20 ஆவது அரசமைப்புத் திருத்தமும் சிறுபான்மையினரின் எதிர்பார்ப்பும்!! 20 ஆவது அரசமைப்புத் திருத்தமும் சிறுபான்மையினரின் எதிர்பார்ப்பும்!! அரசமைப்பில் மேற்கொள்ளப்படவிருக்கும் 20 ஆவது திருத்தத்தை பௌத்த பிக்குமார் சங்கம் கடுமையாக எதிர்த்துள்ளது. இந்தத் திருத்தம் நாடு பிளவுபடுவதற்கு வழி வகுத்து விடுமெனக் கூறியே இவ்வாறு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரச தலைவரின் நிறைவேற்று அதி…
-
- 0 replies
- 215 views
-
-
20 ஆவது அரசியலமைப்பு விவகாரம் : தோல்வியடைந்த அனைத்து மாகாணங்களிலும் மீள் வாக்கெடுப்பு லியோ நிரோஷ தர்ஷன் 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம்அனைத்து மாகாண சபைகளிலும் அங்கீகாரம் பெற வேண்டும் என்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது. இதனடிப்படையில் தோல்வியடைந்த அனைத்து மாகாணங்களிலும் மீள் வாக்கெடுப்பு நடத்தி உத்தேச 20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்திற்கு அங்கீகாரம் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து மாகாண சபைகளுக்குமான தேர்தலை ஒரே தினத்தில் நடத்துவதற்கான விதிகள் உள்ளடக்கிய 20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்ட மூலத்தை அங்கீகரிக்காத மாகாண சபைகளில் மீள் வாக்…
-
- 0 replies
- 311 views
-
-
20 ஆவது சட்ட வரைவை நிராகரித்தது வட மாகாண சபை கொழும்பு அரசால் முன்வைக்கப்பட்டுள்ள 20 ஆவது சட்ட வரைபை வடக்கு மாகாண சபை இன்று நிராகரித்தது. வடக்கு மாகாண சபை அமர்வு கைதடியில் உள்ள சபை மண்டபத்தில் நடைபெற்று வருகிறது. அதில் 20 ஆவது சட்ட வரைவு தொடர்பான இறுதித் தீர்மானம் எடுக்கப்பட்டது. சட்ட வரைவில் ஏதேனும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு மீண்டும் முன்வைக்கப்பட்டால் அது தொடர்பாக மீள் பரிசீலனை செய்யப்படும் என்று சபையில் தெரிவிக்கப்பட்டது தற்போது முன்வைக்கப்பட்டுள்ள சட்ட வரைவை ஏற்றுக் கொள்ள முடியாது என்பதால் அதனை நிராகரிப்பதாக சபையில் தெரிவிக்கப்பட்டது. http://newuthayan.com/story/26378.html
-
- 0 replies
- 317 views
-
-
(இராஜதுரை ஹஷான்) அரசியலமைப்பின் 20 ஆவது சட்டமூல வரைபிற்கும், வரைபினை வர்த்தமானியில் வெளியிடவும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 19ம் திருத்தத்தில் பிரதான விடயங்களாக காணப்பட்ட ஜனாதிபதியின் பதவி காலம், பாராளுமன்றத்தின் பதவி காலம், மற்றும் தகவலறியும் உரிமை சட்டம், ஜனாதிபதி பதவி வகிக்கும் தடவைகள் ஆகியவை தவிர்த்து ஏனைய விடயங்கள் அனைத்தையும் நீக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டத்துக்கான மூலவரைபு நீதியமைச்சரினால் ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்ற அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டது. சட்ட மூலவரைபிற்கு அமைச்சரவை ஏகமனதாக அங்கீகாரம் வழங்கியுள்ளது. அமை…
-
- 0 replies
- 304 views
-
-
20 ஆவது திருத்தம், இடைக்கால அறிக்கை குறித்து ஆராய கூடுகிறது கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழு அதற்கு முன் ஒருங்கிணைப்புக்குழுவை கூட்டுமாறு ஈ.பி.ஆர்.எல்.எப்.கோரிக்கை (ஆர்.ராம்) 20ஆவது திருத்தச்சட்டம் மற்றும் புதிய அரசியலமைப்பு தொடர்பான இடைக்கால அறி க்கை ஆகிய விடயங்கள் தொடர்பாக ஆராய்வ தற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக்குழு எதிர்வரும் 19ஆம் திகதி முற்பகல் 11மணிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் தலைமையில் கூடவுள்ளதாக அனை த்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை குறித்த பாராளுமன்றக…
-
- 0 replies
- 267 views
-
-
20 ஆவது திருத்த சட்டத்திற்கு எதிர்கட்சி உறுப்பினர்கள் 9 பேர் ஆதரவு September 6, 2020 எதிர்க்கட்சியை சேர்ந்த ஒன்பது பாராளுமன்ற உறுப்பினர்கள் 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவளிக்க உள்ளதாக வாராந்த ஆங்கில பத்திரிகை ஒன்றில் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பல தமிழ் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இணையத் தீர்மானித்துள்ள தாகத் தகவல் வெளியாகியுள்ளது. அவர்கள் ஏற்கனவே இது தொடர்பாகக் கலந்துரையாடியதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அரசாங்கத்தை எவ்வாறு ஆதரிப்பது என்பது குறித்த இறுதி தீர்மானம் தொடர்பான கலந்துரையாடல் அடுத்த வாரம் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. http://thinakkural.lk/article/…
-
- 0 replies
- 499 views
-
-
20 ஆவது திருத்த சட்டமூலம்: உயர் நீதிமன்றத்தை நாடும் சஜித் தரப்பு அரசியலமைப்பின் 20ஆவது திருத்த சட்டமூல வரைவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்திற்கு செல்லவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது. இன்று (வெள்ளிக்கிழமை) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல இவ்வாறு தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “19 ஆவது திருத்த சட்டமூலம் நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டபோது அமைச்சர் தினேஷ் குணவர்தன ஒவ்வொரு சரத்திற்கும் திருத்தங்களை முன்வைத்தார். அதேபோன்று அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மற்றும் உதய கம்மன்பில ஆகியோரும் அவரைப்போ…
-
- 0 replies
- 256 views
-
-
அரசியலமைப்பில் முன்மொழியப்பட்ட 20 ஆவது திருத்தத்தின் வரைபினை சவாலுக்குட்படுத்தி உயர் நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவினை சட்டத்தரணி இந்திக கல்லேஜ் தாக்கல் செய்துள்ளார். அரசியல் யாப்பின் 20 ஆவது திருத்த சட்டமூலம் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. பாராளுமன்றம் இன்று காலை 10 மணிக்கு சபாநாயகர் மகிந்த அபேவர்தன் தலைமையில் ஆரம்பமானது. இதன் போது நீதியமைச்சரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான மொஹம்மத் அலி சப்ரி இதனை சமர்ப்பித்தார். https://www.virakesari.lk/article/90477
-
- 0 replies
- 259 views
-
-
20 ஆவது திருத்தச் சட்ட விவகாரம் ஐ.தே.க., சு.க.விற்கிடையில் வலுவடையும் முரண்பாடுகள் (ரொபட் அன்டனி) மாகாணசபைத் தேர்தல்களை ஒரே தினத்தில் நடத்துவதற்கான அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்ட விவகாரத்தில் ஆளும் ஐக்கிய தேசியக்கட்சிக்கும் சிறிலங்கா சுதந்திரக்கட்சிக்குமிடையில் கடும் முரண்பாடு ஏற்பட்டிருக்கின்றது. தற்போதைய நிலைமையில் தென்மாகாணசபை, மற்றும் ஊவா மாகாணசபையில் தோற்கடிக்கப்பட்டுள்ள இந்த 20 ஆவது திருத்த சட்டமூலமானது ஏனைய மாகாணசபைகளிலும் தோற்கடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 20 ஆவது திருத்த சட்டத்தை சிறிலங்கா சுதந்திரக்கட்சி எதிர்க்கின்ற …
-
- 0 replies
- 268 views
-
-
20 ஆவது திருத்தச் சட்டத்தினால் தமிழ் மக்களுக்கு பாதிப்பில்லை கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் அறுவடைக்குப் பின்னரான இழப்பு வீதத்தினை குறைப்பதற்கு கனேடிய அரசாங்கத்தின் அனுபவத்தினையும் தொழில்நுட்ப உதவிகளையும் வரவேற்பதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கனேடிய உயர் ஸ்தானிகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். மாளிகாவத்தையில் அமைந்துள்ள கடற்றொழில் அமைச்சிற்கு இன்று (16) வருகை தந்த கனேடிய உயர் ஸ்தானிகர் டேவிட் மைக்கினன் உடனான கலந்துரையாடலின் போதே கடற்றொழில் அமைச்சரினால் குறித்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இலங்கையில் கடற்றொழிலாளர்களினால் அறுவடை செய்யப்படுகின்ற கடலுணவுகளில் சுமார் 35 வீதத்திற்கு மேற்பட்டவை விற்பனைக்கு தரமற்றவை என்ற அடிப்படையில் வீசப்படுகின்றன. ஆனால், கன…
-
- 1 reply
- 640 views
-
-
20 ஆவது திருத்தச் சட்டத்தை ஏற்று முஸ்லிம் காங்கிரஸ் அரசின் பக்கம் செல்வதால் சிறுபான்மையினருக்கு பாதிப்பில்லை - முபாறக் அப்துல் மஜீத் AdminSeptember 20, 2020 (பாறுக் ஷிஹான்)20 ஆவது திருத்தச்சட்டத்தை ஏற்று முஸ்லிம் காங்கிரஸ் அரசின் பக்கம் செல்ல முயற்சிப்பதனால் சிறுபான்மையினருக்கு இச்சட்டம் பாதிப்பில்லை என்றே எண்ணத் தோன்றுவதாக உலமா கட்சி தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியில் அகில இலங்கை முஸ்லிம் கட்சியின் தவிசாளர் றுஸ்தி நஸார் தலைமையில் 20 ஆவது அரசியல் திருத்த சட்டமும் சிறுபான்மை மக்களின் நிலைப்பாடும் என்ற தொனிப்பொருளில் நேற்று(19) இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் செய்தியாளர் சந்திப்பில் மேற்கண்டவாறு தெரி…
-
- 0 replies
- 266 views
-
-
20 ஆவது திருத்தச் சட்டத்தை... நீக்கும் நகர்வுகளை, முன்னெடுத்தது எதிர்க்கட்சி !! 20 ஆவது திருத்தச் சட்டத்தை நீக்கி, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பதற்கு தனிநபர் பிரேரணையை முன்வைப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்னெடுத்துச் செல்வதற்கும் ஆளும் கட்சியின் சில நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை பெற்று அங்கீகாரம் பெறுவதற்கும் எதிர்க்கட்சி திட்டமிட்டுள்ளது. சஜித் பிரேமதாச விரைவில் ஏனைய கட்சிகளின் உறுப்பினர்களை சந்தித்து அவர்களின் ஆதரவைப் பெறுவார் என எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவும் நாடாளுமன்ற உறுப்பினர்களுமான லக்ஷமன் கிரியெல்ல தெரிவித்தார். இதேவேளை நேற்று இடம்ப…
-
- 0 replies
- 103 views
-
-
20 ஆவது திருத்தச் சட்டமூலத்தை தோற்கடிக்க சிறுபான்மையினக் கட்சிகள் கங்கணம் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ள 20 ஆவது அரசியலமைப்பு திருத்தப் பிரேரணையை தோற்கடிப்பதென ஏற்கனவே 19 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீ்ர்மானித்திருப்பதாக, அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். நிறைவேற்று அதிகார அதிபர் ஆட்சிமுறையை ஒழிப்பது தொடர்பான தனிநபர் பிரேணையை, எதிர்வரும் மே 8ஆம் நாள் நாடாளுமன்றம் கூடும் போது, முன்வைக்கப் போவதாக ஜேவிபி அறிவித்துள்ளது. இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள மனோ கணேசன், “ இந்தப் பிரேரணை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டால் அதனைத் தோற்கடிப்பதற்கு தமிழ் முற்போக்கு கூட்டணி தீவிரமாக முயற்சிக்கும். இது அரசியல் ரீதியாகவும், சமூக …
-
- 0 replies
- 109 views
-
-
20 வது திருத்தச் சட்டத்தில் உத்தியோகபூர்வமாக திருத்தங்கள் செய்யப்படாத நிலையில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளதாக கூறிக்கொண்டு 20 வது திருத்தச் சட்டத்தை ஆதரிக்க தமிழரசு கட்சியினர் எடுத்திருக்கும் நிலைப்பாட்டை ஈ.பி.ஆர்.எல்.எவ் வன்மையாக கண்டிக்கின்றது. அதேவேளை தமிழரசு கட்சியின் இத்தகைய தீர்மானம் தமிழ் மக்களை நிச்சயமாக படுகுழிக்குள் தள்ளுவதாகவே அமையும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சியான ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறியுள்ளார். சமகால அரசியல் நிலமைகள் தொடர்பாக இன்று சுரேஷ் பிரேமச்சந்திரனின் இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறி…
-
- 0 replies
- 460 views
-
-
20 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் ஈபி.ஆர்.எல்.எப் கட்சிக்குள் பிளவு மாகாணசபைகள் தொடர்பில் கொண்டு வரப்படும் 20 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றாகிய ஈபி.ஆர்.எல்.எப் கட்சிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மாகாணசபைகளின் செயற்பாடு மற்றும் அதன் தேர்தல் தொடர்பில் அரசாங்கம் 20 ஆவது திருத்தச் சட்டத்தினை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. இந்தநிலையில் மாகாண சபைகளின் செயற்பாட்டை பாதிக்கும் எனத் தெரிவித்து வடக்கு முதலமைச்சர் தலைமையிலான அணி அதனை எதிர்த்து வருகின்றது. தென்பகுதியில் உள்ள சில மாகாண சபைகளும் அதனை எதிர்த்து வருகின்றன. இந்தநிலையில், …
-
- 2 replies
- 584 views
-
-
20 ஆவது திருத்தச்சட்டம் இல்லாதொழிக்கப்பட்டு 19வது மீண்டும் கொண்டுவரப்பட வேண்டும் – மைத்திரி! 20 ஆவது திருத்தச்சட்டம் இல்லாதொழிக்கப்பட்டு 19வது திருத்த சட்டம் மீண்டும் கொண்டுவரப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். குருணாகல் பகுதியில் நேற்று(வெள்ளிக்கிழமை) நடைபெற்ற கட்சி கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘புதிய அரசொன்றை அமைப்பதற்கான வேலைத்திட்டத்தை நாம் முன்னெடுத்துவருகின்றோம். இராஜாங்க அமைச்சராக இருந்த சுசில் பிரேமஜயந்தவுக்கு 24 மணிநேரத்துக்குள் அதிஷ்டம் அடித்தது. நாளை எமக்கும் அது நடக்கலாம். எனவே, எதற்கும் தயாராகவே இருக்க வேண்…
-
- 2 replies
- 469 views
-
-
20 ஆவது திருத்தச்சட்டம்: உயர் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றங்களுக்கு அதிக நீதியரசர்கள் அரசியலமைப்பு திருத்தத்தில் உயர்நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அதிக நீதியரசர்களை நியமிப்பதற்கான திட்டங்களும் இருக்கும் என்று அமைச்சர் நிமல் சிரிபால டி சில்வா தெரிவித்துள்ளார். ஹலி-எல பகுதியில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், இந்த நடவடிக்கையின் நோக்கம் தாமதப்படுத்தப்பட்டுள்ள நீதிமன்ற வழக்குகளின் எண்ணிக்கையை குறைப்பதே என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் அமைச்சரவை உபகுழு,19 ஆவது திருத்தம் குறித்து விரிவான கலந்துரையாடல்களை நடத்திய பின்னர் அமைச்சரவைக்கு அறிக்கை அளிக்கும், எந்த பிரிவுகளை வைத்துக் கொள்ள வேண்ட…
-
- 1 reply
- 848 views
-
-
(எம்.மனோசித்ரா) அரசியலமைப்பின் 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு எதிராகவும் 19 ஆவது திருத்தத்திற்கு அப்பால் சென்று 19 பிளஸ் என்ற செயற்திட்டத்தை வலியுறுத்தும் வகையில் ஆர்ப்பாட்டமொன்று இன்று மாலை முன்னெடுக்கப்பட்டது. எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி இன்று மாலை 4 மணியளவில் பாராளுமன்ற வளாகத்திற்கு அருகிலுள்ள மாதுலுவாவே சோபித தேரருடைய உருவச்சிலைக்கு முன்னால் உறுதிமொழியெடுத்ததோடு இந்த ஆர்ப்பாட்டத்தையும் முன்னெடுத்தனர். இதில் பாராளுமன்ற உறுப்பினர்களான பீல்ட் மார்ஷர் சரத் பொன்சேக்க , ராஜித சேனாரத்ன , ரஞ்சித் மத்தும பண்டார , வடிவேல் சுரேஷ் , அரவிந்தகுமார் , கபிர் ஹசிம் , முஜிபுர் ரஹ்மான் , ஹெக்டர் அப்புஹாமி, கயந்த …
-
- 0 replies
- 357 views
-