Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஐரோப்பிய நாடுகளுக்கான பயணத்தினை மேற்கொள்ளவிருக்கும் நாடு கடந்த தமிழீழ அரசின் செயற்குழு உறுப்பினர்கள் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 1 ஆம், 2 ஆம் நாட்களில் சுவிஸ் மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகளில் நடைபெறவிருக்கும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதுடன், தமிழீழ விடுதலைப் புலிகளின் கொள்கைப் பிரகடனத்தையும் வெளியிடவுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 486 views
  2. ஐரோப்பிய நாடுகளுக்கான பயணத்தினை மேற்கொள்ளவிருக்கும் நாடு கடந்த தமிழீழ அரசின் செயற்குழு உறுப்பினர்கள் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 1 ஆம், 2 ஆம் நாட்களில் சுவிஸ் மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகளில் நடைபெறவிருக்கும் நிகழ்வுகளில் கலந்துகொள்ளவுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 291 views
  3.  'உரிமைக்காக போராடி மடிந்தவர்களை நினைவு கூறும் உரிமை உண்டு' -எம்.றொசாந்த் 'எமது உரிமைகளுக்காகப் போராடி மடிந்தவர்களை நினைவு கூறும் உரிமை, எமக்கு உண்டு. அதனை, கடந்தகால அரசாங்கம் போன்று, தடையை ஏற்படுத்தியோ நினைவுநாளை அனுஸ்டிப்பதனை தடுத்தாலோ, நல்லாட்சியின் முகத்திரை கிழியும்' என, வடமாகாண ஆளும் கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். யாழ்.ஊடக அமையத்தில் நேற்று சனிக்கிழமை (19) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், மேலும் கூறியதாவது, 'எமது விடுதலைப் போராட்டத்தின் தியாகங்கள், அர…

  4. அரைசொகுசு கடுகதி ரயிலொன்று யானைக்காட்டில் அதுவும் நள்ளிரவில் இரண்டு பெட்டிகளை விட்டு விட்டு சென்றமையினால் பயணிகள் பெரும் அல்லோலகல்லோலப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த அரைசொகுசி கடுகதி ரயிலின் சில பெட்டிகளே கல்லோயாவுக்கும் ஹபரணைக்கும் இடைப்பட்ட யானைக்காட்டுப் பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு கழன்றுகொண்டன. 2 ஆம் வகுப்பு உறங்கலிருக்கைக்கும் 3 ஆம் வகுப்புக்கும் இடையில் உள்ள கொழுவி கழன்றதானாலேயே புகையிரதப் பெட்டிகள் நடுக்காட்டில் துண்டித்து விடப்பட்டன. இதனால் உறங்கிக்கொண்டிருந்தவர்கள் பெரும் அல்லோலகல்லோலப்பட்டதுடன் இரவு நேரம் என்பதனால் பயத்தில் அந்தரித்தனர். பெட்டிகள் கழன்றுக்கொண்டமையினால் அந்த ரயில் பயணத்தில் சும…

  5. அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட ஜப்பானின் விசேட சமாதானத் தூதுவர் யசூசி அகாசி, ஜனாதிபதி மஹிந்த ராஜபஷவை சந்திக்கச் சென்றபோது கைகளைக் குலுக்கி “நீங்களே உலக நாயகன்” என வாழ்த்தியுள்ளார். பதிலுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி, இராணுவ நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவரும் காலத்தில் பொதுமக்களுக்கு ஜப்பான் வழங்கிய உதவிகளுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார். மோதல்களில் சிக்குண்டிருக்கும் பொதுமக்களைப் பாதுகாப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்ட அகாசி, அரசியல் தீர்வொன்றை முன்வைப்பதற்கான நடவடிக்கைகளும் ஒரே நேரத்தில் கொண்டுசெல்லப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். வன்னி மோதல்களில் பொதுமக்களுக்கென பாதுகாப்புப் பிரதேசத்தை…

  6. தாய் தமிழகத்தில் இருந்து ஒருமடல். உலகத்தமிழினமே, நாம் எண்ணிப்பார்க்கவேண்டிய எங்கள் எரியும் நினைவுகளுக்கு எண்ணெய் ஊற்ற வேண்டியதருணம் இது என்பதை நம்மவரில் ஒருவனான வீரத்திருமகன் முத்துக்குமார் உணர்த்திவிட்டுச்சென்றிருக்

  7. 'உலகத்துக்கு ஒரே கடவுள்' என எழுதப்பட்ட வாகனங்கள் நடமாட்டம் 23.04.2019 பி.ப 04.45 வெடிபொருள்களுடனான வான் ஒன்றும் லொரியொன்றும் கொழும்புக்குள் உட்பிரவேசித்துள்ளமை தொடர்பில் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதுடன், அவற்றை விட ஐந்து மோட்டார் வாகனங்கள் மற்றும் கெப் ரக வாகனமொன்றும் தொடர்பில் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. மேலும் குறித்த இந்த வாகனங்கள் தொடர்பிலான விடங்கள் ஏதேனும் அறியமுடிந்தால் உடனடியாகப் அவசர பொலிஸ் இலக்குத்து அழைத்து தெரியப்படுத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவை பின்வருமாறு, #. WP BCY- 2183 (Black Red TVS Scooty #. NWP VP 7783 (Midnight Black Bajaj pulsar 150) #. SG PH 3779 (Bl…

  8. இந்த பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் 2009 ல் பிரபாகரனின் கதையை முடித்து வைத்தது. 2011 மே மாதத்தில் பின்லேடனின் கதையையும் நவம்பர் மாதத்தில் கொலம்பிய விடுதலை இயக்கத்தின் தலைவர் அல்போன்சின் கதையையும் முடித்து வைத்தது - யதீந்திரா [அண்மையில் திருகோணமலை ஷாஹிரா கல்லூரியில் அ.வ.முஹ்சீனின் ‘ஜனநாயகம் - வெள்ளை - கிறிஸ்தவ சமூகங்களின் அரசியல் முறைமை’ என்னும் நூல் வெளியீட்டின் போது, அரசியல் ஆய்வாளரும், எழுத்தாளருமான யதீந்திரா ஆற்றிய உரையின் கட்டுரை வடிவம்.] இந்த நூல் அடிப்படையில், அமெரிக்கா தலைமையில் அணிசேர்ந்திருக்கும் மேற்குலகத்திற்கு எதிரானதொரு நூலாகும். அமெரிக்கா தலைமையில் முன்னெடுக்கப்படும் ஜனநாயக அரசியல் முறைமையை இந்த நூல் வன்மையாக எதிர்க்கிறது. மேற்கால் முதன்மைப்…

  9. -எஸ்.பாக்கியநாதன் 'மட்டக்களப்பில் உல்லாசப் பிரயாணிகளை கவரும் இடங்களில் ஒன்றாக மட்டக்களப்பின் முத்து என அழைக்கப்படும் ஈஸ்ட் லகூண் ஹோட்டல் திகழ்கின்றது. தமிழ், முஸ்லிம்களின் உறவுகளை இணைக்கும் உறவுப் பாலமாகவும் இது உள்ளது'. இவ்வாறு கிழக்கு மாகாண உள்நாட்டு இறைவரித் திணைக்களப் பணிப்பாளர் எம்.கணேசராஜா தெரிவித்தார். ஈஸ்ட் லகூண் ஹோட்டலின் முதலாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இதை அமைப்பதற்கு உதவி புரிந்த அரச திணைக்களங்களின் தலைவர்கள் உள்ளிட்டோருக்கு உரிமையாளர் எம்.செல்வராஜாவால் நன்றி தெரிவிக்கும் நிகழ்வு நேற்று சனிக்கிழமை மாலை இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 'இதுவரை காலமும் மட்டக்களப்பின் மரபுரிம…

    • 0 replies
    • 484 views
  10. சிறிலங்கா இராணுவத்தின் துணை இராணுவக் குழுவான கருணா குழுவிற்குள் ஏற்பட்டுள்ள பிளவு தொடர்பாக நேற்று திங்கட்கிழமை கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்ட செய்தி உண்மையானது என்று கருணாவுடன் முரண்பட்டுத் தனிக்குழுவாக இயங்கத் தொடங்கியிருக்கும் பிள்ளையான் அணி உறுதி செய்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: எமது அலுவலகத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்ட கருணா, தமது குழுவுக்குள் மோதல்கள் எதுவும் இல்லை என தெரிவித்திருந்தார். எனினும் சில நிமிடங்களில் எமது அலுவலகத்துடன் தொலைபேசியில் தொடர்பு கொண்ட பிள்ளையான் தமது குழுவுக்குள் மோதல்கள் தீவிரமடைந்திருப்பது உண்மையே என தெரிவித்துள்ளார். சிலர் கருணா குழுவை பிரிக்…

  11. 'உள்ளக விசாரணையை ஈ.பி.ஆர்.எல்.எப் ஏற்காது' எம்.றொசாந்த் இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றம் தொடர்பில், உள்ளக விசாரணை தான் நடத்தப்படும் என்றால், அதனை ஒரு போதும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ஏற்றுக்கொள்ளாது என, அந்தக் கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில், நேற்று செவ்வாய்க்கிழமை (19) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறினார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'உள்ளக விசாரணையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்தத் தீர்வும் கிடைக்கப்போவதில்லை. இராணுவத்தினருக்கு எதிராக செயற்படமாட்டோம், இராணுவத்தினை தண்டிக்கமாட்…

  12.  'ஊடக சுதந்திரம் என்பது காட்டுக் குதிரைக்கான சுதந்திரம் இல்லை' -எம்.றொசாந்த் 'ஊடகங்களுக்கு வழங்கப்பட்டுள்ள சுதந்திரம் காட்டுக் குதிரைக்கு வழங்கப்பட்ட சுதந்திரம் இல்லை. ஜனநாயகத்தின் 4ஆவது தூணாகிய ஊடகங்கள் பொறுப்புடன் செயற்படவேண்டும். பிழையான, பொய்யான செய்திகளை வெளியிடக்கூடாது' என யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன், இன்று புதன்கிழமை (11) எச்சரிக்கை செய்தார். யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் வைத்தே அவர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்து கூறுகையில், 'யாழ்ப்பாணத்திலுள்ள நீதவான் ஒருவரது வீடு மீது கல்வீச்சுத் தாக்குதல் நடைபெற்றதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் செய்தியொன்று…

  13.  'ஊடகங்களின் சுதந்திரத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்யுங்கள்' உலகளாவிய ரீதியில் ஊடகங்களுக்கு எதிரான அடக்கு முறைகள் அதிகரித்து வரும் இந்த சந்தர்ப்பத்தில், இலங்கையில் உள்ள ஊடகங்களின் சுதந்திரத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் துரிதமாக எடுக்க வேண்டும் என இலங்கை அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்வதாக எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். ஊடக சுதந்திரதினத்தையொட்டி அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு கேட்டுள்கொண்டுள்ளார். அவ்வறிக்கையில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது, 'நூற்றியென்பது …

  14. 'ஊடகவியலாளர்கள் என்னை ஏசினர்' -எம்.றொசாந்த் நீதிமன்றத்துக்கு வெளியில் வைத்து ஊடகவியலாளர்கள் தன்னை ஏசியதாக புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் 4ஆவது சந்தேகநபர் நீதிமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார். புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு நீதவான் செல்வநாயகம் லெனின்குமார் முன்னிலையில் இன்று செவ்வாய்க்கிழமை (15) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே, சந்தேகநபர் இவ்வாறு முறைப்பாடு தெரிவித்துள்ளார். கடந்த வழக்கு விசாரணை முடிவடைந்து நீதிமன்றத்துக்கு வெளியில் சென்ற போது, ஊடகவியலாளர்கள் தன்னைப் புகைப்படம் எடுத்ததாகவும் தான் எடுக்க வேண்டாம் எனக் கூறியதும் அவர்கள் தன்னை ஏசியதாகவும் நீதவானிடம் முறையிட்டார். - See more at: http…

  15. 'ஊடகவியலாளர்கள் விசர் நாய்கள்': நிமால் சிறீபால டீ சில்வா "ஊடகவியலாளர்கள் விசர் நாய்கள் போல் நடந்தால் அவர்களுக்கு விசர் நாய் தடுப்பூசி போட வேண்டும்" என சிறீலங்காவின் மூத்த அமைச்சரான நிமால் சிறீபால டீ சில்வா தெரிவித்த கருத்துக்கு சுதந்திர ஊடக இயக்கம், சிறிலங்கா ஊடகவியலாளர் தொழிற்சங்கம் என்பன தமது கடும் கண்டன அறிக்கையை வெளியிட்டுள்ளன. இது தொடர்பாக அவர்களால் விடுக்கப்பட்ட கூட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: "அரசாங்க மருத்துவமனைகளில் சிறப்புச் சலுகைகளை பெறுவதற்கு ஏதுவாக அமைச்சரினால் ஊடகத்துறையினருக்கு சிறப்பு அடையாள அட்டைகளை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்ட கருத்தும் கண்டனத்துக்குரியது. சுகாதார சேவைகள் பிரிவில் ஏற்பட்ட சில குறைபாடுகளை சுட்டிக் க…

  16. கிளிநொச்சி மருத்துவமனையில் 'எக்கோ' நிபு ணர் இல்லாமையால் நோயாளர்கள் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். அவசர நிலைமைகளில் நோயாளர்களை யாழ்ப்பாணம் அல்லது வவுனியா மருத்துவமனைக்கு 'எக்கோ' பரிசோதனைக்காகக் கொண்டு செல்ல வேண்டிய நிலைமை காணப்படுகின்றது. மன்னார் மாவட்ட மருத்துவமனையிலிருந்து கிளிநொச்சி மருத்துவமனைக்கு இடமாற்றப்பட்ட 'எக்கோ' நிபுணர், மருத்துவமனைக்கு வருகை தராமையால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. https://newuthayan.com/article/'எக்கோ'_நிபுணர்கள்_இன்மையால்_பாதிப்பு

  17.  'எங்களிடம் துப்பாக்கி இருந்தும் அதனை நாம் பாவிக்கவில்லை' செல்வநாயகம் கபிலன் “ஊர்காவற்றுறையில் வைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மீது தாக்குதல் நடத்தியபோது நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவின் மெய்ப் பாதுகாவலர்களாக இருந்த எம்மிடமும் துப்பாக்கிகள் இருந்தன. அதனை நாம் பயன்படுத்தியிருந்தால் நிலைமை விபரீதமாகியிருக்கும். ஆனால், அதனை பாவிக்க வேண்டாம் என மாவை சேனாதிராஜா எம்மைத் தடுத்துவிட்டார்" என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மீது ஊர்காவற்றுறையில் வைத்து தாக்குதல் நடத்தப்பட்டு இருவர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 15ஆவது சாட்சியான மாவை சேனாதிராஜாவின் அப்போதைய மெய்ப் பாதுகாவலராக இருந்த தர்மரட்…

  18. எங்­க­ளுக்கு எது­வுமே வேண்டாம். எம்­மையும் எமது சொந்த நிலங்­களில் குடி­யி­ருக்க அனு­ம­தி­த்தால் மட்டும் போதும் என ஐக்­கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான விசேட அறிக்­கை­யாளர் சாலோகா பெயா­னியிடம் முல்­லைத்­தீவு மாவட்ட மக்கள் கோரிக்கை விடுத்­துள்­ளனர். முல்­லைத்­தீவு மாவட்­டத்­திற்கு நேற்று விஜயம் செய்த ஐ.நா. பிர­தி­நிதி, இடம்­பெ­யர்ந்த மக்கள் தங்க வைக்­கப்­பட்­டுள்ள கேப்­பா­பி­லவு, சீனிமா மோட்டைப் பகு­தி­யி­லுள்ள மக்­களைச் சந்­தித்துக் கலந்­து­ரை­யா­டும்­போதே இந்த மக்கள் இவ்­வாறு கோரிக்கை விடுத்­துள்­ளனர். அங்கு மக்கள் அவ­ரிடம் மேலும் தெரி­விக்­கையில், நாங்கள் கடந்த நான்கு வரு­டங்­க­ளாக இடம்­பெ­யர்ந்து சொல்­லொணாத் துய­ரங்­க­ளுடன் வாழ்ந்து வரு­கின்றோம். எங்­களை எமது சொந்த…

  19.  'எங்களுடன் சேர்ந்ததாக கருணா கூறுகிறார் சேர்ந்து விட்டதாக நாம் கூறவில்லை' ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்புரிமையில் இருந்து விலகி ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணியில் இணைந்து, தான் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) கூறியிருக்கின்றாரேயொழிய, சேர்ந்து விட்டதாகவோ சேர்ந்து செயல்படுகின்றோம் என்றோ கூறவில்லை என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தமிழர் விடுதலைக் கூட்டணி, ஊடகங்களுக்கு இன்று (26) அனுப்பிய கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்தாவது. அவர் தன்னுடைய விருப்பத்தை மாத்திரம்தான் தெரிவித்துள்ளார். அவர் எங்கள் மீது வைத்திருக்கின்ற மதிப்பும், நம்பிக்கை…

    • 4 replies
    • 635 views
  20. நிலச்சரிவால் நிலைகுலைந்திருக்கும் இலங்கையின் மலையகத்தைச் சேர்ந்த தமிழ் அமைச்சர் செந்தில் தொண்டமான் பேட்டி இலங்கையின் ஊவா மாகாணத்தில் பதுளை அருகே கொஸ்லந்த, நீரியபத்த பகுதியில் கடந்த 29-ம் தேதி ஏற்பட்ட கடும் மண்சரிவு, மலையகத் தமிழர்களின் வாழ்க்கையைச் சீர்குலைத்துவிட்டிருக்கிறது. 10 நாட்கள் ஆகியும் இதுவரை மீட்புப் பணிகளை முழுமையாக மேற்கொள்ள முடியவில்லை. இந்தச் சூழலில், கள நிலவரங்களை ‘தி இந்து’வுடன் பகிர்ந்து கொள்கிறார் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணித் தலைவரும் அமைச்சருமான எம். செந்தில் தொண்டமான். மலையகத்தில் ஏற்பட்ட மண் சரிவு எப்படிப்பட்டது? முழுக்க முழுக்க இந்திய வம்சாவளித் தமிழர்கள் வாழும் கிராமத்தில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டிருக்கிறது. ஒன்றரை கிலோ மீ…

    • 0 replies
    • 1.3k views
  21. Published By: DIGITAL DESK 3 15 MAY, 2023 | 03:27 PM பசறை பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட மீதும்பிட்டிய மேமலைக்கு செல்லும் வீதியில் போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளமையால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மீதும்பிட்டிய நகரிலிருந்து மேமலைக்கு செல்லும் வழியில் நீர் விநியோகத்திற்கான குழாய்கள் இடும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது. அவ்வீதியில் காண்கள் வெட்டப்பட்டு, கல்வெடிகள் வைத்து வேலைகள் இடம்பெற்று வருவதால் போக்குவரத்து தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அவ்வீதியினூடாக பயணிக்கும் பாடசாலை மாணவர்கள், வைத்தியசாலை செல்லும் நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் கொழுந்து ஏற்றிச் செல்லும் லொறியும் …

  22. 'எங்கிருந்தாலும் இரண்டு வாரத்தில் கொல்லப்படுவாய்' : அங்கொட லொக்காவுக்கு எச்சரிக்கை விடுத்திருந்த சமயங்க : சந்தே நபர்கள் நாட்டை விட்டு வெளியேறவும் முயற்சி : விமான நிலையங்கள், கடலோரங்களில் பலத்த பாதுகாப்பு : புதுத் தகவல்கள் கசிவு 'எங்கிருந்தாலும் இன்னும் இரண்டு வாரங்களுக்குள் கொல்லப்படுவாய். கவனமாக இரு' என நுகேகொட லொக்காவுக்கு கொலை செய்யப்பட்ட 'சமயங்க' எனப்படும் அருண தமித் உதயங்க எச்சரிக்கை விடுத்திருந்ததாகவும் இந்த எச்சரிக்கையின் பின்னரே பதிலடி கொடுக்கும் வகையில் களுத்துறை சிறைச்சாலை பஸ் மீதான தாக்குதல் சம்பவம் நடத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். பழிவாங்கும் நோக்கிலேயே இரு பாதாள குழுத் தலைவர்களான 'அங்கொட லொக்கா' மற்றும் 'க…

  23. இன்று சர்வதேச சிறுவர் தினமாகும். அதனையொட்டி, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் ஏற்பாட்டில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் இன்று இடம்பெற்றது. யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக குறித்த போராட்டம் இன்று காலை (01.10.2020) 11மணியளவில் ஆரம்பமானது. குறித்த போராட்டத்தில் கலந்து கொண்ட சிறுவர்களும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் உறவினர்களும் இராணுவத்தினராலும் துணை இராணுவக் குழுவினராலும் கடத்தப்பட்டும் கைது செய்யப்பட்டும் காணப்பட்ட உறவுகளுக்கு என்ன நடந்தது என கோரி கண்ணீருடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் “வரவேண்டும்.. வரவேண்டும்.. ஐநா அமைதிப்படை வரவேண்டும்”,”எங்கள் குழந்தைகள் எங்கே இதற்கு பதில் கூற யாரும் இல்லையா?”,…

  24. 'எண்ணற்ற கனவுகளுடன் என்னைச் சந்தித்தார்' : யாழில் உயிரிழந்த இளைஞன் தொடர்பில் தகவல் வெளியிட்ட அப்துல் ஹமீட் ஈழத்து மண்ணில், மிகச்சிறந்த ஓர் 'ஒளிப்பதிவுத் தொழில் நுட்ப வல்லுனராக' வரலாறு படைப்பார் என நான் எதிர்பார்த்த தம்பி 'சஞ்ஜீவ்', வாகன விபத்தில் தன் இன்னுயிரை நீத்தார் என்ற அதிர்ச்சிச் செய்தி, என்னைப் பெரும்சோகத்தில் ஆழ்த்திவிட்டது என இலங்கையின் பிரபல அறிவிப்பாளர் அப்துல் ஹமீட் தன்னுடைய முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மூன்று மாதங்களுக்கு முன், எண்ணற்ற கனவுகளுடன் என்னைச் சந்தித்த சஞ்சீவ் தன் 'னுசழநெ ஊயஅநசய' மூலம் 'ஒரு பறவையின் பார்வையில்' யாழ் மண்ணின் அழகைப் படம்பிடித்து அனுப்பிய திறமை பார்த்து வியந்துபோனேன். பிறப்பவர் எல்ல…

  25. முகமாலை முன்னரங்கப் பகுதி மோதல்கள் தொடர்பாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை மறுத்திருக்கும் இலங்கை இராணுவத் தளபதி லெப்டினட் ஜென்ரல் சரத் பொன்சேகா, விடுதலைப் புலிகளின் பலத்தை தாம் குறைத்து மதிப்பிடவில்லையெனக் கூறியுள்ளார். கடந்த புதன்கிழமை முகமலை முன்னரங்கப் பகுதியில் படைத்தரப்பினருக்கு ஏற்பட்ட இழப்புக்களானது வடக்கை முழுமையாகக் கட்டுப்படுத்தும் ............................ தொடர்ந்து வாசிக்க.................. http://isoorya.blogspot.com/2008/04/blog-post_948.html

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.