ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142789 topics in this forum
-
இங்கையின் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு செல்லும் பயணிகள், 4 மணித்தியாலங்களுக்கு முன்னதாக விமான நிலையத்திற்கு செல்ல வேண்டும் என அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் திருத்தப் பணிகளின் காரணமாகவே, ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் பயணிகளிடம் இந்த இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது. http://globaltamilnews.net/2018/84109/
-
- 2 replies
- 507 views
-
-
4 மாகாணங்களிலுள்ள வைத்தியசாலைகளில் அவசர சிகிச்சை பிரிவை தவிர வேறு எந்த சேவையும் இடம்பெறாது - அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் Published By: DIGITAL DESK 5 11 MAR, 2023 | 12:50 PM (எம்.மனோசித்ரா) அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள புதிய வரிக்கொள்கையை மீளப் பெறுமாறு வலியுறுத்திய அரச மருத்து அதிகாரிகள் சங்கம் திங்கட்கிழமை (13) 4 மாகாணங்களில் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளது. தமக்கான தீர்வுகள் கிடைக்கப் பெறாதபட்சத்தில் செவ்வாய்கிழமை முதல் ஏனைய அனைத்து மாகாணங்களிலும் தொழிற்சங்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய மற்றும் ஊடகக் குழு உறுப்பி…
-
- 2 replies
- 643 views
- 1 follower
-
-
இந்திய வம்சாவளி தமிழர்கள் செறிந்து வாழும் நான்கு மாகாணங்களில் அரசியல் கட்சிகளின் புதிய கூட்டமைப்பை உருவாக்க, வடக்கு மற்றும் கிழக்குக்கு வெளியே செயற்படும் மூன்று கட்சிகள் தீர்மானித்துள்ளன. வடக்கு மற்றும் கிழக்கில் பெரும்பான்மை அங்கத்துவத்தை கொண்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை போன்று மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணி, கல்வி இராஜங்க அமைச்சர் வி.இராதாகிருஷ்ணனின் மலையக மக்கள் முன்னணி, அமைச்சர் பழனி திகாம்பரத்தின் தேசிய தொழிலாளர் சங்கம் ஆகியவை இணைந்தே ஒரு கூட்டமைப்பை உருவாக்கவுள்ளன. இது தொடர்பில் பூர்வாங்க பேச்சுக்கள் நடந்துள்ளதாகவும் புதிய கூட்டமைப்பு பற்றி அடுத்த வாரம் அறிவிக்கப்படுமெனவும் மனோ கணேசன் தெரிவித்தார். 'தமிழர்கள் செறிந்து வாழும் மேல், ஊவா, சப்ர…
-
- 0 replies
- 224 views
-
-
சிறிலங்கா அரச தரப்பு அறிவிப்புக்களின் பிரகாரம் கடந்த 4 மாத காலப்பகுதியில் இடம்பெற்ற மோதல்களில் 385 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 2,965 படையினர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 730 views
-
-
4 மாத பயணக்கட்டுப்பாடு அல்லது கடுமையான ஊரடங்கு சட்டம் சுகாதார பணிப்பாளர் எச்சரிக்கை 4 மாதங்களுக்கு பயண கட்டுப்பாடுகளை நீடிப்பது அல்லது கடுமையான ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்தி கடுமையான சட்டத்தை செயற்படுத்த நேரிடும் என பிரதி சுகாதார சேவை பணிப்பாளர் விசேட மருத்துவர் ஹேமந்த ஹேரத் எச்சரித்துள்ளார். பயண கட்டுப்பாடுகளை பொதுமக்கள் புறக்கணித்து செயற்பட்டால் இந்த நிலைமை ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். கடுமையான சட்டத்திட்டங்களை விதித்து கொவிட் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு முயற்சித்தால், அதனால் ஏற்படும் பொருளாதார பாதிப்பு மிக அதிகம் என அவர் கூறியுள்ளார். தொற்றினை கட்டுப்படுத்துவதென்றால் என்றால் அனைவரும் பயணக்கட்டுப்பாடினை உரிய முறையில் பின்பற்ற வேண்டும் என அவர் க…
-
- 0 replies
- 228 views
-
-
Published By: NANTHINI 27 APR, 2023 | 02:47 PM (எம்.வை.எம்.சியாம்) கடந்த வருடத்தை விட இவ்வருடம் கடந்த சில மாதங்களில் காட்டு யானைகளின் மரணம் அதிகரித்துள்ளதாக வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, இந்த வருடத்தின் கடந்த நான்கு மாதங்களில் மனித நடமாட்டம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 143 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாக வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இவற்றுள் 37 மரணங்கள் துப்பாக்கிச் சூடு காரணமாகவும், 27 மரணங்கள் மின்சாரம் தாக்கியதாலும், 6 மரணங்கள் உணவு விஷமாகியமை உள்ளிட்ட காரணங்களாலும் யானைகளின் மரணங்கள் பதிவாகியுள்ள…
-
- 0 replies
- 303 views
- 1 follower
-
-
4 மாதங்களில் 500 விடுதலைப்புலிகளை கொன்று விட்டோம்: இலங்கை ராணுவம் கொக்கரிப்பு கொழும்பு, மே. 22- இலங்கையில் 2002-ம் ஆண்டு விடுதலைப்புலிகளுக் கும் சிங்கள ராணுவத்துக்கும் ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந் தத்தை மீறி ராணுவம் தொடர்ந்து விடுதலைப்புலிகள் மீதும் தமிழர்கள் குடியிருப்பு கள் மீதும் தாக்குதல் நடத்தி வருகிறது. யாழ்ப்பாணத்தில் தமிழர்கள் வீடுகளை இழந்து அகதிகள் முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். கடந்த 15 மாதங்களில் மட்டும் பொதுமக்கள், ராணு வத்தினர், விடுதலைப்புலிகள் உள்பட 4000 பேர் இந்த மோதல்களில் பலியாகி விட்டனர். இலங்கை ராணுவத்தின் செய்தி தொடர்பாளர் பிரசாத் சமரசிங்கே கூறும்போது, "கடந்த 4 மாதங்களில் மட்டும் 500 விடுதலைப்புலிகளை கொன்று விட்டோம். புலிகளின் ஆ…
-
- 7 replies
- 2.2k views
-
-
இந்த வருடத்தின் முதல் நான்கு மாதங்களில் வீதி விபத்துக்களால் 709 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். ஆகவே வீதியில் வாகனங்களை செலுத்தும் போது போக்குவரத்து விதிகளை முறையாக பின்பற்றுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி வரையான நிலவரப்படி, மொத்தமாக 8,202 விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக விபத்துக்களில் 667 பேர் விபத்து இடம்பெற்ற இடத்திலேயே உயிரிழந்தனர் அத்தோடு 2,160 பாரிய விபத்துகள் பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 3,201 சிறு விபத்துகள் இடம்பெற்றுள்ளதோடு விபத்துகளில் உயிரிழந்த 709 பேரில் 220 பேர் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் என்பதுடன், 102 பேர் மோட…
-
- 3 replies
- 448 views
- 1 follower
-
-
4 மாதத்தில்... ஒரு இலட்சம் பேர், நாட்டைவிட்டு வெளியேற்றம்! இலங்கையைவிட்டு இந்த வருடத்தில் இதுவரையில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமானோர் வெளிநாட்டு வேலைக்காக வெளியேறியுள்ளதாக உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது. அவர்களில் பெரும்பாலானோர் மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலைக்குச் சென்றுள்ளதோடு, எதிர்வரும் ஆண்டில் வெளிநாட்டு வேலைவாய்ப்பில் வளர்ச்சியடைவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக அதன் செயலாளர் எம்.எப்.எம்.அர்ஷாத் தெரிவித்துள்ளார். இலங்கை மத்திய வங்கியின் 2021 வருடாந்த அறிக்கையின் பிரகாரம், கடந்த வருடம் வேலைக்காக வெளிநாடுச் சென்ற இலங்கையர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 21 ஆயிரத்து 795ஆக பதிவாகியுள்ளதாகவும் இது முந்தைய ஆண்டை வ…
-
- 0 replies
- 145 views
-
-
Published By: Digital Desk 3 05 Dec, 2025 | 04:10 PM (எம்.மனோசித்ரா) நாடளாவிய ரீதியில் கடந்த ஒரு வார காலமாக பெய்த கடும் மழை காரணமாக மலைப்பாங்கான பிரதேசங்கள் ஈரப்பதனுடையதாகவுள்ளன. இன்று முதல் வடகீழ் பருவ பெயர்ச்சி மழை எதிர்பார்க்கப்படுவதால் அப்பிரதேசங்களில் மண் சரிவு அபாய எச்சரிக்கை நீங்கவில்லை. எனவே அவ்வாறான பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந்து பாதுகாப்பு முகாம்களில் இருப்பவர்கள் தற்போது தமது இருப்பிடங்களுக்கு திரும்ப வேண்டாம் என தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் வசந்த சேனாதீர தெரிவித்தார். கொழும்பில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், கண்டி, கேகாலை, குருணாகல் மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களில் 44 ப…
-
- 0 replies
- 88 views
- 1 follower
-
-
4 மிக ரக விமானங்கள் இலங்கை அரசு கொள்வனவு செய்ய இருக்கிறது இலங்கை அரசு எதிர்கால தேவைக்கு 4 MIG-27 ரக யுத்த விமானங்கள் உக்ரேயன நாட்டில் இருந்து வாங்க இருப்பதாக அரசாங்கள் பாதுகாப்பு குறித்து பேசவல்ல அமைச்சர் ஷெகலிய தெரிவித்தார். இலங்கையில் வடகிழக்கு பயங்கரவாத நடவெடிக்கைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் விமானங்கள் அவசிமாகின்றன ஏற்கனவே நான்கு விமானங்கள் தற்போது இந்நடவெடிக்கையில் ஈடுபடுத்தபடடுவருகிறது.இந்த வருட 2007 க்குரிய செலவு திட்டத்தில் 45% சதவீதம் 139 பில்லியன் ரூபாய்கள் பாதுகாப்பு செலவினங்களுக்கு பயன்படுத்தபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது -வீரகேசரி
-
- 0 replies
- 874 views
-
-
4 முதல் 5 மில்லியன்... இலங்கையர்களை, உணவு நெருக்கடி... நேரடியாகப் பாதிக்கும்- ரணில் உணவு நெருக்கடியில் எவரையும் பட்டினியுடன் இருக்கவிடாதிருப்பதே தமது கொள்கை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். உணவுப் பாதுகாப்பு தொடர்பான குழுக் கூட்டத்தில் இன்று காலை பிரதமர் அலுவலகத்தில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். உணவு நெருக்கடியானது எதிர்காலத்தில் 4 மில்லியன் முதல் 5 மில்லியன் இலங்கையர்களை நேரடியாகப் பாதிக்கக்கூடும் என்றாலும் அதனைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியவர்கள் மீது அதிக கவனம் செலுத்துமாறு அதிகாரிகளுக்கு பிரதமர் அறிவுறுத்தியுள்ளார். உணவு நெருக்கடி…
-
- 0 replies
- 118 views
-
-
4 முஸ்லிம் அமைச்சர்கள் பதவியேற்றனர் – மூவர் நிலை இழுபறி சிறிலங்கா அரசாங்கத்தில் இருந்து விலகிய நான்கு முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் தமது அமைச்சர் பதவிகளை நேற்று மாலை ஏற்றுக் கொண்டனர். ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களை அடுத்து எழுந்த சர்ச்சைகளை அடுத்து. கடந்த மாதம் 9 முஸ்லிம் அமைச்சர்கள் தமது பதவிகளை விட்டு விலகினர். அவர்களில் கபீர் ஹாசிம் மற்றும் ஹலீம் ஆகியோர் மீண்டும் பதவிகளை ஏற்றுக் கொண்டனர். ஏனைய 7 அமைச்சர்களில் நான்கு பேர் நேற்றிரவு மீண்டும் தமது பழைய அமைச்சுக்களுக்குப் பொறுப்பான அமைச்சர்களாகப் பதவியேற்றனர். ரவூப் ஹக்கீம், ரிசாத் பதியுதீன், ஆகியோர் அமைச்சரவை அந்தஸ்துடைய அமைச்சர்களாக பதவியேற்றனர். அமீர் அலி இராஜாங்…
-
- 2 replies
- 969 views
- 1 follower
-
-
4 லட்சம் பெறுமதியான மரகுற்றிகள் பிடிபட்டன கிளிநொச்சியில் இன்று (திங்கட்கிழமை) பொலிஸார் மேற்கொண்ட விசேட தேடுதலின் போது, 4 லட்சம் ரூபா பெறுமதியான மர ற்றிகள் கைப்பற்றப்பட்டன. கிளிநொச்சி பொலிஸாரிற்கு கிடைத்த தகவலையடுத்து, முல்லைத்தீவு மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் வெலிக்கன்ன தலைமையில் மேற்கொள்ளப்பட்ட குறித்த தேடுதலின் போது, ஐவரை கைது செய்த பொலிஸார், மரக்குற்றிகளையும், அதனை ஏற்றிச் சென்ற கப் ரக வாகனம் ஒன்றையும், இச்சம்பவத்துடன் தொடர்புடைய மோட்டார் சைக்கிள் ஒன்றையும் கைப்பற்றினர். மேலும், மரக்குற்றிகள் எடுத்து செல்லப்பட்ட மரக்காலை அனுமதிப்பத்திரம் இல்லாமல் இருந்தமையால், குறித்த மரக்காலையில் பயன்படுத்தப்பட்ட …
-
- 0 replies
- 224 views
-
-
4 வகையான அனர்த்தங்கள் குறித்து கடும் அபாயம் நாட்டில் தற்போது நிலவிக்கொண்டிருக்கின்ற மோசமான வானிலை தொடர்ந்து நீடிக்குமாயின், ஐந்து மாவட்டங்களில் உள்ள 26 பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில், நான்கு வகையான அனர்த்தங்கள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக, தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் எதிர்வு கூறியுள்ளது. கண்டி, இரத்தினபுரி, நுவரெலியா, கேகாலை, களுத்துறை ஆகிய மாவட்டங்களிலேயே, இவ்வாறான அனர்த்தங்கள் ஏற்படுவதற்கான சாத்தியகூறுகள் தென்படுகின்றன. மண்சரிவு, பாறை விழுகை, நில தாழிறக்கம், நிலவெட்டு சாய்வுகள் இடிந்து விழும் சாத்தியங்கள் தொடர்பிலேயே அவதானமாக இருக்குமாறு அந்நிலையம் தெரிவித்துள்ளது. இதேவேளை, சகல…
-
- 0 replies
- 283 views
-
-
சென்னை: இலங்கையில் போரை நிறுத்தக் கோரி 4வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவனுக்கு இன்று மயக்கம் ஏற்பட்டது. கடந்த 15ம் தேதி சாகும் வரை உண்ணாவிரதம் தொடங்கிய அவர் வெறும் தண்ணீர் மட்டுமே அருந்தி வருகிறார். இன்று காலை அவர் மிகவும் சோர்வுடன் மயங்கிய நிலையில் காணப்பட்டார். பேண்ட், சட்டை உடையிலிருந்து லுங்கிக்கு மாறியிருந்த அவர் நாற்காலியில் துவண்டு போய் காணப்படுகிறார். அவரது உடலை டாக்டர்கள் அவ்வப்போது பரிசோதனை செய்து வருகின்றனர். ரத்த அழுத்தம் குறைவாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்து போய்விட்டதால் அவருக்கு மயக்கம், தலை சுற்றல் ஏற்பட்டு வருகிறது. வெறும் தண்ணீர் மட்டுமே அருந…
-
- 7 replies
- 2k views
-
-
பேசாலையில் 4 வயது குழந்தை உட்பட 5 பேரை சிறிலங்கா கடற்படையினர் வெட்டி எரித்துக் கொன்றுள்ளனர். பேசாலை 100 வீட்டு திட்டம் பகுதியில் 4 வயது குழந்தை டிலக்சன், அவரது தாயார் திரேசா (சுகந்தி) கணவன்-மனைவியாகிய இமானுவேல், குரூஸ் மாணவி அந்தோனிக்கா ஆகியோர் வெட்டி எரித்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 23.12.2005 கடற்படையினர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து கடற்படையின் வெறியாட்டத்தில் 4 வயது பாலகன் உட்பட 5 பேர் கடற்படையினரால் வெட்டிக் கொலை செய்து எரியூட்டப்பட்ட நிலையில் உடல்கள் கண்டு எடுக்கப்பட்டுள்ளன. வீட்டுக்குள் துப்பாக்கி வேட்டுக்களைத் தீர்த்துக்கொண்டு கடற்படையினர் இவர்களை வெட்டி சுட்டுவிட்டு வீட்டுக்குள் இருந்த தளபாடம், பொருட்களைப் போட்டு எரியூட்ட…
-
- 15 replies
- 3.4k views
-
-
4 வயது சிறுவனை அடித்துக் கொன்ற கொடூரம் : வளர்ப்புத் தாய் கைது : மட்டக்களப்பில் அதிர்ச்சி சம்பவம் (படங்கள்) மட்டக்களப்பு நாவற்குடா மாதர் வீதியில் 4 வயது சிறுவன் ஒருவன் தாக்கப்பட்டு கொலை செய்த சம்பவம் தொடர்பில் பெண் ஒருவர் சந்தேகத்தின்த பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கொலை தொடர்பாக குறித்த சிறுவனின் வளர்ப்பு தாய் கைது செய்யப்பட்டுள்ளதாக என காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கொலை தொடர்பான மேலதிக விசாரனைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்து. http://www.virakesari.lk/article/17807
-
- 0 replies
- 424 views
-
-
4 வயதை பூர்த்தியடைந்த குழந்தைகளை கட்டாயம் முன்பள்ளியில் சேர்க்க வேண்டும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் தெரிவித்துள்ளார். இன்று (22)பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே கல்வி அமைச்சர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பான யோசனைகள் பாராளுமன்றத்தில் கொண்டு வரப்படும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த கல்வி அமைச்சர், 10ஆம் ஆண்டில் பொதுத் தரப் பரீட்சை நடைபெற உள்ளதாகவும், ஒரு குழந்தை 17 வயதில் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்ற முடியும் எனவும் தெரிவித்தார். https://thinakkural.lk/article/282024
-
- 0 replies
- 315 views
- 1 follower
-
-
4 வயதுச் சிறுமி தாக்கப்பட்ட விவகாரம்: ஜனாதிபதி கண்டனம். முல்லைத்தீவு புல்மோட்டை, அரிசிமலை பிரதேசத்தில் 4 வயது சிறுமியொருவர் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவத்தை வன்மையாகக் கண்டிப்பதாகவும் இது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களுக்கு எதிராக துரித நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் உறுதியளித்துள்ளார். முல்லைத்தீவு புல்மோட்டை, அரிசிமலை பகுதியில் 4 வயதுடைய சிறுமியொருவரை, நபர் ஒருவர் கொடூரமாக தாக்கும் காணொளி, சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தையடுத்து, குறித்த 45 வயதுடைய நபர் ஒருவரும், அவருக்கு ஒத்துழைப்பு வழங்கிய இரண்டு பெண்களும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில்…
-
-
- 4 replies
- 483 views
- 1 follower
-
-
4 வயதுச் சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த கடற்படைச் சிப்பாய்! - பாம்புக்குப் பால்வார்த்த பெற்றோரால் வந்த வினை. [Monday, 2013-12-30 08:22:51] News Service திருகோணமலை - திரியாய் 5ம் வட்டாரத்தைச் சேர்ந்த 4 வயதுச் சிறுமி ஒருவர் கடற்படை சிப்பாய் ஒருவரால் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக கடற்படை சிப்பாய் ஒருவர் குச்சவெளி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறிப்பிட்ட 4 வயது சிறுமியும் அவரது சகோதரியும் நேற்றுக்காலை தனியாக வீட்டில் இருந்தபோதே இந்த பாலியல் துஸ்பிரயோகம் இடம்பெற்றுள்ளது. இதில் சம்பந்தப்பட்ட கடற்படைச் சிப்பாய் வழமையாக சிறுமியின் வீட்டிற்கு செல்பவர் என பெற்றோர்கள் தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட சிறுமி திருகோணமலை பொது வைத்த…
-
- 1 reply
- 603 views
-
-
4 வருடங்களின் பின் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான கூட்டம் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பிலான அமைச்சரவை ஆலோசனைக் குழு கூட்டம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் நேற்று (17-10-2018) பிற்பகல் பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பிலான அமைச்சரவை ஆலோசனைக் குழு கூட்டம் நான்கு வருடங்களுக்கு பின்னர் நேற்று இடம்பெற்றதுடன், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். பாதுகாப்பு அமைச்சின் செயற்பாடுகளில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் இதன்போது ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதுடன், அமைச்சுடன் தொடர்பிலான விடயங்கள் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டது. எதிர்க்கட்சி …
-
- 0 replies
- 271 views
-
-
4 வார கால முடக்கம் போதுமானது என்கிறார் சுதர்சினி பெர்னாண்டோபுள்ளே (ஆர்.யசி) நாட்டில் வேகமாக பரவிக்கொண்டுள்ள டெல்டா வைரஸ் தொற்று காரணமாக எதிர்வரும் 21 ஆம் திகதி வரையில் நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் திங்கட்கிழமை கட்டுப்பாடுகளுடன் நாட்டை திறப்பது குறித்து அரசாங்கம் ஆராய்ந்து வருகின்றது. சுகாதார, வைத்திய அதிகாரிகளின் ஆலோசனை அறிக்கையும் கொவிட் செயலணிக்கூட்டத்தில் ஆராயப்படவுள்ளது. இந்நிலையில் சுகாதார கட்டுப்பாடுகளுடன் நாடு திறக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் கருத்து தெரிவிக்கையில், நான்கு வாரங்கள் நாடு முடக்கப்பட்டிருந்த நிலையில் …
-
- 1 reply
- 329 views
- 1 follower
-
-
(நா.தனுஜா) அரசியலமைப்பின் 18 வது திருத்தத்திற்கு எதிரான 2010 செப்டெம்பரில் பாராளுமன்றத்தின் தன்னால் ஆற்றப்பட்ட உரையை மீள நினைவுபடுத்தியிருக்கும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், தற்போது அதே வரலாறு மீளத்திரும்பப்போகிறதா? என்றும் கேள்வியெழுப்பியிருக்கிறார். அரசியலமைப்பின் 19 வது திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டிருந்த விடயங்களில் நான்கைத் தவிர ஏனைய அனைத்தையும் நீக்கும் வகையில் 20 வது திருத்தத்தைக் கொண்டு வருவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதையடுத்து, அரசியலமைப்பின் 20 வது திருத்தம் வர்த்தமானி அறிவித்தலாக வெளியிடப்பட்டிருக்கிறது. இதனூடாக 19 வது திருத்தத்தில் குறைக்கப்பட்டிருந்த ஜனாதிபதியின் அதிகாரங்களை மீண்டும் அவருக்கே வழ…
-
- 1 reply
- 519 views
-
-
15 டிசம்பர் 2010 4 விடுதலைப்புலி உறுப்பினர்களுக்கு தலா ஒரு வருட சிறைத் தண்டனை : ஆர்.பி.ஜீ தோட்டக்கள், வெடிப் பொருட்கள், ஆயுதங்களை எடுத்துச் சென்றமை மற்றும் அவற்றை தம்வசம் வைத்திருந்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ் கைதுசெய்யப்பட்டு, 13 வருடங்களாக விளக்கமறியல் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 4 விடுதலைப்புலி உறுப்பினர்களுக்கு தலா ஒரு வருட சிறைத் தண்டனை விதித்து, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சுனில் ராஜபக்ஷ நேற்று (14) தீர்ப்பளித்துள்ளார். அத்துடன் குற்றவாளிகளுக்கு தலா 5 ஆயிரம் ரூபா அபராதம் விதித்த நீதிபதி, அதனை செலுத்த தவறினால் மேலும் 6 மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டார். மேல் நீதிமன்ற மொழிப்பெயர்ப்பாளர் எஸ்.ஏ.எம். நப்லி தமிழ் …
-
- 0 replies
- 513 views
-