Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. UNHCR மீழ் குடியேறுவோருக்கு வழங்கும் பணத்தினை நிறுத்தியுள்ளது. இனி 10 தகரம் மட்டுமே வவுனியா நிருபர் வியாழக்கிழமை, மார்ச் 25, 2010 UNHCR மீழ் குடியேறும் மக்களிற்கு என வழங்கப்படும்10,000 பணம் ஐக்கிய நாடுகள் அகதிகள் நிறுவனத்தினால் நிறுத்தப்பட்டுள்ளது. இனி 10 தகரம் மட்டுமே மீழ் குடியேறுபவர்களுக்கு வழங்கப்படும் என கூறப்படுகின்றது. வழமையாக மீழ் குடியேறும் மக்களிற்கு 10 தகரங்களும் 10,000 பணமும் வழங்கப்பட்டு வந்தது. இதில் தகரம் இந்தியா வழங்கியது, 10,000 பணம் யூ என் எச் சி ஆர் இனால் வழங்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது. அரசாங்கத்திற்கும் உதவி வழங்கும் அமைப்புக்களுக்கும் இடையே ஏற்பட்ட முறுகல் நிலைமையினால் உதவி வழங்கும் நாடுகள் மற்றும் அமைப்புக்கள் நிவாரணதிட்…

  2. ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு "கணிசமான அளவு குறைவான" சாதகமான வாக்குகள் கிடைக்கும் என்று வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி புதன்கிழமை தெரிவித்தார், 51 வது அமர்வு நடைபெற்று வரும் ஜெனீவா மன்றத்தில் சர்வதேச ஆதரவு குறைந்துள்ள நிலைமையினை புரிந்து கொண்டுள்ளார் என தெரிகிறது. “வாக்கு எண்ணிக்கை கணிசமாகக் குறையும். நாம் யதார்த்தமாக இருக்க வேண்டும்,” என்று தற்போது ஜெனிவாவில் உள்ள சப்ரி, இணையம் ஊடாக நடைபெற்ற ஊடக மாநாட்டில் கூறினார். இலங்கையைப் பற்றி அனைத்து உறுப்பினர்களும் எப்படி நினைக்கிறார்கள் என்பதை வாக்களிக்கும் முறையானது "நியாயமான பிரதிபலிப்பு அல்ல" என்பதைக் குறிப்பிட்ட அவர், கவுன்சிலில் வாக்கெடுப்புக்கு முன்னதாக சக்தி வாய்ந்த நாடுகளின் "கடுமையான பரப்புரை" இருக்கிறது,…

    • 2 replies
    • 341 views
  3. UNHRC வழிகாட்டுதலின் கீழ் 83 அகதிகள் தாயகம் திரும்புகின்றனர்! தமிழகத்தில் அகதிகளாக தஞ்சமடைந்த 39 குடும்பங்களைச் சேர்ந்த 83 பேர் தமது தாயகத்திற்கு திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர் ஆணையர் அலுவலகத்தின் வழிகாட்டுதலின் கீழ் இந்த குழு தாயகத்திற்கு திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு 2009 ஆம் ஆண்டு முதல் இன்றுவரை 11,020 தமிழர்கள் நாடு திரும்பியுள்ளனர். இதனை விட மேலும் 3,815 அகதிகள் தங்கள் தாயகத்திற்கு திரும்புவதற்கு தற்போது ஒப்புக்கொண்டனர். இவ்வாறு வருபவர்கள் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னார், திருகோணமலையை சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு அவர்கள் மீண்டும் தயக்கம் திரும்பும் முகமா…

  4. UNHRC-யில் இலங்கைக்கு 43 நாடுகள் ஒற்றுமையை வெளிப்படுத்தின ஜெனீவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் (UNHRC) 60வது அமர்வில் நடைபெற்ற ஊடாடும் உரையாடல் நிகழ்வில் பேசிய சுமார் 43 நாடுகள் இலங்கையுடன் ஒற்றுமையை வெளிப்படுத்தியதாக வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது. பஹ்ரைன், குவைத், ஓமன், கத்தார், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், எத்தியோப்பியா, கோட் டி ஐவோயர், பிலிப்பைன்ஸ், ஜப்பான், லாவோஸ், தாய்லாந்து, , கொரிய ஜனநாயக மக்கள் குடியரசு, எரித்திரியா, ஈரான், நேபாளம், இந்தியா, ஜிம்பாப்வே, வியட்நாம், சீனா, அஜர்பைஜான், இந்தோனேசியா, துருக்கி, பெலாரஸ், எகிப்து, வெனிசுலா, மாலத்தீவுகள், கியூபா, தெற்கு சூடான், சூடான், ரஷ…

  5. Today it was announced that the United Nations would send Vijay Nambiar to Sri Lanka for the second time to try and negotiate on behalf of the trapped Tamil civilians, just as the Sri Lanka army launches a final assault against the LTTE: It was announced at UN headquarters on Thursday that UN chief Ban Ki-moon is rushing his chief of staff Vijay Nambiar back to Sri Lanka to press for protection of the trapped civilians. Allow us to bring some facts to light about this supposedly “unbiased” negotiator, who appears to actually be on the payroll of the Sri Lankan government, though indirectly - something that is obviously known to the United Nations. Vijay Namb…

    • 0 replies
    • 1.5k views
  6. UNO Geneve முன்றவில் கவனயீற்புப் போராட்டம். PHOTOS, தமிழீழம் | ADMIN | DECEMBER 1, 2012 AT 20:25 யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மீது இலங்கை இராணுவத்தால் கட்டவுள்த்து விடப்பட்டுள்ள அடாவடித்தனங்களைக் கண்டித்து யெனிவாவில் உள்ள ஐக்கியநாடுகள் சபைக்கு முன்பாக ஓர் ஒன்றுகூடலை சுவிஸ் இளையோர் அமைப்பு ஒழுங்குசெய்துள்ளது இந்த க் கண்டன ஒன்றுகூடலில் அனைத்துச் சுவிஸ்வாழ் தமிழ்மக்களையும் கலந்துகொண்டு உங்கள் தார்மீகக் கடமையைச் செய்யும்வண்ணம் உரிமையோடு கேட்கப்படுகின்றது. http://thaaitamil.com/?p=39691

  7. UNP VS SLPP – பனிப்போர் தொடர்கிறது! August 17, 2022 ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சிக்கும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கும் இடையில், பனிப்போர் இடம்பெறுவதாக அறியமுடிகின்றது. மாகாணங்களுக்கு ஆளுநர்களை நியமிக்கும் விடயத்திலேயே இவ்விரு கட்சிகளுக்கும் இடையில் கடுமையான முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது. ஆளுநர்களாக ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த சிலரை நியமிப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கைகளை எடுத்துள்ளார். எனினும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவும் சிலரின் பெயர்களை பரிந்துரை செய்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் முன்னாள் அமைச்சர்களான தயா கமகே, ஜோன் அமரதுங…

  8. சண்டே லீடர் பத்திரிகையின் ஸ்தாபக ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் கொலையாளியை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் பாதுகாத்து வருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ குற்றம் சுமத்தியுள்ளார். சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். லசந்த கொலையாளி தொடர்பில் இந்த அரசாங்கம் விசாரணை நடத்தாமல் இருப்பதற்கான காரணம், கொலையாளி அரசாங்கத்தில் இருப்பதனாலா? என கேள்வி எழுப்பியுள்ளார். லந்தவை இவர்தான் கொன்றார் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க குற்றம் சுமத்துவதாகவும், அவ்வாறு என்றால் விசாரணை நடத்த முடியும் தானே என அவர் தெரிவித்துள்ளார். ஏன் விசாரணை நடத்தப்படவில்லை அவர் கேள்வி எழுப்பியுள்ளார். சந்தேக நபர்கள் அல்லது தொடர்புடையவர்கள் இந்த அரசாங்க…

  9. UNP யின் கொழும்பு மாவட்ட தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவி கருணநாயக்கா GTN உடன் பேசுகிறார்: http://www.globaltamilnews.net/includes/ne...=a&nid=2517 இலங்கையின் தற்போதைய அரசியல் சூழல், வன்னியில் தொடரும் யுத்தம், இனப்பிரச்சனைக்கான தீர்வு, ஹெல உறுமயவினர், இராணுவத் தளபதி ஆகியோர் சிறுபான்மையினர் குறித்து தெரிவித்த கருத்துக்கள், மற்றும் கொழும்பையும் அதனை அண்மித்த பகுதிகளிலும் தொடரும் கடத்தல் காணாமல் போதல் குறித்த ஐக்கியதேசியக் கட்சியின் நிலைப்பாடு, அனைத்துக்கட்சிக் குழுவின் இனப்பிரச்சனைக்கான தீர்வு முயற்சி தொடர்பில் ஐக்கியதேசியக் கட்சியின் நோக்கு, கிழக்கில் தொடரும் தற்போதைய நிலை, இலங்கையின் இனப்பிரச்சனைக்கு இராணுவத் தீர்வு சாத்தியமா? முதலான கேள்விகளுக்கு ஐக்கிய …

  10. UNPக்கான TNAயின் நிபந்தனை அற்ற ஆதரவு தமிழ் மக்களுக்கு நன்மையை கொடுக்காது.. செ.கஜேந்திரன் December 11, 2018 ஐக்கிய தேசிய கட்சிக்கு தமிழ்தேசிய கூட்டமைப்பு வழங்கும் நிபந்தனையற்ற ஆதரவு தமிழ் மக்களுக்கு எந்தவொரு நன்மையையும் பெற்றுத்தராது என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார். சமகால அரசியில் நிலைமைகள் தொடர்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ரணிலை ஆதரிக்கும் முடிவை எடுக்கின்ற போது அக்கட்சியின் 14 பேருமாகவே முதல் இரண்டு தடவைகள் ஐக்கிய தேசியக் கட்சிக்கு தங்கள் ஆதரவை தெரிவித்திருக்கின்றா…

  11. ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சியே அவசியம் என்பதே வடமாகாண முதலமைச்சரின் எண்ணமாக உள்ளதாம் என்கிறார் ஐக்கிய தேசிய கட்சியின் யாழ்.தேர்தல் மாவட்ட வேட்பாளர் விஜயகலா மகேஸ்வரன். யாழில் ஐக்கிய தேசிய கட்சியின் தேர்தல் பரப்புரை பொது கூட்டம் வெள்ளிக்கிழமை சங்கிலியன் பூங்காவில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இந்த தேர்தலில் எந்த கட்சியையும் ஆதரிக்க போவதில்லை என பகிரங்கமாக அறிக்கை விடுத்துள்ளார். சமாதான முயற்சி மூலம் தீர்வை காணக்கூடியவர்களுக்கு அவர் மக்களை கோரி இருக்கின்றார். அடுத்த ஆட்சியில் அரசியல் தீர்வினை காண்பதற்கு ஐக்கிய தேசிய கட்சி ஆட்சி அவசியம் ஆகும். இதனால் எமது பிரதிநித…

  12. UNPயின் முக்கியஸ்தர், யாழ் குடியிருப்பு பகுதிகளில், உணவகம் – விடுதி அமைப்பதற்கு முயற்சி… மக்களை அச்சுறுத்துவம் வகையில் வாகனங்களை நிறுத்தி வைத்திருப்பதாகவும், காவற்துறையினரும், புலனாய்வுத்துறையினரும் அங்கு செல்வதாகவும் பிரதேச மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்…. யாழ். பிரதேச செயலகத்துக்குட்பட்ட மக்கள் குடியிருப்பு பகுதிகளில் உணவகம் மற்றும் விடுதி அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன குறித்த உணவகம் மற்றும் விடுதி அமைக்கப்படுவதற்கான ஆரம்பக் கட்ட வேலைகளை கொழும்பில் இருக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்த்தர் ஒருவரே முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்…

  13. ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் சந்திப்பை தவிர்த்தார் மன்மோகன் சிங் - காத்திருந்து இலங்கை திரும்பினார் மகிந்த:- ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக நியூயார்க் சென்றுள்ள இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் சந்திப்பை தவிர்த்தார் எனக் கூறப்படுகிறது. பிரதமர் மன்மோகன் சிங். நேற்று முன்தினம் ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் பங்கேற்ற ராஜபக்ச, இலங்கை திரும்புவதற்கு முன்னதாக, மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசலாம் என்று அவரது வருகைக்காக நியூயார்க்கில் காத்திருந்தார். ஆனால், வாஷிங்டனில் அமெரிக்க அதிபர் ஒபாமாவை சந்தித்துவிட்டு நியூயார்க் புறப்பட்ட பிரதமர் மன்மோகன் சிங், குறிப்பிட்ட நேரத்துக்கு 3 மணி நேரம் தாமதமாக சென்றதால், வேறுவழியில்லாமல…

  14. 9ஆவது நாடாளுமன்றத்தின் கன்னி அமர்வு இன்று! ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் கன்னி அமர்வு இன்று (வியாழக்கிழமை) இடம்பெறவுள்ளது. புதிய அரசாங்கத்தின் முதல் நாடாளுமன்ற அமர்வு வைபவரீதியாக ஆரம்பித்துவைக்கும் நிகழ்வுக்கு முன்னதாக இன்று காலை 9.30 மணிக்கு புதிய நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு இடம்பெறவுள்ளது. சபாநாயகர் பதவிக்கு தனது பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ள நிலையில், முதல் நிகழ்வாக சபாநாயகர் தெரிவு இடம்பெறவுள்ளது. அதன்பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவிப்பரமாணம் செய்துகொள்ளும் நிகழ்வு இடம்பெறவுள்ளது. 223 நாடாளுமன்ற உறுப்பினர்களில் இன்றைய தினம் 80 நாடாளுமன்ற உறுப்பினர்க…

  15. ஸ்ரீதரன் எம்.பி.யின் வீட்டை அண்மித்த பகுதியில் படையினர் குவிப்பு! கிளிநொச்சியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரனின் சகோதரருக்கு சொந்தமான காணியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகள் முடிவுக்கு வந்துள்ளன. குறித்த காணியில் இன்று காலை முதல் இரண்டு இடங்களில் நிலம் அகழப்பட்டு தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டருந்தன. எனினும் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் எவையும் மீட்கப்படவில்லையென எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். இதனையடுத்து தேடுதல் நடவடிக்கைகள் முடிவுக்கு வந்துள்ளன. UPDATE -ஸ்ரீதரனின் சகோதரரின் காணியில் தேடுதல் நடவடிக்கைகள் ஆரம்பம்! நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரனின் சகோதரருக்கு சொந்தமான காணியில் தற்போது நிலம் …

  16. UPDATE -சுழற்சிமுறையிலான உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டது! கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறு கோரி மதத்தலைவர்களினால் ஆரம்பிக்கப்பட்ட சுழற்சிமுறையிலான உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. மதத்தலைவர்களின் சுழற்சிமுறையிலான உண்ணாவிரதப் போராட்டம் தொடர்கிறது! கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறு கோரி மதத்தலைவர்களினால் ஆரம்பிக்கப்பட்ட சுழற்சிமுறையிலான உண்ணாவிரதப் போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) தொடர்கிறது. இந்நிலையில், போராட்டக்களத்திற்கு வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வரவுள்ளதாக எமது பிர…

  17. நாடாளுமன்ற உறுப்பினராக... பதவியேற்றார், ரணில்! நாடாளுமன்ற உறுப்பினராக ஐக்கியத் தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் அவர் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். நாடாளுமன்ற உறுப்பினராக ரணில் இன்று சத்தியப்பிரமாணம்! தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக ஐக்கியத் தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க இன்று (புதன்கிழமை) சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளார். நாடாளுமன்ற அமர்வு இன்று முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் ஆரம்பமாகவுள்ளது. இன்றைய அமர்வின் ஆரம்ப நிகழ்வாக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்ற உறுப்பி…

    • 3 replies
    • 394 views
  18. RELATED NEWS • German court convicts then frees Nazi guard Demjanjuk Thu, May 12 2011 • Earthquake rocks Spanish town killing 10 people Wed, May 11 2011 • Earthquake fever hits Rome as some fear "the big one" Wed, May 11 2011 • Egypt religious strife kills 12, challenges government Sun, May 8 2011 • House Republicans back away on Medicare overhaul Thu, May 5 2011 Thu May 19, 2011 7:19pm EDT * "It is going to happen," US Christian broadcaster says * Says true believers to go to heaven, others left behind (Adds comments from "Left Behind" author and atheists) By Gabrielle Saveri SAN FRANCISCO, May 19 (Reuters) - The U.S. evangelical Chris…

  19. UPFA - NUF - இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை நாளை - கைச்சாத்திடப்படவுள்ளது: ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மற்றும் தேசிய சுதந்திர முன்னணி இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை நாளை தினம் முற்பகல் 9.30 அளவில் கையெழுத்திடப்பட உள்ளது. அலரி மாளிகையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்வில், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் செயலாளர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மற்றும் தேசிய சுதந்திர முன்னணி சார்பில் அதன் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் நந்தன குணதிலக்க ஆகியோர் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கையெழுத்திட உள்ளனர். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஏற்கனவே ஜே.வீ.பீயுடன் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றில் கையெழுத்திட்டிருந்ததுடன் ஐக்கிய…

  20. UPFAயை திருகோணமலையில் தோற்கடித்த விமல் வீரவன்ஸ தேசத்துரோகி - ஜி.எச். புத்ததாச 11 செப்டம்பர் 2012 அமைச்சர் விமல் வீரவங்சவே ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை திருகோணமலையில் தோற்கடித்ததாகவும் தேசியக் கொடியை நெஞ்சில் வைத்திருந்தாலும் அவர் தேசத்துரோகி என கடுவல மாநகர சபை முதல்வர் ஜி.எச். புத்ததாச தெரிவித்துள்ளார். கடுவல பேருந்து நிலையத்தை நிர்மாணிப்பதற்காக அடிக்கல்லை நாட்டும் வைபவத்தில் நேற்று கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். கடுவலையை எப்போது கையில் எடுத்து கொள்ளாலாம் என்று அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவர் தருணம் பார்த்து கொண்டிருக்கின்றார். தனியாக போட்டியிட்டு ஆசனம் ஒன்றை கைப்பற்றியதாக இந்த தேசப்பற்றாளர் கூறுகிறார். அந்த மனிதரின் வெள்…

  21. Urge "Association for ASIAN UNION" (A Non-Governmental Organization) To Promote the idea for an UNITED SEA to speak about Srilankan Genocide against Tamil bpagarwal36@yahoo.co.uk Asianunion2010@yahoo.com megatech@del2.vsnl.net.in megatech@airtelmail.in Praful_bakshi@hotmail.com scpl.gc@gmail.com jainck@gmail.com javed_husain_engineer@yahoo.com akhan_adil@rediffmail.com jcbatra@hotmail.com rkjain60@hotmail.com rkjain@naftogaz.co.in kay_mathews@rediffmail.com kmathews@yahoo.com rcagrawal1947@gmail.com director@lbiihm.com ypchawla@gmail.com dong-sook.gills@sunderland.ac.uk Majid@hawaii.edu jcbatra@netscape.net manek_kripalani@h…

  22. Urgent - Need Help - Mission Mathivaanan - Humanitarian and a Human Rights Activist http://www.muthukumar.in/articleSp.php Dear Friends Mathivaanan is a 30 years old gentle man and an advocate by profession. He practiced law in Saidapet Court for the past 5 years. He is a humanitarian and a human rights activist. Inspite of his limited income, he has helped several poor children to study, as he was the only educated person in his family. He was sick since October 25th 2010 and he was bleeding through his nose and gums. He did not pay much attention to it and was going through his daily routine. on 7th of November he could not tolerate any more and was ad…

  23. URGENT - Your participation is needed to support the Galle Appeal by Reporters Without Borders (RSF) and JDS Next to IIFA and Tamil Literary Conference, Srilanka is now preparing itself to host the Galle Literary Festival, an International event on Literature. RSF and JDS have involved well known personalities like Noam Chomsky and Arundathi Roy who have personally initiated this campaign requesting those invited for the event to keep themselves away from it, keeping in mind the anti-human atrocities and the genocide by the Srilankan Government against the Tamils. Please take a minute to sign this petition to show our solidarity http://en.rsf.org/sri-…

  24. Started by Naan Nila,

    Please write protest letters to the government and the police to express your strongest condemnation of the mistreatment of refugees. Please also demand the Malaysian Government to stop the repatriation of Sri Lankan refugees. Please call and send your protest letters to: Pekan Nanas Immigration Detention Depot Pekan Nanas, 81500 Pontian, Johor Tel : +607-6993577 Faks : +607-6993588 Dato' Abdul Rahman bin Othman Director-General of Immigration Department, Director-General’s Office, Immigration Department of Malaysia Headquarters, Level 7 (Podium), No 15, Persiaran Perdana, Presint 2, 62550 Putrajaya, Malaysia Tel: +603-88801005 …

  25. Started by BLUE BIRD,

    Dear friends, Two journalists in grave danger and Amnesty International are running a campaign to support them. Please help if you can. From Amnesty: URGENT ACTION FEARS FOR MISSING SRI LANKAN ACTIVISTS Sri Lankan political activist s Lalith Kumara Weeraraju and Kugan Muruganandan have been missing since 9 December . They were arranging a press conference for the following day to publicize a protest . Lalith Kumara Weeraraju ’s family received a phone call saying that he hadbeen killed. Lalith Kumara Weeraraju and Kugan Muruganandan were last seen leaving Kugan Muruganandan’s residence in Avarangal, Jaffna, northern Sri Lanka, on 9 December. There wer…

    • 0 replies
    • 1.1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.