ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143406 topics in this forum
-
[size=3][size=4]வடக்கில் மன்னார் மாவட்டத்திலும்,முஸ்லிம்களின் பிரதேசங்களிலும் முஸ்லிம் மீள்குடியேற செல்லும் போதும், மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்துவதற்கான நடவடிக்கையினை எடுக்கும் போதும் அதற்கு எதிரான சதி திட்டங்கள் இடம் பெறுவதை கண்டித்து இன்று வெள்ளிகிழமை கொழும்பில் எதிர்ப்பு பேரணியொன்று இடம் பெற்றது. ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சில் விடுத்திருந்த அழைப்பின் பேரில் இந்த பேரணி வேகன்ந்த பள்ளிவாசலுக்கு முன்பாக ஆரம்பித்து கொம்பனி வீதி வழியாக ,லேக்ஹவூஸ் சுற்றுவட்டத்தின் ஊடாக ஜனாதிபதியின் செயலகத்திற்கு செல்ல ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் முனைந்த போது, பொலீஸார் இரும்பு வேலிகளை இட்டு ஆர்ப்பாட்ட காரர்களை கட்டுப்படுத்தினர்.[/size] [size=4]தமக்கு சரியான பதிலை ஜனாதிபதி வழங்கும் வரை …
-
- 0 replies
- 475 views
-
-
[size=4]சட்டபூர்வமான முறையில் வெளிநாடுகளுக்கு சென்று ஐக்கிய நாடுகள் சபையிடம் முறைப்பாடுகளை செய்துவிட்டு நாடுதிரும்புவோர் ௭வ்வாறான முறைப்பாடுகளை செய்துள்ளனர் ௭ன்பது தொடர்பில் ஆராய்ந்து பார்க்கவேண்டும்௭ன்பதுடன் அகதிகள் நாடு திரும்பும் போது செங்கம்பளம் விரிக்கமுடியாது ௭ன்று அமைச்சரவைப் பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.[/size] [size=4]ஊடகத்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்ட ஊடகவியலாளர்கள் ௭ழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.[/size] [size=4]அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு திரும்பிய அகதியொருவரை இலங்கை குற்றப்புலனா…
-
- 4 replies
- 901 views
-
-
[size=4]விமான நிலையத்தில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க விசேட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புலனாய்வுப் பிரிவினர் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. கட்டுநாயக்க விமான நிலையத்தில் இந்த விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.[/size] [size=4]புதிய பாதுகாப்பு ஏற்பாடுகளின் மூலம் குற்றவாளிகளைக் கண்டு பிடிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முகத்தை அடையாளம் காணும் விசேட பாதுகாப்பு பொறிமுறைமையொன்று அமைக்கப்பட்டுள்ளது. போதைப் பொருள் வர்த்தகர்கள் உள்ளிட்ட பாரிய குற்றச் செயல்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை இந்த புதிய பாதுகாப்பு ஏற்பாட்டின் மூலம் இலகுவில் கண்டறிய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.[/size] [size=4]http://www.seith…
-
- 5 replies
- 883 views
-
-
டெசோ மாநாடு - ஏன்..? எதற்கு..? பின்னணி குறித்து ஈழதேசம் பார்வையில்..! போன தடவை டெசோ மாநாடு இந்திய அரசியலை பேசியது. இந்த தடவை டெசோ மாநாடு சர்வதேச அரசியலை பேசப் போகிறதா..? அதாவது 80 களின் துவக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட டெசோ மாநாடு, இலங்கையில் ஆயுதப் போராட்டத்தை கையில் எடுத்த பல்வேறு ஆயுத குழுக்களை முன்வைத்து, அவர்களின் கோரிக்கையான சுதந்திர ஈழம் என்ற கருத்தாக்கங்களுக்கு முதன்மை கொடுக்க வேண்டிய கால கட்டத்தில் தி.மு.க. நிர்பந்திக்கப்பட்டன அல்லது அதை நோக்கி தள்ளப்பட்டன. அப்பொழுது தமிழக மக்களின் பொதுப் புத்தியில், இரண்டு கழக உடன்பிறப்புகளின் பொதுப் புத்தியில் எம்.ஜி.ஆர்.தமிழர்களின் வாழ்வுக்காக, அவர்களின் ஏழ்மையை போக்குவதற்காக இயங்கிக் கொண்டிருக்கிறார் என்றும், மு.கருணா…
-
- 4 replies
- 573 views
-
-
[size=4]அவுஸ்திரேலியாவில் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட சிறிலங்காத் தமிழர் ஒருவர் மீண்டும் அவரது சொந்த நாட்டுக்கு கடத்தப்பட்டுள்ளார். இவர் சிறிலங்காவுக்கு நாடு கடத்தப்படுவதற்கு முன்னர் இவரது புகலிடக் கோரிக்கை ஆராயப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையானது வேண்டுகோள் விடுத்திருந்த போதும், அவுஸ்திரேலியாவில் அரசியல் தஞ்சம் நிராகரிக்கப்பட்ட நிலையில் குறிப்பிட்ட தமிழர் நாடு கடத்தப்பட்டுள்ளார். இவர் தமிழ்ப் புலிகளுடன் தொடர்பைக் கொண்டுள்ளார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளதால், சிறிலங்காவில் துன்புறுத்தலுக்கு உள்ளாகுவார் என அகதிக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர் சார்பாக வாதிடும் வழக்கறிஞர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இத்தமிழரை மீண்டும் சிறிலங்காவுக்கு நாடுகடத்துவதை தடுப்ப…
-
- 1 reply
- 420 views
-
-
தொடர்ந்தும் முஸ்லிம் தலைவர்கள் அரசாங்கத்துடன் இணைந்து இருப்பது முஸ்லிம் மக்களுக்கு செய்யும் துரோகமாகும். தம்புள்ளையில் நடந்தது போலவே தாம்பகாம பிரதேசத்திலும் நடந்துள்ளது. பாதுகாப்புக் கொடுக்க வேண்டிய பொலிஸார் தமது கடமையை செய்யாது பேரினவாதத்திற்கு துணைபோனதுடன் அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றி உள்ளனர் என முஸ்லிம் இடதுசாரி முன்னணியின் பொதுச் செயலாளர் எம்.ஆர்.எம். பைசால் தெரிவித்தார். தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், தற்போது இந்த நாட்டில் முஸ்லிம் மக்கள் மற்றும் தமிழ் மக்கள் மீது தாக்குதல் நடத்துவதும் அவர்களது மதச் சுதந்திரத்தை பறிப்பதும் பேரினவாத நிகழ்ச்சி நிரலில் கட்டாயமான ஒன்றாகவே காணப்படுகிறது. இந்த நாட்டில் ஜனநாயக சுதந்திரத்தை மதச் சுதந்திரத்தை மதிக்கின்ற அனைவரும்…
-
- 0 replies
- 445 views
- 1 follower
-
-
[size=4]மனுவை தாக்கல்செய்கின்ற தரப்பு தமக்கு அச்சுறுத்தல் இருப்பதாக நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவருமாயின் அச்சுறுத்தல் விடுக்கவேண்டாம் ௭ன நீதிமன்றம் பிரதிவாதி தரப்பிற்கு அறிவுறுத்தும் ௭ன்பதுடன் சட்டத்திற்கு மேலே யாருமே இல்லை ௭ன்று அமைச்சரவைப் பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.[/size] [size=4]ஊடகத்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்ட ஊடகவியலாளர்கள் ௭ழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.[/size] [size=4]மன்னார் நீதிமன்றம் தாக்கப்பட்டு சேதமாக்கப்பட்டது மற்றும் நீதிவானுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை தொடர்பி…
-
- 0 replies
- 555 views
-
-
பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச இன்றும் நாளையும் வன்னிப் பிரதேசத்திற்கு விஜயம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. படையினரின் நடவடிக்கைகளை கண்காணிக்கும் நோக்கில் இந்த விஜயம் அமையும் என குறிப்பிடப்படுகிறது. இன்று வவுனியாவிற்கு விஜயம் செய்யும் பாதுகாப்புச் செயலாளர், நாளை மன்னாருக்கு விஜயம் செய்ய உள்ளார். பிரதேசங்களின் பாதுகாப்பு நிலவரம், படையினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்கள் என்பன குறித்து பாதுகாப்புச் செயலாளர் கண்காணிக்க உள்ளார். இந்த விஜயத்தில் பாதுகாப்புச் செயலாளருடன் இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய, வன்னி கட்டளைத் தளபதி சுமேத பெரேரா, மன்னார் கட்டளைத் தளபதி மைத்திரி டயஸ் ஆகியோர் இணைந்து கொள்வார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. …
-
- 0 replies
- 277 views
-
-
[size=3]ஜூலை 27ம் தேதி ஒலிம்பிக் விளையாட்டுகள் ஆரம்பமாகும். வீரர்கள் அணிவகுப்பில் 204 நாடுகள் கலந்துகொள்ளும். அவர்கள் பெருமையுடன் அந்தந்த நாட்டுக் கொடிகளை தாங்கிச் செல்வார்கள். அந்த அணிவகுப்பில் நாடற்ற ஒருவனும் இருப்பான். அவனுக்கு நாடில்லாத படியால் அவன் கையில் ஒலிம்பிக் கொடியை பிடித்திருப்பான். அவனுக்கு பின்னால் அணிவகுத்துச் செல்ல வேறு வீரர்கள் இல்லை. 9 ஜூலை 2011ல் தனி நாடாக சுதந்திரம் அடைந்த தெற்கு சூடான் மக்கள் அத்தனை பேரும் அவன் பின்னே மானசீகமாக செல்வார்கள். உலகத்து நாடற்றவர்கள் கண்கள் அனைத்தும் அவன் மேலேயே இருக்கும். அவன் பெயர் குவோர் மாரியல்.[/size] [size=3]குவோர் மாரியலுக்கு 28 வயது. தெற்கு சூடானிலிருந்து அமெரிக்காவுக்கு அகதியாக 12 வருடங்களுக்கு முன்ன…
-
- 4 replies
- 813 views
-
-
[size=5]மன்னார் நீதிமன்றில் நடந்தது என்ன? [/size] [size=5]உண்மையை விளக்கி சட்டத்தரணிகள் அறிக்கை[/size] [size=4] நீதிமன்றத் தாக்குதல் சம்பவம்; மன்னார் நகரசபையில் கண்டனம்[/size] [size=4]மன்னார் நீதிமன்றம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடையவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்துமாறு மன்னார் நகர சபையில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.[/size] [size=4]மன்னார் நகரசபையின் மாதாந்தக் கூட்டம் கடந்த 19 ஆம் திகதி அதன் தலைவரான எஸ்.ஞானப்பிரகாசம் தலைமையில் இடம்பெற்றது. அதன் போது நகரசபையின் ஆளும்கட்சி உறுப்பினரான ரட்ணசிங்கம் குமரேஷ் இந்தத் தீர்மானத்தை முன்மொழிந்திருந்தார்.[/size] [size=4]அங்கு அவர் உரையாற்றும் போது, அமைதி வழியெனக் கூற…
-
- 6 replies
- 661 views
-
-
காக்கை வன்னியன் கருணாவும் மகிந்தவின் மகனும் வெளிநாட்டிற்கு அனுப்புவதாக தமிழ் மக்களை ஏமாற்றி வருகிறார்கள் என்றும், தமிழ் பெண்களை முஸ்லீம்கள் திட்டமிட்ட முறையில் பாலியல் பலாத்காரம் செய்து வருகிறார்கள் என்றும் தெரிவிக்கப்படும் துண்டு பிரசுரங்கள் படுவான்கரையின் பல கிராமங்களில் விநியோகிக்கப்படுகிறது. தமிழ் சமூகத்தை சீரழிக்கும் வகையில் முஸ்லீம்கள் தமது பணத்தை காட்டி தமிழ் பெண்களை சீரழித்து வருகின்றனர் என்றும் அந்த துண்டு பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்முனைக்கு செல்லும் தமிழ் பெண்களுக்கு சில முஸ்லீம் வியாபாரிகள் இலவசமாக பொருட்களை கொடுத்து விட்டு அவர்கள் மீது பாலியல் பலாத்காரம் புரிகிறார்கள் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த பிரசுரம் இங்கே இணைக்கப்பட்டுள…
-
- 15 replies
- 1.7k views
-
-
வடமராட்சி வதிரி கரவெட்டியை பிறப்பிடமாகக் கொண்ட கனேடியப் பிரஜை நடராசா ஜெகநாதன் கடத்தப்பட்டார் யாழ்ப்பாணம் சென்றிருந்த கனேடிய பிரஜை ஒருவர் இன்று கடத்தப்பட்டுள்ளதாக புகார் செய்யபப்பட்டுள்ளது. வடமராட்சியின் வதிரி கரவெட்டியை சேர்ந்தவரான 53 வயதுடைய நடராசா ஜெகநாதன் என்பவரே கடத்தப்பட்டுள்ளார். தனது தம்பியாராது மகனது திருமணத்திற்காக சுமார் 25 வருடங்களின் பின்னர் மனைவி மற்றும் மூன்று பிள்ளைகள் சகிதம் வந்திருந்ததாக தெரியவருகின்றது. இந்நிலையில் இன்று பிற்பகல் 4 மணியளவில் வாகனமொன்றினில் சென்ற ஆயுததாரிகள் சிலர் அவரை விசாரணைக்கென அழைத்து சென்றுள்ளனர். எனினும் அவரை எங்கு கொண்டு செல்கின்றனர் என்ற எந்தவொரு தகவலையும் தமக்கு தெரிவிக்கவில்லை என குடும்பத்தவர்கள் தெரிவித்தனர். ஆ…
-
- 7 replies
- 1.8k views
-
-
[size=3][size=4][/size][/size] [size=3][size=4]யாழ்ப்பாணத்திலிருந்து காரைநகர் வரை பாடசாலை சேவையில் ஈடுபடும் இலங்கைப் போக்குவரத்துச் சபையின் பஸ் ஒன்றில் பொலிஸார் ஒத்துழைப்புடன் மாணவிகளுடன் தகாத முறையில் நடந்து கொண்ட குழு தொடர்பாக பெற்றோரும் பொதுமக்களும் கடும் அதிருப்தியடைந்துள்ளனர்.[/size][/size] [size=3][size=4]இச்சம்பவம் நேற்று முன்தினம் பிற்பகல் 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது. பாடசாலை மாணவிகளை ஏற்றிக்கொண்டு வந்த பஸ்ஸில் மது போதையுடன் பிரயாணம் செய்த ஒரு குழுவொன்று மாணவிகளது கை மற்றும் தலையை பிடித்து இழத்து தகாத வார்த்தையால் ஏசியுள்ளனர்.[/size][/size] [size=3][size=4]தொடர்ந்தும் குறித்த பஸ்ஸில் பிரயாணம் செய்ய யாழ்ப்பாணத்தின் பிரபல பாடசாலைகளின் மாணவிகளையும் அவர்கள் பாடச…
-
- 3 replies
- 786 views
-
-
[size=5]இழந்ததைப் பிடிக்குமா இந்தியா?[/size] [size=1] [size=4]ஆக்கம்: கே. சஞ்சயன்[/size] [/size] குதிரை ஓடிய பின்னர் லாயத்தை மூடியது போலத் தான், இந்தியாவும் இப்போது இலங்கை விவகாரத்தில் ஓடவிட்டதைப் பிடிக்க முனைகிறது. தெற்காசியப் பிராந்தியத்தின் வல்லரசாக இருக்கும் இந்தியாவுக்கு இன்றுள்ள மிகப் பெரிய சிக்கல் சீனாவோ பாகிஸ்தானோ அல்ல. சின்னஞ் சிறிய நாடான இலங்கை தான். [size=4]எப்போதும் தன் காலடிக்குள் கிடக்கும் என்று இந்தியா நம்பிய இலங்கை, அதன் கால்களுக்குள் புகுந்து ஓடி விளையாடத் தொடங்கி விட்டதால், இந்தியா இன்று என்ன செய்வதென்று தெரியாமல் குழம்பிப் போயுள்ளது. [/size]சீனாவின் செல்வாக்கில் இருந்து, இலங்கையை எப்படித் தன்பக்கம் இழுப்பது என்ற சிக்கலுக்குத் தீர்…
-
- 1 reply
- 1.2k views
-
-
[size=4]சிறிலங்காவின் நிலைமைகளை மதிப்பீடு செய்யும் போது, முறையான செயல்முறைகளை ஐ.நாவும், ஐ.நாவின் உறுப்புநாடுகளும் பின்பற்ற வேண்டும் என்று சிறிலங்கா வலியுறுத்திக் கூறியுள்ளது. ஜெனிவாவுக்கான சிறிலங்காவின புதிய வதிவிடப் பிரதிநிதியாகப் பொறுப்பேற்றுள்ள ரவிநாத் ஆரியசிங்க, தனது நியமன ஆவணத்தை ஜெனிவாவிலுள்ள ஐ.நா. பணியக பணிப்பாளர் நாயகம் காசிம் ஜோமார்ட் டோகாயேவிடம் கையளித்த போதே இவ்வாறு கூறியுள்ளார். “ஐ.நாவும், ஐ.நாவின் உறுப்பு நாடுகளும் முறையான செயல்முறைகளை பின்பற்றுவதுடன் அதன் குறிக்கோள் அலகுகளினால் வழிப்படுத்தப்பட வேண்டும். வெளிநாடுகளைத் தளமாகக் கொண்ட விடுதலைப் புலிகள் ஆதரவு சக்திகளும், சில புலம்பெயர் தமிழ்க்குழுக்களும், சுயநலத்துடன் செயற்ப…
-
- 3 replies
- 311 views
-
-
[size=4]கொழும்பு 7 எம்.எச்.எம். அஷ்ரப் மாவத்தையில் அமைந்துள்ள பள்ளிவாசலையும், அதன் அருகில் உள்ள சில குடியிருப்புகளையும் வேறு இடத்துக்கு அப்புறப்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்படுமானால் அது பாரிய பிரச்சினைகளைத் தோற்றுவிக்கும் என நீதி அமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் சுட்டிக்காட்டியுள்ளார். குறிப்பிட்ட ஜும்மா பள்ளிவாசலும், அதன் அருகில் அமைந்துள்ள வீடுகளும் நீண்டகாலமாக அங்கு இருந்து வருவதாக தெரிவித்த அமைச்சர் ஹக்கீம், கொழும்பு கொம்பனித்தெரு போன்ற இடங்களிலிருந்து மக்கள் குடியிருப்புகளை அகற்றி அங்கு வாழ்ந்த மக்களை வெளியேற்ற மேற்கொள்ளப்பட்ட முயற்சியின் விளைவாக பாரிய பிரச்சினைகள் தலை தூக்கியதாகவும் கூறினார். இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் விலாடிமிர்…
-
- 15 replies
- 859 views
- 1 follower
-
-
[size=4]இலங்கைத் தீவில் ஈழத் தமிழினத்தின் மீது நடந்தேறிய இனப்படுகொலை தொடர்பிலாக கருத்தாடல் நிகழ்வொன்று அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது. பொஸ்ரன் பகுதியில் இடம்பெற்றிருந்த இக்கருத்தாடல்களத்தில், தமிழகத்தில் இருந்து பேராசிரியர் மணிவண்ணன், கனடாவில் இருந்து பேராசிரியர் சேரன் உட்பட அமெரிக்காவைச் சேர்ந்த வழக்கறிஞர் Ali Beydoun , Libra Institute கற்கைநெறி மையத்தின் தலைவர் Dr.Maria Szonert உட்பட பல வளஅறிஞர்கள் பங்கெடுத்திருந்தனர். நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் இக்கருத்தாடலை நெறிப்படுத்தினார். இலங்கைத்தீவில் தமிழர்களுக்கு எதிராக நடந்தேறிய போர் குற்றங்கள், மானிடத்துக்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை மையமிட்டு இலங்…
-
- 3 replies
- 1k views
-
-
[size=5]வடக்கில் ஜனநாயகம் மறுக்கப்பட்டால்மீண்டும் ஒரு பிரபாகரன் உருவாகலாம்![/size] [size=4]வடக்கு மக்களின் ஜனநாயக உரிமைகள் தொடர்ந்தும் மறுக்கப்பட்டால் அங்கு மீண்டும் ஒரு பிரபாகரனோ,பொட்டு அம்மானோ உருவாகலாம் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கரு ஜயசூரிய தெரிவித்தார். அர சியல் அமைப்பின் 18-வது திருத்தம் நாட்டின் குற்றச் செயல்கள் பெருமளவு அதிகரிக்கக் காரணமாகியுள்ளது என ஐக் கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப் பினர் கரு ஜயசூரிய நேற்றுக் கூறினார்.17-வது திருத்தத்தில் கூறப்பட்ட சுதந்திரமான ஆணைக்குழுக்கள் நாட்டில் குற்றச் செயல்களைக் குறைக்கவும் அரசாங்கத்தில் உள்ள ஊழலைக் குறைக் கவும் தேவையானவையாக இருந்தன. அரசாங்கத்தின் ஆதரவாளர்களுக்கு பதவிகளையும் பதவி உ…
-
- 11 replies
- 855 views
-
-
அவுஸ்திரேலிய அரசாங்கம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த அகதிகளுக்கு எதிரான சட்டமூலம் தோல்வியடைந்தன் காரணமாகவே, அதிகளவான இலங்கையர்கள் படகுகள் மூலம் அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயற்சித்து வருவதாக திவயின தெரிவித்துள்ளது. இந்த சட்டமூலத்தை தோற்கடிப்பதற்காக அவுஸ்திரேலியாவில் உள்ள விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான 4 அமைப்புகள், அவுஸ்திரேலிய செனட் சபை உறுப்பினர்களின் உதவியை பெற்றுக்கொண்டதாக தெரியவருகிறது. படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு சென்ற ஆயிரத்து 300 தமிழர்களை அகதிகளாக அவுஸ்திரேலியா ஏற்றுக்கொண்டிருப்பதாக அவுஸ்திரேலிய இலங்கையர் அமைப்பின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். தமிழ் அகதிகள் படகுகள் மூலம் அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவுக்கு சென்ற பின்னர், இனப்படுகொலை, அரசியல…
-
- 2 replies
- 586 views
-
-
சிங்களவர், முஸ்லிம்களை விரட்டிவிட்டு தமிழர்கள் கிழக்கில் வாழமுயற்சிப்பது தவறு: சம்பிக்க தேசிய அரசியலுக்குள் ஊடுருவியுள்ள பிரிவினைவாத சக்திகள், இன்று கிழக்கு மாகாணத்தில் புலிகளின் ஆக்கிரமிப்பு போன்ற செயற்பாடுகளை மேற்கொள்கின்றன. சிங்களவர்களையும் முஸ்லிம்களையும் விரட்டிவிட்டு தமிழர்கள் மாத்திரம் கிழக்கில் வாழமுயற்சிப்பது ஏற்றுக்கொள்ள முடியாத விடயமாகும் ௭ன்று அமைச்சரும் ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். மன்னார் விடயத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களுக்கு நீதி வழங்க வேண்டும். அரசாங்கம் நியாயமான முறையில் தலையீடுகளை மேற்கொள்ள வேண்டும். இல்லாவிடின் பிரிவினைவாத சக்திகளின் உள்நோக்கங்கள் கிழக்கில் அரங்கேறி விடும் ௭னவும் அவர் குறிப…
-
- 1 reply
- 455 views
-
-
[size=4]விடுதலைப் புலிகள் தற்போது இல்லாத நிலையிலேயே மாணவர் போதைப் பொருள் பாவனை மற்றும் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் அதிகரித்து மாணவர் கவனம் திசை திருப்பப்பட்டதும் மாணவர் கல்வி வீழ்ச்சிக்குக் காரணம் என்று யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் தலைவர் அ.இராசகுமாரன் தெரிவித்தார்.[/size] [size=4]பல்கலைக்கழக ஆசிரியர்கள் முன்னெடுத்துவரும் தொடர் பணிப் புறக்கணிப்புத் தொடர்பாக விளக்கமளிக்கும் செய்தியாளர் சந்திப்பு யாழ்.பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது.[/size] [size=4]விடுதலைப் புலிகள் தற்போது இல்லாத நிலையிலேயே மாணவர் போதைப் பொருள் பாவனை மற்றும் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகங்கள் அதிகரித்துள்ளன. இதனால் மாணவர்களது கல்வி கற்பதற்கான நிலை அவர்களது எண்ணம், சிந்தனைகள் திசை திருப்பப்பட்ட…
-
- 3 replies
- 521 views
-
-
‘Terrorism Tourism’ The Sri Lankan Way By Namini Wijedasa - Namini Wijedasa “What I did was right,” read the words on the wall of chamber D-05, a small and dingy cell that still smells of urine. Sivakumari, a Tamil woman, had left them there. The army believes she was killed by fleeing terrorists before the war’s end. She was among an estimated 76 people locked up in LTTE prison cells at Visuvamadu. Most of them were executed. There are other, equally poignant, notes scratched into those dirty walls. An unknown prisoner in chamber B-08 writes, “Bad things befall good men”. Another nameless person in A-06 appears to profess his faith: “My mother…
-
- 0 replies
- 660 views
-
-
[size=4]தற்போது பாடசாலைகளில் இரண்டாம் தவணைக்கான பரீட்சை நடைபெற்றுவருகின்றது. இந்த நிலையில் பூநகரி கோட்டத்தில் உள்ள 30க்கு மேற்பட்ட பாடசாலைகளில் 3000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பரீட்சை எழுதிவரும் நிலையில் இராணுவத்தினர் அதனைத் தடுத்து நிறுத்தியுள்ளனர்.[/size] [size=4]ஜெயபுரத்திலும் பிற கிராமங்களிலும் மாணவர்களை விளையாட்டுப் போட்டிக்கென வற்புறுத்தி அழைத்துச் சென்றதுடன் கல்வி திணைக்களத்தால் பரீட்சை நடைமுறைகளுக்கு அப்பால் இராணுவத்தினரால் பரீட்சைகள் பூநகரி கோட்டத்தில் நிறுத்தப்பட்டுள்ளதாக பாடசாலை நிர்வாகம் விசனம் தெரிவித்துள்ளது.[/size] [size=4]இலங்கையில் எந்த நிர்வாக நடைமுறையில் இந்த பரீட்சைகள் இராணுவத்தால் குழப்பப்பட்டுள்ளன என்பது புரியாமல் அதிபர்களும் ஆசிரியர்களும் பெ…
-
- 0 replies
- 509 views
-
-
பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷவும் மன்னார் நீதிமன்றம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு உதவி, ஒத்துழைப்புக்களை வழங்கியுள்ளதாக சந்தேகம் ஏற்படுவதாக உயர்நிலை பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்தார். மன்னார் நீதவான் நீதிமன்றம் மீது அமைச்சர் ரிஷாட் பதியூதீன் தலைமையில் முஸ்லிம் மீனவர்கள் தாக்குதல் மேற்கொள்ள தயாராகி வருவதாக புலனாய்வுத் தகவல்கள் கிடைத்திருந்தன. அதனைத் தடுத்து நிறுத்து நிறுத்துவதற்குப் பதிலாக தாக்குதலைத் திட்டமிட்ட அமைச்சரை ஹெலிகொப்டரில் மன்னாருக்கு அனுப்பி தள்ளாடி இராணுவ முகாமில் அவருக்கான வசதிகளை பாதுகாப்புச் செயலாளர் வழங்கியுள்ளார். இதன்மூலம் பாதுகாப்புச் செயலாளரும் இந்தத் தாக்குதலுக்கு உதவி ஒத்துபப்புக்களை வழங்கியுள்ளாரா என்ற சந்தேகம் ஏற்படுவதாக…
-
- 1 reply
- 735 views
-
-
[size=4]கிழக்கு மாகாணசபையின் திருகோணமலை மாவட்டத்திற்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளரொருவர் உப்புவெளியில் இன்று புதன்கிழமை காலை கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மனிதக் கடத்தல் சம்பவத்தில் ஈடுபடும் பிரதான சந்தேக நபர்களில் இவரும் ஒருவராக கருதப்படுவதாகவும் பொலிஸார் கூறினர். உப்புவெளி, சாம்பல்தீவு பகுதியில் பெண்ணொருவருடனும் இரு படகுகளுடனும் இவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தார். [/size] [size=4]http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-15-52/45348-2012-07-25-04-40-31.html[/size]
-
- 3 replies
- 774 views
-