ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143404 topics in this forum
-
[size=3][/size] [size=3][size=4]மாகாணசபைத் தேர்தலில் கிழக்கு மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு சிறந்த பாடம் கற்பிற்பார்கள் என கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் தெரிவித்துள்ளார்.யாழ்ப்பாணத்தில் சர்வாதிகார அரசியலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுத்து வருகின்றது என குறிப்பிட்டதுடன்,[/size][/size] [size=3][size=4]சம்பந்தன் – சுமந்திரன் – மாவை சேனாதிராஜா ஆகிய மூவரும் சந்தர்ப்பவாத அரசியலில் ஈடுபட்டு வருகின்றனர் என அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.[/size][/size] [size=3][size=4]தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரைவில் உடையும். அவர்கள் ஐக்கியமாக இல்லை. நாங்கள் கிழக்கு மாகாணத்தில் உள்ள மூன்று இனங்களையும் ஒன்றிணைத்து தேர்தலில் களமிறங்குவோம் எனவும் அவர் கூறியு…
-
- 3 replies
- 939 views
-
-
[size=4]ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு இந்திய உள்துறை அமைச்சர் சிதம்பரத்திற்கு எழுதிய கடிதத்தில், விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதுடன் அவர்கள் ஒரு செயலற்ற அமைப்பு ஆகிவிட்டனர். இவர்களால் விரோதமான நடவடிக்கைககள் எதுவும் மேற்கொள்ளப்படும் என்று இந்தியா அஞ்சத் தேவையில்லை. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 1983 கலவரங்களுக்குப் பின்னர் ஒரு சுதந்திர தமிழீழத்தை முன்மொழிந்தார்.[/size] [size=4]இந்த முயற்சியை மீண்டும் செயற்படுத்துவது பற்றி இந்தியா சிந்திக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளனர். இந்தியாவிற்கு இதனால் இரண்டு நன்மைகள் உண்டு என்றும் ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பினர் குறிப்பிட்டுள்ளனர்.[/size] [size=4]1. இந்து சமுத்திரத்தில் ஈழ மக்கள் ஒரு நிரந்தர நண்பராக இரு…
-
- 2 replies
- 1k views
-
-
[size=3][size=4]சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடி;கைகளுடன் n;தாடர்புகிடையாது என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.[/size] [size=4]அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமான முறையில் ஆட்களை கடத்தும் நடவடிக்கைகளுடன் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிற்கு தொடர்புஇருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. எனினும், இந்தக் குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை என நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.[/size] [size=4]புலம்பெயர் தமிழர்கள் நன்மைகளைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் சில தமிழ் இணைய ஊடகங்கள் தமது பெயரை, சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளுடன் n;தாடர்புபடுத்தியுள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.[/size] [size=4]நாட்டின் நன்மதிப்பிற்கு களங்கம் கற்பிக்கும ;நோக்கத்;தில் இவ்வாறா…
-
- 4 replies
- 907 views
-
-
[size=4]யாழ். உதயன் நாளிதழின் ஆசிரியரிடம் குற்றப்புலாய்வுப் பிரிவினர் நேற்று புதன்கிழமை மூன்று மணிநேர விசாரணையை மேற்கொண்டுள்ளனர். உதயன் வெளியிட்டிருந்த செய்தி ஒன்று தொடர்பாகவே இந்த விசாரணை இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது.[/size] [size=4]இவ்விடயம் தொடர்பில் உதயன் ஆசிரியர் பிரேமானந்தன் தெரிவித்ததாவது,[/size] [size=4]"கடந்த 11 ஆம் திகதி உதயன் பத்திரிகையில் இராணுவத் தளபதி தொடர்பான செய்தியொன்றை நாங்கள் பிரசுரித்திருந்தோம். அந்த செய்தி நாட்டுக்கு அபகீர்த்தி ஏற்படுத்துவதாக அமைந்திருந்தது என்று கூறியே எம்மிடம் விசாரணைகளை மேற்கொண்டார்கள்.[/size] [size=4]குறித்த செய்தி தொடர்பாக எம்மிடம் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று கூறி யாழ். குற்றப்புலனாய்வுப் …
-
- 3 replies
- 872 views
-
-
[size=5]தனித்து தான் போட்டி: முடிவை மாற்றியது முஸ்லிம் காங்கிரஸ்![/size] இலங்கையில் நடக்கவுள்ள கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தனித்தே போட்டியிடவுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது. [size=3]ஏற்கனவே ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிடவுள்ளதாக முஸ்லிம் காங்கிரஸ் தரப்பினர் அறிவித்திருந்தனர்.[/size] [size=3][size=4]இந்த நிலையில், மீண்டும் இப்போது முஸ்லிம் காங்கிரஸ் தனது முடிவை மாற்றிக்கொண்டுள்ளது.[/size][/size] [size=3][size=4]தனித்துப் போட்டியிடுவதா, அரசுடன் இணைந்து போட்டியிடுவதா அல்லது தமிழ்த் தேசியக் [/size][/size] [size=3][size=4]கூட்டமைப்புடன் கூட்டுச்சேர்வதா என்ற முடிவுகளை எடுக்கமுடியாமல் ஸ்ரீலங்கா முஸ…
-
- 11 replies
- 1.2k views
-
-
[size=3]அதிகாரப்பரவலை தமிழர்களுக்கு வழங்கக் கூடாது - குணதாச அமரசேகர..! அப்படியெனில் தமிழீழம் தான் ஒரேவழி [/size][size=3] - ஈழதேசம்..! [/size] [size=3] தமிழ் மக்களுக்கு அதிகாரப் பரவலாக்கலை வழங்கக் கூடாது. அதோடு 13 வது திருத்தத்தை இரத்து செய்து புதிய அரசியலமைப்பை உருவாக்க வேண்டும் என்று இலங்கை ஜனாதிபதி மகிந்தா ராஜபக்சே அவர்களை வலியுறுத்துவோம் என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் முனைவர் குணதாச அமரசேகர தெரிவித்தார். இன்று வியாழக் கிழமை நடைபெறவுள்ள சிங்கள தேசிய அமைப்புகளின் மாநாட்டில் இந்த கருத்துக்களை வலியுறுத்தி பல தீர்மானங்களை போடுவோம் என்றார். [/size] [size=3] எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா.மனித உரிமை ஆணைக்குழுவின் விசாரானைக் கூட்டத்தில், இலங்கை…
-
- 3 replies
- 997 views
-
-
[size=4]அரசியல்வாதிகள் மக்களிடம் மண்டியிடக் கூடிய சூழ்நிலை உருவாக்கப்பட வேண்டும். இந்த அரசியல் காலாச்சாரத்தை மாற்றி அமைப்பதே எனது நோக்கமாகும் என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.[/size] [size=4]அரசியல்வாதிகள் எல்லா விடயங்களிலும் தலையீடு செய்ய முடியாத வகையில், மக்களை சுரண்டி மக்கள் மீது வரிச் சுமையை சுமத்தி மக்களை துன்புறுத்தி வரும் அரசியல்வாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும். இந்த அரசியல் காலாச்சாரத்தை மாற்றி அமைப்பதே எனது நோக்கமாகும்.[/size] [size=4]எனது பாட்டனாருக்கு மூன்று அறைகள் கொண்ட வீடு இருந்தது, எனது தந்தை ஓர் பாடசாலை அதிபர் அவருக்கும் மூன்று அறைகளைக் கொண்ட வீடு இருந்தது. நான் இந்த நாட்டின் இராணுவத் தளபதியாக கடமையா…
-
- 0 replies
- 580 views
-
-
[size=4]விடுதலைப் புலிகளின் கடற்படைப் பிரிவான கடற்புலிகளால் தற்போது அச்சுறுத்தல் இல்லாத போதும், அவர்களின் தந்திரோபாயங்களால் உலகிலுள்ள கடற்படைகளுக்கு தொடர்ந்தும் நெருக்கடிகள் உள்ளதாக சிறிலங்கா படைத்தரப்பு தகவல் வெளியிட்டுள்ளது.[/size] [size=4]கடற்புலிகள் தமது அனுபவங்களையோ அல்லது நிபுணத்துவத்தையோ வெளிநாட்டு தீவிரவாத சக்திகளுடன் பகிர்ந்து கொண்டதற்கான எந்த உறுதியான ஆதாரங்களும் இல்லாத போதிலும், அவர்களின் தந்திரங்களை பயன்படுத்தி தாக்குதல்கள் இடம்பெறுவதற்கு சாத்தியங்கள் உள்ளதாகவும் சிறிலங்காவின் மூத்த படைஅதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.[/size] [size=4]தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்களின் படகு ஒன்றின் மீது டுபாய் கடற்பரப்பில் வைத்து அமெரிக்க கடற்படைக்கப்பல் ஒன்று ந…
-
- 2 replies
- 782 views
-
-
தமிழீழத்தைப் போலவே பாக்கிஸ்த்தானிய ஆக்கிரமிப்பிலிருந்து விடுபட கடந்த 60 ஆண்டுகளாகப் போராடி வரும் ஒரு தேசம்தான் பாலுச்சிஸ்த்தான். பாக்கிஸ்த்தான் சுதந்திரமடைந்ததைத் தொடர்ந்து பாக்கிஸ்த்தானுடன் இராணுவ ஆக்கிரமிப்பொன்றின் மூலம் பலாத்காரமாக இணைக்கப்பட்ட இந்த நாட்டின் தேசிய இனமான பாலுச்சிஸ்த்துக்கள் இன்றுவரை தமது தாய்நாட்டிற்கெதிரான ஆக்கிரமிற்கெதிராக ஆயுதப் போராட்டமொன்றினை நடத்தி வருகின்றனர். பாக்கிஸ்த்தானின் பெரும் கனியவளச் செறிவுடைய மாநிலமாகக் கருதப்படும் பாலுச்சிஸ்த்தான் மாநிலத்தினை எப்பாடுபட்டாவது தன்னுடன் இணைத்து வைத்திருக்க பாக்கிஸ்த்தான் அரசுகளும் இராணுவ நிர்வாகங்களும் முயன்று வருகின்றன. சுதந்திரமும், சுயநிர்ணய உரிமையும் கேட்டுப் போராடும் அத்தேசத்து மக்களை கடுமையான …
-
- 10 replies
- 1.8k views
-
-
[size=4]மன்னார், பெரியமடுவை சேர்ந்த இளைஞர் ஒருவரால் தொலைதூரத்திலிருந்து வீட்டிலுள்ள உபகரணங்களை கட்டுப்படுத்தக் கூடியதான தன்னியங்கி இலத்திரனியல் சுற்றொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வவுனியா காளிகோவில் வீதியில் அமைந்துள்ள SUNTEC (Sun Technical Engineering College) நடத்திவருபவருமான ,மென்பொருள் பொறியியலாளருமான தங்கராஜா ஷத்விதன் என்பவரே கண்டுபிடித்துள்ளார்.[/size] [size=4]நிறுவனத்தினால் நாடாத்தப்பட்ட கண்காட்சியின் போது தொலை தூரத்தில் இயங்கக் கூடியதும், சுயமாக செயற்படக் கூடியதும், அத்துடன் கட்டுப்படுத்தக் கூடியதுமான (Robot Technoloy) உபகரணமும் அத்துடன் புதிய இலத்திரனியல் சுற்றை(Circuit) உருவாக்கி அதனை கணினியில் இணைந்து அதற்கான மென் பொருள் நிகழ்ச்சி நிரலையும் உரு…
-
- 9 replies
- 1.4k views
-
-
இலங்கையை நடத்துகிறது இராணுவம் [size=3] [size=4]1958 ஜுன் மாதம் 3ம் தேதி இலங்கைப் பிரதமர் பண்டாரநாயகாவின் வாயிலிருந்து ஒரு உண்மை வெளிவந்தது.[/size] [size=4]1956-ல் சிங்களம் மட்டுமே ஆட்சி மொழிச் சட்டம் வந்தபின் தமிழ்ப் பிரதேசமெங்கும் கொந்தளிப்பில் இருந்தது.[/size] [size=4]1936-ல் பண்டாரநாயகாவுக்கு கூட்டாட்சிக் கொள்கை பற்றி தெளிவான கருத்து இருந்தது. கூட்டாட்சி அமைப்பு பற்றி அப்போது அவரின் பேச்சுக்களும் எழுத்துக்களும்தான் இப்போது தமிழ் அரசியல்வாதிகள் கூட்டாட்சிக் கோருவதற்குக் காரணம் என்று தமிழ்த் தலைவர்களில் ஒருவரான வி.நவரத்தினம் சுட்டிக் காட்டினார்.[/size] [size=4]"அச்சமயத்தில் அது எனது கருத்தாக இருந்தது. இப்போது 1956-ம் ஆண்டுத் தேர்தலில் மக்களின் ஆணையை நிற…
-
- 0 replies
- 742 views
-
-
யாழ்ப்பாணம் நெல்லியடியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டத்தின் போது இரு மோட்டார் சைக்கிள்களில் வந்த இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் புலிக் கொடிகளை ஏந்திச் சென்றதாக ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் எம்.பி. தெரிவித்தார். நிமலரூபனின் கொலையைக் கண்டித்தும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் தமிழர்களின் நில ஆக்கிரமிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் நெல்லியடியில் இன்று முற்பகல் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதன் போதே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது தொடர்பில் ஸ்ரீதரன் எம்.பி.மேலும் தெரிவித்ததாவது, “ஜனநாயகப் போராட்டத்தைக் குழப்புவதற்காக அரசாங்கத்தினால் மேற்…
-
- 2 replies
- 1k views
-
-
வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் துன்புறுத்தல்கள், மனிதாபிமானமற்ற செயற்பாடுகள் என்பன குறித்து 168 முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ஆணையாளர் கலாநிதி பிரதீபா மஹாநாமஹேவா தெரிவிக்கின்றது. சமூகத்தில் துன்புறுத்தல்களுக்கு இலக்காகின்ற சம்பவங்களில் மிகக் குறைந்த வீதமான முறைப்பாடுகளே பதிவானதாக அவர் கூறினார். முறைப்பாடுகளில் பெரும்பாலானவை காவல்துறைக்கு எதிராகவே முன்வைக்கப்பட்டுள்ளதாக கலாநிதி பிரதீபா மஹாநாமஹேவா தெரிவித்தார். ஏதேனும் குற்றச்செயல் அல்லது முறைப்பாடு தொடர்பிலான விசாரணைகளை மேற்கொள்கையில், அதற்கான சாட்சியங்களைக் கண்டறியும் வழிமுறைகள் காரணமாக காவல்துறை மீது கூடுதலான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவதாகவும் இலங்கை மனித உர…
-
- 0 replies
- 361 views
-
-
[size=4] இராசீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட, பேரறிவாளன், முருகன் சாந்தன் ஆகியோருக்கு தூக்குத் தண்டனையை இரத்து செய்ய வேண்டும் எனக்கோரி, தீக்குளித்து ஈகியான் காஞ்சிபுரம் தோழர் செங்கொடியின் வாழ்க்கைவரலாறு 'இப்படிக்கு தோழர் செங்கொடி' என்ற பெயரில் ஆவணப்படமாக எடுக்கப்பட்டு வருகின்றது. தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் இதழில் தொடர்ந்து 'பொன்னுசாமி' என்ற பெயரில் எழுதி வரும் திரு. வெற்றிவேல் சந்திரசேகர் இந்த ஆவணப்படத்தை இயக்குகிறார். இவர், இயக்குநர் 'பாலை' ம.செந்தமிழனிடம் துணை இயக்குநராக பணியாற்றுகிறார். உணர்வாளர்கள் நடத்தும் ஏஸ் சினிமாஸ்(யுஊநு ஊஐNநுஆயுளு)என்ற நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. மரண தண்டனைக்கு எதிரான முதல் ஆவணப்படமாக இப்படம் தடம் பதிக்கும் என படத்தின் இ…
-
- 3 replies
- 907 views
-
-
‘என்னதான் நடக்கும் நடக்கட்டுமே இருட்டினில் நீதி மறையட்டுமே தன்னாலே வெளிவரும் தயங்காதே ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே’ என்று மேடையில் பாடிக்கொண்டிருந்த பாடகரின் ஒலிவாங்கியினை பறித்தகாவல்துறையினர். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் நடித்த படத்தில் பாடலைப் பாடிய பாடகர் சுகுமாரிடமிருந்து சிறிலங்கா காவல்துறையினர் ஒலிவாங்கியைப் பறித்தெடுத்தனர். இதனால் இசைக்குழு நிகழ்வைக் கண்டுகளித்த பார்வையாளர்களிடையே பெரும் பதட்டமும் விரக்தியும் ஏற்பட்டது. இந்தச் சம்பவம் யாழ்ப்பாணத்திலுள்ள சுழிபுரம் பெரியபுலோ என்ற இடத்திலுள்ள ஆலயமொன்றில் கடந்தஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது. மேற்படி ஆலயத்தின் வருடாந்த திருவிழா ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. இதன் ஒரு கட்டமாக சுகுமார்குழுவினரின் இன்னிசை …
-
- 5 replies
- 1.2k views
-
-
[size=3][/size] [size=3][size=4]சென்னையில் ஓகஸ்ட் 12 ஆம் திகதி நடைபெறவுள்ள ‘டெசோ’ மாநாட்டில், பங்குபற்றுவதா இல்லையா என்பது குறித்து கவனமாக ஆராய்ந்துவருவதாக கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.தமிழக முன்னாள் முதலமைச்சரும் தி.மு.க. தலைவருமான மு.கருணாநிதியின் ஏற்பாட்டில் இம்மாநாடு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.[/size][/size] [size=3][size=4]இது தொடர்பாக த.தே.கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனிடம் கேட்டபோது, “இம்மாநாடு ஓகஸ்ட் 12 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதற்கு போதிய கால அவகாசம் உள்ளது. இதுகுறித்து நாம் கவனமாக ஆராய்கிறோம். நாம் அவசரப்பட்டு தீர்மானம் மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லை” என பதிலளித்தார்[/size][/size] [size=3][size=4]எனினும், தனக்கு வழங்கப்பட்ட…
-
- 2 replies
- 1k views
-
-
ஜேர்மனியில் நடைபெற்ற தமிழீழ இறைமைக்கான மாநாடு - ஜேர்மன் தமிழ் இளையோர் அமைப்பு. [Wednesday, 2012-07-18 09:04:20] ஜேர்மனியில் தமிழீழ இறைமைக்கான மாநாடு இரு பகுதிகளாக சென்ற 18.3.2012 மற்றும் 14 .5 .2012 ஆகிய தினங்களில் ஜேர்மன் தமிழ் இளையோர் அமைப்பு மற்றும் ஜேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவை ஆகிய அமைப்புகளால் இணைந்து முன்னெடுக்கப்பட்டது . இவ் மாநாட்டில் ஈழத்தமிழர் தமக்கான சுதந்திரம் உள்ள ஒரு நாட்டை நிறுவ வேண்டியதற்கான அவசியத்தை ஆழமாக இளையோர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டு அத்தோடு மாநாட்டில் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளனர். ஈழத்தமிழர்களின் வரலாற்று வழிவந்த இறைமை மற்றும் அவர்கள் போராடிப்பெற்ற இறைமை ஆகியவற்றுடன், அவர்களை அழிவில் இருந்து க…
-
- 1 reply
- 827 views
-
-
[size=3][/size] [size=3][size=4]மன்னார் நீதிமன்றக் கட்டடத் தொகுதிக்கு முன்பாக இன்று பகல் நடைபெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தைக் கலைப்பதற்காக பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகம் நடத்தியுள்ளனர்.[/size][/size] [size=3][size=4]மன்னார் கோந்தைப்பிட்டி மீனவ துறைமுகப் பிரச்சினையை அடிப்படையாகக் கொண்டு இவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.[/size] [size=4]இந்த ஆர்ப்பாட்டத்தில் பெருமளவிலானோர் கலந்துகொண்டிருந்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர்.[/size] [size=4]இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் மேற்கொண்ட கற்பிரயோகத்தில், நீதவான் நீதிமன்றம் மற்றும் மேல்நீதிமன்றம் என்பவற்றுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.[/size] [size=4]இந்தக் குழுவினர் நீதவானை அவமதிக்கும் வகையில் எதிர்ப்பு தெரிவித்துள்ளதோடு…
-
- 0 replies
- 621 views
-
-
யேர்மனி லண்டவ் நகரில் நடைபெற்ற ஆடிக் கூழை கூடிக் குடிப்போம் நிகழ்வு தமிழர்களின் மரபுவழித் திருநாட்களின் வரிசையில் தைத்திருநாளும் ஆடிப்பிறப்பும் பின்னிப்பிணைந்தவை. 01 ஆடி 2043 திங்களன்று (16.07.12) ஆடிப்பிறப்பினை முன்னிட்டு லண்டவ் தமிழர் கலாசார – விளையாட்டுக் கழகம் “ஆடிக் கூழை கூடிக் குடிப்போம்„ எனும் தொனிப்பொருளில் ஆடிப்பிறப்பினைக் கொண்டாடியது. அகவணக்கத்தோடு ஆரம்பமாகிய நிகழ்வில் கழகத்தின் செயலாளர் திரு மா.பாஸ்கரன், லண்டவ் தமிழாலய நிர்வாகி திரு க.குலேந்திரராசா ஆகியோரின் கருத்துப்பகிர்வும் செல்வி யோ.பிரது~h அவர்களின் வினாயரகவல் பாட, சிறுவர்கள் ஆடிப்பிறப்புக்கு நாளைவிடுதலை என்ற நவாலியூர் சோமசுந்தரப்புலவரது பாடலைப் பாடிஆடினார்கள். தொடர்ந்து ஆடிக்கூழ் கொழுக்கட்…
-
- 0 replies
- 560 views
-
-
பொலிஸார் கண்ணீர் புகைப் பிரயோகம். மன்னார் நீதவான் நீதிமன்றுக்கு முன்னால் இன்று நண்பகல் மன்னார் மீனவர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்ட வேளை, ஏற்பட்ட பிரச்சினையால் அங்கு பதற்ற நிலை உருவாகியுள்ளது. மன்னார் நீதவானால் 16 மீனவர்களை கைது செய்யுமாறு விடுக்கப்பட்ட உத்தரவுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் வெற்றிலைத்தீவு பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் உப்புக்குளம் பகுதியில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும் இவர்களை திருப்பியனுப்புமாறு கோரியும் உப்புக்குளம் பகுதி மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 500 ற்கும் அதிகமான மீனவர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸாருக்கும் மீனவர்களுக்கும் இடையில் வாக்குவாதம…
-
- 0 replies
- 798 views
-
-
[size=3]தமிழக மீனவனை சுட்டுக் கொல்லும் இலங்கை - இத்தாலி- இந்த வரிசையில் அமெரிக்கா..?! ஈழதேசம் செய்தி..![/size] [size=3] விரட்டி விரட்டி கொல்லப்படுகின்றனர் தமிழக மீனவர்கள். தினமும் இலங்கை கடற்படை தமிழக மீனவனை பார்த்ததும் கம்பு கத்தி,கோடரி, துப்பாக்கி சகிதம் பாய்ந்தோடி வந்து சுட்டுக் கொன்று விட்டு சாவகாசமாக இலங்கை சென்று விடுகிறது சிங்கள கடற்படை மற்றும் அதன் கூலிப்படைகள்.என்னடா இது..! இலங்கை கடற்படை மட்டும் தமிழக மீனவனை சுட்டு சுட்டு விளையாடுகிறது, நாமும் எவ்வளவு நாள் தான் சும்மாவே கடலில் போய்க் கொண்டிருப்பது என்று அந்த வழியே வந்த இத்தாலிக் கப்பல் இரண்டு மீனவர்களை சுட்டுக் கொன்றார்கள். அதில் ஒருவர் மலையாள மீனவன், எனவே மலையாள முதல்வர் உம்மன் சாண்டி இத்தாலிக் கப்பலின் ம…
-
- 0 replies
- 866 views
-
-
வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அரசியல் கைதியான நிமலரூபனின் படுகொலை மற்றும் வடக்கில் நில ஆக்கிரமிப்பு ஆகியவற்றைக் கண்டித்து நெல்லியடியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கவனயீர்ப்புப் போராட்டம் பொலிஸாரின் பாதுகாப்புடன் இன்று 11 மணியளவில் நடைபெற்றது. இதன் போது இராணுவப் புலனாய்வாளர்கள் ஆர்ப்பாட்டத்தை குழப்ப பல்வேறு முயற்சிகள் எடுத்த போதும் அது வெற்றியளிக்கவில்லை திட்டமிட்டபடி போராட்டம் நடைபெற்றது. இதில் நூற்றுக் கணக்கிற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு அரசுக்கு எதிராக தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் நில ஆக்கிரமிப்பை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், அரசியல் கைதிகளை மனிதர்களாக நடத்துவதோடு அவர்களை விரைவாக விடுதலை ச…
-
- 2 replies
- 914 views
-
-
இன்று விடுதலைப் புலிகளால் ஓயாத அலைகள் என்று பெயரிடப்பட்டு முலலைத்தீவு இராணுவ முகாம் மீதான தாக்குதல் தொடுக்கப்பட்டு அப்படைமுகாம் வெற்றி கொள்ளப்பட்ட நாள். அதன் மூலம் முலலைத்தீவு என்ற நகரம் மீட்கப்பட்டதோடு போராட்டத்தின் அபாரப் பாய்ச்சலுக்கும் வித்திடப்பட்டது. இத்தாக்குதல் நடத்தப்பட்ட காலகட்டம் மிகவும் முக்கியமானது. அதுவரை புலிகளின் கோட்டையாகவும் போராட்டத்தின மையமாகவும் தலைமையிடமாகவும் கருதப்பட்ட யாழ்ப்பாணம் சிங்களப் படைகளால் முற்றாகக் கைப்பற்றப்பட்ட நிலையில், இனிமேல் புலிகள் என்ன செய்யப்போகிறார்களென்று எல்லோரும் கேள்வி கேட்ட நேரத்தில், புலிகளில் 80 சதவீதம் பேர் அழிந்து விட்டார்கள், இன்னும் 20 சதவீதம் பேரே மிஞ்சியிருக்கிறார்களென்று ஜெனரல் ரத்வத்த (இவர் அதுவரை கேணலாயிருந்…
-
- 0 replies
- 480 views
-
-
[size=3][size=4]அவுஸ்திரேலியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் திசர சமரசிங்கவை நாடு கடத்த வேண்டுமென அந்நாட்டு க்ரீன் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லீ ரியன்னன் தெரிவித்துள்ளார்.[/size] [size=4]இலங்கை உயர்ஸ்தானிகர் மீது யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.[/size] [size=4]இறுதிக் கட்ட யுத்தம் இடம்பெற்ற காலத்தில் திசர சமரசிங்க, இலங்கைக் கடற்படையினருக்கு தலைமை தாங்கினார் எனக் குறிப்பிட்டுள்ளார்.[/size] [size=4]உயர்ஸ்தானிகர் திசர சமரசிங்கவிற்கு எதிரான யுத்தக் குற்றச் செயல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான விசாரணைகள் முடிவடையவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.[/size] [size=4]இதேவேளை, உயர்ஸ்தானிகர் திசர சமரசிங்கவிற்கு…
-
- 2 replies
- 1.2k views
-
-
[size=4]புகலிடக் கோரிக்கையாளர் படகுகள் திருப்பி அனுப்பி வைக்கப்பட மாட்டாது என அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் கிறிஸ் பொவுன் தெரிவித்துள்ளார். புகலிடக் கோரிக்கையாளர்களை திருப்பி அனுப்பி வைக்குமாறு இலங்கை அரசாங்கம் கோரியிருந்தது.[/size] [size=4]இலங்கைக் கடற்பரப்பில் இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்களை அந்நாட்டு அதிகாரிகள் கைது செய்வது அல்லது திருப்பி அனுப்புவதில் பிரச்சினை இருக்காது என கிறிஸ்பொவுன் தெரிவித்துள்ளார்.[/size] [size=4]எனினும், சர்வதேச கடற்பரப்பில் அல்லது அவுஸ்திரேலிய கடற்பரப்பில் புகலிடக்கோரிக்கையாளர்களை திருப்பி அனுப்பும் போது சர்வதேச சட்டங்களை பின்பற்ற வேண்டிய நிர்ப்பந்தம் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.[/size] [size=4]http://www.sei…
-
- 6 replies
- 834 views
-