Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. திருகோணமலை மூதூரில் தமிழ்,முஸ்ஸிம், கிருஸ்த்தவர்கள் அதிகமாக வாழ்கின்ற பகுதியான பச்சநூர் மலையில் பௌத்த விகாரை ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பச்சநூர் மூன்றாம் கட்டை பகுதியில் இப்புதிய விகாரை அமைக்கப்பெற்றுள்ளது. இது திருகோணமலை நகரத்திற்கு 5 கிலோமீற்றர் தெற்கே உள்ளது. குறித்த பகுதியில் 6 சிங்களக் குடும்பங்கள் வாழ்ந்துவந்ததாகவும் 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் 110க்கும் மேற்பட்ட சிங்களக் குடும்பங்கள் குடியமர்த்தப்பட்டுள்ளனர். பெரும்பான்மை இனத்தவர்களை குடியேற்றுவதற்கான முன்னோடி நடவடிக்கைகளாக, 63 ஆரம்பத் தர சிங்கள மாணவர்கள் கல்வி கற்பதற்காக சகல வசதிகளுடன் கூடிய பௌத்த மத்திய கல்லூரித் தரப் பாடசாலை ஒன்று அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. திருகோணமலை மா…

    • 0 replies
    • 552 views
  2. லண்டனில் நடத்தப்பட்ட எதிர்ப்புப் போராட்டங்களால், கொமன்வெல்த் பொருளாதார மன்றத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உரை நிறுத்தப்பட்டதற்காக, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவிடம் பிரிதானியப் பிரதமர் டேவிட் கமரூன் வருத்தம் தெரிவித்தாக சிறிலங்கா அதிபரின் செயலர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார். நேற்று ஊடக ஆசிரியர்களுடன் இடம்பெற்ற காலையுணவுச் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். “சிறிலங்கா அதிபரை மகாராணியின் வைரவிழா நிகழ்வின் போது, பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன் சந்தித்தார். அப்போது தனது 42 ஆண்டு கால அரசியல் வாழ்வில் இதுபோன்ற எதிர்ப்புப் போராட்டங்கள், குற்றச்சாட்டுகள் எல்லாம் புதிய அனுபவம் அல்ல என்று டேவிட் கமரூனிடம் சிறிலங்கா அதிபர் கூறினார். லண்டனில் சிறிலங்கா…

    • 0 replies
    • 538 views
  3. மதவாச்சி பொலிஸ் பிரிபில் இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மட்டும் 14 சிறுமியர் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டுள்ளதாக மதவாச்சி பொலிஸ்ப் பிரிவின் சிறுவர், மகளீர் விவகார பணியகத்தின் பொறுப்பதிகாரி கே.பீ. சோமலதா தெரிவித்துள்ளார். பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட சிறுமியரில் ஒருவர் தற்போது கர்ப்பம அடைந்துள்ளதாகவும் சிறுமிகளின் அறியாத, சிறுவயது காதல் தொடர்புகளே இந்த அவலத்திற்கு ஆளாகக் காரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். பாடசாலை செல்லும் சிறுமியர், கிராம மட்டத்தில் பெற்றோர் இதுகுறித்து தெளிவுபடுத்தப்படவுள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார். http://thaaitamil.com/%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%…

    • 0 replies
    • 398 views
  4. கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழுவின் சிபார்சின்படி, தமிழ் மக்கள் தொடர்பில் எத்தனையோ விடயங்களை அமுல்படுத்த வேண்டிய நிலையில் இலங்கை அரசாங்கமானது, வடக்கு, கிழக்கு மக்களுக்கு சிங்கள மொழியைக் கற்பிக்கும் விசேட வேலைத் திட்டத்தை அவசர, அவசரமாக ஆரம்பித்துள்ளது. இதுதான் தமிழ் மக்களின் இன்றைய அடிப்படை, அத்தியாவசிய தேவையா? இதனைத்தான் இன்று தமிழ் சமூகமும் தமிழ் தலைமைகளும் சர்வதேசமும் எதிர்பார்க்கின்றனதா? கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைக்கு அமைய வடக்கு கிழக்கு மக்களுக்கு சிங்கள மொழியை கற்பிக்கும் விசேட வேலைத்திட்டத்தை தேசிய மொழிகள் மற்றும் பயிற்சி நிறுவனம் ஆரம்பித்துள்ளது. தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர…

    • 0 replies
    • 567 views
  5. [size=4]தமிழரசுக் கட்சியின் மாநாடு அண்மையில் மட்டக்களப்பில் இடம்பெற்ற போது, அங்கு தலைவர் இரா. சம்பந்தனின் ஆற்றிய உரையின் மொழி பெயர்ப்பில் ஏற்பட்ட பிழையே சிங்கள கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு காரணம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.[/size] [size=4]ஐக்கிய இலங்கைக்குள் தமிழர்களுக்கான தீர்வு தேவை என்று அவர் அதில் குறிப்பிட்டிருந்தார். அத்துடன் தமிழர்களின் பிராந்தியத்தை தமிழர்களே ஆளவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். எனினும் சிங்கள தீவிரவாத கட்சிகள், சம்பந்தன் தனித்தமிழீழத்தை இந்த உரையின்போது கோரியதாக குற்றம் சுமத்தி வருகின்றன. இது இலங்கையின் அரசியலமைப்புக்கு முரணானது என்றும் அந்தக்கட்சிகள் கூறுகின்றன.[/size] [size=4]இதன் காரணமாக சம…

    • 4 replies
    • 696 views
  6. தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களின் 14 வயது மகன் பாலச்சந்திரனை, இலங்கை இராணுவம் சுட்டுக்கொன்றது என்ற செய்தியை இதுவரை பல ஊடகங்கள் வெளியிட்டிருந்தது. அதனைத் தவிர இச் செய்தியை சனல் 4 தொலைக்காட்சியும் வெளியிட்டது யாவரும் அறிந்ததே. இருப்பினும் இலங்கை இராணுவம் சுட்டுக்கொன்றது, இலங்கை இராணுவம் சுட்டுக்கொன்றது என்று எல்லா ஊடகங்களும் தெரிவித்தபோதிலும், குறிப்பாக எவர் இப் படுகொலைகளை மேற்கொண்டிருந்தனர் அவர்களின் பெயர் என்ன என்பது தொடர்பாக இதுவரை எத்தகவல்களும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்க விடையமாகும். எமக்கு கிடைத்த உறுதியான தகவலின் அடிப்படையில், சிறுவன் பாலச்சந்திரன் எப்போது, எங்கே, யாரல் யாரால் சுட்டுக்கொல்லப்பட்டார் என்ற விடையங்கள் தற்போது தெளிவாகியுள்ளது. போர் முடிவுற்ற…

  7. யாழ்.போதனா வைத்தியசாலை புற்றுநோய் வைத்திய சிகிச்சை நிபுணர் ஜெயக்குமாரின் வீட்டின் மீது இனந்தெரியாத நபர்கள் நேற்றிரவு நடத்தப்பட்ட தாக்குதலிலிருந்து அங்கிருந்த வைத்தியர் மற்றும் அவரது குடும்பத்தினர் தெய்வாதீனமாக உயிர் தப்பிபுள்ளனர். யாழ்ப்பாணம் கந்தர்மடத்திலுள்ள அவரது வீட்டிற்கு இன்று வியாழக்கிழமை அதிகாலை ஒரு மணிளனவில் சென்ற முகமூடி அணிந்த குழூவினர் வீட்டினைச் சேதமாக்கியதுடன அங்கிருந்தவர்களையும் அச்சுறுத்திச சென்றுள்ளனர். வீட்டினைச் சுற்றியிருந்த யன்னல்களை அடித்து நொருக்கியதுடன் கழிவு ஒயிலையும் ஊற்றித் தாக்குதலையும்; நடத்தியுள்ளனர். வீட்டிலுள்ளோர் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த வேளை இடம்பெற்ற இச் சம்பவத்தைத் தொடர்ந்து அவர்கள் கூக்குரலிட்டுக் கத்தியுள்ளனர். அத்துன் மின் விளக…

  8. இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் இலங்கை விஜயம்! கொழும்பில் முக்கிய பேச்சு!! திருகோணமலையிலுள்ள இந்திய எண்ணெய்க் குதங்களை இலங்கை மீளப்பெறவுள்ளது என செய்திகள் வெளிவந்துள்ள சூழ்நிலையில், இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கோண்டு எதிர்வரும் 29ஆம் திகதி இலங்கை வரவுள்ளார். கொழும்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் இதர அரசியல் கட்சிகளின் முக்கியஸ்தர்களுடன் சிவ்சங்கர் மேனன் முக்கிய பேச்சுகளை நடத்தவுள்ளார் என அறியமுடிகின்றது. சிவ்சங்கர் மேனனின் கொழும்பு விஜயமானது முன்கூட்டியே திட்டமிடப்பட்டதொன்றல்ல என்றும், இரு நாடுகளுக்குமிடையிலான உறவுகள் தொடர்பில் முக்கிய பேச்சுகளை நடத்தவே அவர் அவசரமாக இலங்கை வருகிறார் என…

  9. [size=3][size=4]இந்தியாவிலிருந்து செய்யப்படும் இறக்குமதிகளை வரையறை செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தெற்காசிய சுதந்திர வர்த்தக உடன்படிக்கையில் திருத்தங்களை செய்வதன் மூலம் இந்திய இறக்குமதிகளை குறைக்க முடியும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.[/size][/size] [size=3][size=4]இந்திய இறக்குமதிகளை வரையறுப்பதன் மூலம் உள்நாட்டு உற்பத்தியாளர்களை மேலும் ஊக்கப்படுத்த முடியும் என தெரிவிக்கப்படுகிறது.[/size][/size] [size=3][size=4]தெற்காசிய சுதந்திர வர்த்தக உடன்படிக்கையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவேண்டுமென நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆலோசனைவழங்கியுள்ளார். 208 பொருட்கள் இறக்குமதி செய்வது தொடர்பிலான சட்டங்களில் திருத்தம் கொண்…

  10. புத்த பிக்குகள் அரசியலில் ஈடுபடுவதைத் தடை செய்ய வேண்டும் எனக் கோரும் தனிநபர் பிரேரணை ஒன்று பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், நெடுஞ்சாலை ஒன்றில் நள்ளிரவு நேரத்தில் பொலிஸாரால் வழிமறிக்கப்பட்ட பிக்கு ஒருவர், பொலிஸாருக்கு அச்சுறுத்தல் விடுப்பதையும், தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிராக இனவாதம் பேசுவதையும் இந்த வீடியோ காண்பிக்கின்றது. இனவாதம் பேசிய பிக்கு கிருளப்பனை நந்தா என அடையாளம் காணப்பட்டுள்ளார். நள்ளிரவு வேளையில் பொலிஸாரால் வழிமறிக்கப்பட்ட போதே இவர் பொலிஸாருடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டதுடன் பொலிஸாரையும் அச்சுறுத்தியதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அதேவேளையில் தமிழர்கள், முஸ்லிம்களுக்கு எதிராக கடுமையான இனவாதத்தையும் அவர் பேசியிருப்பதாகத் தெரிவிக்கப்படு…

  11. [size=4]திருகோணமலை மூதூரில் தமிழ்,முஸ்ஸிம், கிருஸ்த்தவர்கள் அதிகமாக வாழ்கின்ற பகுதியான பச்சநூர் மலையில் பௌத்த விகாரை ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.[/size] [size=4]பச்சநூர் மூன்றாம் கட்டை பகுதியில் இப்புதிய விகாரை அமைக்கப்பெற்றுள்ளது. இது திருகோணமலை நகரத்திற்கு 5 கிலோமீற்றர் தெற்கே உள்ளது.[/size] [size=4]குறித்த பகுதியில் 6 சிங்களக் குடும்பங்கள் வாழ்ந்துவந்ததாகவும் 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் 110க்கும் மேற்பட்ட சிங்களக் குடும்பங்கள் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.[/size] [size=4]பெரும்பான்மை இனத்தவர்களை குடியேற்றுவதற்கான முன்னோடி நடவடிக்கைகளாக, 63 ஆரம்பத் தர சிங்கள மாணவர்கள் கல்வி கற்பதற்காக சகல வசதிகளுடன் கூடிய பௌத்த மத்திய கல்லூரித் தரப் பாடசாலை ஒன்று அம…

  12. [size=4]ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் பிரித்தானிய விஜயம், இலங்கைக்கு பல நன்மைகளை ஏற்படுத்தி கொடுத்துள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார். பிரித்தானியாவின் 2 ஆம் எலிசபெத் மகாராணியின் ஆட்சிகால வைரவிழா நிகழ்வில் கலந்து கொள்வதற்காக இலங்கை ஜனாதிபதி அங்கு சென்றிருந்தமை தொடர்பாக ஊடக பிரதானிகளை தெளிவூட்டும் செய்தியாளர் சந்திப்பு இன்று இடம்பெற்றது. இலங்கை அரச தலைவர் ஒருவர் பிரித்தானியாவுக்கு அண்மையில் மேற்கொண்ட மிக முக்கிய விஜயமாக தாம் கருதுவதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்தநிலையில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரித்தானியா சென்றிருந்த போது புலம் பெயர்ந்த தமிழர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டிருந்தனர். எனினும், அவர்களின் திட்டங்கள் எவ…

  13. இலங்கை இராணுவத்தினரால் முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட மனித எலும்புகளை உக்க வைப்பதற்கு சீனாவிலிருந்து திரவங்களை இலங்கை அரசு இறக்குமதி செய்துள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளன. ஆனந்தபுரம், சாலை, புதுமாத்தளன், மாத்தளன், இரட்டை முள்ளிவாய்க்கால், வலைஞர்மடம் உள்ளிட்ட பகுதிகளில் புதைக்கப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழ் மக்களின் எச்சங்கள் எதையும் விட்டு வைக்காது அழிப்பதற்காக இவை இறக்குமதி செய்யப்பட்டதாக நம்பப்படுகிறது. போர் முடிவுற்று மூன்றாண்டுகள் கடந்த நிலையில் மேற்படி பகுதிகளில் இன்னமும் தமிழ் மக்கள் மீளக்குடியமர்த்தப்படவில்லை. இந்த நிலையிலேயே அங்கு எஞ்சியிருக்கக் கூடிய மனித புதைகுழிகளிலும் காணப்படும் எலும்பு எச்சங்களையும் உக்கச்செய்து மண்ணோடு மண்ணாக்க திட்டமிட…

  14. முன்னாள் பிரதமர் பண்டாரநாயக்கா சிலையை அகற்ற இலங்கை அரசு தீவிரம் கொழும்பு: முன்னாள் இலங்கை பிரதமர் எஸ்.டபுள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்காவின் சிலையை அகற்ற இலங்கை அரசு தீவிரம் காட்டி வருவதாக கூறப்படுகின்றது. இலங்கையின் முன்னாள் பிரதமர் எஸ்.டபுள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கா. பண்டாரநாயக்கா ஓர் கிறிஸ்தவராகப் பிறந்த போதும் அரசியல் நோக்கங்களுக்காகத் தம்மை ஓர் பௌத்தராகவே அடையாளம் காட்டிக் கொண்டார். இலங்கையில் அரசியல் செல்வாக்கு மிகுந்து காணப்பட்ட இரத்வத்தை பரம்பரையைச் சேர்ந்த சிறிமாவோவை திருமணம் செய்து கொண்டார். ஐக்கிய தேசியக் கட்சியில் 1931 முதல் 1951ம் ஆண்டு வரை இருந்த அவர் பல்வேறு பதவிகளை வகித்தார்.1951ம் ஆண்டில் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து பிரிந்து தனியாக இலங…

  15. article_image By Shamindra Ferdinando GTF spokesman, Suren Surendiran with South African President Zuma ‘President Rajapaksa is in a hell of a predicament also because as the Commander in Chief of the Military, he is alleged to have committed war crimes and crimes against humanity. With mounting evidence, he is trying to negotiate, perhaps barter justice with a political solution as he knows that the day he relinquishes his position as head of state, he is likely to be arrested just as Charles Taylor of Liberia or Milosevic of former Yugoslavia.’ While the LTTE was retreating rapidly on the Vanni east front, following a debilitating setback at Kilin…

    • 0 replies
    • 1.3k views
  16. தமது கட்சியின் யாப்பில் நாட்டை பிரிக்கும் வகையிலான எவ்வித ஏற்பாடுகளும் இல்லை என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழ் மொழியில் உள்ள தமது கட்சியின் யாப்பு ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டபோது அதில் தவறுகள் இடம்பெற்றுள்ளதென இரா.சம்பந்தன் ´தி ஹிந்து´ பத்திரிகையிடம் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இலங்கை தமிழரசுக் கட்சி, ரெலோ, தமிழர் விடுதலை கூட்டணி, ஈபிஆர்எல்எப் ஆகிய கட்சிகளின் யாப்பில் நாட்டை பிரிப்பது தொடர்பில் ஏற்பாடுகள் உள்ளதால் அந்த கட்சிகளை தடை செய்ய வேண்டும் எனக் கோரி சிங்கள தேசிய முன்னணியின் செயலாளர் ஜயந்த லியனகே உயர் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார். இந்த விடயம் குறித்து கருத்து தெரிவித்துள்ள சம்பந்தன் …

  17. சபாநாயகர் சமல் ராஜபக்‌ஷவின் மூத்த மகனும், ஊவா மாகாண சபையின் முதலமைச்சருமான ஷசிந்திர ராஜபக்‌ஷவைத் தவிர,ஏனைய அனைத்து மாகாண சபை முதலமைச்சர்களையும் மாற்றுவதற்கு மகிந்தர் தீர்மானித்துள்ளதாக தெரியவந்துள்ளது. 2014ஆம் ஆண்டு ஆரம்பத்தில் ஜனாதிபதித் தேர்தல் ஒன்றை நடத்துவதற்கான சாத்தியம் குறித்து ஆராய்ந்துவரும் மகிந்த , அதற்கு முன்னர் மாகாண சபைகளுக்கு மிகவும் விசுவாசமான முதலமைச்சர் சிலரை நியமிக்கத் திட்டமிட்டுள்ளார். இதன்படி தென் மாகாண முதலமைச்சராக சஜின் வாஸ் குணவர்தனவை நியமிக்க மகிந்த தற்போது இறுதித் தீர்மானம் எடுத்துள்ளார். அத்துடன் மேல் மாகாண சபை முதலமைச்சராக பதவியேற்றத் தான் தயார் என துறைமுக சேவைகள் பிரதியமைச்சர் ரொஹித்த அபேகுணவர்தன நாமல் ராஜபக்‌ஷவிற்கு கடந்தவாரம் அறிவி…

  18. மீள்குடியேற்ற அமைச்சராக நான் இருந்த போது கிழக்கு மாகாணத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டு இடம் பெயர்ந்த இரண்டு இலட்சம் தமிழ் மக்களையும், வன்னி இறுதி யுத்தத்தில் இருந்து இடம் பெயர்ந்த மூன்று இலட்சம் தமிழ் மக்களையும் அவர்களது சொந்த மண்ணில் அடிப்படை வசதிகளை செய்து கொடுத்து மீள்குடியேற்றினேன். இவ்வாறு மனித நேயத்துடன் தமிழ் மக்களுக்கு நான் இனம், மதம், மொழி கடந்து பணியாற்றியுள்ளேன். ஆனால் இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் சில வங்குரோத்து நிலைக் கொண்ட ஆயுதக் குழுக்களில் இருந்து வந்து பாராளுமன்ற உறுப்பினர்களாகி இருக்கின்றவர்களும், அவருக்கு துணைபோகும் சிலரும் என்னை தமிழ் மக்களின் விரோதிகளாக காட்ட முயலுகின்றார்கள் என தெரிவித்த அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், கைத்தொழில்,…

  19. [size=4]யுத்தம் முடிவடைந்து மூன்றாண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் வடக்குக் கிழக்கில் இயல்புநிலை உருவாகியுள்ளதாகவும்,[/size] [size=4]இராணுவத்தின் எண்ணிக்கையை படிப்படியாகக் குறைத்து வருவதாகவும் கூறி சர்வதேச சமூகத்தினை ஏமாற்றிவரும் சிறீலங்கா அரசானது மறுபுறத்தில் இராணுவத் தேவைக்காகவென தமிழர் தாயகத்திலுள்ள தனியார் மற்றும் அரச காணிகளை கையகப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றது. இது பற்றிய தகவல்கள் ஊடகங்களிலும் வெளிவந்துள்ளது. சிறீலங்கா அரசினது இந்த இராணுவ மயப்படுத்தும் வேலைத்திட்டங்கள் அதாவது தமிழ்த் தேசத்தை இல்லாமல் செய்வதனூடாக தமிழர்களது மண்ணை முழுமையாக சிங்கள மயப்படுத்தும் வேலைத்திட்டத்தின் முக்கிய அங்கமாகவே இந்த இராணுவ மயமாக்கும் வேலைத்திட்டமும் அமைந்துள்ளது. …

  20. [size=3][/size] [size=3][size=4]நாட்டின் முழு வருமானத்தில் 96 வீதமான பணம் கடனைச் செலுத்துவதற்கே அரசு பயன்படுத்திவருகின்றது என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல குற்றம்சாட்டியுள்ளார்.எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.[/size][/size] [size=3][size=4]ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக்காலத்தில் 30 வீத பணமே கடன் தவணைக்காக செலவிடப்பட்டது.[/size][/size] [size=3][size=4]நாட்டில் வங்குரோத்து நிலையை தற்போதைய அரசாங்கம் உருவாக்கியுள்ளது. அத்துடன் பணம் இருக்கும் இடங்களை தேடி அடித்து சாப்பிட ஆரம்பித்துள்ளது.[/size][/size] [size=3][size=4]அந்தவகையில் ஊழியர் சேமலாப நிதியை கொள்ளைய…

  21. மட்டக்களப்பில் ஆற்றிய உரையினை விலக்கிக் கொண்டு மன்னிப்புக் கோரும் வரை அரசு கூட்டமைப்புடன் எவ்விதமான பேச்சுவார்த்தைகளையும் முன்னெடுக்கக் கூடாது. அது மட்டுமன்றி சம்பந்தன் குழுவுடன் கூட்டணி அமைக்கும் எக்கட்சியாயினும் தேசத் துரோகிகளாகவே கருதப்படுவார்கள் என்று தேசிய சுதந்திர முன்னணி அறிவித்துள்ளது. புலி பயங்கரவாதிகளின் யுத்தத்தை விடுதலைப் போராட்டமாக வர்ணித்த கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் எம்.பி. அரசியலமைப்பிற்கு முரணான வகையில் செயற்பட்டுள்ளதுடன் நாட்டின் சுயாதீன தன்மைக்கும் களங்கத்தை ஏற்படுத்தியுள்ளார். எனவே, சம்பந்தனுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும் என்று அம் முன்னணி குறிப்பிட்டுள்ளது. பத்தரமுல்லையில் அமைந்துள்ள தேசிய சுதந்திர முன்னணியின் அலுவலகத்த…

  22. கொழும்பில் காணாமல் போன ஐந்து இளைஞர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.2008 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் ரஜீவன் நாகநாதன் என்ற இளைஞர் உள்ளிட்ட ஐந்து இளைஞர்கள் கொழும்பில் காணாமல் போயிருந்தனர். இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துமாறு கொழும்பு நீதவான் ரஸ்மி சங்கப்புலி உத்தரவிட்டுள்ளார். ரஜீவனின் தயாரான சரோஜா நாகநாதன் என்பவரினால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டைத் தொடர்ந்து சம்பவம் தொடர்பில் மீள விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தமது மகன் கடற்படையினரால் கடத்திச் செல்லப்பட்டதாக நீதிமன்றில் குறித்த பெண் அழுது புலம்பினார். சமிந்த என தம்மை அடையாளப்படுத்திய நபர், மகனை மீள ஒப்படைக்க 500,000 ரூபாவினை கப்பமாக வழங்குமாறு கோரியிருந்தார் என சரோஜா நாகநாதன் தெரிவித்துள்ளார்.…

    • 0 replies
    • 611 views
  23. சுயாதீன உலகப் போர்க்குற்ற விசாரணையையும் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையையும் வலியுறுத்திக் கையெழுத்துத் திரட்டல். தமிழீழ மக்களிற்கான அரசியல் தீர்வை நிர்ணயிக்கும் சுயாதீன உலகப் போர்க்குற்ற விசாரணையையும் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையையும் வலியுறுத்திக் கையெழுத்துத் திரட்டல். கையெழுத்துக்கள் கனடாவாழ் தமிழ் மக்களிடமும் பல்லின மக்களிடமும் சேகரிக்கக் கனடியத் தமிழர் தேசிய அவை ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதுடன் அனைத்து மக்களவைகளுடனும் மற்றய அமைப்புக்களூடனும் இணைந்து சர்வதேச அளவில் இக்கையெழுத்துத் திரட்டல் நடாத்தப்படவுள்ளது. இவ்வாறு சேகரிக்கப்படும் கையெழுத்துக்கள் அனைத்தும் தத்தம் நாட்டு அரசாங்கத்திற்கும்இ ஐக்கிய நாடுகள் சபைக்கும் கையளிக்கப்படுவதுடன் அனைத்து நாட்டுத் தூதுவராலயங்களு…

    • 0 replies
    • 378 views
  24. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இரட்டை வேடமிடுவதாக அரசாங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பில் சம்பந்தன் மாறுபட்ட கருத்துக்களை வெளியிட்டு வருவதாக ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கில் உரையாற்றும் போது சம்பந்தன், சுயாட்சி குறித்து பேசுவதாகவும், பின்னர் ஐக்கிய இலங்கைக்குள்ளான தீர்வுத் திட்டம் பற்றி பேசுவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ள கெஹலிய, காலையில் ஒரு கருத்தும் மாலையில் ஒரு கருத்தும் வெளியிடும் சம்பந்தனுக்கு பதிலளிக்க அரசாங்கம் தயாராக இல்லை என தெரிவித்துள்ளார். எவ்வாறான தீர்வுத் திட்ட யோசனை முன்வைக்கப்பட்டாலும் அது நாடாளுமன்றத்தெரிவுக்குழுவினால் அங்கீகரிக்கப்பட வேண்டியது அவசியமானது என …

    • 6 replies
    • 1.1k views
  25. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையுடன் இலலங்கை அரசாங்கம்இணைந்து செயற்பட வேண்டுமென ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூன்தெரிவித்துள்ளார். உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துவதுதொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார். ஆயுத போராட்டங்களின் போது பொதுமக்களை பாதுகாத்தல் தொடர்பில்ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவையில் சமர்ப்பித்த அறிக்கையில் பான் கீ மூன் இதனைச் சுட்டிக்காட்டியுள்ளார். உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் காத்திரமான பரிந்துரைகளைஅமுல்படுத்த வேண்டுமென்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆலோசனை வரவேற்கப்படவேண்டியது என அவர் தெரிவித்துள்ளார். குற்றச் செயல்களுக…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.