Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. எல்எல்ஆர்சி முன் சாட்சியமளித்த பெண் அச்சத்தில் இலங்கை அரசாங்கம் அமைத்த நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்த கல்முனையைச் சேர்ந்த இரத்தினம் பூங்கோதை என்ற கணவனை இழந்தப் பெண், எதிர்வரும் சனிக்கிழமையன்று விசாரணைக்கு வரவேண்டுமென்று கொழும்பு பயங்கரவாத புலனாய்வு பரிவு கல்முனை பொலிஸ் ஊடாக அறிவித்துள்ளது. ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்னர், குற்றப் புலனாய்வுத் துறையினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்ட போது அவர் கொழும்பு செல்ல மறுத்தார். அதனையடுத்து, கல்முனையில் வாக்குமூலம் அளிப்பதற்கு ஏற்பாடு செய்யப்படும் என்று ஆணைக்குழு அறிவித்திருந்ததுடன் குற்றப் புலனாய்வு பிரிவினரும் கல்முனையில் வாக்குமூலம் பெறப்படும் என தெரிவித்திருந்தனர். இப்போது கொழும்பு பயங்கரவாத ப…

    • 4 replies
    • 843 views
  2. தமிழர்களும், எருமைகளும், ஐ.நா. அவையும் 02 ஏப்ரல் 2012 "மழை பெய்கிறது ஊர் முழுவதும் ஈரமாகிவிட்டது தமிழர்கள் எருமைகளைப் போல எப்போதும் ஈரத்திலேயே நிற்கிறார்கள் ஈரத்திலேயே நடக்கிறார்கள் ஈரத்திலேயே படுக்கிறார்கள் ஈரத்திலேயே சமையல்; ஈரத்திலேயே உணவு உலர்ந்த தமிழன் மருந்துக்குக் கூட அகப்பட மாட்டான்." மார்ச் மாதம் இருபத்திரண்டாம் நாள் இலங்கை பற்றிய தீர்மானம் ஐ.நா. மனித உரிமைகள் அவையில் நிறைவேற்றப்பட்ட பிற்பாடு தமிழர்களில் பலருடைய – குறிப்பாகப் புலம் பெயர்ந்த தமிழர்களில் பலருடைய – செயற்பாடுகளைப் பார்க்கிற போது பாரதியின் மேற்கூறிய வரிகள் நினைவு வருவதைத் தவிர்க்க முடியவில்லை (புலிகளாக இருந்த தமிழர்களை …

  3. டெல்லியைத் மையமாக கொண்டு இயங்கி வரும் Human Rights Defense International எனும் மனித உரிமைகளுக்கான சர்வதேச பாதுகாப்பு அமைப்பு , தமிழினத்தின் மீதான சிறிலங்காவின் போர்குற்றங்களை விசாரிக்க கோரி பேராட்டமொன்றினை இன்று வியாழக்கிழமை நடத்தியுள்ளனர். டெல்லியில் உள்ள சிறிலங்கா தூதரகம் நோக்கி பேரணியாக சென்று இப்போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர். டெல்லியில் உள்ள சிறிலங்காவின் தூதரக்கு அருகாமையில் இடம்பெற்ற இந்த போராட்டத்தில் பல மனித உரிமை ஆர்வலர்கள் பங்கெடுத்துள்ளனர். டெல்லித் தமிழ் சங்கத்தலைவர் எம்.என்.கிருஸ்ணமணி மற்றும் Human Rights Defense International அமைப்பின் செயலர் ராஜேஸ் கொக்னா ஆகியோர் தலைமையில் இடம்பெற்ற இந்த போராட்டத்தில், ராஜபச்சவின் போர்குற்றங்க…

    • 1 reply
    • 696 views
  4. திருகோணமலையில் தமது தளமொன்றை நிறுவுவதற்காக யுத்தத்தை நீடிக்கவும் தீவிரப்படுத்துவதற்குமான அமெரிக்காவின் முயற்சிப்பது குறித்து இந்திய சஞ்சிகையொன்றுக்கு வழங்கிய செவ்வியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் எச்சரித்திருந்ததாக மின் சக்தி வலுசக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க இன்று கூறியுள்ளார். பிலியந்தலையில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றிய அமைச்சர் சம்பிக்க ரணவக்க, 23.03.1986 ஆம் திகதி இந்தியாவின் த வீக் சஞ்சிகையில் வெளியான பிரபாகரனின் செவ்வியின் ஒரு பகுதியை வாசித்துக் காட்டினார். "அமெரிக்காவின் நோக்கமானது இனப்பிரச்சினையை நிலைத்திருக்கவும் தீவிரப்படுத்தவும் செய்வதாகவும். இதன் மூலம் அது இத்தீவில் கால்பதிக்கவும் தனது தளம…

  5. தமிழர் தாயகமெங்கும் புத்த பகவான் மீண்டும் படையெடுத்து வருகின்ற நிலையில் நேற்றிரவு யாழ்ப்பாணம் குருநகருக்கும் அவர் வந்து சேர்ந்துள்ளார். குருநகர் கடற்கரை வீதியிலுள்ள அம்மன் ஆலயமொன்றிற்கு முன்னதாக அவரை நேற்றிரவு படையினர் கொண்டு போய் சேர்த்துள்ளனர். எனினும் அவரது பயணம் தொடர்பான செய்திகள் ஊடகங்களினில் வெளி வரக்கூடாதென்பதில் கூடிய அக்கறை காட்டும் படைத்தரப்பு வெளியார் எவரையும் அப்பக்கமாக எட்டிப்பார்க்க கூட இதுவரை அனுமதித்திருக்கவில்லை என அயல் குடியிருப்பாளர்கள் குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு தெரிவித்தனர். குருநகர் கடற்கரை வீதியை உள்ளடக்கி இறங்கு துறைக்கும் யாழ்ப்பாணம் கோட்டைக்கும் இடைப்பட்ட பிரதேசத்தினில் கடற்கரையோரமாக இவ்விகாரை அமைக்கப்பட்டுவருகின்றது. ஏற்கனவே நீண்ட காலமாக…

  6. "இது இந்தியாவுக்கு அவமானம்" - தொல்.திருமாவளவன் இலங்கையில் தமிழர் பகுதிகளில் நடக்கும் சீரமைப்புப் பணிகளை பார்வையிட எம்.பி.க்கள் குழு அனுப்பப்படும் என்று பாராளுமன்றத்தில் பிரதமர் மன்மோகன்சிங் அறிவித்தார். இதையடுத்து எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மாசுவராஜ் தலைமையில் எம்.பி.க்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் தி.மு.க. சார்பில் டி.கே.எஸ்.இளங்கோவன் இடம் பெற்றுள்ளார். காங்கிரஸ் சார்பில் தமிழக எம்.பி.க்கள் கிருஷ்ணசாமி, என்.எஸ்.வி.சித்தன், சுதர்சன நாச்சியப்பன், மாணிக்தாகூர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். பா.ஜ.க. சார்பில் வெங்கையாநாயுடு சேர்க்கப்பட்டுள்ளார். குழுவில், வடமாநில எம்.பி.க்கள் சிலரும் உள்ளனர். ஆனால் இலங்கை அரசை கண்டிக்கும் கட்சிகள், இந்த குழுவ…

    • 0 replies
    • 873 views
  7. இலங்கையில் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இடம்பெற்றதாக கூறப்படும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களுடன் தொடர்புபட்டதாக கூறப்படும் இலங்கையின் சிரேஷ்ட இராணுவ அதிகாரியான ராஜதந்திரி ஒருவரை வரவேற்கப்படாத நபராக பிரகடனப்படுதத் தவறியமைக்கு எதிராக தொடர்பாக பிரித்தானிய வெளிவிவகார செயலாளர் வில்லியம் ஹேக் மீது உலக தமிழர் பேரவை சட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. தற்போது லண்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு விவகார அதிகாரியாக பணியாற்றும் மேஜர் ஜெனரலை; பிரசன்ன சில்வாவை வரவேற்கப்படாத நபராக பிரகடனப்படுத்தத் தவறியதால் வில்லியம் ஹேக்கிற்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளும் பொறுப்பை பிரின்பேர்க், பெய்ர்ஸ் மற்றும் பார்ட்னர்ஸ் எனும் சட்ட நிறுவனத்திடம் உலக தமிழர் பேரவை ஒப்படைத்துள்…

    • 10 replies
    • 1.1k views
  8. அண்மையில் பெரியகுளம் பகுதியில் ஈ.பி.டி.பி உறுப்பினர்கள் படுகொலை .. தமிழீழ விடுதலைப் புலிகள், ஈ.பி.டி.பி. கட்சி உறுப்பினர்கள் மீது தாக்குதல் நடத்தக் கூடும் என பாதுகாப்பு தரப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அண்மையில் பெரியகுளம் பகுதியில் ஈ.பி.டி.பி உறுப்பினர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடும் போது காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினரின் பாதுகப்பு அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறு உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் குழப்பங்களை ஏற்படுத்த முயற்சித்து வருவதாக புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வேலாயுதம் ரகுநாதன் என்ற ஈ.பி.டி…

  9. நாட்டில் விபரீதிமான சூழலை த.தே.கூட்டமைப்பு ஏற்படுத்தியுள்ளது: ஜீ.எல். பீரிஸ் இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டுவருவதற்கு தாமே அமெரிக்காவை தூண்டியதாக கூறியதன் மூலம் நாட்டில் விபரீதமான சூழ்நிலையொன்றை அக்கட்சி ஏற்படுத்தியிருப்பதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் நாடாளுமன்றத்தில் நேற்று கூறினார். இலங்கை தொடர்பான அமெரிக்காவின் போக்கை தமது கட்சி மீள்வரையறை செய்ததாக ஊடகங்களுக்கு த.தே.கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தமை குறித்து கூறும்போதே அமைச்சர் பீரிஸ் இவ்வாறு கூறினார். 'அமெரிக்கா 'இத்தீர்மானத்தை கொண்டுவருவதை த.தே.கூட்டமைப்பு ஊக்குவித்தது என நாட்டு கமக்ள் அறியும்போது மக்களின் பிரதிபலிப்பு எவ்வாறு அமையும்?. எந்தவொரு அரசஙர்கமும் அரசி…

    • 4 replies
    • 885 views
  10. தமிழ்மக்களை 60 ஆண்டுகளாக ஏமாற்றியது போன்று அனைத்துலக சமூகத்தை உங்களால் ஏமாற்ற முடியாது என்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் ஆவேசமாகக் கூறியுள்ளார். ஜெனிவா தீர்மானம் தொடர்பான சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தில் நேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். “தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதற்கு சிறிலங்கா தவறிவிட்டது. வடக்கு, கிழக்கில் முஸ்லிம் மக்களுக்கும் பிரச்சினை உள்ளது. சிறிலங்கா சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகளுக்குப் பின்னரும் இந்தப் பிரச்சினை தொடர்கிறது. எமக்கு தனித்துவமான கலாசாரம், தனித்துவம் உள்ளது. தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் சிறுபான்மையினராக மாற்ற நடவடி…

    • 2 replies
    • 1.1k views
  11. மெல்கம் ரஞ்சித் இலங்கையில் நிலையான இன ஐக்கியத்தை ஏற்படுத்த நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் போதுமானதல்ல. மாறாக அதற்கு அப்பால் சென்று செயற்பட வேண்டும். அது மட்டுமன்றி, செய்த குற்றங்களை ஏற்றுக்கொண்டு அதற்காக மன்னிப்பை பெற்றுக்கொள்வதே சிறந்தது என்று கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். எமது தவறுகளை திருத்திக் கொண்டால் சர்வதேச நாடுகள் ஒருபோதும் அழுத்தங்களைப் பிரயோகிக்கவோ சுட்டிக்காட்டவோ போவதில்லை. வரலாற்றில் தவறு செய்துள்ளோம். எனவே, அதனை இலங்கை ஏற்றுக்கொண்டு பாதிக்கப்பட்ட சமூகத்தை அரவணைக்க வேண்டும். அவ்வாறு அல்லாது விமர்சிப்பவர்களையும் மாற்றுக் கருத்துக்களை உடையவர்களை விஷேட சட்டங்களை பயன்படுத்தி தண்டிப்பதும் தேசத்துரோகிகள் என்று வர்…

  12. வீழ்ந்தது திராவிடமா? திராவிட இயக்கங்களா? போலித் தலைமைகளா? – நோர்வே தமிழினிச்செல்வன் தமிழகத்தில் இருக்கும் பல்வேறு அரசியல் சித்தாந்த பிரச்சனைகளில் இன்றைய தலையாய பிரச்சனையே திராவிடமா? தமிழ்த்தேசியமா? என்பதுதான். ‘திராவிடம்’ என்ற சொல்லாடலுக்கான அர்த்தம் தமிழ், தெலுங்கு, கன்னட, மலையாளத்தவர்களை இணைக்கும் இணைப்பு பொருள் என்பது அனைவருக்கும் தெரியும். இந்த ‘திராவிடம்’ என்ற சிறப்பு பெயரே பல அந்நிய நாட்டு வரலாற்று அறிஞர்களுக்கு, வட இந்திய ‘ஆரிய’ வந்தேறிகளையும் தென்னிந்திய பூர்வக்குடி மக்களையும் பிரித்துப்பார்க்க உதவுகிறது. திராவிடம் என்பது மொழிக்குடும்பத்தின் அடையாளப் பெயர்தான் அதுவும் தமிழ்தான் திராவிட மொழிகள் அனைத்திற்குமான தாய்மொழி என்ற கருத்தோட்டத்தில் ஒரு கர்வம் …

  13. அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்ரனுடனான சந்திப்புக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வொசிங்டனுக்கு அழைத்துள்ளதாக வெளியான ஊடகத் தகவல்களை அமெரிக்கா நிராகரித்துள்ளது. இதுதொடர்பாக கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதுரகம் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வொசிங்டனுக்கு வருமாறு அமெரிக்க இராஜாங்கச்செயலர் ஹிலாரி கிளின்ரன் அழைத்துள்ளதாக அண்மையில் வெளியான ஊடகத் தகவல்கள் தவறானவை. சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசை மே 18ம் நாள் சந்திப்பதற்கே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவரது பயணத்தை அமெரிக்கா வரவேற்கிறது. அதேவேளை, சிறிலங்காவில் உள்ள எல்லா அரசியல்கட்சிகளுடனும் இணைந்து செயற்பட அமெரிக்கா எதிர்பார்க்கிறது. எனினும், சிறிலங்…

  14. இராசீவ் காந்தியால் அழிந்த தமிழீழமும், அழிவை நோக்கும் தென் தமிழகமும் சென்னை தாம்பரத்தில் நேற்று மாலை 6 மணியளவில் பெரியார் திராவிடர் கழகத்தின் கொள்கைவிளக்கப்பொதுக்கூட்டம் நடைபெற்றது. நிகழ்வில் சிறப்புரையாற்றிய பெரியார் திராவிடர் கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி தனது உரையில் அமெரிக்காவின் ஐநா தீர்மானம் பற்றியும், இராசீவ் காந்தி ஒப்பந்தத்தால் அழிவை நோக்கியுள்ள கூடங்குளம் நிலை பற்றியும், தனித்தமிழ்நாடு எண்ணத்தை தமிழக மக்களின் மனதில் எண்ண வைக்க்கும் இந்திய அரசின் நிலை பற்றியும் தெளிவாக கூறியுள்ளார். கொளத்தூர் மணி உரையினை கீழ்க்காணும் காணொளியில் காணவும்: விடுதலை க.இராசேந்திரன் உரை: http://meenakam.com/...mani-video.html

  15. கம்பன் விழா, ரவூப் ஹக்கீம்: புறக்கணியுங்கள்! - தமிழ்ப் படைப்பாளிகள் கழகம். ‘அமைச்சர் ராவூப் ஹக்கீம் கலந்து கொள்ளும் கம்பன் விழாவைப் புறக்கணியுங்கள்!’ என தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. அவ்வறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது: ‘கம்பன் விழாவினர் ஜெனிவாவில் அய்.நா மனித உரிமை அவையில் சிறீலங்காவுக்கு எதிராக அமெரிக்கா முன்மொழிந்த தீர்மானத்தை தோற்கடிக்க அரபு நாடுகளிலும் ஆபிரிக்க நாடுகளிலும் சிறீலங்கா அரசிற்கு ஆதரவாகவும் தமிழ் மக்களுக்கு எதிராகவும் ஓடி ஓடிப் பரப்புரை செய்த அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களை விழாவில் தொடக்கவுரையாற்றுவதற்கு அழைத்திருப்பதை தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது. அவரை அழைத்த கம்பதாசர்களுக்கு க…

    • 27 replies
    • 3.2k views
  16. ஈழத்தந்தை செல்வாவின் மகன் யாழ்ப்பாணம் திரும்புகிறார்: குண்டுகளால் துளைக்கப்பட்ட வீட்டை புதுப்பிக்கிறார். இலங்கை தமிழர்களின் உரிமைக்காக ஆரம்பகாலத்தில் போராடியவர் செல்வநாயகம். இவரால் தொடங்கப்பட்ட பெடரல் கட்சி தமிழர்களுக்கு சம உரிமை கேட்டு பல போராட்டங்களை நடத்தியது. 1947 முதல் 1977 வரை யாழ்ப்பாணத்தில் இவரது வீடு மிகவும் சுறுசுறுப்பாக காணப்பட்டது. ஈழ அரசியல் தொடர்பான எந்த முடிவும் இங்குதான் எடுக்கப்பட்டது. இவரது மகன் எஸ்.சி.சந்திரகாசன் ஒரு வழக்கறிஞர். தந்தையின் வழியை பின்பற்றி இவரும் ஈழமக்களூக்காக போராடினார். ஈழ அகதிகள் மறுவாழ்வு அமைப்பை தொடங்கி பணியாற்றி வந்தார். ஈழத்தில் வன்முறை அதிகரித்தபோது 1983 ஆகஸ்டு மாதத்தில் சென்னைக்கு வந்தார். கடந்த 27 ஆண்டுகா…

  17. தமிழீழ விடுதலைப் புலிகளிற்கு சொந்தமான இரு கடற்கலங்களை சிறீலங்காவின் கடற்படையினர் மன்னார் கடற்கரையோரமாக கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இது தமிழீழ விடுதலைப் புலிகளால் பயன்படுத்தப்படும் சிறப்பு படகுகள் என்றும்ம்,குறிப்பிட்ட படகுகள் கடலில் பயணிக்கும் போது எளிதில் எவராலும் கண்டுபிடிக்க முடியாது என்றும்,அதி நவீன ராடர்களில்கூட இது தென்படாது என்றும் சிறீலங்கா கடற்படையினர் தெரிவித்துள்ளனர். மன்னார் கடற்கரை பகுதியில் இந்த படகுகளை மக்கள் அவதானித்ததாகவும்,பின் இது தொடர்பாக சிறீலங்கா கடற்படையினருக்கு வழங்கிய தகவலையடுத்தே குறிப்பிட்ட படகுகளை தாம் கைப்பற்றியதாகவும் தெரிவித்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்னதாக சிறீலங்கா அரசு இந்தியாவிலிருந்து 150 விடுதலைப் புலிகள் …

    • 7 replies
    • 1.2k views
  18. பாலியல் குற்றவாளியாக காணப்பட்டுள்ள இலங்கையர் ஒருவருக்கு அவுஸ்திரேலிய அரசு மில்லியன் கணக்கான அமெரிக்க டொலர்களை நஷ்டஈடாக வழங்கவுள்ளது. சட்டத்துக்கு புறம்பான வகையில் குடிவரவு தடுப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டார் என்பதற்காகவே இவருக்கு நஷ்டஈடு வழங்கப்பட உள்ளது. இவரின் பெயர் பெர்னாண்டோ. வயது 50. அவுஸ்திரேலியாவில் நிரந்தரமாக வசித்து வந்தவர். நீதிமன்ற உத்தரவுக்கு அமைய 1203 நாட்கள் குடிவரவு தடுப்பு முகாமில் அடைக்கப்பட்டார். இவரின் தரப்பு நியாயத்தை நீதிமன்றம் செவிமடுக்க தவறி இருந்தது. 2003 ஆம் ஆண்டுக்கும் 2007 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட நாட்களில் இச்சிறை வைப்பு இடம்பெற்று இருந்தது. வெளியில் வந்த இவர் சட்டத்துக்கு புறம்பாகவும், தவறாகவும் சிறை வைக்கப்பட்டமையை ஆட்சேபி…

  19. கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளை அமுல்படுத்துவதற்கு அரசாங்கம் தவறுமேயானால் ஜெனீவாவில் இலங்கைக்கு ஆதரவாக செயற்பட்ட 15 நாடுகளையும் இழக்க வேண்டியேற்படும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் மாத்தறை மாவட்ட எம்.பி. மங்கள சமரவீர நேற்று சபையில் எச்சரிக்கை விடுத்தார். ஜெனீவா வலியுறுத்தல்களை நிறைவேற்றாவிட்டால் அது அரசாங்கத்தின் ஏகாதிபத்தியமாகவே அமையும். தேசப்பற்றாளர்களாக காட்டிக் கொள்கின்றவர்களின் கருத்துக்களால் எமது நாடு உகண்டாவாகவோ கொங்கோவாகவோ சிம்பாப்வேயாகவோ இல்லாவிட்டால் மியன்மாராகவோ மாற்றமடைவதை தடுக்க முடியாது போகும் என்றும் அவர் சொன்னார். ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட பிரேரணை தொடர்பில் பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட சபை …

  20. இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்திருந்தால், மன்மோகன் ஆட்சியில் இருந்திருக்க முடியாது : சொல்கிறார் டியு.குணசேகர ஜெனிவா தீர்மானம் தொடர்பாக இலங்கை நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற சிறப்பு விவாதத்தில் இலங்கை அமைச்சர் டியு.குணசேகர உரையாற்றினார். அப்போது அவர், ‘’இறுதிக் கட்டப் போரின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனிதஉரிமை மீறல்கள் தொடர்பாகவே ஐ.நா. மனிதஉரிமைகள் பேரவையில் தீர்மானம் முன்வைக்கப்பட்டது. 1983 கறுப்பு ஜுலை குறித்தோ, 1988 ல் இடம்பெற்ற அரசு பயங்கரவாதம் குறித்தோ சர்வதேச அளவில் யாரும் கேள்வி எழுப்பவில்லை. போரில் மக்கள் இறப்பது இயல்பு தான் என்று ஆப்கானிஸ்தான் போரின்போது அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் கூறினார். ஆனால் உறுதிப்படுத்தப்படாத குற்றச்சாட்ட…

    • 5 replies
    • 637 views
  21. இலங்கை வரும் இந்திய குழுவில் அதிமுக, மதிமுக, சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் தரப்பு இல்லை இலங்கையில் தமிழர் பகுதியில் நிறைவேற்றப்படும் மறுவாழ்வுத் திட்டங்களைப் பார்வையிட இந்திய பாராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் தலைமையில் பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழு ஏப்ரல் 16-ம் திகதி முதல் 25-ம் திகதி வரை இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. அக்குழுவில் தமிழகத்தைச் சேர்ந்த அரசியல் கட்சிகளான அதிமுக, மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் ஆகியவை இடம்பெறவில்லை. இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் அழைப்பு இல்லை. "இலங்கைப் பயணம் தொடர்பாக தங்களுக்கு எவ்விதத் தகவலும் அளிக்கப்படவில்லை" என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலர் டி.ராஜா, விடுதலைச் சிறுத்தைகள்…

  22. பாலித கோகன அவுஸ்திரேலிய காவல்துறையின் விசாரணைக்குள் சிங்கள நாட்டின் ஐ.நா. நிரந்தர வதிவிட பிரதிநிதியான பாலித கோகன மீது அவுஸ்திரேலிய காவல்துறையினர் போர்குற்ற விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். அவுஸ்திரேலிய பிரசையுமான கோகன மீது அவுஸ்திரேலிய தமிழர் அமைப்பு மிசேல் ரௌவ்லாந்து என்ற பாராளுமன்ற உறுப்பினர் ஊடாக அவுஸ்திரேலிய நீதி அமைச்சின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளது. Kohona under AFP spotlight over war-crime charges [TamilNet, Thursday, 05 April 2012, 00:11 GMT] Australian Federal Police (AFP) have said that they will evaluate a document submitted by the Australian Federation of Tamil Associations (AFTA) charging Palitha Kohona, an Australian citizen and…

    • 1 reply
    • 852 views
  23. இந்திய முன்னால் பிரதமர் இராசீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனக் குற்றம்சாட்டப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சாந்தன் முருகன் பேரறிவாளன் ஆகியோரை சிறையில் வைத்து படுபொலைசெய்யத் தீட்டப்பட்ட பயங்கர சதி அம்பலத்திற்கு வந்துள்ளது. இந்த பேரதிர்ச்சிதரும் சதித்திட்டத்தில் சிறிலங்கா உள்ளிட்ட வெளிநாட்டு உளவுத்துறையின் பங்களிப்பு இருப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது. தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டு நீதிமன்றத் தலையீட்டின் காரணமாக தற்காலிகமாக தூக்கு நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் இன்றைய சூழ்சிலையில் வேலூர் சிறையில் உள்ள சக கைதிகளை வைத்தே இந்த சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இந்த படுகொலைச் சதித்திட்டம் தமிழக உளவுத்துறை மற்றும் சிறைத்துறையா…

  24. இனப்போரால் பெற்ற ஆழந்த காயங்களைக் கொண்ட தமிழ்சமூகத்திற்கு ஆற்றுப்படுத்தும் வழிமுறைகளை சிறிலங்கா அரச அதிபர் மகிந்த ராஐபக்ச முன்வைக்கவில்லையானால் எதிர்காலத்தில் 'இளைய பிரபாகரன்' தோற்றம் பெறுவதை யாராலும் தடுக்க முடியாது. இவ்வாறு எழுத்தாளரும் கல்வியாளருமான *Benjamin Dix [Writer and Academic] இந்தியாவை தளமாகக் கொண்ட Tehelka இணையத்தளத்தில் எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளார். கதை வடிவத்தில் எழுதப்பட்ட இக்கட்டுரையை 'புதினப்பலகை'க்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. சிறிலங்காவில் தொடரப்பட்ட யுத்தமானது வடகிழக்கில் அழைந்துள்ள மிக அழமான கடற்கரைப் பிரதேசமான புதுமாத்தளன் என்ற இடத்தில் 2009 இல் நிறைவுக்கு கொண்டு வரப்பட்டது. இங்கு ஒரு சமூகம் ஒன்று முற்றாக அழிக…

  25. அரசியல் கைதிகளை தொடர்ந்தும் சிறைப்படுத்தி வைத்திருக்க முடியாது என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கரு ஜயசூரிய நேற்று தெரிவித்துள்ளார். வெலிக்கடை சிறைச்சாலைக்குச் சென்று முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்காவை பார்வையிட்ட பின்னரே பாராளுமன்ற உறுப்பினர் கரு ஜயசூரிய இதனைக் கூறினார். தமிழ், சிங்களப் புத்தாண்டு காலம் அடுத்த வாரம் ஆரம்பமாகின்றது, பழைய பிரச்சினைகளை மறந்து நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டிய காலம் இதுவாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை தொடர்பில் வெளிநாடுகளிடமிருந்து குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படும் வேளையில், பல்வேறு விமர்சனங்கள் விடுக்கப்படும் வேளையில், சரத் பொன்சேக்காவை விடுவித்தால் அவர் நாடு தொடர்பில் பேசுவார் என பாராளுமன்ற உறுப்பினர் கரு ஜயச…

    • 1 reply
    • 783 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.