Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. "இலங்கையில் நடந்த தமிழர் இன அழிப்புக்கு எதிராக ஐ.நா., மனித உரிமை கவுன்சிலில் இலங்கை மீது அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும்" என முதல்வர் ஜெயலலிதா பிரதமரைக் கேட்டுக்கொண்டுள்ளார். கருணாநிதி, வை கோபாலசாமி, ராமதாஸ் போன்றோர் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் இந்தியா இலங்கையை ஆதரிக்கக் கூடாது என ஏற்கெனவே கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில், தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதாவும் இது தொடர்பாக பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளார். "இலங்கையில் நடந்த இறுதிக் கட்ட போரின் போது பல்லாயிரகணக்கான தமிழர்களை இலங்கை ராணுவம் கொன்று குவித்தது. இதற்குக் கண்டனம் தெரவித்துத் தமிழகச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் இலங்கை அரசு அப்பாவித் தமிழர்களைக் கொன…

  2. 'ஜெனிவாவில் இலங்கைக்கு ஆதரவளிக்க கியூபா, பிலிப்பைன்ஸ், ஈக்குவடோர் உறுதி' ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்படும் பிரேரணைக்கு ஆதரவளிக்க பல நாடுகள் உறுதியளித்துள்ளது என தற்போது ஜெனீவாவிலுள்ள வர்த்தக மற்றும் முதலீட்டு அமைச்சர் றிசாட் பதியுதீன் மற்றும் சிறுவர் மற்றும் மகளிர் விவகார பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா ஆகியோர் தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தார். இதன் மூலம் இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 19ஆவது கூட்டத் தொடரில் முன்வைக்கப்படும் பிரேரணை முறியடிக்கப்படும் என அமைச்சர் றிசாட் பதியுதீன் தெரிவித்தார். ஜெனீவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் பங்குபற்ற…

    • 0 replies
    • 739 views
  3. ஈழத்தமிழர்களுக்கு எதிராக ஐ.நா வில் வல்லரசுகளின் சதிக்கூட்டணிஇதமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி கண்டனம்! ஈழத்தமிழர் இனச்சிக்கல் குறித்து ஐ.நா.மன்றத்திலிருந்து கசிந்து வரும் செய்திகள் கவலை அளிக்கின்றன. உலக வல்லரசுகளின் சதி வலைக்குள் தமிழீழச் சிக்கலை சிக்கவைப்பதற்கான சூழ்ச்சிகள் நடக்கின்றனவோ என்ற ஐயம் எழுகிறது. தமிழ்நாட்டுத் தமிழர்களும் உலகம் முழுவதும் பரவி வாழும் புலம்பெயர்த் தமிழர்களும் இனப்படுகொலை குற்றவாளிஇ போர்க்குற்றவாளிஇ மனிதக் குலப் பகைவன் இராசபட்சே குழுவினர் மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க வேண்டும் என ஒற்றைக்குரலில் ஐ.நா. மன்றத்தைக் கோருகின்றனர். ஐ.நா. பொதுச்செயலாளர் நியமித்த வல்லுநர் குழு பரிந்துரைத்தவாறு சிங்கள இனவாத இலங்கை ஆட்சியா…

  4. http://www.adaderana.lk/tamil/news.php?nid=23367 22 பிரதி பொலிஸ் மா அதிபர்களில் 21 சிங்களவர் 1 முஸ்லிம் இதுவா நல்லிணக்கம்? சமீபத்தில் பிரதி பொலிஸ் மா அதிபர்களாக பதவி உயர்த்தப்பட்ட பொலிஸ் அத்தியட்சகர்களில் தமிழ் அதிகாரிகளுக்கு பாரபட்சம் காட்டப்பட்டுள்ளது. பிரதி பொலிஸ் மா அதிபர்களாக தெரிவு செய்யப்பட்ட 22 பேரில் 21 சிங்களவர்களும், ஒரு முஸ்லிமும் உள்ளடங்குகிறார்கள். இதில் ஒரு தமிழரும் இல்லை என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. உண்மையில் முஸ்லிம்களுக்கும் உரிய ஒதுக்கீடு வழங்கப்படவில்லை எனவே நான் எண்ணுகிறேன். இனரீதியான ஒதுக்கீடு என்பதைவிட, நேர்முகத்தில் தகுதியை பெற்ற தமிழ் அதிகாரிகளும் பின்தள்ளப்பட்டு, பெரும்பான்மை இனத்தை சார்ந்தவர்கள் தமிழர்களுக்கு உர…

  5. வருகின்ற மார்ச் 14 ம் திகதி சனல் 4 இன் கொலைக்களம் பகுதி 2 ஒளிபரப்பு. TX: Wednesday 14th March, 10:55pm, Channel 4 Last year Channel 4 broadcast Sri Lanka’s Killing Fields, a critically-acclaimed and RTS Award winning forensic investigation into the events of the last few weeks of the decades-long war between the government of Sri Lanka and the rebel forces of the Tamil Tigers (LTTE), presented by Jon Snow. It featured devastating video evidence of war crimes and crimes against humanity captured on mobile phones by both victims and perpetrators – some of the most horrific footage Channel 4 has ever broadcast. This footage featured atrocities committed on both sides b…

  6. மேரி கொல்வினின் இடது கண்ணை இலங்​கை பறித்தது. அவரது உயிரையே காவு வாங்கி விட்டது சிரியா. எங்கெல்லாம் அரசப் படைகளின் தாக்குதலில் அப்பாவிகளின் அபயக் குரல் கேட்கிறதோ... அங்கெல்லாம் தனது இருப்பைப் பதிவு செய்த பத்திரிகையாளர் மேரி கொல்வின் கடந்த 23-ம் தேதி கொல்லப்பட்டுவிட்டார்! ''2001-ம் ஆண்டு வன்னியில் 5 லட்சம் தமிழரின் அவல நிலையை அறிந்துகொள்ள புலிகளின் கட்டுப் பாட்டுப் பிரதேசத்துக்குள் நான் நுழைந்தேன். அங்கு செல்வதற்கு இலங்கை அரசாங்கம் தடை விதித்து இருந்தது. சிறீலங்கா படைகளின் கண்ணில் படாமல் வெளியேறிவிட வேண்டும் என்று நான் நினைத்தேன். சிறு விளக்குகளின் ஒளி, முட்கம்பி வேலிகள், இடுப்பளவு தண்ணீர் ஊடான காட்டுப் பாதையில் நான் பயணித்தேன். ஆனாலும், படையின் கண்ணில் பட்டே…

  7. ஐநாவில் பிரெஞ்சு பிரதிநிதி சர்வேந்திர சில்வா தொடர்பாக எதுவும் பேச மறுத்து விட்டதாக இன்னசிட்டி பிரஸ் சொல்ல்கிறது. பிரான்சில் தஜான் ஜயதிலகா நிறைய வேலை செய்கிறார் போல தெரிகிறது. பிரான்ஸ் வாழ் தமிழ் மக்கள் அரசியல் மற்றும் மனித உரிமை அமைப்புகள் ஐநா அமைப்பு பிரதிநிதிகளுடன் சந்தித்து நிறைய விளக்கம் கொடுக்க வேண்டிய நேரம் இது. பிரெஞ்சு மொழியில் மாற்றம் செய்யபட்டுள்ளது. கீழே பார்க்கவும் As US Blake Opposes Sri Lankan General Silva as UN Adviser, French PR Araud No Comments & Worse http://www.innercitypress.com/silva1blakearaud022812.html While countries like Pakistan have tried to help the UN's image by urging that Sri Lankan general Shavendra Silva, whose…

    • 0 replies
    • 687 views
  8. 20 ம் நூற்றாண்டுவரை உலகில் நடைபெற்ற போர்க்குற்றங்களையும், மாபெரும் மானிடப் படுகொலைகளையும் விளக்கும் நான்கு பெரும் நூல்கள் வெளியாகியுள்ளன. சிங்கள இனவாதமும், இலங்கையின் உள்நாட்டு போரும் நிகழ்த்திய மானிடப் படுகொலைகளின் பரிமாணங்களை உலகம் பேசும் இவ்வேளை நமக்கு இந்த நூல்கள் மிகவும் அவசியமானவை. போரை நடாத்தும் இரு தரப்பும் ஒருவரை மற்றவர் குறைகூறுவது உலக இயல்பு. ஆனால் இருவரும் செய்த மடைத்தனமான வேலைதான் போர். இந்தக் கொடிய போர் தனி மனிதர்களுக்குக் கொடுத்த அதிகாரம் மனித குலத்திற்கு எத்தகைய பேரழிவுகளை ஏற்படுத்தியது என்பதை இந்த நூல்கள் அற்புதமாக விளக்குகின்றன. முதலாவது நூல் ஸ்ரீவ் செம் சான்ட்பியா எழுதிய டி பற்றிய ஈ லொட்ஸ் என்ற நூலாகும். 661 பக்கங்கள் கொண்ட இந்த நூல் தற்போது ட…

  9. இந்த வாரத்தில் மட்டும் சுமார் 100 இலங்கைத் தமிழர்கள் பிரித்தானியாவில் இருந்து திருப்பி அனுப்பப்படவுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. இதனை பிரித்தானிய எல்லை முகவர் நிலையம் உறுதிசெய்துள்ளது. இதேவேளை இலங்கையில் மனித உரிமை மீறப்படுவதாகவும், அங்கே படுகொலைகளும் சித்திரவதைகளும் இடம்பெற்றுள்ளது எனத் தெரிவித்து, தற்போது ஐ.நா மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில் பிரித்தானியா இலங்கைக்கு எதிராக அமெரிக்காவால் கொண்டுவரப்படவுள்ள பிரேரணையை ஆதரிக்கவும் உள்ளது. ஆனால் இலங்கைக்கு தமிழர்களைத் திருப்பியும் அனுப்புவதாக ஸ்கை செய்திச் சேவை தெரிவித்துள்ளது. பிரித்தானியா ஏன் இவ்வாறு இரட்டைவேடம் போடுகிறது என அதுமேலும் கேள்வி எழுப்பியுள்ளது. இலங்கைக்கு ஏற்கனவே திருப்பி அனுப்பப்பட்ட தமிழர்…

  10. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜெனீவா செல்வதால் எதனைச் சாதிக்க முடியும்? என்று தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராசா, சிவஞானம் சிறீதரன் தமிழ்த் தேசியச் செயற்பாட்டாளர்கள் சிலரிடம் தெரிவித்திருக்கின்றனர். இது குறித்து மேலும் தெரியவருவதாவது, ஜெனீவாவில் இலங்கை அரசுக்கு எதிராக மேற்கொள்ளப்படவிருக்கின்ற தீர்மானத்தினை முறியடிக்கும் செயற்பாட்டில் அரசாங்கத் தரப்பு தீவிரமாக ஈடுபட்டுவருகின்ற நிலையில் ஜெனீவாவில் தமிழர் தரப்பு நியாயங்களை எடுத்துச் சொல்வதற்காக தாயகத்தில் இருந்து மக்கள் பிரதிநிதிகளை திரட்டி அனுப்பும் முயற்சியில் தமிழ்த் தேசியச் செயற்பாட்டாளர்கள் சிலர் ஈடுபட்டிருக்கின்றனர். அரசியல் கட்சிகளின் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தொடர்புக…

  11. பீரிஸ் உகண்டாவில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரவுள்ள தீர்மானத்தைத் தோற்கடிக்க, உகண்டாவிடம் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் ஆதரவு கோரியுள்ளார். ஜெனிவா தீர்மானத்தைத் தோற்கடிக்க ஆதரவு கோரி ஆபிரிக்காவுக்கு அவசர பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர், நேற்று உகண்டாவின் உதவி அதிபர் எட்வேட் செகண்டி, பிரதமர் அமாமா பபாசி, வெளிவிவகார அமைச்சர் சாம் குரேசா ஆகியோரைச் சந்தித்துப் பேசினார். இதன்போதே சிறிலங்காவுக்கு ஆதரவு தருமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இந்தத் தகவலை வெளியிட்டுள்ள சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள், உகண்டா அரச தலைவர்கள் அதற்கு பச்சைக்கொடி காண்பித்தனரா என்பது பற்றிய தகவல் எதையும…

  12. ஜெனீவா-ஐ.நா மனித உரிமைச் சபை முன்றலில் ஒங்கி ஒலித்த தமிழர்குரல் ! http://naathamnews.com/?p=3794 ஜெனீவாவில் உள்ள ஐ.நா மனித உரிமைச் சபை முன்றலில், பெப் 27ம் நாள் திங்கட்கிழமை, மாபெரும் எழுச்சி நிகழ்வாக பல்லாயிரக்கணக்கான புலம்பெயர் தமிழர்கள் ஒன்றுதிரண்டுள்ளனர். ஐ.நா மனித உரிமைச் சபையில், சிறிலங்காவுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலான தீர்மானமொன்று நிறைவேற்றப்படவுள்ள சூழலில், சிறிலங்கா தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணையினைப் பொறிமுறையொன்றினை அமைக்க, இந்த எழுச்சி நிகழ்வு சர்வதேசத்தை வலியுறுத்தி நின்றது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்பட்ட இந்த நிகழ்வில், சுவிசின் பல மாநிலங்களிலில் இருந்தும், பிரித்தானியா, ஜேர்மன், பிரான்ஸ் என ஐரோப்பாவின் …

  13. ஜெனிவா ஐ.நா முன்றலில் மறைந்த ஊடகவியலாளர் மேரி கொல்வினுக்கு தமிழ் மக்கள் அஞ்சலி! Published on February 28, 2012-11:45 am · (Pix and text Baheer in Geneva) ஜெனிவா ஐ.நா.முன்றலில் நேற்று நடைபெற்ற நீதிக்காய் ஒன்றிணைவோம் என்ற கவனஈர்ப்பு பேரணி மற்றும் ஒன்றுகூடலில் சிரியாவில் அண்மையில் கொல்லப்பட்ட பெண் ஊடகவியலாளர் மேரி கொல்வினுக்கும், 2009ல் ஜெனிவா அரங்கில் தீக்குளித்து உயிர்நீத்த முருகதாஸிற்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் இந்த பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சுவிஸ், பிரான்ஸ், ஜேர்மனி, பிரித்தானியா ஆகிய நாடுகளைச்சேர்ந்த மக்கள் இந்த பேரணியில் கலந்து கொண்டிருந்தனர். ஊடகவியலாளர் இறுதிவரை தமிழ் மக்களின் விடுதலைப்போராட்டம் பற்றி தெளிவான …

  14. கடனை அடைப்பதற்கு மேலும் கடன் அபிவிருத்தி பிணைப் பத்திரங்கள் மூலம் மேலும் 600 மில்லியன் அமெரிக்க டொலர்களை இவ்வருடம் மேலதிக கடனாக பெற்றுக் கொள்ள வேண்டிய சூழ்நிலை இலங்கை அரசுக்கு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு திரட்டப்படவுள்ள நிதியானது கடந்த ஆண்டுகளில் பெறப்பட்ட கடன்களை மீள செலுத்தவும், அவற்றுக்கான வட்டியை செலுத்தவும் பயன்படுத்தப்படவுள்ளது. பெப்ரவரி 8 ஆம் திகதி அமைச்சரவை இதற்கான அனுமதியை வழங்கியிருந்தது. இந்த அனுமதி தற்போது மத்திய வங்கிக்கு வழங்கப்பட்டுள்ளது. நிதி சார் அமைப்புகள் இந்த கடன் பெறுகையை முற்றிலும் முறையற்ற செயற்பாடு என அறிவித்துள்ள நிலையில் அரச தரப்பு இதற்கு மறுப்பு தெரிவித்து, இந்த கடன் வரையறைகளுக்கு அமைவாகவே பெற்றுக் கொள்ளப்படுகிறது என தெரிவித்துள்ளது.மூலம…

  15. ஜெனீவா குற்றச்சாட்டில் இருந்து தப்பிக்க சிங்கள அரசு செய்த வேலைகள்.. தமிழருக்கு உரிமை வழங்குவதைவிட மற்றதை எல்லாம் கச்சிதமாக செய்கிறீர்களே எப்படி..? கடந்த 2009 மே 17ம் திகதி இரவு 12.00 மணி தொடங்கி இன்றுவரை சிறீலங்கா அரசு போர்க்குற்றத்தை மறைக்க செய்த தகிடுதத்தங்களை பின்வருமாறு வரிசைப்படுத்தலாம். ஒரு குற்றத்தை மறைக்கப் புறப்பட்டால் ஒன்பது குற்றங்களை செய்ய நேரும் என்பது பழமொழி. மறைப்பு 01 : பீரீஸ் தலைமையில் ஒரு குழு உலக நாடுகள் முழுவதும் பறந்து சிறீலங்காவிற்கு ஆதரவு தேடியது. மறைப்பு 02 : மகிந்த ராஜபக்ஷ இரவு பகலாக பாகிஸ்தான், சீனாவிலிருந்து சிங்கப்பூர்வரை ஆதரவு தேடி ஓடினார். மறைப்பு 03 : இந்தியாவுக்கு விசேட இராஜதந்திரிகள் குழுவை அனுப்பி டெல்லியில் பேச்ச…

    • 0 replies
    • 750 views
  16. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானம் நிறைவேற்றும் திட்டம் இன்னமும் கைவிடப்படவில்லை என தென் மற்றும் மத்திய ஆசியபிராந்திய வலயத்திற்கான அமெரிக்க துணை ராஜாங்கச் செயலாளர் க்ரொபர்ட் ஓ பிளேக் தெரிவித்துள்ளார். மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கை தொடர்பான தீர்மானம் நிறைவேற்றும் திட்டம் குறித்து தொடர்ந்தும் பேச்சுவார்த்தை நடாத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் ஆலோசனைக் குழுவில், ஐக்கியநாடுகள் அமைப்பிற்கான இலங்கையின் பிரதி வதிவிடப் பிரதிநிதி சவேந்திர சில்வாநியமிக்கப்பட்டமை குறித்தும் அவர் கருத்து வெளியிட்டுள்ளார். இலங்கை யுத்தம் தொடர்பில் சுயாதீனமானதும் முழுமையானதுமான விசாரணைகள்நடத்தப்படாத நிலையில…

    • 4 replies
    • 735 views
  17. பிரித்தானிய அரசாங்கத்தின் பக்கச்சார்பற்ற தன்மை குறித்து இலங்கை அரசாங்கம் கேள்வி எழுப்பியுள்ளது. மனித உரிமை விவகாரங்களில் பிரித்தானிய அரசாங்கத்தின் இரட்டைநிலைப்பாடு அம்பலமாகியுள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பிரித்தானியாவும், அமெரிக்காவும் ஈராக்கில் மேற்கொண்டமனித உரிமை மீறல்கள் தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என சிறீலங்கா அரசாங்கத்தின் சிரேஸ்ட அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார். பிரித்தானிய வெளிவிவகார மற்றும் பொதுநலவாயத்துறை அமைச்சர் ஜெர்மிபிறவுணினால் இலங்கைக்கு எதிராக மனித உரிமை பேரவையில் ஆற்றிய உரை தொடர்பில் இந்தக்கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன. பிரித்தானிய படையினர் ஆப்கானிஸ்தானில் மேற்கொண்ட குற்றச்செயல்கள் தொடர்பில் எவ்வித கருத்தும் …

  18. இஸ்லாமிய நாடுகளுடன் மகிந்த அவசரத் தொடர்பு! - ஜெனிவாவில் சிறிலங்காவை ஆதரிக்கக் கோரிக்கை ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆpணக்குழுவின் கூட்டத் தொடரில் சிறிலங்காவுக்கு எதிராகக் கொண்டுவரப்படவுள்ள பிரேரணையைத் தோற்கடிக்கக் கொழும்பு பகீரதப் பிரயத்தனம் மேற் கொண்டுவரும் சூழ்நிலையில், சிறிலங்காவின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தானே நேரடியாக முஸ்லிம் நாடுகள் பலவற்றின் தலைவர்களுடன் தொடர்பு கொண்டு ஆதரவு கேட்டு வருவதாகத் தெரிய வந்துள்ளது. அமெரிக்கா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 20 பேர் கொண்ட உயர்மட்ட இராஜதந்திரக் குழுவொன்று நேற்று ஜெனிவாவில் களமிறக்கியுள்ள நிலையில், முஸ்லிம் நாடுகள் சிலவற்றையே சிறிலங்கா தற்போது முழுமையாக நம்பியிருப்பதாகத் தெரிகின்றது. சிறிலங்கா…

    • 2 replies
    • 1.5k views
  19. இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா எதிர்க்கக்கூடாது:மு.கருணாநிதி இலங்கையின் போர்க் குற்றங்கள் தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவரப்படவுள்ள தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் இலங்கை அரசை இந்தியா ஆதரிக்கக் கூடாது என்று தி.மு.க தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களை இனியும் அனுமதிக்கக் கூடாது எனும் நோக்கில், இலங்கை மீது போர்க்குற்ற விசாரணைக்கு ஆணையிட வேண்டுமென்று வலியுறுத்தும் தீர்மானம் ஒன்றை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில், அமெரிக்கா, பிரான்ஸ், நோர்வே உள்ளிட்ட நாடுகள் கொண்டுவரவுள்ளதாகவும்; இந்தத் தீர்மானத்தின் மீது நடைபெறவிருக்கும் வாக்கெடு…

  20. http://www.virakesari.lk/news/admin/images/300mahinda_3.jpg சர்வதேச நாடுகளின் மத்தியஸ்தம் உள்நாட்டு பிரச்சினைகளுக்கு ஒருபோதும் தீர்வை பெற்றுக் கொடுக்காது. பிரச்சினைகளை தீர்ப்பதாக கூறி நாட்டிற்கு பல்வேறு வகையில் அழுத்தங்களை கொடுக்கும் வெளிநாடுகள் உள்நோக்கத்துடனேயே செயற்படுகின்றனவே தவிர இலங்கை மீது பற்று எதுவும் கிடையாது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். இனவாதத்தை தூண்டிவிட்டு புலிகளுக்கு எதிரான போரை அரசாங்கம் முன்னெடுக்கவில்லை. இதனால் தான் ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானங்களுக்கு முயற்சிக்கையில் வன்னி தமிழர்கள் அரசை பாதுகாக்க வீதியில் இறங்கி போராடுகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார். ""ராவய'' பத்திரிகையின் 25 ஆவது வருட பூர்த்தியை முன்னிட்டு நேற்…

  21. தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மிகக் கொடூரமான இராணுவத்தால் அடக்கி ஆளப்படும் சிறிலங்காத் தமிழர்களின் குரல்கள் இன்னமும் மௌனமாகவே உள்ளன. குறிப்பாக சிங்களவர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட சிறிலங்காவில் உள்ள தமிழ் மக்களின் குரல்கள் தொடர்ந்தும் நசுக்கப்படுகின்றன. ஆனால் தாய்நாட்டை விட்டு புலம்பெயர்ந்து வேறு நாடுகளில் வாழும் தமிழ் மக்கள் தாம் ஓர் அணியில் ஒன்று திரள்வதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளனர். நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை உருவாக்குவதற்கான தேர்தல்கள் புலம்பெயர்ந்து 12 நாடுகளில் வாழும் சிறிலங்காத் தமிழர்கள் மத்தியில் மேற்கொள்ளப்பட்டன. இத் தேர்தலின் மூலம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் [TGTE] பிரதமராக உருத்திரகுமாரன் விசுவநாதன் தெரிவு செய்யப்பட…

    • 2 replies
    • 816 views
  22. ஜெனீவா ஐ .நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடரில் கலந்து கொண்டிருக்கும் புலம்பெயர் தமிழ் மக்களின் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் குழு அங்கு கூடியிருக்கும் பல வெளிநாட்டமைச்சர்கள், இராஜதந்திரிகள், மனித உரிமைகள் நிபுணர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் என்று பலருடனும் தொடர்ச்சியான சந்திப்புக்களை நடாத்தி வருகின்றது. பிரித்தானிய தமிழர் பேரவையின் ஒருங்கிணைப்பில், கனேடிய தமிழர் காங்கிரஸ் ( Canadian Tamil Congress), அமெரிக்க தமிழ் அரசியல் செயலவை ( United States Tamil Political Action Council), பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பு ( Tamil Youth Organisation United Kingdom ) ஆகிய அமைப்புக்களின் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் குழுவே இந்த முதற்கட் சந்திப்புக்களில் ஈடுப…

    • 3 replies
    • 650 views
  23. வெளிநாட்டு அரசாங்கங்கள் அல்லது வெளி அமைப்புக்களின் தலையீடுகள் இதில் இல்லாவிட்டால் நீண்ட காலப் போக்கில் தமிழ் மக்கள் மட்டுமல்லாது, சிறிலங்காவில் உள்ள அனைத்து மக்களும் பெரும் துன்பங்களைச் சந்திக்க வேண்டி வரும். இவ்வாறு கொழும்பை தளமாகக்கொண்ட ஊடகமான Lakbima News இணையத்தளத்திற்காக Namini Wijedasa மேற்கொண்ட நேர்காணலின் போது தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரான ஆர்.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அந்த நேர்காணலை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. அந்த நேர்காணலின் முழுவிபரமாவது, அதிகாரப் பரவலாக்கல் தொடர்பான சாத்தியப்பாடுகள் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவா…

  24. பயங்கரவாதத்தை எதிர்கொள்வதற்காக இலங்கை ஒருபோதும் இனவாதத்தை தூண்டவில்லை எனவும் அதனால், சமாதானத்தையும், ஐக்கியத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதற்கான மக்களின் ஆசிர்வாதத்தை இலங்கை கொண்டுள்ளது எனவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். 30 வருடகால யுத்தத்தில் இலங்கை படைகள் பாரியளவிலான படுகொலைகளையோ, சட்டத்திற்குப் புறம்பான கொலைகளையோ கொலைக்களங்களையோ மேற்கொள்ளவில்லை. இந்நாட்டில் ஜனநாயகம் முழுமையாக நிலைநாட்டப்பட்டது என அவர் கூறினார். 'ராவய' பத்திரிகையின் வெள்ளிவிழா, பண்டாரநாயக்க ஞாபகாரத்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்றிரவு நடைபெற்றபோது பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு கூறினார். "1971, 1989-90 களின் கிளர்ச…

  25. இலங்கையில் இனப்படுகொலை செய்த இலங்கை அரசை ஆதரிக்காதீர்கள். ஆதரித்து கூட்டுக் குற்றவாளியாகாதீர் என்று கோரி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளார். வைகோ, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களுக்கு, எழுதி உள்ள கடிதம்: இலங்கையின் இனவாத அரசு, ஈழத்தமிழர்களைப் படுகொலை செய்வதற்கு அனைத்துவிதமான ஆயுத உதவிகளையும், நிதியையும் அள்ளித்தந்ததுடன், இராணுவ உதவிகளையும் இந்திய அரசு செய்தது, உலகத் தமிழர்களின் நெஞ்சில் பலத்த ரணத்தையும், தாங்க முடியாத துயரத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இலங்கையில் பல்லாயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதை, ஐ.நா. பொதுச்செயலாளர் நியமித்த மூன்று உறுப்பினர் விசாரணைக் குழு, சுட்டிக் காட்டி உள்ளது. ஆன…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.