ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143336 topics in this forum
-
தனது ஆப்கான் ஆக்கிரமிப்புப் போரிற்கு சிங்கள ராணுவத்திடம் உதவிகேட்ட ரொபேட் பிளேக் ஈழத்தின் இனக்கொலை முடிந்த ஒரு சிலமாதங்களில் கொழும்பில் கோத்தபாயவைச் சந்தித்த அப்போதைய அமெரிக்கத் தூதுவர், தமது ஆப்கான் ஆக்கிரமிப்பு யுத்தத்தில் பங்கேற்பதன் மூலம் தமக்கு உதவுமாறு கோத்தாவின் ராணுவத்தைக் கேட்டுக் கொண்டதாக விக்கி லீக் தகவல்கள் வெளியாகிஉள்ளன. ஆனால் எந்தவித நேரடி ராணுவத் தலையீட்டிற்கும் உடன்படாத கோத்தா அரச சாரா நிறுவனங்களின் மூலமும், இன்னும் தனியார் பாதுகாப்பு நிறுவனங்களினூடாகவும் ஆள ஊடுருவும் கொமாண்டோத் தாக்குதல் அணிகளுக்கான ப்யிற்சிகளை தனது ராணுவ நிபுணர்கள் ஈடுபட முடியும் என்று பிளேக்கிடம் கூறியதாகவும் மேலும் அத்தகவல்கள் கூறுகின்றன. தமிழ்நெட்டில் வந்த அச்செய்தியின் மு…
-
- 9 replies
- 1.4k views
-
-
by Sos Tamils on Friday, 07 October 2011 at 02:55 ஹவானா டைம்ஸ் இல் உருத்திரகுமாரன் பேட்டியும் முள்ளி வாய்க்காலுக்கு கப்பல் வரும் போன்ற முட்டாள் ஆக்கும் வேலையும் எனது தகவல்கள் பிழையாக இருந்தால் அறிவியுங்கள் . அல்லது குறிப்பிடுங்கள் இந்த ஹவான டைம்ஸ் இணைய ஆசிரியர் கடந்த ஐந்து வருடங்களாக ஒரு Blog வைத்திருக்கின்றார் அதன் பெயர் http://circlesonline.blogspot.com/ . அவரது profile ஐ அந்து வருடத்தில் பார்வை இட்டோர் தொகை என்ன தெரியுமா . 5332 . மேலே உள்ள இணைப்பில் நீங்களே பார்க்கலாம் . ஹவான டைம்ஸ் ஆசிரியர் Circles ராபின்சன் 2001 ஆம் ஆண்டு அமெரிக்காவில் இருந்து கியூபாவில் குடியேறி பின்னர் கியூபாவில் இருந்து நாடுகடத்தப்பட்ட அமெரிக்க்கராகும் ஆதாரம் CNN . http…
-
- 4 replies
- 1.5k views
-
-
[ சனிக்கிழமை, 08 ஒக்ரோபர் 2011, 14:56 GMT ] [ அ.எழிலரசன் ] சிறிலங்காவுக்கான பயணத்தை மேற்கொள்ளும் இந்திய வெளிவிவகாரச் செயலர் ரஞ்சன் மத்தாய் சென்னையில் தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதாவை இன்று மாலை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். இந்தச் சந்திப்புத் தொடர்பான மேலதிக தகவல்கள் ஏதும் அதிகாரபூர்வமாக இன்னமும் வெளியிடப்படவில்லை. சந்திப்பை முடித்துக் கொண்டு வெளியே வந்த ரஞ்சன் மத்தாயிடம் செய்தியாளர்கள் கேள்விகளை எழுப்ப முனைந்த போதும், அவர் எதுவும் பேசாமலேயே அங்கிருந்து சென்று விட்டார். இந்திய வெளிவிவகாரச் செயலராக நியமிக்கப்பட்ட பின்னர் முதல்முறையாக சிறிலங்கா செல்லும் ரஞ்சன் மத்தாய், கொழும்பு செல்வதற்கு முன்னர் தமிழ்நாடு முதல்வரைச் சந்தி…
-
- 0 replies
- 805 views
-
-
[ சனிக்கிழமை, 08 ஒக்ரோபர் 2011, 08:24 GMT ] [ நித்தியபாரதி ] எதிர்வரும் 2012ம் ஆண்டு ஜனவரி முதலாம் நாளிலிருந்து சிறிலங்காவிற்குள் நுழைபவர்களிடம் 50 டொலர்களை கட்டணமாக அறவிடுவதென்கின்ற சிறிலங்கா அரசின் தீர்மானத்தால் இதனுடன் தொடர்புபட்டவர்கள் பலரும் சவாலை எதிர்நோக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. புதிய இலத்திரனியல் பயண அங்கீகாரத்துவமானது [Electronic Travel Authorization - ETA] இலவச நுழைவிசைவு முறைமைக்குப் பதிலாக அறிமுகமாவதுடன், இது இணையத்தின் ஊடாகவே பெறப்படவேண்டும் எனவும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே விமானப் பயணிகளுக்கான தீர்வையை வழங்குகின்ற பிரிட்டன் பயணிகள் இவ்வாறு 50 டொலர்களைச் செலுத்தவதானது அவர்களை மிகவும் பாதிக்கும் என இதனு…
-
- 0 replies
- 685 views
-
-
23 உள்ளுராட்சி தேர்தல் முடிவுகள் ஒரே பார்வையில் 08 அக்டோபர் 2011 காலி மாவட்டம் - காலி மாநகர சபை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 11 ஆசனங்கள் ஐக்கிய தேசியக் கட்சி 07 ஆசனங்கள் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) 01 ஆசனம் அநுராதரபும் மாவட்டம் - அநுராதபுரம் நகர சபை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 10 ஆசனங்கள் ஐக்கிய தேசியக் கட்சி 03 ஆசனங்கள் குருணாகல் மாநகர சபை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 8 ஆசனங்கள் ஐக்கிய தேசியக் கட்சி 4 ஆசனங்கள் மாத்தறை மாநகர சபை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 9 ஆசனங்கள் ஐக்கிய தேசியக் கட்சி 5 ஆசனங்கள் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) 1 ஆசனம் ஹம்பாந்தோட்டை பிரதேச சபை ஐக்கிய மக்கள் சுதந…
-
- 1 reply
- 1.6k views
-
-
கொலன்னாவை பகுதியில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிப்பிரயோகம் தொடர்பான முழுமையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவினருக்கு பணித்துள்ளார். தெற்காசிய கடற்கரை விழாவின் ஆரம்ப வைபவத்தில் கலந்துகொண்டிருந்த ஜனாதிபதி சம்பவம் தொடர்பில் கேள்வியுற்றதையடுத்து இது தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பணிப்புரை வழங்கியுள்ளார். http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=34239
-
- 1 reply
- 1.2k views
-
-
அன்புள்ள பிரான்ஸ் வாழ் தமிழ் மக்களே, மக்களின் விடுதலைக்காகப் போராடி உயிரையே ஈகம் செய்த உன்னதமான விடுதலைவீரர்களை மாவீரர்களாகப் போற்றி வழிபடும் உயரிய பண்பாட்டினை செலுமையூட்டி – அதனை அரசியல், சமூக, பண்பாட்டு முக்கியத்துவம் மிக்க நிகழ்வாக்கியவர்கள் தமிழீழ மக்களும், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமுமாகும். எமது தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களால் ஆரம்பித்துவைக்கப்பட்ட இந்தப் பாரம்பரியம் காலஓட்டத்தில் விரிவடைந்து முழு மக்கள் திரளையும் ஒன்றிணைக்கும் உணர்வும் - உயிரும் கொண்ட நிகழ்வாகியுள்ளது. இந்த நிகழ்வு 2009ல் தமிழீழ விடுதலைப் போரட்டமும், தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கமும் எதிர்கொண்ட நெருக்கடிகளினால் பலவித சிக்கல்களை எதிர்கொண்டது. முழு மக்களின் நிகழ்வு - தமிழீழ விடுதலை இலட…
-
- 15 replies
- 1.7k views
-
-
மகிந்தவின் நம்பிக்கையான சண்டியர்களிடையே மோதல் ஒருவர் பலி மற்றவர் படுகாயம் கொழும்பில் மகிந்த மற்றுமு; கோத்தபாயவின் நம்பிக்கைக்குரிய சண்டியர்களில் இருவரான பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திரா மற்றும் துமிந்த சில்வா ஆகியோருக்கிடையில் ஏற்பட்ட மோதலில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மகிந்தவின் ஆலோசகராகச் செயற்பட்டு வந்த பாரத லக்ஸ்மன் பிNருமச்சந்திரா உயிரிழந்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினரும் பிரபல போதைவஸ்து வியாபாரியுமான துமிந்த சில்வா காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த பொதுத் தேர்தலில் துமி;நத சில்வாவிற்காக கோத்தபாய றாஜபக்ச நேரடியாக தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
-
- 2 replies
- 1.7k views
-
-
முல்லேரியா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் பொலிஸ் ஊடரங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் 4.30 முதல் நாளை காலை 6 மணி இந்த ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. இந்தப் பிரதேசத்தின் ஊடாக பயணிக்கும் வாகனங்களுக்கு மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறும் பொலிஸார் அறிவித்துள்ளனர். http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/68353/language/ta-IN/article.aspx
-
- 2 replies
- 1k views
-
-
ராஜீவ் காந்தி ஈழத்துக்கு அனுப்பி வைத்த இந்திய ராணுவம் 1987 ஆம் ஆண்டில் நிகடிநத்திய போர்க் குற்றங்கள் இனப் படுகொலைகள் பற்றிய ஒரு தொகுப்பு: அக்டோபர் 10 ஆம் தேதிக்கு முன்னரே முல்லைத் தீவில் உள்ள விடுதலைப் புலிகளின் முகாம் ஒன்றைச் சுற்றி வளைத்த இந்திய அமைதி காக்கும் படையினர் அங்கிருந்த பொருட்களை எடுத்துக் கொண்டு முகாமை வெடி வைத்துத் தகர்த்தனர். 10.10.87 இன்று அதிகாலை 5 மணியளவில் யாடிந நகருக்குள் உள்ள ஈழ முரசு, முரசொலி ஆகிய 2 தினசரித் தமிடிநப் பத்திரிகை அலுவலகங்களுக்கு புகுந்த இந்திய அமைதி காக்கும் படையினர் அங்கு வேலை செடீநுது கொண்டிருந்த ஊழியர்களை ஆயுத முனையில் கைது செடீநுததுடன் அலுவலகங்களை யும், அச்சு இயந்திரங்களையும் வெடிகுண்டுகள் வைத்துத் தகர்த்தனர். அத…
-
- 0 replies
- 661 views
-
-
Published By பெரியார்தளம் On Saturday, October 8th 2011. Under பெரியார் முழக்கம், முதன்மைச்செய்திகள் இந்தியா – தமிழர்களின் உணர்வுகளை, உரிமைகளை ஒருபோதும் மதிக்காது. ஈழத் தமிழர்களின் இனப் படுகொலைகளுக்கு துணை நின்ற இந்திய ஆட்சி, இப்போது மூன்று தமிழர்களையும் தூக்கிலிடத் துடிக்கிறது. தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மதித்து, காங்கிர° தலைமையில் நடக்கும் இந்திய ஆட்சி, தனது முடிவை ஒருபோதும் மாற்றிக்கொள்ளப் போவதில்லை. எனவே தமிழர்களாகிய நமது இறையாண்மையை நாமே தான் முடிவு செய்தாக வேண்டும். தமிழக அமைச்சரவைக்கு உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, அமைச்சரவை தூக்குத் தண்டனையை ரத்து செடீநுது ஆளுநருக்கு பரிந்துரைக்க வேண்டும்; அமைச்சரவையின் முடிவை ஆளுநர் ஏற்றுத்தான் தீர வே…
-
- 0 replies
- 692 views
-
-
மிருசுவில் வடக்கில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற வாகனம் ஒன்று இளைஞர் மீது ஏறி நசுக்கியதில் அவர் உயிரிழந்தார் என தெரிவிக்கப்படுகிறது. படுகாயம் அடைந்த அவர், வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தார் என்று உறவினர் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் நேற்று அதிகாலை மிருசுவில் வடக்கில் இடம்பெற்றது. இதே இடத்தைச் சேர்ந்த தியாகராசா தினேஸ் (வயது 18) என்னும் இளைஞரே பலியானார். வீட்டுக்கு வெளியே ஒழுங்கையில் இவர் படுத்திருந்த போது சம்பவம் இடம்பெற்றது என்று உறவினர்கள் கூறினர். இரவு நண்பர்களுடன் ஒழுங்கையில் இருந்து கதைத்து விட்டு அந்த இடத்திலேயே உறங்கி விட்டார் எனவும் நள்ளிரவு வேளையில் சட்ட விரோதமாக மணல் ஏற்றி வந்த வாகனம் இவர் மீது ஏறிச் சென்றிருக்கலாம் எனவும்…
-
- 2 replies
- 964 views
-
-
நாட்டில் போர் நிறைவடைந்து அமைதிச் சூழல் திரும்பியிருக்கின்ற நிலையில், சிவில் நிர்வாகத்தைப் பலப்படுத்தவேண்டியது அனைவரதும் கடமையாகும் என்று, பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.பொதுமக்கள் பாதுகாப்புக் குழுக்களை அமைப்பது தொடர்பாக யாழ் செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தை தலைமையேற்று உரையாற்றும்போதே அவர் இவ்வாறு அங்கு தெரிவித்தார். 'இது யுத்த காலம் அல்ல. எனவே சிவில் நிர்வாகம் பலப்படுத்தப்படவேண்டும். அதற்கான உத்தரவை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வழங்கியுள்ளார். இந்தப் பிரதேசத்தில் அதிகம் இருக்கும் ஒரு அமைச்சர் என்ற வகையில் உரிய முறையில் சிவில் நிர்வாகத்தை இங்கே ஏற்படுத்தவேண்டிய பொறுப்பு எனக்கு உண்டு' என்றார் …
-
- 0 replies
- 370 views
-
-
ஆப்கானிஸ்தானில் இராணுவத்தினரை ஈடுபடுத்துவது குறித்து கோதபாயவும் பிளேககும் பேசினார்கள் – விக்கிலீக்ஸ் ஆப்கானிஸ்தானில் இலங்கை இராணுவத்தினரை ஈடுபடுத்துவது குறித்து பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸவிற்கும், இலங்கைக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதுவர் ரொபர்ட் ஒ பிளக்கிற்கும் இடையில் பேசப்பட்டதாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது. 2009ம் ஆண்டு டிசம்பர் மாதம் 8ம் திகதி இந்தப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிபடப்பட்டுள்ளது. அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படையில் இலங்கைப் படைவீரர்களை இணைத்துக் கொள்வது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. தற்போதைக்கு இவ்வாறு படையினரை நிலைநிறுத்துவது பொருத்தமாக அமையாது என பாதுகாப்பு…
-
- 0 replies
- 545 views
-
-
ஒருவருக்கு உரிமை தேவை என்றால் போராடப் பழக வேண்டும். அதைவிட்டு அரசுடன் ஒட்டிக் கொண்டிருக்கும் முஸ்லிம் காங்கிரஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து பேச்சில் கலந்துகொள்ள வேண்டும் என்று கோருவது எந்த வகையில் சரியானது. இவ்வாறு யாழ்.மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறினார். கல்முனை மாநகர சபைத் தேர்தலில் தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பாண்டிருப்பு பிரதான வீதியில் பிரசாரப் பொதுக் கூட்டம் ஒன்று கடந்த செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற் கண்டவாறு கூறினார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட தேர்தல் முகவர…
-
- 10 replies
- 1.2k views
-
-
தமிழர் பிரச்சினைக்கு அரசியல்தீர்வு காணும் விடயத்தில் சிறிலங்கா அரசாங்கம்உண்மையான அக்கறை காண்பிக்கவில்லை என்று குற்றம்சாட்டியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதுதொடர்பான தமது கவலைகளை இந்திய வெளிவிவகாரச் செயலர் ரஞ்சன் மத்தாயிடம் எடுத்துக் கூறவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இந்திய வெளிவிவகாரச் செயலர் ரஞ்சன் மத்தாய் மூன்று நாள் பயணமாக இன்று கொழும்பு வரவுள்ளார். இந்திய வெளிவிவகாரச் செயலருடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாளை கொழும்பில் நடத்தவுள்ள சந்திப்பின் போதே, அரசியல்தீர்வு பற்றிய தமது கவலைகளை அவரிடம் எடுத்துக் கூறவுள்ளதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. தம்முடன் சிறிலங்கா அரசாங்கம் இரண்டாவது முறையாகப் பேச்சுக்களை தொடங்கிய போதும், எந்த முன்னேற…
-
- 0 replies
- 631 views
-
-
இலங்கையின் வடபகுதியில் உள்ள மக்களில் 60 வீதமானவர்களுக்குப் போதிய உணவு கிடைப்பதில்லை என்று ஐக்கிய நாடுகள் சபை முகவர் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. வருமானத்தைப் பெறுவதற்கான வழிவகைகள் மிகக் குறைவாக இருப்பதே இதற்கான காரணம் என்றும் அவை கூறுகின்றன. இத்தகைய நெருக்கடி நிலையிலும் இலங்கைக்குக் கிடைக்கும் சர்வதேச நிதி உதவி மிகக் குறைந்துள்ளதாக அவை கவலை வெளியிட்டுள்ளன. வடக்கில் 60 வீதமான மக்களுக்குப் போதிய உணவு இல்லை. அடிப்படை உணவுத் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு வருமானக் குறைவும் உற்பத்திக் குறைவும் தடையாக இருக்கின்றன என்று உலக உணவுத் திட்ட அதிகாரிகள் ஐ.ஆர்ஐ.என். ஊடகத்துக்குத் தெரிவித்துள்ளனர். வடமாகாணத்தில் வாழும் அரைப்பங்குக்கும் அதிகமான மக்கள் தமக்கான உணவுப் பொருள்களை வாங்குவதற்க…
-
- 0 replies
- 343 views
-
-
வடக்கில் தலைதூக்கியுள்ள காணி பதிவு பிரச்சினை தொடர்பில் இவ்வளவு காலமும் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதிவந்த தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் கடிதம் எழுதத் தொடங்கியுள்ளார். அவர் எழுதியுள்ள கடிதத்தின் முழுப் பிரதியை கீழே காண்க… திரு.இரா.ம்பந்தன் பாராளுமன்ற உறுப்பினர் அவர்கட்கு காணிகள் பதிவு சம்பந்தமாக அன்புடையீர், காணி பதிவு சம்பந்தமாக அதி மேதகு ஐனாதிபதி அவர்களுக்கு அனுப்பிய கடிதத்தின் பிரதியை இத்துடன் இணைத்துள்ளேன். இந்தக் காணி பிரச்சனை இன்று மிகப்பெரிய பிரச்சனையாக வளர்ந்துள்ளது. வடபகுதி மக்கள் இது பற்றி மிகவும் கவலையுற்றுள்ளனர். இடம்பெயர்ந்த வடபகுதி மக்களிடமிருந்து த…
-
- 0 replies
- 654 views
-
-
யாழ்.வண்ணார் பண்னையைச் சேர்ந்த 18 வயதுடைய இளம் பெண் ஒருவர் முன்பு அறிமுகம் இல்லாத தொலைபேசிக் காதலரை யாழ்.நல்லூர் உற்சவத்தின் போது சந்தித்து இருக்கிறார். அந்த இளம் பெண்ணை தனது தொலைபேசியின் மூலம் காதல் லீலையால் வசப்படுத்தி இருக்கிறார் கிளிநொச்சி பொன்னகர் மத்தியைச் சேந்த உ. உதயகுமார் (வயது 25). இவர் ஏற்கெனவே திருமணமாகி ஒரு பிள்ளைக்கு தந்தையுமாவார். இவரது முதல் மனைவி இறந்துவிட்டதாகவும் தெரிவிக்கிப்படுகின்றது. இவர் அந்தப் பெண்ணுடன் தொலைபேசியில் கதைத்து காதலிக்குமாறு வற்புறுத்தி, ஏமாற்றி அந்தப் பெண்ணை ஒரு மாதகாலமாக கிளிநொச்சி முறிகண்டிப்பகுதியில் வைத்து பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய பின்னர் வீதியில் விட்டுத் தலைமறைவாகியுள்ளார். நேற்று வெள்ளிக்கிழமை காலை 10 மணி…
-
- 0 replies
- 745 views
-
-
உயர் பாதுகாப்பு வலையம் என்ற போர்வையில் முடக்கப்பட்டிருந்த காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை மீண்டும் இயங்க வைக்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதற்காக 6 தொடக்கம் 7 பில்லியன் ருபா வரைச் செலவாகும் என்றும், இச் சீமெந்துச் தொழிற்சாலையில் 250 முதல் 500 மெற்றிக் தொன் சீமெந்து உற்பத்தி செய்ய முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீமெந்து உற்பத்திக்காக புதிய இயந்திரங்கள் இறக்குமதி செய்யப்படவுள்ளன. காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை மீண்டும் இயங்க ஆரம்பித்தால் யாழில் அதிகமானவர்கள் வேலை வாய்ப்புக்களை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளபோதும் தென்பகுதியைச் சேர்ந்தவர்களுக்கும் வெளிநாட்டவர்களுக்குமே இங்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றத…
-
- 0 replies
- 732 views
-
-
பிரித்தானியப் பாதுகாப்புச் செயலாளர் லியாம் பொக்ஸ் இலங்கை சென்றபோது பாதுகாப்பு அமைச்சுக்குச் சம்பந்தமில்லாத வெரிட்டி என்பவர் அவருடன் பயணம் செய்து, இலங்கை அரசுப் பிரதிநிதிகளைச் சந்தித்தார் எனக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. வரிட்டி தமது நண்பர் எனவும் அவரை பத்துக்கும் மேற்பட்ட முறைகள் பாதுகாப்பு அமைச்சகத்தில் தான் சந்தித்திருப்பதாகவும், பிரித்தானிய அரசு நிமித்தமாக அல்லாது தனிப்பட்ட முறையிலேய அவரைச் சந்தித்தாகவும் பொக்ஸ் குறிப்பிட்டிருக்கிறார். லியாம் பொக்கஸ் இலங்கை சென்ற ஒரு தருணத்தில் வெரிட்டியும் இலங்கையின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமரின் மனைவியும் சேரந்து எற்பாடு செய்த ஒரு தனிப்பட்ட நிகழ்வில் தாம் கலந்து கொண்டதாகவும் அது அர…
-
- 6 replies
- 2.1k views
-
-
ஒன்றரை லட்சம் ஈழத் தமிழ் மக்களை அழிக்க காங்கிரஸ் அரசுதான் துணை புரிந்தது!’என்ற குற்றச்சாட்டு ஒரு புறம் இருக்க… இந்திய எதிர்க் கட்சியான பி.ஜே.பி-யிடம் நியாயம் பேசத் தொடங்கி இருக்கிறார்கள் பிரிட்டன் ஈழத் தமிழர்கள். அடுத்து, பி.ஜே.பி. ஆட்சிக்கு வரலாம் எனக் கூறப்படும் நிலையில், அவர்களாவது தமிழர்களின் நியாயத் துக்காக நிற்க வேண்டும் என்பதை உணர்த்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். கடந்த மாதம் டெல்லிக்கு வந்த ‘பிரித்தானிய தமிழர் பேரவை’யின் தலைவர்களில் ஒருவரான பத்மநாதன் தலைமையிலான குழுவினர், நாடாளுமன்ற எதிர்க் கட்சித் தலைவரும் பி.ஜே.பி-யின் முன்னணித் தலைவருமான சுஷ்மா சுவராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா, அ.தி.மு.க. எம்.பி. மைத்ரேயன், தமிழகத் தலைவர் பொ…
-
- 1 reply
- 1.2k views
-
-
யாழ்.பல்கலைக்கழகத்தின் 27 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா இன்று வியாழக்கிழமை காலை 9.00 மணியளவில் பல்கலைக்கழக கைலாசபதி அரங்கில் நடைபெற்றது. இதில் உள்வாரி, வெளிவாரி, பட்டப்பின் படிப்பென 1262பேர் பட்டமளிப்பில் கௌரவிக்கப்பட்டனர். இந்த நிகழ்வில் யாழ்.பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் எஸ்.சிவசூரியா பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டார். ஐந்து பிரிவுகளாக நடைபெற்ற இந்தப் பட்டமளிப்பு விழாவில் பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் கௌரவ இலக்கிய கலாநிதிப் பட்டத்தையும், பேராசிரியர் இராஜேஸ்வரி மகேஸ்வரன் விஞ்ஞானக் கலாநிதிப் பட்டத்தினையும், வைத்தியர் சேனாதிராஜா ஆனந்தராஜா கௌரவ வைத்தியக் கலாநிதிப் பட்டத்தினையும், சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரி அதிபர் ஆறு. திருமுருகன் கௌரவ…
-
- 6 replies
- 1.8k views
-
-
கத்திக்குத்தில் முதியவர் பலி! குடும்பப் பெண் படுகாயம்! வட்டக்கச்சியில் சம்பவம்! Published on October 8, 2011-10:59 am வட்டக்கச்சியில் வீடு ஒன்றுக்குள் நேற்று அதிகாலை புகுந்த ஆயுததாரிகள் குடும்பஸ்தர் ஒருவரை வெட்டிக் கொலை செய்தனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். அதேவீட்டில் இருந்த பெண்ணையும் ஆயுததாரிகள் கழுத்தில் குத்திக் காயப்படுத்தி விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். கிளிநொச்சி மாவட்டம் வட்டக்கச்சியின் மாயவனூர் சிவன் கோயிலை அண்மித்துள்ள பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. கொலை நடந்த இடத்திலிருந்து சிறிது தூரத்திலேயே இராணுவக் காவலரண் ஒன்று இருக்கின்றபோதும் கொலையாளிகளால் எதுவித இடையூறும் இன்றித் தப்பிச்செல்ல முடிந்திருக்கிறது என்று கிராமத்தவர்கள் சுட்டிக்காட்டுகி…
-
- 0 replies
- 639 views
-
-
23 சபைகளுக்கு இன்று வாக்கெடுப்பு 6488 பேர் களத்தில் பாதுகாப்பு _ வீரகேசரி நாளிதழ் 10/8/2011 9:17:42 AM கொழும்பு மாநகரசபை உட்பட 23 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் இன்று நடைபெறுகின்றது. இந்தத் தேர்தலில் 420 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 6488 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 23 உள்ளூராட்சி சபைகளிலும் 15 இலட்சத்து 89 ஆயிரத்து 622 பேர் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளனர். மூன்றாவது கட்டமாக இன்று நடைபெறும் இந்த தேர்தலில் 1,167 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் பாதுகாப்பு கடமைகளில் 21ஆயிரத்து 500 பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகும் வாக்கெடுப்பு மாலை 4 மணிக்கு நிறைவடையும். இன்று நள்ளிரவுக்கு முன்னர் முதலாவது முட…
-
- 1 reply
- 476 views
-