Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கொழும்பு மாநகர சபை, தெகிவளை கல்கிசை மாநகரபை ஆகியவற்றுக்கான தேர்தலில் மனோகணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணியினை ஆதரிப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நேற்று முன் தினம் கொழும்பில் கூடிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்படடுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு மாநகரபைக்கு மேயர் வேட்பாளராக போட்டியிடும் மனோ கணேசனையும் தெகிவளை கல்கிசை மாநகரபைக்கு மேயர் வேட்பாளராக போட்டியிடும் விக்கிரமபாகு கருணாரட்னவையும் நாம் வெறுக்கடியாது. அவர்களுக்கு ஆதரவு வழங்க வேண்டியது எமது கடமையாகும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிரேஷ்ட தலைவர் ஒருவர்…

  2. Sri Lanka High Commissioner in Australia speaks out against Commonwealth suspension call 22 September 2011, 8:29 pm via Radio Australia Sri Lanka is dismissing calls for its suspension from the Councils of the Commonwealth and complained to Australia’s Department of Foreign Affairs about the latest campaign. A group of Australian academics, politicians and human rights campaigners is making the demand unless Sri Lanka cooperates with an independent investigation into alleged war crimes during the country’ civil war. mp3: ABC’s Cameron Wilson speaks to John Dowd, International Commission of Jurists in Australia Bu…

  3. Published By பெரியார்தளம் On Thursday, September 22nd 2011. Under மரண தண்டனைக்கு எதிரான மக்கள் இயக்கம் மூன்று தமிழர் உயிர்காக்க சென்னை கோயம்பேட்டில் தொடர் பட்டினிப் போராட்டம் இன்று 22/09/11 தொடங்கியது. முதல் நாளான இன்று பழ.நெடுமாறன் அய்யா தொடங்கி வைக்க வழக்கறிஞர்கள் பட்டினி போராட்டத்தில் ஈடுபட்டனர். தோழர் கயல்விழி, தோழர் வடிவாம்பாள், தோழர் பாவேந்தர் மற்றும் பல வழக்கறிஞர்கள் பங்குபெற்றனர். மாலையில் இயக்குநர் கௌதமன் இன்றைய பட்டினிப்போராட்டத்தை பழரசம் கொடுத்து முடித்து வைத்தார். நாளை முதல் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கட்சியினரும், இயக்கத்தினரும் இந்த தொடர் பட்டினி போராட்டத்தில் பங்குபெற உள்ளனர். இந்த பட்டினி போராட்டத்திற்கு பிரமாண்ட தூக்கு மேடை போல் வடிவமைப்பு அ…

  4. பொதுநலவாய நாடுகள் அமைப்பில் இருந்து இலங்கை நீக்க வேண்டும் என கோரி, அவுஸ்திரேலிய செனட் சபையில் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை நிராகரிக்கப்பட்டுள்ளது. இந்த பிரேரணையை அவுஸ்திரேலியாவின் கிரீன்ஸ் கட்சி, செனட் உறுப்பினர் லீ ஹனன் சமர்ப்பித்தார். எனினும் இதற்கு செனட் சபையின் ஆளும் மற்றும் எதிர்கட்சிகளின் உறுப்பினர்கள் அனைவரும் எதிர்த்ததைத் தொடர்ந்து, பிரேரணை நிராகரிக்கப்பட்டது. http://akkinikkunchu.com/new/

  5. ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் அகில இலங்கையில் இரண்டாவது அதிகூடிய புள்ளிகளைப் (194) பெற்ற முல்லைத்தீவு, நெத்தலியாறு தமிழ் மகா வித்தியாலய மாணவன் பரமேஸ்வரன் சேதுராகவன், கல்வியமைச்சர் பந்துல குணவர்தனவின் காலில் விழுந்து வணங்குவதற்கு மறுப்பு தெரிவித்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.வட மாகாணத்தின் கல்வி நிலைகள் மற்றும் பாடசாலைகளின் ஆளுமை விருத்தி தொடர்பாக யாழ் நூலக கேட்போர் கூடத்தில் கல்வியமைச்சர் பந்துல குணவர்தன தலைமையில் நடைபெற்ற மாநாட்டிலேயே இம்சம்பவம் இடம்பெற்றது. இம்மாநாட்டில் வட மாகாணத்தில் புலமைப் பரிசில் பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்ற மாணவர்களான ப.சேதுராகவன், மநிதுர்ஷிகா ரமேஷ், சர்மிகா சர்வானந்தன் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர். இதன்…

    • 40 replies
    • 3.7k views
  6. கடந்த வாரம் இவர் தான் இனி சுவிசிற்க்கு வரவேண்டிய தேவை தனக்கு இல்லை என்றும் அதனாலயே இவர் சுவிசிற்க்கு வரமாட்டேன் என்பது போலவும் படம் காட்டினார். ஆனால் உண்மையான காரண்தை இவர் மூடி மறைத்து விட்டார். இந்த உண்மை என்னவெனில்: இவரிற்க்கு எதிராக சுவிற்சர்லாந்து அரசாங்கம் சட்ட நடிவடிக்கை எடுத்துள்ளது. அதாவது இவரை ஒரு போர்க்குற்றாவழியாக ஒத்துக்கொண்டுள்து என்பதையே இது காட்டுகின்றது. எதிர்வரும் காலங்களில் இவர் சுவிற்சர்லாந்து நாட்டிற்க்கு வரும் பொழுது கண்டிப்பாக கைதுசெய்யப்படுவார்! போர்க்குற்றம் தொடர்பில் முதல் முறையாக சட்டப்படி நடவடிக்கையில் சுவிற்சர்லாந்து முதலாவது நாடாக இறங்கியுள்ளது. இதுவரை காலமும் தம்பட்டம் அடித்த சிங்கள அரசியல் வாதிகளும், சிங்கள ஊடகங்களும், அதற்க்…

  7. மு.காவையும் முஸ்லிம்களையும் ஊறுகாயைப் போன்று த.தே.கூ. பயன்படுத்தக்கூடாது: அமைச்சர் ஹக்கீம் இனப் பிரச்சினைத் தீர்வில் மு.காவையும், முஸ்லிம்களையும் தமது தேவைக்கேற்றால் போல் ஊறு காயைப் போன்று தமிழ்த் தேசியக்கூட்டமைப்பினர் பாவிக்கக் கூடாது. அவ்வாறாதொரு செயற்பாட்டை மு.கா ஒரு போதும் அனுமதிக்கமாட்டாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கிம் தெரிவித்தார். அரசாங்கத்துடன் த.தே.கூ அமைப்பினர் மேற்கொள்ளும் பேச்சுக்களில் முஸ்லிம்களும் ஒரு தரப்பாக பேசுதல் வேண்டும். எனவும் அவர் கூறினார். அரசாங்கத்துடன் இடம் பெறும் பேச்சுக்களுக்கு முஸ்லிம்களும் ஆதரவு வழங்க வேண்டும் என த.தே.கூவின் செயலாளர் மாவை சேனாதிராஜா எம்.பி தெரிவித்த கருத்துத் தொடர்பில் கேட்டபோதே அமை…

  8. ஐக்கிய நாடுகள் சபையின் 66ஆவது பொதுக் கூட்டத்தொடரில் கலந்து கொள்ளவென நியூயோர்க் சென்றுள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் ஐக்கிய நாடுகளின் விசேட பிரதிநிதி லியாம் பெஸ்கோ மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கி-மூனின் மூத்த அதிகாரி விஜய் நம்பியார் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பு இன்று இடம்பெற்றதாகவும் வெளிவிவகார அமைச்சருடன் ஐநாவுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி பாலித கொஹெனவும் உடனிருந்ததாகவும் இன்னசிட்டி பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. லியாம் பெக்ஸுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது இலங்கையின் தற்போதையை நிலைபாட்டையும் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பிலும் பீரிஸ் விளக்கமளித்ததாக லியாம் பெக்ஸை மேற்கோள்காட்டி இன்னசி…

  9. மெனிக்பார்ம் முகாமிற்கு முடுவிழா வாழ்க்கைக்கு பொருத்தமற்ற கோம்பாவிலில் மக்களை அடைக்கப் போகிறார்கள் 20 செப்டம்பர் 2011 மீள்குடியேற்ற அமைச்சும் மூடப்படுவது உண்மை அமைச்சர் கருணா மெனிக்பார்ம் முகாமை மூடி விட்டு, முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் அமைக்கப்பட்டு வரும் கோம்பாவில் நிவாரண கிராமத்தில் அந்த மக்களை மீள்குடியேற்ற நடவடிக்கை எடுத்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. கோம்பாவில் பிரதேசத்தில் 600 ஏக்கர் நிலப்பரப்பை கொண்டது, இடம்பெயர்ந்த தமிழ் குடும்பங்களுக்கு தலா 40 பேர்ச்சஸ் காணிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம் தெரிவித்துள்ளது. 2097 குடும்பங்களை சேர்ந்த 7 ஆயிரத்து 394 பேர் மெனிக்பார்ம் முகாமில் …

  10. போரில் உயிர் தப்பிய தமிழர்கள் மனநலன் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிப்பு வன்னிப் போரின்போது உயிர்தப்பியவர்கள், போரின் நினைவுகளளால் பாதிக்கப்பட்டுள்ளதாக உதவிப் பணியாளர்கள் தெரிவித்தார்கள். கொடூரமான முறையில் போர் நிறைவுக்கு வந்தமை, அந்தவேளை குடும்பத்தினர் உயிரிழந்ததைப் பார்த்தமை, இறுதி நிகழ்வுகளைச் செய்ய வழியில்லாமல் தப்பி ஓடியமை என்பன மக்களைப் பாதித்துள்ளதாக மேற்கு நாட்டு உதவிப் பணியாளர் ஒருவர் கூறினார். இலங்கை அரசுக்குக் கோபத்தை ஏற்படுத்த விரும்பாதமையால், அவர் பெயரை வெளியிட விரும்பவில்லை. போரின் பாதிப்புக்கள் காரணமாக, பல்வேறு விதமான மனப் பாதிப்புக்களை அந்த மக்கள் எதிர்கொள்கிறார்கள். தற்கொலை செய்யும் எண்ணங்கள், சமுக முரணாண நடவடிக்கைகள் என்பன மக்கள் மத்தியில் கா…

  11. வியாழக்கிழமை, செப்டம்பர் 22, 2011 சிறிலங்காவில் ஜேவிபி கட்சிக்குள் மோதல் வலுத்துள்ளது. இதனால் அதன் தலைமைச்செயலகமும் முடக்கப்பட்டுள்ளது. புதிய புரட்சிகர ஜேவிபி அமைப்பிற்கு சிறிலங்கா பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தனது ஆதரவை வெளியிட்டதனைத்தொடர்ந்து மோதல் முற்றியுள்ளது. ஜேவிபியின் முக்கிய பிரச்சார செயலகம் தலைமைச்செயலகம் இப்போ புதிய ஜேவிபி இன் கட்டுப்பாட்டில் வந்துள்ளது.. இதே வேளை ஜே.வி.பியின் தலைமைத்துவத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் முனைப்புக்களில் கட்சியின் மாற்றுக் கொள்கையாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.குறிப்பாக கட்சித் தலைவர் சோமவன்ச அமரசிங்கவின் தரப்பினருக்கும், சிரேஸ்ட உறுப்பினர் பிரேம்குமார் குணரட்னம் தரப்பினருக்கும் இடையில் கடுமையான முரண்பா…

  12. [ வியாழக்கிழமை, 22 செப்ரெம்பர் 2011, 00:12 GMT ] ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக்கு ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் அனுப்பி வைத்த நிபுணர்குழுவின் அறிக்கையை குறைந்தபட்சமாக ஒரு தகவல் ஆவணமாகக் கூட எடுத்துக் கொள்ளக் கூடாது என்று கோரும் கடிதம் ஒன்றில் சிறிலங்கா சில நாடுகளிடம் இருந்த கையொப்பங்களைத் திரட்டியுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தக் கடிதம் ஐ.நா மனிதஉரமைகள் பேரவையின் தற்போதைய தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஐ.நாவின் எந்தவொரு சபையினதும் முறைப்படியான அங்கீகாரத்தைப் பெறாத நிபுணர் குழுவின் அறிக்கையை, குறைந்தபட்சம் ஒரு தகவல் ஆவணமாகக் கூட ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளக் கூடாது என்று இந்தக் கடித்ததில…

  13. வியாழக்கிழமை, செப்டம்பர் 22, 2011 அண்மையில் மேர்வின் சில்வா மாடு அறுப்பவர்களின் கையை அறுப்பேன் என கூறியதால் முஸ்லிம்கள் கிளர்ந்து எழுந்தனர். இதனால் கொழும்பில் மா நகர சபை தேர்தலில் ஆழுங்கட்சிக்கு வாக்களிப்பில் வீழ்ச்சி ஏற்படும் என மஹிந்த இராஜபக்‌ஷவை மிரட்டியுள்ளனர் முஸ்லிம் எம்பிக்கள். இதனால் மேர்வின் சில்வாவை உடனடியாக பள்ளிவாசல் சென்று முஸ்லிம்களிடம் மன்னிப்பு கேட்டு தவறுக்கு வருத்தம் கேட்குமாறு கட்டளையிட்டார் மஹிந்த. மஹிந்தவிற்காக உயிரையும் கொடுப்பேன் என கூறியவராச்சே மேர்வின் சில்வா என்ற மாதனமுத்தா உடனடியாக டெஹிவல பள்ளிவாசலுக்கு சென்று முஸ்லிம் தலைவர்களுடன் சமரசம் செய்துள்ளார்.. தான் களவாக மாடு வெட்டுபவர்களின் கைகளைத்தான் வெட்டுவேன் என கூறியதாக…

  14. அவுஸ்ரேலியாவில் இன்று சிறிலங்காவுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட பிரேரணை ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகளால் தோற்கடிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. பொதுநலவாய நாடுகளின் கூட்டத் தொடரில் இருந்து இலங்கையை நீக்க வேண்டுமெனக் கோரி அவுஸ்திரேலிய செனட் சபையில் கொண்டுவரப்பட்ட பிரேரணை ஒன்றுக்கு அந்நாட்டு அரசும் எதிர்கட்சியும் எதிராக வாக்களித்துள்ளது. அவுஸ்திரேலிய கிறீன் கட்சியின் செனட்டர் Lee Rhiannon இந்த பிரேரணையை சமர்ப்பித்திருந்தார். இந்த தீர்மானம் கொண்டுவரும் முயற்சி முதிர்வடையாத ஒரு முயற்சி ஆளுங்கட்சியினை சேர்ந்த சிலர் கூறியுள்ளனர். மூலம்

  15. காலக்கெடு முடிவடைந்தது- கனடா பிரேரணையை சமர்ப்பிக்கவில்லை! Published on September 22, 2011-1:48 pm · No Comments சிறிலங்காவுக்கு எதிரான பிரேரணை ஒன்றை ஐ.நா.மனித உரிமை பேரவையில் இன்று கனடா சமர்ப்பிப்பதற்கான ஆலோசனைக்கூட்டம் ஒன்றை நேற்றுமாலை ஜெனிவாவில் நடத்தியதாகவும், இன்று நண்பகல் ஒரு மணிக்கு முன்னர் இப்பிரேரணை சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் ஐரோப்பிய நேரம் ஒருமணிவரை இப்பிரேரணை சமர்ப்பிக்கப்படவில்லை என தெரியவருகிறது. ஐ.நா.மனித உரிமை பேரவை உத்தியோகபூர்வமாக இதுவரை எந்த தகவல்களையும் வெளியிடவில்லை இந்த ஆலோசனைக்கூட்டம் நடைபெற்ற வேளை இப்பிரேரணை சமர்ப்பிக்கப்படுவதை ஐரோப்பிய ஒன்றியம், பிரித்தானியா, போலந்து, டென்மார்க், சுவிட்சர்லாந்து, நியூசிலாந்து வரவே…

  16. [ புதன்கிழமை, 21 செப்ரெம்பர் 2011, 11:15 GMT ] [ நித்தியபாரதி ] மிகப் பெறுமதி மிக்கதும் உலகின் முக்கியத்துவம் மிக்க கப்பல் பாதைகள் சிலவற்றைக் கொண்டுள்ளதுமான தென்சீனக்கடலில் இந்தியா தற்போது hydrocarbon ஆய்வை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் முரண்பாட்டைத் தோற்றுவித்துள்ளது. இவ்வாறு Time சஞ்சிகையின் இணையத்தளத்தில் ISHAAN THAROOR எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. அதன் முழுவிபரமாவது, கடந்தவாரம் முக்கிய சர்ச்சையொன்று உலகின் கவனத்தை பெற்றிருந்தது. அதாவது, தென் சீனக் கடலில் hydrocarbon ஆய்வை மேற்கொள்வதற்கான உரிமைகள் தொடர்பாக இந்திய அரசிற்குச் சொந்தமான எண்ணெய் மற்று…

  17. இலங்கைக்கு எதிரான பிரேரணை இன்று!? ஆசிய நாடுகள் கைகொடுத்தால் தப்பித்துக்கொள்ளும் அரசு! Published on September 22, 2011-9:43 am சுவிற்சர்லாந்து தலைநகர் ஜெனிவாவில் தற்போது நடைபெற்றுவரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 18ஆவது கூட்டத்தொடரில், இலங்கைக்கு எதிரான பிரேரணை ஒன்று இன்று சமர்ப்பிக்கப்பட உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றம் தொடர்பில் பொறுப்புக்கூறும் வகையிலான சர்வதேச விசாரணை ஒன்றைக் கோரும் தீர்மானமே இன்று வியாழக்கிழமை சமர்ப்பிக்கப்பட இருப்பதாக ஐ.நா. மனித உரிமைகள் சபை நேற்று மாலை தெரிவித்தது. 18ஆவது கூட்டத்தொடருக்கான பிரேரணைகள் உள்ளூர் நேரப்படி இன்று நண்பகல் ஒரு மணிக்கு முன்னர் சமர்ப்பிக்கப்படவேண்டும் என்ற காலக்கெடு…

  18. [ வியாழக்கிழமை, 22 செப்ரெம்பர் 2011, 00:18 GMT ] [ கார்வண்ணன் ] ஜெனிவாவிலும், நியுயோர்க்கிலும் உள்ள ஐ.நாவுக்கான சிறிலங்காவின் வதிவிடப் பிரதிநிதிகளிடம் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் கடும் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. ஜெனிவாவில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் 29 நாடுகளின் பிரதிநிதிகளுக்கு சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் மதிய விருந்து அளித்திருந்தார். அமைச்சர்கள் மகிந்த சமரசிங்க, அனுர பிரியதர்சன யாப்பா, நிமால் சிறிபால டி சில்வா ஆகியொரும் அதில் கலந்து கொண்டிருந்தனர். ஐரோப்பிய ஒன்றியத்தை பிரதிநிதித்துவம் செய்யும் தூதுவர் ஒருவர், அன்று காலையில் தான் ஐ.நா…

    • 2 replies
    • 1.1k views
  19. [Thursday, 2011-09-22 10:41:47] பிரித்தானியாவிற்காண இலங்கை பிரதி உயர்ஸ்தானியர் ரொபி புலொக் அவர்கள் மன்னாருக்கு நேற்றையதினம் புதன்கிழமை விஜயம் மேற்கெண்ட போது மடு திருக்கேதீஸ்வரம் ஆகிய இடங்களுக்கு சென்றதுடன் மன்னார் அரசாங்க அதிபர்,மன்னார் மறைமாவட்ட ஆயர் ஆகியேரை சந்தித்தார். பின்னர் மன்னார் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் மாலை 3.30 மணியளவில் மன்னார் மாவட்ட ஊடகவியலாளர்களை சந்தித்து கலந்துரையாடினார். இதன் போது மீள் குடியேற்றம்,உட்பட மக்களின் பிரசிசினைகளை ஊடகவியலாளர்களிடம் கேட்டரிந்தார். http://www.seithy.com/breifNews.php?newsID=50089&category=TamilNews&language…

  20. வடபகுதி மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்குத் தேவையான அனைத்தினையும் அமெரிக்கா வழங்குமென தெரிவித்துள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் பெற்றீசியா ப்யூட்டினியஸ், இலங்கைத் தமிழர்களுக்காக அரசியல் தீர்வு தொடர்பில் அமெரிக்கா இலங்கை அரசுடன் தொடர்ந்து பேசிவருதாகவும் கூறியுள்ளார்.இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் பெற்றீசியா ப்யூட்டினியஸ் இன்று வவுனியாவிற்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். அப்போது அவர் ஊடகவியலாளர்களைச் சந்தித்துக் கருத்துத் தெரிவித்தபோதே இவ்வாறு கூறினார். தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், இடம்பெயர்ந்தோர் மறுவாழ்வு தொடர்பில் செயற்றிட்டங்கள் முழுமை அடைந்துள்ளதாகத் திருப்தி கொள்ள முடியாது. ஆனால், இலங்கை அரசாங்கம் சிறப்பான திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. வடபகுதி ம…

  21. [Thursday, 2011-09-22 10:12:22] ஜெனீவா நகரில் ஐ.நா மனித உரிமை மையத்துக்கு முன்னால் ஐரோப்பிய தமிழ் உறவுகள் அணிதிரண்டது போல் அமெரிக்கா நியூ யோர்க்கில் உள்ள ஐ.நா தலைமையகத்துக்கு முன்னால் பொங்குதமிழர் அணிதிரள வட அமெரிக்க தமிழர்கள் தயாராகி வருகின்றார்கள். செப்ரெம்பர் 23 வெள்ளிக்கிழமை, நியூ யோர்க் ஐ.நா தலைமையகத்துக்கு முன்னால் பொங்குதமிழல் பெருநிகழ்வு இடம்பெறவுள்ளது. ஐ.நா சபையின் வருடாந்த கூட்டத் தொடரில் உரையாற்றவுள்ள சிறிலங்கா அரசுத்தலைவர் மகிந்த ராஜபக்சவின் 'தமிழினபடுகொலை முகத்தை' உலகிற்கு அம்பலப்படுத்தும் நோக்கில் பொங்குதமிழ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மக்கள் எழுர்ச்சியின் குறியீடாக அமைகின்ற பொங்குதமிழை, சனநாயக போராட்டத்தின் குறீ…

  22. [Thursday, 2011-09-22 10:34:35] தென் சூடானிய அரசாங்கத்துக்கும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்துக்கும் இடையிலான உயர்மட்ட சந்திப்பொன்று ஜெனீவாவில் இடம்பெற்றுள்ளது. இருதரப்பு நல்லுறவுகளை கட்டியெழுப்பும் நோக்கில் இடம்பெற்றுள்ள இச்சந்திப்பு குறித்து, நா.த.அரசாங்கத்தின் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்க்பட்டள்ளதாவது.. நாடு கடந்த​ தமிழீழ​ அரசாங்கத்தின் பிரதி வெளிவிவகார​ அமைச்சர் மாணிக்கவாசகர .கனகரட்னம், ஜ​.நாவுக்கான​ பிரதிநிதி முருகையா சுகிந்தன் ஆகிய பிரதிநிதிகளுக்கும், ஜரோப்பிய​ ஒன்றியத்திற்கான ​ தென்சூடானிய உயர் ஸ்தானிகர் பிரான்ஸிஸ் நஷாரியோ அவர்களுக்கும் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். தென்சூடானினதும், தமிழீழ​ மக்களினதும்…

  23. ஜெனீவா மனித உரிமை கவுன்ஸிலில் அங்கத்துவம் கொண்ட நாடுகளுக்கு இலங்கையின் மனித உரிமை நடவடிக்கை குறித்து தெளிவுபடுத்தியதாக அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்துள்ளார். மேலும் இதன் போது சந்தேகம் கொண்ட நாடுகளுக்கு தனித்தனியே தெளிவுபடுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை இதன்போது தமக்கு இந்தியா, சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் பாரியளவில் ஒத்துழைப்பு வழங்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் வடக்கில் உள்ள நிலைப்பாட்டினை யாழ். அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமாரின் உதவியுடன் தெளிவுபடுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்தோடு தருஸ்மன் அறிக்கை மனித உரிமை கவுன்ஸில் கூட்டத்தொடரில் முன்வைக்க எதுவித தீர்மானங்களும் அங்கு காணப்படவில்லை எனவும் அவ்வாற…

  24. ஜே.வி.பி.க்குள் பாரிய உட்கட்சிப்பூசல்? 22 செப்டம்பர் 2011 கட்சியை இல்லாதொழிக்கும் சூழ்ச்சித் திட்டங்கள் முறியடிக்கப்படும் - ரில்வின் பிரேம்குமார் குணரட்னம் இலங்கையின் முக்கியமான எதிர்க்கட்சிகளில் ஒன்றான ஜே.வி.பிக்குள் உட்கட்சி முரண்பாடு உக்கிரமடைந்துள்ளது. ஜே.வி.பியின் தலைமைத்துவத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் முனைப்புக்களில் கட்சியின் மாற்றுக் கொள்கையாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக கட்சித் தலைவர் சோமவன்ச அமரசிங்கவின் தரப்பினருக்கும், சிரேஸ்ட உறுப்பினர் பிரேம்குமார் குணரட்னம் தரப்பினருக்கும் இடையில் கடுமையான முரண்பாடு ஏற்பட்டுள்ளது. இந்தப் பிணக்குகளுக்கு தீர்வு காணும் நோக்கில் நீதிமன்றின் உதவி நாடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகி…

  25. சந்தேகத்திற்கு உரிய நிதி, வங்கிக் கணக்கு, உடைமைகளை நீதிமன்ற அனுமதி பெறாம முடக்கும் அதிகாரம் 21 செப்டம்பர் 2011 அரசாகம் கையகப்படுத்த உள்ளது தீவிரவாதிகள் தொடர்பிலான விசாரணைகளின் போது சந்தேகத்திற்கு உரியவர்களின் நிதி, வங்கிக் கணக்கு, மற்றும் உடைமைகளை நீதிமன்ற அனுமதி பெறாமலேயே முடக்கும் அதிகாரமிக்க சட்டத் திருத்தம் ஒன்று இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தீவிரவாதிகளுக்கு நிதி வழங்கலைக் கட்டுப்படுத்தும் ஏற்பாடும் இந்தத் திருத்தச் சட்டத்தில் உள்ளடங்குகிறது. வெளிநாட்டில் இருந்து மேற்கொள்ளப்படும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்காக உள்நாட்டில் சொத்துச் சேகரிக்கப்படும் நடவடிக்கையைத் தடுக்கவும் இந்தச் சட்டத்தின் ஊடாக அதிகாரம் கிடைக்கிறது. தற்போத…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.