Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி அமைந்துள்ளதால் இலங்கைத் தமிழர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். ஜெயலலிதாவால் இலங்கை தொடர்பான இந்திய வெளிவிவகாரக் கொள்கையில் மாற்றம் வரும் என்றும் அவர்கள் நம்புகிறார்கள். இரண்டாண்டுகளுக்கு முன்பு இதே நாட்களில்தான் முள்ளிவாய்க்கால் படுகொலைகள் நடைபெற்றன. ‘எங்களைக் காப்பாற்றுங்கள்’ என ஈழத் தமிழர்களும், ‘போரை நிறுத்த உதவி செய்யுங்கள்’ என்று தமிழகத் தமிழர்களும் மத்திய ஆட்சியாளர்களிடம் மாறி, மாறி வேண்டுகோள் விடுத்தபோதும் மத்திய அரசு அதைக் கண்டுகொள்ளவில்லை. ஈழத் தமிழர்கள் இலங்கை இனவெறி அரசின் தாக்குதல்களுக்கு பலியாகிக் கொண்டிருந்த நேரத்தில்தான், தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி டெல்லியில் தன் குடும்ப த்தினருக்கு பதவி வேண்டி காங்கிரஸை கெஞ்சிக் கொ…

    • 1 reply
    • 1.4k views
  2. வெளியுறவு அமைச்சர் ஜி.எல். பீரிஸ் மற்றும் எஸ் எம் கிருஷ்ணா இலங்கைப்போரின் இறுதி கட்டத்தில் மனித உரிமை மீறல்கள் நடந்ததாகக் கூறப்படும் நிலையில், அதுபற்றிய புகார்களை விசாரிக்க வேண்டும் என்று இலங்கையிடம் இந்தியா வலியுறுத்தியுள்ளது. மனித உரிமை மீறல் புகார் தொடர்பான சாட்சிகள் இருந்தால், அது இலங்கை சட்ட விதிகளின்படி ஆய்வு செய்யப்படும் என்று இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். இலங்கை இறுதிகட்ட போர் தொடர்பாக ஐ.நா. பொதுச் செயலரால் அமைக்கப்பட்ட பிரதிநிதிகள் குழுவின் அறிக்கை சமீபத்தில் வெளியான நிலையில், இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்த பீரிஸ் அவர்கள், இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா, த…

    • 0 replies
    • 1k views
  3. சவேந்திர சில்வா ஐ.நா. வுக்கான இலங்கைத் தூதுவராக நியமனம் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியூயோர்க்கிலுள்ள ஐ.நா. அலுவலகத்துக்கான இலங்கையின் தூதுவராக பதவி உயர்த்தப்பட்டுள்ளார். இதுவரை காலமும் ஐ.நா.வுக்கான துணை நிரந்தரப் பிரதிநிதி என்ற பொறுப்பில் கடமையாற்றிய மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பான விடயத்தில் உயர்மட்ட ராஜதந்திரிகளுடன் தொடர்புகளைப் பேண வேண்டியிருப்பதன் காரணமாகவே அவருக்கு இந்தப் பதவியுயர்வு வழங்கப்பட்டுள்ளது. பிரஸ்தாப புதிய பொறுப்பில் அவர் இம்மாதம் ஐந்தாம் திகதியிடப்பட்ட நியமனக்கடிதமொன்றின் மூலம் நியமிக்கப்பட்டுள்ளார்.அவரது நியமனம் தொடர்பில் அமைச்சரவையின் அங்கீகாரமும் கிடைத்துள்ளது. இதுவரை ஐ.நா.வுக்கான தூதுவராக கடமையா…

    • 1 reply
    • 979 views
  4. அவசரகால சட்டத்தினை உடனடியாக இரத்து செய்வது தொடர்பிலும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் முன் வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பிலும் இலங்கை அரசாங்கம் துரிதமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என இந்திய வலியுறுத்தியுள்ளது. ஐ,நா பாதுகாப்புச் சபையில் சீர்திருத்தம் அவசியம் என்பதனை இரு நாடுகளும் ஏற்றுக்கொண்டுள்ளதாக இன்று வெளியிடப்பட்டுள்ள இலங்கை - இந்திய கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இந்தியாவிற்கு மேற்கொண்டுள்ள உத்தியோகபூர்வ விஜயத்தின் போது இந்திய பிரதமர் மன்மோகன் சிங், நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜீ, வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் மற்றும் வெளிவிவகார செயலாளர் நிரூபமா ராவ் ஆகியோருடன் …

  5. ஐநாவின் முன்றலில் அணிதிரளத் தயாராகும் தமிழனம் ! எதிர்வரும் மே-18 புதன்கிழமை நியூ யோர்க் - ஜெனீவா ஐ.நா பீடங்களுக்கு முன்னால் அணிதிரள ஐரோப்பா - அமெரிக்கா வாழ் தமிழர்கள் தயாராகி வருகின்றனர். ஐ.நா நிபுணர் குழுவின் பரிந்துரைகளை முன்னிறுத்தி முன்னெடுக்கப்படும் இந்த மாபெரும் ஒன்றுகூடலுக்கான ஏற்பாடுகள் பிரமாண்டமான முறையில் இடம்பெற்றுவருகின்றன. கடந்த காலங்களில் ஐநாவுக்கு முன்னால் அணிதிரண்டதற்கும் இந்த ஒன்றுகூடலுக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. கடந்த காலங்களில் நாங்கள் எங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை வெளியில் இன்று எடுத்துரைத்தோம். ஆனால் இன்று நிபுணர் குழுவின் அறிக்கையே உண்மையின் சாட்சியமாக ஐநாவுக்குள்ளேயே உள்ள நிலையில் அதனை முன்நகர்த்த வேண்டிய பொறுப்பு எங்கள் …

    • 5 replies
    • 1.3k views
  6. 1 அதே நிலவு. அதே சூரியன். அதே கடற்கரை. அதே மணல்மேடுகள். அதே நட்சத்திரங்கள். ஆனால் இப்போதங்கே... அதே காற்றில்லை. அதே நாட்களில்லை. அதே இரவுகள் இல்லை. அங்கிருந்த அதே மனிதர்களில்லை. அந்த மனிதர்கள் வாழ்ந்த அடையாளங்களோ எச்சங்களோ எதுவும் இல்லை. அவர்களை நினைவுகூரக்கூடிய எந்தச் சுவடும் அங்கில்லை. இப்போதங்கே நடந்து கொண்டிருப்பது Opration Wipe. எல்லாவற்றையும் அழித்தல். எந்தச் சுவடும் மிஞ்சிவிடாமல் அழிக்கும் நடவடிக்கை. போர்க் காலத்தில் நடந்த குற்றங்களை ஆதாரப்படுத்தக்கூடிய எந்தச் சுவடும் அங்கே மிஞ்சிவிடக்கூடாதென்ற எச்சரிக்கையின் விளைவான நடவடிக்கை. இந்த நடவடிக்கைக்காக ஏராளம் துருப்புகள் இரவு பகலாக இயங்கிக் கொண்டிருக்கின்றன. 2009 மே மாதத்தில் இந்தப் பகுதியில…

  7. கற்றறிந்த பாடம் நன்றி தினக்குரல்

    • 0 replies
    • 1.4k views
  8. இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வானது இரகசியமானதொன்றாக இருக்கக் கூடாது யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் .இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வானது இரகசியமானதொன்றாக இருக்கக் கூடாதென வலியுறுத்தியுள்ள யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இந்த அரசியல் தீர்வை எட்டுவதற்கு முன் தமிழினத்தின் அனைத்துத் தரப்பினருடனும் கலந்துரையாடலொன்று இடம்பெற வேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ளது. வன்னி யுத்தத்தில் உயிர்நீத் மாணவர்களையும் மக்களையும் நினைவு கூர்ந்து யாழ்.பல்கலைக்கழக அனைத்து பீட மாணவர் ஒன்றியம் வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; உலக வரலாற்றில் தாட்சணியத்திற்கும் நீதியைப் பெறுவதற்கும் சட்டமுறையான பாதுகாப்பைப் பெறுவதற்கும் கைவிலங்குகளின்றிச் சுதந்திரத்துடன் …

    • 0 replies
    • 743 views
  9. Death by text: Australian accused of war crimes Ben Doherty Sri Lanka May 14, 2011 BEATEN, bloodied and with nowhere left to run, they received the text message just before 9 o'clock on the Sunday morning. It came, through an intermediary, from the foreign secretary of the Sri Lankan government, apparent instructions for a surrender: "Just walk across to the troops, slowly. With a white flag and comply with instructions carefully. The soldiers are nervous about suicide bombers." Read more: http://www.smh.com.au/world/death-by-text-australian-accused-of-war-crimes-20110513-1emg6.html#ixzz1MG44Iilp

  10. கருணாநிதியின் தோல்விக்கு காரணமான தமிழக உறவுகளுக்கு வாழ்த்துக்கள். ஈழ தமிழின படுகொலைக்கு துணைபோன கருணாநிதியின் தோல்விக்காக உழைத்த அண்ணன் சீமான் ஐயா வைகோ ஐயா பழநெடுமாறன் மற்றும் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஈழத்தமிழர்களாகிய எங்களது வாழ்த்துக்கள். அடுத்து அம்மா என்ன செய்யப்போகின்றார் என்று பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

  11. Started by Nellaiyan,

    Mullivaikal Remembrance Day 2011 DATE: Wednesday, 18 May 2011 VENUE: Trafalgar Square (Nearest Tube: Charing Cross) TIME: 6pm-8:30pm

    • 7 replies
    • 2.8k views
  12. சிறிலங்காவில் தமிழ் பேசும் மக்களின் பேராதரவினையும் அங்கீகாரத்தையும் பெற்ற இரு அரசியல் கட்சிகள் என்றால் அவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகியனவே. ஆகும். இந்த விடயத்தில் எவராலும் இரண்டாம் கருத்துக் கூற முடியாது. . தமிழர்களின் பிரச்சினைகள் என்று வரும் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் முஸ்லிம்களின் பிரச்சினைகள் என்று வரும் போது முஸ்லிம் காங்கிரஸ_ம் கொடுக்கும் குரல் மற்றும் அழுத்தங்களே வலுவுள்ளனவாக அமைகின்றன என்பதும் ஊர்ஜிதப்படுத்தப்பட்ட விடயம். இந்த இரு கட்சிகளும் தத்தமது இனத்துக்காகத் தனித்து நின்று குரல் கொடுத்தாலும் தமிழ்ப் பேசும் மக்களின் ஒட்டு மொத்தப் பிரச்சினைகள் என்று வரும்போது அவை ஒருமித்து நின்று கருத்துகளைத் தெரிவிக்க …

  13. றிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்ட போர்க்குற்றங்கள் தொடர்பான ஆதாரங்களை அழிப்பது அல்லது அதனை வலுவிழக்கச்செய்வதற்கு தேவையான பணிகளை முன்னெடுப்பதற்காக சிறீலங்கா அரசு சிறப்பு இராணுவப் பிரிவு ஒன்றை அமைத்துள்ளதாக ஆங்கில இணையத்தளம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: புலம்பெயர் தமிழ் மக்களும், மனித உரிமை அமைப்புக்களும் கொண்டுள்ள போர்க்குற்ற ஆதாரங்களை வலுவிழக்கச் செய்யும் முகமாக பல போலியான புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை தயாரிப்பதற்கு சிறீலங்கா இராணுவத்தினரின் புலனாய்வுப் பிரிவினருடன் இணைந்த படையணி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த அணியை சிறீலங்கா பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயா ராஜபக்சா உருவாக்கியுள்ளதுடன், அது பனாங்கொட இராணுவமுகாமில் தளம் அமைத…

  14. புலம்பெயர் தமிழர்கள் தாய்நாட்டுக்கு எதிராக செயற்படக் கூடாது புலம்பெயர்ந்த தமிழர்கள் இலங்கைக்கு எதிராக வெளிநாடுகளில் பிரசாரங்களை முன்னெடுக்கின்றனர். இவ்வாறானவர்கள் இங்கு வந்து நாட்டின் உண்மையான சமாதான நிலையை தெரிந்து கொள்ள வேண்டுமென கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியின் 60 ஆம் ஆண்டு அகவை நிறைவு விழாவில் கலந்து கொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமிழில் உரையாற்றுகையில் தெரிவித்தார். உங்கள் தாய்நாட்டை மறக்க வேண்டாம். நாம் தாய்நாட்டிற்கு என்ன செய்ய வேண்டுமென சிந்தியுங்கள் என்றும் ஜனாதிபதி தமிழில் தெரிவித்தார். இங்கு தொடர்ந்து தமிழில் உரையாற்றுகையில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேலும் கூறியதாவது, நான் தமிழில் பேச விரும்புகிறேன். நீங்கள் சிரிக்காவிட்டால் தொடர்ந்து நான் ப…

  15. http://www.yarl.com/files/110517_thamilaga_therthal_review.mp3

    • 0 replies
    • 1k views
  16. இனப்படுகொலைக் கரங்களுடன் இனியும் கைகோர்க்க முடியுமா? 'பயங்கரவாத ஒழிப்பு' என்பதன் பெயரில் ஈழத்தமிழரை இனப்படுகொலை செய்வது என்ற முடிவில் சிங்கள அரசு உறுதியாக இருந்தது. 2009 மே 16ம் தேதி காலை 10.00 மணிக்கு போராளிகளை சுய முடிவு எடுக்க அனுமதிப்பது என்று விடுதலைப் புலிகளின் தலைமைப் பீடம் தீர்மானித்தது. ஆயினும் அந்த அறிவிப்பு மாலை 3.00 மணிக்கே வெளியானது. 'போராளிகள் சுய முடிவெடுக்கலாம்' என்று 3.00 மணிக்கு அறிவிக்கப்பட்டதோடு புலிகளின் தரப்பில் தோல்வி நிச்சயிக்கப்பட்டு விட்டது. இம்முடிவு போராளிகளைச் சென்றடைந்ததும், சரணடைவது என்ற முடிவைப் பெருமளவு போராளிகள் எடுத்து சரணடையத் தொடங்கும் படலம் மாலை 4.30 மணியளவில் ஆரம்பமானது. புலிகள் சரணடையத் தொடங்கியமை அரச உயர்மட்டத்திற்கு எப்ப…

    • 0 replies
    • 621 views
  17. ஐ.நா நிகழ்வில் விமல் வீரவன்ச கலந்து கொண்டமை கொழும்பின் சமரசத் தன்மையை வெளிகாட்டி உள்ளது! - இன்னர் சிற்றி பிரஸ் 2600வது சம்புத்வ ஜெயந்தியை முன்னிட்டு நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமைச் செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் ஐ.நா.வை கடுமையாக விமர்சித்து வரும் சிறிலங்காவின் அமைச்சர் விமல் வீரவன்ச கலந்து கொண்டமை கொழும்பின் சமரசத் தன்மையை வெளிகாட்டி உள்ளதாக இன்னர் சிற்றி பிரஸ் தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்கூட்டத்தில் நேற்றுக் (16.05.11) கலந்து கொண்ட சிறிலங்காவின் அமைச்சர் விமல் வீரவன்ச ஐ.நா.வின் துணை பொதுச் செயலாளர் கியோடாக அகாசகா மற்றும் பல ஐ.நா உயரதிகாரிகளுடன் கைகுலுக்கியதாக இன்னர் சிற்றி பிரஸ் குறிப்பிட்டுள்ளது. அத்துடன், ஐக்கிய நாடு…

    • 0 replies
    • 939 views
  18. ஈழத்தமிழ்த் தேசிய இனத்தின் மீது முள்ளிவாய்க்கால் காலத்தால் ஆற்றமுடியாத பெருந்துயரமாகப் பதிந்துவிட்டிருக்கிறது. இங்குதான் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற முற்றுகைப்போரில் எமது மக்கள் பால், வயது வேறுபாடின்றி, வகை, தொகையின்றி ஈவிரக்கமற்ற முறையில் கொல்லப்பட்டார்கள். அங்கவீனமாக்கப்பட்டார்கள். உணவும் மருந்தும் இன்றிப் பரிதவிக்க விடப்பட்டார்கள். அவலங்களைக் கண்ணுற்று சித்தசுவாதீனமாக்கப்பட்டார்கள். எஞ்சியோர் முள்வேலி முகாம்களுக்குள் அடைக்கப்பட்டார்கள். மொத்தத்தில் இங்குதான் மூன்று தசாப்த கால தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தின் உயிர்நாடி வெட்டி எறியப்பட்டது. இந்த வரலாற்றுப் பெருந்துயரை நினைவுகொள்ளும் முகமாக தமிழ் கூறும் நல்லுலகு, மே - 18ஆம் திகதியை தேசிய துக்க நாளாகக்…

    • 1 reply
    • 861 views
  19. வன்னியில் படுகொலையான மக்களை நினைவுகூர்ந்து யாழ்.பல்கலை.யில் நடைபெற்ற அஞ்சலிக் கூட்டம் வன்னியில் இறுதியுத்த காலத்தில் கொன்றொழிக்கப்பட்ட எமது மக்களை நினைவு கூர்ந்து யாழ்.பல்கலைக்கழக சமூகம் இன்று அஞ்சலிக் கூட்டமொன்றை நடத்தியுள்ளது. இன்று காலை11.30 மணியளவில் பல்கலைக்கழக மாணவர் பொது மண்டபத்தில் நடைபெற்ற மேற்படி அஞ்சலிக் கூட்டத்தில் கொன்றொழிக்கப்பட்ட எமது மக்களுக்காக மாணவர்கள் உணர்வு பூர்வமாக தமது அஞ்சலிகளைச் செலுத்தினர். அஞ்சலியின் பின்னர் பல்கலைக்கழக சமுகம் அறிக்கையொன்றையும் விடுத்திருந்தது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது. உலக வரலாற்றில் தன்னாட்சியத்திற்கும், நீதியைப் பெறுவதற்கும், சட்டமுறையான பாதுகாப்பை பெறுவதற்கும், கைவிலங்குகள் இன்றி சுதந்திரத்துடன் ந…

    • 3 replies
    • 1.1k views
  20. மன்மோகன் சிங்கைச் சந்தித்தார் பீரிஸ்! ஐ.நா அறிக்கை தொடர்பில் புதுடில்லி தொடர்ந்தும் மௌனம்!! சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர ஜி.எல்.பீரிஸ் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை இன்று (17.05.11) காலை புதுடில்லியில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக கொழும்பு ஊடக வட்டாரங்கள் மூலம் தெரிய வருகின்றது. இன்று காலை 11 மணியளவில் இடம்பெற்ற இச் சந்திப்பில் ஐக்கிய நாடுகள் சபை நிபுணர்கள் குழுவின் அறிக்கை குறித்து விரிவாக ஆராயப்பட்டதாக இவ் வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன. இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை புதுடில்லியில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் கடும் முயற்சிகளை மேற்கொண்டிருந்த போதிலும், இன்று காலையே அவரைச் சந்…

  21. ராஜபக்சேவை கைது செய்ய சட்டசபையில் ஜெ தீர்மானம் இயற்ற வேண்டும்: சீமான் 2009 மே 18 தமிழீழத்தில் மிகபெரிய அழிவை ஏற்படுத்தினர் இலங்கை சிங்கள இராணுவத்தினர். இந்த அழிவில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். லட்ச கணக்கான மக்கள் கை, கால்களை இழந்து முடமாக வாழ்க்கிறார்கள். ஈழ போராட்டம் முடிவுக்கு வந்த நாளாக கருதி தமிழ் உணர்வாளர்கள் எழுச்சி நாளாக கொண்டாடி வருகின்றனர். பேரழிவின் 2 ஆண்டு நாளையொட்டி மே 18ந்தேதியான நாளை வேலூரில் மாபெரும் பொதுக்கூட்டம், பேரணி நடத்த நாம் தமிழர் இயக்கம் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அதனை முன்னிட்டு இன்று வேலூர் நகரில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் இயக்க ஒருங்கிணைப்பாளர் சீமான், அதிமுக தேர்தல் அறிக்கையில் சொன்னதை போல சிங…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.