ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143302 topics in this forum
-
தமிழ்க்கொடி வழி இதழில் “சீமான் தலைமை ஏற்போம்” என்ற பெயரில் வெளிவந்துள்ள கட்டுரை: சீமான்! இவரை, பலருக்கு வெறும் இயக்குனராக மட்டும்தான் தெரியும். தமிழின் மீது அளவில்லாதப்பற்றும், தமிழர்கள் மீது உண்மையான அக்கறையும் கொண்ட ஒரு தமிழ் உணர்வாளர் தான் சீமான், தமிழுணர்வின் காரணமாக இனிய தமிழிலேயே உரையாடும் இவர்: தமிழர்களின் தேசிய தலைவர் வேலுப்பபிள்ளைபிரபாகரன் மீது கொண்ட அன்பினாலும் தமிழின் மீது கொண்ட பற்றினாலும் ‘தம்பி” ‘வாழ்த்துக்கள்’ போன்ற தரமான படங்களை வழங்கினார். ‘காவிரிநீர் பிரச்சனை’ ‘பாலாறுபிரச்சனை” என தமிழர்களுக்கென எந்தவொரு பிரச்சனையாக இருந்தாலும் சரி திரைப்படத்துறையில் இருந்து ஓங்கி ஒலிக்கும் குரல் இவர்குரலாகத்தான் இருக்கும், இலங்கையில் போர் உச்சகட்டத்திலிருந்தபோத…
-
- 5 replies
- 1.8k views
-
-
'நிபுணர் குழு அறிக்கை அரசாங்கத்தை குற்றவாளி கூண்டில் நிறுத்தியுள்ளது' ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் நாயகத்தினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கை இலங்கை அரசாங்கத்தை குற்றவாளி கூண்டில் நிறுத்தியுள்ளது என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். ஐ.நா நிபுணர் குழுவின் இலங்கை அறிக்கை தொடர்பில் கருத்து தெரிவித்த மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது, விடுதலை புலிகளுக்கு எதிரான யுத்த வெற்றியை தமிழ் மக்களுக்கு எதிரான வெற்றியாக முன்னெடுத்து சர்வதேசத்தை பகைத்துக்கொள்வதா அல்லது ஒன்றுபட்ட இலங்கைக்குள்ளே தமிழ் மக்களுக்கு சுயாட்சியை வழங்குவதன் மூலம் உலகத்துடன் இணக்கமாக செல்வதா என்பதை இந்த அரசாங்கம் தான் தீர்மானிக்க வேண்டும். ஐ.நா அறிக்கை முதலா…
-
- 0 replies
- 1.1k views
-
-
சர்வதேச புத்தக கண்காட்சியில் ஓவியர் புகழேந்தியின் தமிழீழம்! Tuesday, April 19, 2011, 5:17 25ஆவது சர்வதேச புத்தக கண்காட்சியும் விற்பனை விழாவும் இம்மாதம் 29ஆம் திகதி முதல் மே 3ஆம் திகதிவரை ஜெனிவா பலெக்போ Palexpo – Geneva சர்வதேச மண்டபத்தில் நடைபெற உள்ளது.1987ஆண்டிலிருந்து வருடாந்தம் நடைபெறும் சர்வதேச புத்தகவிழாவில் இம்முறை எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், வெளியீட்டாளர்கள், விநியோகஸ்தர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள், அனைவரையும் இணைத்து நடத்தப்படும் இவ்விழாவில் உலகில் பல்வேறு பாகங்களிலிருந்தும் ஒரு இலட்சத்திற்கு மேற்பட்டவர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்க்கப்படுகிறது. திறமையான எழுத்தாளர்களை அறிமுகம் செய்து வைத்தல், ஊக்குவித்தல், பரிமாறுதல், பரப்புதல் நோ…
-
- 1 reply
- 1.3k views
-
-
http://www.srilankacampaign.org/takeaction.htm
-
- 1 reply
- 2.4k views
-
-
‘ஐநா அறிக்கை சரியானதே’- த.தே.கூட்டமைப்பு இலங்கையில் இறுதிக்கட்டப் போரின் போது நடந்துள்ள குற்றச் சம்பவங்கள் தொடர்பாக ஐநாவின் நிபுணர் குழு தயாரித்துள்ள இறுதியறிக்கையை தாம் வரவேற்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. சம்பந்தர் செவ்வி ஐநா குழுவின் அறிக்கையிலிருந்து கசிந்துள்ள சாராம்சங்களை இலங்கையில் சில நாளிதழ்கள் அண்மையில் வெளியிட்டிருந்தன. இந்த நிலையில் குறித்த அறிக்கையில் அடங்கியுள்ள தகவல்ககளை நிபுணர் குழு சம்பவங்களை நன்றாக ஆராய்ந்து எடுத்துள்ள தீர்மானங்களே என தமிழோசைக்குக் கருத்து தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழுத் தலைவர் இரா.சம்பந்தன், அரசாங்கம் அதிலுள்ள விடயங்களை புறந்தள்ளாது ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்ற…
-
- 4 replies
- 1k views
- 1 follower
-
-
கப்டன் பூங்குழலி ,கப்டன் ஈழவேந்தன் ஆகியோரின் வீரவணக்க நாள் இன்றாகும் Monday, April 18, 2011, 8:39 தமிழீழம், முதன்மைச்செய்திகள் 18.04.1998 அன்று திருமலைக் கடற்பரப்பில் கடற்படையினரின் கடற்கலம் மீதான கரும்புலித் தாக்குதலின் போது வீரச்சாவைத் தழுவிக்கொண்டார் . கப்டன் பூங்குழலி சாமிநாதன் சின்னமலர் நெடுந்தீவு கிழக்கு – யாழ்ப்பாணம் 08.08.1976 – 18.04.1998 கப்டன் ஈழவேந்தன் ஆறுமுகம் வீரசிங்கம் சுழிபுரம் யாழ்ப்பாணம் 15.03.1978 – 18.04.1998 http://www.tamilthai.com/?p=15134
-
- 10 replies
- 1.6k views
- 1 follower
-
-
இலங்கை அரசை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த இந்திய அரசு முன் வர வேண்டும்: பழ.நெடுமாறன் ஐ.நா.வுடன் இணைந்து இலங்கை அரசை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த இந்திய அரசு முன் வர வேண்டும். இதனை தமிழர்கள் ஒன்று திரண்டு வலியுறுத்த வேண்டும் என்று இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் கூறியுள்ளார். இதுகுறித்து பழ.நெடுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு அறிவித்த பாதுகாப்பு வலையப் பகுதிகளில் தஞ்சம் புகுந்த மக்களை படுகொலை செய்தது, மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்தி நோயாளிகளைக் கொன்றது, போர் முடிந்த பிறகு சித்ரவதை, முகாம்களில் அடைத்து படுகொலை, பாலியல் வன்முறை நிகழ்த்தியது, செஞ்சிலுவை சங்கத்தின் கப்பல் மீது தாக்குதல் நடத்தியது, அரசுக்கு எ…
-
- 3 replies
- 1.1k views
- 1 follower
-
-
தமிழீழ நாட்டுப்பற்றாளர் நாளான இன்று தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைமைச்செயலகம் அறிக்கை ஒன்றினை விடுத்துள்ளது. பல்வேறு நெருக்கடியான சூழல்களிலும் விடுதலைப் போராட்டத்தின் தாங்குசக்தியாக இருக்கும் மக்கள் அன்னை பூபதி அவர்களின் நினைவுநாளில் தமிழீழ விடுதலையை வென்றெடுக்க ஜனநாயக முறையிலான மக்கள் போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டுமென அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வறிக்கையின் முழு வடிவமும் வருமாறு. தமிழீழ நாட்டுப்பற்றாளர் நாள் – 2011’ தலைமைச் செயலகம், த/செ/ஊ/அ/02/11 தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம். 19/04/ 2011. அன்பான தமிழ் மக்களே! இன்று தமிழீழ நாட்டுப்பற்றாளர் நாள். எமது நீண்ட விடுதலைப் போராட்டத்தில் எம்மோடு தோளோடு தோள் நின்று…
-
- 0 replies
- 1.3k views
-
-
ஐக்கிய நாடுகளின் சிரேஸ்ட அரசியல் விவகார அதிகாரி லியன் பெஸ்கோவை மேற்கோள் காட்டி.. ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு அறிக்கை அந்த அமைப்பின் பாதுகாப்புப் பேரவையில்விவாதிக்கப்பட உள்ளதாக இன்னர் சிற்றி பிரஸ் தகவல் வெளியிட்டுள்ளது. ஐக்கிய நாடுகளின் சிரேஸ்ட அரசியல் விவகார அதிகாரி லியன் பெஸ்கோவை மேற்கோள் காட்டி இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இலங்கை கட்டார் மற்றும் எகிப்து விவகாரங்கள் குறித்து பாதுகாப்புப் பேரவையில் விவாதம் நடத்தப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. 2009ம் ஆண்டில் கொஸ்டரிக்கா மற்றும் மெக்ஸிக்கோ ஆகிய நாடுகள் இலங்கைக்கு எதிராக பாதுகாப்புப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற முயற்சித்த போது சீனா மற்றும் ரஸ்யா ஆகிய நாடுகள் அதற்கு எதிர்ப்பை வெளியிட்டிருந்தன. எவ்வாறெனி…
-
- 1 reply
- 927 views
-
-
Sri Lanka 'war crimes' is 'Srebrenica moment' 19 ஏப்ரல் 2011 Bookmark and Share ஐநாவின் முன்னாள் பேச்சாளர் கோர்டன் வையிஸ். தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்:- வெளிக்கசிந்துள்ள ஐநா நிபுணர் குழுவின் அறிக்கைகளின்படி 2009இல் விடுதலைப் புலிகளுக்கும் அரச படைகளுக்குமான போரில் பல்லாயிரக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இலங்கை அரச படைகள் வேண்டுமென்றே பொதுமக்கள் மீது ஷெல் தாக்குதலை மேற்கொண்டுள்ளமையையும், திரும்பத் திரும்ப வைத்தியசாலைகள் மீது தாக்குதல் நடாத்தியமையையும் நம்பத்தகுந்த குற்றச்சாட்டுக்களாக அவ்வறிக்கை முன்வைத்திருக்கிறது. இவை நிரூபிக்கப்படுமிடத்து இக்குற்றச்சாட்டுக்கள் போர்க்குற்றங்களாகவும், மனிதத்திற்கு எதிரான குற்றங்க…
-
- 2 replies
- 708 views
-
-
கடவுச்சீட்டு அலுவலகம் வவுனியாவில் விரைவில்! [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-04-19 07:44:35| யாழ்ப்பாணம்] குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின்கடவுச்சீட்டு வழங் கும் பிராந்திய அலுவலகமொன்று மிக விரைவில் வவுனியாவில் திறக் கப்படவுள்ளது.குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கொழும்பில் இயங்கும் கடவுச்சீட்டு வழங்கும் பிர தான அலுவலகத்தின் கிளைகள் தற்போதைக்கு மாத்தறை, அநுராதபுரம், கண்டி ஆகிய இடங்களில் இயங்கி வருகின்றன . அதில் அநு ராதபுரத்தில் இருக்கும் கிளைக்கு மிகக் குறைந்தளவான வாடிக்கையாளர்களே வருகை தருகின்றனர். அத்துடன் அங்குள்ள வசதிகளும் மிகக் குறைவாக இருப்பதால் வடக்கு கிழக்கில் உள்ள மக்கள் கடவுச்சீட்டுக் களைப் பெற்றுக்கொள்ள கொழும்புக்கே செல்ல வேண்டியுள…
-
- 0 replies
- 741 views
-
-
இலங்கைக்கான உதவியை இரட்டிப்பாக்கியது உலக வங்கி! Posted by uknews On April 19th, 2011 at 3:43 am இலங்கைக்கு வழங்கி வரும் உதவித் தொகையை அடுத்த வருடம் இரட்டிப்பாக்குவதற்கு உலக வங்கி முன்வந்துள்ளது. சர்வதேச நிதி ஒத்துழைப்பு சிரேஷ்ட அமைச்சர் சரத் அமுனுகம, உலக வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளர் கலாநிதி ஒக்கொன்ஜோ இவெலாவை வொஷிங்டனில் சந்தித்தபோதே இது தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது. இலங்கையின் அபிவிருத்திப் பணிகளுக்கு உலக வங்கி தொடர்ச்சியாக வழங்கிவரும் ஆதரவுக்கு நன்றி தெரிவித்த அமைச்சர், உலக வங்கியின் ஆதரவுடன் முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்திப் பணிகள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார். பொருளாதார ரீதியில் நாடு முன்னேறிச் செல்வதற்கான திட்டங்களுக்கு உலக வங்கி தொ…
-
- 1 reply
- 332 views
-
-
யாழில் அரசியல்வாதி ஒருவரை கைது செய்ய திட்டம் : மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க தகவல்! [ பிரசுரித்த திகதி : 2011-04-18 11:58:01 AM GMT ] யாழ்ப்பாணத்தில் மீண்டும் போரைத் தூண்டிவிடும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள தமிழ் அரசியல்வாதி ஒருவரை கைது செய்யவுள்ளதாக சிறிலங்கா படைத்தரப்பின் யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் சில அரசியல்வாதிகள் மீண்டும் போரை ஆரம்பிக்க முயற்சிப்பதாக குற்றம் சுமத்தியுள்ள அவர், இத்தகைய அரசியல்வாதிகளின்; பின்னணியிலேயே அண்மைக் காலங்களில் யாழ்ப்பாணத்தில் குற்றச்செயல்கள் அதிகரித்திருப்பதாகவும் கூறியுள்ளார். போரைத் தூண்டிவிடும் முயற்சியில் ஈடுபட்டுள்ள இந்த அரசியல்வாதி குறித்த தகவல்களை …
-
- 0 replies
- 788 views
-
-
காத்தான்குடியில் வீதி பெயர் பலகையில் அரபுமொழி! Posted by uknews On April 19th, 2011 at 3:35 am மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள காத்தான்குடியின் நகர சபையின் ஆளுமைக்கு உட்பட்ட வீதிகள் மற்றும் ஒழுங்கைகளின் பெயர்ப் பலகைகளில் “அரபு “மொழிக்கும் இடமளிக்கப்பட்டுள்ளது.இலங்கையில் நூறு வீதம் முஸ்லிம்கள் மட்டும் இப்பிரதேசத்தில் வாழ்கின்றனர். தமது பிரதேசத்திற்கு தப்லீக் ஜமாத் மற்றும் தஃவா அமைப்புகள் என வருகை தரும் அரபியர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளதாகவும்- வீதிகளை இலகுவாக அவர்கள் அடையாளம் காண்பதற்காகவே சிங்களம்- தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளுக்கு மேலதிகமாக நான்காவது மொழியாக அரபு மொழி சேர்க்கப்பட்டுள்ளதாகவூம் நகர சபையின் தலைவர் எஸ்.எச்.மொகமட் அஸ்பர் தெரிவ…
-
- 0 replies
- 399 views
-
-
கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பொலிசார் குவிப்பு! வன்முறைகள் இடம்பெறலாம் என அச்சம்! Posted by uknews On April 19th, 2011 at 3:11 am கடந்த மாதம் பொலிசாருக்கும் பல்கலைகழக மாணவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து மூடப்பட்ட கிழக்குப்பல்கலைக்கழகம் இன்று செவ்வாய்கிழமை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் கிழக்குப் பல்கலைக்கழகத்திற்குள்ளே பெருந்திரளான பொலிசார் குவிக்கப்பட்டுவருவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த 22ம் திகதி இரவு நியூசிலாந்து அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையில் நடைபெற்ற கிரிக்கட்போட்டியில் வெற்றிபெற்ற இலங்கை அணிக்கு ஆதரவான கொண்டாட்டத்தில் ஈடுபட்ட சிங்கள மாணவர்கள் பெரும்பான்மை அதிகாரபோக்குடன் பல்கலைக்கழக நிர்வாக நடைமுறைகளை மீறிச்…
-
- 0 replies
- 480 views
-
-
-
உலகக் கிண்ண போட்டிகளின் அரங்குகளுக்கான செலவு அதிகரித்ததால், தான் 250 கோடி ரூபா கடனில் இருப்பதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் (இலங்கை கிரிக்கெட் சபை) தெரிவித்துள்ளது. உலகக் கிண்ணப் போட்டிகளுக்காக இரு அரங்குகளை புதிதாக நிர்மாணிக்கவும் மற்றொரு அரங்கை புனரமைக்கவும் பெருந்தொகை பணத்தை நாம் செய்ததாகவும் உலகக் கிண்ணப் போட்டிகளால் எமக்கு கோடி ரூபா (சுமார் 22.6 மில்லியன் டொலர்) இழப்பு ஏற்பட்டுள்ளது என விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். மேற்படி 3 அரங்களுக்காக சுமார் 500 கோடி ரூபாவை நாம் செலவிட்டதாகவும் கூறியுள்ளார். . எதிர்வரும் சுற்றுப் போட்டிகளுக்கான வருமானத்துடன் புதிய அரங்குகளை நிர்மாணிப்பதற்கு ஐ.சி.சி. தம்மை நிர்பந்தித்தது என அமைச்சர் முறை…
-
- 7 replies
- 1.3k views
-
-
அமெரிக்காவின் நலன்களை பிரபாகரன் ஒருபோதும் எதிர்க்கவில்லை : கலாநிதி இமம்மானுவேல் ஈழத்தமிழர்களின் அடுத்த கட்ட அரசியலுக்கு அத்திவாரம் இட்டவர்களில் முதன்மையானவர்களில் ஒருவர் கலாநிதி இமம்மானுவேல் அடிகளார். இன்றுவரை அவர் தலைமையிலான உலகத்தமிழர் பேரவை வெளிப்படையாகவும் திரைமறைவிலும் முன்னெடுத்துவரும் இராஜதந்திர நடவடிக்கைகள் ஈழத்தமிழர்களின் அடுத்த கட்ட அரசியலுக்கு புத்தெழுச்சி தருபவை. அண்மையில் கலாநிதி இமம்மானுவேல் அடிகளார் தலைமையிலான நால்வர் கொண்ட குழு ஒன்று அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான துணைவெளிவிவகாரச் செயலாளர் றொபேட் ஓ பிளேக்கை சந்தித்திருந்தனர். அது மட்டுமல்லாது இந்தியா, மலேசியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கும் காலாநிதி இம்மானுவேல் …
-
- 0 replies
- 1.3k views
-
-
மக்களின் கவனங்களை திசை திருப்பி யதார்த்த நிலமைகளை மறைக்கும் விதமாக யாழ்ப்பாணத்தில் இசை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. நேற்று முன்தினம் யாழ்ப்பாணம் வடமாராட்சிப் பகுதியில் புதுவருடத் திருவிழா என்ற இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது என்று எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இசை நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொணடதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். யாழ் இராணுவத்தளபதி மேஜர் ஜெனரல் மகிந்தஹத்துருசிங்கவின் ஏற்பாட்டில் நடக்கும் இந்த இசை நிகழ்ச்சிகளை டான் தமிழ் தொலைக்காட்சி அனுசரனை வழங்கி நடத்துகிறது. இந்த இசை நிகழ்ச்சியில் தமிழ் சிங்களப் பாடல்கள் பாடப்பட்டு கவர்ச்சி நடனங்களும் இடம்பெறுவதாக எமது ச…
-
- 5 replies
- 1.9k views
- 1 follower
-
-
ஐ.நா.வை எப்படி எதிர்கொள்ளப் போகிறது இலங்கை? போரின் இறுதிக்கட்டத்தில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் மனிதஉரிமை மீறல்கள் தொடர்பாக ஆலோசனை வழங்குவதற்காக ஐ.நா. பொதுச்செயலர் பான் கீ மூன் நியமித்த நிபுணர்குழுவின் அறிக்கை கடந்த 12ஆம் திகதி கையளிக்கப்பட்டு விட்டது. அதன் பிரதி உடனடியாகவே நியூயோர்க்கில் உள்ள ஐ.நாவுக்கான இலங்கையின் பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 196 பக்கங்கள் அடங்கிய இந்த அறிக்கையில் சுமார் 120 பக்கங்கள் நிபுணர்கள் குழுவின் விசாரணை பற்றிய அறிக்கை இடம்பெற்றுள்ளது. ஏனைய பக்கங்களில் பல்வேறு இணைப்புகளும் வழங்கப்பட்டுள்ளன. இதில் 20 ஆவது பக்கத்தில் இருந்து 51வது பக்கம் வரை மனிதஉரிமைமீறல் குற்றச்சாட்…
-
- 0 replies
- 1.6k views
-
-
அரசன் அன்றறுப்பான் தெய்வம் நின்றறுக்கும் ஐ.நா. நிபுணர் குழு விடுத்த அறிக்கையால் இலங்கை அரசு குழம்பிப் போயுள்ளது. குழப்பத் தின் உச்சக்கட்டத்தில் அறிக்கையை வாசிக்கவே நேரமில்லை என்று பாதுபாப்புச் செயலாளர் கூறுமளவிற்கு நிலைமை மோசமாகிவிட்டதை உணர முடிகின்றது. வாசிப்பதற்கு நேரம் இல்லை என்பதன் பொருள் திரும்பத்திரும்ப வாசித்தாயிற்று என்பதாகும். திரும்பத்திரும்ப வாசித்ததன் முடிபு, ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கை இலங்கை அரசுக்கு சாதக மானதல்ல என்பதாகும். ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை இலங்கை அரசையும் தமிழீழ விடுதலைப்புலிகளையும் குறை கூறுவதாக அமைந்திருந்தாலும் போரில் தோற்கடிக்கப்பட்ட அமைப்பாக விடுதலைப் புலி கள் இருப்பதனால், அவர்கள் மீதான குற்றச் சாட்டு வலுவிழந்து விடுகின்றது. …
-
- 0 replies
- 1.6k views
-
-
'ஐநா அறிக்கை இந்தவாரம் வெளியாகும்' இலங்கைப் போரின் இறுதி நிகழ்வுகள் குறித்து ஆராய்ந்த ஐக்கிய நாடுகள் சபையின் குழுவினால் ஐநா செயலரிடம் கையளிக்கப்பட்ட அறிக்கை இந்த வாரத்தில் முறைப்படி வெளியாகும் என்றும் ஐநா தலைமைச் செயலரின் சார்பில் பேசவல்ல ஃபர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார். அதேவேளை இந்த குழுவின் கசியவிடப்பட்ட சில பகுதிகள் இலங்கை பத்திரிகைகளில் வெளியானமை குறித்தும் அவர் கவலை வெளியிட்டுள்ளார். ஐநா குழுவின் அறிக்கையின் சில பகுதிகள் பத்திரிகைகளில் கசிந்து வெளியானமை ஐநாவுக்கு கவலையையும் அழுத்தத்தையும் தந்துள்ளதாக கூறிய அவர், அவை ஐநா தரப்பில் இருந்து கசிந்திருக்க முடியாது என்றும் கூறினார். அதேவேளை கசிந்த அறிக்கையில் வெளியான விடயங்கள் குறித்து கருத்துக்கள் எதனையும…
-
- 1 reply
- 751 views
-
-
இலங்கை - பங்களாதேஷ் இடையில் நான்கு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன _ வீரகேசரி இணையம் 4/18/2011 9:42:29 PM Share இருநாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு பங்களாதேஷûக்கு சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் பங்களாதேஷ் பிரதமர் சேக் ஹசீனாவிற்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றதுடன் நான்கு ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்பட்டுள்ளன என ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்து. இருநாடுகளுக்கும் முக்கியமான தொழில் கல்வி, விவசாயம், மீன்பிடி மற்றும் இறக்குமதி ஆகிய நான்கு துறைகளில் 4 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கலாசாரம் , கல்வி மற்றும் விஞ்ஞான தொடர்பிலான வேலைத்திட்டங்கள் பகிர்ந்து கொள்வதற்கான வேலைத்திட்டங்களும் கைச்சாத்திடப்பட்டன.
-
- 1 reply
- 702 views
-
-
http://www.channel4.com/news/sri-lanka-war-crimes-is-srebrenica-moment
-
- 3 replies
- 2.2k views
-
-
3,850 கோடி ரூபா செலவில் பத்தரமுல்லையில் முப்படைகளின் புதிய தலைமையகம் [Monday, 2011-04-18 09:21:21] முப்படைகளுக்குமான புதிய தலைமையகம் ஒன்றை 3 ஆயிரத்து 850 கோடி செலவில் நிர்மாணிப்பதற்கு அரசு தீர்மானித்துள்ளது.அதற்கமைய பத்தரமுல்லையில் 56 ஏக்கர்கள் கொண்ட நிலப்பரப்பில் முப்படைகளின் இப்புதிய தலைமையகம் அமையவுள்ளது. இங்கு ஆயுதப்படை, விமானப்படை மற்றும் கடற்படைகளுக்கான தலைமைச் செயலகங்கள், முப்படைத் தளபதிகளின் அலுவலகங்கள் என்பன அமையவுள்ளன. காலி முகத்திடலுக்கு அண்மையில் அமைந்துள்ள பாதுகாப்பு அமைச்சும் கூட அங்கு கொண்டுசெல்லப்படவுள்ளது. இவற்றுடன் இராணுவப் படைகளின் பயிற்சிக் கல்லூரிகள், நடவடிக்கைச் செயற்கூடங்கள், தொழில்நுட்ப ஆய்வகங்களும் உள்ளடங்கும். புதிய தலைமையகத்தின்…
-
- 0 replies
- 705 views
-