Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இராணுவ மயமாக்கல் - டக்ளஸின் தேவையற்ற தலையீடுகள் குறித்து நாடாளுமன்றத்தில் சரவணபவன் காட்டம் வடக்கிலே மேற்கொள்ளப்பட்டு வரும் இராணுவ மயமாக்கல் மற்றும் சிறிலங்காவின் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தேவையற்ற தலையீடுகள் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் நேற்று (07.04.11) நாடாளுமன்றத்தில் காட்டமாக விசனம் தெரிவித்துள்ளார். வடபகுதியில் சகலவிதமான நிர்வாகப் பணிகளும் இராணுவ மயமான பாணியிலேயே இடம்பெற்று வருவதாகக் குறிப்பிட்ட இவர், எந்த விடயத்திலும் ஆளுனரோ, படை அதிகாரிகளோ தலையிடும் நிலை உருவாகியுள்ளதாக விசனம் வெளியிட்டுள்ளார். அவர் தனதுரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:' முப்பது வருடங்களின் பின்பு அபிவிருத்திக் காற்று மெல்ல மெல்ல வடக்கை நோ…

    • 0 replies
    • 932 views
  2. Libyan intervention and a confused Tamil diaspora Random thoughts By Neville de Silva In and outside Sri Lanka sections of the Tamil minority are bristling with anger or disappointment. They believe that the western governments they assiduously cultivated in support of their dream of “Eelam”, an independent Tamil state, had let them down. The kind of help being given to Libyan rebels and denied them is the clear message that is being aired in the last few weeks in emails and other communications. They had hoped for UN or western intervention to save the Liberation Tigers of Tamil Eelam (LTTE), banned by Europe, the US and others as a terrorist group, fro…

    • 4 replies
    • 1.7k views
  3. பாலஸ்தீனத்தில் இஸ்ரவேலின் இராணுவ ஆக்கிரமிப்பையும் போர்க்குற்றத்தினையும் ஆராய அமைக்கப்பட்டதுதான் இந்த கோல்ட்ரோன் குழு (http://www.goldstonereport.org/). ஐக்கிய நாடுகள் சபையினரால் ஏற்றுக்கொள்ளப்பட்டு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையகத்தினால் உருவாக்கப்பட்ட இந்த குழு இஸ்ரவேலில் விசாரணைகளை செய்தது. ஆனால் இதே காலப்பகுதியில்தான் இலங்கையில் ஆக குறைந்தது இருபதாயிரம் பொதுமக்கள் இலங்கை விமானப்படைகளினால் குண்டு வீசி கொல்லப்பட்டனர். பாலஸ்தீனத்தில் நடந்தது போலவே இலங்கையிலும் நடந்துள்ளது. அவ்வாறாயின் ஏன் இந்த கோல்ட்ஸ்ரோன் குழு இலங்கையின் போர் மீறல்களையும் பார்க்க கூடாது? ஏன் செய்ய முடிந்திருக்க வில்லை. தவிர கொங்கோ, டாபூர், ஐவரிகோஸ்ட் ஆகிய நாடுகளில் இலட்சக்கணக்கான பொதுமக்கள் …

    • 0 replies
    • 1.3k views
  4. மனித உரிமை மீறல்களினால் இலங்கைக்கு உதவிகள் இல்லை - பெண்டகன் மலேசிய நிருபர் வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 8, 2011 மனித உரிமை மீறல்களினால் இலங்கையுடன் வரையறுக்கப்பட்ட தொடர்புகளையே பேணுவதாகவும் அவர்களுக்கான இராணுவ ஒத்துழைப்புக்கள் வரையறுக்கப்பட்டுள்ளதாகவும் பெண்டகன் தெரிவித்துள்ளது. பசுபிக் பிராந்திய கட்டளை அதிகாரி அட்மிரல் விலாட்ஸ் என்பவரை மேற்கோள்காட்டி இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இலங்கை, மாலைதீவு, பாகிஸ்தான் போன்ற நாடுகளை லக்‌ஷர் ஏ தொய்பா அமைப்பினர் பயன்படுத்துகின்றனர். இதனால் அமெரிக்கா இந்த நாடுகளுடன் இராணுவ உறவுகளைப்பேண வேண்டிய தேவை உள்ளது. என்றாலும் இலங்கையுடனான உறவு அவர்களின் மனித உரிமை மீறல்களினால் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. ஈழநாதம்

    • 0 replies
    • 1.1k views
  5. இந்திய - இலங்கைக் கடற்படைகள் திருமலைக் கடற்பரப்பில் கூட்டுப் பயிற்சி [Thursday, 2011-04-07 10:39:49] இந்திய - சிறிலங்கா கடற்படைகள் பெருமெடுப்பிலான கூட்டுப் பயிற்சி ஒன்றை எதிர்வரும் ஒக்ரோபர் மாத்தில் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக இந்திய செய்தி நிறுவனம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.சிறிய மற்றும் அதிவேகத் தாக்குதல் படகுகளைக் கொண்டு பெருமெடுப்பில் நடத்தப்படக் கூடிய தாக்குதல்களை முறிடியப்பதற்கான தந்திரோபாயங்களை உள்ளடக்கியதாக இந்தக் கூட்டுப்பயிற்சி அமையவுள்ளது. இந்திய - சிறிலங்கா கடற்படைகள் இந்த தந்திரோபாயப் பயிற்சியை மேற்கொள்வது இதுவே முதல்முறையாகும். சிறிய மற்றும் அதிவேகத் தாக்குதல் படகுகளைப் பயன்படுத்தி தீவிரவாதத் தாக்குதல்களை மும்பை போன்ற இந்தியாவின் கரையோர நகரங…

  6. மட்டக்களப்பின் எல்லைக் கிராமமொன்றில் 2008 முதல் 28 தமிழர்கள் காணாமல் போயிருக்கிறார்கள் 08 ஏப்ரல் 2011 கணவனை இழந்த பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல். மட்டக்களப்பின் எல்லைக் கிராமமொன்றில் 2008 முதல் 28 தமிழர்கள் காணாமல் போயிருக்கிறார்கள் சிங்கள மாவட்டத்துடன் இணைக்கப்பட்டு உள்ள மட்டக்களப்பின் எல்லைக் கிராமமொன்றில் 2008 முதல் 28 தமிழர்கள் காணாமல் போயிருக்கிறார்கள் என்று மட்டக்களப்பின் மனித உரிமைப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் மணமுடித்து குழந்தைகளும் உள்ளவர்கள். இராணுவத்தினர் அதிகம் பிரசன்னமாக உள்ள இந்தக்கிராமத்தில் கணவனை இழந்த பெண்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாகி வருகிறார்கள். செங்கலடி ஏறாவூர் பற்று பிரதேசத்தில…

  7. அவசரகால நிலைமை நீடிப்பு அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதற்கு நாடாளுமன்றம் இன்று அனுமதி வழங்கியது. இது தொடர்பான பிரேரணை வாக்கெடுப்பிற்கு விடப்பட்டபோது அதற்கு ஆதரவாக 98 வாக்குகளும் எதிராக 14 வாக்குகளும் அளிக்கப்பட்டன. ஐ.தே.க., ஜனநாயக தேசிய முன்னணி, தமிழ் தேசிய கூட்டமைப்பு என்பன எதிராக வாக்களித்தன. http://tamilmirror.lk/2010-07-14-09-13-23/19404-2011-04-07-14-25-31.html

    • 2 replies
    • 965 views
  8. தாய்லாந்தின் இரு போர்க்கப்பல்கள் கொழும்பில் போர் பயிற்சியில்.. [Thursday, 2011-04-07 12:17:49] தாய்லாந்தின் இரு போர்க்கப்பல்களான HTMS �Taksin� and HTMS �Saiburi என்பன நேற்று இலங்கை கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளன. 120 -103மீட்டர் நீளமான இருகப்பல்களிலும் 126 கடற்படையினர் தங்கிய நிலையில் இரு நாட்டு கடல் படையினரும் இணைந்து போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். யுத்தம் முடிவடைந்த நிலையில் இலங்கைக்கு பல நாட்டு யுத்த கப்பல்கள் வந்து சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது . seithy.com

  9. கண்ணிவெடிகளை அகற்ற அவுஸ்ரேலியா நிதியுதவி! Posted by uknews On April 8th, 2011 at 1:50 am தரைக்கண்ணி வெடிகளை அகற்றும் பணிகளுக்காக அவுஸ்ரேலிய அரசாங்கம் மேலும் 48 கோடி ரூபாயினை வழங்க முன்வந்துள்ளது. இலங்கைக்கான அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகராலயம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. “தரைகண்ணி விழிப்புணர்வு தினமாக” ஐக்கிய நாடுகள் சபையினால் பிரகடனப்படுத்தப்பட்ட ஏப்ரல் மாதம் 4 ஆம் திகதியை ஒட்டியே இந்த மேலதிக நிதி வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிதியுதவியுடன் வடக்கு மற்றும் கிழக்கு பிராந்தியத்தில் கண்ணி வெடியகற்றும் பணியில் ஈடுப்பட்டுள்ள சர்வதேச தொண்டர் நிறுவனங்களுக்கு பெரும் உதவியாக இது இருக்கும் என தூதுவராலயம் தெரிவித்துள்ளது. இது தவிர இலங்கை தேசிய தரைக்கண்ணி வெட…

  10. இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தில் மஹிந்த குடும்பத்தின் அதிக தலையீட்டினால் அதிருப்தியுற்ற நிர்வாகம் இன்று இராஜினமா செய்துள்ளது. அணித்தலைவர் குமார் சங்கக்கார, துணைத்தலைவர் மகேல ஜயவர்த்தன, அரவிந்த டி சில்வா தலைமையிலான தெரிவுக்குழு ஆகிய அனைவரும் இன்று இராஜினமா செய்துள்ளனர். தெரிவுக்குழுவிலும், விளையாட்டுக்குழுவிலும் நமல் இராஜபக்‌ஷ மற்றும் அமைச்சர் மஹிந்தானந்த அழுத்கம ஆகியோரின் அரசியல் தலையீடுகளே இந்த அதிருப்திக்கு காரனம் என தென்பகுதி செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தியாவுடனான இறுதிப்போட்டியில் பங்குபற்றிய விளையாட்டு வீரர்களின் மாற்றங்களிலும் உயர் அரசியல் அழுத்தங்கள் இருந்துள்ளதாம். அதனாலேயே நான்கு பேரை அணியில் மாற்றப்பட்டனராம். உண்மையில் கிரிக்கெட் தேர்வுக்குழ…

  11. இந்த மாதத்தில் உலகை உலுக்கும் ஆறு பாரிய பூகம்பங்கள் - புவியியல் நிபுணர்கள் எச்சரிக்கை [ திங்கட்கிழமை, 04 ஏப்ரல் 2011, 03:00 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ] உலகில் இந்த மாதத்தில் ஆறு பாரிய பூகம்பங்கள் ஏற்படலாம் என்று சிறிலங்காவின் பேராதனைப் பல்கலைக்கழக புவியியல் நிபுணர்கள் குழு ஒன்று எதிர்வு கூறியுள்ளது. உலகளாவிய ரீதியில், பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடிய 5 றிச்டர் அளவுகோலுக்கு மேற்பட்ட இந்த ஆறு பூகம்பங்களில் ஒன்று இந்தோனேசியாவில் ஏற்படலாம் என்றும், அது சிறிலங்காவிலும் பாதிப்புகளை ஏற்படுத்தும் வாய்ப்புகள் இருப்பதாகவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது. பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புவியியல் கல்விப் பிரிவைச் சேர்ந்த பேராசிரியர் அத்துல சேனாரத்ன தலைமையிலான புவியியல் நி…

  12. Thursday, 07 April 2011 00:03 இராமேஸ்வர மீனவர்கள் 4 பேரை காணவில்லை! இலங்கை கடற்படை மீது சந்தேகம்- வைகோ இராமேஸ்வர மீனவர்கள் 4 பேர் காணாமல் போயுள்ளதாகவும், இலங்கைக் கடற்படையினர்தான், அந்தப் படகை கடத்திச் சென்று இருக்க வேண்டும் என இராமேசுவரம் மீனவர்கள் கருதுகிறார்கள் என்றும் மதிமுக தலைவர் வைகோ கூறியுள்ளார். காணாமல் போயுள்ள, 4 மீனவர்களையும் மீட்குமாறு கோரி வைகோ, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவுக்கு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். வைகோ எழுதியுள்ள கடிதித்தில், இராமேசுவரத்தைச் சேர்ந்த அந்தோனி என்பவருக்குச் சொந்தமான மீன்பிடிப் படகில் விக்டஸ், அந்தோனி, ஜான் பால், மாரிமுத்து ஆகிய நான்கு மீனவர்கள் கடந்த 2 ம் தேதி அதிகாலையில் மீன்பிடிக்…

    • 1 reply
    • 761 views
  13. அனலைதீவு, நயினாதீவு, எழுவைதீவு பகுதிகளில் புதிதாக வெளிச்ச வீடுகள் April 7th, 2011 nila யாழ். அனலைதீவு, நயினாதீவு மற்றும் எழுவைதீவு பகுதிகளில் உள்ள கடற்கரையேரங்களில் புதிதாக வெளிச்ச வீடுகளை நிறுவுவதற்கு கடற்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். குறித்த பகுதிகளில் கடற்றொழிலில் ஈடுபடும் மீனவர்களின் நன்மை கருதி இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தீவகத்திற்கு பொறுப்பான கடற்படை உயர் அதிகாரி மார்சல் கெந்த டொற்ரி வசந்த தெரிவித்துள்ளார். கடற்றொழிலில் ஈடுபடும் மீனவர்களுக்கு இந்த வெளிச்சவீடுகள் திசைகாட்டிகளாக இருக்கும் என்றும் அவர்கள் குறித்த இடத்திற்கு விரைவாக தமது கடற்பயணத்தை மேற்கொள்வதற்கு இலகுவாக இருக்கும் என்று அவர் மேலும் தெரிவித்தார். http://thaynilam.com/?p=205

  14. Apr 7, 2011 / பகுதி: செய்தி / தென்னிலங்கை ஊடகங்கள் பலவற்றை கைப்பற்ற சிறீலங்கா அரசு முயற்சி சிறீலங்காவின் தென்னிலங்கையில் இருந்து வெளிவரும் லங்கா இரிதா, சதிமெத லங்கா, ஆகிய பத்திரிகைகளை நிரந்தரமாக அல்லது தற்காலிகமாக நிறுத்துவதற்கு அரசாங்கம் திட்டம் தீட்டி வருவதாக அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் அதிகாரியொருவர் புலம்பெயர் நாட்டை தளமாகக் கொண்ட ஆங்கில இணையத்தளத்திற்கு தெரிவித்துள்ளார். இதற்காக 1973 இலக்கம் 5ஆம் சரத்திலுள்ள பத்திரிகைச் சபை சட்டத்தைப் பயன்படுத்தி, அரசாங்கத்திற்கு மிக நெருக்கமானவர்கள் சிலரைப் பயன்படுத்தி இந்தப் பத்திரிகைக்கு எதிராக முறைப்பாடுகளைத் தாக்கல் செய்ய சிறீலங்கா அரசாங்கம் திட்டமிட்டு வருவதாக அந்த அதிகாரி மேலும் குறிப்பிட்டார். லங்கா பத்திர…

  15. என்னக்கா? அண்ணா என்ன சொல்கிறார்? அன்பான முகம். சாந்தமான தோற்றம். எவரையும் பணிவுடன் அணுகும் அவரின் பண்பு. பல ஆயிரக்கணக்கான பெண்களை வழிநடத்தும் தலைமைத்துவப் பாங்கு.. அனைத்தும் நிச்சயமாய் அவருக்கே உரித்தானது. ஆனந்தபுரத்தில் 20,000 சிங்களச் சிப்பாய்கள் வெறும் 700 விடுதலைப் புலிகளை மட்டும் பெட்டிச் சண்டையிட்டு 500 மீற்றருக்குள் வைத்து கொலைக்களமாக இரசாயனக் குண்டடித்து கொன்ற களத்தில் அவரும் வீரச்சாவைத் தழுவிக் கொண்டார் என்பதை சோதியா படையணியில் மாத்திரமல்ல, எந்த ஒரு போராளியாலும், குறிப்பாக எந்த ஒரு பெண் போராளியாலும் தாங்கிக் கொள்ள இயலவில்லை. இரண்டாம் திகதி வரை சுற்றிவளைக்கப்பட்ட பெட்டிக்குள் இருந்த தேசியத் தலைவரை அண்ணா! தயவுசெய்து இங்கிருந்து புறப்படுங்கள் என பண…

  16. நாடு கடந்த தமிழீழ அரசின் நாடாளுமன்ற உறுப்பினருக்கான உறுதியுரை எடுக்காதவர்கள் அனைவரும் தமது உறுப்பினர் பதவிகளை இழந்துள்ளதாக தெரியவருகிறது. சனநாயக அணி என்ற பெயரில் நாடு கடந்த தமிழீழ அரசில் பிரிவினையை உருவாக்க முனைந்த கும்பலைச் சேர்ந்தவர்களே உறுப்புரிமையை இழந்துள்ளதாக அவர்களிற்கு துதிபாடும் தமிழ்நெட் தெரிவித்துள்ளது.

  17. இலங்கை மனித உரிமைகள் பற்றி (அமெரிக்கா) கடும் விசனம்' பல தசாப்தங்களாக தொடர்ந்த விடுதலைப்புலிகளுடனான போருக்கு இலங்கை அரசாங்கம் முடிவு கண்டு இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், அமெரிக்காவுக்கும், இலங்கைக்கும் இடையிலான உறவில் ஒருமுறுகல் நிலைக்கான சமிக்ஞைகள் தொடருகின்றன. இலங்கையில் மனித உரிமை மற்றும் நல்லிணக்க நிலவரங்களில் ஒரு உறுதியான முன்னேற்றம் காணப்படாவிட்டால், இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்புத்துறை ஒத்துழைப்புக்களில் ஒரு மட்டுப்பாடு தேவைப்படும் என்று அமெரிக்க அரசுத்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இலங்கையின் மனித உரிமைகள் நிலவரங்களை கவலைக்குரியவை என்று அமெரிக்க காங்கிரஸ் நாடாளுமன்ற பிரதிநிதிகள் அவையின், வெளிவிவகாரக் குழுவின் முன்பாக…

  18. மகாவம்சத்தின் ஆறாவது பாகம் : புலிகளுடனான யுத்த வெற்றி முக்கிய பங்கு! [ பிரசுரித்த திகதி : 2011-04-05 03:02:19 PM GMT ] 1978 ம் ஆண்டு தொடக்கம் 2010ம் ஆண்டு வரையான காலப்பகுதியின் வரலாற்றை உள்ளடக்கி மகாவம்சத்தின் ஆறாவது பாகத்தை எழுதும் பணிகளை கலாசார அலுவல்கள் அமைச்சு ஆரம்பித்துள்ளது. மகாவம்சத்தின் ஆறாவது பாகம் பெரும்பாலும் ராஜபக்ஷ பரம்பரையின் புகழ்பாடும் ஒன்றாக அமையும் என்பதுடன், விடுதலைப் புலிகளுடனான யுத்த வெற்றியும் அதில் முக்கிய இடத்தைப் பிடிக்கும் என்று கூறப்படுகின்றது. அதன் போது ஜனாதிபதி மஹிந்தவை நவீன துட்டகைமுனுவாகவும், அவரது சகோதரர்களை படைத்தளபதிகளாவும் சித்தரிக்கும் வகையில் வரலாறு திரிபுபடுத்தப்படவுள்ளது. விடுதலைப் புலிகளுடனான யுத்தம் இலங்கையின் இது…

  19. கிரிக்கெட் போட்டியில் மஹிந்த பல்வேறு வழிகளில் புறக்கணிப்பு – மும்பாய் மிரருக்கு இலங்கைத் தூதரக அதிகாரி! Posted by uknews On April 7th, 2011 at 2:16 am மும்பையில் இடம்பெற்ற இலங்கை – இந்திய அணிகளுக்கிடையிலான உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தைக் கண்டுகளிக்கச் சென்ற இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இந்தியஅரசு உரிய முறையில் கவனிக்கவில்லை என்று இந்தியாவுக்கான இலங்கைத் தூதரக உயர் அதிகாரி உபேச்சா சமரதுங்க தெரிவித்தார்.இது தொடர்பாக அவர் இந்திய ஊடகமான மும்பை மிரருக்குத் தெரிவித்துள்ளார். அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, மும்பையில் இடம்பெற்ற இலங்கை – இந்திய அணிகளுக்கிடையிலான உலகக் கிண்ண இறுதி ஆட்டத்தைக் கண்டுகளிப்பதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 30டிக்கெட்…

  20. ஈழத் தமிழருக்கு விருது வழங்கப்பட்டமை குறித்து நியூஸிலாந்திடம் இலங்கை கவலை நியூஸிலாந்தில் வசிக்கும் ஆறுமுகன் தேவராஜாவுக்கு பிரித்தானிய அரசியின் பதக்கம் வழங்கப்படுவதற்கு சிபாரிசு செய்தமை தொடர்பாக நியூஸிலாந்து அரசாங்கத்திடம் இலங்கை அரசாங்கம் தனது கவலையை தெரிவித்துள்ளளது. பதில் வெளிவிவகார அமைச்சர் டிலான் பெரேரா இன்று நாடாளுமன்றத்தில் இதைத் தெரிவித்தார். சுதந்திர இறைமையுள்ள 16 நாடுகளுக்கு பிரிட்டனின் இரண்டாம் எலிஸபெத் அரசியார் நாட்டின் தலைவராக விளங்குகிறார். பிரிட்டனில் நடைபெற்ற புதுவருட விருது வழங்கல் நிகழ்வில் 3 தமிழர்களுக்கும் அவர் விருது வழங்கினார். இவர்களில் ஈழத்தமிழர்கள் இருவரும் இந்திய தமிழர் ஒருவரும் அடங்குவர். நியூஸிலாந்தைச் சேர்ந்த ஈழத்தமிழரான…

  21. வென்ற அணியுடன் புகைப்படம் எடுக்க மஹிந்த கோரியிருந்தும் அதற்கான அனுமதி மஹிந்தவிற்கு வழங்கப்படவில்லையென மஹிந்தா குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பான விரிவு வருமாறு. நடந்து முடிந்த இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான 10ஆவது உலகக் கிண்ண இறுதிப் போட்டியை காண இந்தியா சென்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் இந்திய அரசாங்கத்தால் சரிவர கவனிக்கப்படவில்லை என இலங்கை குற்றம் சுமத்தியுள்ளது. உலகக் கிண்ண இறுதிப் போட்டியை காணச் சென்ற ஜனாதிபதி 30 ஆசன ஒதுக்கீட்டைக் கோரியிருந்தார். எனினும் அவருக்கு 10 ஆசனங்களே வழங்கப்பட்டன. இறுதிப் போட்டியை காண அதிக அனுமதிச் சீட்டுக்கள் வழங்கப்பட்டிருந்தால் தாம் மகிழ்ச்சியடைந்திருப்போம் என இந்தியாவிற்கான இலங்கை கொன்சூல் ஜெனரல் உப்பெக்கா சமரதுங்க இந்திய …

  22. சிறீலங்கா கடற்படையினரின் சடலங்கள் கரை ஒதுங்கியுள்ளன: கடந்த வாரம் முல்லைத்தீவு கடலில் காணாமல்போன சிறீலங்கா கடற்படையினரின் சடலங்களை வடமராட்சி கிழக்கு கடற்கரைப்பகுதியில் கண்டதாக வடமராட்சி பகுதி மீனவர்கள் இன்று (06) தெரிவித்துள்ளனர். ஆறு தினங்களுக்கு முன்னர் சிறீலங்கா கடற்படையினர் நால்வர் காணாமல்போனதுடன், அவர்களின் படகும் ஆயுதங்களும் உடுத்துறைப் பகுதியில் கரையொதிங்கியிருந்தன. அதேசமயம், தமிழக மீனவர்கள் நால்வர் காணாமல்போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, கடந்த 48 மணிநேரத்தில் யாழ் குடாநாட்டில் இரு சடலங்கள் கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கரையொதிங்கிய ஆண்களின் சடலங்களில் உடைகள் காணப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. ஒரு சடலம் மாதக…

  23. Tamil national activist attacked in London [TamilNet, Tuesday, 05 April 2011, 19:09 GMT] Two unidentified men attacked Eezham Tamil nationalist R. Soosaipillai, known as Thanam, in front of his house in London Monday night. Mr. Thanam, a veteran activist, was one of the key persons who supported the successful re-mandate of Vaddukkoaddai Resolution in UK that democratically reaffirmed the Eezham Tamil aspiration for an independent and sovereign Tamil Eelam in January 2010. He has been a grassroot coordinator in the British Tamil Forum (BTF) since its inception. Thanam, who once served for the infrastructure of the Tamil national cause for 21 years, is also one who gra…

    • 38 replies
    • 3.2k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.