Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. நீங்கள் யாருங்கோ தமீழீழ தனியரசு ஆதரவாளர் - யாருக்கு சப்போட் பண்ணுவது எண்டு தெரியவில்லை. தமீழீழ தனியரசு ஆதரவாளர் - தீவிர புலி ஆதரவாளர் தமீழீழ தனியரசு ஆதரவாளர் - சாதரண புலி ஆதரவாளர் தமீழீழ தனியரசு ஆதரவாளர் - சிங்கள அரசாங்கத்துடன் சேர்ந்தியங்கும் தமிழ் குழுக்களுக்கு ஆதரவளிப்பவர் தனியரசில் நாட்டமில்லை - சிங்கள அரசாங்கத்துடன் சேர்ந்தியங்கும் தமிழ் குழுக்களுக்கு ஆதரவளிப்பவர் சிங்கள் அராசாங்கதின் கீழ் வாழ விரும்புபவர். சிங்கள / இந்திய அரசாங்கத்திடம் காசுக்கு வேலைசெய்பவர். தமிழர்களை பழிக்குப்பழி வாங்க நினைப்பவர்கள் ( மக்கள்தான் புலிகள் ! ) நாடுகடந்த அரசு மற்றும் அதற்கொத்த அமைப்புக்கள் இலங்கை தமிழ் கூட்டமைப்பு மற்றும் அதற்க…

  2. புதன்கிழமை, 16, பிப்ரவரி 2011 (23:20 IST) ராஜபக்சே உருவமொம்மை எரித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம் தமிழக மீனவர்கள் மீது கடல் எல்லை தாண்டி வந்து தாக்குதல் நடத்தும் சிங்கள கடற்படை, அவர்களை சிறைபிடித்தும் செல்கிறது. இதற்காக, இலங்கை அரசைக் கண்டித்து தூத்துக்குடியில் தி.மு.க., சார்பில், மீன்பிடிதுறைமுக நுழைவு வாயிலில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக, 90 பெண்கள் உட்பட 290 பேரை கைது செய்த தென்பாகம் போலீசார், அவர்களை தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். அங்கு, தி.மு.க.,வினர் இலங்கை அதிபர் ராஜபக்சே உருவ பொம்மையை தீவைத்து எரித்தனர். nakkheeran

  3. எகிப்தின் நிலை இங்கேயும் வருமா? - கே.சஞ்சயன் பதினெட்டு நாட்களாகத் தொடர்ந்த மக்கள் போராட்டங்களின் விளைவாக- மூன்று தசாப்தமாக அதிகாரத்தில் இருந்த எகிப்திய ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் பதவியை விட்டு ஓடும் நிலை ஏற்பட்டது. அதற்கு முன்னர் துனீசியாவில் நீண்டகாலமாக ஆட்சியில் இருந்த ஜனாதிபதிக்கும் அதே கதி தான் நடந்தது. துனீசியாவில் பற்றத் தொடங்கிய நெருப்பு இப்போது ஆபிரிக்கக் கண்டத்தின் வடபகுதியில் தீவிரமாகப் பரவத் தொடங்கியுள்ளது. இங்கு நீண்டகாலமாக ஆட்சியில் ஒட்டிக் கொண்டிருப்பவர்களுக்கு எதிராக மெல்ல மெல்ல புரட்சிகள் வெடிக்கத் தொடங்கியுள்ளன. அடுத்த வரிசையில் அல்ஜீரியா, யேமன் ஆகிய நாடுகளில் இப்போது போராட்டங்கள் தொடங்கி விட்டன. லிபியா போன்ற பல அரபு நாடுகளில் இதேநிலை எதிர…

    • 0 replies
    • 908 views
  4. துஷ்பிரயோகம்: தேயிலை வர்த்தகத்தில் அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவர்! புதன், 16 பெப்ரவரி 2011 01:37 அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவர் சாலிய விக்கிரமசூரிய இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றாரோ இல்லையோ சொந்தமாக தேயிலை வர்த்தகத்தில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றார். இவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் நெருங்கிய உறவினர். அமெரிக்காவின் ஜோர்ஜியா மாநிலத்தின் தலைநகராக இருக்கும் அட்லான்டா மாநகரத்தை தளமாக கொண்டு இயங்கும் சிலோன் ரோயல் ரீ கம்பனியின் தலைவர். இவர் தூதுவராக இருந்து கொண்டு வர்த்தக நடவடிக்கைகளில் நேரடியாக ஈடுபட்டு வருகின்றமை இராஜதந்திர மரபுகளுக்கு முரணானது மட்டும் அல்ல பாரதூரமான துஷ்பிரயோக நடவடிக்கையும் ஆகு…

  5. யாழ் மீனவர்களின் வலைகள் இந்திய மீனவர்களால் காரைநகரில் அறுக்கப்பட்டு நாசம் 2011-02-14 05:52:16 நேற்றைய தினமும் காரைநகர் கடற்பரப்பில் மீன்பிடிக்கச் சென்ற இலங்கை மீனவர்களின் வலைகள் அறுக்கப்பட்டிருப்பதாக அப்பிரதேச மீன்பிடி சமாஜம் அறிவித்துள்ளது. மீனவர் பிரச்சினை குறித்து இரு தரப்பு மீனவர்களுக்குமிடையில் பேச்சுவார்த்தைமூலம் தீர்வொன்றை எட்டுவது குறித்த கலந்துரையாடலொன்று யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதரகப் பிரதான அதிகாரி மகாலிங்கத்திற்கும், யாழ் மீனவர் கூட்டுறவுச் சங்கங்க ளின் சமாஜப் பிரதிநிதிகளுக்குமிடையில் கடந்த வெள்ளிக் கிழமை நடைபெற்றிருந்தது. இந்தியத் துணைத்தூதரக அதிகாரியின் அழைப்பின் பேரிலேயே இக்கலந்துரையாடல் இடம்பெற்றிருந்ததாக யாழ். மீனவர் கூட்டுறவு…

  6. மேஜர் கேடில்ஸ் அவர்களின் 24ஆம் ஆண்டு வீரவணக்க நாள். பனை, தெங்கு தோப்பாய் அணிவகுத்திருக்க கனிமரங்கள் நிரை கட்டி நிற்கும் பிரதேசம் யாழ்.குடாநாட்டின் தென்மராட்சிப் பிரதேசம். இப்பிரதேசத்தில் ஆனையிறவும், நாவற்குழியும் என கடல் நீரேரியும் சதுப்பு நிலங்களும் நிறைந்த புவியியல் அம்சங்கள் நிறைந்து காணப்படுகின்றன. இப்பிரதேசத்தின் முதலாவது பொறுப்பாளனாக மேஜர் கேடில்ஸ் விளங்கினார். பதினெட்டு வயதிலேயே இப்பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. மேஜர் கேடில்ஸ் மகாலிங்கம் திலீபன் � கண்டாவளை தாயின் மடியில் : 14-05-1966 தாயக மண்ணில் : 14-02-1987 கண்டாவளையிவ் மகாலிங்கம் தம்பதியரின் புதல்வனாக அவதரித்த கேடில்சிற்கு பெற்றோர் இட்ட பெயர் திலீபன். இயல்பாய் சுறுசுறுப்பும்…

  7. யாழ்ப்பாணத்தில் சிறீலங்காப்படையினருடன் சேர்ந்தியங்கும் மின்னல்குழுவினர் விபரம் Wednesday, February 16, 2011, 17:01 யாழ்ப்பாணத்தில் சிறீலங்காப்படையினருடன் சேர்ந்தியங்கும் மின்னல்குழுவினரை இனங்கட்டு செயற்படுமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் சிறீலங்காப்படையினருடன் சேர்ந்தியங்கி மக்களிடம்பணப்பறிப்பு மற்றும் கொள்ளை கடத்தல் படுகொலைகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் மின்னல்குறுப்பினரின் பெயர் விபரங்கள் சில வெளியாகியுள்ளன. யாழ்ப்பாணம் நெல்லியடியினை சேர்ந்த வரதன், கார்த்தி, சாருஜன், றஞ்சித், பிரகாஸ், கீதன் உள்ளிட்ட இருபது பேர் வரையிலானவர்களுக்கு சிறீலங்காப்படையின் புலனாய்வாளர்களிடம் இருந்து கபிலன் என்பவர் நிதியினை பெற்றுக்கொடுப்பதாகவும், இவர்கள் ஒரே …

  8. வியாழக்கிழமை, பெப்ரவரி 17, 2011 யாழ். பருத்தித்துறை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து ரோலர் படகுகளைப் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட 112 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் இரண்டு வாரத்திற்கு விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை மாவட்ட நீதவான் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார். கைது செய்யப்பட்ட மீனவர்களை பருத்தித்துறை பொலிஸார் இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோதே நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். http://www.eelanatham.net/story/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AE%E0%AF%80%E0%…

  9. வியாழக்கிழமை, பெப்ரவரி 17, 2011 யாழ்.குருநகர் ரெக்களமேசன் பகுதியைச் சேர்ந்த திருக்குடும்ப கன்னியர் மடத்தில் உயர்தரப் பிரிவில் கல்வி கற்று வந்த மாணவி ஒருவர் இன்று காலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என எமது மாவட்ட செய்தியாளர் தெரிவித்துள்ளார். மேலும், 19 வயதான சகாயராசா தர்ஷினி என்ற மாணவியே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார் எனவும் குறித்த மாணவியின் காதல் விவகாரம் தந்தையாருக்கு தெரிந்து தந்தையார் கண்டிக்கவே, மாணவி தனது அறைக்கு சென்று கதவடைத்து தூக்கிட்டுக் கொண்டதாக எமது மாவட்ட செய்தியாளர் தெரிவித்துள்ளார். இதேவேளை, தற்போது சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்,வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சம்பவம் தொடர்பில் குருநகர் பொலிஸார்…

    • 0 replies
    • 1.1k views
  10. இலங்கை அரசின் வாக்குறுதிகள் அனைத்தும் பொய் என நிருபிக்கும் விதமாக 106 தமிழக மீனவர்கள் தற்போது சிறைபிடிக்கப்பட்டுள்ளனர் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் வலியுறுத்தியுள்ளார். மேலும், இச்செயலை இந்திய அரசு கண்டிப்பதோடு தமிழக மீனவர்கள் அனைவரையும் நிபந்தனையின்றி விடுதலை செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார். மீனவர்கள் கைது குறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாகபட்டினம் காரைக்கால் பகுதிகளை சேர்ந்த 106 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் வங்க கடலில் 15.02.2011 செவ்வாய் கிழமை அன்று சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். நாளும் தொடரும் இலங்கை கடற்படையினரின் இத…

  11. பல்கலைக்கழக அனுமதிக்கு ஆங்கிலக் கல்வி கட்டாயம் என்ற நிபந்தனை அநீதியானது இந்த புதிய நடைமுறையினால் ஆயிரக் கணக்கான கிராமப் புற மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதியை இழக்க .. பல்கலைக்கழக அனுமதிக்கு ஆங்கிலக் கல்வி கட்டாயம் என்ற நிபந்தனை அநீதியானது என இலங்கை ஆசிரியர் சேவைகள் ஒன்றியம் அறிவித்துள்ளது. இந்த நிபந்தனையினால் மாணவர்கள் பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்கக் கூடும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆங்கிலப் பாடத்தை கற்பிப்பதில் நாடு முழுவதிலும் பாடசாலைகள் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாக ஒன்றியத்தின் பொதுச் செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார். குறிப்பாக கிராமப் புற பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்கள் ஆங்கில மொழியைக் கற்பதில் பெரும் நெருக்கடிகளை எதிர்நோ…

  12. தன்னிடம் உள்ள சட்ட ரீதியான துப்பாக்கியை பயன்படுத்த தனக்கு ஆசையாக உள்ளதென பொது மக்கள் தொடர்பு மற்றும் பொது மக்கள் விவகார அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். களனி பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கூறியதாவது:- பொன்சேகாவுடன் பிரிந்து சென்று சிப்பாய்களுடன், ஜேவிபி, ஐ.தே.க குழுவினர் இந்த நாட்டில் இரத்தம் பார்க்க விரும்பினால், களனியில்தான் என்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து முதலாவது துப்பாக்கிச் சூட்டை உங்கள் மீது நடத்துவோம் என்பது உறுதி. சட்ட ரீதியான துப்பாக்கி என்னிடம் உண்டு. இந்த துப்பாக்கியை வெடிக்க வைக்க எனக்கு ஆசை. அவ்வாறான நல்ல உச்சகட்ட சந்தர்ப்பம் வரும்வ…

  13. தமிழ் மக்களுடைய சட்டரீதியான உரிமைகளுக்கு உறுதியான ஆதரவு உண்டு - Minister Erik Solheim 15 பெப்ரவரி 2011 Bookmark and Share தனித்த ஒரு தமிழ் அரசுக்கு எவ்வித சர்வதேச ஆதரவும் இல்லை. தமிழ் மக்களுடைய சட்டரீதியான உரிமைகளுக்கு உறுதியான ஆதரவு உண்டு - Minister Erik Solheim 1. அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்யும் உத்தேசம் ஏதும் உண்டா? கடந்த வருடம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடனான சந்திப்பின் பின்னர் இலங்கை விஜயம் பற்றிக் கலந்துரையாடப்பட்டது. எனினும் விஜயம் செய்யும் திகதி தொடர்பான இறுதி முடிவு இன்னமும் எடுக்கப்படவில்லை. 2. இலங்கையின் பல அரசியல் கட்சிகளால் நீங்கள் விடுதலைப் புலி ஆதரவாளர் என்றே பார்க்கப்படுகிறீர்கள். போரின் போது அந்த அபிப்பிராயமே இர…

    • 4 replies
    • 1.5k views
  14. அரசியல் அதிகார பகிர்வுக்கு இணக்கம், போர்க்குற்றச்சாட்டுக்களை தமிழர் தரப்பு கைவிட்டால்? டெயிலிமிரர் சிங்கள அரசுக்கும் கூட்டமைப்புக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் நடப்பதாகவும் இதில் தமிழர் தரப்பு சிங்கள தரப்புக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுக்களை கைவிட வேண்டும் எனவும் அதற்கு பிரதிஉபகாரமாக தமிழர் தரப்புக்கு ஒரு அரசியல் தீர்வு தரப்படும் எனவும் சொல்லபட்டுள்ளது. இது இந்தியாவின் ஆதரவுடன் முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகிந்த இராசபக்ச தனது இலண்டனுக்கான தோல்விப்பயணத்திற்கு பின்னரும் இராகுல் காந்தியின் சென்னை பேச்சுக்கு (இலங்கையில் தமிழர் தரப்பின் பிரச்சனை தீர்க்க ஆவன செய்யப்படல் வேண்டும் ) பின்னருமே கூட்டமைப்புடன் பேச இணங்கியுள்ளதாக சொல்லபட்டுள்ளது. …

  15. புலிகளின் பிரசன்னம்கூட தமிழ் நாட்டில் இல்லை! அடித்துக் கூறுகின்றார் பிரதிப் பொலிஸ் மா அதிபர் சரண் புதன், 16 பெப்ரவரி 2011 08:18 .இந்தியாவின் தமிழ் நாடு மாநிலத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பிரசன்னம் கிடையாது என்று அடித்துக் கூறுகின்றார் தமிழ் நாடு மாநில பிரதிப் பொலிஸ் மா அதிபர் லெத்திகா சரண். மிக முக்கிய அரசியல் பிரமுகர்களை தமிழ் நாடு சட்ட சபைத் தேர்தலின்போது படுகொலை செய்கின்றமைக்காக புலிகள் தமிழ் நாட்டில் ஊடுருவி இருக்கின்றனர் என்று இந்தியாவின் மத்திய புலனாய்வுத் துறை தமிழ் நாடு பொலிஸாருக்கு கடந்த வாரம் எச்சரிக்கை வழங்கி உள்ளது. இந்நிலையில் திருச்சி நகரில் நேற்று ஊடகவியலாளர்களைச் சந்தித்து உரையாடியபோதே இவர் இவ்வாறு தெரிவித்தார். அரசியல் பிரம…

    • 0 replies
    • 1.3k views
  16. ரயிலின் முன் பாய்ந்து யுவதி தற்கொலை: சீனன்குடாவில் சம்பவம் வீரகேசரி இணையம் 2/15/2011 8:42:00 AM கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கி சென்று கொண்டிருந்த ரயிலின் முன்னால் பாய்ந்து யுவதி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். நேற்றுக் காலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் சீனன்குடõவை சேர்ந்த யுவதியே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டவராவார். கிணற்றடியில் உடைகளை கழுவிக் கொண்டிருந்த வேளையில் வந்த தொலைபேசி அழைப்பில் பேசிக் கொண்டிருந்த மகள் ரயிலைக் கண்டதும் அதன் முன் பாய்ந்ததாக அவரின் தந்தை பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவரின் சடலம் திருகோணமலை வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமான விசாரணைகளை சீனக்குடா பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

  17. சிறிலங்காவில் நிலவும் சுதந்திரத்தைப் பறைசாற்றவே சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மானாட்டை நடாத்தினோம்- ராஜேஸ் பாலா. 'Diaspora support, a must to rebuild Sri Lanka' By Manjula FERNANDO Rajeswari Subramanium, a Sri Lankan-born Tamil writer based in London migrated to UK in 1970 with her husband as a young bride. Rajeswari Subramanium A fearless activist who had always stood up against the LTTE's vicious campaigns targeting the young Tamils and a strong champion of the rights of innocents she had always been a keen follower of the happenings in her Motherland, Sri Lanka. Her anti-LTTE activities invited wrath from clandestine 'Tiger paws' operati…

  18. 63 ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடியும் ஆக்கபூர்வமான செயற்பாடுகள் இல்லை இலங்கை அரசின் மீது சீறிப் பாய்கிறது பிரைடே போரம் ... செவ்வாய்க்கிழமை, 15 பிப்ரவரி 2011 01:59 இலங்கை தனது 63 ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடினாலும் இந்த நாட்டின் பிரதான பிரச்சினைகளுக்கான தீர்வுகள் எட்டப்படாத நிலையே காணப்படுகிறது என பிறைடே போரம் என்ற அமைப்புத் தெரிவித்துள்ளது. இந்த அமைப்பு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, அண்மையில் ஐக்கிய தேசியக் கட்சியின் பேரணி மீது நடத்தப்பட்ட தாக்குலானது. ஜனநாயகத்தின் மீது விழுந்த பேரிடியாகவே கொள்ள முடியும். அது போன்றே லங்கா ஈ நியூஸ் இணையத்தளம் எரிக்கப்பட்ட சம்வபத்தையும் கருத முடியும். இவ்வாறாள சம்பவங்கள் இடம்பெறும் போது அறி…

  19. யாழ்ப்பாண மாவட்டத்தில் வசிப்பவர்களை குடும்பம் குடும்பமாக புகைப்படங்களுடன் பதிவு செய்யுமாறு சிறிலங்கா படைத்தரப்பினர் மேற்கொண்டு வரும் நிர்ப்பந்தங்களுக்கு எதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரைவில் வழக்கும் தாக்கல் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிறிலங்கா படைத்தரப்பினரின் இந் நடவடிக்கையால் யாழ் மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளதுடன், விசனமும் தெரிவித்துள்ளனர். இந் நிலையிலேயே சிறிலங்கா படைத்தரப்பின் இந் நடவடிக்கைகளுக்கு எதிராக விரைவில் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மக்களுடைய விருப்பத்துக்கு முரணாக அவர்களுடைய கடுமையான எதிர்ப்புக்களின் மத்தியிலேயே ஜேர்மனிய நாசிப் படைகளின் பாணியில் சிறிலங்கா படைத்தரப்பால் இப் பதிவு நடவட…

    • 0 replies
    • 838 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.