ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142829 topics in this forum
-
அத்தியாவசிய மருந்து பொருட்களுக்காக 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நாடு எதிர்கொண்டுள்ள வெளிநாட்டு செலாவணி நெருக்கடியைக் கருத்தில் கொண்டு அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை இறக்குமதி செய்வதற்காக ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி நிதியத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் கொழும்பு நகர மறுமலர்ச்சி கருத்திட்டத்திற்கு ஒத்துழைக்கின்ற கருத்திட்டம் மற்றும் இடர்களைக் குறைக்கின்ற படிமுறைகள் மூலம் மண்சரிவு இடர்களைக் குறைக்கின்ற கருத்திட்டம் போன்ற கருத்திட்டங்களின் விடயதானங்களைத் திருத்தம் செய்து 100 மில்லியன் அமெரிக்க டொலர்களைத் துரிதமாக வழங்குவதற்கு அவ்வங்கி உடன்பாடு தெரிவித்துள்ளது. அதற்கமைய, கொழும்பு நகர மறுமலர்ச்சி கருத்திட்டத…
-
- 0 replies
- 244 views
-
-
அத்தியாவசிய மருந்துகளை உடன் இறக்குமதி செய்ய சிறிலங்கா சுகாதார அமைச்சு தீர்மானம் சிறிலங்காவில் அத்தியாவசியமான 44 மருந்து வகைகளை எதிர்வரும் வாரத்தில் நாட்டிற்குள் கொண்டுவர சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. வைத்தியசாலைகளில் மருத்துவப் பொருட்கள் பற்றாக்குறை சம்பந்தமாக கண்டறியும் குழுவிற்கும் சிறிலங்கா சுகாதார அமைச்சுக்கும் இடையில் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலினை அடுத்து இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின்படி எதிர்வரும் இரு வாரகாலத்தினுள் 97 வகையான மருந்து வகைகளை சிறிலங்காவிற்குள் கொண்டு வரவும், நாட்டிற்கு தேவையான அனைத்து மருந்து வகைகளையும் ஒரு மாதகாலத்தினுள் இறக்கும…
-
- 0 replies
- 303 views
-
-
அத்தியாவசிய மருந்துப் பொருட்களை அனுப்ப சிறிலங்கா படைத்தரப்பு தொடர்ந்தும் அனுமதி மறுப்பு [திங்கட்கிழமை, 13 ஒக்ரோபர் 2008, 11:02 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்] வன்னிப்பெரு நிலப்பரப்பில் இடம்பெயர்ந்த மக்களுக்கு உடனடியாக அத்தியாவசிய மருந்து பொருட்களை அனுப்புவதற்கு சிறிலங்கா படைத்தரப்பு தொடர்ந்தும் அனுமதி மறுத்து வருகின்றது. அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடாக குறைந்தளவிலான மருந்துப் பொருட்கள் அனுப்பிவைகப்பட்ட போதும் அவை போதுமானவை அல்ல என்று கொழும்பில் உள்ள அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதனிடையே, மருந்துப் பொருட்களை அனுப்பி வைப்பது தொடர்பில் சிறிலங்கா சுகாதார அமைச்சின் உயரதிகாரிகளுடன் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் பிரதிநித…
-
- 0 replies
- 563 views
-
-
மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சவுரிகுளம் பகுதியில் மீள்குடியேற்றப்பட்ட மக்கள், தாம் தொடர்ந்தும் பல அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாகத் தெரிவிக்கின்றனர். சவுரிகுளம் கிராமத்தில் 30 குடும்பங்களைச் சேர்ந்த 175 பேர் தற்போது மலசலகூட வசதி இல்லாமையினால் பாரிய அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருவதாக தெரிவிக்கின்றனர். எனவே மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, ஏற்கனவே உள்ள மலசலகூடங்களை திருத்தி அமைத்து தருமாறு அம்மக்கள் உரிய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளன http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=25516
-
- 0 replies
- 561 views
-
-
அத்தியாவசிய... உணவுப் பொருட்களுக்கான, கட்டுப்பாட்டு விலை மீண்டும் !!! அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கான கட்டுப்பாட்டு விலையை மீண்டும் அறிமுகப்படுத்த நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த விடயம் தொடர்பாக அடுத்த வாரம் நிதி அமைச்சருடன் கலந்துரையாடவுள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் குணபால ரத்னசேகர தெரிவித்தார். எவ்வாறாயினும், டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியானது கட்டுப்பாட்டு விலையை மீள அமுல்படுத்துவதில் தடையாக உள்ளதாக அவர் தெரிவித்தார். இருப்பினும் நிதி அமைச்சருடனான சந்திப்பின் போது இவ்விடயம் தொடர்பாக விசேட கவனம் செலுத்தப்படும் எனவும் குணபால ரத்னசேகர குறிப்பிட்டார். அரிசி, கோதுமைமா, ப…
-
- 0 replies
- 194 views
-
-
அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிய கப்பல் யாழ் சென்றடைந்தது.. யாழ் குடாநாட்டுக்கான அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிக்கொண்டு கொழும்பிலிருந்து கப்பல் ஒன்று யாழ்ப்பாணம் சென்றடைந்துள்ளது. நேற்று நண்பகல் இக்கப்பல் கொழும்பிலிருந்து 3600 மெற்றிக் தொன் அத்தியாவசியப் பொருட்களுடன் புறப்பட்டுள்ளதாக கொழும்பு துறைமுக அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். கொழும்பிலிருந்து புறப்பட்ட கப்பல் நேற்றிரவு யாழ்ப்பாணத்தைச் சென்றடைந்துள்ளதாக யாழ் செய்திகள் தெரிவிக்கின்றன. இதேவேளை 5600 மெற்றிக் தொன் அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிக்கொண்டு இன்னொரு கப்பல் யாழ் செல்லவுள்ளதாக அமைச்சர் கேகலிய ரம்புக்வெல ஊடகவிலயாளரிடம் நேற்றுத் தெரிவித்துள்ளார்.
-
- 0 replies
- 936 views
-
-
அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிப்பை கண்டித்து பல இடங்களில் ஜே.வி.பி. ஆர்ப்பாட்டம்! எரிபொருள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிப்பினை கண்டித்து நாட்டின் பிரதான நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. அதன்படி, இன்றும் (வியாழக்கிழமை) நாளையும் மக்கள் விடுதலை முன்னணி இவ்வாறு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடவுள்ளது. இதற்கமைவாக, மகரகம, கிரிபத்கொடை, இரத்தினபுரி, கேகாலை, மொனராகலை, தம்புள்ளை, நீர்கொழும்பு, அநுராதபுரம் மற்றும் கினிகத்தேனை ஆகிய நகரங்களில் இன்று ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. அத்தோடு, பதுளை, திருகோணமலை, பாணந்துறை, குருநாகல், சிலாபம் உள்ளிட்ட மேலும் சில நகரங்களில் நாளைய தினம் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.…
-
- 0 replies
- 242 views
-
-
அத்தியாவசியப் பொருட்களின் விலைகள், சிறிதளவு குறைய வாய்ப்பு – அத்தியாவசியப் பொருட்களின் இறக்குமதியாளர்கள் சங்கம் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் சிறிதளவு குறைய வாய்ப்புள்ளதாக அத்தியாவசியப் பொருட்களின் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்திய கடன் திட்டத்தின் கீழ் பொருட்களை இறக்குமதி செய்வது ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், இவ்வாறு எதிர்பார்ப்பதாக அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது. அடுத்த இரண்டு வாரங்களுக்குள் இந்திய கடன் திட்டத்தின் கீழ் பொருட்களை இறக்குமதி செய்வதை ஆரம்பிக்க முடியும் என அதன் பேச்சாளரான நிஹால் செனவிரத்ன தெரிவித்துள்ளார். https://athavannews.com/2022/1278487
-
- 0 replies
- 178 views
-
-
அத்தியாவசியப் பொருட்களின் விலையை... திருத்தும் நடவடிக்கையில் அரசாங்கம்! அரிசி, சீனி, பால்மா மற்றும் உள்நாட்டு எரிவாயு போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலையை திருத்தும் நடவடிக்கையில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. தற்போது, அரிசி மற்றும் சீனிக்கு அதிகபட்ச சில்லறை விலை விதிக்கப்பட்டுள்ள நிலையில் ஒருசில அத்தியாவசியப் பொருட்களின் விலை தொடர்பாக பரிசீலனை இடம்பெற்று வருகின்றது. இருப்பினும் இறுதி முடிவு இதுவரை எடுக்கப்படவில்லை என நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்தார். இறக்குமதிகளுக்கு நிதியளிப்பதற்கு டொலர் பற்றாக்குறை மற்றும் ரூபாயின் வீழ்ச்சி போன்ற காரணங்களால் நாட்டில் வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ளது என்றும் குறிப்பிட்டார். இதேவேளை…
-
- 1 reply
- 390 views
-
-
அத்தியாவசியப் பொருட்களின்... விலை உயர்வுக்கு, தீர்வு காணுமாறு ஜனாதிபதி உத்தரவு! அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வுக்கு தீர்வு காணுமாறு நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவுறுத்தியுள்ளார். அத்தோடு, குடிமக்களுக்கு விரைவில் நிவாரணம் வழங்குமாறும் அவர் வலியுறுத்தினார். நேற்று மாலை இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அடிப்படை பொருட்களின் விலையேற்றம் குறித்து பரவலாக விவாதிக்கப்பட்டதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதன்போதே, நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மேற்குறிப்பிட்டவாறு அறிவுறுத்தியுள்ளார். மேலும் பொதுமக்கள் அதிக வாழ்க்கைச் செலவைச் சுமப்பதால் அனைத்து மாநிலச் செலவுகளையும் குறைக்குமாறு ஜ…
-
- 1 reply
- 192 views
-
-
அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்ய மீண்டும் இந்தியாவிடம் கடன் கோரும் இலங்கை நாட்டிற்கு தேவையான உணவுப் பொருட்கள், மருந்துகள் மற்றும் ஏனைய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக இந்தியாவிடமிருந்து 1 பில்லியன் அமெரிக்க டொலர்களை தற்காலிக கடன் வசதியாக பெற்றுக் கொள்வதற்கான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. முன்னதாக, இந்தியாவில் இருந்து அத்தியாவசிய உணவுப் பொருட்கள், மருந்துகள், தொழில்துறை உபகரணங்கள் மற்றும் உரங்களை கொண்டு வர இலங்கைக்கு 1 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மற்றும் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கடன் வசதி வழங்கப்பட்டது. நாட்டிற்கு தேவையான பொருட்களை இறக்குமதி செய்வதற்கு அவை பயன்படுத்தப்பட்டுள்ளதுடன், அவற்றை திருப்பிச் செலுத்த …
-
- 1 reply
- 192 views
- 1 follower
-
-
அத்தியாவசியப் பொருட்களை... விநியோகிப்பதற்கு, இராணுவத்தினருக்கு... ஒத்துழைப்பு வழங்குமாறு கோரிக்கை! நாடளாவிய ரீதியில் எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை விநியோகிப்பதற்கு இராணுவத்தினருக்கு ஒத்துழைப்பை வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இராணுவத் தளபதி சவேந்திர சில்வா பொதுமக்களிடம் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார். எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை நாடளாவிய ரீதியில் விநியோ கிப்பதற்கு இராணுவத்தினர் உட்பட முப்படையினரும் இணைந்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2022/1277862
-
- 0 replies
- 99 views
-
-
அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய 400 கொள்கலன்கள் விடுவிப்பு! அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய 400 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கொழும்புத் துறைமுகத்தில் தேங்கியுள்ள அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய 800 கொள்கலன்களில் 400 கொள்கலன்கள் இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. டொலர் தொடர்பாக ஏற்பட்டுள்ள பிரச்சினை காரணமாக குறித்த கொள்கலன்கள் துறைமுகத்தில் தேங்கியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1241777
-
- 0 replies
- 155 views
-
-
அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை விடுவிப்பதற்கு இணக்கம்! கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ள, அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை நாளை மறுதினம் (திங்கட்கிழமை) விடுவிக்க முடியும் என அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது. அரிசி, சீனி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய ஆயிரத்து 500 கொள்கலன்கள் துறைமுகத்தில் தேங்கியுள்ளதாக அந்த சங்கத்திள் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற நிதியமைச்சருடனான கலந்துரையாடலின்போதே, குறித்த கொள்கலன்களை விடுவிப்பதற்கு இணக்கம் வெளியிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கு முன்னர் நிதியமைச்சின் தலையீட்டில் துறைமுகத்தில் தேங்கியிருந்த 500 கொள்கலன்கள்…
-
- 0 replies
- 178 views
-
-
அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய... சுமார் 500 கொள்கலன்கள், கொழும்பு துறைமுகத்தில் சிக்கியுள்ளன. அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய சுமார் 500 கொள்கலன்கள் கொழும்பு துறைமுகத்தில் சிக்கியுள்ளன. அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இறக்குமதியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். அத்தியாவசியப் பொருட்களை திறந்த கணக்கு முறையின் ஊடாக இறக்குமதி செய்ய அனுமதிக்குமாறு பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். உணவுப் பாதுகாப்பு தொடர்பான பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பில் இது தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளதாகவும் அவர் கூற…
-
- 0 replies
- 106 views
-
-
அத்தியாவசியப் பொருட்கள் எங்கே? – யாழில் ஆர்ப்பாட்டம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து யாழ்ப்பாணம் – தெல்லிப்பழையில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வலிகாமம் வடக்கு மக்களின் ஏற்பாபாட்டில் தெல்லிப்பழை பிரதேச செயலகத்திற்கு அருகில் இன்றைய தினம் (திங்கட்கிழமை) காலை 9.30 மணிக்கு குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அத்தியாவசிய பொருட்கள் எங்கே, வலிகாமம் வடக்கு மீள் குடியேற்றத்தை துரிதப்படுத்து, பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கு, வலிகாமம் வடக்கு மக்களின் காணிகளை உடனடியாக விடுவி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. https://athavannews.com/2022/1276259
-
- 0 replies
- 233 views
-
-
நாடாளுமன்றில் தற்போது இடம்பெற்றுவரும் இடைக்கால வரவுசெலவுத் திட்டத்தில் சமர்பிக்கப்பட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலைப் பட்டியல் சீனியின் விலை 10 ரூபாவால் குறைக்கப்படும் 400கிராம் பால்மா 61 ரூபாவால் குறைக்கப்பட்டு 325 ரூபாவுக்கு விற்பனை சஸ்டோஜன் பால்மாவின் விலை 100 ரூபாவால் குறைக்கப்படும் குரக்கன் மா ஒரு கிலோவின் விலை 12 ரூபாவால் குறைக்கப்படும் நெத்தலி ஒரு கிலோவின் விலை 15 ரூபாவால் குறைக்கப்படும் கொத்தமல்லி ஒரு கிலோவின் விலை 20 ரூபாவால் குறைக்கப்படும் டின் மீனுக்கான வரி 52 வீதத்தால் குறைப்பு மாசிக் கருவாடு ஒரு கிலோவின் விலை 200 ரூபாவால் குறைப்பு பாணின் விலை 6 ரூபாவால் குறைப்பு மிளகாய் தூள் ஒரு கிலோவின் விலை 25 ரூபாவால் குறைப்பு நூற்றுக்கு 10 வீத…
-
- 29 replies
- 2.9k views
-
-
அத்தியாவசியமற்ற 600 பொருட்களுக்கான... இறக்குமதி தடை குறித்த அறிவிப்பு அத்தியாவசியமற்ற பொருட்கள் அடங்கிய பட்டியல் இன்று அமைச்சரவைக்கு வழங்கப்படும் என நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல தெரிவித்தார். இதற்கு அமைச்சரவைப் பரிந்துரை கிடைத்தவுடன் அது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார். தற்போதைய அந்நியச் செலாவணி நெருக்கடிக்கு தீர்வாக 600 அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியை தற்காலிகமாக நிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. குறித்த பொருட்களுக்கான வரியை அதிகரிக்குமாறு மத்திய வங்கி பரிந்துரைத்த நிலையில் 600 அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியை நிறுத்த நிதி அமைச்சு தீர்மானித்துள்ளது. நுகர்வோ…
-
- 0 replies
- 144 views
-
-
அத்தியாவசியமான அரச செலவினங்களுக்கு மாத்திரமே நிதி ஒதுக்கீடு - ஜனாதிபதி ஆலோசனை By VISHNU 08 FEB, 2023 | 04:26 PM (எம்.மனோசித்ரா) அரச வருமான நிலைமை மேம்படும் வரை அரச சேவையைப் பேணுவதற்கு அத்தியாவசிய அரச செலவினங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை மாத்திரம் வழங்குமாறு நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, திறைசேரி செயலாளருக்குப் பணிப்புரை விடுத்துள்ளார். முன்னர் மேற்கொள்ளப்பட்டது போன்று அரசாங்க நடவடிக்கைகளுக்கான நிதி விடுவிப்பு, மக்களுக்கு அத்தியாவசிய சேவைகளை வழங்குவதில் பாதகமான தாக்கத்தை ஏற்படுத்துவதுடன் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கும் தடையாக…
-
- 0 replies
- 359 views
- 1 follower
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தில் எல்லைப்புறக் கிராமங்களில் அத்துமீறிய குடியேற்றங்களை நிறுத்தக் கோரியும், மேய்ச்சல்தரை விவகாரத்துக்கு சுமுகத் தீர்வுகாண வலியுறுத்தியும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களும், கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களும் இணைந்து மாவட்ட அரச அதிபருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு:- எமது ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகத்தினதும் கோறளைப்பற்று தெற்குப் பிரதேச செயலகத்தினதும் மேற்கு எல்லையாய் அமையும் மட்டக்களப்பு மாவட்ட எல்லை பிரதேசங்களான பெரியமாதவணை, மற்றும் மயிலத்தமடு உட்பட வேறு பல பிரதேசங்களில் கடந்த ஆண்டு தொடக்கம் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த சிலரால் அத்துமீறிய பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படு…
-
- 0 replies
- 711 views
-
-
காவல்துறையின் அத்துமீறல் சம்பவங்கள் தொடர்பான சர்ச்சைகள் சிறிலங்காவில் அதிகரித்துவரும் நிலையில், காவல்துறையைச் சேர்ந்த குறைந்தபட்சம் 170 அதிகாரிகள் தவறாக நடந்துகொண்டமை தொடர்பாக விசாரணைகளை எதிர்கொண்டிருப்பதாக காவல்துறை மா அதிபர் ஜயந்த விக்கிரமட்ன தெரிவித்திருக்கின்றார். தவறாக நடந்துகொண்ட காவல்துறை அதிகாரிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்த அவர், இவ்வாறு காவல்துறையினர் அத்துமீறும் சம்பவங்கள் தொடர்பாக தமக்கு தொலை நகல் (Fax) மூலமாக அறிவிக்கலாம் எனவும் குறிப்பிட்டிருக்கின்றார். நாட்டில் இடம்பெறும் குற்றச்சம்பவங்களை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என சிறிலங்கா அரச தலைவர் உத்தரவிட்டிருப்பதாகத் தெரிவித்த காவல்துறை மா அதிபர், சட்டவிரோதமான போதைப்…
-
- 0 replies
- 313 views
-
-
அண்மையில் திருத்தப்பட்ட கடற்றொழில் விதிமுறைகள் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படுவதாலும், இலங்கை கடற்பரப்பில் கடற்றொழிலில் ஈடுபடும் தமிழக கடற்றொழிலாளர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டதாலும், அண்மைய மாதங்களில் இலங்கை கடலுக்குள் இந்திய மீன்பிடிக்கும் இழுவை படகுகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளதை வடக்கின் கடற்றொழிலாளர்கள் அவதானித்துள்ளனர். அண்மையில் கைது செய்யப்பட்ட இந்திய கடற்றொழிலாளர்களுக்கு எதிராக ஊர்காவற்துறை நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டமை, இரண்டாவது தடவையாக குற்றமிழைத்தவர்களுக்கு பாரிய தண்டனைகள் மற்றும் சிறைத்தண்டனைகளை வழங்கியமை என்பன இதற்கான காரணமாக இருக்கலாம் என்று ஊர்காவற்துறை கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தின் செயலாளர் அன்னலிங்கம் அன்னராசா கருத்து தெரிவித்த…
-
-
- 1 reply
- 443 views
- 1 follower
-
-
அத்துமீறி உள்நுழைந்த வெளிநாட்டு படகை கைப்பற்றியது கடற்படை காங்கேசன்துறை கடற்பகுதியில் அத்துமீறி உள்நுழைந்த வெளிநாட்டு படகொன்றை இன்று காலை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். குறித்த படகு காங்கேசன்துறையிலிருந்து 12 கடல் மைல் தூரத்தில் வைத்து கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும்,குறித்த படகில் இந்தியவைச் சேர்ந்த 2 பேர், மியன்மாரைச் சேர்ந்த 14 பேர் மற்றும் 16 சிறுவர்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Tags http://www.virakesari.lk/article/19576
-
- 2 replies
- 357 views
-
-
அத்துமீறி குடியேறியவர்கள் 10 நாட்களுக்குள் வெளியேற வேண்டும் ; சுமண ரத்தினதேரர் பாடசாலை மைதானத்துக்குள் அத்துமீறிய குடியேறியவர்கள் 10 தினங்களுக்குள் அங்கிருந்து வெளியேறவேண்டும். இல்லாவிடில் பிரதேச மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து அத்துமீறி அமைக்கப்பட்ட வேலிகள் குடிசைகளை அகற்றி அதனை மீட்டுத் தருவதாக மட்டக்களப்பு மங்களராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்தின தேரர் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு, வாழைச்சேனை கோரளைப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட முறாவோடை சக்தி வித்தியாலயத்துக்குரிய விளையாட்டு மைதானத்தின் காணியை, பிரிதொரு நபர்கள் அபகரித்து வேலி அமைத்துள்ளதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வித்தியாலய மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பழைய மாணவர்கள் இன்ற…
-
- 23 replies
- 2.1k views
-
-
அத்துமீறி குடியேறியோரை வெளியேறுமாறு உத்தரவு இறக்காமம் குளக்கரை காணிகளில் அண்மைக்காலமாக அத்துமீறிக் குடியேறி நிர்மாணப் பணிகளை மேற்கொண்டோர் உடனடியாக வெளியேறுமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் சம்பந்தப்பட்டவர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவை நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அக்கரைப்பற்று பிராந்திய நீர்ப்பாசன பொறியியலாளர் ரீ. மயூரன் அத்துமீறி குடியேறியோருக்கு எழுத்து மூலமான பகிரங்க உத்தரவை பிறப்பித்துள்ளார். எனினும் குறித்த உத்தரவு அறிவித்தலை அத்துமீறிக் குடியேறியோரின் சுற்று மதில்களில் ஒட்டப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. பல நூற்றாண்டுக…
-
- 0 replies
- 285 views
-