ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143232 topics in this forum
-
குமரன் பத்மநாதனை இரகசியமாக வைத்து பாராமரித்து வருவது கவலைக்குரியது – ஆனந்தசங்கரி‐ 26 June 10 10:25 am (BST) விடுதலைப்புலிகள் செய்த குற்றங்களுக்கு பதில் கூறவேண்டிய முக்கிய நபரான குமரன் பத்மநாதனை இரகசியமாக வைத்து பாராமரித்து வருவது கவலைக்குரியது என தமிமர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். அன்று மாத்திரமல்ல உயிரிழக்கும் வரை தான் பிரிவினைவாத பயங்கரவாதத்திற்கு எதிரானவர் எனவும் அவர் கூறியுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விடுதலைப்புலிகளுக்கு சார்பான கட்சியென தான் விமர்சித்ததால், சம்பந்தன் தன்னை முட்டாளாக வேண்டாம் என கூறியதாகவும் அரசியல் வாழ்க்கை முட்டாளாக செயற்படாததன் காரணமாக விடுதலைப்புலிகளின் முகவர்களுடன் அரசாங்கம் மேற்கொண…
-
- 7 replies
- 1.2k views
-
-
‐புனர்வாழ்வு திட்டங்களுக்காக குமரன் பத்மநாதன் நிதி திரட்டி வருகின்றார் என்கிறது இலங்கை அரசாங்கம்‐ 27 துரநெ 10 01:49 யஅ (டீளுவு) வடக்கு கிழக்கு புனர்வாழ்வு திட்டங்களுக்காக தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதன் நிதி திரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகத் அரச தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. குமரன் பத்மநாதனினால் நிதி திரட்டும் நோக்கில் ஒழுங்கு செய்யப்பட்ட விசேட நிகழ்வொன்று நேற்று மலேசியாவில் நடைபெற்றுள்ளது என இலங்கை அரசாங்க தரப்பினர் தெரிவித்துள்ளனர். இந்த நிகழ்வில் பெரும் எண்ணிக்கையிலான மலேசிய வாழ் இலங்கைப் புலம்பெயர் தமிழ் வர்த்தகர்கள் கலந்து கொண்டுள்ளனர். இலங்கை நேரப்படி மாலை 4.30 அளவில் இ…
-
- 2 replies
- 736 views
-
-
ஐ. நா. வின் குழுவினை இலங்கை எதிர்ப்பது பாரதூரமானதாக அமையும் - குழுவின் தலைவர் மலேசிய நிருபர் ஞாயிற்றுகிழமை, யூன் 27, 2010 Un pannel chirman ஐக்கிய நாடுகள் சபையினரால் அமைக்கப்பட்ட இலங்கையில் போர்குற்றம் தொடர்பிலான ஆலோசனைக்குழுவை இலங்கை அரசாங்கம் எதிர்த்து வருகின்றது. கூடவே அதனை இலங்கைக்கு அனுமதிக்க போவதில்லை என்றும் கூறி வருகின்றது. இவ்வாறான இலங்கையின் அணுகுமுறைகள் ஒருவருக்கும் பிரயோசனம் தரப்போவதில்லை, இப்படி செய்வது பாரதூரமானதாக அமையலாம் இவ்வாறு கூறியுள்ளார் குழுவின் தலைவரான இந்தோனேசிய முன் நாள் சட்டமா அதிபர் மஷுருகி தர்ஷுமான் அவர்கள். இலங்கைக்கு போகாதுவிடின் எல்லோருக்கும் இழப்புத்தான் மிஞ்சும். இலங்கை அரசாங்கம் எம்மை அனுமதிக்காதுவிடின் புதைந்துபோன உ…
-
- 2 replies
- 1.4k views
-
-
உறுதியான பதில் கிடைக்காமல் கூட்டமைப்பு எம்.பிக்கள் விசனம்எந்தவிடயத்திலும் இணக்கம் எட்டப்படாமல் முடிவுற்ற மன்னார் மாவட்ட இணைப்புக் குழுக் கூட்டம் 2010-06-27 07:57:34 மன்னார் மாவட்டத்துக்கான இணைப் புக் குழுவின் கூட்டம் நேற்று இடம்பெற்ற போதும் எந்த விடயத்திலும் இணக்கமோ முடிவோ எட்டப்படவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல் வம் அடைக்கலநாதன் மேற்கண்டவாறு உதயனுக்குத் தெரிவித்தார். மன்னார்,ஜூன்27 மன்னார் மாவட்டத்துக்கான இணைப் புக் குழுவின் கூட்டம் நேற்று இடம்பெற்ற போதும் எந்த விடயத்திலும் இணக்கமோ முடிவோ எட்டப்படவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல் வம் அடைக்கலநாதன் மேற்கண்டவா…
-
- 0 replies
- 508 views
-
-
திகதி: 26.06.2010 // தமிழீழம் வன்னிப் போரின் இறுதிக்கட்டத்தின் பொழுது தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளியுறவுத் தொடர்பாளராக நியமிக்கப்பட்ட கே.பி என்றழைக்கப்படும் செல்வராசா பத்மநாதன், சிங்கள அரசுடன் இணைந்து இயங்கி வருவது தொடர்பான தகவல்கள் கடந்த சில மாதங்களாக அரசல்புரசலாக வெளிவந்திருந்த நிலையில், இவற்றை அதிகாரபூர்வமாக உறுதிசெய்யும் வகையில் கடந்த 20ஆம் நாளன்று சண்டே ஒப்சேவர் வார இதழில் வெளியாகிய முகப்புச் செய்து அமைந்துள்ளது. சண்டே ஒப்சேவர் வார இதழ் என்பது சிங்கள அரசின் ஊடக அமைப்பான லேக் ஹவுஸ் நிறுவனத்தால் வெளியிடப்படும் ஓர் அதிகாரபூர்வ இதழாகும். இந்த வகையில் கே.பி தொடர்பாக சண்டே ஒப்சேவர் வார இதழ் வெளியிட்ட செய்தியை சிங்கள அரசின் அதிகாரபூர்வ அறிவிப்பாகவே நாம் கொள்ள முடி…
-
- 1 reply
- 308 views
-
-
வடக்கு கிழக்கில் போர் முடிவுற்று தற்போது புனர்வாழ்வு நடவடிக்கைகள் நடக்கின்றன.புனர்வாழ்வு நடவடிக்கைகள் மற்றும் அபிவிருத்தி பணிகள் முடிவுற்றாலும் இராணுவம் வடக்கு கிழக்கை விட்டு அகலாது. இராணுவம் நிரந்தரமாக வடக்கு கிழக்கில் இருக்கும் என இராணுவ தளபதி கூறியுள்ளார். தமது இராணுவம் தற்போது புனர்வாழ்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டு அரசாங்கத்திற்கு பணத்தை மீதப்படுத்திக்கொடுப்பதாகவும் கூறியுள்ளார் சிங்கள இராணுவ தளபதி. Eelanatham
-
- 2 replies
- 514 views
-
-
புலிகளின் சரணடைதல் பற்றி இலங்கை அரசாங்கத்துக்கு அறிவிக்கபடதாகவும், புலித்தேவன் மற்றும் கே.பி உடன் தொடர்பில் இருந்ததாகவும் எரிக் சொல்ஹைம் தெரிவித்ததாக டெய்லி மிர்ரர் செய்தி வெளியுட்டுள்ளது, வேறு யாருடன் சரணடைதல் பற்றி தொடர்பில் இருந்திர்கள் என்று கேட்கபட்டபோது, அவர் அதுபற்றி சொல்ல மறுத்துவிட்டார். Lanka informed of surrender . Friday, 25 June 2010 15:54 .12345( 36 Votes ) By Yohan Perera in Oslo Norway has once again claimed that the Sri Lankan government was informed of a surrender by senior LTTE cadres during the final stages of the war and that Oslo was in contact with top …
-
- 1 reply
- 749 views
-
-
இலங்கை அரசாங்கத்துடனான எந்த உறவும் தொடர்பும் செயலாளர் நாயகத்தின் அலுவலகத்தூடாகவே இடம்பெறும் ‐ ஐ.நா செயலாளரின் ஆலோசனைத் சபைத் தலைவர் மர்ஸுக் டாருஷ்மன் ‐தமிழில் ஜி.ரி.என் 26 June 10 01:08 am (BST) ஐநா செயலாளர் நாயகத்தினால் நியமிக்கப்பட்ட மூன்று பேர் கொண்ட ஆலோசனைக்குழுவின் தலைவர் மர்ஸுக் டாருஷ்மன் ஒஸ்ரேலிய வானொலிக்கு வழங்கிய நேர்காணல் இது, இலங்கை அரச படைகளும் விடுதலைப் புலிகளும் இடையே நடைபெற்ற இறுதிப்போரில் இரண்டு தரப்பும் மேற்கொண்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் பற்றி ஐநா செயலாளர்நாயகத்திற்கு ஆலோசனை வழங்க நியமிக்கப்பட்ட குழு இது. போரின் இறுதிக்கட்டத்தில் சரணடைய முற்பட்டவர்கள் கொல்லப்பட்டது குறித்தும் இது விசாரணை நடாத்தும். எனினும் இந்த நடவடிக்கை இ…
-
- 0 replies
- 699 views
-
-
கே.பி: எதிர்ப்புரட்சியின் நடுநாயகம் - சேரமான் வன்னிப் போரின் இறுதிக்கட்டத்தின் பொழுது தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளியுறவுத் தொடர்பாளராக நியமிக்கப்பட்ட கே.பி என்றழைக்கப்படும் செல்வராசா பத்மநாதன், சிங்கள அரசுடன் இணைந்து இயங்கி வருவது தொடர்பான தகவல்கள் கடந்த சில மாதங்களாக அரசல்புரசலாக வெளிவந்திருந்த நிலையில், இவற்றை அதிகாரபூர்வமாக உறுதிசெய்யும் வகையில் கடந்த 20ஆம் நாளன்று சண்டே ஒப்சேவர் வார இதழில் வெளியாகிய முகப்புச் செய்து அமைந்துள்ளது. சண்டே ஒப்சேவர் வார இதழ் என்பது சிங்கள அரசின் ஊடக அமைப்பான லேக் ஹவுஸ் நிறுவனத்தால் வெளியிடப்படும் ஓர் அதிகாரபூர்வ இதழாகும். இந்த வகையில் கே.பி தொடர்பாக சண்டே ஒப்சேவர் வார இதழ் வெளியிட்ட செய்தியை சிங்கள அரசின் அதிகாரபூர்வ அறிவிப்பாக…
-
- 0 replies
- 613 views
-
-
இரு அமெரிக்க உயர் அதிகாரிகளை போர்குற்றம் மற்றும் மனித உரிமை தொடர்பில் கலந்துரையாட பராக் ஒபாமா அனுப்பி வைத்துள்ளார். நேற்றூ வந்திறங்கிய இந்த இருவரும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அவர்களினால் விசேடமாக அனுப்பி வைக்கப்பட்டிருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. சமந்தா பவர் என்பவர் மனித உரிமை தொடர்பில் ஒபாமாவின் ஆலோசகர். மற்றவர் டேவிட் ப்ரெஸ்மான் இவர் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் என்பதுடன் போர்குற்ற விசாரணைகளில் கைதேர்ந்தவர். இவர்களின் வரவு எதற்காக என்று இன்னமும் தெளிவாக குறிப்பிடாவிட்டாலும் இவர்கள் இலங்கை அதிகாரிகளுக்கு போர்குற்ற விசாரணைகள் மற்றும் மனித உரிமைகள் பற்றி பயிற்சியும் ஆலோசனையும் வழங்கவே வந்துள்ளதாக கூறப்படுகின்றது. Eelanatham
-
- 1 reply
- 1k views
-
-
எப்போது படைவிலக்கல் நிகழும்? கேள்விகள் பல அர்த்தங்களுக்குரியவை!:கிருஷ்ணமூர்த்தி அரவிந்தன் ‘இலங்கையில் வடக்கு கிழக்கில் இருந்து எப்போது படைவிலக்கல் நிகழும்? பாதுகாப்புச் செலவு போர்க்காலத்தையும் விட அதிகமாக்கப்பட்டிருக்கிறதே!’ என்று கேட்டார் ஒரு நண்பர். இந்தக் கேள்விகள் பல அர்த்தங்களுக்குரியவை. அதைப்போல இவறறுக்கான பதிலும் பல நிலைகளையுடையது. சட்டென்றோ வெளிப்படையாகவோ பதில் சொல்லமுடியாத ஒரு நிலை இந்தக் கேள்விகளுக்குண்டு. காரணம், இந்தக் கேள்விகளுக்கான பதிலில் தமிழ் மக்களின் எதிர்காலமும் பாதுகாப்பும் சம்மந்தப்பட்டிருக்கின்றன. இலங்கையில் இராணுவ விசயங்களைப் பற்றிக் கதைத்தால், அது தமிழ்மக்களுக்கே அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய நிலையே இன்னும் உள்ளது. அச்சுறுத்தல் என…
-
- 3 replies
- 1.7k views
-
-
வவுனியாவில் இருந்து சற்று முன் கிடைத்த தகவல் முகாம்களில் உள்ளவர்களில் ஆங்கில அல்லது வேற்று மொழிதெரிந்தவர்களை தரப்படுத்துகிறார்கள் இதன் உள் நோக்கம் என்னவென்று தெரியவில்லை
-
- 1 reply
- 3k views
-
-
புலம்பெயர்ந்த தமிழர்களிடம் நிதி வசூலிக்கும் திட்டம் - கே.பி தலைமையில் சிறீலங்கா புதிய நகர்வு திகதி: 25.06.2010 ஃஃ தமிழீழம் சிறீலங்கா அரசினால் மலேசியாவில் வைத்துக் கடத்தப்பட்டதாகக் கூறப்பட்ட குமரன் பத்மநாதன், அந்நாட்டு அரசுடன் இணைந்து பணியாற்றுவதை சிறீலங்காவின் அரச ஊடகமான சண்டே ஒவ்சேவர் வார கடந்த ஞாயிற்றுக்கிழமை அம்பலப்படுத்தியிருந்தது. இதுதொடர்பாக ஏற்கனவே சில செய்திகளை ஈழமுரசு வெளியிட்டிருந்ததுடன், கே.பியை நேரடியாக களத்தில் இறக்கி தனது நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் சிறீலங்கா தயாராகி வருவதை கடந்த ஒரு மாதங்களுக்கு முன்னர் ஈழமுரசில் சுட்டிக்காட்டியிருந்தோம். இந்நிலையில் இவற்றை உறுதிப்படுத்துகின்ற செய்திகள் வெளிவரத்தொடங்கியுள்ளன. இந்நடவடிக்கையின் மூலம் கே.பியி…
-
- 9 replies
- 1.6k views
-
-
கேபி என்கிற குமரன் பத்மநாதனை முன்னிறுத்தி புலம் பெயர்ந்த தமிழ் சமூகத்தை பிளவு படுத்த முயலும் சிறிலங்கா அரசாங்கம் இந்தப் பிளவை வலுப்படுத்தவதற்காக புலம் பெயர் நாடுகளில் செயற்படுவதற்கென்று 5 பேர் கொண்ட குழுஒன்றை நிமித்திருப்பதாக கொழும்பிலிருந்து வெளிவரும் சிங்கள ஊடகமான லக்பிம செய்தி வெளிட்டுள்ளது. இது தொடர்பான சந்திப்பு ஒன்று அண்மையில் ஜேர்மனியில் உள்ள சிறீலங்கா தூதரகத்தின் அனுசரணையுடன் இடம்பெற்றதாகவும் தற்;போது சிறீலங்கா அரசுடன் சேர்ந்தியங்கும் அனைத்துலகத்தொடர்பகத்தின் முன்னாள் நிதிப் பொறுப்பாளர் ராஜ் அல்லது ராஜன் என்பவர் இந்தச் சந்திப்புக்காக ஜேர்மனிக்கு அழைத்துவரப்பட்டதாகவும் இந்த ஊடகம் வெளியிட்ட செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ; கேபி க்கு எதி…
-
- 0 replies
- 1.7k views
-
-
திருகோணமலை மாவட்டத்தின் கன்னியா வெந்நீர் ஊற்றுப் பகுதியில் விகாரை ஒன்றை புதிதாக அமைக்கும் பணியில் அரசு முமுரமாக ஈடுபட்டு வருகிறது கன்னியா வெந்நீர் ஊற்று தமிழ்-இந்துக்களின் பாரம்பரிய பிரதேசங்களில் ஒன்று. இராவணன் அவனின் தாயாருடைய ஈமச் சடங்குகளைச் செய்வதற்காக இந்த ஊற்றுக்களை அமைத்தான் என்பது ஐதீகம். இறந்தவர்களின் ஆத்ம சாந்தி வேண்டி தமிழர்கள் இங்கு ஈமக் கிரியைகளைக் காலம் காலமாக மேற்கொண்டு வருகின்றனர். கடந்த கால யுத்தம் முடிவுக்கு வந்துள்ள இன்றைய சூழலில் அரசு வடக்கு, கிழக்கு மாகாணங்களை பௌத்த - சிங்கள மயப்படுத்தும் நடவடிக்கைக்களை மேற்கொண்டு வருகின்றமை யாவரும் அறிந்ததே. அந்த வகையில் சிங்கள- பௌத்த ஆக்கிரமிப்புக்கு கன்னியா ஊற்றும் ஆளாகிக் கொண்டு இருக்கிறது என்பது வெள…
-
- 0 replies
- 801 views
-
-
-
- 0 replies
- 1.7k views
-
-
ஓ, ஐரோப்பிய ஒன்றியமே...! உன்னால் என்ன செய்ய முடியும்...?...! பொருளாதார வளம் குன்றிய நாடுகள், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பொருள்களுக்கு வரிச் சலுகை வழங்கும் அனுகூலமான திட்டமே ஜி.எஸ். பி.பிளஸ் (எஞுணஞுணூச்டூடித்ஞுஞீ குதூண்tஞுட் ணிஞூ கணூஞுஞூஞுணூஞுணஞிஞுண்) எனப் படும் திட்டம். வளர்ச்சி குன்றிய நாடுகளுக்கு உதவ வேண்டும் என்பதனை இலக்காகக் வைத்து ஐரோப்பிய ஒன்றியம் இந்த நலத்திட்டத்தை சில ஆண்டுகளாக நடைமுறைப்படுத்தி வருகிறது. தனது இந்த விசேட திட்டத்தின் கீழ் பயன்பெறும் நாடுகள், சில நிபந்தனைகளை நிறைவேற்றினால் மட் டுமே வரிச்சலுகையைப் பெற முடியும் என்பதும் ஐரோப் பிய ஒன்றியத்தின் விதிமுறை. ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த வரிச்சலுகையை இலங்கை கடந்த பல வருடங்களாகப் ப…
-
- 3 replies
- 1.3k views
-
-
மாணவர் மத்தியில் இன மோதல்களை ஏற்படுத்த சில தீய சக்திகள் முயற்சி நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் உயர் கல்வி அமைச்சருக்கு மகஜர் 2010-06-26 07:01:16 தமிழ்சிங்கள மாணவர்கள் மத்தியில் இன மோதல்களையும் முரண்பாடுகளை யும் ஏற்படுத்தும் நோக்கத்துடன் öசயற் படும் தீய சக்திகள் தொடர்பாக விழிப் புணர்வுடன் öசயற்படவேண்டும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பி னர் ஈ.சரவணபவன், உயர்கல்வி அமைச் சர் எஸ்.பி. திசõநாயக்கவுக்கு அ மாணவர் மத்தியில் இன மோதல்களை ஏற்படுத்த சில தீய சக்திகள் முயற்சி நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் உயர் கல்வி அமைச்சருக்கு மகஜர் கொழும்பு, ஜூன் 24 தமிழ்சிங்கள மாணவர்கள் மத்தியில் இன மோதல்களையும் முரண்பாடுகளை யும் ஏற்படுத்தும் நோக்கத்துடன் öசயற் படும்…
-
- 1 reply
- 772 views
-
-
இறப்பொக்கும் எல்லா உயிரும் இறந்த பின்னர் ஏது ஊரே.ஏ...ஏ...ஏ யாவரும் சவங்கள் உண்பது வரிசை உடுப்பது கிழிசல் உறைவிடமெங்கே முள்வேலி செத்துப் பிழைத்தோ...தோ...தோம் பிழைத்தும் சாவோம்...வோ...வோ...வோம் தீதும் சூதும் பிறர் தர வாழு எனும் நன்மொழியே நம் பொன்மொழியாம் அ..அ..ஆ...ஆ..ஆ... சிறு குழந்தை முதல் பேரிளம் பெண்களும் வரையிலே உடம்பினை புணர்ந்து கூறுபோடும் விகாரைகள், மகா வம்சங்கள் முள்வேலிக்குள் நீளும் கைகள் ஒலிக்கின்ற அழுகுரலும்,வதைகளும், பசிக்கின்ற வயிறுகளும், மறைக்கின்ற அறிக்கைகளும்ம்ம்ம்ம் அ..அ..ஆ...ஆ..ஆ... செம்மொழியான தமிழ்மொழியாம் செம்மொழியான…
-
- 1 reply
- 1.2k views
-
-
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் ஆரம்ப விழாவில் ஆங்கிலமே ஆதிக்கம் செலுத்தியதால், மாநாட்டுக்கு வந்த மக்களிடையே சலசலப்பு ஏற்பட்டது. மா நாட்டில் ஆங்கிலத்தில் உரையாற்றுபவர்களுக்கு மொழி பெயர்ப்பு வழங்கப்படும் என ஏற்பாட்டு குழுவினரால் அறிவிக்கப்பட்டிருந்தபோதும் அந்த ஒழுங்குகள் எதுவும் செய்யப்படவில்லை இதனால் மக்கள் தம்பாட்டில் சல சலத்துக்கொண்டு இருந்தனராம். தமிழக ஆழுநர், ஜனாதிபதி பிரதேபா பட்டீல், பின்லாந்து அறிஞர், உட்பட அனைவரும் ஆங்கிலத்தில் பேசினர். இவர்களின் பேச்சுக்கு தமிழ் மொழிபெயர்ப்பு இருக்கவில்லை. அத்துடன் ஏனைய தமிழர்களும் பேசும் போது ஆங்கிலம், வடமொழி, எல்லாம் கலந்தே பேசினர். இதனால் மா நாட்டிற்கு வந்திருந்த தமிழ் சான்றோர்கள் மனக்குமுறலுடன் வீடுதிரும்பினராம…
-
- 3 replies
- 1.4k views
-
-
ராவணன் திரைப்படம் வந்த பிறகே ரகசியமாய்க் கற்றுக் கொண்டேன் என்றாள்: தமிழச்சி தங்கபாண்டியன் வேதனை உலகத்தமிழ் செம்மொழி மாநாடு கோவையில் நேற்று முன் தினம் 23ம் தேதி அன்று தொடங்கியது. 27ம் தேதி வரை இம்மாநாடு நடைபெறுகிறது. மூன்றாம் நாளான இன்று மாநாட்டு அரங்கில் காலை 10.30க்கு கவியரங்கம் தொடங்கியது.’ கிளம்பிற்று காண் தமிழ்ச்சிங்கக்கூட்டம்’ கவியரங்கத்திற்கு கவிப்பேரரசு வைரமுத்து தலைமையேற்றுள்ளார். முதல்வர் கருணாநிதி, தயாளுஅம்மாள், துணைமுதல்வர் மு.க.ஸ்டாலின், ஆற்காடுவீராச்சாமி, துர்க்கா ஸ்டாலின், ஜெகத்ரட்சகன் ஆகியோர் அரங்கத்தில் அமர்ந்து ரசித்தனர். கவிஞர் நெல்லை ஜெயந்தா, முனைவர் தமிழச்சி தங்கபாண்டியன், கவிஞர் மர…
-
- 15 replies
- 2.7k views
-
-
பெருந்துன்பமும் கவலையும் எதிர்காலம் குறித்த பயமும் சூழ ஈழத் தமிழர்கள் அன்றாடம் செத்து மடிந்து கொண்டிருக்கும் நிலையில் செய்த துரோகத்தை மறைக்க மக்கள் வரிப்பணத்தில் 400 கோடி ரூபாய் செலவில் செம்மொழி மாநாட்டை கோவையில் நடத்திக் கொண்டிருக்கிறார் கருணாநிதி. இந்த மாநாட்டில் சாதிவெறியர்கள், அரசியல்வாதிகள், தொழில் அதிபர்கள் என ஆளும் வர்க்கத்தின் பிரதிநிதிகளும் சிறப்பாக கருணாநிதியில் அல்லகைகளுமே அதிகமாகக் கலந்து கொள்கிறார்கள். ஆபாசக்கவிஞன் வாலி, பா.விஜய், போன்றிரின் தலைமையிலும் சாதி வெறிக் கவிஞரும் கருணாநிதியின் முதல் தர அல்லக்கையுமான வைரமுத்து தலைமையிலும் பட்டிமனறங்கள் நடக்கிறது. இதுதான் செம்மொழிக்குச் செய்கிற சேவை. மாநாட்டில் கலந்து கொள்கிற சிவத்தம்பியில் தொடங்கி அத்தனை பேரும் கருண…
-
- 2 replies
- 2k views
-
-
ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் விசேட பிரதிநிதியான பெஸ்கோ இலங்கைக்கு வந்திறங்கி மகிந்த ராஜபக்ஷவைச் சந்தித்து வடபகுதிக்கும் விஜயம் செய்தார். அதன்பின்னர் செய்தியாளர் சந்திப்பில் அமர்ந்து நெஞ்சை நிமர்தியவராக "நாம் அடுத்தவாரம் இலங்கையின் போர்க் குற்றங்களை ஆராய்ந்து பார்க்க விசேட குழுவொன்றை நியமிக்கப் போகிறோம்|| எனக் கூறியபோது, ஒரு ஊடகவியலாளர், மற்றுமொரு ஊடகவியலாளரின் காதுக்கருகில் சென்று அருமையான கேள்வியொன்றை எழுப்பினார். "எங்க நண்பா.. தாய் நாட்டின் பஞ்சாயுதக் காரர்கள்? நித்திரையோ??|| எனக் கேட்டார். உண்மையில் கடந்த பொதுத் தேர்தல் காலத்தில் ஐக்கிய நாடுகள் செயலாளர் பான் கீ மூன், தான் இலங்கையின் போர்க் குற்றங்கள் குறித்து கண்டறிவதற்காக ஆலோசனை வழங்கும் …
-
- 5 replies
- 1.8k views
-
-
கொழும்பில் நேற்று தமிழ் குழுக்கள் டக்ளஸ் வீட்டில் கூட்டம் கூடினர். இந்த கூட்டடத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் தமிழர் நலன் கருதி பேச்சு வார்த்தை செய்வது என தீர்மானிக்கபட்டதாம். இச்சந்திப்பின் போது தமிழர் விடுதலைக் கூட்டணி திரு.வீ.ஆனந்தசங்கரி. புளொட் தர்மலிங்கம் சித்தார்த்தன், ஈபிஆர்எல்எப் (நாபா) அணியின் திரு சிறிதரன்,முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான திரு.சிவாஜிலிங்கம், திரு.சிறிகாந்தா,டெலோ அமைப்பின் தலைவர் திரு உதயன், ஈரோஸ் கட்சியின் செயலாளர் திரு பிரபா, மனித உரிமைளுக்கான ஆர்வலர் ஷெரீன், சேவியர் ர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் கலந்துகொண்டதாக கூறப்படுகின்றது. eelanatham
-
- 4 replies
- 975 views
-
-
செம்மொழி மாநாட்டிற்கு விடுதலைப் புலிகளின் ஒரு கோஷ்டியினர் என்று சொல்லப்படும் ஒரு குழுவினர் ரூபான் என்பவரின் பெயரில் கருணாநியை வாழ்த்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தனர். அந்த அறிக்கைக்கு நன்றி தெரிவித்து கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில் ” “சிங்கள ராணுவத்தால் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுகிறார்கள் என்று தமிழகம் முழுவதும் கண்டனக் குரல்கள் எழுந்த போது, அவர்கள் யாரும் அப்பாவி மக்கள் அல்ல என்ற கூறியதோடு, அவர்கள் சாகத்தான் வேண்டும் என்ற சாபமிட்டவர்கள் யாரோடு கூடிக் குலவினார்கள், இன்னமும் குலவிக் கொண்டு இருக்கிறார்கள் என்பதை அறிக்கை வெளியிட்ட அமைப்பு ஒரு கணம் எண்ணிப் பார்த்தால், சதி செய்த சண்டாளர்கள் யார் என்பதை சாட்சியங்கள் கூறும் ” என்று எழுதியிருந்தார். இதில் அவர் பயன்படுத்திய…
-
- 4 replies
- 1.3k views
-