ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142934 topics in this forum
-
படைவீரர்களை யுத்த நீதிமன்றங்களுக்கு எடுத்துச் செல்ல நேரிட்டால் பாரிய கிளர்ச்சி வெடிப்பதனை தடுக்க முடியாது: - சோமவன்ச அமரசிங்க. ஜே.வி.பி. உறுப்பினர்களின் சடலங்கைளத் தாண்டியே படைவீரர்களை யுத்த நீதிமன்றங்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டியேற்படும் என அந்தக் கட்சியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்துள்ளார். உயிர்த் தியாகம் மேற்கொண்டு விடுதலைப் புலிகளைத் தோற்கடித்த படையினரையோ அல்லது வேறும் நபர்களையோ யுத்த நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்ல எவரேனும் முயற்சி மேற்கொண்டால் பாரிய கிளர்ச்சி வெடிப்பதனை தடுக்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இவ்வாறான சந்தர்ப்பங்களில் நிற,மத மற்றும் கட்சி பேதங்களை களைந்து போராட்டத்தில் குதிக்க நேரிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்…
-
- 1 reply
- 767 views
-
-
இலங்கையிலுள்ள சிறுபான்மையினரின் உரிமைகள் உத்தரவாதப்படுத்தப்படுவதுடன
-
- 0 replies
- 631 views
-
-
சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சா மியான்மாருக்கு பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச மியான்மாருக்கு விரைவில் பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். கடந்த வருடம் மே மாதம் நார்கிஸ் நகரில் ஏற்பட்ட பூகம்பத்தில் ஏற்றட்ட அழிவுகளை தொடர்ந்து அங்கு அமைக்கப்பட்ட கிராமம் ஒன்றை திறந்துவைக்கும் நோக்கத்துடன் மகிந்த பயணம் மேற்கொள்ளவுள்ளதாக அரச தலைவர் வட்டாரங்கள் தெரிவித்துள்ளார். இதேவேளையில் சிறிலங்காவுக்கும் மியான்மாருக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் ஏற்பட்ட 60 ஆவது ஆண்டினை முன்னிட்டு மகிந்த ராஜபக்ச சிறப்புச் செய்தியினை மியான்மாருக்கு அனுப்பியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. …
-
- 2 replies
- 698 views
-
-
ஞாயிற்றுக்கிழமை, 7, ஜூன் 2009 (8:8 IST) ராஜீவ்காந்தி போட்ட ஒப்பந்தத்தை மீறுமா ராஜபக்சே அரசு? இலங்கை தமிழர் பகுதிக்கு கூடுதல் அதிகாரம் வழங்குவதற்காக, இந்தியா-இலங்கை இடையே ராஜீவ் காந்தி ஆட்சி காலத்தின்போது ஒப்பந்தம் ஏற்பட்டது. அதன்படி, இந்தியாவில் உள்ள மாநிலங்களைப்போல், இலங்கை தமிழர் பகுதி மாகாணங்களுக்கு போலீஸ், நில நிர்வாகம் போன்ற அதிகாரங்கள் வழங்குவது என்று முடிவு செய்யப்பட்டது. இதற்காக, இலங்கை அரசியல் சட்டத்தில் 13-வது திருத்தம் கொண்டு வரப்பட்டது. இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரை தீவிரப்படுத்திய தற்போதைய அதிபர் ராஜபக்சே, போர் முடிந்ததும் இலங்கை தமிழர் பகுதிக்கு 13-வது அரசியல் சட்ட திருத்தத்தின்படி கூடுதல் அதிகாரம் வழங்கப்படும் என்று உறுதி …
-
- 0 replies
- 773 views
-
-
இலங்கையில் போர் முடிந்து விட்டாலும் ஊடகவியலாளர்களுக்கு எதிரான போர் இன்னும் முடியவில்லை என்பதையே, கடந்த வாரம் புகழ்பெற்ற ஊடகவியலாளர் போத்தல ஜயந்தவுக்கு எதிராக நடத்தப்பட்ட கொடிய தாக்குதல் காட்டுகிறது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 302 views
-
-
உணவு, மருந்து இன்றி வாழும் தமிழ் மக்களுக்கு உதவுவதற்காக உணவு, மருந்துப் பொருட்களை ஏற்றிக்கொண்டு வந்தபோது, பிடிக்கப்பட்ட 'வணங்கா மண்' கப்பல் ஓரிரு நாட்களில் விடுவிக்கப்படும் என்று சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச அறிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 334 views
-
-
யாழ். குடாநாட்டில் உள்ள மயிலிட்டிப் பகுதியில் உள்ள சிறிலங்கா இராணுவத்தின் ஆயுதக்களஞ்சியத்தில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக விசாரணைகளை தொடங்கவுள்ளதாக அந்நாட்டின் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்திருக்கின்றார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 506 views
-
-
வன்னிப் பகுதியில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளை தேடி அழிக்கும் நடவடிக்கையில் 28 பற்றலியன் படையினர் தற்போது ஈடுபட்டு வருவதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: வன்னிப் பகுதியின் பாதுகாப்புக்களை பலப்படுத்துவதில் சிறிலங்காப் படையினர் பாரிய முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. முல்லைத்தீவு, கிளிநொச்சிப் பகுதிகளில் படைத் தலைமையகங்களை நிறுவியுள்ள சிறிலங்கா அரசாங்கம் அதன் கட்டளை அதிகாரிகளாக மேஜர் ஜெனரல் நந்தன உடுவத்த, மேஜர் ஜெனரல் சானா குணதிலக்க ஆகியோரை நியமித்துள்ளது. மேலும் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேக்கா அடிக்கடி வன்னிப் பகுதிக்கு பயணங்களை மேற்கொண்டு வருவதுடன், படையினரின் நிலைகளையும் பலப்படுத்தி வரு…
-
- 0 replies
- 895 views
-
-
சிறிலங்கா மீதான போர்க் குற்ற விசாரணைகள் தேவையற்றது என்று சிறிலங்காவின் வெளிவிவகாரத்துறைச் செயலாளர் பாலித கோகன்ன தெரிவித்துள்ளார். சிறிலங்காவில் நடைபெற்ற போரின் போது மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் கருத்து வெளியிட்டதை தொடர்ந்து சிறிலங்கா தனது கருத்தை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக கோகன்ன மேலும் தெரிவித்துள்ளதாவது: சிறிலங்கா அரசாங்கமானது தனது முன்னணி நிலைப்பாட்டில் இருந்து மாறப்போவதில்லை. போர்க் குற்றம் தொடர்பான விசாரணைகள் தொடங்கப்படுவதை அது எதிர்க்கின்றது. குற்றச்சாட்டுக்களுக்கான ஆதாரங்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் கருத்து வெளியி…
-
- 0 replies
- 473 views
-
-
அவசர உதவி வேவை. தமிழர் விரோத இணையத்தளமான அதிரடி.கொம் (www.athirady.com) இல் யுத்தகாலத்தில் சிங்கள இனவெறியன்களால் நிகழ்த்தப்பட்ட கொடுமை ஒன்றின் பதிவுகளை இணைத்திருக்கிறார்கள். இவ்வாறான புகைப்படங்கள் வெளியே வருவது கடினம். தயவுசெய்து யாராவது உங்களுக்குத் தெரிந்த மனிதஉரிமை வாதிகள் மனிதாபிமான தொண்டு அமைப்புக்கள் சர்வதேச செய்தி நிறுவனங்களுக்கு தயவுசெய்து அனுப்பிவையுங்கள்.நானும் எனக்குத் தெரிந்தவர்களுக்கு அனுப்பியுள்ளேன். நன்றி தமிழ்நிலா.
-
- 0 replies
- 928 views
-
-
சிறிலங்காவுக்கு அனைத்துலக நிதியம் (IMF) கடன் வழங்க ஒப்புதல் தரக்கூடாது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலறி கிளின்ரனுக்கு எழுதிய கடிதத்தில் அமெரிக்க நாடாளுமன்ற செனட் சபை உறுப்பினர்களான பட்றிக் லீகி, றொபேர்ட் கேசி ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 389 views
-
-
06/06/2009, 19:33 [தமிழ்நாடு செய்தியாளர் அகரவேல்] அரசின் வெற்றிக்கும், இந்திய - இலங்கை உடன்படிக்கைக்கும் தொடர்பு இல்லையாம் இலங்கை-இந்திய பாதுகாப்பு உடன்படிக்கைக்கும் விடுதலைப்புலிகளின் படைத்துறை ரீதியான தோல்விகளுக்கும் எவ்வித தொடர்பும் இல்லையென, இந்திய வெளிவிவகாரச் செயலாளர் சிவ்சங்கர் மேனன் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு உடன்படிக்கை கைச்சாத்திடப்படாதபோதும், சிறீலங்கா அரசாங்கம் விடுதலைப் புலிகளுக்கு எதிரான மோதல்களுக்கு ஆயுதங்கள் தேவையெனக் கோரிக்கை விடுத்து வந்ததாகவும் அவர் கூறினார். அவற்றில் சிலவற்றை மட்டுமே இந்தியா வழங்கியதாகவும், எஞ்சியவற்றை பாகிஸ்தான், உள்ளிட்ட ஏனைய நாடுகளில் சிறீலங்கா பெற்றுக்கொண்டதாகவும் மேனன் கூறினார். எனினும், இலங்கை அரசாங்கத…
-
- 2 replies
- 679 views
-
-
விடுதலைப் புலிகளை ஒட்டு மொத்தமாக அழித்து விட்டதாக ராஜ பக்ஷேவின் ராணுவம் அறிவித்துவிட்டது. பிரபாகரனை கொன்றுவிட்டதாக இலங்கை அரசு எக்காளமிடுகிறது. பிரபாகரன் செத்துவிட்டதாக ஒரு சான்றிதழ் பெற நாராயணனும், சிவசங்கர மேனனும் புதுடெல்லியிலிருந்து கொழும்புக்குப்பறந்தனர். ராஜபக்ஷேவின் வெற்றிச் சிரிப்பில், இருவரும் முகமலர்ந்து நிற்பதை செய்தித்தாள்கள் படமாக்கின. ஒரே நாளில் பல்லா யிரம் தமிழர் படுகொலை செய்யப்பட்டது, நம் பிரதமரின் தூதுவர்களைத் துளியும் பாதிக்கவில்லை. தமிழினத்தின் உயிர் அவ்வளவு அற்பமாகப் போய்விட்டது! சிங்களர்கள் அனுராதபுரத்திலும், கொழும்பிலும் ஆடிப் பாடி மகிழ்ந்தனர். இதயத்தை அழுத்தும் சோகத்தைக் கூட வெளிப்படுத்த முடியாமல் தமிழ்க் குடும் பங்கள் ஒடுங்கின. இனி எல்லாம…
-
- 4 replies
- 1.7k views
-
-
-
இந்திய - சிறிலங்கா அரசுகளின் தமிழினப்படுகொலையை ஆவணப்படுத்துவோம். இது ஒரு நல்லதொரு முயற்சியாகும். ஆனால் இது உலகெங்கும் வாழும் தமிழர்களுக்குப் பொதுவானதாக அமையப்பெற்று தரவுகள் ஓரித்தில் சேமிக்கப்பட்டு ஆவணப்படுத்தப்படுவதோடு இரகசியமாகப் பேணவேண்டிய தேவையுமுள்ளது. அத்தோடு அதற்கான தலைப்பாது இப்படி அமைந்தால் நல்லது என்பதும் எனது வேண்டுகோளாகும். ஏனென்றால் இலங்கையில் தமிழினம் இனஅழிப்பிற்குள்ளானதேயன்றி வேறில்லையென்பது சொல்லப்பட்டாக வேண்டியது அவசியமானது. " இனஅழிப்பினால் பாதிக்கப்பட்டோர் தகவற்றிரட்டுப் பலகை " என்பதே பொருத்தமான தலைப்பாக இருக்கும் என்பது எனது ஒரு சிறிய கருத்து. இதற்காகத் தமிழர் மனித உரிமை அமைப்பினது புலமைசார் உதவியையும் பெறுவது நன்மை பயக்கலாம். http://www.tam…
-
- 0 replies
- 790 views
-
-
இலங்கைக்காக இவர்கள் வக்காளத்து வேண்டும் மர்மம் என்ன?? இலங்கை அரசாங்கத்துடன் ஐநாவுக்கு இருக்கும் கள்ளத்தொடர்பு என்ன?? தமிழனை கொன்றதில்/கொல்வதில் ஐநாவுக்கு என்ன இலாபம்?? இவரை பேச வைப்பவர்கள் யார்?? இந்த வினாக்களுக்கான விடையை உங்களிடமே விடுகின்றோம்… புலம்பெயர் தமிழீழ மக்களே உங்களால் இதை தட்டி கேட்க முடியும். செய்வீர்களா?? இலங்கை இனப்பிரச்சினை தொடர்பான தனது கடைசிக் கூட்டத்தை முடித்துக் கொண்டது ஐ.நா. பாதுகாப்பு சபை. அகதிகள் முகாமிலிருந்து 13 ஆயிரம் பேர் காணாமல் போனது தொடர்பாகவும், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டது தொடர்பாகவும் விளக்கம் அளிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் விளக்கம் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. …
-
- 1 reply
- 1.1k views
-
-
சமூகங்களுக்கு இடையில் பிரிவினை ஏற்படுத்தும் செய்திகளை வெளியிடக் கூடாது ‐ ஜனாதிபதி: சமூகங்களுக்கு இடையில் பிளவை ஏற்பத்தக் கூடிய வகையிலான செய்திகளை அச்சு ஊடகங்களோ அல்லது இலத்திரனியல் ஊடகங்களோ வெளியிடக் கூடாது என அவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார். கடுயைமான செய்தி வெளியீடுகளின் மூலம் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்கக் கூடுமென அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். எனவே ஊடகங்கள் மிகவும் பொறுப்புணர்ச்சியுடன் செய்திகளை வெளியிட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களின் பிரதம ஆசிரியர்களுடன் நடைபெற்ற சந்திப்பின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். வன்முறையைத் தூண்டக் கூடிய சிறிய செய்தி கூட சமூகத்தில் பா…
-
- 0 replies
- 690 views
-
-
இலங்கையைச் சேர்ந்தவரும் கனடாவில் வசிப்பவரும் பல கின்னஸ் சாதனைகளுக்கு சொந்தக்காரருமான சுரேஷ் ஜோகிம் கின்னஸ் சாதனைக்காக 12 நாளில் எடுத்த படத்திற்கு தணிக்கை சான்றிதழ் மறுக்கப்பட்டது. 58 கின்னஸ் சாதனை படைத்துள்ள சுரேஷ் ஜோகிம், தனது அடுத்த சாதனையாக 12 நாளில் தமிழ் படம் எடுத்து முடித்து திரையிடும் பணியில் ஈடுபட்டார். "சிவப்பு மழை' என்ற அப்படத்தில் சுரேஷ் ஜோகிம், மீரா ஜாஸ்மின், சுமன், விவேக் உள்ளிட்டோர் நடித்தனர். வி. கிருஷ்ணமூர்த்தி டைரக்ஷன். விஸ்வநாதன், இந்திரஜித், ஜமாலுதீன் ஒளிப்பதிவு. தேவா இசை. கடந்த மாதம் 23 ஆம் திகதி தொடங்கி 12 நாளில் படத்தை முடித்தனர். தணிக்கைக்காக புதன்கிழமை படம் திரையிடப்பட்டது. படத்தைப் பார்த்த அதிகாரிகள், படத்தில் இடம்பெறும் இலங்கை தமிழர் பிரச்…
-
- 0 replies
- 1.5k views
-
-
இச்செய்தியை யாராவது மொழிமயற்றம் செய்யமுடியுமா? இது தமிழ்நெற் ஆங்கிலத்தளத்தில் வந்துள்ளது World obliged to act when genocide occurs- Obama [TamilNet, Saturday, 06 June 2009, 00:42 GMT] "The international community has an obligation, even when it's inconvenient, to act when genocide is occurring," US President Barack Obama said Friday during a visit to Germany. He was responding to reporters asking how the Holocaust mantra of "never again" might apply to current crises in the Darfur region of Sudan or in Sri Lanka. He also said that it is up to other nations to take action to stop genocide when it occurs. Meanwhile, the UN's top human rights official, forme…
-
- 1 reply
- 1.8k views
-
-
இலங்கை: இறுதி விவாதத்தை முடித்துக் கொண்டது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் - பான் பேசவில்லை? இலங்கை இனப்பிரச்சினை தொடர்பான தனது கடைசிக் கூட்டத்தை முடித்துக் கொண்டது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில். அகதிகள் முகாமிலிருந்து 13 ஆயிரம் பேர் காணாமல் போனது தொடர்பாகவும், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டது தொடர்பாகவும் விளக்கம் அளிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் விளக்கம் தரவில்லை என்று கூறப்படுகிறது. ஈழத்தில் நடந்த இறுதிப் போரின்போது 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டது குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நேற்று விவாதித்தது. இலங்கையில் இடம்பெற்ற போரின் கடைசி நாட்களில் 20 ஆயிரத்திற்கும் அதிகமான அப்பாவித் தமிழர…
-
- 4 replies
- 1.3k views
-
-
கிழக்கு மாகாண முதல்வரும் பிள்ளையான்குழுவின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் என அழைக்கப்படும் பிள்ளையான் இலங்கையில் இருந்து தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மைக்காலத்தில் இலங்கை அரசின் அமைச்சரும் கருணாகுழுவின் தலைவருமான விநாயகமூர்த்தி முரளிதரனும் சிங்கள அமைச்சர்கள் சிலரும் இணைந்து பிள்ளையானுக்கு எதிரான திட்டம் தீட்டிய நிலையிலேயே அவர் தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிள்ளையான் நாட்டில் இல்லாத இந்த நேரத்தை பயன்படுத்தி பிள்ளையானின் கட்டுப்பாட்டில் உள்ள அவரது அலுவலகங்களை தமது பொறுப்பில் கொண்டுவர முரளிதரன் கடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் நம்பகரமான தகவல்கள் தெரிவித்துள்ளன. இதன் அங்கமாக பிள்ளையான் இல்லாத நிலையில் பிள்ளையானின் தீவிர ஆ…
-
- 6 replies
- 2.7k views
-
-
ராமேஸ்வரம்: சர்ச்சைக்குரிய கச்சத்தீவில் நிரந்தர ராணுவம் மற்றும் கடற்படை முகாமை அமைக்க இலங்கை முயன்று வருவதாக அந்தப் பகுதியில் மீன் பிடிக்கச் சென்று, இலங்கை கடற்படையினரால் துரத்தப்பட்ட தமிழக மீனவர்கள் கூறியுள்ளனர். அப்படி ராணுவ முகாம் கச்சத்தீவில் அமைக்கப்பட்டால் தங்களது வாழ்வாதாரம் முற்றிலும் பறிபோய் விடும் எனவும் அவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். இந்தியாவால் இலங்கைக்கு தாரை வார்த்துக் கொடுக்கப்பட்டது கச்சத்தீவு. இருப்பினும் இந்திய மீனவர்கள் இங்கு தங்களது மீன்பிடி வலைகளை உலர்த்திக் கொள்ளலாம், ஓய்வு எடுத்துச் செல்லலாம் என இதுதொடர்பான ஒப்பந்தத்தில் ஷரத்து உள்ளது. ஆனால் இதை இலங்கை அமல்படுத்தியதே இல்லை. கச்சத்தீவு பகுதிக்கு மீன் பிடிக்க வரும் தமிழக மீனவர்களை துப…
-
- 18 replies
- 2.5k views
-
-
சனிக்கிழமை, 6, ஜூன் 2009 (13:10 IST) இலங்கை: தமிழர் பகுதிக்கு அதிகாரத்தை பகிர்ந்தளிக்க வேண்டும்: அமெரிக்கா தமிழ் மக்களின் பிரச்னைகளுக்கு ஒரு அரசியல் தீர்வை முன்வைப்பதில் இலங்கை அதிபர் ராஜபக்சே உண்மையான பங்களிப்பை வழங்க வேண்டும் என்று அமெரிக்கா செனட்டர் றஸ் பெய்ன்கோல்ட் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியுள்ளதாவது, பல ஆண்டு காலமாக தொடரும் தமிழ் மக்களின் பிரச்னைகளுக்கு ஒரு அரசியல் தீர்வை முன்வைப்பதில் இலங்கை அதிபர் ராஜபக்சே உண்மையான பங்களிப்பை வழங்க வேண்டும். மோதல்களில் பொதுமக்கள் கௌரவமாக நடத்தப்பட வேண்டம். இணைத்தலைமை நாடுகள் இலங்கையின் பிரச்சினைகளை தீர்ப்பதில் செயற்திறன் உள்ள முறையிலும் அர்ப்பணிப்புடனும் செயற்பட வேண்டும். இல…
-
- 2 replies
- 833 views
-
-
சமகால அரசியல் ஆபத்து எப்போதும் தூரத்தில்தான் இருக்கும் என்பதில்லை. நம் நிழலுக்கு அடியிலேகூட இருக்கக் கூடும். உதாரணத்துக்கு... சீனா! 'சீன ராணுவம் வலுவாக வளர்ந்து வருகிறது. எல்லை-யில் பெருமளவில் ராணுவத்தைக் குவித்து வரு-கிறது. பாகிஸ்தானைவிட சீனா பெரிதும்நமக்கு அச்சுறுத்தலாக உள்ளது. இதைச் சமாளிக்க நமது விமானப் படையிலும் அதிநவீன விமானங்கள்வழங்கப் பட வேண்டும்' என்று அலறியவர் இந்தியாவின் விமானப் படை தலைமை மார்ஷல் பாலி ஹோமி மேஜர். அமெரிக்காவுக்கு இணையான ராணுவ மற்றும் பொருளாதார பலத்துடன் சீனா உருவாகி வருகிறது என்று அமெரிக்க உளவுத் துறையின் சமீபத்திய அறிக்கை சொல்கிறது. அமெரிக்காவையே சீனா பயமுறுத்துகிறது என்றால், இந்தியாவுக்கு? சமீபத்தில் ஹைனன் தீவில் அணு ஆயுத நீர் மூழ…
-
- 25 replies
- 5.2k views
-
-
தமிழீழ விடுதலைப் போராட்டம் இன்று சந்தித்துள்ள புதிய சவாலை எதிர்கொள்வதற்கு ஒரு பொதுக்கொள்கையின் கீழ் வடிவமைக்கப்பட்ட பொது வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தமிழ் பேசும் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவதே இன்றைய காலத்தின் கட்டயமாகும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக உறவுகளுக்கான செயலகத்தின் பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாதன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தற்போதைய சூழ்நிலையில் நமது தாயகத்தினதும் அங்கு வாழும் மக்களினதும் இன்றைய யதார்த்த நிலையினை அடிப்படையாக வைத்து சிந்திப்பதுதான் சரியானதும் நேர்மையானது ஆகும். தாயகத்தின் தற்போதைய நிலையில் - சிறிலங்கா அரசின் தடுப்பு முகாம்…
-
- 24 replies
- 2.7k views
-