Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஈழத்தில் இருந்து கப்பல்மூலமாகம், விமானம் மூலமாகவும் சென்று தமிழகத்தில் முகாம்களிலும், வெளியிலும் தங்கிருக்கும் ஈழத்தமிழர்களை தமிழக காவற்துறையினர் பல்வேறு வகையில் பெரும் அசௌகரியத்திற்கும், அவமானத்திற்கும் உள்ளாக்குவதாக பெரும்பாலான ஈழத்தமிழர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். குறிப்பாக இவர்கள் யாவரும், விஸா பெற்றுவந்தவர்கள் கூட காவற்துறை நிலையங்களில் தமது பதிவை உறுதிப்படுத்தவேண்டும் எனத் தெரிவிக்கும் காவற்றையினர் இந்த பதிவுகளை மேற்கொள்ள சர்வ சாதாரணமாகவே இவர்களிடம் 1000, ரூபா 1500 ரூபா என வெளிப்படையாக கேட்டு நச்சரித்தும், தமக்கு இன்ன பொருட்கள் வேண்டும் வாங்கித் கொடுத்தாலத்தான் உங்கள் பதிவுகளை மேற்கொள்ளுவோம், இல்லை என்றால் விடுதலைபபுலிகள் என்று பொய்க்குற்றச்சாட்டில் உள்ளே த…

  2. மீண்டும் தாம் பயங்கரவாத இயக்கமென நிரூபித்தது ஐ நா. இன அழிப்பை ஊக்குவிக்கும் ஐ நா, தெற்காசிய நாடுகள், மற்றும் மனித உரிமை மீறல்களில் தேர்ச்சி பெறும் தெற்காசிய நாடுகள் தோற்று நிற்கும் மேற்கத்தியம்...... வரும் நாட்கள் ........... கருத்துக்கள் தேவை

    • 8 replies
    • 2k views
  3. 28/05/2009, 03:58 ] அகதி முகாம்களுக்குச் செல்ல செஞ்சிலுவைச் சங்கத்துக்கு மீண்டும் தடை சிறிலங்காவில் அகதி முகாம்களுக்குள் தடுத்து வைத்துள்ள மக்களின் நிலைமைகளைச் சோதனை செய்வதற்கு செஞ்சிலுவைச் சங்கத்துக்கு தடைவிதித்துள்ளதாக அதன் தலைவர், ஜெகப் கெல்லன்பேர்கர் புதன்கிழமை கூறியுள்ளார். நூறாயிரக்கணக்கில் முகாம்களில் வைக்கப்பட்டுள்ள மக்களின் நிலைமைகளைக் கண்டறிவதற்காக அனைத்து முகாம்களுக்கும் செல்ல சிறிலங்கா அரசிடம் அனுமதி கேட்டுள்ளதாக, ஜெகப் கெல்லன்பேர்கர் தெரிவித்துள்ளார். சில முகாம்களுக்குச் செல்ல அனுமதி இருந்தாலும், மற்றையவைக்குச் செல்வதற்கு தடையுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார். முகாம்களிலேயே பெரிய முகாமான மெனிக் பார்ம் இன் சில பாகங்களுக்குச் செல்லவே தமக்கு அ…

  4. 28/05/2009, 00:58 ] மட்டக்களப்பில் ஐந்து தமிழ் மீனவர்களை காணவில்லை மட்டக்களப்பு மாவட்டம் ஓட்டமாவடிப்பகுதியில் கடந்த மே மாதம் 14 ம் திகதி இருந்து ஐந்து தமிழ் மீனவர்களை காணவில்லை என கல்குடா காவல்நிலையத்தில் அவர்களது உறவினர்களால் முறையிடப்பட்டுள்ளது. இவர்கள் வங்காள விரிகுடா ஆழ்கடலில் மீன்பிடிப்பதற்காக றோலர் படகில் சென்றதாகவும் ஆனால் அவர்கள் இன்னமும் கரைதிரும்பவில்லை எனவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இதில் 27 அகவையுடைய மோகன்ராஜ், 48 அகவையுடைய ரவி, 24 அகவையுடைய சுகி, 19 அகவையுடைய திலுசான், 19 அகவையுடைய தீபன் ஆகியோரே காணவில்லை எனத் தெரியவருகிறது. pathivu

  5. தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பாக உரையாடுகின்ற தமிழ் இளைஞர்கள் சிறிலங்கா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு வருகின்றனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 468 views
  6. வடக்கு - கிழக்கில் உள்ள இடம்பெயர்ந்த மக்களின் முகாம்களுக்கு செல்வதற்கான அனுமதியை சிறிலங்கா அரசாங்கம் வழங்க வேண்டும் என அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் வேண்டுகோள் விடுத்திருக்கின்றது. இது தொடர்பாக அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவர் ஜகோப் கெலன்பேர்ஜர் மேலும் தெரிவித்துள்ளதாவது: வடக்கு - கிழக்கில் உள்ள இடம்பெயர்ந்த மக்களின் முகாம்களுக்கு செல்வதற்கான அனுமதியை அரசு வழங்க வேண்டும். இடம்பெயர்ந்த மக்களுக்கான தேவைகள் நிறைவுசெய்யப்படவில்லை. எனவே உதவிப்பணிகள் அதிகரிக்கப்பட வேண்டும். மருத்துவ தேவைகள் மிகவும் அதிகமாக உள்ளன. மோதல்கள் முடிவுக்கு வந்த பின்னர் மருத்துவ தேவைகள் அதிகரித்துள்ளன. அரசாங்கம் சில முகாம்களுக்கான அனுமதிகளையே வழங்கியுள்ளது. நாம் எல்லா முகா…

    • 0 replies
    • 425 views
  7. 27/05/2009, 13:05 [செய்தியாளர் மயூரன்] சிறிலங்காவுக்கு எதிராக இஸ்ரேல் கொண்டுவந்த யோசனை தோல்வி! சிறிலங்காவுககு எதிராக இஸ்ரேல், உலக சுகாதார ஸ்தாபன அமர்வில் கொண்டுவந்த யோசனை 193 நாடுகளின் ஒத்துளைப்புடன் முறியடிக்கப்பட்டது என சிறி லங்கா சகாதார போசாக்குத்துறை அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா உலக சுகாதார ஸ்தாபனத்தின் 62 ஆவது அமர்வில் சிறி லங்கா சார்பாக கலந்து கொண்டார். அந்த அமர்வின்போது உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவராகவும் அவர் தெரிவுசெய்யப்பட்டார். மனிதாபிமான உரிமைகளை மீறும் நாடாகக்கருதி சிறி லங்காவுக்கு எதிராக விசாரணைகளை நடத்துவதற்காக உலக சுகாதார ஸ்தாபன விசாரணைக்குழுவொன்றை சிறி லங்காவுக்கு அனுப்பவேணட…

    • 13 replies
    • 3.1k views
  8. தமிழர்களில் நிறுவனங்களில் பொருட்களை வாங்க வேண்டாம் என அவுஸ்திரெலியாவில் சிங்களவர்கள் குறுந்தகவல் மூலம் சிங்களவர்களுக்கு வேண்டுகோள் விடுத்து வருகிறார்கள். கடந்த ஒரு கிழமையாக அதிகளவு குறுந்தகவல்கள் சிங்களவர்களுக்கு வந்ததாக அறியப்படுகிறது.

  9. இலங்கைக்கு எதிரான யுத்த குற்ற செயல் மனிதயுரிமை நடவடிக்கை எதிரான தீர்மானம் இலங்கைக்கு சார்பாக தீர்க்கபட்டது HRC resolve to assist SL in the promotion and protection of human rights

  10. Started by sanjee05,

    Scotland Yard Anti terrorism unit (SO15) has confirmed that the Tamil Eelam flag its not that of LTTE (prescribed organisation in UK). This is more than enough proof for tamil people to start hoisting our National Flag of Eelam. If they confiscate the flag always ask for a slip which proof the section under which they have done so.

    • 0 replies
    • 1.4k views
  11. நேற்று செவ்வாய்க்கிழமையன்று பிரான்சின் ஸ்ராஸ்பூர்க் நகரத்தில் நடைபெற்றிருந்த இலங்கைத்தமிழரின் எதிர்காலம் என்ன? என்ற விவாதமையத்தில் தமிழ் மக்களின் சார்பில் விரிவுரையாளர் திரு. நெல்சன் ( Mr. Neelsen, Tubingen University Professor ) அவர்களும், திரு. சுகிர்தராஜா (Mr. Julia, retired professor of the University of Lyon ) அவர்களும் கலந்து கொண்டிருந்தனர். இதே வேளையில் இந்த விவாதத்தில் பல ஊடகவியலாளர்களும், பல சமூக அமைப்புக்களைச் சார்ந்தவர்களும், யுனிசெவ் அமைப்பின் பேசவல்ல அதிகாரி ஒருவரும், குறிப்பாக குருதிஸ்தான் இன மக்களும் மிக ஆர்வத்துடன் பங்கெடுத்துக் கொண்டனர். ஆரம்பத்தில் விரிவுரையாளர் திரு நெல்சன் அவர்கள் தமிழீழ வரைபடத்துடன் விளக்கங்களை ஆரம்பித்திருந்தார். ஆரம்ப…

  12. என் உறவுகளே,கடந்த சில நாட்களாக ,தலைவர் இருக்கிறார் இல்லை என்ற பல்வேறு சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். யார் இருந்தாலும் இல்லை என்றாலும் போராட்டத்தை தொடர்வோம்.எதிரிகளின் சதிகளிள் விழவேண்டாம்.போர்குற்றத்தை மறைக்க,மக்களின் போராட்டத்தை ஒடுக்க,புலிகளின் மனோவலிமையை குறைக்க,புலம்பெயர்ந்த தமிழர்களின் ஒற்றுமையை குலைத்து அவர்களின் போராட்டத்தை நீர்த்து போக செய்ய திட்டமிட்டு செய்யப்படும் சதிவலைகளில் நாம் விழவேண்டாம். தலைவர் நலமோடு இருக்கவேண்டும் என்பதே அனைவரின் வேண்டுதல்.சரியான தருணத்தில் அனைத்து சர்ச்சைகளுக்கும் பதில் தலைவர் வாயிலாகவே வரும். நம் அப்பழுக்கற்ற மாபெரும் தலைவனின் லட்சியம் தனிஈழம் என்பதாகும்,எத்தனை தடைகள் வந்தபோதும் மக்களூக்காக ப…

  13. சிறிலங்கா அரசாங்கத்தின் படை நடவடிக்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையும் உலக சுகாதார நிறுவனமும் விசாரணைகளை நடத்தவேண்டும் என இஸ்ரேல் கோரிக்கை விடுத்திருக்கின்றது. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது: சிறிலங்கா அரசாங்கத்தின் படை நடவடிக்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையும் உலக சுகாதார நிறுவனமும் விசாரணைகளை நடத்தவேண்டும். அதற்கான குழுவினரை அவர்கள் அனுப்ப வேண்டும். உலக சுகாதார நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பை சிறிலங்காவுக்கு வழங்குவதை எதிர்த்துள்ள இஸ்ரேல், சிறிலங்கா மீது அனைத்துலக விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என தெரிவித்துள்ளது. இஸ்ரேலின் இந்த அறிவிப்பு சிறிலங்கா அரசாங்கத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இது தொடர்பாக இஸ்ரேலுடன் கலந்துரையாடப்போவதாக சிறிலங்க…

    • 26 replies
    • 3.5k views
  14. Let this confusion not hinder or weaken our unity for our Struggle These days we Tamils both within the island of Sri Lanka as well as outside are in deep distress, agony and pain over the recent events in our homeland.In spite of these we are called to rise again with greater unity and strength to face the new challenges and tasks. 1. Tamils within the island of Sri Lanka Our brethren within the island are either a) behind barbed wires separated from their dearest children/parents and subject to brutal force of the govt. forces and lack of food and medicines b) or in camps detained as surrendered from the LTTE and facing slow tor…

  15. தமிழர்களின் கண்கள்-சிறுநீரகங்களை விற்கின்றனர்-தா.பா புதன்கிழமை, மே 27, 2009, 11:22 [iST] மதுரை: ஈழத் தமிழர்கள் குறி்த்து உண்மையான நிலவரத்தை கண்டறிய பத்திரிகையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட வேண்டும். அங்கு போரில் காயமடைந்தவர்களின் கண்களை, சிறுநீரகங்களை வெட்டி எடுத்து வெளிநாடுகளுக்கு விற்கப்படுவதாக மனித உரிமை கழகம் புகார் தெரிவித்துள்ளது என இந்திய கம்யூனிஸ்ட் மாநில தலைவர் தா.பாண்டியன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மதுரையில் நிருபர்களிடம் கூறுகையில், பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்பது குறித்து உறுதியான தகவல்கள் இல்லாததால், அந்த விஷயத்தை தற்போது விட்டுவிடுவதுதான் நல்லது. விடுதலைப்புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்துவிட்டதாக இலங்க…

    • 4 replies
    • 2.3k views
  16. 26/05/2009, 15:40 ] சிறிலங்காவில் முதலீடு செய்வதற்கு இந்தியா நிறுவனங்கள் ஆர்வம் “தற்போது சிறிலங்காவில் உறுதியான அமைதி உள்ளதால், இந்தியாவின் 32 பெரிய நிறுவனங்கள் சிறிலங்காவில் முதலீடு செய்வதற்கு ஆர்வம் காட்டியுள்ளன”, என்று ஏற்றுமதி அபவிருத்தி மற்றும் சர்வதேச வணிகத்தின் அமைச்சர், ஜி.எல். பெய்றிஸ், இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். பதிவு

  17. சற்குணராஜா விமலன் என்ற பெயருடைய 26 வயது தமிழ் தொழிலதிபர் இனங்காணப்படாத ஒரு ஆயுததாரியால், இன்று மாலை கொற்றகேனாவில், சுடப்பட்டுள்ளார், பின்பு இக்கட்டான நிலைமையில் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சுடப்பட்டதன் காரணம் இன்னும் நிச்சயப்படுத்தப்படவில்லை என்று காவல்துறை தெரிவித்துள்ளது. - பதிவு -

    • 2 replies
    • 1.9k views
  18. புதன்கிழமை, 27, மே 2009 (13:3 IST) பிரபாகரனால் உருவாக்கப்பட்ட கட்டமைப்புகள் அப்படியே உள்ளது: விடுதலைப்புலிகள் பிரபாகரனால் உருவாக்கப்பட்ட கட்டமைப்புகள் அப்படியே உள்ளது என்றும் சரணடைய மாட்டோம் என்றும் விடுதலைப்புலிகளின் மட்டக்களப்பு மாவட்ட அரசியல்துறை பொறுப்பாளர் தயா மோகன் கூறியுள்ளார். இலங்கையில் எஞ்சியிருக்கம் விடுதலைப்புலிகள் தமது இருப்பிடத்துக்கு அருகே உள்ள காவல் நிலையத்துக்கு சென்று சரணடைய வேண்டும் என்று காவல்துறை பேச்சாளர் ரஞ்சித் குணசேகரன் கூறியுள்ளார். காவல்துறை கேட்டுக்கொண்டது போல தாம் சரணடைய முடியாது என்று பிபிசி தமிழோசையிடம் கூறிய விடுதலைப்புலிகளின் மட்டக்களப்பு மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் தயா மோகன், இலங்கையின் கிழக்கிலும், வடக்கிலும் …

  19. 27/05/2009, 13:03 [செய்தியாளர் மயூரன்] புதைக்கப்பட்ட சமஸ்டியை மீண்டும் தோண்ட நாம் விடமாட்டோம் - விமல் வீரவன்ச ஜனாதிபதித் தேர்தலுக்குப்பின்னர் ஜே.வி.பி. அரசுடன் இருந்திருந்தால் பயங்கரவாதத்திற்கு எதிரான வெற்றிகளை அவர்களும் பங்கெடுத்து கொண்டாடியிருக்கலாம் எனத் தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ எமது படைவீரர்கள் பயங்கரவாதத்துடன் சேர்த்து சமஸ்டியையும் புதைத்துவிட்டனர். அந்த சமஸ்டி என்ற சடலத்தை மீண்டும் தோண்டுவதற்கு நாம் விடமாட்டோம் எனத் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வாழ்க்கைத் தொழில்சார் தொழிநுட்ப பல்கலைக்கழகச் சட்டத்தின் கீழான கட்டளை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர்…

  20. தயாமோகனின் பேட்டி இன்று பிபிசி தமிழோசைக்கு பேட்டி கொடுத்த தயாமோகன் தேசியத் தலைவர் வீரச் சாவடைந்ததை ஏற்றுக் கொண்டு பேசினார். பத்மநாதனே தற்பொழுது தலைமைப் பொறுப்பில் இருப்பது போன்றும் பேசினார். ***

    • 34 replies
    • 6.5k views
  21. ஈழத்தின் தீயூழ்! மாவீரன் பிரபாகரன் மாண்டான் என்னும் செய்தி தொலைக்காட்சிப் பெட்டிகளைத் துளைத்துக் கொண்டு வெளிப்பட்டபோது, அடிவயிற்றை முறுக்கிக் கொண்டு, இனம் புரியாத பீதி யாவரையும் ஆட்கொண்டது. தமிழ்நாடு இழவு வீடாக மாறியது! "ஈழம் எங்கள் தாகம்'' என்று போர் முரசு கொட்டியவன், தன்னுடைய தாய் நாட்டு விடுதலைக்காகப் பதினெட்டு வயதில் களம் புகுந்தவன், களத்திலேயே செயல்பட்டு, களத்திலேயே உண்டு, களத்திலேயே உறங்கி, சிங்களக் காடையர்களுக்கு முப்பதாண்டு காலம் சிம்ம சொப்பனமாக விளங்கியவன், களத்திலேயே நீடு துயில் கொண்டு விட்டான் என்று சிங்களச் செய்திகள் சொல்லுகின்றன! ஒரு புறநானூற்றுத் தாய் சொன்னாள்: "அவனை ஈன்ற வயிறு இதுதான்; அதன் பிறகு அவனை நான் எங்கே அறிந்தேன்! பகைவர்களின் கருவறுக்கப் போ…

  22. தீபன் - ஒரு வரலாறு Theepan of the LTTE: Heroic saga of a Northern warrior by D.B.S. Jeyaraj All Rome sent forth a rapturous cry, And even the ranks of Tuscany Could scarce forbear to cheer -Thomas Babington Macaulay ['Col' Theepan] I was reminded of the above lines from the original “Horatius” poem by Macaulay when I was reading a posting on the defence ministry website headlined “Driven to their deaths in vain”. It was about the large number of Liberation Tigers of Tamil Eelam (LTTE) cadres and leaders killed at Aananthapuram in the Puthukkudiyiruppu AGA division. The tone and content departed to some degree from the usual…

    • 2 replies
    • 5.2k views
  23. புதன்கிழமை, 27, மே 2009 (11:29 IST) இலங்கை போர் குற்றங்கள்: விசாரணை நடத்த ஐநா மனித உரிமை ஆணையம் கோரிக்கை இலங்கை ராணுவத்தின் போர் குற்றங்கள் குறித்து முழு அளவில் விசாரணை நடத்த வேண்டும் என ஐ.நா சபையில் மனித உரிமை ஆணையத்தின் தலைவர் நவிநீதம் பிள்ளை கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கையின் வட பகுதியைச் சேர்ந்த 3 லட்சம் தமிழர்கள் போரினால் இடம் பெயர்ந்து அகதிகளாக அரசு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் சந்தித்து வரும் மனித உரிமை பாதிப்புகள் குறித்து விவாதிக்க ஐ.நாவின் மனித உரிமை கவுன்சில் கூட்டம் ஜெனீவாவில் நடக்கிறது. இந்த அமைப்பில் உள்ள 47 நாடுகளில் கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெர்லாந்து, ஸ்லோவாக்கியா, ஸ்லோவேனியா, ஸ்விட்சர்லாந்து, பிர…

  24. இனரீதியில் அச்சுறுத்தப்பட்ட முதியவர் தெற்கில் போர் வெற்றி கொண்டாட்டங்களுக்கு மத்தியில் தமிழர்கள் மீதான இம்சைகள் எவ்விதத்திலும் குறைவடைவதாகத் தெரியவில்லை. இளைஞர், யுவதிகள் மட்டுமல்லாது படித்து நல்ல பதவிகளில் இருக்கும் வயது முதிர்ந்தவர்களையும் இம்சைப்படுத்தும் சம்பவங்கள் பரவலாக நடைபெற்றுக்கொண்டேயிருப்பதா

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.