Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகள் மீது கடுமையான தாக்குதல் ஒன்றைத் தொடுத்துள்ள சிறிலங்கா இராணுவத்தினர், அந்தப் பகுதியில் விடுதலைப் புலிகளின் வானூர்திகள் எதுவும் இல்லை எனவும் தெரிவித்திருக்கின்றனர். இராணுவத்தினரால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட கொக்காவில் பகுதியில் விடுதலைப் புலிகளின் வானூர்திக்குப் பயன்படுத்தப்படும் குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கும் இராணுவ வட்டாரங்கள், தற்போது புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிக்குள் வேறு வானூர்திகள் எதுவும் இல்லை எனவும் தெரிவித்தன. செக் நாட்டில் தயாரிக்கப்பட்ட சிலின் - 143 ரக வானூர்திகளையே விடுதலைப் புலிகள் தமது நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தி வந்தனர். இந்த…

  2. வன்னியில் உருவாகியிருக்கும் மனிதாபிமானப் பிரச்சினைகள் தொடர்பாக ஐ.நா.வின் பாதுகாப்புச் சபையில் தொடர்ந்தும் அதிகாரபூர்வமற்ற வகையில் ஆராயப்பட்டு, ஊடகங்களுக்கும் அது தொடர்பான செய்திகள் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றத

    • 0 replies
    • 806 views
  3. சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவை தமிழ்க் கட்சிகள் இன்று மாலை சந்தித்து வவுனியாவில் உள்ள இடம்பெயர்ந்த மக்களின் நிலைமை தொடர்பாகப் பேச்சுவார்த்தைகளை நடத்தவிருக்கின்றன. இச்சந்திப்பில் கலந்துகொள்வதா இல்லையா என்பதையிட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதுவரையில் முடிவெடுக்கவில்லை எனவும் இன்று செவ்வாய்க்கிழமை பகல் இது தொடர்பாக கூட்டமைப்பு தீர்மானம் எடுக்கும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. வன்னியில் இருந்து இடம்பெயர்ந்த மக்களின் புனர்வாழ்வு மற்றும் மீள் குடியேற்றம் தொடர்பாக அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டம் ஒன்று கொழும்பில் கடந்த வாரம் நடைபெற்றது. இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட தமிழ்க் அரசியல் கட்சிகள் மற்றும் அரச சார்ப…

    • 0 replies
    • 491 views
  4. சிறிலங்காவில் உள்ள சிங்களக் கடும் போக்காளர்களின் தீவிரமான எதிர்ப்புக்களுக்கு மத்தியில் பிரித்தானியாவின் அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்த ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் தூதுக்குழு சிறிலங்காவுக்கான தமது இரண்டு நாள் பயணத்தை தொடங்கியிருக்கின்றது. போர் இடம்பெறும் பகுதியில் உருவாகியிருக்கும் மனிதாபிமானப் பிரச்சினைகள் தொடர்பாகவும், வன்னியில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் தொடர்பாகவும் சிறிலங்கா அரசுடனும் அதிகாரிகளுடனும் ஆராய்வதுதான் இவர்களின் பிரதான நோக்கமாக இருக்கும். நேற்று திங்கட்கிழமை மாலை கொழும்பு வந்த பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களில் அந்நாட்டின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் டெஸ் பிறவுண் முக்கியமானவர். சிறிலங்காவுக்கான தமது சிறப்…

    • 0 replies
    • 761 views
  5. PRESS NOTE FROM THE OFFICE OF HH SRI SRI RAVI SHANKAR 4th May 2009 LTTE urges Sri Sri to faciltate ceasefire in Sri Lanka LTTE political head B Nadesan telephonically urged His Holiness Sri Sri Ravi Shankar to use his goodwill in facilitating a ceasefire in Sri Lanka. Mr. Nadesan reiterated that thousands of people are suffering due to an acute shortage of food and medical facilities. He further said that they are ready for peace and requested Sri Sri to do the needful to facilitate a ceasefire. For the Office of HH Sri Sri Ravi Shankar Swami Sadyojathah Director, International Affairs, The Art of Living

    • 1 reply
    • 997 views
  6. அம்பாறை மாவட்டத்தில் உள்ள கஞ்சிக்குடிச்சாறு வனப்பகுதியில் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்ட சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் கண்ணிவெடித் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் இரு படையினர் கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 336 views
  7. வவுனியாவில் இருந்து மன்னார் செல்லும் வீதிப் பக்க முகாமருகே கால்வாயில் யுவதிகளின் சடலம் மிதந்து சென்றதா? சந்திக்கு வராத சோகங்கள்: விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து வவுனியாவிற்கு சென்றதாக தெரிவிக்கப்படும் பெண்களின் சர்ச்சைக்குரியதாக கரையொதிங்கியதாகத் தெரிவிக்கப்படும் சடலங்கள் குறித்து அச்ச சூழ்நிலையொன்று முகாம்களிடையே பரவி உள்ளதாக GTN ற்கு தெரிய வந்துள்ளது. வவுனியாவில் இருந்து மன்னார் செல்லும் வீதிப் பக்கம் அமைக்கப்பட்டிருந்த பாரிய முகாம் ஒன்றில் தங்கியுள்ள மக்கள் அருகில் உள்ள குளம் அல்லது கால்வாய் ஒன்றில் குளிப்பதற்கு அனுமதிக்கப்பட்டிருந்தனர். இன்று அவ்வாறு குளித்துக் கொண்டிருக்கும் போது மூன்றுக்கும் அதிகமான இளம் யுவதிகளின் சடலங்கள் …

    • 0 replies
    • 1.2k views
  8. இலங்கை தமிழர்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.கருணாநிதியும் சேர்ந்தே படுகொலை செய்து வருகின்றார் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 314 views
  9. மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பாடசாலை மாணவி தினுஷிகாவின் படுகொலை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டடிருந்தவர்களின் மூவர் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 316 views
  10. மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பாடசாலை மாணவி தினுஷிகாவின் படுகொலை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டடிருந்தவர்களின் மூவர் இன்று செவ்வாய்கிமை அதிகாலை காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 408 views
  11. சிறிலங்காவின் தென்பகுதியில் உள்ள புத்தளவில் இன்று காலை உழவூர்தியை இலக்கு வைத்து நடத்தப்பட்ட கிளைமோர் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 380 views
  12. இன்றைய செய்திகள்

    • 0 replies
    • 831 views
  13. இலங்கைத் தமிழர்களைக் கைவிட்ட தரப்புகளுக்குத் தமிழகத்தில் உரிய பாடம் புகட்டுவோம் என்ற எழுச்சியுடன் புறப்பட்டிருக்கின்றது தமிழக சினிமாத்துறை.இந்திய அரசியலில் குறிப்பாகத் தமிழக அரசியலில் மிகவும் செல்வாக்குச் செலுத்தும் சக்தியாக விளங்கி வருவது சினிமா. தமிழகத்தில் அகில இந்திய காங்கிரஸின் ஏகோபித்த ஆட்சியுரிமையை அடியோடு வீழ்த்தி அதனைக் கைப்பற்றி, நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக அதனைத் தக்க வைத்திருக்கும் திராவிடக் கட்சிகள் இரண்டுமே தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. இரண்டுமே திரையுலக செல்வாக்கை வைத்தே மக்கள் மத்தியில் ஊடுருவி வளர்ந்து தம்மை நிலைநிறுத்திக் கொண்டன என்பது எல்லோருக்கும் புரிந்த விடயம். அவ்வாறு தமது பிரபலம் மூலம் அரசியலில் அதிக செல்வாக்குச் செலுத்தும் திறமையும், தகைமையு…

    • 5 replies
    • 1.4k views
  14. முள்ளிவாயக்கால் மருத்துவமனை, மக்கள் வாழ்விடங்கள் மீது இன்று அதிகாலை முதல் படையினர் எறிகணை, வான் தாக்குதல்கள்: பல பொதுமக்கள் பலி; பட்டினியால் 12 பேர் பலி [ திங்கட்கிழமை, 04 மே 2009, 03:25.13 PM GMT +05:30 ] முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் மருத்துவமனை மற்றும் மக்கள் குடியிருப்புக்கள் மீது சிறிலங்கா படையினர் நேற்று இரவு தொடக்கம் அகோரமான தாக்குதல்களை நடத்தினர். இதில் பல பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். பெரும் எண்ணிக்கையானோர் படுகாயமடைந்துள்ளனர். இது தொடர்பாக வன்னியில் இருந்து கிடைக்கும் தகவல்களில் தெரிவித்துள்ளதாவது:- சிறிலங்கா தரைப்படையினர் ஆட்லறி எறிகணை, கொத்துக்குண்டு எறிகணை மற்றும் மோட்டார் தாக்குதல்களை நடத்தி வருவதுடன், பீர…

  15. தமிழக பொலிஸ் vs இந்திய இராணுவம்.

    • 3 replies
    • 2.6k views
  16. கொழும்பு தேவாலாயத்தை சூறையாடிய புத்த பிட்சுக்கள் இலங்கையில் பல்வேறு கிருஸ்துவ தேவாலயங்கள் மீது புத்த பிட்சுக்கள் பயங்கர தாக்குல் நடத்தியுள்ளனர். பாதிரியார் ஒருவரின் குடும்பத்துக்கும் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். கொழும்பில் உள்ள 150 ஆண்டு பழமையான மெத்தோடிஸ்ட் சர்ச் மீது தாக்குதல் நடத்திய பிட்சுக்கள் அதை சூறையாடினர். பின்னர் அங்கிருந்த பைபிள்கள், கம்ப்யூட்டர்கள், இசைக் கருவிகள், பாடல் புத்தகங்கள், தேவாலய ஆவணங்கள் உள்ளிட்டவற்றை எடுத்துச் சென்றுவிட்டனர். பின்னர் அந்த தேவாலயத்தின் பாதிரியாரான பிரதீப் குமாரா என்பரை குடும்பத்தோடு ஊரை விட்டு வெளியாறாவிட்டால் கொலை செய்வோம் என்றும் எச்சரித்துள்ளனர். இதே போல மேலும் சில தேவாலயங்களும் தாக்கப்பட்டுள்ளன. …

    • 14 replies
    • 2.9k views
  17. சிறிலங்காவுக்கான பயணத்தினை இன்று திங்கட்கிழமை கொழும்பை வந்தடைந்த கனடாவின் அனைத்துலக ஒத்துழைப்புக்கான அமைச்சர் பிவேர்ளி ஜே.ஓடா, வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகமவை இன்று காலை வெளிவிவகார அமைச்சில் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியிருக்கின்றார். தொடர்ந்து வாசிக்க

  18. "என்னைப் புலி என்கிறார்கள். நண்பர்களே... யார் புலி? இந்த சீமான் புலிதான். நான் மட்டுமல்ல... என் ஈழத்து அக்கா தங்கையை கற்பழித்து மானபங்கப்படுத்தியவர்களை எதிர்த்துக் குரல் கொடுக்கும் அனைவருமே போராளிகள்தான்... புலிகள்தான்!. கிளிநொச்சியிலே பறந்த புலிக்கொடியை இறக்கினான் சிங்களவன். இன்றோ, கிளிநொச்சியில் பறந்த புலிக்கொடி உலகெங்கும் பட்டொளி வீசிப் பறக்கிறது.பிரபாகரனை என் அண்ணன் என்று சொன்ன ஒரே காரணத்துக்காக என்னை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் அடைத்ததாக எனக்கு விளக்கம் அனுப்பியுள்ளார்கள். இத்தாலி சோனியாவை பாரதத்தின் அன்னை என்று அழைக்கும்போது, என் சொந்த ரத்தம், என் தொப்புள் கொடி உறவு பிரபாகரனை அண்ணன் என்று சொல்லாமல் வேறு என்னவென்று அழைப்பேன்." என இயக்குனரும், தமிழுணர்வாளருமாகிய சீம…

  19. ஒருவருடைய பின்னணி என்ன என்று முழுமையாகத் தெரியாமலேயே ஒருவர் இந்தியா போன்ற ஒரு பெரிய நாட்டில் தலைவராக வளையவர முடியுமா? முடியும் என்று நிரூபித்திருக்கிறார் காங்கிரஸ் கட்சியின் தலைவியான சோனியா காந்தி. சோனியா காந்தியின் இயற்பெயர் என்ன என்பதே டில்லியில் பத்திரிகையாளர் கூட்டத்தில் ஜெயலலிதா அவருக்கு எதிராகப் பொரிந்து தள்ளியபோதுதான் பலருக்கும் தெரிந்தது. 1946 டிசம்பர் 9 ஆம் திகதி இத்தாலி நாட்டிலுள்ள லூசியானா என்ற ஊரில் ஸ்டிஃபானோபௌலா தம்பதியருக்கு மகளாகப் பிறந்த எட்விஜ் அன்டோனியா அல்பனா மைனோவின் பின்னணி பற்றி இந்திய மக்கள்தொகையில் பத்து சதவிகிதம் பேருக்குக்கூடத் தெரிந்திருக்குமா என்பது சந்தேகமே. அது போகட்டும். காங்கிரஸ்காரர்களில் எத்தனை பேருக்குத் தெரியும் என்று நினைக்கிறீர்…

  20. கனடா ரொரன்டோ பெரும்பாகத்தில் மே மாதம் 2ந்திகதி தொழிலாளர் தினத்தையொட்டி பல்லின சமூகத்தால் முன்னெடுக்கப்பட்ட ஊர்வலம் 360 யூனிவேசிற்ரி அவெனியுவில் உள்ள அமெரிக்கத் துணைத்தூதரகத்தின் முன்பாக இரவுபகலாகத் தொடர்ந்து தாயக மக்களுக்காக தொடர்போராட்டத்தை நடாத்திக் கொண்டிருக்கும் தமிழ் மக்களுக்கு ஆதரவு கொடுக்கும் முகமாக 360 யூனிவேசிற்ரி அவெனியுவில் நிறைவுறுவதாக இருந்தது. இவ்வூர்வலம் சேர்வோன் பிரதானவீதியும், காள்ற்ரன் பிரதான வீதியும் இணையும் சந்திப்பில் இருந்து ஆரம்பமாகி 360 யூனிவேசிற்ரி அவெனியுவில் வந்து நிறைவெய்தும் நேரத்தில் காவல்த்துறையினரின் அதீத அழுத்தங்கள் காரணமாக இறுதித் தருணத்தில் பல்லின சமூகத்தினருக்குள் மிகுந்த கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அவ்வூர்வலத்தில் பதிவு செய்…

    • 3 replies
    • 1.7k views
  21. வன்னியில் விடுவிக்கப்படாத பகுதிகளில் மேலும் 150,000ற்கும் அதிகமான மக்கள் இருப்பதாக தமிழர் விடுதலைப் கூட்டணியின் தலைவர் வி.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். அங்கிருக்கும் மக்கள் எண்ணிக்கை தொடர்பாகத் தன்னிடம் சரியான ஆதாரங்கள் இருப்பதாகவும், இந்த மக்களை வெளியேற்றி அவர்களைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். வன்னி மாவட்டத்துக்கான பாராளுமன்ற உறுப்பினராகத் தான் நீண்டகாலம் இருந்ததால் அங்குள்ள குடிசனப் பரம்பல் பற்றித் தனக்கு நன்கு தெரியும் எனக் குறிப்பிட்ட ஆனந்தசங்கரி, வன்னிமாவட்டத்தைத் தான் பிரதிநிதித்துவப்படுத்தியபோ

  22. சிறீலங்கா அரசின் தமிழ் மக்கள் மீதான போர் தற்போது களமுனை நகர்வுகளை விட இரஜதந்திர நகர்வுகளில் அதிகம் சிக்கி கொண்டுள்ளது. சிறீலங்கா அரசின் தமிழ் மக்கள் மீதான போர் தற்போது களமுனை நகர்வுகளை விட இரஜதந்திர நகர்வுகளில் அதிகம் சிக்கி கொண்டுள்ளது. உலகின் இந்த நகர்வுகளில் சிக்கிக்கொள்ளாமல் விரைவாக போரை நிறைவு செய்து விடவே சிறீலங்கா அரசும், இந்திரா காங்கிரஸ் தலைமையிலான இந்திய மத்திய அரசும் கடும் முயற்சிகளை கடந்த வாரமும் இந்த வாரத்தின் ஆரம்பத்திலும் மேற்கொண்டிருந்தன. எனினும் விடுதலைப்புலிகளின் எதிர்த்தாக்குதல்கள், அனைத்துலகத்தில் தமிழ் மக்கள் மேற்கொண்டுவரும் போராட்டங்கள் காரணமாக அவர்களின் இந்த திட்டம் கைகூடவில்லை. பாதுகாப்பு வலையத்தின் மீது கனரக ஆயுதங்களை பயன்படுத…

  23. Started by sasithasan,

    அனைவரும் கட்டாயம் பார்க்கவேண்டிய ஒளிப்பதிவு. ஈழத்தழிழரை வந்தேறு குடிகள் என்பவர்கலுக்கு பொட்டு காட்டுங்கள். http://youthful.vikatan.com/youth/document24042009.asp

    • 1 reply
    • 1.4k views
  24. இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக கைது செய்யப்பட்ட தமிழுணர்வாளரும் பெரியார் திக தலைவருமான கொளத்தூர் மணி அவர்கள் இன்று மாலை விடுதலை செய்யப்பட்டுள்ளார். விடுதலை செய்யப்பட்ட பின் எடுக்கப்பட்ட செவ்வி Get Flash to see this player. Courtesy:TamilNational.Com

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.