ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142909 topics in this forum
-
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் இயங்கும் பிரபல புத்தக விற்பனை நிலையமான 'பூபாலசிங்கம்' புத்தகசாலை உரிமையாளர் சிறீதரசிங் நேற்று மாலை பயங்கரவாத தடுப்பு காவல்துறையால் கொழும்பில் கைது செய்யப்பட்டு கல்கிசை காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் கொழும்பில் நடத்திய வான் தாக்குதல் தொடர்பான கட்டுரையும் அது தொடர்பான படங்களும் பிரசுரிக்கப்பட்டிருந்த 'ஆனந்த விகடன்' வார இதழை விற்பனை செய்தமை தொடர்பாகவே சிறீதரசிங் கைது செய்யப்பட்டதாக உறவினர்கள் பிரதியமைச்சர் இராதாகிருஸ்ணனிடம் முறையிட்டுள்ளனர். 'ஆனந்த விகடன்' வார இதழை யாழ்ப்பாணத்தில் உள்ள 'பூபாலசிங்கம்' புத்தகசாலைக்கும் மற்றும் விற்பனை நிலையங்களுக்கும் அனுப்புவதற்கான பொதியை இர…
-
- 2 replies
- 1.1k views
-
-
யாழ்ப்பாண பல்கலைக்கழக சமூகத்தால் முன்னெடுக்கப்பட்டு வரும் 'மௌனப் பிரார்த்தனையும் உபவாசமும்' என்ற நிகழ்வு 09.02.09 இலிருந்து இன்றுவரை பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியிலும் தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 315 views
-
-
பேட்டியில் சில முக்கியவிடயங்கள் 1) பாகிஸ்தானில் நடைபெற்ற தாக்குதலுக்கு விடுதலைப்புலிகள் சம்பந்தமில்லை. 2) விடுதலைப்புலிகள் பேச்சுவார்த்தைக்கு தயார். ஆனால் சரணடையமாட்டோம். 3) சிறிலங்கா அரசாங்கத்தின் உணவு, மருந்துத்தடையினால் வன்னியில் பெரிய மனித அவலம் ஏற்பட்டிருக்கிறது. 4) விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் பொதுமக்கள் இராணுவக் கட்டுப்பாட்டுப்பகுதிக்குச் செல்லத்தயாரில்லை. SBS Radio News Features LTTE says it will not surrender, calls for international action Thu, Mar 05 2009 Tamil rebels in Sri Lanka have rejected a call by the International Committee of the Red Cross for a mass evacuation of tens-of-thousands of civilians trapped with them a…
-
- 2 replies
- 1.3k views
-
-
ஐக்கிய நாடுகள் சபையிடமும் அனைத்துலக சமூகத்திடமும் மூன்று முக்கிய கோரிக்கைகளை முன்வைப்பதற்காக அவுஸ்திரேலிய மெல்பேர்ண் நகரில் 'சுதந்திரத்துக்கான மாபெரும் அணிவகுப்பு' எனும் கவனயீர்ப்பு பேரணி நடைபெறவுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 471 views
-
-
இலங்கைக்கான தூதுவர் பி.பி.சியில் Sri Lankan Ambassador Grilled by BBC Jeremy Paxman...Lies Exposed http://www.youtube.com/watch?v=dn1_Ns5xld8 பி.குறிப்பு: உங்கள் கருத்துக்களை தவறாமல் வழங்குங்கள்
-
- 0 replies
- 1.1k views
-
-
மட்டக்களப்பு மாவட்டம் கொம்மாந்துறையில் நேற்று சிறிலங்கா படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய கைக்குண்டுத் தாக்குதலில் மூவர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 347 views
-
-
வன்னியில் சிறிலங்கா படையினரின் எறிகணைத் தாக்குதல்களில் நேற்றும் நேற்று முன்நாளும் 83 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 226 பேர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 532 views
-
-
">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295"> Eskil Pedersen, Deputy Leader of AUF, the youth wing of the Labour Party, responding to questions after addressing the participants of the demonstration organised by the Tami Youth Organisation in ... Eskil Pedersen, Deputy Leader of AUF, the youth wing of the Labour Party, responding to questions after addressing the participants of the demonstration organised by the Tami Youth Organisation in Norway in Oslo on 23 February.
-
- 0 replies
- 826 views
-
-
இந்த இணைப்பை உலக ஊடகங்களுக்கு உடனடியாக அனுப்புங்கள் LTTE says it will not surrender, calls for international action - Thileepan,Vanni-SBS Australia
-
- 1 reply
- 1.2k views
-
-
சிறிலங்கா அரசு மேற்கொண்டுள்ள தமிழினப் படுகொலையில் இன்று வியாழக்கிழமை கொல்லப்பட்டவர்களின் காட்சிகள் இவை. மனோ ரீதியாக பாதிக்கப்பட்ட எவரும் இந்தப் பக்கத்தை திறந்து பார்ப்பதை தவிர்க்கவும். சிறிலங்காவின் இனப்படுகொலைக்கு சாட்சிகளான இந்தக் காட்சிகளை நாங்கள் தணிக்கையின்றி இங்கு வெளியிட்டிருக்கின்றோம். http://www.sankathi.com/index.php?mact=New...nt01returnid=51 www.sankathi.com
-
- 2 replies
- 922 views
-
-
To: info@commonwealth.int Cc: e.delbuey@commonwealth.int, m.esipisu@commonwealth.int, j.mucunguzi@commonwealth.int, g.goh@commonwealth.int, y.chin@commonwealth.int, v.holdsworth@commonwealth.int, s.gimson@commonwealth.int, r.smith@commonwealth.int, M.Masire-Mwamba@commonwealth.int, p.sen@commonwealth.int, hru@commonwealth.int, j.matiya@commonwealth.int, m.vincent@commonwealth.int, m.yusuf@commonwealth.int Subject : The Commonwealth must suspend Sri Lanka! Mr. Kamalesh Sharma Secretary-General of the commonwealth. Marlborough House, Pall Mall, London SW1Y 5HX, UK Phone: +44 (0)20 7747 6500 (switchboard) Fax: +44 (0)20 7930 0827 Sir, The Sri …
-
- 3 replies
- 1.1k views
-
-
http://www.icc-cpi.int/NR/exeres/0EF62173-...15EE1D25BB3.htm http://www.icc-cpi.int/Menus/ICC/Structure...the+Prosecutor/ இதற்காக நாம் பரப்புரை அதிகம் செய்ய வேண்டும்! contact page: http://www.icc-cpi.int/Menus/ICC/Contact
-
- 11 replies
- 1.9k views
-
-
வீரகேசரி நாளேடு 3/5/2009 11:49:18 PM - பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கட் வீரர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுடன் விடுதலைப் புலிகளுக்கு தொடர்பிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. விடுதலைப் புலிகள், பாகிஸ்தானில் எமது கிரிக்கெட் வீரர்களைப் பணயக் கைதிகளாக வைத்து, வடக்கில் மேற்கொள்ளப் படும் தாக்குதல்களை நிறுத்த முயற்சித்திருக்கலாம் என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கலாநிதி பாலித கோஹன தெரிவித்தார். பாகிஸ்தானில் இடம்பெற்ற இலங்கை கிரிக்கட் வீரர்கள் மீதான தாக்குதலுடன் விடுதலை புலிகளுக்கு தொடர்பில்லை என உறுதியாக கூற முடியாது என வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம தெரிவித்துள்ளமை குறித்து கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் …
-
- 2 replies
- 838 views
-
-
வீரகேசரி நாளேடு 3/5/2009 10:17:12 PM - புதுக்குடியிருப்பு சந்தியைக் கைப்பற்றி அங்கு நிலைகொண்டுள்ள படையினர் தற்போது அங்கிருந்து 4 கிலோமீற்றர் கிழக்குப் பகுதியில் சிக்குண்டுள்ள பொதுமக்களை மீட்பதற்காக கிழக்கு கடற்கரையினூடாக முன்னகர்வு முயற்சியினை மேறகொண்டு வருகின்றனர். இதன் போது படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் அப்பகுதிகளில் கடும் மோதல்கள் இடம்பெற்று வருகின்றன. இதில் படைத்தரப்புக்கு சிறியளவில் சேதங்கள் ஏற்பட்டுள்ளதுடன் புலிகள் இயக்கம் பாரிய இழப்புக்களுக்கு முகங்கொடுத்துள்ளதாக படைத்தரப்பு தெரிவிக்கின்றது. தற்போது சுமார் 45 சதுர கிலோமீற்றர் பரப்பளவுக்குள் முடக்கப்பட்டுள்ள புலிகள் இயக்கத்தினர் படையினரால் மூன்று திசைகளினூடாகவும் சுற்றிவளைக்கப்பட்டுள்ளனர…
-
- 1 reply
- 1.3k views
-
-
போர் தனித்து களமுனைகளில் மட்டும் தீர்மானிக்கப்படுவதில்லை. மாறாக களமுனை உருவாக்கங்களாலும் நிர்ணயிக்கப்படும் என்பதை லாகூரில் நடைபெற்ற சிறிலங்கா துடுப்பாட்ட அணி மீதான தாக்குதல் வெளிப்படுத்துகின்றது. இந்தப் பின்னணியில் நிலைமையை ஆராய்கின்றார் பா.மதியழகன். தொடர்ந்து வாசிக்க
-
- 15 replies
- 1.5k views
-
-
மகிந்த அரசானது போர் நிறுத்தத்தை நிராகரித்துள்ளதால் வன்னி மக்களைக் காப்பாற்ற எங்களால் எதுவுமே செய்யமுடியாது - நெதர்லாந்தின் ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவிப்பு திகதி: 05.03.2009 // தமிழீழம் // [பாண்டியன்] நெதர்லாந்தில் வெளிநாட்டமைச்சின் உறுப்பினரும் ஆளும் கூட்டணி அரசின் கிறீஸ்தவ ஜனநாயக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய திரு. மார்த்தன் காபர் காம்ப் அவர்களுடன் நெதர்லாந்துப் பல்கலைக்கழக தமிழ் மாணவர்கள் சிலர் திடீர் சந்திப்பு ஒன்றை 04.03.2009 புதனன்று, மதியம் 2 மணியிலிருந்து 3 மணிவரை நாடாளுமன்ற வளாகத்தில் மேற்கொண்டிருந்தனர். இச்சந்திப்பின்போது இம்மாணவர்களால் வன்னி மக்களின் இன்றைய அவலநிலைபற்றி கூறப்பட்ட விடயங்கள் பலவற்றையும் அவதானமாக கேட்டறிந்து…
-
- 10 replies
- 1.5k views
-
-
திருமாவளவனை கைது செய்யாதது ஏன்? ஜெ. தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாக பேசி வரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை கைது செய்யாதது ஏன் என்று அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ராஜீவ் காந்தி சிலையை சேதப்படுத்தியவர்கள் மீதும், தமிழ்நாட்டில் காங்கிரஸ் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனை சேதப்படுத்தியவர்கள் மீதும், அங்குள்ள காங்கிரஸ் தொண்டர்களை தாக்கியவர்கள் மீதும் எந்தவிதமான நடவடிக்கையும் கருணாநிதி எடுக்கவில்லையே என்று காங்கிரஸ் தொண்டர்கள் கேட்பது கருணாநிதியின் செவிகளுக்கு எட்டவில்லை போலும்! தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக தொடர்ந்து பேசி வரும் தனது கைக்கருவி …
-
- 8 replies
- 1.6k views
-
-
உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள். அவாஸ் எனப்படும் இந்த இணையத் தளத்தில் எமது கருத்துக்களையோ அல்லது உள்ளக் குமுறல்களையோ பதிவு செய்வோம். https://secure.avaaz.org/en/report_back_2/ http://www.avaaz.org/en/sri_lanka_civilians/
-
- 8 replies
- 1.3k views
-
-
தமிழ் இரத்தம் ஓடுகின்ற நோர்வே தமிழர்களிற்கு 04.03.2009 புதன் கிழமை அன்று ஆளும் கட்சியினரின் சிறீலங்கா தொடர்பான கலந்துரையாடல் ஓஸ்லோவில் இடம்பெற்றது. இக்கலந்துரையாடல் நோர்வே பாராளுமன்றக் கட்டிடத்தில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டு பின்னர் கலந்துகொண்டவர்கள் அதிகமாக இருந்தமையால் அதனை காரணம் கூறி அருகில் இருந்த கட்டடிடம் ஓன்றில் கூட்டப்பட்டது. ஓன்றுகூடலின் நோக்கம் இன்றைய ஆளும் கட்சியினர் வன்னியில் ஏற்பட்டுள்ள பாரிய மனித அவலத்திற்கான பொறுப்பை நோர்வேயின் தவறான வழி நடத்தலினால் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் விளைவு என்பதை தட்டிக்களிக்கவும் நோர்வே தம்மை ஏமாற்றி விட்டது என கூற ஆரம்பித்திருக்கும் நோர்வே வாழ் தமிழர்களின் கதறல், தமது அரசியல் கட்சிக்கு பாதகமாகாமல் காப்பாற்றுவதற்…
-
- 1 reply
- 1.6k views
-
-
லண்டன், கரோ பிரதேச கன்சர்வேடிவ் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ராச்சல் ஜோய்ஸ் அம்மையார் அனுப்பிய பதில் மடல். கடந்த இரு தினங்களுக்கு முன்னராக தமிழ்நெட் இனையத் தளத்தில் "ஒன்றுபட்ட இலங்கை - ஒரு தவறு" என்ற தலைப்பில் இந்த பாராளுமன்ற உறுப்பினரின் கருத்துக்கள் இடம்பெற்றிருந்தன. அதனைத் தொடர்ந்து அவரின் நிலைப்பாட்டுக்கு நன்றி தெரிவித்தும், எமது மக்களின் இன்றைய அவலம் குறித்தும் ஒரு கடிதம் எழுதியிருந்தேன். அதற்கு அவர் பின்வருமாறு பதில் எழுதியிருந்தார். நீங்களும் செய்யலாம். அவருக்கு ஆதரவு தரவேண்டியது எமது கடமையும் இன்றைய அவசரத் தேவையுமாகும். நன்றி ரகுனாதன்(அன்ரன்) Dear Sir thank you for your email. I will continue to raise the humanitarian problem. best wishes …
-
- 4 replies
- 1.2k views
-
-
லாகூரில் இலங்கை கிரிக்கட் அணியின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கும் தமக்கும் எவ்வித தொடர்புகளும் இல்லை என தமிழீழ விடுதலைப்புலிகள் தெரிவித்துள்ளனர். அவுஸ்திரேலிய விசேட ஒலிபரப்பு சேவைக்கு கருத்துரைத்த தமிழீழ விடுதலைப்புலிகளின் பேச்சாளரான திலீபன் இந்த மறுப்பை வெளியிட்டுள்ளார் இந்த தாக்குதலுக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையில் தொடர்புகள் இருக்கலாமா என ஒலிப்பரப்பாளர் கேட்டபோது, அது உண்மையல்ல என திலீபன் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் அது தொடர்பாக கருத்து கூறவும் முடியாது என அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை முல்லைத்தீவில் இன்றும் 3 இலட்சத்து 50 ஆயிரம் மக்கள் தமிழீழ விடுதலைப்புலிகளுடன் இருப்பதாக தெரிவித்த அவர், தமிழீழ விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டின் க…
-
- 1 reply
- 1.5k views
-
-
பாகிஸ்தானின் லாகூர் பகுதியில் நேற்று சிறிலங்கா துடுப்பாட்ட அணியினர் மீதான தாக்குதலை நடத்தியதன் பின்னணியில் இந்தியா இருப்பதாக பாகிஸ்தானின் கப்பல்துறை அமைச்சர் சார்டர் நபில் அகமட் கபோல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: பாகிஸ்தானின் லாகூர் நகரில் நேற்று செவ்வாய்க்கிழமை சிறிலங்கா துடுப்பாட்ட அணியினர் மீதான தாக்குதலை நடத்தியதன் பின்னணியில் இந்தியா உள்ளது. தாக்குதலில் கலந்து கொண்ட குழுவில் இருந்த 3 பேர் இந்தியாவில் இருந்து எல்லை கடந்து பாகிஸ்தானுக்குள் வந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. மும்பாய் பகுதியில் கடந்த வருடம் நவம்பர் மாதம் நடைபெற்ற தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா இதனை மேற்கொண்டுள்ளது. பாகிஸ்தான் மீது இந்தியா வெளிப்படையாக …
-
- 6 replies
- 1.3k views
-
-
வன்னிக் களம் மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. புதுக்குடியிருப்பை கைப்பற்றிவிட்டோமென கூறிய மறுதினமே, அங்கு தொடர்ந்தும் சண்டை நடைபெறுவதாக உதய நாணயக்கார கூறுகிறார். இராணுவம் நிலைகொண்டுள்ள, பின் தளப்பகுதிகளில், விடுதலைப் புலிகளின் அணிகள், ஊடுருவித் தாக்குதல் மேற்கொள்வதாக களச் செய்திகள் வெளிப்படுத்துகின்றன. அதேவேளை இரு வாரங்களிற்கு முன்னர், ஒட்டிசுட்டானில் அமைந்துள்ள கட்டளை மையம் தாக்கப்பட்டதாக பாதுகாப்பு இணையத்தளம் ஒப்புக்கொண்டுள்ளது. இதன் எதிர் வினையாக, முன்னரங்கில் மோதலில் ஈடுபட்டுள்ள சில அரச படையணிகள் பின்னகர்த்தப் பட்டிருப்பதாகவும் செய்திகள் கூறுகின்றன. அரசு கூறும் குறுகிய நிலப்பரப்பில், சமர்கள் தீவிரம் அடையும் அதேவேளை கொழும்பு மீதான வான் கரும்புலிகளின் தா…
-
- 18 replies
- 3k views
-
-
வன்னியிலிருந்து வெளியேறும் மக்கள் வடிகட்டும் புலனாய்வுத்துறை விரைந்து நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை: வன்னிப் பகுதியில் தொடரும் மோதல்கள் காரணமாக அங்கிருந்து வெளியேறி அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் பிரவேசிக்கும் பெருமளவிலானோரை வடிகட்டும் நடவடிக்கைகளை இலங்கைப் புலனாய்வுத் துறை முடக்கி விட்டிருப்பதாக யாழ்ப்பாணம் மற்றும் வவுனியாப்பிரதேசங்களில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக யாழ்க் குடாநாட்டில் கடமையாற்றிய புலனாய்வுத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட உயர் குழுவொன்று தென்மராட்சிப் பகுதிக்கும் வவுனியாவிற்கும் நகர்த்தப்பட்டிருப்பதாக புலனாய்வு மட்டங்களில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பெரும் இடர்களுக்கு மத்தியில் கட்டுப்பாட்டுப் …
-
- 0 replies
- 916 views
-
-
தமிழீழப்பகுதியில் சிங்களப் பேரினவாத அரசால் நடாத்தப்படும் இனப்படுகொலையைக் கண்டித்தும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடையை அகற்றக் கோரியும், தமிழீழ விடுதலைப் புலிகளே தமிழீழ மக்களின் ஏக பிரதிநிதிகள் என்பதை வலியுறுத்தியும், தமிழீழத்தை அங்கீகரிக்கக் கோரியும் கனடாத் தமிழ் மகளிர் அமைப்பின் ஸ்காபுரோக் கிளையினரால் முன்னெடுத்து நடாத்தப் பட்டுக்கொண்டிருக்கும் பரந்த அளவிலான, தொடர்ந்து நடாத்தப்படும் நாளாந்தக் கவனயீர்ப்பு நிகழ்வில் மார்ச் மாதம் 4ந்தேதி Morningside & Sheppard சந்திப்பில் மாலை 4 .30 மணியிலிருந்து 7 மணிவரை அச்சந்திப்பின் அண்மையில் வாழும் மக்களால் நடாத்தப்பட்டது. தொடர்ந்து நடாத்தப்பட்டுவரும் இக்கவனயீர்ப்புகள் நாளுக்கு நாள் மக்கள் பங்களிப்பு அதிகரித்…
-
- 0 replies
- 623 views
-