Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. புதுக்குடியிருப்பில் இருந்து 15 கி.மீ தூரம் படையினர் விரட்டப்பட்டனரென தமிழ் இணையத் தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளதாக ரி.வி.ஐ தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. (கடந்த 24 மணிநேரத்திற்கும் மேலாக வன்னியிலிருந்து எந்தவொரு தகவலும் வெளியே வரவில்லை. குறிப்பாக நாளாந்தம் மக்களிற்கு ஏற்படும் இழப்புக்கள் குறித்த தகவல்கள் கூட வெளியே வரவில்லை.) ரி.வி.ஐ வெளியிட்ட தகவல்கள் இன்னொரு கல்மடுவாககக் கூட இருக்கலாம்.

  2. போர் நிறுத்தம் : தி.மு.க. அரசின் வினோத விளக்கம்! இலங்கையி்ல் விடுதலைப் புலிகளை ஒழிக்கிறேன் என்று கூறிக்கொண்டு தமிழர்களை இனப் படுகொலை செய்துவரும் சிறிலங்க அரசிடம் போரை நிறுத்து என்று நேரடியாக இந்தியா கூற முடியாது என்று கூறி தமிழ்நாட்டின் நிதியமைச்சர் பேராசிரியர் அன்பழகன் கூறியுள்ள விளக்கம் வினோதமாக உள்ளது. தமிழக சட்டப் பேரவையில் நிதிநிலை அறிக்கையின் மீது நடந்த விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய பல்வேறு கட்சிகளின் உறுப்பினர்களும் இலங்கையில் உடனடியாகப் போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என்றும், அதன்மூலம் மட்டுமே நாளும் கொன்று குவிக்கப்பட்டுவரும் அப்பாவித் தமிழர்களைக் காப்பாற்ற முடியும் என்று வலியுறுத்தினர். webdunia photo FILE இதற்கு பதிலளித்துப் பேசிய நிதியமை…

  3. சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம் செம்மண்குண்டிலும், ஆனந்தபுரத்திலும் பொதுமக்கள் இலக்குகள் மீது carpet bombing இல் ஈடுபட்டு வந்தது - தமிழ்நெட் Downed SLAF aircraft was engaged in carpet-bombing [TamilNet, Friday, 27 February 2009, 16:41 GMT] The Sri Lanka Air Force (SLAF) fighter jet exploded Friday was engaged in carpet-bombing civilian pockets at Aananthapuram and Chemma'nku'ndu, according to civilians fleeing towards 'safe zone' Friday evening. As the declared 'safe zone' along the Mullaiththeevu coast is a barren stretch and is congested beyond further accommodation, many civilians preferred to stay back in pockets, considered suitable for survival at least with…

  4. விமானப்படையினரின் விமானம் தாக்குதலிற்கு இலக்காகவில்லை- விமானப் படை பேச்சாளர் 27 பிப்ரவரி 2009 | 14:37 24 இலங்கை விமானப்ப்டையினரின் எவ் விமனங்களும் இன்று விடுதலை புலிகளின் தாக்குதலிற்கு இலக்காகவில்லை என விமானப்படைப் பேச்சாளர் விங் கமாண்டர் ஜனக நாணயக்கார தெரிவித்தார். இலங்கை விமானபடையினருக்கு சொந்தமான மிகையொலி யுத்தவிமானம் ஒன்று வன்னி வான்பரப்பில் இன்றுகாலை 11.25 மணியளவில் சுட்டுவீழ்த்தப்பட்டுள்ளதாக வெளியான தகவலையடுத்து ,விமானப்படைப் பேச்சாளரை நாம் தொடர்பு கொண்டு கேட்ட போது,” அவ்வாறு எவ்விதமான சம்பவங்களும் இடம்பெறவில்லை, அத்துடன் விமானப்படையினர் இன்று வான் தாக்குதல்களையும் மேற்கொள்ளவில்லை , இது பொய்யான தகவல்” என அவர் விமான படையினரை ஆதாரம் காட்டி வீரகேசரி செய்தி வெ…

  5. இராணுவத்திற்கான பணிசெய்ய ஆண்கள் கீழ்த்தட்டிலும், பரவசப்படுத்த பெண்கள் மேல்தட்டிலுமென கிளி வைத்தியசாலையில் பல தமிழர்கள் அடிமைகளாக்கப் பட்டிருக்கிறார்கள் http://www.tamilnet.com/art.html?catid=13&artid=28548 மேலும் தமிழ்நெற் செய்தியில்.. அண்மையில் ஜோன் ஹோம்ஸ் வந்தபோது ஒரு பெண் தன்னோடு வந்த தன் பிள்ளைகள் இராணுவத்தின் சோதனைகளின் பின் காணவில்லை என்றாராம். ஆனால் அதை மொழி பெயர்த்த அமைச்சர் ரிஷர்ட் பதூதின் சொன்னாராம் இந்த பெண்ணின் பிள்ளைகளை புலிகள் பிடித்துச்சென்று விட்டார்களாமென்று.

  6. இந்தியாவை இலங்கை மதிப்பதில்லை: அத்வானி கடந்த காலங்களில் இந்தியாவின் கருத்தை ஏற்று மதித்து வந்த இலங்கையை, தற்போது நிர்ப்பந்தம் செய்ய மத்தியில் ஆட்சியிலுள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் முடியவில்லை என்று எதிர்க்கட்சி தலைவர் அத்வானி கூறியுள்ளார். இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியாவின் தவறான வெளியுறவு கொள்கை காரணமாக இலங்கை பிரச்சினையில் தனது நிலைப்பாட்டில் சமரசம் செய்து கொண்டுள்ளது. கடந்த காலங்களில் இந்தியாவின் கருத்தை இலங்கை ஏற்று மதித்து வந்தது. ஆனால், தற்போது இலங்கையை நிர்ப்பந்தம் செய்ய மத்திய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் முடியவில்லை. விடுதலைப்புலிகள் ஆயுதங்களை கைவிட்டு அமைதி பேச்சு வார்த்தைக்கு திரும்ப வ…

  7. திரு.வித்தியாதரன் கடத்தல் திரு.சரவணபவன் வாக்குமூலம் Source Link: http://tamilnational.com/index.php?option=...&Itemid=204

  8. எம் மக்களே எம்மால் இயன்றதை செய்வோம் அதை உடனேயே செய்வோம். எம் தாயகத்தில் தினமும் நிகழும் படுகொலை பற்றி நாம் அனைவரும் தினமும் அறிந்தும் என்ன செய்வது என்று புரியாமல் நம்மில் பலர் மிக கவலையுற்று செய்வதறியாது தவித்து நிற்பதை நாம் அறிவோம். மக்களே விழிப்புத்தான் விடுதலைக்கு முதற்படி. எம் மக்களே எம்மால் இயன்றதை செய்வோம் அதை உடனேயே செய்வோம். அதன் ஒரு அங்கமாக Srilanka அரசாங்கம் எம்மக்கள் மீது உலகில் தடைசெய்யப்பட்ட Cluster குண்டுகளை பாவிப்பதை உடனடியாக தடைசெய்ய எம்மாலான காரியங்களை செய்யலாம். உலகில் உள்ள 107 நாடுகளில் 94 நாடுகள் இந்த Cluster குண்டுகளை பாவிப்பதை தடைசெய்வதற்கு ஆதரவாக கைச்சாத்திட்டுள்ளன. மீதமுள்ள 13 நாடுகளில் இலங்கையும் ஒன்று.ஆனால் இலங்கையையும் இந்த கட…

  9. முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு நகரை கைப்பற்ற சிறிலங்கா படையினர் ஆறாவது நாளாக தொடர்ந்து மேற்கொள்ளும் முன்நகர்வுப் படையெடுப்பு தமிழீழ விடுதலைப் புலிகளின் படையணிகளால் தடுத்து தேக்கமடைய வைக்கப்பட்டுள்ளது. இதில் கடந்த மூன்று நாட்களில் மட்டும் 900 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 2,000-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். இது தொடர்பாக, தமிழீழ விடுதலைப் புலிகளின் சமர்-கட்டளை-மைய வட்டாரங்களை மேற்கோள் காட்டி 'புதினம்' செய்தியாளர் தெரிவித்ததாவது: புதுக்குடியிருப்பு நகரை கைப்பற்ற சிறிலங்கா படையினர் கடந்த ஆறு நாட்களாக தொடர்ச்சியாக முயற்சிகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர். இதற்கு எதிராக விடுதலைப் புலிகள் கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். சிறிலங்க…

    • 1 reply
    • 1.7k views
  10. முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள விசுவமடுவில் சிறிலங்கா படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே கடுமையான மோதல் நடைபெறுவதாக சிறிலங்கா அரசாங்கத்தின் தொலைக்காட்சியான 'ரூபவாஹினி' ஒளிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் பிற்பகல் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விசுவமடுவுக்கு அடுத்துள்ள புதுக்குடியிருப்பு பிரதேசத்தை படையினர் கைப்பற்றி விட்டதாக அமைச்சர் கேகலிய ரம்புக்வெல நேற்று செவ்வாய்க்கிழமை கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்திருந்தார். ஆனால், இன்று பிற்பகல் 1:30 நிமிடத்துக்கு ஒளிபரப்பான 'ரூபவாஹினி' செய்தியில் விசுவமடுவில் மோதல் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் புதுக்குடியிருப்பு பிரதேசத்தை கைப்பற்றும் நடவடிக்கையில் படையினர் ஈடுபடுவதாகவும் கூற…

    • 14 replies
    • 3.5k views
  11. ஈழத்தமிழருக்கான போராட்டத்தை தீவிரப்படுத்துவேன்:ஆஸ்திரேல

    • 6 replies
    • 1.7k views
  12. சிறிலங்கா படையினரின் கொடூர எறிகணைத் தாக்குதல்களில் இன அழிப்புக்கு உள்ளாகி வரும் தமிழ் மக்களை நினைவு கூர்ந்து அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நேற்று கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க

  13. பாகிஸ்தானின் உளவுப்பிரிவு இலங்கை ஊடாக தென்னிந்தியாவுக்குள் ஊடுருவலாம் - இந்திய உள்துறை அமைச்சர் பி. சிதம்பரம் தெரிவிப்பு வீரகேசரி நாளேடு 2ஃ25ஃ2009 10:47:15 Pஆ - பாகிஸ்தானின் புலனாய்வு நிறுவனம் (ஐ.எஸ்.ஐ.) இலங்கையூடாக தென்னிந்தியாவுக்குள் தமது இரகசிய முகவர்களை ஊடுருவச் செய்யும் அச்சுறுத்தல் உள்ளதாகவும்இ இதனை முறியடிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் இந்திய உள்துறை அமைச்சர் பி.சிதம்பரம் தெரிவித்தார். இதுதொடர்பில் உறுதியான அறிக்கைகள் இல்லாத போதிலும் பாகிஸ்தான் புலனாய்வுத் துறையினர் இலங்கையூடாக தென்னிந்தியாவுக்குள் ஊடுருவலாம் என்ற சாத்தியத்தை மறுக்க முடியாது என்றும் கூறினார். இதன் காரணமாக இலங்கையிலிருந்து இந்தியா வருவதற்காக விஸாவுக்கு விண்ணப்பிப்போரின் அன…

    • 12 replies
    • 1.5k views
  14. சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் உள்ள தெமட்டகொட குற்றப்புலனாய்வுத்துறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 'உதயன்' மற்றும் 'சுடொரொளி' பத்திரிகைகளின் பிரதம ஆசிரியர் நடேசபிள்ளை வித்தியாதரன் தலையிலும் காலிலும் கடுமையாக தாக்கப்பட்டு காயமடைந்துள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர். வெள்ளை வானில் கடத்திய ஆயுததாரிகள் வித்தியாதரனை கடுமையாக தாக்கி விட்டு தெமட்டகொடவில் வீதியோரத்தில் வானில் இருந்து வெளியே தள்ளி விட்டு சென்றதாகவும் பின்னர் தெமட்டகொட காவல்துறையினர் அவரை கைது செய்து குற்றப்புலனாய்வு தலைமை அலுவலகத்தில் தடுத்து வைத்திருக்கின்றனர் என்றும் உறவினர்கள் கூறுகின்றனர். இதேவேளை, வித்தியாதரனின் மனைவி கலா வித்தியாதரனும் அவரது மூன்று பிள்ளைகளும் தெமட்டகொட குற்றப்புலனாய்வு அலுவலகத்த…

  15. கிழக்கு மாகாணத்தில் உள்ள மட்டக்களப்பு பல்கலைக்கழக மாணவி ஒருவர் தற்கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 543 views
  16. இலங்கையில் அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதைக் கண்டித்து தமிழ்நாடு வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர் தீக்குளித்துள்ளார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் வேலூர் அரசமருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 431 views
  17. சிறிலங்காவுக்கு செல்லும் இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் சிவ்சங்கர் மேனன், அரச தலைவர் மகிந்த ராஜபக்சவை சந்தித்து தற்போதைய நிலை குறித்து கலந்துரையாடுவார் என வெளிவிவகாரத்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 423 views
  18. முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு நகரை கைப்பற்ற சிறிலங்கா படையினர் ஆறாவது நாளாக தொடர்ந்து மேற்கொள்ளும் முன்நகர்வுப் படையெடுப்பு தமிழீழ விடுதலைப் புலிகளின் படையணிகளால் தடுத்து தேக்கமடைய வைக்கப்பட்டுள்ளது. இதில் கடந்த மூன்று நாட்களில் மட்டும் 900 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 2,000-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 356 views
  19. வன்னியில் சிறிலங்காவின் முப்படையினரும் இணைந்து நடத்திய கோரத் தாக்குதல்களில் நேற்றும் இன்றும் 143 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 350 காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 406 views
  20. மலேசியாவில் ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகம் முன்பாக இன்று நடைபெற்ற கவனயீர்ப்பு கண்டனப் பேரணியில் ஆயிரத்திற்கும் அதிகமான தமிழர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 385 views
  21. ஈழத் தமிழர் துயர் கண்டு பொறுக்க மாட்டாமல் மலேசியாவில் 02.02.09 தீக்குளித்து மரணமடைந்த 'வீரத் தமிழ்மகன்' ராஜாவின் இறுதி வணக்க நிகழ்வு அந்நாட்டு தமிழர்களின் சார்பில் சிரம்பான் தமிழ்ச் சங்கத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 411 views
  22. தமிழ்நாட்டில் உள்ள ஊடகவியலாளர்கள் என்ற முறையில் ந.வித்தியாதரனின் கைது அல்லது கடத்தல் குறித்து மிகுந்த கவலை அடைகின்றோம். மனித உரிமைகள் மீறப்பட்டு பத்திரிகையாளர்கள் படுகொலை செய்யப்பட்டு வரும் சூழலில், இந்தக் கைதும் சிறிலங்கா அரசின் போர் வெறியை நமக்கு உணர்த்துகின்றது என 'ஒடுக்குமுறைக்கு எதிரான பத்திரிகையாளர்' மன்றம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 347 views
  23. இன்றைய இலங்கையின் போர்ப் பின்னணியில் ஆயுதப்படை வசமுள்ள நடேசபிள்ளை வித்தியாதரன் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கருதுகிறது என அக்கட்சியின் மாநில செயலாளரும் 'ஜனசக்தி' நாளிதழின் ஆசிரியருமான தா.பாண்டியன் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 375 views
  24. நோர்வேயில் உள்ள இந்திய தூதரகத்திற்கு முன்பாக நேற்று நடைபெற்ற கவனயீர்ப்பு நிகழ்வில் பல நூற்றுக்கணக்கான தமிழர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 475 views
  25. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய குளங்களில் ஒன்றான உன்னிச்சை குளத்தில் மீன் பிடிப்பதற்கான தடையை இன்று வெள்ளிக்கிழமை முதல் நடைமுறைப்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 521 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.