Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ரசாயன ஆபத்து... இல்லாமல் போகும் இலங்கை? உலகம் முழுக்க வியாபித்திருக்கும் தமிழர்கள் ஒருசேரக் குரல் கொடுத்தும் சிங்கள அரசின் யுத்த வெறியாட்டத்துக்கு முடிவு கட்ட யாரும் முன்வரவில்லை! ''இன்னும் பத்தே நாட்களில் புலிகளைப் பூண்டோடு அழித்து விடுவோம்!'' எனக் கொக்கரித்திருக்கும் கோத்தபய ராஜபக்ஷே, ராணுவ நடவடிக் கைகளை உக்கிரமாக முடுக்கிவிட்டுக் கொண்டிருக்கிறார். இதுநாள் வரை பதிலடித் தாக்குதல்கள் நடத்தாமல் தற்காப்பு போர் முறைகளையே பின்பற்றி வரும் புலிகள் தரப்பு, கல்மாடுகுள அணைத் தகர்ப்பைப் போல் அதிரடியாக ஏதோ நடத்தும் முடிவில் இருப்பதாகவும் இலங்கையில் இருந்து தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. பொய்யாகிப் போன போர்நிறுத்தம்! சிங்கள ராணுவம் முல்லைத்தீவு மாவட்டத்…

  2. இலங்கையின் வடபகுதியில் சிறிலங்கா அரசாங் படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடைபெறும் போரை உடனடியாக நிறுத்துமாறு கத்தோலிக்க பாப்பரசர் 16 ஆம் பெனடிக்ற் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 477 views
  3. இலங்கையில் சிங்கள அரசின் பீரங்கி தாக்குதலும் விமானங்களின் குண்டு வீச்சும் தாய்த் தமிழகத்தில் உள்ள தமிழர் களின் நெஞ்சங்களைத் தாக் கிக்கொண்டிருக்கிறது. தன் இனம் அழிக்கப்படுவதைத் தடுக்க முடியாத நிலையில் இருக்கிறோமே என்ற கையறு நிலையில் இங்குள்ள அரசியல் கட்சிகள், மாணவர்கள், வணி கர்கள், பொதுநல அமைப்பினர் எனப் பலரும் வேதனைப் படுவதுடன் தங்களால் முடிந்த அளவில் போராட் டங்களையும் நடத்தி வருகின்றனர். இலங்கைப் பிரச்சினை உச்சகட்டத்தில் உள்ள நிலையில், தமிழக மக்களின் ஒட்டுமொத்த மனநிலை எப்படி இருக்கிறது என்பதையறிய களமிறங்கினோம். இதோ தமிழர்களின் இதயத்திலிருந்து வெளிப்படும் குரல்கள்... வேல்முருகன்- புலிவலம்-கடலூர் மாவட்டம்- இலங்கைத் தமிழர்கள் படுகொலை செய்யப் படுவதைக் கண்டித்து அ.…

  4. ரவிக்குமார் எம்.எல்.ஏ. 'இனப்படுகொலை - இந்தியாவும் குற்றவாளியா?'' அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற் றிருக்கும் பாரக் ஒபாமா முன்னு ரிமை கொடுக்கவேண்டியது எதற்கு? பொருளாதாரச் சரிவிலிருந்து அமெரிக்காவைக் காப்பாற் றுவதற்கா... ஈராக்கிலிருந்து படைகளைத் திரும்பப் பெறுவதற்கா... ஆப்கானிஸ்தான் போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கா... ''இவையெல்லாவற்றையும்விட முக்கியமான பிரச்னை ஒன்று இருக்கிறது. அதற்குத்தான் அமெரிக்க அதிபர் முன்னுரிமை தரவேண்டும்; இனப் படுகொலையைத் தடுத்து நிறுத்துவதுதான் அந்தப் பிரச்னை!'' என்று கூறியிருக்கிறார்கள், அமெரிக்காவின் முன்னாள் உள்துறைச் செயலாளர் மேடலின் ஆல்ப்ரைட்டும், பாதுகாப்புத் துறைச் செயலாளர் வில்லியம் எஸ்.கோஹனும். இதுபற்றிக் கூட்டாக அறிக்கையன்றை …

    • 1 reply
    • 1.1k views
  5. பிரான்சில் தமிழர் மாபெரும் எழுச்சி - 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் பங்கேற்பு அத்துடன் இந்திய தூதரகத்துக்கு முன்பும் ஆர்ப்பாட்டம் விரிவான செய்திக்கு... இந்தியன் தூதரத்துக்கு நூற்றுக்கணக்கான மக்கள் கூடி இந்திய அரசின் ஆயுத உதவியை நிறுத்துமாறும் கண்டனங்களைத் தெரிவித்தனர். பொலிஸ் அனுமதி மறுக்கப்பட்டு நாளை நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டதைத் தொடர்ந்து கலைந்து சென்றனர்.

  6. STOP THE GENOCIDE IN SRI LANKA.... The link 1. Please read the letter. 2. Scroll down. 3. Quickly fill in info (5 seconds) 4. click submit. http://www.nextcause.ca/welcome.action http://www.nextcause.ca/welcome.action

  7. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கருணா தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியிலிருந்து நீக்கப்படக் கூடிய அபாயம் நிலவுவதாகத் தெரியவருகிறது. அமெரிக்க ஊடகமொன வால் ஸ்ரீட் என்ற சஞ்சிகைக்கு அளித்த செவ்வி தொடர்பில் கருணா விளக்கமளிக்க வேண்டுமென கட்சியின் மத்திய செயற்குழு தெரிவித்துள்ளது. கருணா குறித்த ஊடகத்திற்கு அளித்த செவ்வி குறித்து நேற்றைய தினம் அவசரமாக கூடிய கட்சியின் மத்திய செயற்குழு ஆராய்ந்துள்ளது. இதன்போது, கட்சியின் முக்கிய உறுப்பினரும், கிழக்கு மாகாண முதலமைச்சருமான பிள்ளையானுக்கு எதிராக வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பில் கருணா விளக்கமளிக்க வேண்டுமென தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஊடகத்திற்கு வெளியிட்ட கருத்து தொடர்வில் விளக்கமளிக்க…

    • 2 replies
    • 1.2k views
  8. புதுக்குடியிருப்பு வைத்தியசாலை மூடப்பட்டுள்ளது வியாழக்கிழமைஇ 5 பெப்ரவரி 2009 புதுக்குடியிருப்பில் இயங்கி வந்த அரசாங்க வைத்தியசாலை இன்றைய தினம் மூடப்பட்டதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் அறிவித்துள்ளது. அரசாங்கப் படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்று வரும் யுத்தம் காரணமாக வைத்தியசாலைப் பிரதேசத்திற்கு கடும் எறிகணைத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு வந்ததாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நோயாளிகள் மற்றும் வைத்தியசாலை பணியாளர்கள் ஆகியோர் பாதுகாப்பான வேறொரு இடத்திற்கு நகர்த்தப்பட்டுள்ளனர். வைத்தியசாலையிலிருந்து எத்தனை நோயாளிகள் இடம்நகர்த்தப்பட்ட…

  9. நன்றி www.tamiloosai.com Source Link : http://tamiloosai.com/index.php?option=com...7&Itemid=75 தினமும் இந்த பக்கம் புதுப்பிக்கப்படும் Sri Lankan govt showing 'callous indifference' towards civilians - ABC Australia http://abc.com.au/news/stories/2009/02/04/...m?section=world Sydney traffic stops for Tamil protest - The Sydney Morning Herald. http://news.smh.com.au/breaking-news-natio...90204-7xs1.html Sri Lanka 'callous' over trapped civilians: rights body http://www.google.com/hostednews/afp/artic...BcJlcJMQ-11sc5A Sri Lanka shelling kills 52 civilians - The Age Australian - Melbourne http://news.theage.com.au/breaking-news-wo...9020…

  10. தமிழ் நாட்டில் ஈழத்தமிழ் மக்களின் போராட்டத்திற்கு ஆதரவாக மாணவர்கள் சார்பாக ''தமிழீழ மாணவர்கள் போராட்டக் குழு'' என்ற ஒரு அமைப்பை மாணவர்கள் தொடங்கியுள்ளனர். பல கல்லூரிகளை சார்ந்த மாணவர்கள் இவ்வமைப்பில் இணைந்துள்ளனர். அரசியல் கட்சிகளுக்கு அப்பாற்பட்டு இந்த போராட்டக் குழு தொடங்கப்பட்டுள்ளது. அவர்கள் கீழ்க் கண்ட கோரிக்கையை வலியுறித்தி சென்னை அண்ணா சாலையில் ஆர்ப்பாட்டம் செய்யும்பொழுது அவர்களை காவல்துறை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர். அவர்களின் கோரிக்கைகள்: 1. இந்திய அரசே போரை நிறுத்து! ஈழத் தமிழ் மக்களைக் காப்பாற்று! 2. தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்டத்தை அங்கீகரி! 3. விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கு! காவல் துறையினரின் கண்மூடித்தனமான தா…

  11. இலங்கையில் மோசமடைந்து வரும் நிலமைகளை கண்டறியும் பொருட்டு சிறிலங்காவுக்கு சிறப்பு பிரதிநிதியை அனுப்ப ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் தீர்மானித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

  12. டென்மார்க் ஊடகங்களில் தழிழரின் ஆர்பாட்டம் ஆரம்பமாவதற்கு முன்னர் .. டென்மார்க்மக்கள் அதிகளவில் பார்க்கும் நிகழ்ச்சி ஒன்றில் இல் தமிழர் மீதான அடக்குமுறைகளும் பேரணி பற்றிய தகவலும் TV2 - Go'morgen Danmark: Sri Lanka - nn overset katastrofe: http://programmer.tv2.dk/go/seneste/index....d-20214792.html டென்மார்க் செய்திஊடகங்களில்.... DR Update: ( காணொளி) - Danske tamiler i protest: http://www.dr.dk/NETTV/Update/2009/02/04/20090204151841.htm BT: ( காணொளி ) - Tamilere demonstrerer mod folkemord: http://www.bt.dk/clip/1/1094 DR Regioner: - Tamiler til demonstration i hovedstaden: http://www.dr.dk/Regioner/Trekanten/Nyhed…

  13. தமிழகத்தில் இன்று இலங்கை பாதுகாப்பு பேரவை அறிவித்த பொது வேலை நிறுத்தத்தை எப்படியாவது தடுக்க வேண்டும் என கலைஞரின் தலைமையிலான அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்தது . தேசிய பாதுகாப்பு சட்டத்தை பயன் படுத்துவதாக கூட அறிவித்திருந்தது . பொது வேலை நிறுத்தம் சட்ட விரோதம் என தலைமை செயலாளர் அனைத்து கட்சி தலைவர்களுக்கும் கடிதம் அருப்பியிருந்தார்கள் . ஆனால் நேற்றே உயர் நீதி மன்றம் தடை விதிக்க மறுத்து விட்டது . சட்ட விரோதமில்லை மக்களின் உணர்வை காட்ட இதுவும் ஒரு போராட்டம் தான் என உயர்நீதி மன்றம் தெரிவித்திருந்தது . இதிலும் தோற்று போய் விட்ட திமுக அரசு காவல் துறை பாதுக்காப்போடு இன்று பேருந்துகளை இயக்கி வருகிறது . மக்கள் பயணங்களை தவிர்த்துள்ள காரணத்தால் பேருந்துகள் பெரும்பாலும் காலிய…

    • 6 replies
    • 1.4k views
  14. சிறீலங்கா நடத்திக்கொண்டிருக்கும் அழிவுப்போர் நிறுத்தப்பட வேண்டும் என அமெரிக்காவில் இருந்து வெளிவரும் பொஸ்ரன் குளோப் இதழ் தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் அதிகளவு வாசகர்களைக்கொண்ட இந்த இதழின் இன்று புதன்கிழமை ஆசிரியர் தலையங்கத்தில் இன்றைய இலங்கையின் நிலமை குறித்து எழுதப்பட்டது. அதில் சிறிலங்கா மேற்கொண்டிருக்கும் அழிவுப்போர் நிறுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. சிறிலங்காவின் பயம் என்று தலைப்பிட்டு எழுதப்பட்ட அந்த ஆசிரியர் தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது, ஞாயிற்றுக்கிழமை வைத்தியசாலையின் குழந்தைகள் பகுதி எறிகணை வீச்சுக்களால் அழிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சிறீலங்கா அரசாங்கத்தால் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக ஒரு பெரும் அழிவுப் போர் நடத்துவதை அவதானித்துள்ளோம…

  15. முல்லைத்தீவில் மீட்கப்பட்ட விடுதலைப் புலிகளின் நீர்மூழ்கிக் கப்பல் ஐரோப்பிய நிறுவனம் ஒன்றால் தயாரிக்கப்பட்டது என போக்குவரத்துத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும கூறினார். “மீட்கப்பட்ட அந்த நீர்மூழ்கிக் கப்பலின் சில பாகங்கள் சுவிஸ்லாந்தின் பேஸ்லி நகரிலுள்ள ஹொஸ்லர் எனும் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டவை” என்றார் அமைச்சர். 2002ஆம் ஆண்டு பேச்சுவார்த்தை காலப் பகுதியில் விடுதலைப் புலகிளின் உயர்மட்டக் குழுவினர் வெளிநாடுகளுக்குச் சென்றிருந்த போதே இவற்றுக்கான உபகரணங்கள் கொள்வனவு செய்யப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார். “விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் இந்த நகரில் மூன்று நாட்கள் தங்கியிருந்துள்ளார்” என அமைச்சர் கூறினார். இதேவேளை, நோர்வ…

  16. வன்னிப் பெருநிலப்பரப்பில் யுத்தத்தில் சிக்கியிருக்கும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என யுத்தத்தில் ஈடுபட்டுள்ள இரண்டு தரப்பினரையும் பரிசுத்த பாப்பரசர் 16 வது பெனடிற் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார். இன்றைய தினம் அவரால் விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோளில் இலங்கையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் யுத்தம் அதி தீவிரம் அடைந்து பொதுமக்கள் கொல்லப்பட்டு ஆயிரக்கணக்கானோர் காயமடைந்திருக்கும் இந்த வேளையில் தாம் யுத்தத்தில் ஈடுபட்டிருக்கும் இரு பகுதியினரையும் வேண்டிக் கொள்வது யாதெனில் மனித முறைமைகளை மதித்து மக்களை சுதந்திரமாக நடமாடவும் காயப்பட்டவர்களுக்கு மருத்துவ வசதிகளை வழங்கவும் பொது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் வேண்டுவதாக தெரிவித்துள்ளார். இம் …

  17. சிறிலங்கா அரசின் சுதந்திர தினமாகிய பெப்ரவரி 4ம் திகதியை, ஈழத்தமிழ்மக்கள் தங்கள் கரிநாளெனப் பிரகடனப்படுத்தி, சுவிற்சர்லாந்தின் ஜெனிவாநகரில் அமைந்துள்ள ஐ.நா சபையின் முன்னாக, பல்லாயிரக்கணக்கில் கடலெனத் திரண்டெழுந்து தங்கள் உணர்வுபூர்வமான கண்டனங்களைப் பேரெழுச்சியாகத் தந்நத வண்ணமிருக்கின்றார்கள். காலையில் இருந்தே இந்நிகழ்வு நடைபெறும் ஐ.நா முன்றலை நோக்கி பெருமளவில் திரண்டவண்ணமேயிருந்தார்கள். ஜெனிவா நோக்கித்திரண்ட தமிழர்களின் தொகையால், ஐ.நா மன்றுக்கு வரும் பாதைகள் பலவும் நிரம்பியிருந்தன. இதனால் பல மைல்களுக்கபப்பால், அவர்கள் பயனித்த பேருந்துகள் காவல் துறையால் மறிக்கப்ட்டன. இருந்த போதும், அந்த இடத்திலிருந்தே மக்கள் கால் நடையாகவே நிகழ்வு மைதானத்திற்கு வந்திருந்தார்கள். …

    • 0 replies
    • 1.1k views
  18. "முத்துகுமார் ..." ஓர் உருக்கமான பதிவு ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295"> ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295"> ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">

    • 0 replies
    • 1.1k views
  19. வன்னியில் கேப்பாபுலவு என்ற இடத்தில் சிறிலங்கா படையினரின் முன்னரங்க நிலைகள் மீது வெடிமருந்து நிரப்பிய ஊர்தியுடன் இரண்டு கரும்புலிகள் மோதி தாக்குதல் நடத்தியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

  20. சிறிலங்காவுக்க திருப்பி அனுப்பிய சிப்பாய்கள் சிறிலங்காவுக்கு செல்லவில்லை பெங்களூரில் இறங்கியுள்ளனர். சிறிலங்காவிலிருந்து தமிழகத்திற்கு பயிற்சிக்காக சென்ற 8 சிறிலங்கா விமானப்படையைச் சிப்பாய்கள் தமிழக முதலவரின் தலையீட்டையடுத்து சிறிலங்காவுக்கு திருப்பி அனுப்பப்படுவதாக செய்திகள் வந்தது. ஆனால் இந்த எட்டு சிறிலங்கா விமானப்படை சிப்பாய்களும் தற்பொழுது பெங்களூரிலுள்ள ஏலங்கா இந்திய விமானப்படை தளத்தில் இறக்கப்பட்டுள்ளதாய் தகவல்கள் தெரிவிக்கின்றன. இச்செய்தியை அடுத்து பெங்களூரிலுள்ள தமிழின உணர்வார்கள் ஏலங்கா விமானப்படை தளத்தை முற்றுகைப் போராட்டம் நடத்த எண்ணியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சிப்பாய்கள் திருப்பி அனுப்பும் விடயத்தில் இந்திய அரசு, தமிழக முதல்வருக்கு உற…

  21. இலங்கையின் சுதந்திர தினத்தை யாழ் நகரில் அனைவரும் கொண்டாட வேண்டும் என இலங்கை இராணுவத்தினர் ஒலி பெருக்கிகள் மூலம் அறிவித்துள்ளது.வர்த்தக நிறுவனங்கள் அரச அரசசார்பற்ற நிறுவனங்கள் பொதுச் சந்தைகள் மற்றும் வாகனங்களில் தேசியக் கொடி பறக்கவிடப்பட வேண்டும் என படைத்தரப்பு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என படைத்தரப்பு அறிவித்துள்ளது. http://www.tamilseythi.com/srilanka/jaffna...2009-02-03.html

    • 6 replies
    • 1.3k views
  22. ஈழத் தமிழர்கள் மீது இந்திய ராணுவம் - சிங்கள ராணுவத்தோடு நடத்தி வரும் இனப் படுகொலைக்கு உத்தரவிட்டு வழி நடத்தி வருபவர், காங்கிர° கட்சியின் தலைவர் சோனியா தான் என்பது நாட்டுக்கு வெளிச்சமாகிவிட்டது. ராஜீவ் கொலையில் குற்றம் சுமத்தப்பட்டவர் மீது நளினிக்கு கருணைப் பார்வை இருந்ததுபோல் நடந்தவையெல்லாம் திட்டமிட்ட நாடகம் என்பதும் அம்பலமாகிவிட்டது. சோனியாவின் கடந்த கால அரசியலை உன்னிப்பாகக் கவனித்தால், எப்போதுமே அவர் குரூரமான பழிவாங்கும் உணர்வுடன் செயல்படக் கூடியவர் என்பதைப் புரிந்துக் கொள்ள முடியும். உதாரணத்துக்கு ஜெயின் ஆணைய விசாரணை அறிக்கையைக் கூறலாம். ராஜீவ் பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி ஆராய அவர் மரணத்துக்குப் பிறகு நியமிக்கப்பட்ட விசாரணை ஆணையம் தான் ஜெயின் ஆணையம். அந்த…

    • 5 replies
    • 1.5k views
  23. இலங்கையின் 61வது சுதந்திரதினத்தை முன்னிட்டு நாளை புதன்கிழமை பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பிக்கப்படவிருக்கும் தேசத்தின் மகுடம் கண்காட்சியை பார்வையிடச் செல்லும் ஒவ்வொருவருக்கும் அரசாங்கம் தலா 10 மில்லியன் ரூபா காப்புறுதி செய்துள்ளது. இதற்கென 500 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருப்பதாகத் அரசாங்க ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ‘ஒரு தாயின் குழந்தைகள்’ என்ற தொனிப் பொருளில் நாளை ஆரம்பிக்கும் இந்தக் கண்காட்சி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 8ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது. குஜிராத்தி, இந்தியத் தமிழர், இலங்கைத் தமிழர், முஸ்லிம் மற்றும் சிங்களவர் உள்ளடங்கலாக 23 இனங்கள் பங்கெடுக்கும் கலாச்சார நிகழ்வும் நடைபெறவுள்ளது. இவர்கள் தமது இனங்களைப் பிரதிபலிக்கும் கலாச்ச…

  24. 'என் பிணத்தைப் புதைக்காமல் ஒரு துருப்புச் சீட்டாக வைத்திருந்து போராட்டத்தைக் கூர்மைப் படுத்துங்கள்.' - ஈழத் தமிழர்களுக்காக ஜனவரி 29-ம் தேதி தீக்குளித்து மாண்டு போன முத்துக்குமாரின் மரண சாசனம் இது. அந்த மரண சாசனத்தில் வைத்திருந்த 14 அம்ச கோரிக்கைக்கு வெளியே வைத்திருந்த மற்றொரு கோரிக்கை இது! முத்துக்குமாரின் உடலைச் சுமந்த வேன் மார்ச்சுவரியில் இருந்து கொளத்தூருக்கு வந்து சேர்ந்ததும், சில நிமிடங்கள் வரைதான் அது உறவு களுக்கு சொந்தமாக இருந்தது. அதன்பிறகு ஈழ ஆதர வாளர்கள், மாணவர்கள் கட்டுப்பாட்டுக்குள் போனது உடல். ............... தொடர்ந்து வாசிக்க........ http://www.tamilskynews.com/index.php?opti...4&Itemid=54

  25. இலங்கைத் தமிழர்கள் தினமும் இன்னலை சந்தித்து வருகின்றனர். எனினும் இந்திய மத்திய அரசோ இந்த விவகாரத்தில் சிறிதும் உணர்வற்ற விதத்தில் நடந்து கொள்வதாக பாரதிய ஜனதா மூத்த தலைவர் எல்.கே. அத்வானி குற்றம்சுமத்தியுள்ளார். இலங்கைத் தமிழர்கள் சந்தித்து வரும் இன்னல்கள் குறித்து ஆலோசனை நடத்தும் நோக்கில் தமிழக பாரதிய ஜனதா பிரதிநிதிகளின் கூட்டத்தை எல்.கே.அத்வானி நேற்று டெல்லியில் கூட்டினார். இந்தக் கூட்டத்தில் தமிழக பாரதிய ஜனதா தலைவர் இல.கணேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய அத்வானி, இலங்கைத் தமிழர்கள் படும் துயர் குறித்து ஆழ்ந்த கவலை தெரிவித்ததுடன் இந்த விவகாரத்தில் இந்திய மத்திய அரசு உணர்வற்ற நிலையில் இருப்பதாகவும் குற்றம்சுமத்தியுள்ளார் அத்துட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.