Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. யாழ் குடாநாட்டுக்கான புதிய கடல்மார்க்கப் பாதையொன்றை கடற்படையினர் திறந்திருப்பதாக கடற்படை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆணையிறவு மற்றும் கிளிநொச்சி கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து ஏ-9 வீதியும், பூநகரி கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து ஏ-32 வீதியும் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டன. இந்த நிலையில் யாழ்ப்பாணத்துக்கும், தலைமன்னாருக்கும் இடையில் புதிய கடல்மார்க்கப் பாதையொன்று கடற்படையினரால் திறக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பயணச் செலவைக் குறைக்கும் நோக்கில் தலைமன்னாருக்கும், புங்குடுதீவுக்கும் இடையில் கடல்மார்க்கப் போக்குவரத்து ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக கடற்படைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தலைமன்னாருக்கும், புங்குடுதீவு குறிகட்டுவான் பகு…

  2. இன்னொரு கடிதம்: ஆனையிறவிலிருந்து ஆனையிறவு வரை... அங்கிருந்து தமிழீழம் வரை... 18.01.09 அன்பானவர்களே! அண்மையில் உங்களுக்கு 'இன்னொரு கடிதம்" எழுதியிருந்தேன். பதில்களுள் பல கேள்விகளாகவே வந்திருந்தன. முதன்மையாய் இருந்தது, 'இப்போது நாங்கள் என்ன செய்ய வேண்டும்?" என்ற சிந்தனைக் கேள்வி. எம்மைச் சுற்றிப் பின்னப்பட்டிருக்கின்ற இந்தச் சர்வதேசச் சதி வலை எவ்வாறு படிப்படியாக ஜளலளவநஅயவiஉயடடலஸ பின்னப்பட்டது என்பதையும், நாம் எப்படி அதற்குள் சிக்கிக்கொண்டோம்; என்பதையும் தெளிவாக விளங்கிக்கொள்வதே எம் முதற் கடமை. அந்தச் சதி வலையின் ஒவ்வொரு முடிச்சுக்களும் - ஒவ்வொரு நகர்வுகளாய் - எம்மைச் சுற்றி எப்படிப் போடப்பட்டன என்பதை விளங்கிக்கொண்டால் தான், அவற்றை அவிழ்த்துச் செல்…

    • 34 replies
    • 4.3k views
  3. இலங்கையில் போரை நடத்துவதே இந்திய அரசுதான்: வைகோ ; முதல்வர் நினைத்தால் போரை நிறுத்தியிருக்கலாம்: பழ. நெடுமாறன் [ செவ்வாய்க்கிழமை, 20 சனவரி 2009, 03:59.15 AM GMT +05:30 ] இலங்கையில் ஈழத் தமிழர்கள் மீது போரை நடத்திக் கொண்டிருப்பது இந்திய அரசுதான்' என்று பகிரங்கமாக குற்றஞ்சாட்டினார் மதிமுக பொதுச் செயலர் வைகோ. தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற இந்திய-இலங்கை தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு தொடக்க விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே வைகோ இவ்வாறு தெரிவித்தார். இத்தொடக்க விழாவில் உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ. நெடுமாறன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் துணைச் செயலர் சி. மகேந்திரன், தமிழ் தேசிய விடுதலை இயக்கத் தலைவர் தியாகு ஆகியோரும் உரையாற…

  4. இலங்கையில் கடந்த கால் நூற்றாண்டுகு்குமு் மேலாக நடைபெற்று வரும் போரினால் சீரழிந்து கொண்டிருக்கும் இலங்கை தமிழ் மக்களுக்கு எவ்வாறு உதவுவது மற்றும் மலேசிய அரசாங்கத்தின் ஆதரவை எவ்வாறு பெறுவது தொடர்பான கலந்துரையாடல் மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் நேற்று நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 480 views
  5. ஜனாதிபதி ராஜபக்ஷ குடும்பத்தினர் இந்நாட்டின் வளங்களை பாரிய அளவில் கொள்ளையிட்டு வருகின்றனர். அவற்றை மூடி மறைப்பதற்காக அவர்கள் மக்கள் முன் வைத்திருக்கும் மக்களுக்கு காட்டும் சித்திரம் யுத்தமாகும் . நாட்டின் கிராமப்புறத்தில் வாழும் மக்களின் பிள்ளைகள் வடக்கில் யுத்தகளத்தில் போராடிக்கொண்டிருக்கும் போது ஆட்சி நடத்துவோரின் பிள்ளைகள் இங்கிலாந்திலிருந்த வண்ணம் யுத்தம் செய்கின்றனர் என எஸ். பி. திஸாநாயக்க தெரிவித்தார். மத்திய மாகாண சபையின் ஐ.தே.கட்சி முதலமைச்சர் வேட்பாளரான எஸ்.பி. திஸாநாயக்க கலேவெல பேலியகந்த என்ற இடத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து அவர் உரை நிகழ்த்துகையில் கூறியதாவது…

  6. அம்பாறை மாவட்டத்தில் உள்ள கஞ்சிகுடிச்சாறு பகுதியில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய கண்ணிவெடித் தாக்குதலில் 4 படையினர் கொல்லப்பட்டுள்ளளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 360 views
  7. சிறிலங்கா அரசாங்கத்தின் இனப்படுகொலையை கண்டித்தும் உடனடிப் போர் நிறுத்தத்தை கோரியும் கனடா, ஒன்ராறியோ மாநிலத்தில் உள்ள ரொறன்ரோ நகரில் அமைந்திருக்கும் இந்திய துணை தூதரகத்தின் முன்பாக நேற்று மாபெரும் கவனயீர்ப்பு நிகழ்வு நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 484 views
  8. ஆனையிறவும் அதனூடே முல்லைத்தீவும் -எ.இராஜவர்மன்- தியன் பியன் பூவில் ஹோசிமிங்கின் படைகளின் வலிமையையும் சீனத்து போரியல் பேறறிஞர் சான் சூவின் தத்துவங்களையும் களமுனை பின்னகர்வுகளின் போதான தயவூட்டும் காரணியாக, அல்லது எங்களை ஆசுவாசப்படுத்தும் ஒரு ஆயுதமாகப் பயன்படுத்திய எம்; எண்ணங்களிலெல்லாம் மண்ணைத் தூவிவிட்டு சிறிலங்கா அரசின் வீச்செல்லை அல்லது தாக்குதல் ஆக்ரோசம் மிகுந்திருக்கிற நேரமிது. யாதார்த்ததை உள்ளபடி கிரகிக்க முடியாதபடி, அல்லது எதையுமே சமநிலையோடு ஏற்றுக்கொள்கிற மனப்பாண்மையை வளர்;த்துக்கொள்ள இயலாத வகையில் புலம்பெயர்ந்த தமிழர்களை தமிழ்த் தேசியம் சார் அரசியல் ஆய்வாளர்கள் எனப்படுவோர் வைத்திருந்தார்கள் என்கிற உண்மை ஏற்றுக்கொண்டு ஒருமுறை தாயகத்தை திரும்பிப் பார்ப்போ…

  9. விடுதலைப்புலிகளின் பலம் மேல் உள்ள சந்தேகத்தை கைவிடுங்கள் அன்பான உறவுகலே. உங்களுக்காக Gtv இல் ஒளிபரப்பான உண்மையின் தரிசனத்தை ஒரு முறை பாருங்கள். வெகு விரைவில் அணையா தீபம் நடவடிக்கை மூலம் தமிழீழம் பிறக்கும். உங்கள் கருத்துக்களை இங்க்கே பதிவு செய்யுங்கள். http://www.eelaman.net/index.php?option=co...4&Itemid=46 நன்றி

    • 0 replies
    • 3.8k views
  10. இலங்கை தமிழர் பிரச்சனையை காங்கிரஸ் கட்சியை எதிர்க்கும் பிரச்சனையாக திசை திருப்பி விடுவதா? என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனுக்கு முதலமைச்சர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார். . இலங்கையில் போராளிகளுக்கு இடையே நடைபெற்ற சகோதர யுத்தம் எப்படி அவர்களை பலவீனப்படுத்தியதோ அதைப்போல இலங்கை தமிழர்களுக்காக வாதாடும் நமக்குள்ளே ஏற்படும் சகோதர யுத்தங்களும் மொத்த பிரச்சனையையும் சிதைத்து விடுகின்றன என்றும் கருணாநிதி கூறியுள்ளார். இலங்கை தமிழர் பிரச்சனை தொடர்பாக கட்சித் தொண்டர்களுக்கு இன்று கடிதம் எழுதியுள்ள முதலமைச்சர் கருணாநிதி, திருமாவளவன் மேற்கொண்ட உண்ணாவிரத போராட்டத்தை அதில் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கைக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முக…

  11. தமிழனின் சுயமரியாதைக்கு விடப்பட்ட சவால் இலங்கையில் சிறிலங்க அரசு தமிழர்களை ஒட்டு மொத்தமாக அழித்திட திட்டமிட்டு நடத்‌திவரும் அரச பயங்கரவாதத்திற்கு முடிவுகட்ட, உடனடியாக போர் நிறுத்தம் செய்யுமாறு வலியுறுத்த வேண்டும் என்று தமிழ்நாடு விடுத்த வேண்டுகோளை முற்றிலுமாக புறந்தள்ளிவிட்டு, ராஜபக்ச அரசின் இன ஒடுக்கல் நடவடிக்கைகளுக்கு இன்முகத்துடன் ஆதரவளித்துவிட்டுத் திரும்பியுள்ளார் இந்திய அயலுறவு செயலர் சிவ்சங்கர் மேனன். கடந்த மூன்றரை மாதமாக தமிழ்நாடு அரசும், தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சிகளும் சட்டப் பேரவையிலும், வெளியிலும் ஒருமித்த குரலில் விடுத்த வேண்டுகோளிற்கு எந்த மரியாதையும் இல்லை என்பதை அயலுறவு செயலர் சிங்சங்கர் மேனன் பயணம் சந்தேகத்திற்கு இடமின்றி தெளிவுபடுத்தியுள…

    • 0 replies
    • 1.1k views
  12. பயங்கரவாதத்தை ஒழித்ததன் பின்னர் திறந்த பேச்சுக்கான வாய்ப்பு கிட்டும் - ஜனாதிபதி வீரகேசரி நாளேடு 1/19/2009 11:29:21 PM - படையினரால் முன்னெடுக்கப்படுகின்ற நடவடிக்கைகள் வெற்றிகரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற இவ்வேளையில், பயங்கரவாதத்தை ஒழித்ததன் பின்னர் திறந்த பேச்சுக்கான வாய்ப்புக்கள் கிடைக்கும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். வெளிநாடுகளிலுள்ள இலங்கைக்கான கவுன்ஷிலர்களுக்கான விசேட செயலமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். இலங்கை வெளிவிவகார அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விசேட செயலமர்வு 3 நாட்களுக்கு தொடர்ச்சியாக நடைபெறும் .ஜனாதிபதி செயலகத்தில் இன்று திங்கட்கிழமை ஆரம்பமான விசேட செயலமர்வில் ஜனாதிபதி தொடர்…

  13. Started by Aalavanthan,

    ஏதாவது செய். ஏதாவது செய் ஏதாவது செய் உன் சகோதரன் பைத்தியமாக்கப்படுகின்றான் உன் சகோதரி நடுத்தெருவில் கற்பிழக்கிறாள் சக்தியற்று வேடிக்கை பார்க்கிறாய் நீ ஏதாவது செய் ஏதாவது செய் கண்டிக்க வேண்டாமா. அடி உதை விரட்டிச் செல் ஊர்வலம் போ பேரணி நடத்து ஏதாவது செய் ஏதாவது செய் கூட்டம் கூட்டலாம் மக்களிடம் விளக்கலாம் அவர்கள்…. கலையுமுன் வேசியின் மக்களே எனக் கூவலாம் ஏதாவது செய் ஏதாவது செய் சக்தியற்று செய்யத்தவறினால் உன் மனம் உன்னைச் சும்மா விடாது. சரித்திரம், இக்கணம் இரண்டும் உன்னை பேடி என்றும் வீர்யமிழந்தவன் என்றும் குத்திக் காட்டும். ஆத்திரப்படு கோபப்படு கையில் கிடைத்த புல்லை எடுத்து குண்டர்கள் வயிற்றைக் கிழி உன்…

  14. இராணுவ வெற்றிகளைக் கொண்டாடும் வகையில் சிறீலங்கா இராணுவத்தளபதி சரத் பொன்சேகாக கூட்டிய வருடாந்த இராப் போசன விருந்துபசாரத்தில் வெளியிட்ட தகவல்களின் படி இன்னும் 1000 புலிகளே மிஞ்சியுள்ளனர் என்றும் அவர்களை 50000 சிங்களப் படையினர்.. மிக இலகுவாக கொன்று விடுவார்கள் என்பதால் யுத்தம் பெரும்பாலும் முடிந்து விட்டது என்று கூறியுள்ளார். இவ் நிகழ்வில் சரத் பொன்சேகா, சீன பாரம்பரிய அடையாளமான ரகன் ஒன்று புலியை நசுக்கிக் கொல்வது போன்ற அடையாளமிடப்பட்ட கறுப்பு நிற மேலங்கி அணிந்து கலந்து கொண்டதாகவும்.. இந்த யுத்தத்தின் ஆரம்பத்தில் தான் 50 வரைபடங்களோடு காலந்தள்ள வேண்டி இருந்ததாகவும் இன்று வெறும் ஒரே ஒரு வரைபடத்தைத்தான் பாவிப்பதாகவும் கூறியுள்ளார். அடுத்த ஆண்டு இந்த மாதிரி நிகழ்வின் …

    • 13 replies
    • 3.4k views
  15. சிறிலங்காவின் வடமத்திய மாகாணத்தின் பிரதான நகரான அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள சிறை ஒன்றிலிருந்து தப்பிச்சென்ற மூன்று தமிழ் கைதிகளும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்கள ஆணையாளர் விஜேகுணவர்த்தன தெரிவித்தார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 481 views
  16. http://activex.microsoft.com/activex/controls/mplayer/en/nsmp2inf.cab#Version=5,1,52,701"standby="Loading Microsoft® Windows® Media Player components..."type="application/x-oleobject" align="middle">

    • 2 replies
    • 1.5k views
  17. http://www.globaltamilnews.net/tamil_news.php?nid=4849&cat=1 அமெரிக்க இராணுவ அதிகாரி தலைமையிலான குழு – திருமலையில் ஏவுகணை ஏவுதளம் ஸ்தாபிப்பது குறித்து திட்டம் ? இலங்கைக்கு அண்மையில் விஜயம் செய்த அமெரிக்கா இராணுவத்தின் ஆசிய பசுபிக் கட்டளை அதிகாரி தலைமையிலான குழுவினர் திருகோணமலையை கேந்திரமாக கொண்டு பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேஜர் ஜெனரல் தோமஸ் எல் கோனன்ட் தலைமையிலான இந்த குழுவில் தெற்காசிய பிராந்தியத்திற்கான பணிப்பாளர் லெப்டினட் ஜெனரல் டெக்ரோ, இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் இலங்கை மற்றும் மாலைத்தீவு தொடர்பான பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினட் கமாண்டர் லோரன்ஸ் ஸ்மித் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். யுத்தம் காரணமாக இடம்…

  18. இயக்குநர் சீமான், பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் மணி மற்றும் தமிழ் தேசிய பொதுவுடமைக் கட்சித் தலைவர் பெ.மணியரசன் ஆகியோருக்கு சென்னை உயர்நீதி மன்றம் பிணை வழங்கியுள்ளது. ஈரோடு கருங்கல்பாளையம் திருநகர்காலனி பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசியதாக திரைப்பட இயக்குனர் சீமான், பெரியார் திராவிட கழக தலைவர் கொளத்தூர் மணி, கூட்டம் ஏற்பாடு செய்த தமிழ் தேச பொதுவுடைமை கட்சி பொதுச்செயலாளர் மணியரசன் ஆகியோர் மீது ஈரோடு கருங்கல்பாளையம் காவல் நிலையத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதைத்தொடர்ந்து தேனி மாவட்டம் தேவநாயக்கன்பட்டி பகுதியில் படப்பிடிப்பில் இருந்த டைரக்டர் சீமான், மேட்டூரில் வீட்டில் இருந்த கொளத்தூர் மணி, சென்னையில் இருந்த மணியரசன் ஆகியோ…

  19. பிரான்ஸ் ஒன்றுகூடலில்; பல்லாயிரக்கணக்கான மக்கள் http://www.sankathi.com/index.php?mact=New...nt01returnid=51

  20. இலங்கைக்கு அண்மையில் விஜயம் செய்த அமெரிக்கா இராணுவத்தின் ஆசிய பசுபிக் கட்டளை அதிகாரி தலைமையிலான குழுவினர் திருகோணமலையை கேந்திரமாக கொண்டு பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேஜர் ஜெனரல் தோமஸ் எல் கோனன்ட் தலைமையிலான இந்த குழுவில் தெற்காசிய பிராந்தியத்திற்கான பணிப்பாளர் லெப்டினட் ஜெனரல் டெக்ரோ, இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் இலங்கை மற்றும் மாலைத்தீவு தொடர்பான பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினட் கமாண்டர் லோரன்ஸ் ஸ்மித் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றும் நடவடிக்கை சம்பந்தமாக இந்த அமெரிக்க இராணுவ குழுவினரின் இலங்கை விஜயம் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியாகியுள்ள தகவல்களின்படி திர…

  21. நெல்லை மாவட்டம் திசையன்விளையில் பல இடங்களில் புலிகளாய் மாறுவோம் என்று விடுதலை சிறுத்தைகள் சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் நான்குநேரி ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் அமைப்பாளர் எரிமலை இரணியன் பெயரில் திசையன்விளை பஸ் ஸ்டாண்ட் பகுதி, நேருஜி கலையரங்கம் உள்பட பல பகுதிகளிலும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இதில், எழுச்சி கொண்டு ஆர்ப்பரிப்போம். தமிழ் ஈழத்தை அங்கீகரிப்போம். இந்திய அரசே, இலங்கை போரை தடுத்து நிறுத்து. சாவின் விளிம்பில் உள்ள 5 லட்சம் அப்பாவி தமிழர்களை காப்பாற்று. தலைவர் திருமாவளவன் உயிருக்கு பங்கம் ஏற்பட்டால் 6 கோடி தமிழர்களும் அலைஅலையாக சிறை செல்வோம். தமிழர்களாய் அணி திரள்வோம். சிறுத்தைகளாய் சீறி எழுவ…

    • 0 replies
    • 1.6k views
  22. செருப்பு மாலை புதுச்சேரியில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி சிலைக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டதால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதைக் கண்டித்து காங்கிரசார் போராட்டம் நடத்தியபோது, விடுதலைச் சிறுத்தைகள் எதிர்ப்புப் போராட்டம் நடத்தியதால் மோதல் ஏற்பட்டு போலீசார் தடியடி பிரயோகம் நடத்தினர். இரு தரப்பையும் சேர்ந்த சுமார் 24 பேர் கைது செய்யப்பட்டனர். http://www.eelaman.net/index.php?option=co...3&Itemid=46

    • 0 replies
    • 2.2k views
  23. ஈழதத் தமிழர்களுக்கான ஆதரவினை இரடடிப்பாக்கு மாறு எழுபது மில்லியன்; உலகத் தமிழ் சமூகத்திடம் அனைததுலக தமிழர் கூட்டமைப்பு வேண்டுதல். http://www.infotamil.ch/docs/ta/ift_20090119.pdf

    • 0 replies
    • 1.1k views
  24. இனி என்ன நடைபெறப்போகிறது?

  25. · மரணத்தின் வாசலில் உன் இனம், இதை தடுத்திட எழுந்து வா தமிழனே, அழுதது போதும், உரிமைப்போரை உன் கைல் எடு விரைவோம். விரைந்து செயல்படுவோம்! சிறிலங்கா அரசாங்கத்தின் இன அழிப்புக்கு உள்ளாகியுள்ள தமிழ்மக்களை காப்பதற்கான ஒரு அவசரகால ஒன்றுகூடலுக்கு தமிழ் இளையோர் அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. இந்த ஒன்றுகூடல் நாளை மறுதினம் பிற்பகல் 14:00 மணிக்கு ஜெனீவா நகரின் பிரதான புகையிரத நிலையத்திலிருந்து ஆரம்பசமாகி ஜநா மனித உரிமைகள் மைய முன்றலைச் சென்றடைந்து கண்டனப்பொதுக்கூட்டத்துடன் நிறைவு பெறும். இதில் · தமிழ் மக்கள் மீதான இன அழிப்பை உடனே தடுத்து நிறுத்தவும், · போர் நிறுத்தம் ஒன்றை மேற்கொள்ள சிறிலங்கா அரசுக்கு ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் …

    • 2 replies
    • 1.4k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.