Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. This is our last chance kindly request to all for sending post mail letter to the following address. If you belongs to any registered Tamil organization ( e.g. University student organization, etc ..) then please encourage your organization to use the organization letter head like other Tamil organizations to urge EU to stop GSP+ for SL. Sending letter through organizations more weight than individual personal letters. Please see the deadline and we have to act in quick manner. Excerpt from the EU document at ==> http://trade.ec.europa.eu/doclib/docs/2008...adoc_141139.pdf The investigation is considered to be launched on the date of publication of the …

  2. விடுதலைப் புலிகள் மீதான யுத்தம் என்ற பெயரில் வடக்கில் அப்பாவிப் பொதுமக்களை கொன்று குவித்துக்கொண்டிருக்கும் அரசாங்கம் சர்வதேச மனித உரிமைகள் சாசனத்தையே அவமதித்து விட்டது. இதற்காக இன்றையே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அவரது அரசாங்கம் சர்வதேச குற்றவியல் நீதிமன்ற கூண்டில் ஏறி நிற்க வேண்டிய நிலை வரும் என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் யாழ். மாவட்ட எம்.பி. என். ஸ்ரீகாந்தா சபையில் தெரிவித்தார். கொடி என்பது எமக்கு பிரச்சினையில்லை. ஐக்கிய இலங்கைக்குள் இணைந்து வாழ தமிழ் பேசும் மக்கள் தயாராகவே இருக்கின்றனர். அதற்கான தீர்வுத்திட்டம் அரசாங்கத்திடம் இருக்கின்றதா? யுத்த வெறி தலைவிரித்தாடுகின்ற சிங்களக் கட்சிகளிடம் தமிழன் சுயாட்சிக்கான தீர்வுத்திட்டம் எதுவுமேயில்லை. தமிழ் மக்க…

  3. ஐ.நா செயலா, தமிழக முதல்வர் ஆகியோருக்கு யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அவசர கடிதம் திகதி: 08.01.2009 // தமிழீழம் // [சங்கிலியன்] கிளிநொச்சியை ஆக்கிரமித்து சிறிலங்காப் படையினர் வன்னிப் பகுதியில் உள்ள மக்கள் மீது கொத்துக் குண்டுகளை வான் தாக்குதல்கள் மூலம் மக்களை படுகொலை செய்து வருகின்றனர். சிங்கள அரசின் திட்டமிட்ட தமிழினப் படுகொலையின் உச்சகட்டமாகவே எமது மாணவர் ஒன்றியம் இதனைப் பார்க்கிறது. எனவே சிங்கள அரசின் திட்டமிட்ட இவ் இனப் படுகொலையை உடனடியாக தாங்கள் தடுத்து நிறுத்த வேண்டும் என ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் அவர்களிற்கும் தமிழக முதல்வரிற்கும் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அவசர கடிதத்தை அனுப்பி வைத்துள்ளது. சங்கதி

  4. சிறிலங்காப் படையினர் பலர் பால்வினை நோயால் பாதிப்பு திகதி: 08.01.2009 // தமிழீழம் // [எல்லாளன்] சிறிலங்காப் படையினர் பலர் பால்வினை (எயிட்ஸ்) நோய்க்கு உள்ளாகி உள்ளதாக வெளியான தகவல்களை அடுத்து சிறிலங்காப் படையினர் அந்தந்த மாவட்டங்களில் விசேட மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். சங்கதி

    • 4 replies
    • 2.4k views
  5. இலங்கையில் சிங்கள ராணுவத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான யுத்தம் இறுதிக்கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. புலிகளின் அரசியல் தலைநகரான கிளிநொச்சியைக் கைப்பற்றியதால், புலிகள் வலுவிழந்துவிட்டதாக வரும் தகவல்கள் தமிழ் உணர்வாளர்கள் மத்தியில் பெருத்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. போதாக்குறைக்கு காங்கிரஸ் மேலிடப் பார்வையாளர் வீரப்பமொய்லியும், மகிந்த ராஜபக்ஷே அரசுக்குப் பாராட்டுத் தெரிவித்துப் பேசியபேச்சும் தமிழகத்தில் தகிப்பை அதிகப்படுத்தியிருக்கிறது. இந்நிலையில், சி.பி.ஐ. கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா மீடியாக்களிடம் பேசும்போது, `போர் நிறுத்தத்தை வலிறுத்தி பிரணாப் முகர்ஜி இதுவரை இலங்கை செல்லவில்லை. இலங்கைத் தமிழர்கள் விவகாரத்தில் இந்திய அரசு துரோகம் செய்துவிட்டது'…

    • 1 reply
    • 1.3k views
  6. நடேசன் நம்பிக்கை பேட்டி ''கிளிநொச்சியை மீளவும் கைப்பற்றுவோம்!'' ஐந்து மாதங்களாகப் பற்றி எரிந்துகொண்டிருக்கிறது இலங்கை. ராணுவத்தின் ஓயாத குண்டு வீச்சுகள்... அதிரும் துப்பாக்கிகள்... பலியாகும் அப்பாவித் தமிழர்கள் என்று நிலவரம் சூடேறிக்கொண்டிருக்க, புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த நிர்வாகத் தலைநகரான கிளிநொச்சியைக் கைப்பற்றியிருக்கிறது இலங்கை ராணுவம். தமிழீழ காவல்துறை அலுவலகம், தமிழீழ தேசிய வங்கி, நீதித்துறை, வரி வசூலிப்புத் துறை என்று சகலத்தையும் நிர்மாணித்து புலிகள் ஆட்சி நடத்திக் கொண்டிருந்த இடமான கிளிநொச்சி வீழ்ந்தது, புலி களுக்குப் பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில், தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசனிடம் சில …

    • 13 replies
    • 3.3k views
  7. இலங்கை பிரச்சினை குறித்து மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஆர்.நல்லக்கண்ணு [ புதன்கிழமை, 07 சனவரி 2009, 02:26.29 PM GMT +05:30 ] இலங்கை தேசிய இனப்பிரச்சினை தொடர்பில் இந்திய மத்திய அரசு விரைந்து நடவடிக்கை வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் ஆர்.நல்லக்கண்ணு தெரிவித்துள்ளார். இந்திய மத்திய அரசாங்கம் இந்த பிரச்சினையில் தலையிடுவதன் மூலம் இலங்கையில் யுத்த நிறுத்தத்தை மேற்கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து சென்னையில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இலங்கை தமிழர் பிரச்சினைக்கு தீர்வுக் காண்பதில் தாம் எந்த விதமான தியாகங்களையும் செ…

  8. சென்னை: ஒரு நாட்டுக்குப் போவது என்பது சாதாரணமானதல்ல. கதவை உடைத்துக் கொண்டா போக முடியும். பேச்சுவார்த்தைக்கு இன்னும் இலங்கை தயாராகவில்லை என்று பிரணாப் முகர்ஜி இலங்கை போவது ஏன் தாமதமாகிறது என்ற கேள்விக்கு மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு கோபமாக பதிலளித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில் பிரணாப் முகர்ஜி இலங்கை போவது ஏன் தாமதமாகிறது என்று கேட்கப்பட்டது. அதற்கு பாலு பதிலளிக்கையில், இலங்கை பிரச்சினை தொடர்பாக மத்திய வெளியுறவுத் துறை மந்திரி பிரணாப் முகர்ஜி அங்கு சென்று பேசப் போவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் ஒரு நாட்டுக்குச் சென்று பேச்சு வார்த்தை நடத்துவதை நினைத்த உடனேயே செய்ய முடியாது. கதவை உடைத்துக் கொண்டு போக முடியாது. இந்தப் பேச்சு வார்த்தைக்கு இலங்கை …

    • 10 replies
    • 1.9k views
  9. அவசரகால சட்டம் என்னும் அரக்கன் 96வாக்குகளால் நேற்று சிங்கள பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது. பிரேரணைக்கு ஆதரவாக 106 வாக்குகளும் எதிராக 10வாக்குகளும் அளிக்கப்பட்டன. அந்த 10 வாக்குகளும் யாருடயது என்று பார்த்தால் தமிழ் தேசிய கூட்டமைப்ப்பினுடயது. நேற்றைய வாக்கெடுப்பின்போது சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தது தங்களின் சிங்கள விசுவாசத்தை காட்டிஉள்ளது. ஐ.தே.கட்சி உறுப்பினர்கள் எவரும் சபையில் இருக்கவில்லை அரசில் அங்கம்வகிக்கும் இ.தொ.காங்கிரஸ் மற்றும் மலையக மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளின் உறுப்பினர்களும் சபையில் இருக்காமல் தங்கள் டமிழ் விசுவாசத்தையும் சிங்கள விசுவாசத்தையும் சேர்த்து காட்டியுள்ளனர்.

  10. கல்கிசை பகுதியில் சற்று முன் குண்டு வெடிப்பு ஒன்று நிகழ்ந்துள்ளது.இதனால் புகயிரத சேவைகள் பாதிப்படைந்துள்ளனவாம்.

  11. முகமாலையில் இருந்து முன்னேறிவரும் 53வது மற்றும் 55வது படையினர் பளை நகரை அண்மித்துள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளதாக ஒரு இராணுவ சார்பு இணையம் தெரிவித்துள்ளது. இது எவ்வளவு தூரம் உண்மை என்பதை உண்மை அறிந்தவர்கள் அறியதரவும். அதில் மேலும் உள்ளதாவது நேற்றையதினம் முகமாலை, கிளாலி பகுதியில் அமைந்திருந்த புலிகளின் முன்னரங்குகளை உடைத்துக்கொண்டு முன்னேறிய படையினர் முகமாலையில் இருந்து 5.5கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ள பளை நகரை இன்று பிற்பகல் 3:30 மணியளவில் அண்மித்துள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது.

  12. 'நாமே வெல்வோம்" எனும் மாவீரர் நாள் உரை இந்த மண் எமது மண்: தமிழர்கள், அந்தப்ப+மியின் ப+ர்விகக் குடிகள்: அமெரிக்கப் ப+ர்வீகர்களான செவ்விந்தியர்களின் தலைவன் சியால்த் உணர்ந்து சொன்னது போல 'இதே ப+மி எங்களின் தாய். நாங்கள் இந்த ப+மியின் ஒரு அங்கம். அது எங்களில் ஓர் அங்கம். வாசமலர்கள் எங்கள் சகோதரிகள். மானும், குதிரையும், ராஜாளி பறவையும் எங்கள் சகோதரர்கள், பாறை, மலைமுகடுகள், புல்வெளிகளில் படிந்திருக்கும் பனித்துளிகள், மனிதன் எல்லாமும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவை. ஓடைகளிலும், ஆறுகளிலும் பளபளத்து ஓடும் நீர் வெறும் நீரல்ல: அது எங்கள் மூதாதையரின் இரத்தம். அது வெள்ளையனுக்குப் புரிவதில்லை" - அதுபோல 'இந்த மண்ணிலே தான் அவர்களது பாதச்சுவடுகள் பதிந்திருக்கின்றன.…

  13. தமிழர் விரோத 'இந்திய' பிரதமர் மன்மோகன்சிங்கின் தமிழக வருகையை கண்டித்து புரட்சிகர இளைஞர் முன்னணியினர் இன்று 07.01.2009 நாளை காலை 11 மணி அளவில் சென்னை நினைவரங்கம் (மெமோரியல் ஹால் ) அருகில் மன்மோகன்சிங் உருவபொம்மையை எரித்து ஆர்ப்பாட்டம் செய்தனர் இலங்கை சிங்கள இனவெறி அரசு தமிழர்களை இனப்படுகொலை செய்து வருகிறது. இவ்வினப்படுகொலையை எதிர்த்து ஈழத்தமிழர்கள் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிங்களஅரச பயங்கரவாதத்துக்கு எதிராக போராடி வருகின்றனர். இந்திய அரசின் விரிவாதிக்க கண்ணோட்டமும், தேசிய இன ஒடுக்குமுறையை உறுதிபடுத்த தொடர்ந்து சிங்கள இனவெறி அரசுக்கு அனைத்து உதவிகளையும் செய்வதோடு போரையும் இந்திய அரசுதான் நடத்தி வருகிறது. சிங்கள அரசோ தட…

    • 0 replies
    • 1.5k views
  14. கொழும்பு - கல்கிசையில் இரயில் பாதைக்கு அருகில் சிறிய குண்டு ஒன்று வெடித்துள்ளது. - அத தெரண.

  15. அமைச்சரவை கூட்டத்தின் தீர்மானப்படி விடுதலைப் புலிகள் அமைப்பை சிறிலங்கா அரசாங்கம் தடை செய்துள்ளதாக அமைச்சர் கெகலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார் -அத தெரண.

    • 32 replies
    • 5.5k views
  16. தமிழ்த் தலைமைகள் இந்திய அரசை நம்புவதில் நன்மை எதுவுமில்லை [07 - January - 2009] வ.திருநாவுக்கரசு தமிழ்த் தலைமைகள் இந்திய அரசை நம்புவதில் நன்மை எதுவுமில்லை "கிளிநொச்சியைக் கைப்பற்றியதானது எமது வரலாற்றில் பல நூற்றாண்டுகளாகக் காணப்பட்டு வந்த இராணுவ வீரகாவியத்தின் பதிவுகளில் மிக உச்சமான கௌரவம் கொண்டதாகும்' என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி செயலகத்தில் மந்திரி பிரதானிகள் மத்தியில் ஆற்றிய உரையில் குறிப்பிட்டிருந்தார். அதாவது உதாரணமாக துட்டுகைமுனு எல்லாளன் போரில் ஈட்டப்பட்ட வெற்றியினை விடவும், கிளிநொச்சியில் ஈட்டிய வெற்றி பிரமாதமானதென ஜனாதிபதி ராஜபக்ஷ கருதியுள்ளார் போல் தெரிகிறது. நிகரற்றதொரு வெற்றியென அதனைக் குறிப்பிட்ட அவர். அதேநேரத்தில் கிளிநொச்சியைக் கை…

    • 4 replies
    • 1.4k views
  17. இலங்கையில் தமிழ் மக்கள் கொல்லப்படுவதை தடுதது நிறுத்துமாறு வலியுறுத்தி - இந்திய கொம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம் இலங்கையில் தமிழ் மக்கள் கொல்லப்படுவதை தடுதது நிறுத்துமாறு வலியுறுத்தி இந்திய கொம்யூனிஸ்ட் கட்சி நேற்று செவ்வாய்கிழமை ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். சென்னை மெமோரியல் மண்டபம் முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பெருமளவான மக்கள் கலந்துகொண்டனர். இலங்கை பிரச்சினையில் மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால், போராட்டம் தொடரும் என்று, இந்திய கம்ïனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு கூறினார். அவர் மேலும் பேசுகையில், "கிளிநொச்சியை சிறிலங்கா அரசு கைப்பற்றி விட்டதாக, இராணுவம் கூறுகிறது. அங்கு மக்களே இல்லை என்றும் கூறுகிறார்கள். அப்படி என்றால்…

  18. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனுக்கு இனி ஒரு எழுச்சி என்பது.. அது அவர் காணும் பகல் கனவாகவே அமையும். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கோ அதன் தலைவருக்கோ இனி என்றும் விடிவு ஏற்படாதென இலங்கை இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். நேற்றிரவு (06.01.2008)தொலைக் காட்சிச் சேவையொன்றுக்கு அளித்த பேட்டியொன்றின்போதே அவர் இதனைத் தெரிவித்தார். கடந்த இரண்டரை வருட காலத்தில் கிழக்கிலும் வடக்கிலும் இடம்பெற்ற மோதல்களின் போது விடுதலைப் புலிகள் தரப்பில் 15,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்படடனர். இலங்கை இராணுவத்தின் தரப்பில் இரண்டாயிரம் பேரே உயிரிழந்தனர். 2002 ஆம் ஆண்டுக்கு முன்னர் புலிகளின் ஆட்பலம் சுமார் இரண்டாயிரமாகவே இருந்தது. ஆனால் அதே ஆண்டில் மேற்க…

  19. தமிழ் ஈழ ஆதரவு கட்சிகளுடன் ஆலோசனை: திருமா ஈழத்தமிழர்கள் மீதான தாக்குதலை நிறுத்த தமிழ் ஈழ ஆதரவு கட்சிகளுடன் 10ஆம் தேதி ஆலோசனை நடத்த இருப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் கிளர்ந்துள்ள வெகுமக்களின் உணர்வுகளை குவிமய்யப்படுத்தும் வகையில் தமிழீழ விடுதலையை ஆதரிக்கும் அனைத்துக் கட்சிதலைவர்களையும் விடுதலைச் சிறுத்தைகள் சந்தித்து கலந்தாய்வு செய்து வருகிறது. பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி, தமிழ்த் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ.நெடுமாறன் ஆகியோரை சந்தித்து பேசியிருப்பதுடன் மேலும் சில தலைவர்களை சந்தித்த…

  20. தமிழீழ விடுதலை புலிகள் தடை செய்யப்பட்ட அமைப்பாக மகிந்த ராஜபக்ச அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளதாக சிறிலங்காவின் மூத்த அமைச்சரான மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 591 views
  21. கிளிநொச்சியில் உள்ள முரசுமோட்டை பகுதியில் சிறிலங்கா படையினரின் தொடர் எறிகணைத் தாக்குதல்களினால் இரு பாடசாலைகள் சேதமடைந்துள்ளன. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 431 views
  22. சிறிலங்கா படையினர் பாதைகளை மூடியிருப்பதால் வவுனியா கொண்டு செல்லப்பட வேண்டிய நோயாளர் ஒருவர் தருமபுரம் மருத்துவமனையில் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார் என மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 410 views
  23. வன்னியில் இரண்டரை லட்சத்திற்கும் குறைவான மக்களே இருக்கின்றனர் - அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல இராணுவக்கட்டுப்பாடற்ற வன்னிப்பகுதியில் 2 லட்சத்து ஐம்பதாயிரத்திற்கும் குறைவானவர்களே இருக்கக்கூடும் என அமைச்சரும் தேசிய பாதுகாப்பு விவகாரப் பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். கொள்ளுப்பிட்டியிலுள்ள தேசிய பாதுகாப்பிற்கான ஊடக மத்திய நிலையத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் வன்னியிலுள்ள மக்கள் தொகைகுறித்து ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் கூறியதõவது: என்னால் எண்ணிக்கையைக் கூற முடியாது. ஆனால், நிச்சயமாக இரண்டரை லட்சம் மக்கள் அங்கில்லை. இந்தவிடயத்தில் நான் விஞ்ஞானபூர்வமான ஒரு ஆய்வை மேற்கொண்ட…

  24. -வீரகேசரி இணையம் 1/7/2009 10:10:59 AM- அம்பாறை மாவட்டத்தில் வெள்ளைவான்களில் வந்த ஆயுததாரிகளினால் இரு இளைஞர்கள் வெவ்வேறு இடங்களில் கடத்தப்பட்டுள்ளதாக காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை அக்கரைப்பற்றுக்கு ஆட்டோவில் சென்ற திருக்கோவில் வினாயகபுரத்தைச் சேர்ந்த 25 வயதான வர்ணகுலசூரிய பெர்னாண்டோ என்பவரும், கல்முனை கடற்கரை வீதியைச் சேர்ந்த சௌந்தரராஜன் கிரிதரன் வயது 25 என்பவருமே இவ்வாறு கடத்தப்பட்டவர்களாவார். இவர்களில் பெர்னாண்டோ என்பவர் விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து விலகியிருந்த வேளையில் கருணா குழுவின் தொல்லைகளினால் அக்கரைப்பற்று காவல்நிலையத்தில் சரணடைவதற்காக தாயாருடன் ஆட்டோவில் சென்ற வேளையில் ஆயுததாரிகளினால் கடத்தப்பட்டுள்ளார்.…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.