ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142838 topics in this forum
-
ஐரோப்பிய ஒன்றியமும் மனித உரிமைகளும் [20 - March - 2008] இலங்கையின் மனித உரிமைகள் நிலை தொடர்பாக ஆராய்வதற்காக கொழும்பு வந்திருந்த ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழு வெளியிட்ட அறிக்கை அரசாங்கத்துக்கு அதிருப்தியை ஏற்படுத்தும் ஒன்றாகவே அமைந்திருக்கும். அரசாங்கம் கொடுக்கும் வாக்குறுதிகளை மட்டும் காதில் போட்டுக் கொண்டு செல்வதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் தயாராகவில்லை என்பதை அவர்களுடைய அறிக்கை தெளிவாக உணர்த்தியிருக்கின்றது. மனித உரிமைகளை மேம்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் வழங்கியுள்ள வாக்குறுதிகள் வரவேற்கத்தக்கதாக அமைந்துள்ள போதிலும் மனித உரிமைகள் நிலை பெரும் கவலையளிப்பதாகவே இருக்கின்றது என ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் தெரிவித்திருக்கின்றார்கள். ஐரோப்பி…
-
- 1 reply
- 903 views
-
-
டென்மார்க் செல்ல கடவுச்சீட்டில் மோசடி பெண் உட்பட இருவருக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறை [20 - March - 2008] டென்மார்க் செல்ல கடவுச்சீட்டில் மோசடி செய்து பயண ஏற்பாட்டை மேற்கொண்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட நிசாந்தி மல்லிகா என்ற பெண் மற்றும் ஆர்.பீ. கீத்குமார் ஆகிய இருவருக்கும் நீர்கொழும்பு மேலதிக நீதிவான் ஜயஸ்ரீ அல்விஸ் தலா 50 ஆயிரம் ரூபா அபராதம் விதித்தார். அத்துடன், இருவருக்கும் 12 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட பத்து வருடகால கடூழியச் சிறைத் தண்டனையும் விதித்தார். 2001 டிசம்பர் 24 ஆம் திகதி இவர்கள் இருவரும் கட்டுநாயக்கா விமான நிலையத்தின் ஊடாக டென்மார்க் செல்ல வந்தபோது; குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் இவர்களின் கடவுச்சீட்டை பரிசீலித்த போது அவை மோசடி செய்யப்பட்ட…
-
- 0 replies
- 1k views
-
-
வியாழன் 20-03-2008 09:35 மணி தமிழீழம் [மயூரன்] மன்னார் பள்ளிமுனையைச்சேர்ந்த 10 பேர் கடற்தொழிலுக்கு சென்ற போது காணாமல் போயுள்ளனர். இது தொடர்பில் உறவினர்கள் .உறவினர்கள் மன்னார் மனித நேய கூட்டமைப்பில் முறையிட்டுள்ளனர்.கடந்த 06ம் திகதி முதல் 10ம் திகதிவரையிலான காலப்பகுதியிலேயே இவர்கள் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சேவியர் பிகிராடோ, யுவானிஸ் லேனார்ட் ஒல்பன் பிகிராடோ, சத்தியோகு சகாநாதன் பிரிராடோ, ஆகிய மூவரும் கடந்த 06ம் திகதி காணாமல் போயுள்ளனர். வீயூட்சன் றோச், ஆரோக்கியம் லக்ஸ்மன் பேரேரா, அலக்சாண்டர் ஜோன், கணேஸ் கர்ணா, பெஞ்சமின் அகிலன் பெரேரா,ஆகியோர் கடந்த 07ம் திகதி காணாமல் போயுள்ளனர். ஜே ஆரோல்லிய நாதன் றோச், எஸ் யூட்லஸ் பிகிறோடோ, ஆகிய இருவரும் கடந்த 10ம் திக…
-
- 0 replies
- 799 views
-
-
சிறீலங்காவின் கெளரவ விஞ்ஞானி சேர் ஆர்தர் சி கிளார்க் தனது 90வது வயதில் சிறீலங்காவில் காலமானார். இவர் விஞ்ஞான நாவல்கள் மூலம் பிரபல்யம் அடைந்தவராவார்..! சமீப காலத்தில் சிறீலங்காவில் பல பிரபல்யங்கள் மரணத்தைத் தழுவிக் கொண்டுள்ளனர். அந்த வரிசையில் இப்போ ஆர்தர் சி கிளார்க்கும் சேர்ந்து கொண்டுள்ளார். Goodbye Sir Arthur The three laws adopted by Sir Arthur C. Clark in his life were (1)When a distinguished but elderly scientist states that something is possible, he is almost certainly right. When he states that something is impossible, he is very probably wrong." (2) "The only way of discovering the limits of the possible is to venture a little way past t…
-
- 9 replies
- 4.2k views
-
-
கதிர்காமம் ஆலயம் அருகில் வெள்ளை நாகபாம்பு [19 - March - 2008] கதிர்காமம் முருகன் ஆலயத்துக்கு அருகில் கடந்த சில தினங்களாக நடமாடும் வெள்ளை நாகபாம்பு தொடர்பாக இப்பகுதி மக்கள் மத்தியில் ஒரு அச்ச நிலை காணப்படுகிறது. இந்தப்பாம்பு வந்த பின்னர் தான் விடுதலைப் புலிகளின் தாக்குதல்கள் இப்பகுதியில் இடம்பெற்றுவருவதாகவும் கதிர்காமத்துக்கு பொதுமக்களும் உல்லாசப் பயணிகளும் வருவது குறைந்துள்ளது எனவும் இங்குள்ள சோதிடர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர். நெதர்லாந்து அரசாங்கத்தின் உதவியுடன் இங்கு தற்போது அரும்பொருள் காட்சியகம் அமைக்க இரு மாடிக் கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. ஆனால், இந்தக் கட்டிடம் கதிர்காமம் முருகன் ஆலயத்தை மறைக்கும் விதமாகவும் ஆலய கட்டிடத்தை விட உயர்ந்து…
-
- 31 replies
- 4.9k views
-
-
எண்ணக்கரு & ஓவியம்: யாழ்கள விகடகவி * ஓவியங்கள், கார்ட்டூன் படங்கள் வரைவதில் ஆர்வம் உள்ளவர்கள் செய்திக்குழுமத்தின் கருத்துப்பட எண்ணக்கருவை காட்சிப்படுத்துவதற்கு உதவலாம். மேலும் காலத்துக்கேற்ற கருத்துப்பட பிரேரணைகள், எண்ணக்கருக்களை தயக்கமின்றி செய்திக்குழுமத்தினருக்கு தனிமடலூடாகவோ அல்லது irtag@yarl.com என்கிற மின்னஞ்சல் முகவரி ஊடாகவோ அனுப்பி வைக்கலாம்.
-
- 3 replies
- 2.6k views
-
-
சட்ட விரோத ஆயுதங்களின் பயன்பாட்டினை கட்டுபடுத்துவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்விடின் குற்றச்செயல்கள் இடம் பெறுவதை தவிர்க்க முடியாது. சட்ட விரோத ஆயுதங்கள் மூலமாக இலங்கையில் எட்டு விநாடிக்கு ஒரு பாராதூரமான குற்றச் செயல் இடம் பெறுகின்றன, என்று தெற்காசியாவிற்குள் சட்ட விரோதமான ஆயுதங்களில் பயன்பாட்டை கட்டுப்படுத்தும் வலையமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த காலங்களில் குற்றச்செயலை செய்வதற்கு மக்கள் தயக்கம் காட்டினர். எனினும் இன்று வலுவான சட்டங்கள் இருக்கின்ற போதிலும் சிறு வயதிலேயே குற்றச் செயல்களை அச்சமின்றி செய்கின்றனர் என்று தெற்காசியாவிற்குள் சட்ட விரோதமான ஆயுதங்கள் பயன்பாட்டை கட்டுப்படுத்தும் வலையமைப்பின் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி பிரிவின் பொறுப்பாளர் தொடங்வத்தை தெரிவித்தார். …
-
- 0 replies
- 663 views
-
-
Posted on : 2008-03-20 அரசுத் தலைமை தன்போக்கை திருத்திக்கொள்ள இறுதி வாய்ப்பு இலங்கை நிலைவரம் குறித்து நேரில் ஆராய இங்கு வந்திருந்த ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்மட்டக்குழு பல்வேறு தரப்புகளையும் சந்தித்து விரிவாக உரையாடியிருக்கின்றது. தனது விஜயத்தின் முடிவில் அக்குழு ஊடகவியலாளர்களையும் சந்தித்திருக்கின்றது. எனினும், இந்த ஊடகவியலாளர் மாநாட்டை நடத்துவதை ஒட்டி இலங்கை அதற்கு விதித்திருந்த கெடுபிடி ஒழுங்கு விதிகளை அனுசரித்து, அதற்கு அமைவாக அங்கு கருத்துத் தெரிவித்துச் சென்றிருக்கின்றது அக்குழு. மேலோட்டமாகப் பார்த்தால் இந்தச் செய்தியாளர் மாநாடும் அதில் வெளியிடப்பட்ட கருத்துகளும் அவ்வளவு பரபரப்பை ஏற்படுத்தாமல் அடங்கிப்போய்விட்டன போல் படும். ஆனால் அந்தச் செய்தியாளர் மாநா…
-
- 3 replies
- 1.7k views
-
-
சிங்களப்படைகளின் பாரிய புதை குழியாக வன்னி பெருநிலப்பரப்பு - அதன் படுதோல்வி வெகுதொலைவில் இல்லை -எல்லாளன் 1995 இல், யாழ் குடாநாட்டிலிருந்து ஒரு தந்திரோபாயப் படைவிலகலைப் புலிகள் இயக்கம் செய்திருந்தது. அதன் பின்னர், வன்னிப் பெருநிலப்பரப்பில் விடுதலைப் போராட்டம் மையம் கொண்டு பன்னிரெண்டு வருடங்கள் பூர்த்தியாகி விட்டன. இந்தப் பன்னிரெண்டு வருடங்களில் நாலரை வருடங்கள் சமாதான காலமாகக் கழிந்திருந்தன. மிகுதி 8 வருடங்களும் போர்க்காலமாகக் கழிந்து கொண்டிருக்கின்றன.இந்த 8 வருடப் போர்க்காலம் தமிழீழ விடுதலைப் போராட்டத்தைப் பொறுத்த வகையில் போரியல் முக்கியத்துவம் வாய்ந்த காலப் பகுதியாகும். இக்காலத்தில்தான் புலிகளின் மரபுவழிப் போர் ஆற்றல் உலகிற்குத் தெரியவந்த சமர்கள் நிகழ்ந்த கால…
-
- 7 replies
- 2.4k views
-
-
சிறிலங்காவில் நீதிக்குப் புறம்பான கொலைகளும் காணமல் போதலும் பயங்கரமான நிகழ்வுகளாகி விட்ட போதும், சிறிலங்கா அரசாங்கத்துக்கு மாத்திரம் தாம் சமர்ப்பித்த அந்தரங்க அறிக்கையை பகிரங்கப்படுத்தி பகிர்ந்து கொண்டமைக்கு அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் தனது கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 2.2k views
-
-
.......சிங்களதீவின் தங்கவாள்....... http://www.sinhala.net/LocalNews/SinhalaNe...3186#NewsViewBM
-
- 1 reply
- 2k views
-
-
எதிர்வரும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு போட்டியிடாது என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ஜெயானந்த மூர்த்தி தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கு இணைப்பை துண்டித்து கிழக்கை தனி மாகாணமாக பிரகடனப் படுத்தியதை கண்டித்தே இந்த தேர்தலில் போட்டியிடவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் வாசிக்க : http://www.ajeevan.ch/content/view/1063/1/
-
- 3 replies
- 1.5k views
-
-
வன்னிக் களமுனையில் நேற்று இடம்பெற்ற மோதல்களில் சிறிலங்காப் படைத்தரப்பைச் சேர்ந்த 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் 16 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் சிறிலங்காப் படைத்தரப்பு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 870 views
-
-
புதுவாழ்வு கிட்ட நாம் அனைவரும் ஒன்றிணைந்து பிரார்த்திப்போம் - மீலாத் தின வாழ்த்து செய்தியில் ரணில் 3/19/2008 6:11:44 PM வீரகேசரி இணையம் - நாடு இன்று முகம் கொடுக்கும் இக்கட்டான சூழ்நிலையிலிருந்து விடுபட்டு புதுவாழ்வு கிட்ட நாம் அனைவரும் ஒன்றிணைந்து பிரார்த்திப்போம் என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க விடுத்துள்ள மீலாத் தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நபி (ஸல்) அவர்கள் மனித சமூகத்தினரிடையே புனிதராக இறைவனின் நெருக்கத்திற்கும் நம்பிக்கைக்கும் தயவிற்கும் உட்பட்டவராக மனித சமூகத்திற்கு வழிகாட்டத் தோற்றம் பெற்றவராவார். இறைவனின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக வாழ்ந்து, அன்று வீழ்ச்சியுற்றுக் காணப்பட…
-
- 0 replies
- 989 views
-
-
வீரகேசரி இணையம் - இலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் இன நெருக்கடிக்கு இராணுவ தீர்வு என்பது சாத்தியம் ஆகாது என இந்திய பிரதமர் கலாநிதி மன் மோகன் சிங் தெரிவித்துள்ளார். இலங்கையில் நீண்ட காலமாக தொடரும் இனப்பிரச்சினை பல ஆயிரக்கணக்கான உயிர்களையும் பல கோடி ரூபா பெறுமதியான பொதுமக்களின் சொத்துகளையும் நாசம் செய்து விட்டது. பலர் தங்களது இருப்பிடங்களையும் இழந்து நிர்கதி நிலைக்கு உள்ளாகி உள்ளனர்.. மோசமான மனித் உரிமை மீறல்களும் இலங்கையில் இடம்பெற்று வருகிறது இது குறித்து இந்திய அரசின் பதில் தான் என்ன என்று ம.திமு.க செயலாளர் வைகோ அவர்கள் இந்திய பிரதமருக்கு எழுதிய கடித்திற்கு பதில் அளிக்கையிலேயே மன்மோகன் சிங் மேற்படி தெரிவித்துள்ளார்.
-
- 0 replies
- 1.3k views
-
-
இணைத்தலைமை நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் நோர்வேயின் அமைதி முயற்சிக்கான அனுசரணையாளர்கள் வன்னி செல்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் அனுமதி வழங்க வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 7 replies
- 2k views
-
-
தமிழர்கள் மீது இலங்கையரசு தாக்குதல்களை அதிகரித்துள்ள நிலையில் இலங்கையரசுக்கு எந்தவித இராணுவ உதவிகளையும் இரகசியமாகவும் வழங்கக்கூடாது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது. அக்கட்சியின் தேசிய செயலாளர் டி. ராஜா, மாநிலங்களவையில் கேள்வி நேரம் முடிந்த பிறகு, இலங்கைத் தமிழர்கள் பிரச்சினை குறித்து பேசினார். இலங்கையில் தமிழர்கள் மீதான தாக்குதலை அந்நாட்டு ராணுவம் அதிகரித்துள்ளது. இது மிகவும் கவலை அளிக்கிறது. அந்நாட்டு ராணுவத்தின் அத்துமீறல்களை கண்டித்து இந்திய அரசு ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. இலங்கை ராணுவத்துக்கு இந்தியாவில் ரகசிய பயிற்சி அளிக்கப்படுகிறது. இவ்விஷயத்தில் மத்திய அரசின் கொள்கையை விளக்க வேண்டும் என்றார் ராஜா. இலங்கை ராணுவத்துக்கு ரகசியம…
-
- 7 replies
- 1.8k views
-
-
வன்னியில் விடுதலைப் புலிகளின் பாதுகாப்பில் உள்ள சிறிலங்காவின் ஆயுதப் படையினர் பாதுகாப்பாகவும், ஆரோக்கியத்துடனும் இருப்பதாக செஞ்சிலுவைச் சங்கத்தின் சர்வதேச குழு தெரிவித்திருக்கின்றது. வன்னிக்கு விஜயம் செய்த செஞ்சிலுவைச் சங்கத்தின் சர்வதேச குழு, விடுதலைப் புலிகளின் பாதுகாப்பில் உள்ள சிறிலங்கா படையினரை நேரில் சென்று பார்வையிட்ட பின்னர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்தத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. விடுதலைப் புலிகளின் பாதுகாப்பில் நான்கு கடற்படையினரும், இராணுவத்தைச் சேர்ந்த ஒருவரும் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வன்னி சென்ற செஞ்சிலுவைச் சங்கத்தின் சர்வதேச குழு, மாhச் 7 ஆம் திகதி புலிகளின் காவலிலுள்ள படையினரைச் சந்தித்ததுடன், உறவினர்களால் வழங்கப்பட்ட கடிதங்கள்,…
-
- 1 reply
- 2.8k views
-
-
TNA கட்சியின் மட்டக்களப்பு வேட்ப்பாளர் ராஜன் சத்தியமூர்த்தியை கொலை செய்தது யார்? மட்டக்களப்பு மக்களின் அனுதாபத்துக்குமாக மட்டக்களப்பு வேட்ப்பாளர்களை மனம் மாற்றுவதுக்குமாக படுகொலை செய்யப்படார் என்று தற்போது தகவல் வெளிவந்துள்ளது இது உண்மையாக இருக்குமா? அப்படி என்றால் ஏன் அன்னை பூபதியின் தூபிக்கு பக்கத்தில் புதைத்த உடலை மீண்டும் தோண்டி எடுத்தாது அரைகுரையாக எரிக்கப்படார்? ஆனால் கருணாவின் முழுக் கட்டுபாட்டில் இருந்த போது எப்படி அதை வேறு ஆக்கள் தோண்டி எடுத்து எரித்து இருப்பார்கள்?????????? எனக்கேன்னமோ புலிகள் மீது பழி போட்ட கொலைகளில் 10 தோடு 11 ஆகிவிட்டதோ என்று யாருக்காவது ஓரளவு உண்மை தெரிந்தால் கூறுங்கள்....................
-
- 3 replies
- 2.6k views
-
-
சென்னை : இந்திய அரசால் இலங்கைக்கு அளிக்கப்பட்ட ரேடார்களைத் திரும்பப் பெற வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங்கை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் இன்று பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எழுதிய கடிதத்தில், ஈழத் தமிழர்கள் மீது இலங்கை அரசு தனது தாக்குதல்களை தொடருவதற்கு உதவியாக இந்திய அரசு அவர்களுக்கு ரேடார்களையும், ராணுவ தளவாட பொருட்களையும் வழங்கி உள்ளது என்றும், இந்த செயல்பாடு, அணுகுமுறை அனைத்தும் இலங்கை அரசின் இனவெறித் தாக்குதலுக்குப் பேருதவியாக இருக்கிறது என்ற எண்ணம் தமிழர்கள் மனதிலே துன்பத்தையும் ஏமாற்றத்தையும் நம்பிக்கை இன்மையையும் விதைத்து வருகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார். இதன் காரணமாக, இந்திய அரசு இலங்கைக்கு அளித்த ரேடார்களைத் திரு…
-
- 3 replies
- 987 views
-
-
றொகான் குணதிலக விபத்தில் படுகாயம். 19.03.2008 / நிருபர் எல்லாளன் சிறிலங்கா விமானப்படையின் தளபதிகளில் ஒருவரான றொகான் குணதிலக இன்று கொழும்பில் இடம்பெற்ற விபத்தென்றில் படுகாயமடைந்துள்ளார். இவருடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார். காயமடைந்த இருவரும் கொழும்பு தேசிவைத்தியசாலையில் அவசரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒருவரின் நிலமை கவலைக்கிடமாகவுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. http://www.sankathi.com/live/content/news_...amp;ucat=3&
-
- 4 replies
- 2k views
-
-
61 நாட்களில் மேம்பாலம் அமைத்து வீதி அபிவிருத்தி அமைச்சு சாதனை கொழும்பு பேலிய கொடயில் ரயில் வீதிக்கு மேலாக 300 மீற்றர் நீளமான மேம்பாலம் ஒன்றை 61 நாட்களில் நிர்மாணித்ததன் மூலம்நெடுஞ்சாலைகள் வீதி அபிவிருத்தி அமைச்சு உலக சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளது என அமைச்சின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இந்தச் சாதனையை இதற்கு முன்னர் பிலிப்பைன்ஸ் அரசு நிகழ்த்தியிருந்தது. பிலிப்பைன்ஸின் மணிலா நகரத்தில் சுமார் 300 மீற்றர் நீளமான மேம்பாலத்தை அந்த நாட்டு அரசு 66 நாட்களில் நிர்மாணித்தது. இச்சாதனையையே தற்போது முறியடிக்கப்பட்டுள்ளது. கொழும்பு கண்டி பிரதான வீதியில் களனி ரயில் கடவையை ஊடறுத்துச் செல்லும் இடத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த மேம்பாலம் ஐக்கிய இராச்சியத்தின் 200 கோட…
-
- 1 reply
- 1.1k views
-
-
நான் கொலைகாரரை பார்த்தேன் (I saw the KILLERS ) ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
-
- 1 reply
- 2.8k views
-
-
அதிகரித்த இராணுவ மயமாக்கல் கட்டுக்கடங்காத நிலையை ஏற்படுத்திவிடும்-மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா இலங்கையில் இராணுவ மயமாக்கல் அதிகமாக தற்போது இடம்பெற்றுள்ளது. அதிகரித்த இராணுவ மயமாக்கலானது கட்டுக்கடங்காத நிலைமையை ஏற்படுத்திவிடும் என்று முன்னாள் இராணுவ மேஜர் ஜெனரலும் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சமூக சேவை அமைப்பான லக்ஜய மன்றத்தின் தலைவருமான ஜானக பெரேரா தெரிவித்தார். கொழும்பு 7இல் அமைந்துள்ள தொழில்சார் சங்கங்களின் அமைப்பு கேட்போர் கூடத்தில் நேற்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா மேலும் கருத்து வெளியிடுகையில் தெரிவித்ததாவது, தற்போது அளவிற்கு அதிகமாக இலங்கையில் இராணுவ மயமாக்க…
-
- 1 reply
- 1.2k views
-
-
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து முக்கிய பிரதிநிதிகள் குழு வருகை இலங்கையின் உண்மை நிலைவரத்தை நேரில் கண்டறிவதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தின் சிறப்புப் பிரதிநிதிகள் குழு ஒன்று இலங்கை வந்திருக்கின்றது. ஐரோப்பிய ஒன்றியத்தின் தற்போதைய தலைமை ஸ்லோவேனியாவிடம் உள்ளது. அடுத்த தலைமை பிரான்ஸுக்கு. தற்போதைய தலைமை மற்றும் அடுத்த தலைமை ஆகியவற்றின் பிரதிநிதிகளையும் ஐரோப்பிய ஆணைக்குழுவின் பிரதிநிதியையும் உள்ளடக்கிய முத்தரப்பினரைக் கொண்ட உண்மைகளைக் கண்டறியும் உயர்மட்டக்குழுவே இரண்டு நாள் விஜயமாக இலங்கைக்கு வந்திருக்கின்றது. இலங்கையின் முக்கிய தலைவிதியைத் தீர்மானிக்கப் போகும் ஓர் உயர்மட்டக் குழுவின் விஜயம் இது என்பது பற்றிய தகவல் தென்னிலங்கை ஊடகங்களில் வெளிவராமல் இருப்பது அதிசயமே. …
-
- 0 replies
- 785 views
-