ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142833 topics in this forum
-
48 மணித்தியாலத்தில் 60 சிங்கள ஆமிக்காரர் சரியாம்! http://tamilnet.com/art.html?catid=13&artid=24938
-
- 3 replies
- 1.9k views
-
-
மன்னார் இலந்தைவான் மற்றும் மணல்மோட்டையில் மோதல்களில் ஐந்து படையினர் கொல்லப்பட்டுள்ளதாகவும் 15 படையினர் காயமடைந்திருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 7 replies
- 1.7k views
-
-
மேற்குலக இந்திய முரண்பாடுகளும் இணைவுகளும் - சி.இதயச்சந்திரன் சமகாலத்தில் நடக்கும் சில முக்கிய நிகழ்வுகளை உன்னிப்பாக அவதானித்தால் அதன் ரிஷி மூலத்தை இலகுவாகப் புரிந்து கொள்ளலாம். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினைத் தடை செய்யுமாறு ஐ.நா.சபைக்கு வேண்டுகோள் விடுக்கிறது இலங்கை அரசாங்கம். ஆனாலும் புலிகளைத் தடை செய்த நாடுகள் யாவும், இலங்கை ஏன் புலிகளைத் தடை செய்யவில்லையென்கிற கேள்வியை முன்வைப்பதில்லை. 13ஆவது இணைப்புச் சட்டத்தின் முழுச் சரத்துக்களையும் நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி மஹிந்தவை நிர்ப்பந்திக்கிறார் ரணில். அதனை உருவாக்கிய ரணிலின் கட்சியும் அச்சட்டத்தை அமுல்ப்படுத்தவில்லை என்பது வேறு விடயம். கிழக்கிலிருந்து ஆயுதக் குழுக்களை அகற்றும் வரை உ…
-
- 1 reply
- 909 views
-
-
திருமலையில் இனம்தரியாதோரால் இளைஞா் 1வா்சுட்டுகொலை திங்கள் இரவு இனம் தொியாத ஆயுத தரிகளால் சிவஞானம் குளசிங்களம் என்ற தமிழ் இளைஞா் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இத பற்றி மேலும் தொியவருவதாவது. எழாம்கட்டை நிலாவௌி கிராமம் குச்சவௌி திருமலையில் மேற்படி 3 பிள்ளைகளின் தந்தை படுகொலை செய்யப்பட்டுள்ளார். மரண பாிசோதனைக்காக உடல் திருமலை ஆதார வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க http://www.kalakam.com/forum/viewforum.php?f=5
-
- 2 replies
- 1.1k views
-
-
த.தே.கூட்டமைப்பின் பா.உக்களையும் தமிழ் மக்களையும் தொடர்ச்சியாக படுகொலை செய்து வரும் இலங்கை அரசின் மீது இந்தியா பொருளாதாரத் தடை விதிக்க வேண்டுமென த.தே.கூட்டமைப்பின் யாழ். மாவட்ட எம்.பி எம்.கே.சிவாஜிலிங்கம் வலியுறுத்தியுள்ளார். சென்னையில் தங்கியுள்ள சிவாஜிலிங்கம் எம்.பி. தமது சக பாராளுமன்ற உறுப்பினர் கி.சிவநேசன் கிளைமோர் தாக்குதலில் படுகொலை செய்யப்படமை தொடர்பாக ஊடகங்களுக்கு பேட்டியளிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது : இலங்கையில் இது வரை மூன்று தமிழ் எம்.பி.க்களும், மூன்று முன்னாள் எம்.பி.க்களும் கொல்லப்பட்டள்ளனர். சிவநேசன் எம்.பி. கொல்லப்பட்டதற்கு மஹிந்தவும் இலங்கை அரசும் முழுப் பொறுப்பேற்க வேண்டும். மற்ற எம்.பி.க்களின் உயிர்களுக்கும் உத்தரவா…
-
- 8 replies
- 1.2k views
-
-
மக்கள்பேராதரவாம்-பிள்ளையான் உழறல் நடந்த முடிந்த மட்டு உள்ளுராட்சி தோ்தலில் தமக்கு மக்கள் பெரும் ஆணை வழங்கியிருப்பதாக ஒட்டு குழு தலைவா் பிள்ளையான் கூறியுள்ளார். தாம் மக்களிற்காக இனி உழைக்க போவதாக அவா் உழறியுள்ளார் மக்களை கடத்தி கப்பம் வேண்டி. மேலும்படிக்க.. http://www.kalakam.com/forum/viewtopic.php?t=900
-
- 0 replies
- 1.3k views
-
-
செவ்வாய் 11-03-2008 14:54 மணி தமிழீழம் [மயூரன்] ஸ்ரீலங்கா காவல்துறைக்கு அமெரிக்கா பயிற்ச்சி ஸ்ரீலங்கா காவல்துறைக்கு அமெரிக்கா பயிற்ச்சிகளை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது பயங்கரவாத நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்கான விசேட பயிற்ச்சிகளை வழங்கி வரும் அமெரிக்காவின் மேச்சிஹேஸ்ட் போரியல் கல்லூரியின் அதிகாரிகள் அண்மையில் களுத்துறையில் ஸ்ரீலங்கா காவல்துறையினருக்கு விசெட பயிற்ச்சிகளை வழங்கியதாக அறிவிக்கப்பட்டுள்ளது கடந்த மாதம் நடைபெற்ற இந்த பயிற்ச்சி நடவடிக்கையில் ஸ்ரீலங்கா காவல் துறையின்; 22 அதிகாரிகள கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 1 reply
- 767 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கி.சிவநேசன் படுகொலையை வன்மையாகக் கண்டித்து நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் நேற்று கண்டன ஒன்றுகூடல் நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 1k views
-
-
-
- 1 reply
- 1k views
-
-
I came because TMVP people threatened us, they wanted us to go and vote for them," said poultry farmer P. Kumaraswamy, while standing in line to cast his vote. http://news.yahoo.com/s/afp/20080310/wl_st...ad_080310084308
-
- 11 replies
- 3.3k views
-
-
வீரகேசரி இணையம் - வெள்ளவத்தையில் படையினரும் பொலிஸாரும் இணைந்து நடத்திய தேடுதலில் 13 தமிழர்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். வெள்ளவத்தையில் நேற்று இடம்பெற்ற குண்டு வெடிப்பினை அடுத்தேஇத்தேடுதல் நடத்தப்பட்டுள்ளது. நேற்று முதல் இன்று காலை வரை வெள்ளவத்தையின் பல பகுதிகளில் பொலிஸாரும் படையினரும் இணைந்து வீடு வீடாகவும் வீதிகளிலும் தேடுதலில் ஈடுபட்டனர். இந்த தேடுதல் மற்றும் சோதனை நடவடிக்கையின் போது 50 இற்கும் அதிகமான சந்தேக நபர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதுடன் 13 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று வெள்ளவத்தை குற்றத்தடுப்பு பிரிவின் இன்ஸ்பெக்டர் அமரசேகர தெரிவித்தார். க்டுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் பலர் வடக்கு கிழக்கு பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர். த…
-
- 0 replies
- 821 views
-
-
ரொக்ஸிக்கு அண்மையில் குண்டு வெடித்ததாக நண்பரினூடு அறிந்தேன் உண்மையா
-
- 13 replies
- 5k views
-
-
அம்பாறையில் நிகழ்ந்த பல்வேறு சம்பவங்களில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையைச் சேர்ந்த ஒருவர் உட்பட 5 பேர் பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 728 views
-
-
சி.விபுலேந்திரன் அல்லது அன்புச்செல்வன் எழுதியுள்ள "தமிழீழ எல்லைகள் நோக்கி நகர்வோம்" நூல் வெளியீட்டு நிகழ்வு கிளிநொச்சியில் நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.1k views
-
-
சிங்கள குடியேற்றத்தின் உண்மையான தார்ப்பரியத்தை அர்த்தபரிமாணங்களில் எமது மக்களுக்கு எடுத்துக்கூறி தெளிவுறுத்தவேண்டிய தேவையும் கட்டுப்பாடும் இருக்கின்றது என தமிழீழ தேசிய தலைவர் அவர்கள் ‘தமிழீழ எல்லைகளை நோக்கி நகர்வோம்’ நூலுக்கு வழங்கியுள்ள வாழ்த்தில் தெரிவித்துள்ளார். போராளி விபுலேந்திரன் அல்லது அன்புச்செல்வனின் ‘தமிழீழ எல்லைகளை நோக்கி நகர்வோம்’ நூல் வெளியாகியுள்ளது. இதற்கு தமிழீழ தேசிய தலைவர் அவர்கள் வாழ்த்து செய்தியொன்றை வழங்கியுள்ளார். “மனிதன் என்பவன் உலக ஜீவராசியில் முதன்மையானவன்.அவன் இயற்கையென்ற மாபெரும் சக்திபடைத்த அற்புதமான கலைவடிவம். உயர்ந்த உயிர்வடிவம். இயற்கை மனிதனை இவ்வாறு படைத்ததோடு மட்டும் நின்றுவிடவில்லை. அவன் தன்னைத்தானே படித்துக்கொள்ளவும் பாது…
-
- 1 reply
- 2.4k views
-
-
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள வன்னிப் பகுதிக்குள் ஊடுருவுதற்கான தாக்குதல் நடவடிக்கைகளைத் தொடர்ந்து கொண்டுள்ள சிறிலங்கா படையினர், மன்னார் பகுதியிலுள்ள இலந்தைக்குளம் பகுதியில் இன்று காலை முதல் கடும் தாக்குதல்களை நடத்தி முன்னேறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இப்பகுதியிலுள்ள விடுதலைப் புலிகளின் முன்னணிக் காவல் அரண்கள் மீது படையினர் இன்று அதிகாலை 4.30 மணியவில் தாக்குதலைத் தொடுத்ததையடுத்து இரு தரப்பினருக்கும் இடையில் கடும் மோதல் ஆரம்பமாகியது. இத்தாக்குதல்களில் மூன்று படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 12 படையினர் காயமடைந்துள்ளனர் என இராணுவத் தலைமையகம் இன்று மாலையளவில் அறிவித்திருக்கின்றது. தொடர்ந்தும் அப்பகுதியில் தாக்குதல் நடத்தப்…
-
- 8 replies
- 2.6k views
-
-
இலங்கையில் கடத்தல்கள் மற்றும் காணமல் போதல்கள் குறித்து விசாரணைகைள மேற்கொண்டு வந்த இந்திய முன்னாள் பிரதம நீதியரசர் பகவதி தலைமையிலான குழுவிற்கு பதிலாக சார்க் நாடுகளின் பிரதிநிதிகள் அடங்கிய குழு ஒன்றை அமைப்பதற்கு ஸ்ரீலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் முடிவிற்கு அமைவாகவே இந்த முடிவு மேற்கொள்ளப்படும் என்று தெரியவந்துள்ளது ஏற்கனவே அமைக்கப்பட்ட அனைத்துலக அவதானிப்பாளர்கள் குழுவில் இந்தியா அமெரிக்கா இங்கிலாந்து கனடா அவுஸ்ரேலியா பிரான்ஸ் ஜப்பான் சைபிரஸ் பங்களாதேஸ் இந்தோனேசிய ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் அங்கம் வகித்திருந்தனர் எனினும் சார்க் பிராந்திய நாடுகளின் பிரதிநிதிகள் கொண்ட குழுவினால் இந்த பிரச்சினையை உரிய முறையில் அணுக முடியும் என்று ஸ்ரீலங்க…
-
- 2 replies
- 986 views
-
-
செவ்வாய் 11-03-2008 14:57 மணி தமிழீழம் [மயூரன்] அதி உயர் பாதுகாப்பு வலயத்தில் 3000 குடும்பங்களை குடியமாத்துமாறு நீதிமன்றம் உத்தரவு யாழ். குடா நாட்டில் வலிகாமம் வடக்கில் அதி உயர் பாதுகாப்பு வலயத்தினுள் முதற்கட்டமாக மூவாயிரம் குடும்பங்களை உடனடியாக மீளக் குடியமர்த்துமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வலி. வுடக:க அதியுயாட பாதுகாப:பு வலயத்தில் மீளக்குடியமரவு தொழில் முயற்சியயில் ஈடுபடவும் அனுமதிக்குமாறுக்குகோர் தமிழ் தேசியப் கூட்டமைப்பபின் யாழ. மவாட்ட பாரளுமன்ற உறுப்பினர்மாவை காசிப்பிள்ளை, யோகேஸ்வரன் ஆகியோர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் தொடர்பதன வழக்கு நேற்று திங்கட்கிழமை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ப்ட்டது. இதன் போதே முதற்கட்டமாக 3000 குடும்ப…
-
- 0 replies
- 774 views
-
-
ஆசிய நாடுகள் போல் அல்லாமல் மேற்குலக நாடுகள் தமக்கு பாடம் நடத்த முற்படுவதாக ஸ்ரீலங்காவின் வெளிவிவாகர அமைச்சின் செயலாளர் பாலித கோகன்ன தெரிவித்துள்ளார் ஸ்ரீலங்காவின் நடப்பு நாடுகளான ஆசிய நாடுகள் தமக்கான எல்லைகளை திட்டவட்டமாக வரையறுதர்து வதை;துள்ளதாகவும் எனினும் மேற்குலக நாடுகள் எல்லை மீற தாங்கள் எவ்வாறு நடத்து கொள்ள வேண்டும் என்று பாடம் நடத்த முற்படுவதாகவம் அதனால் தமது அரசாங்கம் வெளியுறவுக் கொள்கையில் மாற்றங்களை ஏற்படுத்தி கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார் இதுவரை ஸ்ரீலங்காவிற்கு உதவி வழங்கி வந்த அமெரிக்கா கனடா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றை தவிர்த்து ஆசியாவில் நெருக்கமான நட்புறவை ஏற்படுத்தியுள்ள சீனாவுடன் தமது அரசாங்கம் நெருக்கமான உறவுகளை ஏற்படுத்தி சீனாவிடம் இரு…
-
- 0 replies
- 801 views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளுராட்சிமன்றங்களுக்கான தேர்தல்களை நடத்துவதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டிருப்பதாக மாவட்ட தேர்தல் அதிகாரி எஸ்.அருமைநாயகம் அறிவித்திருக்கும் அதேவேளையில், இன்று காலை இலங்கை நேரப்படி 7.00 மணிக்கு வாக்களிப்பு ஆரம்பமாகியிருக்கின்றது. மாலை 4.00 மணிவரையில் வாக்களிப்பு இடம்பெறும் எனவும், மாலை 4.30 க்கு தபால் மூலமான வாக்குகளை எண்ணும் பணி ஆரம்பமாகும் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கின்றது. இன்று காலையில் கிடைத்த முதலாவது செய்தியின்படி பொதுமக்கள் வாக்களிப்பில் பெருளவு அக்கறையைக் காட்டவில்லை. வாக்களிப்பு நிலையங்களில் மிகவும் குறைந்தளவிலானோரே காலை 9.00 மணிவரையில் வாக்களிக்க வந்திருந்ததாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் சுட்டிக்காட்டுகின்ற…
-
- 12 replies
- 3.2k views
-
-
மன்னாரில் பெண் புலிகளின் வீரம் மலைமகள் ஆண்டின் பெரும்பகுதியில் அனல் பறக்கும் மன்னார் மண்ணில் இப்போது பொறியும் சேர்ந்து பறக்கின்றது. சும்மா கிடந்த மன்னார் சிங்களப் படைகளின் வரவால் சிலிர்த்தெழும்பி, வரலாறு படைக்கத் தயாராகி நிற்கின்றது. உயிர்த்தெழுந்த சிங்களத்தின் பிடரி மயிர்கள் போல கூராக நேராக நீண்டிருக்கும் விடத்தல் முட்கள் போருக்குப் புறப்பட்டுவிட்டன. வழமைபோலவே தமிழீழ வனங்களினதும் நிலங்களினதும் ஆழ, நீள, அகலங்களை அறியாமல் இரும்புப் பாதணிகளையும் தலையணிகளையும் அணிந்தபடி, அயலக மதியுரைகளால் துணிந்தபடி சண்டைக்கு வருகின்றது சிங்களம். சும்மா கிடந்த மன்னார் என்று சொல்லலாமோ? வளைந்து நெளிந்து நீண்டு செல்லும் போர் முன்னரங்கின் காப்பரண்களில் வாழும் 2 ஆம் லெப். மாலதி படையணி…
-
- 2 replies
- 2.6k views
-
-
ஐக்கிய நாடுகள் சபை தான் விரும்பியபடி இலங்கை மீது எதனையும் திணிக்க முடியாது - அரசாங்கம் தெரிவிப்பு 3/11/2008 12:16:37 AM வீரகேசரி இணையம் - ஐ.நா. தான் விரும்பியதைப் போல இலங்கை மீது எதனையும் திணிக்க முடியாது. ஹியுமன் ரைட்ஸ் வோச் உள்ளிட்ட சர்வதேச அமைப்புக்கள், இலங்கைக்கு எதிராக முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை. இலங்கையின் மனித உரிமையின் நிலைமைகள் மேம்பாடடைந்து வருகின்றன என அரசாங்க சமாதான செயலக பணிப்பாளர் பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க தெரிவித்தார். ஜெனிவாவில் இடம்பெற்றுவரும் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலின் 7 ஆவது கூட்டத்தொடர் மற்றும் அரசாங்க சமாதான செயலகத்தின் செயற்பாடுகள் தொடர்பாக விளக்கமளிக்கும் மாநாடு நேற்று செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது…
-
- 2 replies
- 1.3k views
-
-
வெள்ளை வானில் திரியும் அடையாளம் தெரியாத ஆயுததாரிகள் தமிழ்ச் சமூகத்தை சிறிலங்காவின் தலைநகர் கொழும்பிலும், அதனைச் சூழ உள்ள பகுதிகளிலும் அச்சமூட்டி வருவதாக பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் "கார்டியன்" நாளேடு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.1k views
-
-
BATTICALOA MUNICIPAL COUNCIL POLITICAL PARTY/ INDEPENDENT GROUP Votes Obtained Percentage Seats UNITED PEOPLE'S FREEDOM ALLIANCE 14,158 53.77% 11 INDEPENDENT GROUP I 9,601 36.46% 6 SRI LANKA MUSLIM CONGRESS 1,788 6.79% 1 EELAVAR DEMOCRATIC FRONT 427 1.62% 1 JATHIKA SANGWARDENA PERAMUNA 291 1.11% - INDEPENDENT GROUP III 43 0.16% - INDEPENDENT GROUP II 23 0.09% - Valid Votes 26,331 90.32% Rejected Votes 2,822 9.68% Total Polled 29,153 Registered Electors 54,948 KATTANKUDI URBAN COUNCIL POLITICAL PARTY/ INDEPENDENT GROUP Votes Obtained Percentage Seats INDEPENDENT GROUP VI 8,909 55.62% 6…
-
- 4 replies
- 2.5k views
-
-
சரிநிகர் சஞ்சிகையின் ஆசிரியரும் சுதந்திர ஊடகவியாலாளர் இயக்கத்திற்காக பேசவல்லவருமான சிவகுமார் அவர்களை வழக்கறிஞர் ஒருவர் ஊடாக இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள , பயங்கரவாத புலன் விசாரணைக்காக ஒப்படைத்ததாக சுதந்திர ஊடக இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சுனந்த தேசப்பரிய அவர்கள் தெரிவித்துள்ளார். நேற்று சிவக்குமார் அவர்கள் " பயங்கரவாத புலன் விசாரணை காவல் துறையினர் தம்மை தேடி வந்த போது தாம் இல்லாததால், தான் வரும் வரை தமது குடும்பத்தில் இருவரை அழைத்துச் சென்று கல்கிஸ்ஸை போலீஸ் நிலையத்தில் தடுத்து வைத்திருப்பதாகவும் , தன்னை விசாரணைக்கு வரும்படி அவர்கள் அழைத்திருப்பதாகவும்" கூறினார். சுனந்த தேசப்பிரிய அவர்கள் ,இன்று பிற்பகல் ,தான் வழக்கறிஞர் சுதர்சன குணவர்தன அவர்களோடு சென…
-
- 17 replies
- 2.9k views
-