ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142853 topics in this forum
-
உள்ளூராட்சி சபைத் தேர்தல் – தனித்து களமிறங்குகின்றது தமிழரசு கட்சி! நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தனித்து போட்டியிட இலங்கை தமிழரசு கட்சி தீர்மானித்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சித் தலைவர்களுக்கிடையிலான சந்திப்பு இன்று(செவ்வாய்கிழமை) காலை கொழும்பிலுள்ள இரா.சம்பந்தனின் இல்லத்தில் இடம்பெற்றிருந்தது. இந்த கலந்துரையாடலில் இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், கோவிந்தன் கருணாகரம், ஹென்ரி மகேந்திரன், எம்.ஏ சுமந்திரன், ஆர்.ராகவன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர். இதன்போது நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் எவ்வாறு போட்டியிடுவது என்பது தொடர்பில் நீண்ட நேரம் விவாதிக்கப்பட்டுள்ளது. குறிப்…
-
- 18 replies
- 1.2k views
- 1 follower
-
-
வாக்கு கேட்டு வருவோருக்கு செருப்பை கழற்றி அடிப்போம் -வலி வடக்கு மக்கள் ஆவேசம் அரசியல்வாதிகள் யாராவது வாக்கு கேட்டு வந்தால் செருப்பைக் கழற்றி அடிப்போம் என வலி. வடக்கு மக்கள் ஆக்ரோஷமாக எச்சரித்துள்ளனர். இதேவேளை அங்கஜன் இராமநாதன் வழங்கிய வாக்குறுதிக்கு என்ன நடந்தது எனவும் மீள்குடியேற்றப்படாத பலாலி வடக்கு மக்கள் கேள்வியெழுபபியுள்ளனர். 32 வருடங்களுக்கு மேலாக இராணுவத்தினர் உள்ளிட்ட படைப் பிரிவினர் உயர் பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் அடாத்தாக பிடித்து வைத்துள்ள தமது காணிகளை உடனடியாக விடுவிக்க வேண்டுமென வலியுறுத்தி பலாலி மருதடி அம்மன் ஆலயத்தில் (பலாலி வடக்கு அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை முன்பாக) வலி. வடக்கு மக்கள் நேற்று திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்…
-
- 2 replies
- 835 views
-
-
ஜனாதிபதி தைப் பொங்கல் வாழ்த்து செய்தி பொருளாதார வளத்துடன் நாட்டை மீளக் கட்டியெழுப்பவும் ஒன்றிணைந்து அர்ப்பணிப்புடன் செயற்படுவது மிகவும் அவசியமாகும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் தைப் பொங்கல் வாழ்த்து செய்தியில் அவர் இதனை தெரிவித்துள்ளார், சுபீட்சத்துக்கான பிரார்த்தனைகளில் ஈடுபடும் வகையில் இந்துக்களினால் முன்னெடுக்கப்படும் சடங்குகள், காலங்காலமாக இலங்கைச் சமூகத்துடன் பின்னிப் பிணைந்திருக்கிறது என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். உற்பத்தித்திறன் மற்றும் செழுமையையும் குறிக்கும் இந்த ‘தைப் பொங்கல்’ தினத்தில், இலங்கையர்களாகிய நாம் அரசாங்கத்தின் புதிய பொருளாதார மற்றும் சமூக சீர்திருத்த வேலைத்திட்டத்திற்கு பங்களிக்கவும், பொருளா…
-
- 0 replies
- 493 views
-
-
ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் ஊடக சந்திப்பு மட்டக்களப்பு
-
- 0 replies
- 566 views
-
-
https://athavannews.com/2023/1320045 புதிய கூட்டணியில் இருந்து சி.வி. மற்றும் மணி வெளியேறினர்! க.வி.விக்னேஷ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் மணிவண்ணன் அணியினர் இடை நடுவில் இன்றைய கூட்டத்திலிருந்து வெளியேறியுள்ளனர். சின்னம் தொடர்பில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் மணிவண்ணன் தரப்பு வெளியேறி உள்ளதாக தெரிய வருகிறது. ஆனாலும் இது தொடர்பில் மணிவண்ணன் கருத்து தெரிவிக்கையில் தற்போது சில முடிவுகள் இணக்கம் காணப்பட்டாலும் சில முடிவுகள் இணக்கம் காணப்படவில்லை. ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பித்தளை விளக்குச் சின்னத்தில் போட்டியிட தமிழ்க்கட்சிகள் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனாலும் உத்தியோகபூர்வமான தகவல் எதுவும் வ…
-
- 22 replies
- 1.4k views
- 1 follower
-
-
யாழ். மண்டைதீவிவில் சர்வதேச விளையாட்டு மைதானம் : விரைவில் ஆரம்பிப்பது தொடர்பில் கலந்துரையாடல் By DIGITAL DESK 5 13 JAN, 2023 | 11:19 AM வடமாகாண இளைஞர் யுவதிகளுக்கான ஒருங்கிணைந்த அணுகுமுறையை ஏற்படுத்தும் மாகாணமட்ட கலந்துரையாடல் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ரொஷான் ரணசிங்க தலைமையில் வியாழக்கிழமை (12) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. வடக்கு மாகாண ஆளுநர் அலுவலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இக் கலந்துரையாடலில் இளைஞர் யுவதிகளை வலுப்படுத்தி விளையாட்டு மற்றும் பொருளாதாரத்தில் ஈடுபடுத்தி ஒருங்கிணைந்த அணுகுமுறையை ஏற்படுத்துவது சம்பந்தமாக கலந்துரையாடப்பட்டது. இதன்போது யாழ்ப்பாணம் மண்டைதீவிவில் …
-
- 14 replies
- 997 views
- 2 followers
-
-
11 கோடி ரூபாவிற்கும் அதிகம் பெறுமதியான தங்கங்களுடன் விமான நிலையத்தில் பெண் ஒருவர் கைது By DIGITAL DESK 5 14 JAN, 2023 | 03:49 PM (எம்.வை.எம்.சியாம்) சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு 11 கோடி 15 இலட்சத்து 50 ஆயிரம் பெறுமதியான தங்கத்தால் செய்யப்பட்ட கடன் அட்டைகள் உள்ளிட்ட பல்வேறு தங்க நகைகளுடன் பெண் ஒருவர் சனிக்கிழமை (14) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க பிரிவின் அதிகாரிகள் குழுவொன்றினால் கைது செய்யப்பட்டுள்ளதாக சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. சந்தேகநபர் சென்னையில் இருந்து அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தாக தெரிவித்த போதிலும் அவரிடம் மேற்க…
-
- 0 replies
- 599 views
- 1 follower
-
-
இலங்கையில் அரசு ஊழியர்களுக்கே சம்பளம் கொடுக்க முடியாத நிலையில், தேர்தல் நடத்த முடியுமா? கட்டுரை தகவல் எழுதியவர்,ரஞ்சன் அருண்பிரசாத் பதவி,பிபிசி செய்தியாளர் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,UNP பொருளாதார நெருக்கடியில் சிக்குண்டுள்ள இலங்கை, நிதி ரீதியிலான பல்வேறு பிரச்சினைகளை நாளாந்தம் சந்தித்து வருகின்றது. இவ்வாறான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், உள்ளுராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த நிலையில், அரச ஊழியர்களுக்கான சம்பளம் மற்றும் ஓய்வூதிய கொடுப்பனவுகளை வழங்குவதில் அரசாங்கம் சிரம…
-
- 0 replies
- 428 views
- 1 follower
-
-
யாழில் தேசிய பொங்கல் நிகழ்வில் ஜனாதிபதி கலந்துகொள்வதற்கு எதிர்ப்பு : போராட்டத்துக்கு யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு ! By Nanthini 14 Jan, 2023 | 11:16 AM தேசிய பொங்கல் விழாவில் கலந்துகொள்வதற்காக யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதிக்கு எதிர்ப்பு தெரிவித்து, அமைதிப் போராட்டத்தினை முன்னெடுக்க அனைவரும் ஒன்றிணையுமாறு யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது. யாழ். பல்கலைக்கழகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (13) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் இதனை கோரியுள்ளனர். இதன்போது யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய த…
-
- 1 reply
- 297 views
-
-
கமால் குணரத்னவின் பதவியை பறிக்க முயற்சி ஓய்வூப் பெற்ற ஜெனரல் கமால் குணரத்னவை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பதவியிலிருந்து விலக்குவதற்கு அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காலி முகத்திடல் போராட்டக்காரர்கள், ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம், அலரிமாளிகை உள்ளிட்ட அரசாங்கத்திற்கு சொந்தமான முக்கிய இடங்களை கைப்பற்றிய சந்தர்ப்பத்தில், அதனை தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க தவறியுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் கமால் குணரத்ன மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, புதிய பாதுகாப்பு செயலாளராக முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் மகே…
-
- 0 replies
- 318 views
-
-
ரீயூனியன் தீவில் இருந்து 46 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டனர் ! கடல் மார்க்கமாக ரீயூனியன் தீவிற்குள் சட்டவிரோதமாக பிரவேசிக்க முயற்சித்த 46 இலங்கை பிரஜைகளை அந்நாட்டு அதிகாரிகள் விமானம் மூலம் திருப்பி அனுப்பியுள்ளனர். 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 2 ஆம் திகதி நீர்கொழும்பில் இருந்து பல நாள் மீன்பிடி இழுவை படகில் குறித்த நபர்கள் புறப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது. தனிநபர்கள் குழுவில் பல நாள் மீன்பிடி கப்பலின் பணியாளர்கள், இரண்டு பெண்கள் மற்றும் ஒரு குழந்தை உட்பட 43 ஆண்கள் உள்ளனர். 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 24 ஆம் திகதி பிரான்சின் ரீயூனியன் தீவிற்குள் சட்டவிரோதமாக நுழைய முற்பட்ட போது அவர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி…
-
- 1 reply
- 582 views
-
-
இராணுவத்தினரின் எண்ணிக்கையை குறைக்க திட்டம் - பாதுகாப்பு அமைச்சு By Rajeeban 13 Jan, 2023 | 11:30 AM இராணுவத்தினரின் எண்ணிக்கையை குறைப்பதற்கு இலங்கை அரசாங்கம் திட்டமிடுகின்றது. தற்போது 200783 ஆக காணப்படும் இராணுவத்தினரின் எண்ணிக்கையை 2024 இல் 135,000 ஆகக்குறைப்பதற்கு எண்ணியுள்ளது என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. 2030 இல் இராணுவத்தினரின் எண்ணிக்கையை ஒருஇலட்சமாக குறைக்கவுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரெமித்த பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார். நாட்டின் தேசிய பாதுகாப்பு தேவைகளிற்கு ஏற்ப எதிர்கொள்ளக்கூடிய பாதுகாப்பு சவால்களிற்கு தீர…
-
- 6 replies
- 1k views
-
-
மட்டக்களப்பில் கட்டுப்பணம் செலுத்திய தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி!! kugenJanuary 12, 2023 (எஸ்.எஸ்.அமிர்தகழியான்) தேர்தல் திணைக்களத்தினால் உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பாக கட்டுப்பணம் செலுத்தும் காலம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கட்சிகளும் சுயேட்சைக் குழுக்களும் கட்டுப்பணத்தினை செலுத்தி வருகின்றனர். அதற்கமைவாக இன்றைய தினம் (12) திகதி தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி தலைவர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தலைமையிலான கட்சியினர் மட்டக்களப்பு தேர்தல் அலுவலகத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான கட்டுப்பணத்தினை செலுத்தினர். இதன்போது காத்தான்குடி தவிர்ந்த ஏனைய உள்ளூராட்சி சபைகளுக்கான கட்டுப்பணத்தினை கட்டியுள்ளனர். க…
-
- 1 reply
- 793 views
-
-
ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி யாழ். மாவட்ட உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான கட்டுப்பணத்தை செலுத்தியது By Digital Desk 5 14 Jan, 2023 | 10:27 AM அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி யாழ்ப்பாண மாவட்ட உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான கட்டுப்பணத்தை நேற்றைய தினம் செலுத்தியது. வெள்ளிக்கிழமை (13) பிற்பகல் 3.30 மணியளவில் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திலுள்ள தேர்தல்கள் அலுவலகத்தில் வடக்குமாணசபை முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் தவராசா தலைமையிலான குழுவினரால் யாழ். மாவட்டத்தில் உள்ள 17 உள்ளூராட்சி மன்றங்களுக்கான கட்டுப்பணம் செலுத்தப்பட்டது. மேலும் இது…
-
- 0 replies
- 494 views
-
-
யாழில் சூடு பிடிக்கும் தைப்பொங்கல் வியாபாரம் 14 Jan, 2023 | 11:45 AM தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகை நாளை ஞாயிற்றுக்கிழமை (15) கொண்டாடப்படவுள்ள நிலையில் யாழ்ப்பாணம் திருநெல்வேலி சந்தையில் வியாபாரம் சூடு பிடித்துள்ளது. மக்கள் தைப்பொங்கலுக்கு தேவையான பானை, அகப்பை, கரும்பு, பட்டாசு, பழவகை என்பவற்றை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். யாழ்ப்பாணத்தில் பல பாகங்களிலும் தைப்பொங்கல் வியாபாரங்கள் இடம்பெறுவதை அவதானிக்க முடிகின்றது. https://www.virakesari.lk/article/145774
-
- 0 replies
- 703 views
-
-
தியாகத்தில் உருவான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சீரழிக்கும் சக்திகளுக்கு மக்கள் பாடம் புகட்டுவர் - சபா குகதாஸ் By Nanthini 14 Jan, 2023 | 11:41 AM தமிழின விடுதலைக்கான தியாகத்தில் உருவான தமிழ் தேசிய கூட்டமைப்பை சீரழிக்கும் எந்த சக்தியாக இருந்தாலும், எதிர்காலத்தில் அவர்களுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவர் என வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார். வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் ஊடகங்களுக்கு விடுத்திருக்கும் செய்தியில் மேலும் தெரிவித்திருப்பதாவது, தமிழின விடுதலைக்கான தியாகத்தில் உருவான கூட்டமைப்பை சீரழிக…
-
- 0 replies
- 579 views
-
-
தேசிய பொங்கல் நிகழ்வெனக் கூறி தமிழர் தாயகத்தில் ஜனாதிபதி காலடி வைப்பதை அங்கீகரிக்க முடியாது - அருட்தந்தை மா. சத்திவேல் By Nanthini 14 Jan, 2023 | 12:33 PM தேசிய பொங்கல் நிகழ்வெனக் கூறி ஜனாதிபதி தமிழர் தாயகத்தில் காலடி வைப்பதை அங்கீகரிக்க முடியாது என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். இன்று சனிக்கிழமை (ஜன. 14) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இவ்வாறு தெரிவித்திருக்கும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது: தைப்பொங்கல் என்பது பானையும் அரிசியும் அடுப்பும் சம்பந்தப்பட்ட விடயம் மட்டுமல்ல, உழைப்பாளர்களின…
-
- 0 replies
- 567 views
-
-
கசினோவிற்கு சென்றனர் - போலி மதபோதகரின் பிடியில் சிக்குப்பட்டனர் - உலக கிண்ண இலங்கை அணி குறித்து அதிர்ச்சி தகவல்கள் By RAJEEBAN 13 JAN, 2023 | 11:05 AM அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற ரி20 உலக கிண்ணப்போட்டிகளில் விளையாடிய இலங்கை அணிவீரர்கள் கசினோவிற்கு சென்றனர் ஊழலில் ஈடுபட்டனர் போலி போதகர் ஒருவரின் பிடியில் சிக்குப்பட்டனர் என விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஏஎவ்பி இதனை தெரிவித்துள்ளது. இலங்கை அணிவீரர்களின் செயற்பாடுகள் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட சுயாதீன ஆணைக்குழுவின் விசாரணைகளின் போது இந்த விடயங்கள் தெரியவந்துள்ளன என ஏஎவ்பி தெரிவித்துள்ளது. இலங்கை அணியின் உலககிண்ணப்போட்டி தொட…
-
- 0 replies
- 693 views
- 1 follower
-
-
அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தோடு குரலற்றவர்களின் குரல் அமைப்பினர் இணைந்து வீதி விழிப்புணர்வு நாடகமொன்றினை யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய கேட்போர் கூட வளாகத்துக்கு முன்பாக இன்று (13) நடத்தியுள்ளனர். இதன்போது குரலற்றவர்களின் குரல் அமைப்பின் இணைப்பாளர் முருகையா கோமகன் கூறுகையில், இம்முறை தைப்பொங்கலுக்கு எமது அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என நம்பியபோதும் நாம் ஏமாற்றப்பட்டுள்ளோம். இதனை உணர்த்தும் வகையில் சிறைக்கூண்டு அமைக்கப்பட்டு, சிறையில் உள்ள கைதிகளை போல உருவகித்து இந்த நாடகத்தினை நடத்தியிருக்கிறோம். பொங்கல் பொருட்கள் வீடுகளில் தயார் நிலையில் உள்ளபோதும், எம…
-
- 1 reply
- 579 views
-
-
இலங்கைக்கு நிதி உதவி வழங்குவதற்கான சர்வதேச நாணயநிதியத்தின் நிறைவேற்று சபையின் ஒப்புதல் 2023 இன் இரண்டாம் காலாண்டு பகுதியிலேயே சாத்தியமாகும் என ஸ்டான்டர்ட் சார்டெட் குளோபல் ரிசேர்ச் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இலங்கையின் இருதரப்பு கடன்வழங்குநர்களிடமிருந்து நிதி தொடர்பான உத்தரவாதங்களை பெறுவதில் ஏற்பட்ட தாமதமே இவ்வாறான எதிர்வுகூறலிற்கு வருவதற்கு காரணம் என தெரிவித்துள்ள ஸ்டான்டர்ட் சார்டெட் குளோபல் ரிசேர்ச் இதனால் வர்த்தக கடன்வழங்குநர்களுடான பேச்சுவார்த்தைகள் தாமதமாகலாம் எனவும் தெரிவித்துள்ளது. இவற்றின் காரணமாக இலங்கைக்கான சர்வதேச நாணயநிதியத்தின் உதவி இரண்டாவது காலாண்டு பகுதியிலேயே கிடைக்கலாம் என ஸ்டான்டர்ட் சார்டெட் குளோபல் ரிசேர்ச் தெரிவித்துள்ளது. இதன…
-
- 1 reply
- 575 views
- 1 follower
-
-
யாழில் புதிய திட்டங்களுடன் கால் பதிக்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்..!! குவியும் வாழ்த்துக்கள்.! புதிய திட்டங்களுடன் தாயகத்தில் கால்பதிக்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்.யாழ். நீர்வேலிப்பகுதியில் ஐந்து ஏக்கர் நிலப்பரப்பில் 1500 வரையான மாமரங்களை உருவாக்கி, உள்ளூர் விவசாயிகள் பலருக்கு புதிய வேலைவாய்ப்புக்களை வழங்கியிருக்கிறார் வெளிநாட்டு முதலீட்டாளர் ஒருவர். கவனிப்பார் அற்றுக்கிடக்கும் நிலங்களைக் கொள்வனவு செய்து ( அல்லது குத்தகைக்கு எடுத்து ) , துப்புரவாக்கி, அதில் பயன்தரும் மரம்செடிகளை நட்டு, 50 வரையான விவசாயிகளுக்கு வேலைவாய்ப்பை வழங்கியிருக்கும் இந்த முதலீட்டாளரின் பெய ஜஸ்டின் குமார். தாயகத்தைச் சேர்ந்தவர். புலம்பெயர்ந்து வெளிநாடொன்றில் வசிக்கிறார். …
-
- 2 replies
- 803 views
- 1 follower
-
-
மொனராகலை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சரின் கஞ்சா விவகாரம் : அத்திமலை பொலிஸ் பொறுப்பதிகாரி கைது By T. SARANYA 13 JAN, 2023 | 04:22 PM (எம்.எப்.எம்.பஸீர்) மொனராகலைக்கு பொறுப்பாக இருந்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் சிசில குமார கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட விவகாரத்தில், அத்திமலை, பொலிஸ் பரிசோதகர் எம்.எம்.சஞ்சய் தர்மதாசவையும் சி.ஐ.டி.யினர் கைது செய்துள்ளனர். சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்த கஞ்சா செடிகள், கடந்த 6 ஆம் திகதி சுற்றிவளைப்பொன்றின் போது கைப்பற்றப்பட்டவை எனவும், அதனை அத்திமலை பொலிஸ் பொறுப்பதிகாரியே சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சரின் பணிப்பில் அவரது உத்தியோகபூர்வ இல்லத்த…
-
- 0 replies
- 413 views
- 1 follower
-
-
தமிழர்களின் அரசியல் போராட்டம் வெற்றியடைய பேராதரவு தாருங்கள் – சென்னையில் சுமந்திரன் கோரிக்கை 75வருடகால போராட்டத்திற்கு முற்றுப்புள்ளியை இந்த ஆண்டு ஏற்படுத்துவதற்காக முயன்று வருகின்றோம். அவ்வாறான நிலையில் எங்களது அரசியல் போராட்டத்திற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்து தலைவர்களும் பேராதரவு அளிக்க வேண்டுமென இலங்கை தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார். சென்னை கலைவாணர் அரங்கில் இடம்பெற்ற அயலக தமிழர் தின நிகழ்வில் வியாழக்கிழமை (12) உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தனது உரையில் மேலும் தெரிவிக்கையில், அயலக தமிழர் தின நிகழ்வானது உலகெங்கும் வாழும் தமிழர்களுக…
-
- 7 replies
- 993 views
-
-
5 தமிழ்க் கட்சிகளின் பங்கேற்பில் புதிய கூட்டணி : தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உரிமையை கோரவும் முஸ்தீபு 10 JAN, 2023 | 09:13 PM (ஆர்.ராம்) தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள ஐந்து கட்சிகள் கூட்டிணைவதற்கான சாத்தியங்கள் அதிகரித்துள்ளதாக அக்கட்சிகளின் உயர்மட்டத் தகவல்கள் தெரிவித்துள்ளன. விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி, செல்வம் அடைக்கலநாதன் தலைமையிலான ரெலோ, சித்தார்த்தன் தலைமையிலான புளொட், சுரேஷ் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எப். சிறிகாந்தா தலைமையிலான தமிழ்த் தேசியக் கட்சி ஆகியனவே இவ்வாறு ஒன்றிணைந்து புதிய கூட்டணியை அமைக்கவுள்ளன. அத்துடன், இத்தரப்புக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற உரிமையை தம்வசம் கோர…
-
- 27 replies
- 1.5k views
- 1 follower
-
-
கோட்டாபய ராஜபக்ச மகிந்த ராஜபக்சவிற்கு எதிராக கனடா விதித்துள்ள தடைகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகள் சிறுவர்களை படையணியில் சேர்த்தனர் அனைத்து இனத்தையும் சேர்ந்த பொதுமக்களை அதிகாரிகளை கொலை செய்தனர் என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். இலங்கை மூன்று தசாப்தகாலமாக அவர்களின் அநீதியை எதிர்கொண்டது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கனடாவிற்கு தீர்மானம் எடுப்பதற்கான இறைமையுடன் கூடிய உரிமையுள்ள அதேவேளை தகவல்களை ஆராயும் போது இரகசிய நிகழ்ச்சி நிரல்கள் இருவகையான தராதரங்கள் காணப்படுவது குறித்து ஏமாற்றமடைந்துள்ளதாக நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். கனடாவின் தீர்மானம் - கவலையில் நாமல் | Virakesa…
-
- 0 replies
- 688 views
-