ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142856 topics in this forum
-
மேதினக் கூட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சி துரோகம் செய்து விட்டதாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு இது நல்ல படிப்பினை என்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் கனடா வானொலி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார். பேரினவாத கட்சியுடன் சேர்ந்தால் என்ன நடக்கும் என்பதற்கு யாழ்ப்பாணத்தில் நடந்த மேதினக் கூட்டம் நல்ல பாடங்களைக் கற்று தந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நடத்திய மேதின கூட்டம் வரலாற்றில் மிகப்பெரிய தவறு என்றும் தலைமை எடுத்த முடிவுக்கு கட்டுப்பட்டு தானும் அந்த மேதின கூட்டத்தில் ஒரு பார்வையாளராக கலந்து கொண்டேன் என்றும் சிறிதரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற மே தினக் கூ…
-
- 5 replies
- 1.5k views
-
-
நிபுணர் குழு அறிக்கைக்கு ஆதரவளிப்பதாக சுவிட்சர்லாந்து அறிவிப்பு 15 மே 2011 ஐக்கிய நாடுகள் நிபுணர் குழு அறிக்கைக்கு ஆதரவளிப்பதாக சுவிட்சர்லாந்து அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பினால் திட்டமிட்ட வகையில் பொதுமக்களை பாதுகாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இதனை வரவேற்பதாகவும் சுவிட்சர்லாந்து சுட்டிக்காட்டியுள்ளது. சர்வதேச மனித உரிமை மற்றும் மனிதாபிமான சட்டங்களை மீறிச் செயற்படும் தரப்பினர் தொடர்பில் பக்கச்சார்பற்ற சுயாதீன விசாரணைகள் நடத்தப்படுவது நியாயமானது என தெரிவித்துள்ளது. 2009ம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற யுத்தம் தொடர்பான விசாரணைகள் வரவேற்கப்பட வேண்டியவை எனவும், நிபுணர்குழு அறிக்கைக்கு ஆதரவளிப்பதாகவும் சுவிட்சர்லாந்து க…
-
- 12 replies
- 1.5k views
-
-
தமிழ் மக்களை வெளியேற்ற அரசு மீண்டும் முயற்சித்தால் வீதியில் இறங்குவோம் வீரகேசரி நாளேடு கொழும்பில் உள்ள தமிழ் மக்களை வெளியேற்றுவதற்கு மீண்டும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்தால் ஐக்கிய தேசியக்கட்சி பாரிய எதிர்ப்பு நடவடிக்கையை மேற்கொள்ளும். அவ்வாறான முயற்சியை தோற்கடிக்க ஐ.தே.க. தன்னாலான அனைத்து செயற்பாடுகளையும் மேற்கொள்ளும். தமிழ் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக வீதியில் இறங்கி போராடவும் எமது கட்சி தயாராக இருக்கின்றது. அரசியலமைப்பை மீறுவதற்கு அரசாங்கத்திற்கு எந்தவிதமான உரிமையும் இல்லை என்று கட்சியின் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார். நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை தொடர்பாக கேசரிக்கு கருத்துத் தெரிவிக்கையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம…
-
- 2 replies
- 1.5k views
-
-
மாமனிதர் யோசெப்பரராஐசிங்கம் அவர்களது 5வது ஆண்டு நினைவு நிகழ்வு மாமனிதர் யோசெப்பரராஐசிங்கம் அவர்கள் படுகொலை செய்யப்பட்ட 5வது ஆண்டு நினைவு நிகழ்வு கஜேந்திரகுமார்பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் இன்று சனிக்கிழமை(1-1-2011) மாலை 3.00 மணிக்கு ஆரம்பமாகி இடம்பெற்றது. இல 43, 3ம் குறுக்குத்தெரு, யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்மாவட்ட அலுவலகத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வுக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தலைமைதாங்கினார். இந்நிகழ்வில் ஈகைச் சுடரினை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் வைத்தியர் திருலோகமூர்த்தி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் பிர…
-
- 11 replies
- 1.5k views
-
-
-
- 0 replies
- 1.5k views
-
-
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்கள் எனச் சந்தேகிக்கப்பட்ட இரண்டு சிங்கள இளைஞர்களை இரத்தினபுரி பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்துள்ளனர். புலிகள் இயக்கத்துடன் தொடர்புகளை உடையவர்கள் எனவும் கிளிநொச்சியில் புலிகள் இயக்கத்தின் யுத்தப் பயிற்சி முகாமில் தங்கியிருந்து ஆயுதப் பயிற்சிகளைப் பெற்றவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்ட சந்தேக நபர்களின் பேரிலேயே மேற்படி இரண்டு சிங்கள இளைஞர்களையும் இரத்தினபுரி பிரதேசத்தில் உடகறவிற்ற பகுதியில் வைத்து இரத்தினபுரி பொலிஸார் பிடித்துள்ளனர். அவர்கள் இருவரும் உடகறவிற்ற பகுதியில் ஒரு வீட்டில் ஒளிந்திருந்ததாகவும் பொலிஸாரின் தேடுதலின் போது அகப்பட்டுக் கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கைது செய்யப்பட்ட இந்த இரண்டு சிங்கள இளைஞர்கள…
-
- 1 reply
- 1.5k views
-
-
http://www.tubetamil.com/view_video.php?vi...30870060538746e ஈழப் போராட்டத்த பற்றி ஒரு மானங்கெட்ட ஈழத்தமிழன் என்ன சொல்லுறான் எண்டு பாருங்கோ.... பார்த்து சந்தோசத்த படுங்கோ
-
- 4 replies
- 1.5k views
-
-
கோத்தபாய ராஜபக்ஷ தலைமையில் உயர்மட்டக்குழுவினர் இந்தியா பயணம் வீரகேசரி நாளேடு பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தலைமையிலான உயர் மட்டக்குழுவினர் நேற்று ஞாயிற்றுக்கிழமை இந்தியாவின் புதுடில்லிக்கு அவசர விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர். பாதுகாப்பு செயலாளருடன் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் ஜனாதிபதியின் ஆலோசகர் பசில் ராஜபக்ஷ ஆகியோரும் இந்தியா சென்றுள்ளனர். இந்த தூதுக் குழுவினர் இந்திய விஜயத்தின்போது இலங்கையின் பொருளாதாரம், அரசியல் மற்றும் தேசிய பாதுகாப்பு நிலைவரங்கள் தொடர்பாக இந்திய தலைவர்களுடன் விரிவாக கலந்துரையாடவுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.
-
- 4 replies
- 1.5k views
-
-
யாழ் பெண்ணை கொலை செய்த இவனை தெரிகிறதா August 01, 20154:18 pm கொழும்பு தனியார் பஸ் நிலையத்தில் சூட்கேஸ்க்குள் இருந்து மீட்கப்பட்ட யாழ். வட்டுக்கோட்டையைச் சேர்ந்த கார்த்திகாவின் சடலம் தொடர்பில் விசாரணைகள் தொடர்கின்றன. இந் நிலையில் கார்த்திகாவைக் கொலை செய்தார் என்று நம்பப்படுபவர், பெண்ணுடன் தங்கியிருந்த விடுதியில் இருந்து பெண்ணின் சடலம் அடங்கிய சூட்கேஸை சிரமத்துடன் சுமந்துவரும் சிசிடிவி காணொளி காட்சியை பொலிஸார் வெளியிட்டுள்ளனர் இதன் அடிப்படையில் குறித்த நபரை அடையாளம் காட்டுமாறு பொதுமக்களீன் உதவியை பொலிஸார் கோரியுள்ளனர். http://www.jvpnews.com/srilanka/118947.html
-
- 2 replies
- 1.5k views
-
-
ஆதிக்க சக்திகள் எப்போதும் ஒரே மாதிரித்தான் இருந்திருக்கிறார்கள். அது ஜெர்மனாக இருக்கட்டும், இந்தியாவாக இருக்கட்டும், பிரிட்டனாக இருக்கட்டும், ரஷியாவாக இருக்கட்டும். ஆதிக்கமும் அதன் அடங்காப்பிடாரித் தனமும் வெவ்வேறாக இருந்ததில்லை. பல பத்தாண்டுகளை கடந்து நாம் போய் பார்த்தாலும், போராளிகள் சித்ரவதைப்பட்ட...ு இறந்துபோயிருக்கிறார்கள். அவர்கள் குருதி கறையிலே முகிழ்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனாலும்கூட, அவர்களின் லட்சியங்கள் மாறவில்லை, அவர்களுக்கான எண்ணங்கள் இடைவிடாமல் விடுதலை என துடித்துக் கொண்டிருந்தது. எந்த ஒரு போராளியும் தமது வாழ்வுக்காக, தமது வளத்திற்காக போராடியது கிடையாது. அப்படி போராடுவது ஒரு போராளியின் குணமும் கிடையாது. தேசிய தலைவர் இதைக் குறிப்பிடும்போது நாங்கள் பு…
-
- 2 replies
- 1.5k views
-
-
இதனிடையே 14 நாட்களுக்கு முன்னர் அமைச்சர் ஜெயராஜ் பெர்ணான்டோ புள்ளையை 2 தற்கொலையளிகள் நெருங்கியுள்ளதாக தொடர்ந்து வாசிக்க.................................. http://isoorya.blogspot.com/2008/04/blog-post_2551.html
-
- 0 replies
- 1.5k views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள அளம்பில் ஊடாக சிறிலங்கா படை மேற்கொண்ட முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளதுடன் படையப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.5k views
-
-
உண்ணாவிரதம் என்ற கடினமான போராட்டத்தில் நாம் இன்று ஈடுபடுகிறோம். துப்பாக்கி தூக்குவது மிகவும் எளிது. உண்ணாநிலைப் போரில் கொஞ்சம்கொஞ்சமாக நாம் நம்மை அழித்துக்கொண்டு, அங்குலம் அங்குலமாக மரணத்தை நோக்கி நகர் வதைவிட, காவல் துறையின் குண்டுகளுக்கு பலியாவதும், தூக்குக் கயிற்றில் தொங் குவதும் சிரமமற்றசெயல். உண்ணாநிலைப் போரில் ஈடுபட்டுவிட்டுப் பின்வாங் குவது புரட்சியாளனுக்குப் பெருமை சேர்க்காது. அதைவிட முதலிலேயே உண்ணாநிலையில் இறங்காமல் இருந்துவிடலாம்...' - என்று பகத்சிங்கின் தோழர்களை எச்சரித்தவன் யதீந்திரநாத் தாஸ். அறுபத்துமூன்று நாட்கள் மருந்து உட்பட எதையும் ஏற்காமல் மறுதலித்து உயிர் துறந்த மாவீரன் அவன். 'தமிழர் வாழும் பகுதிகளில் சிங்களர் தடுக்கப்பட வேண்டும்; தமிழீழப்…
-
- 0 replies
- 1.5k views
-
-
இலங்கை : இந்தியாவின் அணுகுமுறை மாறவேண்டும்! சனி, 3 மார்ச் 2007 (16:04 ஐளுகூ) இலங்கை இனச் சிக்கலிற்கு பேச்சுவார்த்தை நடத்தி அரசியல் ரீதியான தீர்வு காண சிறிலங்க அரசுடன் தாங்கள் செய்துகொண்ட சண்டை நிறுத்த உடன்படிக்கை செத்துவிட்டது என்று தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் அறிவித்துள்ளது! சிறிலங்க அரசிற்கும், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும் இடையே சமரச முயற்சிகளை மேற்கொள்ளத் தயார் என்று இலங்கைக்கான நார்வே தூதர் ஹான்ஸ் பிராட்ஸ்கர் கூறியிருந்ததையடுத்து, சண்டை நிறுத்தம் மீது தங்களுடைய நிலைப்பாட்டை விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். 2002 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 22 ஆம் தேதி கையெழுத்திடப்பட்ட சண்டை நிறுத்த உடன்படிக்கைக்குப் பிறகு சிறிலங்க அரசுடன் தாங்கள் ந…
-
- 6 replies
- 1.5k views
-
-
அப்பாவி ஆடுகள் மீது பாயும் அமெரிக்க ஓநாய் [14 - May - 2008] பழ.நெடுமாறன் "இந்தியாவிலும் சீனாவிலும் மக்களின் உணவுப் பழக்கத்தில் ஏற்பட்டுள்ள மேம்பாடே உலகம் முழுவதும் உணவுத் தானியங்களின் விலையேற்றத்திற்கு முதன்மையான காரணம்" என அமெரிக்க வெளியுறவு அமைச்சர் கொண்டலிசா ரைஸ் கூறியிருந்தார். அவரைத் தொடர்ந்து அதே குற்றச்சாட்டை அமெரிக்க அதிபர் ஜோர்ஜ் டபிள்யூ புஷ் எதிரொலித்திருக்கிறார். "இந்தியாவில் நடுத்தர வகுப்பினர் 35 கோடி பேர் இருக்கிறார்கள். இவர்களின் எண்ணிக்கை அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகையைக் காட்டிலும் அதிகம். செல்வம் பெருகும்போது சிறந்த உணவு வேண்டும். சிறந்த ஊட்டச்சத்து வேண்டும் என்று கேட்கத் தொடங்குவார்கள். இதனால், தேவை அதிகரிக்கிறது. தேவை அதிகரிப்பதால் …
-
- 1 reply
- 1.5k views
-
-
ஈழத்தமிருக்காக எந்நேரமும் போராடும் அண்ணன் வைகோ, இப்போதாவது அ.தி.மு.க கூட்டணியிலிருந்து வெளியேறி ஜெயலலிதாவை தனிமைப்படுத்த வேண்டும். அப்படிச் செய்தால்;, அது ஈழத்தமிழருக்கு அவர் செய்யும் மிகப் பெரிய உதவி!" நான் யாழ் சென்று திரும்பிய போது கைது செய்யாத அப்போதைய முதல்வரான ஜெயா தற்போது மட்டும் என்னைக் கைது செய்ய வலியுறுத்துவது ஏன்? என்னை ஏன் கைது செய்வில்லை என்று கேட்கும் ஜெயாவிடம் ஒரு கேள்வி கேட்கிறேன். 'நீங்கள் முதல்வராயிருந்த போது தான் நான் யாழ். சென்று ஒரு மாநாட்டில் கலந்து கொண்டுவிட்டு எட்டு நாட்;கள் அங்கேயே தங்கியிருந்து விட்டு வந்தேன். திரும்பவும் பொடாச் சட்டம் நடைமுறையில் இருந்த அப்போதும், வெளிப்படையாக அமைந்திருந்த பயணத்திற்காக ஏன் ஜெயா என்னைக் கைது செய்யவில்லை?' …
-
- 4 replies
- 1.5k views
-
-
வன்னியில் ஆயுதங்கள், பணம், நகைகள் தொகை தொகையாக மீட்கப்படுவதனால் புலிகளின் ஆட்டம் என்னவென்பது தற்போது புரிகின்றது. அதுமட்டுமல்லாது புலிகள் ஈழத்தை மட்டுமே வென்றெடுப்பதற்கு முயன்றனரா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது என்று பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்க தெரிவித்தார். தென்னிலங்கை மக்களை தமிழர்கள் அன்று இருண்ட கண்ணாடி கொண்டே பார்த்தனர். எனினும் இன்று அவநம்பிக்கையை அழித்து நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளோம். இதன் மூலமாக சகோதரத்துவத்தை கட்டியெழுப்புவோம் என்றும் அவர் சொன்னார். பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற அவசர காலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பதற்கான பிரேரணையை சமர்ப்பித்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். வீரகேசரி
-
- 0 replies
- 1.5k views
-
-
திருகோணமலை கொட்பே துறைமுகத்தில் தீவிபத்து 4 மீன் பிடி படகுகள் நிர்மூலம் நிஷாந்தி திருகோனமலை கொட்பே துறைமுகத்துக்கே நங்கூரமிடப்பட்டிருந்தது 4 ஆழ்கடல் மீன்பிடிப்ப்டகுகளில் இன்று அதிகாலை தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. எனினும் இத்தீ விபத்துக்கான காரணம் இது வரை தெரியவரவில்லை இப்ப்டகுகளில் தீவிபத்தையடுது அங்கே நின்ர கடற் படையினருக்கும் பொலிஸருக்கும் வேறு படகுகளிற்கு தீ பரவவிடாமல் கட்டுப்படுத்தியதாக திருகோணமலை பொலிஸ் அத்தியட்சர் கீத் ஸ்ரீ தயானந்தா தெரிவித்தார். வீரகேசரி
-
- 0 replies
- 1.5k views
-
-
இலங்கையில் தேசிய கீதம் சிங்கள மொழியிலே பாடப்பட வேண்டும் எனவும் தமிழ் மொழியிலும் தேசிய கீதத்தைப் பாடுவதற்கு அனுமதியளித்துள்ளமை அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது எனவும் தெரிவித்த சிங்கள ராவய அமைப்பின் தேசிய அமைப்பாளர் வெயவர சீலரத்ன தேரர் இவ் அனுமதியை வழங்கிய தேசிய நிறைவேற்றுச்சபை உறுப்பினர்களுக்கு எதிராக புத்தாண்டின் பின்பு வழக்குத் தொடரவுள்ளதாக கூறினார். நேற்றுக்காலை தெஹிவளை பெளத்த மத்திய நிலையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலே அவர் மேற்கண்ட கருத்தினை வெளியிட்டார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில் உலகில் எல்லா நாடுகளிலும் அந்நாட்டின் தேசிய மொழியிலேயே தேசிய கீதம் இசைக்கப்படுகிறது. இ…
-
- 9 replies
- 1.5k views
-
-
இராணுவ `ஆட்சியின் கொடூரத்தை' தாங்க முடியாமல் தவிக்கும் குடாநாட்டு மக்கள் எண்பதுக்கு முந்தைய காலத்தில் யாழ்ப்பாணச் சமூகம் சீரோடும் சிறப்போடும் வாழ்ந்து வந்தது. இம்மக்களை வந்தாரை வாழவைக்கும் பண்பாட்டுச் சிறப்புமிக்க சமூகமாகவே உலக மக்கள் போற்றியதுண்டு. இன்றோ அவர்களின் நிலைமை கவலைதருவதாக பலரும் கூறுவதில் நியாயமில்லாமல் இல்லை. போர்ச்சூழலினால் அவன் இழப்பதற்கு எதுவுமில்லாமல் நடைப்பிணமாக சொந்த மண்ணில் வாழ்கின்றான். தேச விடுதலைக்காக அவன் சந்திக்கும் கொடூரங்கள், இழப்புகள் அக்கிரமங்கள் சர்வதேச மனித உரிமை இயக்கங்களால் கோடிட்டுக் காட்டப்படுகின்ற போதும் நிம்மதியான வாழ்வுக்காக மூன்று சகாப்தமாகக் போராடி வருகின்றான். தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் யாழ்ப்ப…
-
- 2 replies
- 1.5k views
-
-
எம் மக்களின் வாழ்க்கையை நினைக்க அழுவதா,சிரிப்பதா? என்ன சொல்லி புரியவைக்க? இலட்சக்கணக்கான மக்கள் எம் தாயகத்தில் இடம்பெயர்ந்து மரநிழல்களிலும்,காடுகளிலும்,வ ிஷஜந்துக்களுடன் ஒருநேர உணவே கனவாக இருக்க, விமானக்குண்டு வீச்சிலும்,எறிகணை மழையிலும் ஆயிரக்கணக்கான அப்பாவி உயிர்களை தினம்தினம் பறிகொடுத்திக்கொண்டு நாளைய விடியலே நிச்சயமற்று வாழ்ந்துகொண்டிருக்க புலம்பெயர் மண்ணில் எம்மில் பல உறவுகள் ஐயோ! எல்லா இடத்தையும் ஆமிக்காரன் பிடிக்கிறான் இனி என்ன எங்களையும் அந்தந்த நாட்டுக்காறன் திருப்பி அனுப்பப்போறான் சே....அங்கை போய் என்னத்தை செய்ய? இந்த வாழ்க்கை அங்கை கிடைக்குமா என்று இப்பவே கதைக்குதுகள். என்ன கொடுமை? அங்கே சாவது எம் சொந்த உறவுகள் என்பது புரியாத புதிரோ இல்லை நாகரீகமா…
-
- 2 replies
- 1.5k views
-
-
குமரன் பத்மநாதன் என்று அறியப்பட்ட கே.பி. அவர்களுக்கு...! திகதி: 07.08.2010 ஃஃ தமிழீழம் உங்கள் நலம் விசாரிக்க வேண்டிய நிலையில் நீங்கள் இல்லை என்பதாலும், எங்கள் நலம் குறித்து சொல்வதற்கு எதுவும் இல்லாத நிலையிலும் பரஸ்பர விசாரிப்புக்கள் தேவையற்ற நிலையில் இந்த மடலைப் பகிரங்கமாகவே உங்களுக்கு வரைகின்றேன். ஈழத் தமிழினத்தின் அவலங்களைத் தரிசித்த காரணத்தாலும், சிங்களத்தின் மாறாத இனவாத சிந்தனையைப் புரிந்து கொண்ட காரணத்தாலும் தமிழீழ விடுதலைக்கான பயணத்தில் நாங்கள் தடம் மாறாத பயணத்தை மேற்கொண்டு வருவது, தற்போதைய உங்கள் அட்டகாசமான இருப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கலாம் என்பதால், எங்கள் சிந்தனைகளும், எழுத்துக்களும், நியாயங்களும் கூட உங்களுக்கு கோபத்தைத் தரலாம். கட்டாயம் கோபம் வந்தேய…
-
- 0 replies
- 1.5k views
-
-
ஈழம் - தமிழகம் - நான் - சில பதிவுகள்! (1) கடந்த மூன்று ஆண்டுகளாகத் தமிழ் நாட்டில் ஈழத்திற்கு ஆதரவாக இளைஞர்கள் பலர் எழுந்து முழக்கமிடுவதைப் பார்க்க முடிகிறது. ஊடகங்கள் பலவும் கூட இன்று ஈழ ஆதரவு நிலையை எடுத்துள்ளன. இந்நிலை நம் அனைவருக்கும் மகிழ்ச்சி தருகின்றது. எனினும் இது ஒரு காலம் கடந்த எழுச்சி என்பதைக் குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை. இருபது ஆண்டுகளுக்கு முன்போ, அல்லது குறைந்தது பத்து ஆண்டுகளுக்கு முன்போ இந்த எழுச்சி ஏற்பட்டிருக்குமானால் ஈழ வரலாற்றில் நல்ல மாற்றங்கள் உருவாகி இருக்கக் கூடும். இன்று ஈழம் குறித்த நல்ல தகவல்களை எல்லாம் தரும் பல ஊடகங்கள் அன்று ஈழம், புலி ஆகிய சொற்களையே பயங்கரவாதம் என உரைத்தன. எவ்வாறாயினும் நல்ல மாற்றங்களை நாம் வரவேற்கிறோம். அதே வேளை…
-
- 0 replies
- 1.5k views
-
-
….இலங்கையில் பொதுமக்களில் கணிசமான் தொகையினர் போதிய அரசியல அறிவு கொண்டவர்களல்லர். இந்தப் பலவீனத்தைப் பயன்படுத்தி இந்நாட்டின் கடுங்கோட்பாட்டு அரசியல் வாதிகள், சராசரி அரசியல் அறிவைத் தானும் கொண்டிராத அந்த அப்பாவிப் பொதுமக்களது உணர்வுகளைத் திiசை திருப்பி “:நாட்டுப் பற்று” என்ற ஒரு துரும்பைப் பயன்படுத்தி யதார்த்தத்தை மறைந்துவிடப் பிராயத்தனப் படுகின்றனர்;…. ….உலகத்துப் பொலிஸ்காரன் எனத் தம்பட்டமடித்து ஈராக் நாட்டை ஆக்கிரமித்துக் கொண்ட அமெரிக்க வல்லரசு இன்று ஈராக்கில் தனக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவு நிலைகாரணமாக, மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் ஆப்பிழுத்த குரங்கின் நிலையில் அவதியற நேர்ந்துள்ளமை, எமது நாட்டின் இன்றைய ஆடசியாளர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக அமைகிறது….. …
-
- 0 replies
- 1.5k views
-
-
ஆதாரங்களைத் திரட்டுவோம். நீதியைக் கோருவோம். உண்மையிலேயே எமது மனவெளி அரங்கிலே பெரும் அழுகையோலமொன்று தொடராக ஒலித்தவண்ணமே இருக்கிறது. ஆனால் இந்த அழுகையினூடாக நாம் எதையுமே அடைந்து விட முடியாதென்பதும் உண்மையானதே. இளையோரிடையே மட்டுமல்ல சிறுவர்களிடமும் நாம் அனாதைகளா? என்ற கேள்வி எழுந்துவரும் சூழல் தென்படுகிறது. இதற்கு ஒரு சிறு எடுகோளாக ஒரு விடயத்தை பகிர்வது பயனுடையதாக இருக்குமென எண்ணுகிறேன். இவன் நோர்வேயிலுள்ள சிறிய கிராமமமொன்றில் பிறந்தவன்.தற்போது ஏழு வயது. அவனது தாயார் தனது தமைக்கையுடன் உரையாடுகிறார்.(20.05.2009அன்று) அனர்த்தங்கள் தொடர்பாக... அழிவு.துன்பம். இழப்பு. அவர்கள் எங்கே... உறவுகள் எங்கே?.... அப்போது அவன் சொல்கிறான், அம்மா நான் ஆமிக்குக் கல்லால் எறிவேன்! இது எப்பட…
-
- 1 reply
- 1.5k views
-