ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142578 topics in this forum
-
நீர்கொழும்புச் சிறையில் தமிழ் யுவதி மரணம் அதிகாரிகள் அசமந்தம்; அதனால் பரிதாபம்! குடிவரவு, குடியகல்வு சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு நீர்கொழும்பு சிறைச்சாலை யில் தடுத்துவைக்கப்பட்டிருந்த இளம் தமிழ்ப் பெண் ஒருவர், ஆஸ்த்துமா நோயினால் அவ திப்பட்டு, பலபேர் பார்த்திருக்க துடிதுடித்து இறந்தார். நேற்று அதிகாலை நீர்கொழும்பு சிறைச் சாலையின் சிறைக்கூடத்திற்குள் இந்தப் பரி தாப சம்பவம் இடம் பெற்றது. வெளிநாடுகளுக்குச் செல்ல முயன்று குடிவரவு, குடியகல்வு சட்டத்தை மீறினார்க ளென்று குற்றஞ்சாட்டப்பட்டு கைதுசெய்யப் பட்ட 35 தமிழ்ப் பெண்கள் நீர்கொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக் கின்றனர். இவர்களில் யாழ்ப்பாணம், உரும்பிராயைச் சேர்ந்த சுகந்தினி (வயது 26) என்ற யுவ…
-
- 3 replies
- 1.5k views
-
-
-
ஊடகங்களின் தவறான வழிநடத்தல்! இலங்கை வந்திருந்த அமெரிக்காவின் மத்திய மற்றும் மேற்காசியாவிற்கான துணைராஜாங்கச் செயலாளர் றிச்சட் பௌச்சர் சில கருத்துக்களை சொல்லிவிட்டுப் போயிருக்கிறார். தமிழினத்தை அச்சுறுத்தும் விதமாக பௌச்சரின் கருத்துக்கள் அமைந்திருந்தன. விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகள் என்றும், பயங்கரவாத்தை ஒழிப்பதற்கு உலகம் ஓரணியில் திரண்டு நிற்கின்றது என்றும் அமெரிக்காவின் நிலைப்பாட்டை பௌச்சர் எவ்வித குழப்பத்திற்கும் இடமின்றி தெளிவாக கூறியிருந்தார். பௌச்சரின் கருத்துக்கள் தமிழினத்திற்கு எதிரானதாகவும், வழமையை விட மிகவும் கடுமையானதாகவும் இருந்தன. ஆயினும் எம்மவர்களின் ஊடகங்கள் பௌச்சர் சிறிலங்கா அரசிற்கு எதிராக கூறிய சில கருத்துக்களுக்கே முக்கியத்துவம் கொடுத்தன. "அமெரிக்கா சிற…
-
- 2 replies
- 1.4k views
-
-
அரச புலிகளின் குழு இன்று ஒஸ்லோ பயணம் கடைசி செய்தியை சொல்லவே செல்கிறோம் என்கிறார் புலித்தேவன் சர்வதேசத்திற்கு கடைசி செய்தியை எடுத்துச் செல்வதற்காகவே தமிழீழ விடுதலைப் புலிகள் ஒஸ்லோவுக்கு செல்கின்றனர் என தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதான செயலகப் பணிப்பாளர் புலித்தேவன் தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கத்துடன் ஆறு சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்தியும் அப்பேச்சுக்களில் ஏற்றுக் கொண்ட உறுதிமொழிகள் எதனையும் அரசு நிறைவேற்றவில்லை. நிறைவேற்றுவதற்கான மனநிலையும் அதற்கு இல்லை. இதனை கடைசியாக சர்வதேச சமூகத்திற்கு சொல்வதற்காகவே ஒஸ்லோவுக்கு செல்கிறோம் என்றும் புலித்தேவன் மேலும் தெரிவித்தார். தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒஸ்லோ பயணம் குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது: …
-
- 7 replies
- 2k views
-
-
தமிழர்களின் சுயாட்சிக்கு அமெரிக்கா ஆதரவு! ஆனால் ஆயுதப் போராட்டம் தவறான வழியாம் தமிழர் தாயகத்திற்கு அமெரிக்கா தந்த முதலாவது அங்கீகாரம்! விடுதலைப் புலிகளுக்கு எதிராக அமெ ரிக்கா தடை விதித்திருக்கின்ற போதிலும், தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்துக்கு சுயாட்சி முறையின்கீழ் அவர்கள் வாழும் உரிமைகளை பெறுவதற்கு அமெரிக்கா மதிப்பளிப்பதோடு நின்றுவிடாமல் அங்கீகாரத்தையும் வழங்குகிறது'' என்று தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க துணை ராஜாங்க அமைச்சர் ரிச் சார்ட் பௌச்சர் கொழும்பில் வைத்து வலி யுறுத்திக் கூறியிருக்கிறார். இலங்கைத் தமிழர் பிரச்சினையில் அமெ ரிக்கா வரலாற்றில் முதல் முறையாக இந்தத் தடவையே தமிழர்களின் தாயகக் கோட்பாட்டைப் பகிரங்கமாக வரவேற்றும், அங்கீகரித்…
-
- 2 replies
- 1.4k views
-
-
தமிழர் தாயக நிலப்பரப்பை மீட்க முன்னைப் போல் அங்குலம் அங்குலமாக போராடப்போவதில்லை- வடக்கு - கிழக்கில் ஒரே நேரத்தில் பெருந்தாக்குதல் நடத்தப்படும் என்று விடுதலைப் புலிகளின் கடற்படை சிறப்புத் தளபதி கேணல் சூசை தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மக்கள் படை கட்டுமானப் பயிற்சியின் நிறைவு நிகழ்வில் கேணல் சூசை பேசியதாவது: மக்கள் படை கட்டுமானத்தின் முதலாவது பயிற்சியின் நிறைவு மூலம் ஒரு பெரியதொரு செய்தி மிக விரைவாக உலகத்துக்குச் சொல்லப் போகிறது. மக்கள் படை கட்டுமானத்தினது சூழ்நிலையையும் தற்போதைய நெருக்கடிகளையும் உணர்ந்து, "போராடினால்தான் வாழ்வு" என்ற பதத்துக்குள் பத்து நாட்களுக்கும் மேலாக மிகுந்த சிரமத்துக்கு…
-
- 1 reply
- 1.8k views
-
-
மீசாலையில் சுற்றிவளைப்பு. ஓட்டோவுக்குள் பிரசவித்த தாய். - பண்டார வன்னியன் - ஆழனெயலஇ 05 துரநெ 2006 15:53 தென்மராட்சி மீசாலைப்பகுதி இன்று காலை சிறீலங்கா இராணுவத்தால் சுற்றிவளைக்கப்பட்டு மிகக்கடுமையான சோதனைகள் இடம்பெற்றுள்ளன. காலை 8.00 மணிமுதல் நண்பகல்வரை இச்சோதனை நடைபெற்றது. வீடுவீடாகச் சென்ற படையினர் மாணவர்களின் அப்பியாசக்கொப்பி முதல் அனைத்துப்பொருட்களையும் சோதனையிட்டனர். கிணறுகளுள் இறங்கி தண்ணீருக்குள் கம்பிகளால் குத்திச் சோதனையிட்டனர். கிணற்றடிகளை கம்பிகளால் கிளறிப்பார்த்தனர். சேதனைகள் இடம்பெற்றபோது வீதிப்போக்குவரத்தையும் படையினர் தடைசெய்திருந்தனர். இதனால் கொடிகாமத்தில் இருந்து சாவகச்சேரி வைத்தியசாலைக்கு ஓட்டோவில் சென்று கொண்டிருந்த கர்ப்…
-
- 0 replies
- 1.1k views
-
-
இலங்கையின் சமாதான பேச்சுவார்த்தையில் விடுதலைப்புலிகள் கலந்து கொள்வதை ஊக்கு விக்கும் வகையில் அவர்கள் மீதான தடையை ஜரோப்பிய நாடுகள் தளர்த்த உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எதிர்காலத்தில் ஐரோப்பிய நாடு ஒன்றில் சமாதான பேச்சுவாhர்ததைகள் நடைபெறுமாயின் தமிழீழ விடுதலைப்புகள் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல கூடிய வகையில் அந்த அமைப்பு மீதான தடையை தளர்த்த ஐரோப்பிய ஓன்றிய நாடுகள் கொள்கையளவில் இணங்கியுள்ள தாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கையின் சமாதான நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை யை அந்த நாடுகள் மேற்கொண்டுள்ளதாக தெரியவருகிறது. Sankathi
-
- 3 replies
- 2.3k views
-
-
தயா இடைக்காடரின் உண்ணாவிரதத்தை தமிழர் ஊடகங்கள் வெளியிட்டுள்ளனவா? உண்ணாவிரதம் தொடங்கி 30 மண்த்தியாலங்கள் கடந்துவிட்டன. இன்னும் ஒருவராக ஒரு தாயாரும் உண்ணாவிரதத்தில் இறங்கியுள்ளார் நிதர்சனமும், சங்கதியும் இவற்றை வெளியிட்டுள்ளன. உதயன், புதினம், தமிழ் கனேடியன், தமிழ் நெற் ஆகியவை இதை பற்றி இன்னமும் எழுதவில்லை. இது ஏன் என்று தெரியுமா?
-
- 4 replies
- 2.5k views
-
-
அகதிகள் உயிருடன் விளையாடும் தரகர்கள் மன்னார் கடல் கடும் கொந்தளிப்பாயிருப்பதால் கடற்றொழிலாளர்களே அதில் இறங்காத நிலையில், அகதிகளின் உயிர்களுடன் பணத்தாசை பிடித்த தரகர்கள் விளையாடுவதாக மன்னாரில் அரச அதிகாரிகள் கடும் விசனம் தெரிவித்துள்ளனர். கடந்த ஒரு வாரமாக மன்னார் மற்றும் தலை மன்னார் கடல் கடும் கொந்தளிப்பாயிருப்பதால் தொழிலுக்காக கடற்றொழிலாளர்கள் கூட கடலில் இறங்குவதில்லை. ஆனால், கடந்த இரு நாட்களாக 150க்கும் மேற்பட்ட அகதிகள் கடற் கொந்தளிப்பின் மத்தியில் தமிழகம் நோக்கிப் பயணம் செய்துள்ளதாகவும் இவர்கள் ஒழுங்காகப் போய்ச் சேர்ந்தார்களா என்பது குறித்து எதுவும் தெரியவில்லையெனவும் அதிகாரிகள் கூறுகின்றனர். திருகோணமலையிலிருந்து வந்து பேசாலை சென். மேரிஸ் பாடசாலையி…
-
- 0 replies
- 1.1k views
-
-
வன்முறையைக் கைவிட்டுப் பேச்சுக்குத் திரும்ப புலிகளுக்கு வற்புறுத்து ஆயுதக் குழுக்களின் பயங்கரவாதத்தை இலங்கை விரைந்து தடுக்க வேண்டும்! இணைத் தலைமைகள் கூட்டறிக்கை * விடுதலைப் புலிகள் அமைப்பு பயங்கரவாதம், வன்முறை ஆகியவற்றைக் கைவிட்டு உடன் அமைதிப் பேச்சுகளுக்கு மீளத் திரும்ப வேண்டும். * இலங்கை அரசு தனது கட்டுப்பாட்டுப் பகுதிகளில் வன்முறை மற்றும் பயங்கரவாதச் செயல்களில் ஆயுதக் குழுக்கள் ஈடுபடுவதைத் தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு பகிரங்கமான கூட்டறிக்கை மூலம் கோரியிருக்கின்றன இலங்கைக்கு உதவும் நாடுகளின் இணைத் தலைமைகள். கருணா மற்றும் ஈ.பி.டி.பியின் வன்முறை மூலங்களின் தாக்குதல்களைத் தடுக்க இலங்கை அரசு தவறி விட்டதாகவும் இணைத் தலைமை கள் குற்றம் சு…
-
- 6 replies
- 2.3k views
-
-
மட்டக்களப்பில் சிறிலங்கா இராணுவத்தின் உயர்பாதுகாப்பு வலயத்தில் உள்ள சிறையிலிருந்து எட்டு கைதிகள் இன்று காலை தப்பியோடியுள்ளனர். இன்று ஞாயிற்றுக்கழமை காலை 7.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக மட்டக்களப்பு சிறிலங்கா காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தப்பியோடிய கைதிகளின் விவரங்கள் முழுமையாக இதுவரை தெரியவில்லை. அவர்களில் ஏழு பேர் சிறைச்சாலை பாதுகாவலர்களை ஆயுதங்களால் மிரட்டி விட்டே தப்பிச்சென்றுள்ளனர் என்று தெரிவித்துள்ள பாதுகாப்புத்துறை வட்டாரங்கள்இ தப்பியோடியவர்களை தேடி மட்டக்களப்பு சந்துஇ பொந்துகள் எங்கும் வலை விரித்து தேடிவருகின்றன. இவர்கள் அனைவரும் ஆயுதங்களுடன் கைதானவர்கள் என்றும் அவர்களில் ஒருவர் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர் என…
-
- 2 replies
- 1.6k views
-
-
தடைகளைச் சந்திக்காத விடுதலை இயக்கங்களை வரலாற்றில் காணமுடியாது!- கனடா நக்கீரன் http://www.tamilnaatham.com/articles/2006_...an/20060604.htm
-
- 0 replies
- 1k views
-
-
இலங்கை வன்முறைகள் குறித்து விசாரணை நடத்த கண்காணிப்புக் குழு: சர்வதேச மன்னிப்புச் சபை இலங்கை வன்முறைகள் குறித்து விசாரணை நடத்த கண்காணிப்புக்குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்று சர்வதேச மன்னிப்புச்சபையின் அவுஸ்திரேலிய இணைப்பாளர் ரொபின் கில் பற்றிக் அம்மையார் வலியுறுத்தியுள்ளார். அவுஸ்திரேலிய விக்டோரிய ஈழத்தமிழ்ச் சங்கமும் அதன் சக தமிழ் அமைப்புக்களும் இணைந்து நடத்திய கண்டனப் பொதுக்கூட்டம் நேற்று சனிக்கிழமை மாலை மெல்பேணில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு ரொபின் கில் பற்றிக் அம்மையார் பேசியதாவது: சிறிலங்காவில் பரவலாக நடைபெற்றும் வன்முறை, தமிழ் நாடளுமன்ற உறுப்பினர்கள் மீதான தாக்குதல்கள், அதிகரித்துள்ள காணாமல் போதல் சம்பவங்கள், தேக்கமடைந்துள்ள ப…
-
- 0 replies
- 979 views
-
-
கருணா கும்பலை தடை செய்கிறது -ஐரோப்பிய ஒன்றியம் மேலதிக விபரங்களுக்கு http://sankathi.com/content/view/3302/26/
-
- 0 replies
- 1.1k views
-
-
[/img[url=http://imageshack.us][/url)) 'விடுதலைப் புலிகளுக்கு எதிராக அமெரிக்கா தடை விதித்திருக் கின்ற போதிலும், தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்துக்கு சுயாட்சி முறையின்கீழ் அவர்கள் வாழும் உரிமை களை பெறுவதற்கு அமெரிக்கா மதிப்பளிப்பதோடு நின்றுவிடாமல் அங்கீகாரத்தையும் வழங்கு கிறது" என்று தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க துணை ராஜாங்க அமைச்சர் ரிச்சார்ட் பௌச்சர் கொழும்பில் வைத்து வலியுறுத்திக் கூறியிருக்கிறார். இலங்கைத் தமிழர் பிரச்சினையில் அமெரிக்கா வரலாற்றில் முதல் முறையாக இந்தத் தடவையே தமிழர்களின் தாயகக் கோட்பாட்டைப் பகிரங்கமாக வரவேற்றும், அங்கீகரித்தும் ரிச்சர்ட் பௌச்சர் மூலம் அமெரிக்க அரசு சொல்லவும் வைத்திருக்கிறது என்பது இங்கு குறிப்பிடத…
-
- 0 replies
- 1k views
-
-
கார்,பஸ், லொறி எல்லா வாகனங்களுக்கும் புகைதள்ளி வாகனத்தின் கீழ் இருக்கும்போது அது ஏன் உழவு இயந்திரத்திற்கு மாத்திரம் முன்னுக்கு நீட்டி மேல் நோக்கி வடிவமைத்துள்ளார்கள்? தயவு செய்து சொல்லுங்களேன் :roll:
-
- 2 replies
- 1.4k views
-
-
பத்தாயிரம் பேரின் தற்காப்பு பயிற்சி இன்று எழுச்சியுடன் நிறைவு பத்தாயிரம் பேர்வரை பங்குகொண்ட தற்காப்புப் பயிற்சி நிறைவு நிகழ்வு இன்று வன்னி புதுக்குடியிருப்பில் எழுர்ச்சிபுூர்வமாக இடம்பெற்றுள்ளது. புதுக்குடியிருப்பு பிரதேசர்Pதியாக பங்குகொண்டவர்களே இந்த தற்காப்பு பயிற்சி நிறைவில் பங்கேற்றனர். தமிழர் விடுதலைப் போராட்டத்திற்கு உந்து நத்தியாக விளங்கும் மக்கள் சக்தியின் உந்து சக்தியாக விளக்கும் மக்கள் சக்தியின் வெளிப்பாடாக இந்த நிகழ்வு எழுர்ச்சியுடன் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஆண்கள் பெண்கள் என கிராம மட்டத்தில் தற்காப்பு பயிற்சினை பெற்ற இவர்களுக்கு பயிற்சியின் நிறைவு நிகழ்வாக இந்த நிகழ்வு நடைபெற்றது. புதுக்குடியிருப்பை அண்மித்தபகுதியில் இருந்து அணிவகுத்து…
-
- 7 replies
- 2k views
-
-
பிரித்தானியாவின் பாராளுமன்ற முன்றலில் கரோ கவுன்ஸிலர் திரு தயா இடைக்காடர் ஆரம்பித்துள்ள 101 மணிநேர உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் முகமாகவும், எம்மக்களின் அவலங்களை உலகிற்கு உணர்த்தவும் 5 பிள்ளைகளுக்கு தாயாரான ஓர் ஈழத்து பெண்மணியொருவரும் நீர், ஆகாரம் எதுவுமின்றி தனது சுயவிருப்பின் பேரில் போராட்டத்தில் குதித்துள்ளார். வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், தற்போது லண்டனை தற்காலிக வதிவிடவுமாகம் கொண்ட திருமதி வடிவேலு தவராணி என அறிய முடிகிறது. இது தொடர்பான மேலதிக தவவல்கள் விரைவில் யாழில் .... பி.கு: லண்டனில் உண்ணாவிரதப் போராட்டம் திரு தயா இடைக்காடர் பாராளுமன்ற முன்றலில் ஆரம்பிக்கும் செய்தியை உலகிற்கு எடுத்து வந்ததும், செயலாக்கியதும் யாழ் இணையமே!!
-
- 5 replies
- 2.1k views
-
-
சர்வதேச அழுத்தங்கள், தடைகளை எதிர்த்தும், சிங்கள அரசின் இன அழிப்பையும் சமாதானம் என்ற கபட நாடகத்தையும் கண்டித்தும் இந்த வாரம் நிகழ்த்தப்பட்ட ஒன்றுகூடல்கள் சிங்கள அரசுக்கு அதிர்ச்சியையும், உலக நாடுகளுக்கு ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியிருக்கும் என்பது உண்மை. அவுஸ்திரேலியா முதல் கனடா வரை பொங்கியெழுந்த பல ஆயிரம் தமிழ் உள்ளங்களைக்கண்டு உலகமே ஒருகணம் அதிர்ந்திருக்கும். சிங்கள அரசால் எம்மீது சர்வதேசத்தில் சேறு பூசலாம் என்றால் எம்மால் அதை துடைத்தெறியவும் சிங்களத்தினதும் அதற்கு முண்டு கொடுக்கும் சில சர்வதேச நாடுகளினதும் முகமூடியை கிழித்தெறியவும் முடியும் என உணர்த்தியுள்ளார்கள் எம் உறவுகள். உலக பொலிஸ்காரனான அமெரிக்காவை அழைத்து வந்த சிறிலங்காவும், அதன் கைகாட்டலுக்கு தலையசைத்த…
-
- 0 replies
- 1.5k views
-
-
லண்டனில் ஒரு தமிழ் இளைஞரைக் கொலைசெய்து, மற்றொரு இளைஞரைக் கொல்ல முயன்றார் என்று குற்றஞ்சாட்டப் பட்ட நிலையில் அங்கிருந்து தப்பிவந்து இலங்கையில் வாழ்ந்துவந்தார் எனக்கூறப்படும் தமிழ் இளைஞர் சிலாபம் பகுதியில் வைத்துக் கைதுசெய்யப்பட்டார். கொழும்பு, பொலிஸ் பகுதியில் அமைந் துள்ள சர்வதேச பொலிஸ் பணியக (இன்டர் போல்) பிரிவைச் சேர்ந்த பொலிஸாரே சிலா பத்துக்குச் சென்று இவரைக் கைதுசெய்தனர். சிவப்பிரகாசம் ராஜேஸ்கண்ணா என்ற இளைஞரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டு நேற்று கொழும்பு மேல் நீதிமன்றில் நீதிபதி உபாலி அபேவர்தன முன்னிலையில் ஆஜர்செய்யப்பட்டார். இவரை எதிர்வரும் 23ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். லண்டனில் 2004ஆம் ஆண்டு ஜனவரி 12ஆம் திகதி மகேஸ்வரன் கணேசன் என்ற இளைஞரை…
-
- 0 replies
- 1.5k views
-
-
துணை இராணுவக் குழு ஆயுதக்களைவு: அரசாங்கம் மீது அமெரிக்கா அதிருப்தி சிறிலங்கா அரசாங்க கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவினரது ஆயுதங்களை அரசாங்கத்தால் களைய இயலாதமை குறித்து அமெரிக்கா அதிருப்தி தெரிவித்துள்ளது. ஒருநாள் பயணமாக இலங்கைக்கு வருகை தந்த தெற்காசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் பிரதிச் செயலாளர் ரிச்சர்ட் பௌச்சர் கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் கூறியதாவது: சொல்லிலும் செயலிலும் தமிழீழ விடுதலைப் புலிகள் வன்முறையைக் கைவிட்டு செயற்பட வேண்டும். இந்த உலகம் முழுமையுமே பயங்கரவாதத்தை ஒழிக்க ஓரணியில் திரண்டுள்ளதை விடுதலைப் புலிகளின் தலைமைப் பீடம் புரிந்து கொள்ள வேண்டும். எமது நாட்டின் பயங்கரவாத அமைப்புகளின் பட்டிய…
-
- 3 replies
- 1.9k views
-
-
விடுதலைப் புலிகளுக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் விதித்த தடைபற்றி இதுவரை மௌனமாக இருந்து வந்த இந்தியாஇ வன்முறைகள் முடிவுக்குக் கொண்டு வரப்படா விட்டால்இ சர்வதேசத்தின் ஆதரவை இழக்க நேரிடும் என்று அரசுக்கும்இ விடுதலைப் புலிகளுக்கும் எச்சரிக்கை விடுத்து இணைத் தலைமை நாடுகள் எடுத்திருக்கும் முடிவை இன்று வரவேற்றிருக்கிறது. ""இலங்கையின் இன்றைய நிலைவரம் குறித்து இந்தியாவின் நிலைப்பாடு எதுவோ அதன் அடிப்படையிலேயே இணைத் தலைமை நாடுகளின் கூட்ட முடிவில் விடுக்கப்பட்ட அறிக்கை அமைந்திருக்கிறது. ""இலங்கை இன்று ஓர் இக்கட்டான நிலையிலேயே உள்ளது. எந்த நேரமும் மோதல் வெடிக்கலாம் என்ற நிலையே காணப்படுகின்றது என இந்தியா உணருகிறது. ""இரு தரப்பாரும் பொறுமை யைக் கடைப்பிடிக்க முன்வர வேண் டும். விடுத…
-
- 1 reply
- 1.5k views
-
-
புலிகளின் உயர்குழு ஞாயிறன்று ஒஸ்லோ நோக்கிப் புறப்படுகிறது தமிழ்ச்செல்வன், நடேசன், புலித்தேவன் ஆகியோரும் அணியில் அடுத்த 8, 9 ஆம் திகதிகளில் நோர்வேத் தலைநகர் ஒஸ்லோவில் நடைபெறவிருக்கும் சந்திப்பில் கலந்துகொள்வதற்காக விடுதலைப் புலிகளின் உயர்மட்டக் குழு நாளை மறுதினம் ஞாயிற்றுக் கிழமை கிளிநொச்சியிலிருந்து கட்டுநாயக்கா வழியாக நோர்வே புறப்படும் எனக் கொழும்பில் நேற்று தகவல்கள் வெளியாகின. விடுதலைப் புலிகளின் அரசி யல்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன், காவல்துறைப் பொறுப்பாளர் பா. நடேசன், புலிகளின் சமாதானச் செயலகப் பணிப்பாளர் புலித்தேவன், மொழி பெயர்ப் பாளர் ஜோர்ஜ் ஆகியோர் உட்பட புலிகளின் அணி ஒன்று நாளை மறுதினம் நோர்வே புறப்படுவதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிரு…
-
- 1 reply
- 1.5k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறீலங்காப் படையினருக்கும் இடையில் நடைபெறும் மோதல்கள் தீவிரம் அடைந்துள்ள நிலையில் ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப் புலிகளைப் தடைசெய்யப்பட்ட பயங்கரவாதப் இயக்கமாக அறிவித்துள்ளது. பெல்ஜியத்தின் புறுசெல்சில் வழக்கமாக நடைபெறுகின்ற சந்திப்பில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் படி இவர்களின் விடுதலைப் புலிகளின் சொத்துக்கள் உறையில் நிலையில் வைக்கப்படும். இச்சொத்து முடக்க நடவடிக்கையானது புலிகளின் போர் முனைப்பை பாதிக்கும் என்றும் இவர்கள் ஐரோப்பாவிற்கான கடந்த கால பயணங்கள் யாவும் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களிடமிருந்து பணம் திரட்டுவதற்காகப் பயன்படுத்தியதாகவும் கூறப்பட்டுள்ளது. பொதுவாக, இத்தடையானது புலிகளின் முகத்தில் அறைந்த இராஜதந்திர அடியாகு…
-
- 23 replies
- 6.6k views
-