ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143483 topics in this forum
-
போரியல் வரலாற்றில் விடுதலைப் புலிகள் தற்போது நிலவிவரும் சமாதான சூழல் அற்றுப்போய் மீண்டும் போர் மூளலாம் என்பதே பலரதும் ஊகமாக இருக்கின்றது. சிலவேளைகளில் இது சரியானதாகவும் இருக்கலாம். ஆனால், மீண்டும் போர் தொடங்கும் பட்சத்தில் அது எவ்வாறானதாக அமையும் என்பது பற்றியும் புலிகளின் தாக்குதல் இலக்குகள், வியூகங்கள், அதன் உக்கிரத்தன்மை என்பன எவ்வாறு அமையப் போகின்றது என்பது பற்றியுமே இன்று பலரும் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த நிலையில், புலிகளின் இராணுவ வல்லமையையும் தேசியத் தலைவரின் போரியல் தந்திரோபாயங்களையும், தாக்குதல் உத்திமுறைகளையும் அறிந்து கொள்ளகடந்த காலத்தில் நடைபெற்ற ஆக்கிரமிப்புப் படைகளுக்கு எதிரான போரியல் சரிதங்களை மீண்டும் நினைவுபடுத்திப் பார்ப்பது அவசியமாகின்…
-
- 0 replies
- 1.4k views
-
-
அரசுக்குழு சார்பில் ஜெனீவா பேச்சுகளில் பங்குகொள்ளச் சென்ற அமைச் சர் ஒருவரின் மனைவி கட்டுநாயக்க விமான நிலையத்தில் பிரமுகர்கள் செல்லும் பாதையில் மதுபோதையில் மயங்கி விழுந்துவிட்டார் என்றும் பின்னர், அமைச்சரும், அவரது மகனும் அவரை கைத்தாங்கலாகக் கொண்டு சென்று விமானத்தில் ஏற்றினர் என்றும் கொழும்பில் இருந்து வெளிவரும் சிங்களப் பத்திரிகை ஒன்று செய்தி வெளி யிட்டுள்ளது. இது குறித்து, அந்தப் பத்திரிகையில் பிரசுரமான செய்தி வருமாறு: சம்பவதினம் இரவு 8 மணிக்குப் புறப்படவிருந்த கட்டார் விமான நிறுவனத்திற்குச் சொந்தமான கியு.ஆர்.303 என்ற விமானத்தில் பயணிப்பதற்கு அமைச்சரது குடும்பத்தினர் ஆசனங்களை ஒதுக்கியிருந்தனர். பொதுவாக எந்தத் தராதரத்தைச் சேர்ந்த பயணியும் விமானம் புறப்படுவதற்க…
-
- 2 replies
- 1.4k views
-
-
¿¡¼¡ÙÁýÈ ¯ÚôÀ¢É÷ ¸§ƒó¾¢ÃÌÁ¡ÕìÌ ¦¸¡¨ÄÁ¢Ãð¼ø Â¡ú Á¡Åð¼ ¿¡¼¡ÙÁýÈ ¯ÚôÀ¢É÷ ¸§³ó¾¢ÃÉ¢ý «ÖÅĸò¾¢üÌ þáÏÅ ¦À¡Ä¢;Š À¡Ð¸¡ôÒ¼ý Åó¾ ®.À¢.Ê.À¢.¢É÷ ¿¡¼¡ÙÁýÈ ¯ÚôÀ¢É÷ ÁüÚõ Àò¾¢¡¢¨¸Â¡Ç÷¸ÙìÌõ ¦¸¡¨Ä Á¢Ãð¼ø Å¢ÎòÐÅ¢ðÎî ¦ºýÚûÇ¡÷¸û. þýÚ ¿ñÀ¸ø 252-6540 þÄì¸ À¢ì¸ô Å¡¸Éò¾¢ø ÅóÐ ¿¡¼¡ÙÁýÈ ¯ÚôÀ¢É¡¢ý «ÖÅĸò¾¢Ûû «òÐÁ£È¢ ѨÆó¾Å÷¸§Ç þó¾ ¦¸¡¨Äô ÀÂÓÚò¾¨Ä Å¢ÎòÐûǨÁ ÌÈ¢ôÀ¢¼ò¾ì¸Ð. þÅ÷¸Ù¼ý ܼ Ш½Â¡¸ ãýÚ ¸¡ÅøÐ¨È¢ÉÕõ, ãýÚ þáÏÅò¾¢ÉÕõ ¬Ô¾ ¾¡¡¢¸Ç¡¸ ¸¡ÅÖìÌ þÕìÌõ §Å¨Ç¢ø þó¾ ºõÀÅõ þ¼õ ¦ÀüÚûǨÁ ÌÈ¢ôÀ¢¼ò¾ì¸¾¡Ìõ. ¿¡¼¡ÙÁýÈ ¯ÚôÀ¢É÷ ¸§ƒó¾¢ÃÉ¢ý §¿÷¸¡½ø ±ÎôÀ¾ü¸¡¸ Åó¾¢Õó¾ °¼¸Å¢ÂÄ¡Ç÷¸û ÀġĢ Å£¾¢Â¢ø ¯ûÇ «ÖÅĸò¾¢ý ÓýÉ¡ø ¬Ô¾õ ¾¡¢ò¾ ¸¡ÅøÐ¨È ÁüÚõ þáÏÅò¾¢ÉÕ¼ý ÜÊ ®.À¢.Ê.À¢.¢ɡ¢ý Å¡¸Éõ ÅóÐ ¿¢ýÈÐõ ÀÂò¾…
-
- 0 replies
- 974 views
-
-
காய்ச்சல் மற்றும் வாந்தி உபாதைகளால் பாதிக்கப்பட்ட மானிப்பாய் மகளிர் கல்லூரி யின் 50 மாணவிகள் யாழ். ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். இதனால் மானிப்பாய் பகுதியில் பதற்ற மானதும் அதே பரபரப்பானதுமான சூழ் நிலை நிலவியது அதேவேளை, காய்ச்சல் மேலும் பரவு வதைத் தடுக்கும் நோக்குடன் கல்லூரியை இன்றுமுதல் தற்காலிகமாக மூடுவது என முடிவுசெய்யப்பட்டுள்ளது. காய்ச்சல், தலையிடி, வாந்தி போன்ற உபா தைகளால் பாதிக்கப்பட்ட மானிப்பாய் மகளிர் கல்லூரி மாணவிகள் அம்புலன்ஸ் மூலம் கூட்டிவரப்பட்டு யாழ். ஆஸ்பத்திரியில் சேர்க் கப்பட்டனர். திடீரென ஏற்பட்ட இந்த நிலைமை குறித்து கல்லூரி அதிபர் திருமதி ஜெயவீரசிங்கத்தி டம் கேட்டபோது அவர் கூறியதாவது: எமது கல்லூரியில் கடந்த வெள்ளிக் கிழமை வருடாந்த இல்ல மெ…
-
- 2 replies
- 1.3k views
-
-
அரசுக்கு நேர்ந்த அவலம் ஜெனீவாப் பேச்சுகளில் முதல் நாள் ஆரம்ப நிகழ்வில் தான் வைத்த வலையில் தானே விழும் அவலம் இலங்கை அரசுத் தரப்புக்கு நேர்ந்திருக்கின்றது. அரசுப் பிரதிநிதிகளோடு விடுதலைப் புலிகள் சரிக்குச் சரி சமதையாக - சம அந்தஸ்தில் - அமர்ந்திருந்து பேசுவதும், வாதிடுவதும் சிங்கள, பௌத்த பேரினவாத சக்திகளின் முன்னால் தனக்கு பேரிழுக்குத் தரும் விடயமென்றுகருதிய அரசுத்தரப்பு, அந்தப் பேச்சுகள் பற்றிய உள்வீட்டு விடயங்கள் அம்பலமாகாமல் அமுக்கி வாசிக்கச் செய்வதன் மூலம் விவரங்களை மூடிமறைத்து சமாளிக்கத் திட்ட மிட்டது. அதற்காக செய்தியாளர்களுக்கு முழுக் கதவடைப்பு நடவ டிக்கை வனையப்பட்டது. முன்னைய அமைதிப் பேச்சுகள் போலல் லாமல் இந்த அமைதிப்பேச்சுகள் பற்றிய விடயங்களை பேச்சு முடிவடைய…
-
- 0 replies
- 923 views
-
-
விடுதலைப் புலிகளுடன் மாவோய்ட் அமைப்பினருக்கு தொடர்பு இல்லை: இந்திய அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகள் உள்ளிட்ட எந்த ஒரு சர்வதேச ஆயுத அமைப்பினரும் இந்திய மாவோயிட் ஆயுதக் குழுவினருக்கும் இடையே எதுவித தொடர்பும் இல்லை என்று இந்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவின் ராய்ப்பூரில் மாவோயிட் ஆயுதக் குழுவினர் ஆதிக்கம் உள்ள மாநிலங்களின் காவல்துறை அதிகாரிகள் கூட்டம் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது. பீகார், ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம், ஆந்திர பிரதேசம், சத்தீஸ்கர், உத்திரப்பிரதேசம், ஒரிசா, மத்திய பிரதேசம் மற்றும் மகாராட்டிரம் மாநிலங்களின் காவல்துறை அதிகாரிகள் இம்மாநாட்டில் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்துக்குத் தலைமை வகித்துப் பேசிய இந்திய உள்துறை அமைச்சக சிறப்புச் செ…
-
- 0 replies
- 1k views
-
-
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி மீது படையினர் ஆட்டிலறித் தாக்குதல் Written by Paandiyan - Thursday, 23 February 2006 13:16 யாழ். நாகர்கோவில் படைத்தளத்திலிருந்து விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியான முகாமாலை நோக்கி இன்று அதிகாலை 4.50 மணியளவில் ஸ்ரீலங்கா படையினர் ஆட்டிலறித் தாக்குதலை நடத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முகமாலை யுத்த சூனியப் பிரதேசத்திலிருந்து ஒன்றரைக் கிலோமீட்டர்கள் தூரத்தில் படையினரால் ஏவப்பட்ட ஆட்டிலறி எறிகணை ஒன்று வீழ்ந்து வெடித்துள்ளது. இத்தாவிலுக்கும் முகமாலைக்கும் இடைப்பட்ட பகுதியில் விடுதலைப் புலிகளின் முகாம் ஒன்றிற்கும், இடம்பெயர்ந்தோர் நலன்புரி நிலையம் ஒன்றிற்கும் இடைப்பட்ட பகுதியில் இந்த எறிகணை வீழ்ந…
-
- 0 replies
- 996 views
-
-
2002 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 22 ஆம் நாள் சிறிலங்காவின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனுக்கும் இடையே கைச்சாத்திடப்பட யுத்த நிறுத்த ஒப்பந்தம் எமது அரசியல் யாப்பிற்கும் சட்டத்துக்கும் முரணானது. மேலும் சிறிலங்கா குடியரசின் இறையாண்மைக்கும் அதன் பிரதேச ஒற்றுமைக்கும் ஊறுவிளைவிக்கிற ஒப்பந்தம் அது" யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை வலுப்படுத்துவதற்கான பேச்சுக்களுக்குச் செல்லுகிறோம் என்று அறிவித்துவிட்டு ஜெனீவாவுக்கு சிறிலங்கா அரசாங்கக் குழு சென்றது. சர்வதேச சமூகமும் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை வலுப்படுத்தும் பேச்சுக்கள் என்று வர்ணித்தன. இந்தப் பேச்சுக்களின் தொடக்கத்தில் உரையாற்றிய தமிழீழ விடுதலைப் புலிகளின் பேச்சுக் குழுவின் தலைவர் அன்ரன…
-
- 0 replies
- 1.1k views
-
-
'கோழி கடத்தல்": சிறிலங்காவின் புதிய கண்டுபிடிப்பு -அருஸ் (வேல்ஸ்)- பொதுவாக இலங்கைத்தீவில் என்ன கோளாறு வந்தாலும் அதற்குக் காரணம் தமிழர்களே என கண்ணை மூடிக்கொண்டு கூறும் வழக்கம் சிங்களவர்களிடம் உண்டு. இது அவர்களுக்கு பரம்பரையினு}டாகக் கடத்தப்பட்ட வியாதி. அரசியல்வாதிகளிலிருந்து பத்திரிகையாளர்கள் வரை எவருமே இதற்கு விதிவிலக்கல்ல. இந்த மாற்ற முடியாத புற்றுநோயின் ஒரு வெளிப்பாடே இந்தியாவிலிருந்து படகுகளில் கடத்திக் கொண்டு வரப்படும் கோழிகள் மூலம் இலங்கையில், விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலும் பறவைக்காய்ச்சல் நோய் தொற்றக்கூடிய அபாயம் இருப்பதாக வெளிவந்துள்ள கூற்று அமைந்துள்ளது. இது தொடர்பான செய்தியொன்றினை ரொய்ட்டர் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. …
-
- 2 replies
- 1.4k views
-
-
ஜெனீவாவில் பேச்சுக்கள்- கிழக்கில் தொடரும் தாக்குதல்: ஒரு துணைப்படை வீரர் வீரச்சாவு! மட்டக்களப்பு கிரானில் சிறிலங்காப் படையினரும் அதனுடன் சேர்ந்தியங்கும் ஆயுதக்குழுவினரும் இணைந்து நடத்திய பதுங்கித் தாக்குதலில் விடுதலைப் புலிகளின் துணைப் படைவீரர் ஒருவர் வீரச்சாவடைந்துள்ளார். கிரான் சிறிலங்கா படைமுகாமிலிருந்து வந்த சிலங்கா படையினர் இன்று புதன்கிழமை காலை 10.15 மணியளவில் இத்தாக்குதலை நடத்தியுள்ளனர். மட்டக்களப்பு சந்திவெளி திகிலிவெட்டையைச் சேர்ந்த 28 வயதுடைய நாராயணபிள்ளை சாந்தகுமார் என்ற துணைப் படைவீரரே வீரச்சாவடைந்தவராவார். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரச பிரதிநிதிகளுக்கும் இடையில் சுவிற்சர்லாந்தின் ஜெனீவாவில் போர் நிறுத்த உடன்பாடு அமுலாக்…
-
- 33 replies
- 4.9k views
-
-
- முப்பது ஆண்டுகளாகப் போராடிவரும் தமது சகஜீவிகளைப்பற்றி அதிகம் தெரிந்துகொள்ளாமல், வெளிநாட்டு நிபுணர்கள் வந்து வகுப்பு எடுக்கும் நிலையிலேயே அரசின் மிக மூத்த அமைச்சர்கள் காணப்படுவது எதைக்காட்டுகிறது? - முன்பு ஜெயவர்த்தனவின் யுத்தத்தை ராஜீவ்காந்தி செய்தார். இப்பொழுது மஹிந்த யாரைவைத்துச் செய்யலாம்? என்று யோசித்துக்கொண்டிருக்கிறார். "உங்களுக்குச் சமாதானம் வேண்டுமானால் உங்களை அதற்கு ஆயத்தப்படுத்திக்கொள்ளுங்கள
-
- 0 replies
- 996 views
-
-
இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் புதிய தலைவராக சுவீடன் நாட்டு பிரஜை நியமனம் இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் புதிய தலைவராக சுவீடன் நாட்டு இராணுவ பிரிகேடியர் ஒருவரை நோர்வே அரசாங்கம் இன்று நியமித்துள்ளது. இலங்கை போர்நிறுத்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட இரு தரப்பினரின் ஆலோசனையின் பின்னர் நியமிக்கப்பட்ட பிரிகேடியர் உல்வ் கென்றிக்சன், ஏப்ரல் மாதம் முதலாம் திகதி தனது பதவியை பொறுப்பேற்பார். இலங்கை போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்த பேச்சு வார்த்தை நாளை ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. போர் நிறுத்தக் கண்காணிப்பாளரும், சமாதான முயற்சிகளுக்கான மத்தியஸ்தர்களும் ஒரே நாட்டவர்களாக இருக்கக் கூடாது என்று இலங்…
-
- 1 reply
- 1.2k views
-
-
விடுதலைப்புலிகள் என்னை கொன்று விடுவார்கள்: கருணா அலறல் கொழும்பு, பிப். 21- விடுதலைப்புலிகள் இயக் கத்தில் தளபதியாக இருந்து வந்த கருணா தனியாக பிரிந்து புதிய அமைப்பை ஏற்படுத்தி செயல்பட்டு வருகிறார். இதை தொடர்ந்து இரு அமைப்புகளுக்கும் இடையே மோதல் நடந்து வருகிறது. தற்போது கருணா இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் பதுங்கி இருப்பதாக கூறப்படுகிறது. அவர் இ-மெயில் மூலம் பத்திரிக்கைக்கு பேட்டியளித்துள்ளார். அவர் கூறியதாவது:- விடுதலைப்புலிகளிடம் இருந்து அனைத்து ஆயுதங்களையும் பறிக்க வேண்டும். சர்வதேச கண்காணிப்புடன் இதை செயல்படுத்தலாம். எங்கள் அமைப்பு மட்டும் அல்லாமல் மற்ற அமைப்புகளிடம் இருந்தும் ஆயுதங்களை பறிக்கலாம். விடுதலைப்புலிகளிடம் இருந்து ஆயுதங்களை பறிக்…
-
- 1 reply
- 1.2k views
-
-
"நான் `முன்னாள் ஜனாதிபதி' அல்ல ஜனாதிபதி என்றே அழையுங்கள்" சந்திரிகா கூறுகிறார்`முன்னாள் ஜனாதிபதி' என்றல்ல ஜனாதிபதியென்றே தன்னை அழைக்க வேண்டுமென சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க கடந்த வாரம் ஹொரகொல்ல வளவில் இடம்பெற்ற கம்பஹா மாவட்ட சுதந்திரக் கட்சி அமைப்பாளர்களின் கூட்டத்தில் மிக காரசாரமாகத் தெரிவித்ததாகவும் அதற்குப் பதிலளித்த அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே உலகில் எங்கும் இதுபோன்ற நடைமுறை இல்லையென்றும் பதிலளித்துள்ளதாகவும் தெரியவருகிறது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கம்பஹா மாவட்ட அமைப்பாளர்களை ஹொரகொல்லவிற்கு அழைத்து அங்கு உரையாற்றும் போதே சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க இதனை தெரிவித்துள்ளார். என்னை, ஜனாதிபதியென்றே அழைக்க வேண்டும் `முன்னாள்' என்ற வார்த்…
-
- 14 replies
- 2.4k views
-
-
சிவாஜிலிங்கத்தின் மதம் 'இஸ்லாம்': சொல்கிறது நாடாளுமன்ற இணையத்தளம்! [ஞாயிற்றுக்கிழமை, 19 பெப்ரவரி 2006, 16:50 ஈழம்] [ச.விமலராஜா] தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கத்தின் மதம் இஸ்லாம் என்று சிறிலங்கா நாடாளுமன்றத்தின் புதிய இணையத்தளம் தெரிவித்துள்ளது. சில நாட்களுக்கு முன்பாக பதிவேற்றப்பட்ட 'திறக்கப்பட்ட' இந்த இணையத்தளத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பல விவரங்கள் தவறுதலாக இடம்பெற்றுள்ளன. அதேபோல் அமைச்சர் தினேஸ் குணவர்த்தனவின் குடிநிலை என்ற தலைப்பின் எதிரே 'விதவை' என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர் மற்றும் முகவரிகளை மட்டும் பதிவேற்றிவிட்டு தொலைபேசிகளையோ வேறு எதுவித தொடர்பு எண்களையோ பதிவு செய்…
-
- 17 replies
- 2.6k views
-
-
புலம்பெயர்ந்த தமிழர்கள் நாட்டிற்குதிரும்ப வேண்டும் என்கிறது ஜே.வி.பி. போரின் காரணமாக வட கிழக்கிலிருந்து தமிழ் மக்கள் வெளிநாடுகளுக்கு புலம் பெயர்ந்ததையிட்டு ஆழ்ந்த கவலை கொள்வதாக அறிவித்திருக்கும் ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.) எதிர்காலத்தை கட்டியெழுப்புவதற்காக அம்மக்களை மீண்டும் இலங்கை வருமாறு அழைப்பு விடுத்துள்ளது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற சர்வ கட்சி மாநாட்டில் ஜே.வி.பி.யினால் முன்வைக்கப்பட்ட கருத்துக்களிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 1970 களில் ஆரம்பமாகி 30 வருடங்களாக நடந்து வரும் யுத்தத்தினால் ஆயிரக்கணக்கான மக்கள் அவசியமின்றி உயிரிழக்க நேரிட்டது. நாம் இதை நிறுத்த வேண்ட…
-
- 15 replies
- 3.2k views
-
-
விமான எதிர்ப்பு ஏவுகணைகள் உள்ளிட்ட பெருமளவு நவீனரக ஆயுதங்களுடன் விடுதலைப் புலிகளின் கப்பல் ஒன்று வந்து கொண்டிருப்பதாக சிறீலங்காவின் நட்பு நாடு ஒன்றின் புலனாய்வுத்துறை தெரிவித்த தகவலையடுத்து சிறீலங்கா கடற்படை இலங்கை கடற்பரப்பில் பாரிய தேடுதலில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தென்கிழக்காசிய நாடு ஒன்றிலிருந்து பெருமளவான நவீனரக ஆயுதங்களுடன் கடந்த வியாழக்கிழமை குறித்த கப்பல் இலங்கையிலிருந்து 200 கடல் மைல்களிற்கு அப்பால் அவதானிக்கப்பட்டதாக சிறீலங்காவின் நட்பு நாடு ஒன்றின் புலனாய்வுத்துறை வழங்கிய தகவலையடுத்து இலங்கை கடற்பரப்பில் தீவிர தேடுதலை ஆரம்பித்துள்ளன. இந்தியாவிலிருந்து கொள்வனவு செய்யப்பட்ட எல்.என்.எஸ்.சயுர மற்றும் எஸ்.எல்.என்.எஸ் சமுத்திர மற்றும் அமெரிக்க…
-
- 6 replies
- 1.9k views
-
-
மட்டக்களப்பு வாகரையில் ஒருவர் சுட்டுக்கொலை மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தில் இன்று ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதேசத்தில் உந்துருளியில் சென்று கொண்டிருந்த ஒருவர் மீதே இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அடையாளம் காணப்படாத இரண்டு பேர் இந்த துப்பாக்கி சூட்டை நடத்தியுள்ளதாக பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்தனர். இச்செய்தியை உறுதிப்படுத்த முடியவில்லை. http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=1&
-
- 2 replies
- 1.2k views
-
-
வெள்ளி 17-02-2006 20:15 மணி தமிழீழம் [நிருபர் சிறீதரன்] இரவில் நடமாடும் இந்த மர்ம மனிதன் யார்? யாழ்ப்பாணம் கரம்பன் உசன் குடியிருப்புப் பகுதிகளில் இரவு வேளைகளில் மர்ம மனிதன் ஒருவரின் நடமாட்டம் ஒன்றினை அப்பகுதி மக்கள் அவதானித்ததுள்ளனர். இதனால் இரவு வேளைகளில் வெளியில் வர மக்கள் அஞ்சுவதாகவும் இரவில் இரணுவத்தினரின் அச்சம் ஒருபுறம் இம்மனிதனின் நடமாட்டம் இன்னொரு புறம் என்பதால் அச்சத்துடனேயே மக்கள் இரவைக் கழிக்கின்றனர். இம் மர்ம மனிதனை இரவு 9மணிக்கு பின்னர் அவதானித்த அப்பகுதி இளஞர்கள் சிலர் இவரை கைதுசெய்ய எடுத்த முயற்சி பலனளிக்கவில்லை. அந்த உருவம் நிர்வானக் கோலத்தில் கிறிஸ் போன்ற வழுவழுப்பான பதார்த்தம் பூசியிருப்பதாகவும் ஒருதடவை பிடிப்பதற்காக துரத்தி சென்ற வே…
-
- 3 replies
- 1.7k views
-
-
கருணா குழுவை ஒப்படைக்க வேண்டும் - சுப தமிழ்செல்வன் இன்று ஜெனீவாவிற்கு விடுதலைப்புலிகளின் பேச்சுவார்த்தைக் குழு பயணமாகிறது. விடுதலைப்புலிகள் சிறலங்காவின் உலங்குவானூர்த்தியில் கிளிநொச்சியில் இருந்து புறப்பட்டு கொழும்பை வந்தடைந்தனர். புறப்படுமுன் விடுதலைப்புலிகளின் அரசியற் பொறுப்பாளர் சுப.தமிழ்செல்வன் ஊடகவியலார்களுக்கு செவ்வி வழங்கினார். அப்பொழுது கருணா விவகாரம் குறித்துக் கேள்வி எழுப்பப்பட்ட பொழுது, கருணாவின் விவகாரம் என்பது உள்முரண்பாடுதான். ஆகவே உள்முரண்பாட்டோடு தொடர்புடையவர்களை எங்களிடம் ஒப்படைப்பதுதான் முறையானது. அவர்களை வைத்துக்கொண்டு வெறியாட்டங்களை நிகழ்த்துவது அனுமதிக்க முடியாது என சுப.தமிழ்செல்வன் தெளிவாக பதிலளித்தார். இதிலிருந்து கருணா குழுவை தங்க…
-
- 26 replies
- 6.4k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் பேச்சுவாத்தைக் குழுனர் இன்று காலை 10.00மணியளவில் சிறிலங்கா வான்படைக்கு சொந்தமான உலங்கு வானு}ர்தியில் கிளிநொச்சியிலிருந்து புறப்பட்டனர். இக் குழுவில் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் திரு. சு.ப. தமிழ்ச்செல்வன், தமிழீழ காவல் துறைப்பொறுப்பாளர் திரு. பா. நடேசன், சாமாதானச் செயலகத்தைச் சேர்ந்த திரு. இ. மாசல், கேணல் ஜெயம் ஆகியேர் இடம் பெற்றிருந்தனர். இவர்களை தமிழீழ விடுதலைப் புலிகளின் தளபதிகள், பொறுப்பாளர்கள், போராளிகள், பொதுமக்கள் எனப் பலர் வழியனுப்பிவைத்தனர். http://www.tamilkural.com/newtamilkural/in...d=769&Itemid=52 மலரவன் மலரினி
-
- 0 replies
- 1.1k views
-
-
இராக்கில் அபுகிரைஃப் சிறையில் இராக் கைதிகளைக் கொடுமைப்படுத்தும் அமெரிக்க ராணுவ வீரர்கள். இக்காட்சி புதன்கிழமை ஆஸ்திரேலிய தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. அந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சியிலிருந்து சில படங்கள். மலரவன் மலரினி www.tamilkural.com
-
- 1 reply
- 1.2k views
-
-
மகிந்தவுக்கு ஒற்றையாட்சிதான் நிலைப்பாடு எனில் புலிகளுக்கு தனியரசுதான் நிலைப்பாடு: விடுதலைப் புலிகள் எச்சரிக்கை! [புதன்கிழமை, 15 பெப்ரவரி 2006, 15:59 ஈழம்] [கிளிநொச்சிலிருந்து செ.தனோஜன்] தமிழருக்குத் தாயக நிலம் இல்லை, ஒற்றையாட்சிக்குள்தான் இனப்பிரச்சினைக்குத் தீர்வு என்று சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச அரசு அரசியல் நிலைப்பாடெடுத்தால், தமிழரின் தனியரசுக் கோரிக்கையை நடைமுறைப்படுத்தத் தீவிரமாக முயற்சிப்பதைத் தவிர வேற்று மாற்று வழிகள் இல்லாதுபோகும் என்று தமிழீழ விடுதலைப் புலிகள் எச்சரித்துள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை இன்று புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: ஈழத் தமிழரின் அடிப்படை அரசியல் அபிலாசைகளை நிராகரித்து, சிறிலங்கா அரச தலைவர் …
-
- 1 reply
- 1.1k views
-
-
ஒப்புவித்தல் மட்டுமே! ஜெனீவாவில் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளும் அரசாங்கத்தரப்பு குழுவின் வாயும் கைகளும் கட்டப்பட்ட நிலையிலேயே அங்கு அனுப்பப்படவுள்ளனர். இதன் காரணமாக ஜெனீவாப் பேச்சுக்களில் எத்தகைய முன்னேற்றங்கள் காணப்படும் என்பது பெரிதும் கேள்விக்குரியதொன்றாக மாறியுள்ளது. விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஜெனீவா செல்லும் அரசாங்கத்தரப்புக் குழுவினருக்கு பயிற்சிப்பட்டறைகள், ஆலோசனைகள் எனப்பல்வேறு வழிமுறைகளில் பேச்சுவார்த்தை மேசையில் எவ்வாறு நடந்து கொள்வது, எவ்வாறு பேசுவது என்பது குறித்து போதிக்கப்பட்டு வருகின்றது. சிரேஷ்ட அமைச்சர்கள் உட்பட பேச்சுவார்த்தையில் கலந்து கொள்பவர்கள் பாடம் கற்றுக்கொண்டிருக்கின்றார்க
-
- 1 reply
- 1.3k views
-
-
(மேலதிக இணைப்பு) தமிழர் தாயகக் கோட்பாடு நிராகரிப்பு- ஒற்றையாட்சியில்தான் தீர்வு: மகிந்த மீண்டும் அறிவிப்பு [திங்கட்கிழமை, 13 பெப்ரவரி 2006, 14:50 ஈழம்] [ச.விமலராஜா] தமிழீழ விடுதலைப் புலிகள் முன்வைக்கிற தமிழர் தாயகக் கோட்பாட்டை ஏற்க முடியாது என்றும் ஒற்றையாட்சியின் கீழ்தான் தீர்வு என்றும் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு மகிந்த ராஜபக்ச இன்று திங்கட்கிழமை அளித்த நேர்காணல்: சிறிலங்கா என்பது ஒரே நாடுதான். அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்ளலாம். ஆனால் தனிநாட்டு கோரிக்கை இடமளிக்க முடியாது. அந்த யோசனை முற்றாக கைவிடப்படல் வேண்டும். அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பகுதியில் எந்த ஆயுதக் குழு இயங்கினாலும் அதை நாங்கள…
-
- 0 replies
- 822 views
-