ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142847 topics in this forum
-
கொழும்பில் இன்று பாரிய போராட்டங்கள் முன்னெடுப்பு – சுமார் 20 அரசியல் கட்சிகள் பங்கேற்பு அரசாங்கத்தின் அடக்குமுறை வேலைத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் இன்று (புதன்கிழமை) கண்டனப் பேரணியும் பாரிய போராட்டங்களும் முன்னெடுக்கப்படவுள்ளன. பல்வேறு அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புகள் மற்றும் காலி முகத்திடல் போராட்டக் குழுவின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டப்பேரணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இந்த பேரணி இன்று பிற்பகல் 03.00 மணிக்கு மருதானை எல்பின்ஸ்டன் திரையரங்கிற்கு அருகாமையில் ஆரம்பமாகி கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தை சென்றடையவுள்ளது. இன்றைய போராட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, முன்னிலை …
-
- 8 replies
- 409 views
- 1 follower
-
-
ஃபைசர் காலாவதியாகியதால் மற்றொரு தடுப்பூசியை நாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் – GMOA நாட்டுக்கு மற்றொரு தடுப்பூசியைக் கொண்டுவருவதற்கான நடவடிக்கை குறித்து கொரோனா தொழில்நுட்ப வல்லுநர் குழு அரசாங்கத்திடம் பரிந்துரைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அளுத்கே தெரிவித்தார். இந்த விடயம் குறித்து ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ள அவர், சீனாவில் தயாரிக்கப்பட்ட சினோபார்ம் தடுப்பூசிகளை பூஸ்டர் தடுப்பூசிகளாகப் பயன்படுத்த முடியாது என்பதால், மற்றொரு தடுப்பூசியைக் கொண்டுவருவதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று அவர் கூறினார். இந்த விடயம் தொடர்பாக தொழில்நுட்பக் குழு ஆராய்ந்து மற…
-
- 2 replies
- 376 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உள்ளக முரண்பாடுகள் சீர் செய்யப்படவேண்டும் : இலங்கை தமிழரசு கட்சியின் கிளைக் கூட்டத்தில் தீர்மானம் ! By DIGITAL DESK 2 02 NOV, 2022 | 09:47 AM (எம்.நியூட்டன்) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உள்ளக முரண்பாடுகள் சீர் செய்யப்பட வேண்டும் என இலங்கை தமிழரசு கட்சியின் நல்லூர்த் தொகுதிக் கிளைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் நடைபெற்ற குறித்த கூட்டம் தொடர்பில் நல்லூர் தொகுதிவெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நல்லூர்த் தொகுதிக் கிளையின…
-
- 1 reply
- 431 views
- 1 follower
-
-
வடக்கில் சரணாலயம் அமைக்க பொருத்தமான காணியை அடையாளம் காணுங்கள் – ஜனாதிபதி பணிப்பு வடக்கு மாகாணத்தில் 1000 ஏக்கர் அளவில் சரணாலயத்தை அமைப்பதற்கு பொருத்தமான நிலத்தை அடையாளம் காணுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள், சரணாலயங்கள் மற்றும் மிருகக்காட்சிசாலைகளை பார்வையிட தெற்கிற்கு வர வேண்டிய சூழல் காணப்படுவதை சுட்டிக்காட்டியுள்ளார். இந்நிலையில் பொருத்தமான காணிகளை ஆராயுமாறு வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் வனஜீவராசிகள் பணிப்பாளர் நாயகம் ஆகியோருக்கு அமைச்சர் மஹிந்த அமரவீர அறிவித்துள்ளார். https://…
-
- 2 replies
- 290 views
-
-
இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட வேண்டும் : வெளியானது வர்த்தமானி By VISHNU 02 NOV, 2022 | 01:24 PM இறக்குமதி செய்யப்படும் 5 பொருட்கள் உட்பட பல பொருட்களின் அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட வேண்டும் என்ற வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நவம்பர் 1 ஆம் திகதி முதல் குறித்த நிர்ணய விலை அமுல்படுத்த வேண்டும் என வர்த்தமான அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இனிப்புகள், சொக்லெற்கள், பிஸ்கட்கள், கேக் வகைகள் மற்றும் வாசனை சவர்க்காரம் உள்ளிட்ட இறக்குமதி செய்யப்பட்ட சுயிங்கம் என்பன இந்த பிரிவில் அடங்கும். இந்தப் பொருட்களை இலங்கைக்கு இறக்குமதி செய்யும்…
-
- 0 replies
- 210 views
- 1 follower
-
-
பாணந்துறையில் 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி By T. SARANYA 02 NOV, 2022 | 12:11 PM பாணந்துறையில் 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். குறித்த மாணவர்கள் நச்சு புகையினை சுவாசித்து சுகவீனமடைந்த நிலையிலேயே இன்று (02) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். https://www.virakesari.lk/article/138927
-
- 0 replies
- 201 views
- 1 follower
-
-
வலி வடக்கு காணி சுவீகரிப்பிற்கு எதிரான போராட்டத்திற்கு யாழ் பல்கலை மாணவர் ஒன்றியம் அழைப்பு By VISHNU 31 OCT, 2022 | 05:38 PM வலி வடக்கு காணி சுவீகரிப்பிற்கெதிராக கவனயீர்ப்பு போராட்டமொன்றினை மேற்கொள்வதற்கு யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஊடக சந்திப்பொன்றை ஏற்படுத்தி அழைப்பு விடுத்துள்ளது. இதன் பொழுது கருத்து தெரிவித்த மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் எமது மக்களுக்காகவும் உரிமைகளுக்காகவும் இனத்திற்காகவும் போராட்டம் ஒன்றிற்கான அழைப்பினை இதன்பொழுது விடுக்கின்றோம். கடந்த மாதம் காணி சுவீகரிப்பு தொடர்பாக காணி அமைச்சின் மேலதிக செயலாளர் தெல்லிப்பழை பிரதேச செயலகத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். குறிப்பாக வடகிழக்கில் தொடர்ச…
-
- 1 reply
- 478 views
- 1 follower
-
-
ஈஸ்டர் தாக்குதல் : ரிஷாட் பதியுதீன் விடுதலை 2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பான விசாரணை மீண்டும் அழைக்கப்பட்ட போதே கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். ஈஸ்டர் ஞாயிறு தொடர் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைக்காக குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் ரிஷாட் பதியுதீன் கைது செய்யப்பட்டிருந்தார். https://athavannews.com/2022/1308417
-
- 0 replies
- 418 views
-
-
இன்று போராட்டம் நடத்த அனுமதிக்கப் படமாட்டாது. : பொலிஸார் அறிவிப்பு! கொழும்பு ரயில் நிலையத்திற்கு முன்பாகவோ அல்லது அருகாமையிலோ இன்று போராட்டம் நடத்த அனுமதிக்கப்படமாட்டாது என பொலிஸார் அறிவித்தல் விடுத்துள்ளனர். அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், மாணவர் சங்கங்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள் இணைந்து இன்று (புதன்கிழமை) பிற்பகல் கொழும்பில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள போராட்டத்தை நடத்துவதற்கே இவ்வாறு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கொழும்பு மத்திய பிரிவு இரண்டிற்குப் பொறுப்பான உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் கே..என்.தில்ருக்கின் கையொப்பத்துடன் இது தொடர்பான கடிதம் போராட்டத்தை ஏற்பாடு செய்யும் தரப்பினருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகி…
-
- 0 replies
- 278 views
-
-
கொழும்பில் இன்று முன்னெடுக்கப்படவுள்ள போராட்டம் – மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிவிப்பு! இலங்கையின் அரசியலமைப்பினால் பிரகடனப்படுத்தப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட அடிப்படை உரிமைகளை மீறுவதற்கு பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் ஏற்பாடுகளை பொலிஸார் பயன்படுத்தக்கூடாது என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மீண்டும் வலியுறுத்தியுள்ளது. கொழும்பில் இன்று (புதன்கிழமை) நடைபெறவுள்ள அமைதிப் போராட்டத்திற்கு அனுமதி பெறுமாறு பொலிஸார் சட்டவிரோதமான முறையில் அறிவித்துள்ளதாகத் தெரிவித்து, தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புக்கள் ஆணைக்குழுவிற்கு சமர்ப்பித்த கடிதத்திற்கு பதிலளிக்கும் வகையில் மனித உரிமைகள் ஆணைக்குழு இதனைத் தெரிவித்துள்ளது. பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் 77…
-
- 0 replies
- 140 views
-
-
யாழில் 15 வயது சிறுமியுடன் காதல் - 21 வயது பிரான்ஸ் இளைஞனுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு பாடசாலை செல்லும் பதின்ம வயது சிறுமியை பெற்றோரின் பாதுகாப்பிலிருந்து கூட்டிச்சென்று குடும்பம் நடத்திய 21 வயது இளைஞனை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. குறித்த நபரை எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கவுள்ளதாக காங்கேசன்துறை விசேட மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் தெரிவிக்கின்றனர். 29.10.2020 முதலாம் இணைப்பு யாழில் தவறான நடவடிக்கையில் ஈடுபட்ட 15 வயது சிறுமி மற்றும் 21 வயது இளைஞன் ஆகியோர் கைது செய்யப்…
-
- 19 replies
- 1.4k views
- 1 follower
-
-
சீனாவிடம் இருந்து இலங்கைக்கு டீசல் அன்பளிப்பு 01 NOV, 2022 | 09:47 PM இம்மாத இறுதியில் சீனாவிடமிருந்து இலங்கைக்கு டீசல் கிடைக்கும் என தான் நம்புவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று செவ்வாய்க்கிழமை (1) தெரிவித்தார். அபுதாபியில் தற்போது நடைபெறும் தொழில்துறை மாநாட்டில் கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் காஞ்சன விஜேசேகர இலங்கைக்கான சீனாவின் டீசல் விநியோகம் தொடர்பில் இந்த தகவலை வெளியிட்டார். இந்நிலையில், இலங்கையின் பின்தங்கிய பகுதிகளில் உள்ள விவசாயிகள், மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக 10.6 மில்லியன் லீட்டர் டீசல் சீனாவினால் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளதாக இலங்கைக்கான சீனத் தூதரகம் தெரிவித்து…
-
- 2 replies
- 229 views
- 1 follower
-
-
நடு வீதியில் வைத்து அமரிக்க தூதரக பெண்ணின் கைப் பை கொள்ளை - சிறப்பு விசாரணைகள் ஆரம்பம் By VISHNU 01 NOV, 2022 | 10:00 PM ( எம்.எப்.எம்.பஸீர்) அமரிக்க தூதரகத்தில் சேவையாற்றும், அமரிக்க பிரஜையான பெண் ஒருவரின் கைப்பையை, நடு வீதியில் வைத்து மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் கொள்ளையிட்டு சென்ற சம்பவம் தொடர்பில் சிறப்பு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இது குறித்து கொழும்பு - 7, கறுவாத்தோட்டம் பொலிஸார் கொழும்பு பிரதான நீதிவான் நந்தன அமரசிங்கவுக்கு அறிக்கை ஊடாக அறிவித்தனர். கொள்ளையர்கள் கொள்ளையிட்ட கைப்பையில், குறித்த தூதரக பெண்ணின் 1250 டொலர் பெறுமதியான அப்பிள் ரக கையடக்கத் தொலைபேசி, 20 ஆயி…
-
- 2 replies
- 280 views
- 1 follower
-
-
கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்திற்கு முன்பாக குழப்பம் ! யாழ். கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்திற்கு முன்பாக, தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் இன்று மாலை சிரமதானம் செய்ய முற்பட்ட போது அங்கு குழப்பமான சூழல் ஏற்பட்டுள்ளது. மாவீரர்களை நினைவு கூரும் கார்த்திகை மாதம் இன்று ஆரம்பித்துள்ள நிலையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் குறித்த வீதியை சிரமதானம் செய்ய முற்பட்டுள்ளனர். இதற்கு இடையூறு ஏற்படுத்திய இராணுவத்தினர் அந்த வீதியை சிரமதானம் செய்து பௌத்த கொடியை நாட்டுவதற்கு முற்பட்டனர் இரு தரப்பினருக்கும் இடையில் குழப்பமான சூழல் ஏற்பட்தை தொடர்ந்து, இராணுவத்தினர் அங்கு இருந்தவர்களை புகைப்படம் எடுத்து அச்சுறுத்தினர். எனினும் சில மணி …
-
- 8 replies
- 882 views
-
-
பாடசாலை மாணவர்கள் போதைப்பொருள் பாவனைக்கு அடிமை : கடுமையான சட்டமூலத்தை கொண்டு வருமாறு ரத்ன தேரர் வலியுறுத்தல் By DIGITAL DESK 5 01 NOV, 2022 | 01:23 PM (இராஜதுரை ஹஷான்) கொவிட் வைரஸ் தொற்று பரவலை காட்டிலும் ஐஸ் போதைப்பொருள் பாவனை சமூகத்தில் தீவிரமடைந்துள்ளது. பின்தங்கிய பாடசாலை மாணவர்கள் கூட தற்போது ஐஸ் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகி உள்ளார்கள். ஐஸ் போதைப்பொருளுக்கு எதிராக கடுமையான சட்டமூலத்தை இருவார காலத்திற்குள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு நீதியமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளோம் என பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் தெரிவித்தார். இலங்கை கம்யூனிச கட்சி காரியாலயத்தில் செவ்வாய்க்கிழமை (0…
-
- 2 replies
- 197 views
- 1 follower
-
-
வலி வடக்கு காணி சுவீகரிப்பிற்கு எதிரான போராட்டத்திற்கு யாழ் பல்கலை மாணவர் ஒன்றியம் அழைப்பு Posted on October 31, 2022 by தென்னவள் 30 0 வலி வடக்கு காணி சுவீகரிப்பிற்கெதிராக கவனயீர்ப்பு போராட்டமொன்றினை மேற்கொள்வதற்கு யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஊடக சந்திப்பொன்றை ஏற்படுத்தி அழைப்பு விடுத்துள்ளது. இதன் பொழுது கருத்து தெரிவித்த மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் எமது மக்களுக்காகவும் உரிமைகளுக்காகவும் இனத்திற்காகவும் போராட்டம் ஒன்றிற்கான அழைப்பினை இதன்பொழுது விடுக்கின்றோம். கடந்த மாதம் காணி சுவீகரிப்பு தொடர்பாக காணி அமைச்சின் மேலதிக செயலாளர் தெல்லிப்பழை பிரதேச செயலகத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். குறிப்பாக வடகிழக்கில் தொடர்ச…
-
- 0 replies
- 220 views
-
-
டைட்டானிக் கப்பல் பனிப் பாறையில் முட்டியதன் பின்னரே நான் அதனை பொறுப்பேற்றுள்ளேன் - ஜனாதிபதி By T. SARANYA 01 NOV, 2022 | 11:04 AM போட்டிமிகு தேயிலைச் சந்தையில் நிலைத்திருக்க வேண்டுமாயின் தேயிலை தொழிற்துறையை நவீனமயப்படுத்த வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். ஏற்றுமதியை இலக்காகக் கொண்ட பொருளாதாரத்தில் இது மிகவும் இன்றியமையாதது எனக்கூறிய ஜனாதிபதி, ஆரம்பத்தில் தேயிலை தொழிற்துறையில் கிடைத்த வெற்றியை மீண்டும் உறுதி செய்ய வேண்டுமென்றும் சுட்டிக்காட்டினார். பத்தரமுல்லை வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் நேற்று முன்தினம் (30) பிற்பகல் நடைபெற்ற இலங்கை தேயிலை தொழிற்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் 32வது வருடாந்த பொதுக்கூ…
-
- 2 replies
- 181 views
- 1 follower
-
-
நாளைய ஆர்ப்பாட்டத்தை கைவிடுமாறு வர்த்தக சம்மேளனங்கள் கோரிக்கை By RAJEEBAN 01 NOV, 2022 | 03:58 PM நாளை சில அமைப்புகள் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளமை குறித்து இலங்கையின் பல வர்த்தக சம்மேளனங்கள் கரிசனை வெளியிட்டுள்ளன. பேச்சு சுதந்திரம் கருத்துக்களை வெளியிடுவதற்கான உரிமைகளை அங்கீகரிக்கும் ஏற்றுக்கொள்ளும் அதேவேளை சர்வதேச சமூகத்தின் ஆதரவுடன் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளிற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய இந்த ஆர்ப்பாட்டங்களை கைவிடுமாறு அனைத்து தரப்பினரையும் கேட்டுக்கொள்கின்றோம் என வர்த்தக சம்மேளனங்கள் தெரிவித்துள்ளன. இந்த தருணத்தில் இடம்பெறும் ஸ்திரதன்மைக்கு பாதிப்பை …
-
- 1 reply
- 352 views
- 1 follower
-
-
குறைகிறது பாணின் விலை By T. SARANYA 31 OCT, 2022 | 03:01 PM 450 கிராம் நிறையுடைய ஒரு இறாத்தல் பாணின் விலையை 10 ரூபாவால் குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது. அதன்படி ஒரு இறாத்தல் பாணின் விலையை இன்று (31) நள்ளிரவு முதல் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அச் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது. இதேவேளை, பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலையை 10 ரூபாவால் குறைப்பதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/138793
-
- 5 replies
- 576 views
- 1 follower
-
-
குகுலே கங்கை நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திடீரென திறப்பு By DIGITAL DESK 5 01 NOV, 2022 | 12:03 PM தொழில்நுட்ப கோளாறு காரணமாக குகுலே கங்கை நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திடீரென திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக புலத்சிங்கள, அயகம மற்றும் பாலிந்தநுவர பிரதேசங்களின் தாழ்நிலப் பகுதிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/138839
-
- 0 replies
- 141 views
- 1 follower
-
-
ஜோன்ஸ்டன் உள்ளிட்ட மூவருக்கு எதிரான வழக்குகள் நிராகரிப்பு By T. SARANYA 01 NOV, 2022 | 01:57 PM முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ உள்ளிட்ட மூவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மூன்று வழக்குகளை நிராகரித்து, பிரதிவாதிகளை விடுவிக்குமாறுகோரி பிரதிவாதிகள் முன்வைத்த ஆரம்ப ஆட்சேபனைகள் தொடர்பில் எழுத்துமூல அறிக்கையை தாக்கல் செய்யுமாறு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (01) உத்தரவிட்டுள்ளது. 2010 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ வர்த்தக அமைச்சராக இருந்தபோது, சதொச ஊழியர் குழுவை பணியிலிருந்து நீக்கி அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடச் செய்து அரசாங்கத்துக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதா…
-
- 0 replies
- 220 views
- 1 follower
-
-
எல்ல பகுதியில் மின்னல் தாக்கம் ; ஒருவர் காயம் ; இரண்டு வீடுகள் சேதம் By T. SARANYA 01 NOV, 2022 | 04:36 PM (க.கிஷாந்தன்) பண்டாரவளை - எல்ல பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட குருந்துவத்தை பகுதியில் நேற்று (31) மின்னல் தாக்கத்திற்கு இலக்காகி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், இரண்டு குடியிருப்புகளுக்கு பகுதி அளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. இதனால் குறித்த குடும்பத்தினர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்போது, குறித்த வீடுகளில் உள்ள பெறுமதிமிக்க மின்சாதனப்பொருட்கள் சேதமடைந்துள்ளதோடு, வீட்டு மின் இணைப்புக்களும், வீட்டு உடமைகளும் சேதமடைந்துள்ளன. அத்தோடு, வீட்டின் சுவர்களும் முற்றாகச் சேதமடைந்துள்ளன. …
-
- 0 replies
- 117 views
- 1 follower
-
-
விலைகுறையும் என்ற எதிர்பார்ப்பு தட்டுப்பாட்டிற்கு காரணம் லிட்ரோ தெரிவிப்பு 01 NOV, 2022 | 04:41 PM எரிவாயுவை பயன்படுத்துபவர்கள் தற்போது மீண்டும் தட்டுப்பாடு நிலவுவதாக முறைப்பாடு செய்துள்ளனர். இதேவேளை தங்களிற்கு விநியோகஸ்தர்களிடமிருந்து போதியளவு எரிவாயு கிடைக்கவில்லை என விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். இதேவேளை போதுமான அளவு எரிவாயு கையிருப்பில் இருப்பதாக தெரிவித்துள்ள லிட்ரோ நிறுவனம் இந்த வாரம் விலை குறைப்பு குறித்து எதிர்பார்ப்பு காரணமாக விநியோகஸ்தர்கள் எரிவாயுவை கொள்வனவு செய்ய தயங்குகின்றர் போல தோன்றுவதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. கொழும்பின் பல வியாபாரிகள் கடந்த இரண்டு வாரகாலமாக தங்களிற்கு லிட்ரோ எரிவாயு கிடைக்கவ…
-
- 0 replies
- 94 views
- 1 follower
-
-
சட்டவிரோத மதுபான தொழில்துறை 300% வளர்ச்சி! இலங்கையின் சட்டவிரோத மதுபானத் தொழில் சமீப காலங்களில் 300 வீதத்தால் வளர்ச்சியடைந்துள்ளது. இந்த சட்டவிரோத மதுபானங்கள் அனைத்தும் உரிமம் பெற்ற மதுபான ஆலைகளுக்குள் தயாரிக்கப்படுகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இந்த தகவலை நேற்று ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ளார். https://athavannews.com/2022/1307896
-
- 2 replies
- 337 views
-
-
2023ஆம் ஆண்டு அரசாங்கத்தின் மொத்த செலவு 7 ஆயிரத்து 885 பில்லியன் ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது – ரஞ்சித் சியம்பலாபிட்டிய வரவு செலவுத் திட்டத்தில் பொருளாதார இறையாண்மையை பாதுகாத்து மக்களை வாழவைக்கும் சவாலை ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் எதிர்கொள்ளும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். கேகாலையில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டபோதே இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்ததாக நிதியமைச்சு அறிவித்துள்ளது. வரவு செலவுத் திட்டம் இம்மாதம் 14ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார். 2023 ஆம் ஆண்டு அரசாங்கத்தின் மொத்த செலவு 7 ஆ…
-
- 2 replies
- 173 views
-