ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142862 topics in this forum
-
இன்று மாத்திரம் 3 துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் பதிவு : இருவர் பலி : ஒருவர் காயம் By VISHNU 24 AUG, 2022 | 09:06 PM நாட்டின் 3 பகுதிகளில் இன்று 24 ஆம் திகதி புதன்கிழமை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவங்களில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளார். எல்பிட்டிய எல்பிட்டிய - உரகஸ்மன்சந்தி பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கம்பஹா கம்பஹா - மாக்கவிட்ட, குருச சந்தியில் இன்று 24 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரினால் வர்த்தக நிலையம் ஒன்றுக்கு ம…
-
- 2 replies
- 260 views
- 1 follower
-
-
மன்னார் மனித புதை குழியிலிருந்து மீட்கப்பட்ட மனித எச்சங்கள் அனைத்தும் நீதவான் முன்னிலையில் பிரித்தெடுக்க நடவடிக்கை Posted on August 24, 2022 by தென்னவள் 13 0 அனுராதபுரம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதை குழியில் அகழ்வு செய்யப்பட்ட மனித எச்சங்கள் அனைத்தையும் மன்னார் நீதவான் நீதிமன்றில் ஆஜர் படுத்தி, மன்னார் நீதவான் முன்னிலையிலே பிரித்தெடுக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கட்டளை ஆக்கப்பட்டுள்ளது என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி வி.எஸ்.நிறைஞ்சன் தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித பு…
-
- 0 replies
- 198 views
-
-
“ மக்கள் குரல் ஓய்ந்திருந்ததே தவிர ஒருகாலமும் ஒடுங்கியிருக்கவில்லை” – நெடுங்கேணியில் போராட்டம் Posted on August 24, 2022 by தென்னவள் 16 0 கௌரவமான உரிமையுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும் என்னும் தொனிப்பொருளில் வடகிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் அனுசரணையோடு நீதிக்கான மக்கள் அமைப்பினால் நெடுங்கேணி கந்தசாமி ஆலய முன்றலில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று 24 முன்னெடுக்கப்பட்டது. நிரந்தரமான அரசியல் தீர்வை வலுயுறுத்தி இடம்பெற்று வரும் நூறு நாள் செயற்திட்டத்தில் இருபத்தி நான்கு நாளான இன்றைய போராட்டத்தில் தமது கோரிக்கைகளை ஊடகங்கள் வாயிலாக தெரிவித்திருந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கௌரவமான உரிமைக்கான மக்கள் குர…
-
- 0 replies
- 178 views
-
-
கடற்றொழில்சார் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த பொறிமுறை - டக்ளஸ் By VISHNU 24 AUG, 2022 | 08:50 PM கடற்றொழில்சார் சட்ட விரோத செயற்பாடுகள் அனைத்தையும் கட்டுப்படுத்தும் வகையிலான 24 மணித்தியாலங்களும் செயற்படும் பொறிமுறை ஒன்றினை கடற்படையினருடன் இணைந்து உருவாக்குமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். அத்துடன்,மண்ணெண்ணெய் விநியோகம் மீ்ண்டும் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில், நாடளாவிய ரீதியில் உள்ள கடற்றொழிலாளர்களுக்கும் மண்ணெண்ணெய் கிடைப்பதை உறுதிப்படுத்துவதுடன், அதுதொடர்பான அறிக்கையினை தனக்கு சமர்பிக்குமாறும் கடற்றொழில் அமைச்சர் அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டார். அதேவேளை கடலட்டை வள…
-
- 0 replies
- 211 views
- 1 follower
-
-
நல்லூர் மஹோற்சவத்துக்கு மத்தியில்... கவனம் ஈர்க்கும், மணல் சிற்பங்கள்! வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி கோவிலின் வருடாந்த மஹோற்சவம் நடைபெற்று வரும் நிலையில் ஆலய முன்றலில் ஒவ்வொரு நாளும் உருவாக்கப்பட்டு வரும் மணல் சிற்பங்கள் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன. யாழ்ப்பாணம் வேலணையைச் சேர்ந்த சுப்பிரமணியம் சுகுமார் என்பவரால் உருவாக்கப்பட்டு வருகின்ற இந்த மணல் சிற்பங்கள் பக்தர்களை பெரிதும் கவரும் வகையில் உள்ளன. உள்நாட்டு பக்தர்கள் மட்டுமன்றி வெளிநாட்டவர்களும் மிகுந்த ஆர்வத்துடன் இந்த மணல் சிற்பங்களை பார்வையிட்டு வருகின்றனர். அரச உத்தியோகத்தரான இவர், கடந்த காலங்களில் இடம்பெற்ற நல்லூர் மஹோற்சவங்களின் போதும் மணல் சிற்பங்களை வடிவமைத்தா…
-
- 5 replies
- 813 views
-
-
"எக்ஸ்பிரஸ் பேர்ள்" கப்பலில் இருந்து... வெளியான கழிவுப் பொருட்களை அகற்றுவதற்கு, 90 கோடி ஒதுக்கீடு! தீப்பற்றி எரிந்த எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் இருந்து வெளியான கழிவுப் பொருட்களை அகற்றுவதற்கு 90 கோடியே 37 லட்சத்து 57 ஆயிரத்து 293 ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த கழிவுப் பொருட்கள் மன்னாரில் இருந்து ஹம்பாந்தோட்டை கிரிந்த வரையான கடற்பரப்பில் பரவியதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை, சமுத்திரபாதுகாப்பு சம்மந்தமான நடவடிக்கைகளை எடுக்கும்போது, அதற்கான சட்ட ஏற்பாடுகள் போதுமானதாக இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். இவ்வா…
-
- 1 reply
- 212 views
- 1 follower
-
-
By RAJEEBAN சீனா தனதுகடன் நிவாரணம் தொடர்பான நிலைப்பாட்டில் பாரிய மாற்றங்களை செய்யவேண்டும் என ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார். சர்வதேச ஊடகமொன்றிற்கான https://asia.nikkei.com/நேர்காணலில் அவர் இதனை தெரிவித்துள்ளார். இலங்கை சீனா தனது கடன் நிவாரணத்தில் பாரிய மாற்றங்களை மேற்கொள்ளவேண்டும் என வேண்டுகோள் விடுப்பதாக தெரிவித்துள்ள ரணில் விக்கிரமசிங்க இணக்கப்பாட்டை எட்டுவது இலகுவான விடயமாகயிராது எனவும் தெரிவித்துள்ளார். கடன்மறுசீரமைப்பை மேற்கொள்ளவேண்டிய தேவை உள்ளது என்பதையும் கடன்வழங்கிய அனைவரும் ஐக்கியப்படவேண்டும் தங்களிற்குள் மோதக்கூடாது என்பதையும் சீனாவிற்கு தெரிவித்துள்ளோம் என ரணில்விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார். எனினும் ஆறு தடவை ப…
-
- 5 replies
- 267 views
-
-
புதிய முயற்சியியை ஆரம்பித்து வைத்துள்ள இலங்கை பணிப்பாளர்கள் அமைப்பு மற்றும் ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா By T. SARANYA 24 AUG, 2022 | 05:11 PM இலங்கையின் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு ஊழலே அடிப்படை காரணம் என பல ஆய்வாளர்களினால் அடையாளம் காணப்பட்டுள்ளது. இது வர்த்தக, பொது மற்றும் அரச மட்டங்களில் காணப்படுகிறது. நாட்டின் பொருளாதார மீட்சி மற்றும் நிலைத்திருக்கக்கூடிய தன்மை என்பவற்றை உறுதி செய்யும் நோக்கில் தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு காண தேசிய மட்டத்தில் கவனம் செலுத்தப்பட வேண்டும். ஊழல் செயற்பாடுகளானது முதலீட்டுக்கு ஆபத்தை உருவாக்கும் அதேவேளை முதலீட்டுக்கான ஆர்வத்தையும் வலுவிழக்கச் செய…
-
- 0 replies
- 203 views
- 1 follower
-
-
இரசாயன உரத்தடையிலிருந்து பின்வாங்குகின்றது இலங்கை - ஆனால் விளைச்சல் முன்னைய நிலைக்கு திரும்பாது 24 AUG, 2022 | 05:28 PM ரொய்ட்டர் விவசாயிகளின் பல மாத ஆர்ப்பாட்டம் உணவுப்பொருள் பணவீக்கம் அதிகரிப்பை தொடர்ந்து இரசாயன உரங்கள் இறக்குமதி மற்றும் பயன்பாடு மீதான தடையை புதன்கிழமை இலங்கை முற்றாக நீக்கியுள்ளது. இதன் மூலம் இயற்கை விவசாயத்தை முழுமையாக பின்பற்றும் நாடாக மாறும் தனது இலக்கிலிருந்து இலங்கை பின்வாங்கியுள்ளது. கடந்த ஏப்பிரலில் தனது புதிய விவசாய கொள்கையை அறிவித்தவேளை இரசாயன உரங்களை அரசாங்கம் முற்றாக தடைசெய்திருந்தது. எனினும் தற்போதைய தலைகீழ் மாற்றம் குறித்து தெளிவுபடுத்தியுள்ள விவசாய அமைச்சர் தனியார் …
-
- 0 replies
- 241 views
- 1 follower
-
-
ஜப்பானியத் தூதுவர் ஜனாதிபதியை சந்தித்தார் By T. SARANYA 24 AUG, 2022 | 03:45 PM ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிடேகிக்கும் (Mizukoshi Hideaki) இடையிலான சந்திப்பொன்று, இன்று (24) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. ஜப்பானியப் பேரரசர் ஹிரோனோமியா நரஹிட்டோவின் (Hironomia Narahito) வாழ்த்துகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்குத் தெரிவித்த ஜப்பானியத் தூதுவர், ஜனாதிபதியுடன் சிநேகபூர்வ உரையாடலில் ஈடுபட்டார். முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன, "சென்பிரான்சிஸ்கோ சமாதான மாநாட்டில்" உரையாற்றி, 70 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு ஜப்பான் தூதரகமும் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனமும் இணைந்…
-
- 0 replies
- 164 views
- 1 follower
-
-
வண. பலாங்கொட காஷ்யப்ப தேரர் கைது வணக்கத்துக்குரிய பலாங்கொட காஷ்யப்ப தேரர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அலரி மாளிகைக்குள் பலவந்தமாக நுழைந்த குற்றச்சாட்டு தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக அவர் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு இன்று (24) சென்றுள்ளார். இதன்போதே வணக்கத்துக்குரிய பலாங்கொட காஷ்யப்ப தேரர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://tamil.adaderana.lk/news.php?nid=164872
-
- 0 replies
- 232 views
-
-
துமிந்த, ஜீவந்த, ஸ்டாலின், நளின் ஆகியோருக்கு பிணை ஜனாதிபதி மாளிகைக்குள் பலவந்தமாக பிரவேசித்ததாக குற்றம் சுமத்தப்பட்ட முன்னிலை சோசலிச கட்சியின் பிரசார செயலாளர் துமிந்த நாகமுவ, அருட்தந்தை ஜீவந்த பீரிஸ், இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் மற்றும் நளீன் குணவர்தன ஆகியோர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தலா 5 இலட்சம் ரூபா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக எமது நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார். http://tamil.adaderana.lk/news.php?nid=164865
-
- 0 replies
- 265 views
-
-
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் தொடரும் புதுமுக மாணவர்களை பகிடிவதைக்கு உட்படுத்தும் சம்பவங்கள் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கடந்த ஒரு மாத கால பகுதிக்குள் 19 கலைப்பீட மாணவர்கள் உள்ளிட்ட 21 பேருக்கு வகுப்பத்தடை விதிக்கப்பட்டுள்ளது.இதேவேளை பகிடிவதை சம்பவங்கள் தொடர்பாக பல்கலைக்கழக நிர்வாகத்தினரால் பூர்வாங்க விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.அத்துடன் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் புதுமுக மாணவர்களை பகிடிவதைக்கு உட்படுத்தும் மூத்த மாணவர்களுக்கு எதிராக பல்கலைக்கழக நிர்வாகம் வகுப்புத்தடை விதித்து வருகின்றது. கடந்த மாதம் தெல்லிப்பளை பகுதிக்கு புதுமுக மாணவர்களை அழைத்து பகிடிவதைக்கு உட்படுத்தினார்கள் எனும் குற்றச்சாட்டில்…
-
- 2 replies
- 304 views
- 1 follower
-
-
கோட்டா... இன்று, நாடு திரும்ப மாட்டார்? முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ நாடு திரும்புவதற்கு மேலும் இரண்டு வாரங்கள் செல்லக்கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ இன்றைய தினம்(புதன்கிழமை) மீண்டும் நாடு திரும்பவுள்ளதாக முன்னதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. எனினும், அவர் இன்றைய தினம் நாடு திரும்ப மாட்டார் என கூறப்படுகின்றது. பாதுகாப்பு தொடர்பில் காணப்படும் பிரச்சினைகளை ஆராய்வதற்காகவே இவ்வாறு காலதாமதமாகவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. புலனாய்வு பிரிவின் ஆலோசனைகளுக்கு அமைவாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜப்பான் சென்று திரும…
-
- 0 replies
- 198 views
-
-
இந்தியாவிற்கும்... இலங்கைக்கும் இடையில், கப்பல் சேவை! இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையில் உத்தேச கப்பல் சேவை இந்த ஆண்டு ஆரம்பிக்கப்படும் என புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமி தெரிவித்துள்ளார். மாநில பேரவையில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். காரைக்கால் துறைமுகத்துக்கும், காங்கேசன்துறை துறைமுகத்துக்கும் இடையே படகு சேவையை ஆரம்பிக்க இந்திய அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, புதுச்சேரி துறைமுகத்தில் பயணிகள் மற்றும் சரக்குக் கப்பலை இயக்குவதற்கும், பிற தொடர்புடைய நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கும் நிறுவனங்களிடமிருந்து, விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. htt…
-
- 0 replies
- 183 views
-
-
மீண்டும்... ஐக்கிய தேசிய கட்சியில், இணைந்து கொள்ளும்... சஜித்தின் சகாக்கள்! ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து விலகி ஐக்கிய மக்கள் சக்தி கட்சியில் இணைந்து கொண்ட உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள் உட்பட 200 இற்கும் மேற்பட்டவர்கள் மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து அரசியல் செய்யத் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த வாரம் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான ஸ்ரீகொத்தாவிற்கு சென்ற அவர்களின் குழுவொன்று ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்புரிமையைப் பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது. ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவும், ஐக்கிய தேசியக் கட்சியில் மீண்டும் இணைவது குறித்து ஆலோசித்து வருவதாக…
-
- 0 replies
- 185 views
-
-
367 இற்கும் மேற்பட்ட.. பொருட்களின் இறக்குமதிகளுக்கு, தற்காலிக தடை! 367 பொருட்களின் இறக்குமதிக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. நேற்று(செவ்வாய்கிழமை) முதல் மறு அறிவித்தல் வரை இந்த தடை அமுலில் இருக்கும் என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, சொக்கலேட், வாசனை திரவியங்கள், ஆண்கள் மற்றும் பெண்களின் உடைகள், உள்ளாடைகள், கைக்கடிகாரங்கள், மின் கேத்தல்கள், உள்ளிட்ட பொருட்களின் இறக்குமதிக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. https://athavannews.com/2022/1295899
-
- 0 replies
- 132 views
-
-
கடல் அரிப்ப்பால் அழிந்துவரும் திருக்கோவில் பிரதேசமும் மற்றும் வளங்கள்! By Shayithan.S ( வி.ரி. சகாதேவராஜா) திருக்கோவில் பிரதேசத்தில் பாரிய கடல் அரிப்பு ஏற்பட்டு வருகிறது. தம்பிலுவில் திருநாவுக்கரசு நாயனார் குருகுலத்துக்கு முன்னாலுள்ள கடல் பகுதி மற்றும் திருக்கோயில் சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்திற்கு முன்னால் உள்ள கடல் பகுதிகள் இந்த கடலரிப்புக்கு உள்ளாகி வருகின்றது. கடந்த ஒரு வார காலமாக இடம் பெற்று வரும் இந்த கடல் அரிப்பில் நூற்றுக்கணக்கான தென்னை மரங்கள் அடித்து செல்லப்பட்டு இருக்கின்றன. அது போல ஏனைய மரங்களையும் கடல் காவு கொண்டிருக்கிறது சுமார் 100 அடி பரப்பு கடலுக்குள் காவுகொள்ளப்பட்டு இருக்கின்றது . மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. அவர்களது …
-
- 2 replies
- 479 views
-
-
"Yuan Wang 5" சீன கப்பல்... மீண்டும், சீனா நோக்கி பயணம். அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள Yuan Wang 5 சீன கப்பல் இன்று (திங்கட்கிழமை) மீண்டும் சீனா நோக்கி பயணிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய இன்று மாலை குறித்த கப்பல் சீனா நோக்கி பயணிக்கவுள்ளதாக ஹார்பர் மாஸ்ட்டர் கப்பல் தலைவர் நிர்மால் சில்வா தெரிவித்துள்ளார். அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள Yuan Wang 5 சீன கப்பல் கடந்த 16 ஆம் திகதி இலங்கைக்கு வருகை தந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1295670
-
- 6 replies
- 469 views
- 1 follower
-
-
வெளிநாட்டு நாணயத்தாள்களை வைப்பிலிடுவதற்கு ஒருமாத பொதுமன்னிப்புக் காலம் By VISHNU 23 AUG, 2022 | 09:04 PM (நா.தனுஜா) வெளிநாட்டு நாணயத்தாள்களைத் தம்வசம் வைத்திருப்பவர்கள் அவற்றைத் தனிப்பட்ட வெளிநாட்டு நாணயக்கணக்கில் அல்லது வியாபார வெளிநாட்டு நாணயக்கணக்கில் வைப்பிலிடுவதற்கு அல்லது அதிகாரமளிக்கப்பட்ட வணிகருக்கு விற்பனை செய்வதற்கு நிதியமைச்சரால் கடந்த 15 ஆம் திகதியிலிருந்து அமுலுக்குவரும் வகையில் ஒருமாத பொதுமன்னிப்புக்காலம் வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வசமுள்ள வெளிநாட்டு நாணயத்தை வங்கிக்கட்டமைப்பினுள் உள்வாங்குவதே இந்த நடவடிக்கையின் பிரதான நோக்கமாகும் என்று இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி வெளிநா…
-
- 3 replies
- 455 views
- 1 follower
-
-
253 ரூபாயினால்... அதிகரிக்கப்பட்டது, மண்ணெண்ணெய் விலை – புதிய விலை 340 ரூபாய்! கடந்த நள்ளிரவு முதல், அமுலுக்கு வரும் வகையில்... ஒரு லீற்றர் மண்ணெண்ணையின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, 253 ரூபாவினால் மண்ணெண்ணையின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒரு லீற்றர் மண்ணெண்ணெய் பழைய விலை – 87 ரூபாய் ஒரு லீற்றர் மண்ணெண்ணெய் புதிய விலை – 340 ரூபாய் https://athavannews.com/2022/1295635
-
- 7 replies
- 609 views
- 2 followers
-
-
இலங்கை திரும்பும் தினத்தை ஒத்தி வைத்தார் கோட்டாபய! தாய்லாந்தில் தங்கியுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் 24 ஆம் திகதி நாடு திரும்பவுள்ளதாக முன்னர் தெரிவிக்கப்பட்ட போதும், அவர் அந்தத் தீர்மானத்தை ஒத்தி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் நாடு திரும்புவதற்கான ஏற்பாடுகள் குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவருடன் கலந்துரையாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த பின்னணியிலேயே இம்மாதம் திட்டமிடப்பட்ட கோட்டாப…
-
- 7 replies
- 1k views
-
-
கோட்டா... மற்றும் குடும்பத்தினர், பாதுகாப்பாக திரும்புவதற்கு... இலங்கை அரசாங்கம் அனுமதிக்க வேண்டும் – மனித உரிமைகள் ஆணைக்குழு. கோட்டாபய ராஜபக்ஷ, சட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட முன்னாள் ஜனாதிபதி என்ற வகையில் சில சலுகைகள் மற்றும் நன்மைகளுக்கு உரித்துடையவர் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நாடு திரும்புவதற்கு முன்னாள் ஜனாதிபதி கோரிக்கையை முன்வைக்கும் போதெல்லாம் அச்சுறுத்தல் நிலைமையை மதிப்பிடுவதற்கும், பாதுகாப்பை வழங்குவதற்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இலங்கை அரசாங்கம் எடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தற்போது தாய்லாந்தில் தஞ்சமடைந்துள்ள கோட்டாபய ராஜபக்ஷவின் குடும்பம் பாதுகாப்பாக நாடு திரும்புவதற்கு அரசாங்கம் போதிய …
-
- 2 replies
- 319 views
-
-
கோட்டாபய கடற்படை முகாமிற்காக... மீண்டும் காணியை, சுவீகரிக்க நடவடிக்கை ! முல்லைத்தீவு, வட்டுவாகல் கோட்டாபய கடற்படை முகாமிற்கு நிரந்தரமாக காணிகளை சுவீகரிக்கும் நடவடிக்கை இன்றும் முன்னெடுக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மற்றும் அரசியல்வாதிகள் திரண்டு அப்பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 617 ஏக்கர் நிலம் உள்ளடங்குகின்ற குறித்த கடற்படை முகாமில் பெரும்பாலான பகுதி பொதுமக்களுக்கு சொந்தமான நிலங்களாகும். இதில் ஏற்கனவே கடந்த சில வருடங்களாக நில அளவை செய்து காணியை நிரந்தரமாக சுவீகரிக்கும் முயற்சிகள் இடம்பெற்றுவந்தன இருப்பினும் பொதுமக்களின் எதிர்ப்பால் அளவீட்டு பணிகள் கைவிடப்பட்டிருந்த நிலையில் இன்றும் அளவீடு செய…
-
- 3 replies
- 539 views
-
-
பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குப் பதிலாக... "தேசிய பாதுகாப்பு" தொடர்பான புதிய சட்டம்! பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குப் பதிலாக தேசிய பாதுகாப்பு தொடர்பான புதிய சட்டத்தை உருவாக்குவதற்குரிய நடவடிக்கையினை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போது ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் பந்துல குணவர்தன இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். மேலும், குறித்த சட்டமூலத்தை விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2022/1295854
-
- 0 replies
- 332 views
-