ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142869 topics in this forum
-
Posted by சோபிதா on 01/06/2011 in பிரதான செய்தி (செய்தி தொகுப்பு – இளந்தி -01/06/2011) அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இழந்த செல்வாக்கை மீளப்பெற புதிய உத்தியைத் தூக்கியுள்ளார். அவருக்கு எப்போது மக்கள் செல்வாக்கு இருந்தது என்ற நியாயமான கேள்வியில் அர்த்தமுண்டு. இராணுவத்தின் அனுசரணை அருகி வரும் இந்தக்காலத்தில் அவர் மக்கள் ஆதரவைத் தேடுவது காலம் கடந்த செயலாகும். அண்மையில் சுதுமலை என்ற ஈழத்தமிழர்களின் விடுதலை வரலாற்றில் முக்கிய இடம் பிடித்த கிராமத்தில் டக்ளஸ் தேவானந்தா ஒரு பொதுக் கூட்டம் நடத்தி மக்கள் சந்திப்பை மேற்கொண்டார். அவருடைய தொண்டர் என்று சொல்லப்படும் அடியாட்கள் வீடு வீடாகச் சென்று கூட்டத்திற்கு வரும்படி அச்சுறுத்தினர். இதைத் தட்டிக்கழிக்க முடியாத அப்பாவிகள் அழைப்…
-
- 0 replies
- 1k views
-
-
தேர்தலில் தோல்வியுற்றாலும் நாட்டை விட்டு வெளியேறப் போவதில்லை என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பிற்கு தலை வணங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்காக வாக்களித்த அனைத்து மக்களுக்கும் நன்றி பாராட்டுவதாகவும் பசில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். 13 மாவட்டங்களில் கட்சி வெற்றியீட்டியுள்ளதாகவும், 2010ம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது கொழும்பு பொலனறுவை மற்றும் கண்டி மாவட்டங்களில் தோல்வியைத் தழுவியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். அதிக சனத்தொகையைக் கொண்ட மாவட்டங்கள் மாகாணங்களில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ வெற்றியீட்டியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். அரசாங்கம் ஒரு விதமான வ…
-
- 0 replies
- 494 views
-
-
இலங்கை வருகின்றார் ஓ.பி.எஸ்! இலங்கையில் இடம்பெறும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில், தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும், தமிழக கல்வி அமைச்சர் செங்கோட்டையன் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர். கல்வி இராஜாங்க அமைச்சர் வே. இராதாகிருஷ்ணன் இதனை தெரிவித்துள்ளார். இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். எதிர்வரும் 16ம் திகதி இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது. தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இதில் கலந்துகொள்ளவுள்ளார். இதன் போது யாழ். பல்கலைக்கழகத்திற்கு ஒரு இலட்சம் புத்தகங்களையும் வழங்கவுள்ளார். மேலும், இருநாட்டு உறவை மேம்படுத்தும் வகையில், இந்திய ஆசிரியர்களுக்கு இலங்கையிலும், இலங்கை ஆசிரியர்களுக்கு இந்தியாவிலும் சிறப…
-
- 0 replies
- 327 views
-
-
கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்திற்குள் நுழைந்த நபரால் பரபரப்பு! கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்திற்குள் நுழைய முயன்ற நபரால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தேவாலயத்தில் ஆராதனைகள் இடம்பெற்றுக் கொண்டிருந்தவேளை தேவாலயத்துக்குள் நுழைய முயன்ற இம்தியாஸ் என்ற நபர் சந்தேகத்தின் அடிப்படையில் கரையோரப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு மட்டக்குளிய பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதுடைய நபரே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் எதிர்வரும் 13ஆம் திகதி கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தின் திருவிழா இடம் பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavanne…
-
- 1 reply
- 246 views
-
-
வடமராட்சியின் பருத்தித்துறை கற்கோவளம், பகுதியைச சேர்ந்த 30 வயதான தாயொருவரையும் அவரது நான்கு வயது மகளையும் காணவில்லை என முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் அவர்களின் உறவினர்கள், பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் இன்று திங்கட்கிழமை (12) முறைப்பாடொன்றைப் பதிவு செய்துள்ளனர். பிரதாப் ஜெனிஸ்ரலா விஜயகுமார் மற்றும் அவரது மகள் பிரதாப் சரணியா 9வயது) ஆகிய இருவருமே இவ்வாறு காணாமல் போயுள்ளனர் என பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நெல்லியடியிலுள்ள வங்கியொன்றுக்கு சென்று வருவதாக நேற்று காலை சென்ற இவ்விருவரும், இதுவரையில் வீடு திரும்பவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/115472/lang…
-
- 1 reply
- 734 views
-
-
செவ்வாய் 27-03-2007 15:00 மணி தமிழீழம் [மயூரன்] மனித முகம் கொண்ட மீன் கடந்த வெள்ளிக்கிழமை சிலாபம் பகுதிகளில் மனித முகம் கொண்ட 60 கிலோ எடையுள்ள மீன் ஒன்று மீனவர்களின் வலையில் சிக்கியுள்ளது. இதற்கு வால் காணப்படவில்லை எனவும் சிறகுகள் இரு அடிகளை கொண்டதாக காணப்பட்டதாகவும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர். இதனை கொழும்பு நாசா பரிசோதனை நிலையத்திற்கு எடுத்துச் சென்றுள்ளதாக தெரியவருகிறது. pathivu
-
- 1 reply
- 1.2k views
-
-
யாழ் மாவட்டத்தில் சிவில் உடையில் வரும் இராணுவத்தினர் வீடு வீடாகச் சென்று புதிய முறையில் இராணுவபப் பதிவுகளை மேற்கொள்வதனாலும், வீட்லுள்ளவர்களை வித்தியாசமான கோணங்களில் விசாரணை செய்து வருவதனாலும் மக்கள் மத்தியில் பீதியும் பதற்றமுமானதொரு நிலை காணப்படுகின்றது. இராணுவத்தினர் வீட்டில் உள்ளவர்களை குடும்பமாக புகைப்படம் எடுப்பதுடன் தனித்தனியாகவும் குடும்ப உறுப்பினர்களைப் புகைப்படம் எடுத்து வருகின்றார்கள். இன்று உடுவில், தெல்லிப்பளை, கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள சில பகுதிகளில் இத்தகைய நடவடிக்கைகள் இடம் பெற்றுள்ளன. இது சம்பந்தமாக யாழ் மாவட்டத்தின் நிர்வாகத்திற்குப் பொறுப்பாக இருக்கும் யாழ் மாவட்ட அரச அதிபரோ அன்றி யாழ் மாவட்ட படைகளின் கட்டளைத்தளபதியோ பொது அறிவித்தல…
-
- 2 replies
- 680 views
-
-
மனித உரிமைகள் தொடர்பான குழப்பங்கள் [31 - March - 2007] இலங்கையில் பெரிய அளவில் மனித உரிமைகள் மீறப்பட்டு வருவதாக உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் குற்றம் சுமத்தப்படுகிறது. அண்மையில் ஜெனீவா நகரில் இடம்பெற்ற மனித உரிமைகள் தொடர்பான மகாநாட்டில் இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படுவது தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது. இலங்கையில் மனித உரிமைகள் என்ற விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் மகிந்த சமரசிங்க இலங்கை சார்பில் அந்த மகாநாட்டில் கலந்து கொண்டார். ஆனால், இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படவில்லை என்பதை உறுதிப்படுத்த அவர் படாதபாடுபட நேர்ந்தது. இலங்கையில் இடம்பெற்று வருவதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான தகவல்கள் மிகைப்படுத்திக் கூறப்படும் தகவல்களா? அல்லது உண்மையான …
-
- 0 replies
- 752 views
-
-
சுன்னாகத்தில் இயங்கி வந்த நொதேர்ன் பவர் அனல் மின்நிலையத்தை உடனடியாக மூடுமாறு சம்பிக்க ரணவக்க உத்தரவு சுன்னாகம் பகுதியில் இயங்கி வரும் நொதேர்ன் பவர் அனல் மின்நிலையத்தை உடனடியாக மூடிவிடுமாறு மின்சக்தி எரிசக்தி அமைச்சர் பட்டலி சம்பிக்க ரணவக்க உத்தரவு பிறப்பித்துள்ளார் என சுற்றுச் சூழல் பாதுகாப்பு அமையத்தின் தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான செல்வி சாந்தா அபிமன்னசிங்கம் தெரிவித்துள்ளார். அமைச்சருடன் இன்று (22.01.14) இடம் பெற்ற சந்திப்பின்போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என அவர் மேலும் தெரிவித்தார். நொதேர்ன் பவர் நிறுவன மின்பிறப்பாக்கிகளிலிருந்து வெளியேற்றப்பட்ட கழிவு எண்ணெய்கள் நிலத்தில் பரவி சுன்னாகம், தெல்லிப்பழை பிரதேசங்கள் எண்ணூறுக்கு மேற்பட்ட கிணறுகளி…
-
- 18 replies
- 1.4k views
-
-
சாவகச்சேரியில் இரண்டு காற்றாலை மின் திட்டங்கள் – 28 மில்லியன் டொலர் முதலீடு சாவகச்சேரியில், தலா 10 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட இரண்டு காற்றாலைகள் அமைக்கப்படவுள்ளன. தேசிய அபிவிருத்தி வங்கிக்கும், சீலெக்ஸ் நிறுவனத்துக்கும் இடையில் இது தொடர்பான கடன் உடன்பாடு கையெழுத்திடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், ஒரு அலகு மின்சாரத்தை 10.90 ரூபாவுக்கு அடுத்த 20 ஆண்டுகளுக்கு உற்பத்தி செய்ய முடியும். தற்போது சிறிலங்காவில் ஒரு அலகு மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு சிறிலங்கா மின்சார சபை 20 ரூபாவைச் செலவிடுகிறது. இந்த இரண்டு காற்றாலைகளிலும் மொத்தமாக 8 காற்றாடிகள் பொருத்தப்பட்டு, ஒவ்வொன்றில் இருந்தும், தலா 2.5 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய நடவடிக்கை…
-
- 0 replies
- 432 views
-
-
பொலநறுவைப்பகுதியில் நான்கு சிங்கள விவசாயிகள் சுட்டுக்கொலை பொலநறுவை மாவட்டம் திம்புல்லாகல பகுதியில் நிடான்வெலவில் இனம் தெரியாத ஆயுததாரிகளால் நான்கு சிங்கள விவசாயிகள் சுட்டுக்கொலை வியாழக்கிழமை காலை 9.30 மணியளவில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். இவர்களில் மூவர் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டுள்ளார்கள் மற்றயவர் காயம் காரணமாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது இறந்துள்ளார் இதேவேளை சிறீலங்கா பாதுகாப்பு ஊடக மையம் விடுதலைப்புலிகளே இத்தாக்குதலை நிகழ்த்தியதாக குற்றம் சுமத்தியுள்ளது tamilwin.com
-
- 1 reply
- 926 views
-
-
Jun 19, 2011 / பகுதி: முக்கியச் செய்தி / யாழ் குடாவில் இரும்புத்திரை தமிழர் தாயகத்தில் புலத்தின் செய்திகள் கிடைப்பதில்லை. மிகவும் இறுக்கமான தடைகள் போடப்பட்டுள்ளன. இரும்புத்திரைக்கு நிகரான தடுப்பு உபாயங்களை நிலை நிறுத்தி ஆளுநர் ஜீ.ஏ சந்திரசிறியும் இராணுவத் தளபதி மகிந்த ஹத்துருசிங்கவும் இணைந்து வெளியுலகச் செய்திகள் உள்வருவதைத் தடுக்கின்றனர். புலத்தில் வாழும் தமிழுறவுகள் தாயகத்தின் விடுதலைக்காக எடுக்கும் தொடர் நடவடிக்கைகளும் போராட்டங்களும் வடக்கு கிழக்கிற்கு முழு அளவில் வந்து சேர்வதில்லை. மிகவும் நவீன தொழில் நுட்பக் கருவிகள் செய்தித் தடுப்பிற்காகப் பலாலி இராணுவ முகாமில் பொருத்தப்பட்டுள்ளன. இருட்டடிப்பு (Blac Kout) நன்கு திட்டமிட்டுச் செய்யப்படுவதை சுவிற்சாலா…
-
- 0 replies
- 437 views
-
-
அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் நம்பிக்கைக் கீற்று 2018 ஒக்டோபர் 03 புதன்கிழமை அநுராபுரத்திலுள்ள எண்மருக்கும் புனர்வாழ்வு நேற்றைய சந்திப்பில் முடிவு எட்டப்பட்டது வழக்குகள் முடிவடைந்தால் புனர்வாழ்வு; பின் விடுதலை 55 பேரின் விடுதலை ஜனாதிபதியின் கையில் ஜனாதிபதிக்குக் கூட்டமைப்பு அழுத்தம் வழங்கும் அநுராதபுரத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் அரசியல் கைதிகளில் முதலில் உண்ணாவிரதத்தை ஆரம்பித்த 8 பேரையும், வெவ்வேறு கட்டங்களில் புனர்வாழ்வுக்கு அனுப்பி, அவர்களை விடுதலை செய்வதற்கான சம்மதத்தை, சட்டமா அதிபர் நேற்று (02) வெளியிட்டாரென, அது தொடர்பான கூட்டத்தில் கலந்துகொண்ட எம்.ஏ.சுமந்திரன் எம்.பி, தமிழ் மிரருக்குத் தெரிவித்தார். இதன் மூலமாக, அரசியல்…
-
- 1 reply
- 407 views
-
-
Published By: DIGITAL DESK 3 14 JUL, 2023 | 03:58 PM வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு சட்ட ரீதியாக செல்லுங்கள். ஏமாற்று, மோசடிகாரர்களை நம்பி பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க வேண்டாம் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் இன்று வெள்ளிக்கிழமை ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், வெளிநாட்டு வேலை வாய்ப்பில் அதிகளவான மக்கள் ஏமாற்றப்படுகின்றனர். வெளிநாடு செல்பவர்கள் சட்டரீதியாக செல்லாது, அங்கு சென்று பல இன்னல்களுக்கு பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்கின்றனர். அது தொடர்பில் நாம் விழிப்புணர்வுகளை ஏற்படுத்துகிறோம். யாழ்…
-
- 1 reply
- 263 views
- 1 follower
-
-
இத்தாலியில் புலிகள் என கைது செய்ய பட்ட 30பேரும் குற்றமற்றவர்கள் என விடுதலை – தமிழர்க்கு கிடைத்த முதல் வெற்றி .! Thursday, June 23, 2011, 20:57 உலகம், சிறீலங்கா இத்தாலியில் புலிகள் என கைது செய்யப்பட்டிருந்த 30 தமிழர்களும் குற்றமற்றவர்கள் என இன்று நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தாலி நாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளிற்கு முன்னர் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வந்தனர் என குற்றம் சுமத்தப்பட்டு புலிகளின் உறுப்பினர்கள் என குறித்த 30 பேரும் கைது செய்யபட்டிருந்தனர். முப்பது தமிழர்களும் சற்றும் முன்னர் நீதிமன்றினால் குற்றமற்றவர்கள் என தீர்ப்பளித்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இத்தாலிய நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பானத…
-
- 2 replies
- 666 views
- 1 follower
-
-
நல்லாட்சியின் வரவு செலவு திட்டத்தை எதிர்ப்போம்: கூட்டமைப்பு தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படாவிடின், நல்லாட்சி அரசாங்கம் முன்வைக்கும் வரவு செலவு திட்டத்தை எதிர்ப்போம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். மகசின் சிறைச்சாலையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் இன்று (புதன்கிழமை) சந்தித்தார். அரசியல் கைதிகளை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”அரசியல் கைதிகள் 25 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடி வருகின்றனர். அதுமாத்திரமின்றி அவர…
-
- 1 reply
- 334 views
-
-
சிறீலங்கா அரசுக்கு உதவி செய்யக்கூடாது - நெதர்லாந்து தமிழர் மனித உரிமை அமைப்பு நெதர்லாந்தின் பிரதான கட்சிகளில் ஒன்றான தொழிற் கட்சியின் ஏற்பாட்டில் அபிவிருத்தி அடைந்துவரும் ஆசிய மற்றும் ஆபிரிக்க நாடுகளுக்கான அபிவிருத்தி தொடர்பான முக்கிய ஒன்றுகூடல் நேற்று முன்தினம் இடம்பெற்றது. இந்தக் கூட்டத்தொடரில் நெதர்லாந்தின் தமிழர் மனித உரிமை அமைப்பின் தலைவர் இந்திரன் சின்னையா கலந்து கொண்டார். இலங்கையில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சிறீலங்கா அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும், சிறீலங்கா அரசுக்கு எதுவித நிதி உதவிகளையும் நெதர்லாந்து அரசாங்கம் செய்யக்கூடாது எனக் கோரும் மனு ஒன்றும் கையளிக்கப்பட்டது. இந்த மனுவை நெதர்லாந்தின் அபிவிருத்தி அம…
-
- 0 replies
- 564 views
-
-
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வை அரசாங்கமே வழங்க வேண்டுமே தவிர பாராளுமன்றம் வழங்க முடியாது. இது மஹிந்த சிந்தனையில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது என்று கண்டி மாவட்ட ஐ.தே.க.வின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். தீர்வு வழங்குவதற்கு பாராளுமன்றத் தெரிவுக் குழு அவசியமே இல்லையென்றும் அவர் சுட்டிக்காட்டினார். இது தொடர்பாக எம்.பி. லக்ஷ்மன் கிரியெல்ல மேலும் கருத்து தெவிக்கையில், 13 ஆவது திருத்தத்தை முன்னெடுப்பதற்கு பாராளுமன்றத் தெரிவுக்குழு அவசியமில்லை. தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு வழங்கப்படுமென மஹிந்த சிந்தனை எதிர்கால இலக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதித் தேர்தலில் இதற்காக மக்கள் ஆணையும் கிடைத்தது. அத்தோடு அமைச்சர் திஸ்ஸ விதா…
-
- 1 reply
- 681 views
-
-
இலங்கை அரசாங்கம் சீனாவுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை செய்து கொள்ள விருப்பம் கொண்டுள்ளதாக சீனாவின் விசேட பிரதிநிதி லியூ ஜியான்சோ தெரிவித்துள்ளார். இலங்கையின் தலைவர்களை சந்தித்த பின்னர் அவர் இந்த கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். இலங்கையின் புதிய அரசாங்கம், சீனாவின் திட்டங்களை மீளாய்வு செய்து அவற்றை தொடர்ந்து முன்னெடுக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சீனாவின் விசேட பிரதிநிதி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும் சந்தித்துள்ளார். இந்த சந்திப்புக்களின் போது சீனாவின் நடவடிக்கைகளுக்கு இலங்கையில் தடைகள் இருப்பதாக தாம் கருதவில்லை என்று பிரதிநிதி குறிப்பிட்டுள்ளார். சீனாவை பொறுத்தவரை, இலங்கையில் அமைதியும் சமாதானமும் ஏற்பட வேண்டும் என்று வி…
-
- 0 replies
- 269 views
-
-
தேசிய மக்கள் சக்திக்கு தடை உத்தரவு கொழும்பில் பல முக்கிய இடங்களில் ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கு தடை விதித்து தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க மற்றும் கட்சியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா உள்ளிட்டவர்களுக்கு எதிராக நீதிமன்றம் தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. கோட்டை பொலிஸாரால் முன்வைக்கப்பட்ட விளக்கமளிப்பிற்கு அமைய கோட்டை நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி இன்று நண்பகல் 12.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை பின்வரும் இடங்களில் போராட்டங்களை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜனாத…
-
- 0 replies
- 235 views
-
-
செம்மணி புதைகுழி வழக்கு விசாரணையை யாழ்ப்பாணத்தில் நடத்த அனுமதிக்க வேண்டாம் செம்மணி புதைகுழிகள் தொடர்பான வழக்கு விசாரணையை யாழ்ப்பாணத்தில் நடத்த அனுமதிக்க வேண்டாமென்று கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நேற்று வியாழக்கிழமையும் நேற்று முன்தினம் புதன்கிழமையும் இராணுவத் தளபதியால் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. செம்மணி படுகொலைகள் தொடர்பான வழக்கு விசாரணைகளை யாழ்ப்பாணம் உட்பட வடக்கு , கிழக்கில் நடத்த வேண்டாமென்றும் கோரி 19 தனித்தனி மனுக்களை தாக்கல் செய்ததுடன் அப்படுகொலைகள் தொடர்பான வழக்கு விசாரணைகளை அனுராதபுரத்துக்கு மாற்றுமாறும் இராணுவத் தளபதி கோரியுள்ளார். செம்மணியில் புதைகுழிகள் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த ஆட்கொணர்வு மனுக்கள் தொடர்பாக தொடர…
-
- 3 replies
- 1.8k views
-
-
Sunday, July 3, 2011, 15:23உலகம், சிறீலங்கா இலங்கைக்கு எதிரான ஆரம்பநாள் பிரேரணை மீதான விவாதம் ஒன்று பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நடத்தப்படவுள்ளது. இதுதொடர்பான பிரேரணை பிரித்தானிய நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விவாதம் எப்போது நடைபெறும் என்ற சரியான நாளை வெளியிட முடியாது என்று கூறியுள்ள கன்சர்வேட்டிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் லீ ஸ்கொட், இந்த விவாதம் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்தப் பிரேரணை மீதான விவாதம் இலங்கையில் உள்ள அனைவருக்கும் அமைதியையும் நீதியையும் கொண்டு வரும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இலங்கைக்கு எதிரான ஆரம்பநாள் பிரேரணையைக் கொண்…
-
- 2 replies
- 843 views
-
-
கோத்தா கறைபடுத்திய பாதுகாப்புச் செயலர் பதவி வேண்டாம் – சரத் பொன்சேகா FEB 11, 2015 | 6:45by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் கோத்தாபய ராஜபக்சவின் கறைப்படுத்தப்பட்ட பாதுகாப்புச் செயலர் பதவியைத் தாம் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்று சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதியும், ஜனநாயக கட்சியின் தலைவருமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த போது, பாதுகாப்புச் செயலராகப் பதவியேற்பீர்களா என்று கேள்வி எழுப்பப்பட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். “நான் மீண்டும் நாடாளுமன்றத்துக்கு செல்வதற்கு இடமளிக்கும் வகையில், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து ஜெயந்த கோத்தாகொட விலகிக்கொள்ளாது போனால், உயர்நீதிமன்றத்துக்குச் செல்வேன். பகிரங்கம…
-
- 4 replies
- 596 views
-
-
வெசாக் தினங்களில் புலிகள் தாக்கலாமாம்! மக்களை எச்சரிக்கிறார் இராணுவப் பேச்சாளர் கொழும்பு,ஏப்.26 வெசாக் தினங்களில் புலிகள் பொதுமக்கள் மீது தாக் குதல் நடத்தக்கூடும் என்றும் இது தொடர்பில் மக்கள் மிகவும் விழிப்பாக இருக்கவேண்டும் என்றும் இராணு வப் பேச்சாளர் பிரசாத் சமரசிங்க நேற்று எச்சரித்தார். புலிகள் கடந்த காலங்களில் பொதுமக்கள் மீது தாக் குதல்களை நடத்தியுள்ளனர். அதேபோல் புதுவருட நாட்களிலும் தாக்குதல் நடத்த முற்பட்டனர். மக்கள் விழிப்பாக இருந்ததனால் புலிக ளால் தாக்குதல் நடத்த முடியாமற்போனது. ஆனால் எதிர் வருகின்ற வெசாக் தினங்களில் மே மாதம் 1ஆம் 2ஆம் திகதி களில் கொழும்பில் மக்கள் அதிகமாக ஒன்றுகூடுவர். அவர்கள் மீது அநேகமாகப் புலிகள் தாக்குதல் நடத்த லாம். மக்கள் விழ…
-
- 5 replies
- 1.1k views
-
-
[ வியாழக்கிழமை, 07 யூலை 2011, 03:20.30 AM GMT ] இலங்கையின் வடபகுதிக்கு வெளிநாட்டவர்கள் தடையின்றி செல்லமுடியும் என்று நேற்று முன்தினம் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்திருந்த நிலையில், நேற்றைய தினம் சென்ற வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது: இலங்கையின் வடக்குக்கு வெளிநாட்டவர்கள் தடையின்றி செல்லமுடியும் என்று நேற்று முன்தினம் இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்திருந்தது. இந்தநிலையில், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் நேற்று வடபகுதிக்கு செய்தி சேகரிப்புக்காகச் சென்றனர். எனினும் அவர்களை வடபகுதிக்கு செல்லமுடியாது என்று வவுனியா சோதனைச் சாவடியில் வைத்து படையினர் தடுத்துள்ளனர். இதன…
-
- 0 replies
- 506 views
-